கலா ,அமலாவுடன் சேர்ந்து 35 நாட்களுக்கு பிறகு எங்கள் வீட்டில் 🐔கோழி குழம்பு / Chicken Kulambu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 772

  • @eswariperumal5968
    @eswariperumal5968 4 ปีที่แล้ว +173

    நல்லதொரு குடும்பம் 🌟 பல்கலைக்கழகம்..!!
    கலகலப்பான வீடியோ..!
    உங்கள் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை ஆனந்தி ! கலா ! அமலா !
    மூன்று பேருடைய பொறுமையும் ஒற்றுமையுடன் செய்கின்ற வேலையும் வெகுளித்தனமான பேச்சும் 😍 பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
    இந்த காலத்து மருமகள்களுக்கு நீங்கள் மூவரும் சிறந்த எடுத்துக்காட்டு..👍..
    இன்றைய சமையல் சூப்பர்..!
    கோழிக்குழம்பு .‌.! ரசம்.! அருமை..!
    குடும்பத்தில்அதிகம் பேர் இருக்கும் பட்சத்தில் மட்டன் குழம்பு கோழிக்குழம்பில் உருளைக்கிழங்கு நாங்களும் சேர்த்து செய்வோம்.. அந்த சந்தோஷ. 😅 நினைவுகள் வந்தது.. ஆனந்தி..!!🌹
    இன்று செய்த ரசம் அருமையிலும் அருமை !! கறிவேப்பிலை மல்லித்தழை அம்மியில் அரைத்து சேர்த்தது கமகமக்கும் மணத்துடன் ரசம் சூப்பர்..🤤..
    அம்மியில் அரைத்த ஆனந்திக்கு பாராட்டுக்கள்..🌟
    இந்த லாக் டவுன் காலத்தில் நன்றியுள்ள வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்தது சூப்பர் ..தம்பிகளா..!!
    அம்மாவும் பொறுமையிலும் பொறுமை..!!
    அருமையிலும் அருமை..!!
    இதேபோல் எந்நாளும் ஒற்றுமையுடன் பொறுமையாக உங்கள் உறவுமுறை நீடித்து இருக்க வாழ்த்துக்கள் சகோதரிகளே..!!🌟🙏🌹🌟🌹
    நன்றி ...😋...

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +3

      மிக்க மகிழ்ச்சி ஈஸ்வரி அக்கா வாழ்த்துக்கள்💐💐🌷🌷🙏🙏

    • @eswariperumal5968
      @eswariperumal5968 4 ปีที่แล้ว +1

      @@VijayaLakshmi-tx8kc
      லெட்சுமி அக்கா .💛. மிக்க நன்றி நீங்கள் அனைவரும் நலம் தானே ?
      நாங்கள் அனைவரும் நலம்..
      ஆமாம் அக்கா இங்கும் மே 3 வரை ஊரடங்கு தான் ..
      காய்கறிகள் குறைந்த அளவு கிடைக்கிறது..
      நான் வெஜ் கடைகள் அதிகம் இல்லை..
      நாங்கள் அசைவம் சாப்பிட்டு ஒரு மாதம் ஆகிறது அக்கா..

    • @eswariperumal5968
      @eswariperumal5968 4 ปีที่แล้ว

      @@mycountryfoods
      ஆனந்தி 💚 உங்கள் வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்..🙏💛🙏
      உங்கள் அனைவரின் நலமும் அறிய ஆவல்..

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +3

      @@eswariperumal5968 ஆம் மா! உன் பெயர் டைப் அடிப்பததற்கு, உனக்கு லைக் போட்டு விட்டு ஆனந்தி பெயர் தட்டி விட்டேன்.
      அனைவரும் நலம் ஈஸ்வரி. உன்னுடைய நலமறிந்து ,
      இரவு வணக்கம் மா.!!

    • @eswariperumal5968
      @eswariperumal5968 4 ปีที่แล้ว +3

      @@VijayaLakshmi-tx8kc
      பரவாயில்லை அக்கா ..சாப்பிட்டீங்களா.. டின்னர் என்ன அக்கா..
      எங்க வீட்ல தோசை இஞ்சி சட்னி..
      சாப்பிட வாரீங்களா ?
      உங்களுக்கும் இரவு வணக்கம் அக்கா..
      இனி விடியும் எல்லா பொழுதும் எல்லோருக்கும் நல்ல பொழுதாக விடியட்டும் அக்கா.. நன்றி..

  • @lekhanaagasri2329
    @lekhanaagasri2329 4 ปีที่แล้ว +40

    Amala selaya munthanaya nalla mudinjirunga 7:42 theeyil pattirukkum jaakiradhaya samaiyunga

  • @dhivyadivi8087
    @dhivyadivi8087 4 ปีที่แล้ว +1

    Akkas enaku chicken kozhambu semaiya eruku Akkas eppavum epdiye serndhu erundhanga vela seiyenga luv u my family

  • @sreemanjuvlogs
    @sreemanjuvlogs 4 ปีที่แล้ว +4

    Romba happy'ah feel pananen by watching ur video.Stay blessed my country foods

  • @gkbalachandar
    @gkbalachandar 4 ปีที่แล้ว

    அருமை.... அருமை.... அருமை..... அந்த சகோதரி Hi Friendsனு கொடுத்த Expression இருக்கே,... திரும்பி ... திரும்பி... பார்த்து ரசிச்சோம்.... சூப்பர்... ஒரு சந்தேகம்..... இது நம்ம வீட்டு கோழி சமையலா... இல்லை அதே பக்கத்து வீட்டு கோழியானு தெளிவு படுத்திடுங்க.... உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்... நலமாக வாழ வாழத்துகள்,.,,, நன்றி..,.,, சகோதரிகளே,,,,,,,,

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      நம்ம வீட்டு கோழி தான்

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 ปีที่แล้ว

    உங்க ஒற்றுமையை பாக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு சகோதரி.இந்த காலத்துல இப்படி ஒரு மறுமகள் கிடைச்சி இருக்காங்க அம்மா உங்களுக்கு எப்பவும் இது போல ஹாப்பியா இருக்கனும் எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் சகோதரி

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 4 ปีที่แล้ว +1

    கோழி குழம்பு ரசம் அருமை மா கிராமத்தில் இப்படி சமைப்பதுவே ஓரு அழகு மருமகள்கள் மூன்று பேறும் இப்படி ஓற்றுமையுடன் இருக்க வாழ்த்துக்கள் ஆனந்தி👍👍👍👌👌😋😋

  • @AS-hr4rp
    @AS-hr4rp 4 ปีที่แล้ว +1

    Super unga video la rompa pidishatha last ah neenga kudumpama unkaarnthu sapdurathu so next video pannum pothu sapratha kaaminga nice family

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      🌷🙏🙏💐💐🙏❤️

  • @priyac7396
    @priyac7396 4 ปีที่แล้ว +1

    Naakkula echil oorudhu.kozhi kuzhambhu super.👌👌👌👌👌👌👍

  • @sharmithilip7663
    @sharmithilip7663 4 ปีที่แล้ว +1

    Super👌👍 superrrrrrrrrrr👌👍👌 ,,, , ,,, Mupperum devihal neengal endrum ippadiye ottrumaiyahave iruka manadhara vaalthuhindren ,, , ,, sema lunch 👍

  • @sasikalasathishkumar5622
    @sasikalasathishkumar5622 4 ปีที่แล้ว +1

    Arumaiyana kulambu mattrum rasam anandhi. Kala miga porumai mattrum vittu koduthu povar pola! Valthukkal.!

  • @sarasguna4607
    @sarasguna4607 4 ปีที่แล้ว +2

    Akka koli kulambe super im from malaysia ...style verai mari koli kulambe akka

  • @anugns3548
    @anugns3548 4 ปีที่แล้ว +1

    Super Akka ..... Romba jolly irukkinga ennakku dog romba pudikkum , chicken varuval video padala ....... Iral pudikkum Amala Akka ..... Unga family all members ellaraium ketatha sollunga Akka

  • @bhavanivelmurugan7205
    @bhavanivelmurugan7205 4 ปีที่แล้ว

    Super akka.. chicken kozhambhu and rasam. Nareya tips um kuduthinga Akka.. amala sister pls be careful..

  • @rohithj3330
    @rohithj3330 4 ปีที่แล้ว +1

    3 akka kalum serthu samaithathu migavum arumai. Super chicken kulampu and different rasam superb. Ellorom asai therra sapitunka. Kulampu appite irunthusu ananthi, Kala, amala sister. By Raji

  • @DivyaDivya-vp7em
    @DivyaDivya-vp7em 4 ปีที่แล้ว +3

    Very happy to see you both Anandhi Kala Amala 😀😀😀don't ignore people who sending unwanted comment evargal uravugalin artham theriathavargal we really admire your family love you both marugalgal🌺🌺🌺🌺🌺

  • @devidevi6649
    @devidevi6649 4 ปีที่แล้ว

    Superunga unmayave. ungala patha romba sandhosama irrukku super 👌 samayal

  • @shawnfrank9885
    @shawnfrank9885 4 ปีที่แล้ว +1

    நாங்கள் கூட மூன்று மருமகள் தான் இப்படி தான் ஒற்றுமை யாக செய்யவோம் superb sister nice voice both of u Hari kutty Kovam pacha last amala video la waraweilla

  • @mparameshwaran6637
    @mparameshwaran6637 4 ปีที่แล้ว

    Samyala vida kutumba otrumai super engayume parka mudiyathu epaavume eppidiye irukanum

  • @rsanthosh1986
    @rsanthosh1986 4 ปีที่แล้ว +3

    Mami.neenga 3 perum serndhu seira Samayal super...kalakitinga....3 marumaglgalum Nalla samikuringa ......otrumaiya samaikirathu Nalla iruku.unga Nathanar oda video podunga .avanga enga irukanga.adupu pakkathula soothanama Vella seinga

  • @nanthukarthi7613
    @nanthukarthi7613 4 ปีที่แล้ว +1

    Unaka mundru perium parapathi romba happy nadukozhi ah akka arumai potato chicken gravy arumai yummy super .kulmbu yummy very taste chicken kulmbu😋😋😋😋

  • @juliesehar7897
    @juliesehar7897 4 ปีที่แล้ว

    ஆனந்தி கலா அமலா மூவரும் இதே அன்போடு இருக்க ஜெபிக்கிறேன்.உங்கள் மாமி ரொம்ப நல்லவர்கள்.அவர்களுக்கு மருமக்கள் top.

  • @NandhiniBala-xx5ky
    @NandhiniBala-xx5ky 3 ปีที่แล้ว +1

    Happy. Life. Akka. Super. Samayal

  • @villageman2725
    @villageman2725 4 ปีที่แล้ว +5

    Kala akka pesurathu super....Samyal very nice

  • @prabhuvansh3219
    @prabhuvansh3219 4 ปีที่แล้ว +1

    Hi I am delhi. My name prabhu. Your family is verry beautiful. And we are three sisters is verry great. And your chicken gravy verry beautiful

  • @karthickranjith8068
    @karthickranjith8068 3 ปีที่แล้ว +2

    Intha mari chickken innikku sairan akka... potato 🥔🥔 podala akka

  • @gokurajmeaty8463
    @gokurajmeaty8463 4 ปีที่แล้ว +1

    Akka unmaiyalum pakkathu veetu kooli ya...?😯
    Amala akka romba innocent and jolly type😊😊😇😇

  • @LakshmiLakshmi-pt1jl
    @LakshmiLakshmi-pt1jl 4 ปีที่แล้ว +16

    அருமை கிராமத்து பாரம்பரிய அம்மியில் அரைத்து வைத்த ரசம் கோழிக்கறி குழம்பு மிக்க சுவை தான் அழகிய குடும்பம் சூப்பர்

  • @rahmthullah8208
    @rahmthullah8208 4 ปีที่แล้ว +8

    சூப்பர் sister, s உங்கல பாக்கும் போது பொறாமையா இருக்கு. உங்க மாறி family இருக்கனும் னு

  • @shalusherwin22422
    @shalusherwin22422 4 ปีที่แล้ว

    Amala unga frst expression super ... Ungala sernthu pakurathey avlo happy ah iruku .... Kadavul ungalai aasirvathipaar .... Nan unga channel ah subscribe panum pothey sonen akka .. nenga pandra dish nan pandrano ilayo unga videos avlo paaka pudichuruku ...

  • @davidvijay9847
    @davidvijay9847 4 ปีที่แล้ว +26

    Super sisters🤝🤝
    நாய்க்கு சாப்பாடு வைக்கும்போது கறி குழம்புடன் பினைந்து வைங்க அக்கா...

  • @dimplemeenakshi4807
    @dimplemeenakshi4807 4 ปีที่แล้ว +2

    Super sister I like ur 3sisters unity super family like it so much love u all

  • @vinothloganathan6550
    @vinothloganathan6550 4 ปีที่แล้ว +1

    ரசம் வைத்து டைப் ஐ லைக் தாட்..super akka really I will try tommorow

  • @sedhulakshmi8221
    @sedhulakshmi8221 4 ปีที่แล้ว +3

    Three 🌹🌹🌹 roses sisters semaya iruku pakumbote chicken kolambu super anandhi akka video rocking akka

  • @graceveronika9470
    @graceveronika9470 4 ปีที่แล้ว +1

    super kudumbam 💐💐💐💐💐💐super samaiyal akka

  • @lakshmiradhakrishnan7497
    @lakshmiradhakrishnan7497 4 ปีที่แล้ว +1

    Moonu peroda smile 🙂🙂👍👍...always ippadiye neenga neengala irunga...tkcr.stay home.stsy safe...tkcr of your kids...our best wishes and blessings to your famly...

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏🌷💐💐💐🌷🙏

  • @pavichandra4155
    @pavichandra4155 4 ปีที่แล้ว +15

    அழகான குடும்பம் சமையல் அருமை sis from Canada

  • @simplecook5831
    @simplecook5831 4 ปีที่แล้ว +1

    Kala Akka Neengalum Oru Cooking Chennal Start Pannunga Semma Mass Ah Erukum
    ananthi Akka
    amala Akka
    kala Akka
    cooking Killadigal😍😍😍😍

  • @suganyadevi3210
    @suganyadevi3210 4 ปีที่แล้ว +1

    Enga veetla yum today chicken kulambu tha akka 3per senthu cook pannathu fantastic sister 😍😍😍😍

  • @thangamanikosalaraman7908
    @thangamanikosalaraman7908 4 ปีที่แล้ว +4

    ஒற்றுமையே பலம் அக்கா. பார்க்கவே உங்கள் குடும்பம் அருமையாக உள்ளது.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      🙏🙏💐💐🌷🌷🌷💐🙏

  • @meenakshis9376
    @meenakshis9376 4 ปีที่แล้ว +1

    Super akka ungal family nalla irukanum

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 4 ปีที่แล้ว +1

    சரி அமலா.ஆனந்தி.கலா அடடா ஒரே சந்தோசத்தில் கறி சமையல் செய்யுரீங்க அடடா செம. வாசம் இங்கே வ௫து மும்மூர்த்திகளே . என்ன கறியோடு உ௫ளைகிழங்கா? உங்கள் சமையலுக்கு சமையல் மாஸ்டர்களையே பின்னுக்கு தள்ளிவிட்டீர்கள் போங்க சூப்பர் வாழ்த்துக்கள் அன்போடு மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் 🌹🌹🌹🌹🌹🌹 ஆனால் எல்லோ௫ம் சந்தோசமாக செய்வதை பார்த்து போராமையாக இ௫க்குது

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி மேனகா அக்கா💐💐💐🌷🌷🙏🙏🙏🙏😍😍😍😍

  • @nilasoru5193
    @nilasoru5193 4 ปีที่แล้ว +98

    நீங்கமூணுபேரும்உங்கமாமியருக்குகிடைத்தஅன்புதேவைதைகள்வாழ்கவளமுடன்.தங்கச்சிகளே

  • @mohansarma934
    @mohansarma934 4 ปีที่แล้ว

    Wow super semma ellorum nalla saapdunga

  • @babujas3643
    @babujas3643 4 ปีที่แล้ว +53

    முன்று பேரும் சமையல் செய்வது அழகு😍💓😘💞 அக்கா கசாகசாவை எண்ணெய்யில் போடமல் தேங்காய் உடன் அரைத்தால் மிக சுவையாக இருக்கும்

    • @mohanakumarimohana4745
      @mohanakumarimohana4745 4 ปีที่แล้ว +1

      தமிழ் பிழையின்றி எழுதுங்கள்

    • @babujas3643
      @babujas3643 4 ปีที่แล้ว

      @@mohanakumarimohana4745 sorry

    • @gokurajmeaty8463
      @gokurajmeaty8463 4 ปีที่แล้ว +1

      Jappan karan ethallam kandu putikkiran... Neenga itha kondu putichi comment vara...?😊

    • @babujas3643
      @babujas3643 4 ปีที่แล้ว

      @@gokurajmeaty8463
      Nan avangaluku anupuna comments ne en reply panra. Thevai illatha vela pakatha

    • @Aafreen9753
      @Aafreen9753 4 ปีที่แล้ว +1

      @@mohanakumarimohana4745 hi APJ abdul kalam sir life story th-cam.com/channels/sbiTHW4qWivki1m0IIZnmw.html unseen video

  • @aravindkrishnan2865
    @aravindkrishnan2865 4 ปีที่แล้ว +1

    Nalla enjoy panom akka, nanum en husband um Unga video kaka wait panitu irunthom, super akka ithepol eppome otrumaiya irukkanum 3 perum

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐💐🌷🌷🙏🙏🙏🌷💐

  • @vaishuraj968
    @vaishuraj968 4 ปีที่แล้ว +36

    Kala Akka so cuteeeeee and voice also super😍😍

  • @minionspike4444
    @minionspike4444 4 ปีที่แล้ว +1

    Enga Amma ipatithan rasam vaipanga romba tastea irukum ana thalikum pothu Amma vathal sethupanga sis

  • @sulochanadevi594
    @sulochanadevi594 4 ปีที่แล้ว +2

    Anandi supera erukku Samayal neenga 3sistersum eppavum intha mathireya happy ya errukanum

  • @sathishpichandi3
    @sathishpichandi3 4 ปีที่แล้ว +1

    Hi sis idhavida vera enna venum lifela Ellorada santhosama irrunga mattadu ellaam nammala thedi thaana Varum your simple making always great naan ungal rasigan ippadiyea irrunga life roamba superra irrukkum

  • @saaracooking3141
    @saaracooking3141 4 ปีที่แล้ว +2

    Super ellarum onna santhoshama irukinga i like it

  • @priyaradhakrishnan1680
    @priyaradhakrishnan1680 4 ปีที่แล้ว

    3 marumagal onna irukatha paakum pothu happy ya iruku...unga samayal kaaga pakuratha vida...unga otrumai kaaga than pakurean...ipdiyae neenga irukanum...god bless you😊

  • @venbaworld2022
    @venbaworld2022 4 ปีที่แล้ว +1

    Mami lastla oru punch kudugangala super.marumagalna ipadithan irukanum keep rocking sisters..

  • @jessyvasu7494
    @jessyvasu7494 4 ปีที่แล้ว +4

    Happy to see u 3 together. Anandhi is very simple and content

  • @shanthivelmurugan9756
    @shanthivelmurugan9756 4 ปีที่แล้ว

    Hai sisters super nattukoli cooking anbu teriyudu good have enjoy life I like your great family ammimasala super enjoy dears nice 👍👍👍💐

  • @kavithashanmuganathan6604
    @kavithashanmuganathan6604 4 ปีที่แล้ว +1

    Chicken rice rasam yummy akka😘👌a Mala akka your saree carefully near adupu❤️💚💛

  • @shalinimadhu9928
    @shalinimadhu9928 4 ปีที่แล้ว +1

    Enga vitulaum epti tha family ya cook panuvainga, super vlog akka...

  • @indiravenkat8790
    @indiravenkat8790 4 ปีที่แล้ว +1

    நீங்கள் எல்லாரும் சேர்ந்து சமையல் செய்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது......

  • @vidhyav3922
    @vidhyav3922 4 ปีที่แล้ว

    first time kanuva Tamil cooking okke😍super chechi

  • @selvishristi3812
    @selvishristi3812 4 ปีที่แล้ว

    Annarhiakka.semma ,👌👌👌 mouth watering and tempting ka. Nanga family oda sappida varatumaka.three sis super combo

  • @suganthisenthilkumar5449
    @suganthisenthilkumar5449 4 ปีที่แล้ว +1

    Akka kizha kuniyarappa parthu poda neruppu kitta pothu.. rasam Ku Puli karachitu vanthu kizha kuniji vaikurappa mundhani parakuthu Amala akka

  • @deenamuthusailukrish2943
    @deenamuthusailukrish2943 4 ปีที่แล้ว +1

    Non veg kulampuna puli kandipaga one spoonavadhu searkanum sis

  • @babyilakkia9868
    @babyilakkia9868 4 ปีที่แล้ว +1

    intha mathiri familyoda samaichi sapidurathey happyah irukkum ipo mathiri yepavum happyah irunga akka I like ur family

  • @Akshyaveetusamayal
    @Akshyaveetusamayal 4 ปีที่แล้ว +2

    ஆனந்தி கலா அமலா சூப்பர் மருமகள்கள், super kulambu, thank you

  • @ushavarsha5931
    @ushavarsha5931 4 ปีที่แล้ว +1

    Nenga othumaiya samaikardhu unmail nalla vishayam paka hapy a iruku sis

  • @sharminisrii563
    @sharminisrii563 4 ปีที่แล้ว +3

    Beautiful 3roses nice vlog from Malaysia 😘😘😍😍😍

  • @koushi1229
    @koushi1229 4 ปีที่แล้ว +3

    Moonu perum ore family ahh?sis😍...semma...

  • @vanathishan5015
    @vanathishan5015 4 ปีที่แล้ว +20

    கூட்டு குடும்பம் பார்க்க நல்லா இருக்கு கண்ணு பட்டுட போகுது திஸ்டி சுத்தி போடுங்க.

  • @latharamesh5758
    @latharamesh5758 4 ปีที่แล้ว +1

    KALA akka so cute😘 nice family👌👍

  • @parveenbanu8268
    @parveenbanu8268 4 ปีที่แล้ว +1

    Super super super .idha dhan edhir paathoam.kasakasava coconutoda aracha gravy innum varum

  • @ranikaur4024
    @ranikaur4024 4 ปีที่แล้ว +1

    Hi very nice chicken curry and you 3 beautiful sisters good to see all helping each other.
    🙏🌹🙏
    From Singapore.

  • @Indiresh09876
    @Indiresh09876 4 ปีที่แล้ว

    Super akka.My favourite also chicken.amala akka mathri naanum enga veetla eppa chicken seivanganu kettutu irukan

  • @isaiamaran4066
    @isaiamaran4066 4 ปีที่แล้ว +2

    அக்கா உங்க சமையல நா சாப்படனுன்னு ஆசையா இருக்கு நீங்க என்னா ஊரு அக்கா

  • @vijistrongties6366
    @vijistrongties6366 4 ปีที่แล้ว +1

    Hi Anna, really I proud of you Anna because, 3 marumagal ootrumai parthu. God Kita pray panikuren neenga yepomay edhu pola ootrumaiya irukanumnu.

  • @sairssaira5016
    @sairssaira5016 4 ปีที่แล้ว +4

    I like ur video and l finish my work ,wait for ur receipe i feel iam with my relative enjoying

  • @nald8588
    @nald8588 4 ปีที่แล้ว +5

    lol.. cute amala, you four girls are awesome specially mami is my favourite. thank you girls for sharing this beautiful video. stay safe!

  • @kartiklogesloges2964
    @kartiklogesloges2964 4 ปีที่แล้ว +1

    Amala selai pathirukkum....gavanama seingga.....arumaiyana pathivu

  • @ananthirosario4384
    @ananthirosario4384 4 ปีที่แล้ว +1

    Hai Ananthi how are you? And your family? மூன்று மருமகளும் ஒற்றுமையா இருக்கிறீங்க.சூப்பர். அண்ணனை தெரியும்.அமலா husbandaiயும் தெரியும்.கலா husband பத்தி சொல்லுங்க. உங்க அத்தை மிகவும் சுறுசுறுப்பு.அப்படியே எங்க வீட்டை பார்பதுப்போல் உள்ளது.மிக்க மகிழ்ச்சி.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏🙏💐💐💐🌷🌷🌷🌷

  • @HemaHema-ni8vq
    @HemaHema-ni8vq 4 ปีที่แล้ว

    Happy home 😍😍😍😍👌👌👌👌👌nice cooking keep going 🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @punithawalli981
    @punithawalli981 4 ปีที่แล้ว

    Unga family romba pudichirukku akka

  • @logesha.v.1817
    @logesha.v.1817 4 ปีที่แล้ว +1

    Aunty na unga periya fan neenga ellarum super neenga yen konja different aa ethavathu chicken biriyanium mutton biriyanium senju video va podunga neenga moonu perum 🤗🤗☺️☺️🤗🤗

  • @nalayinigsingam409
    @nalayinigsingam409 4 ปีที่แล้ว

    ஆனந்தி அக்கா எனக்கு ஒருநாள் உங்க வீட்டுக்கு வந்து சாப்பிடவேணும் என்று ஆசை. இந்தியா வரும்போது நான் உங்கள் வீட்டிற்கு வருவேன். உங்கள் சமையல் Programm எல்லாம் எளிமையுடன் கூடிய அருமை. அன்புடன்உங்கள் சகோதரி

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +15

    இன்று மிகவும் மனம் நிறைந்த காணொளி மா.!!
    கிராமத்து கோழி கறி குழம்பிற்கே ஒரு தனி மணத்துடன் தனிச்சுவை ஆனந்தி.!!
    அதுவும் இன்று அனைத்தும் அரைத்து செய்த ரசம் அருமையிலும் அருமை.!!😋
    அம்மியில் அரைக்கும் நேர்த்தி உனக்கு ஈடு யாருமில்லை .!!💞
    உங்கள் ஒவ்வொருவரின் மனம் நிறைந்த சிரிப்பு ஒவ்வொரு விதம் மா.!!
    உன் மாமியின் கடின உழைப்புடன் கூடிய வெள்ளந்தியான சிரிப்பு.!☺
    கலாவின் அமைதியான சிரிப்பு.!😊
    அமலாவின் அழகிய சிரிப்பு 😁
    உன்னுடைய உள்ளடக்கத்துடன் கூடிய ஆழ்ந்த சிரிப்பு.!🤗
    மொத்தத்தில் உங்கள் குடும்ப ஒற்றுமையுடன் கூடிய இந்த கானொளிக்கு ஒரு கருத்து போதாது...ஒரு கதை எழுதலாம்.!!
    மனம் நிறைந்து,🤗 நீ மேன்மேலும் உயர வாழ்த்துகிறேன் ஆனந்தி.!!!!!

    • @jothisukumar7394
      @jothisukumar7394 4 ปีที่แล้ว +3

      சிஸ்டர் உங்க கமென்ட் கவிதை கொட்டுது நான் வேர தனியா கமென்ட் போட்டா சரி வராது ,உங்களின் கவிதையை நானும் வழிமொழிகிறேன்

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +2

      அருமையான வரிகள் லெட்சுமி அக்கா🙏🙏💐💐🌷🌷🌷💐💐🙏🙏😍

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +1

      @@jothisukumar7394 நன்றி ஜோதி சகோதரி.!! நானும் உங்கள் வழிமொழிதலுக்கு, வரவேற்று நன்றி நவில்கிறேன்.!!

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +2

      @@mycountryfoods நன்றி ஆனந்தி.!! என்னால் தான சாப்பிட முடியாது மா.!!
      ஆம் உலகமனைத்தும இந்த வைரஸ் தொற்று மறைய வேண்டும் என , சிக்கன் சாப்பிடுவதை விட்டு விடுவதாக கடவுளை வேண்டிக்கொண்டேன்.!!
      விருந்தினர் மற்றும் பிள்ளைகள் வந்தால் இதேபோல் செய்து தருவேன்.!!😊

  • @karthikeyan3380
    @karthikeyan3380 4 ปีที่แล้ว +136

    Akka fans like podunga frnds

  • @covaijansi3119
    @covaijansi3119 4 ปีที่แล้ว +12

    சீக்கிரம் சமைங்க மாமாவுக்கு பசிக்கும் 😀😀சூப்பர் கமண்ட் மா செய்முறை வித்தியாசமாக இருக்கு ஆனந்தி ம்ம் என்ஜாய் பண்ணுங்க......

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏🌷💐💐💐

    • @realI7ACHI69
      @realI7ACHI69 4 ปีที่แล้ว

      Enakkum avanga pesum vidam romba pidikkum 😇

  • @romaynephilomin
    @romaynephilomin 4 ปีที่แล้ว +1

    Very happy to see u all. Look yummy chicken curry hope enjoyed ur lunch. Nice to see u all helping each other in lockdown. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arasiarasi4635
    @arasiarasi4635 4 ปีที่แล้ว

    Hi I from Malaysia your all recipe very nice .

  • @elangesk
    @elangesk 4 ปีที่แล้ว

    Great to see both three sisters together.. nice chicken dish. Superb..👍👍💐

  • @najimudeen2112
    @najimudeen2112 4 ปีที่แล้ว +1

    Super akka unga samayal video

  • @swathivenkatesh8874
    @swathivenkatesh8874 4 ปีที่แล้ว +5

    மூன்று கிச்சன் கில்லாடிகள் சமையல் வெகுஅருமை. அதிலும் அந்த அரைத்துவைத்த ரசம் சூப்பர்.

  • @dhanushjnathan3060
    @dhanushjnathan3060 4 ปีที่แล้ว +16

    அன்புள்ள அக்கா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இன்று போல் என்றும் ஒருமித்து வாழ எல்லா வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அருமை! வாழ்க பல்லாண்டு👌

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 4 ปีที่แล้ว

    வாவ் அருமையான கிராமம் சார்ந்த அழகு சமையல் அருமை

  • @hemarajendran5256
    @hemarajendran5256 4 ปีที่แล้ว +1

    Akka unga samayal elame super ka seekiram sapdunga vazhthukal

  • @dhanasekaran541
    @dhanasekaran541 4 ปีที่แล้ว +1

    Super anathi ,kalla ,amala akka's 👍👍👍👍👍👍👍

  • @arunprasath8519
    @arunprasath8519 4 ปีที่แล้ว +1

    Aananthi akka then superb 👍👍👍👍

  • @merthunjayan6690
    @merthunjayan6690 4 ปีที่แล้ว +1

    Nice Akka 1,. Nice Akka 2, Nice Akka 3,

  • @thavesyaakalimuthusyasya9788
    @thavesyaakalimuthusyasya9788 4 ปีที่แล้ว +1

    Hai 3 sis ungaloda samayal superra erukru aka.☺☺

  • @sonisonika9236
    @sonisonika9236 4 ปีที่แล้ว

    Hi sister intha vedio pakka Nalla irunthuchu mupperum devigall mathiri irukenga suththi potunga

  • @umarnasima1366
    @umarnasima1366 4 ปีที่แล้ว

    Aananthi akka ammila utkarthu araikka mudiyathu? Neega eppadi nintu araikkiriga.super akka

  • @rajaaathi991
    @rajaaathi991 4 ปีที่แล้ว +1

    Amala akkaoda selai nerupil pada pathichi puli thanni vaikum pothu kavanam