மாமி🙎கலா 🙎அமலாவுடன் குடும்பத்தோடு 🐓🐓🐓 சுவையான கோழி வறுவல் / Chicken Varuval in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 368

  • @eswariperumal5968
    @eswariperumal5968 4 ปีที่แล้ว +43

    அன்பான 💚..அழகான ..🌟🥀 ஆறுதலான 🤩.. கூட்டுக்குடும்பம் ஆனந்தி..கலா.. அமலா..
    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெள்ளந்தியான கிராமத்து பேச்சு..🌟..
    கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது..
    அடுப்பில் இருக்கும் போதே கோழிக்கறி வறுவல் பாதி காலியாகி விடுவது ..
    அதில் இருக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது..
    இப்படி அன்பாக ஆறுதலாக இருந்தால் வெறும் ரசம் சோறு சாப்பிட்டாலே போதும் அதில் உள்ள மனதிருப்தி எத்தனை வகை சாப்பாடு செய்து சாப்பிட்டாலும் கிடைக்காது ஆனந்தி..🌹..
    உங்கள் அருமையான இந்த கூட்டுக்குடும்பத்தில் நல்ல புரிதலுடனான அன்பு எந்நாளும் குறையாமல் இருக்க வாழ்த்துக்கள் சகோதரிகளே..!!
    நன்றி ஆனந்தி..🍃🙏🍃..
    தம்பிகளுக்கும் வாழ்த்துக்கள்..🥀🌹🏅🎸🏆🎗️🎥🎗️🥇⚽🖌️..🏅👩‍💻..🏅🎗️🏆..🥀🌹...

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஈஸ்வரி அக்கா🌷🙏💐💐❤️😍

    • @manimegalai3758
      @manimegalai3758 4 ปีที่แล้ว +1

      சரியா சொன்னீங்க அருமை......

    • @eswariperumal5968
      @eswariperumal5968 4 ปีที่แล้ว +1

      @@mycountryfoods
      மிகவும் நன்றி ஆனந்தி ..😍🌟🙏

    • @eswariperumal5968
      @eswariperumal5968 4 ปีที่แล้ว +1

      @@manimegalai3758
      நன்றி மணிமேகலை ..❤️🌹🍃...

    • @saraswathylakshya9857
      @saraswathylakshya9857 4 ปีที่แล้ว +2

      Super

  • @pavithrar5429
    @pavithrar5429 4 ปีที่แล้ว +1

    Nanum unga v2kku varen yeanakkum kudupiya da Thambi

  • @mariasharmila3861
    @mariasharmila3861 3 ปีที่แล้ว +1

    Akka ull cook chicken wit skin or skinless

  • @premanagaraj7852
    @premanagaraj7852 4 ปีที่แล้ว +3

    ஆனந்தி , நீங்க வீடியோல போடுகிற ஒவ்வொன்றும் அருமை, உங்க குடும்பத்தை பார்க்கும் போது, கிராமத்துல எங்க அத்தை வீட்டுக்குப்போய் ,உங்கள போலதான் நாங்க சமைத்து சாப்டது நினைவுக்கு வருது, கோழி வறுவல் 👌, கிராமம் கிராமம் தான்,இதற்க்கு ஈடு எதுவும் இல்லை, உங்களுடைய குடும்பத்தில் அனைவரும் 👌,நீங்கள் இதே போல என்றென்றும் சந்தோசத்துடன் வாழ , என்னுடைய வாழ்த்துகள் 👍😘

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி

  • @gomathit1909
    @gomathit1909 4 ปีที่แล้ว +1

    அழகான கிராமத்து கூட்டு குடும்பம் வாழ்க வளமுடன்

  • @suthavino7849
    @suthavino7849 4 ปีที่แล้ว +2

    Super super akka and akka family cute 👍👍👍👍👍👍👍👍👍👍👭👬

  • @soundharyas4999
    @soundharyas4999 4 ปีที่แล้ว +1

    Neenga thanjavur la enna area

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      கெழுவத்தூர்

    • @soundharyas4999
      @soundharyas4999 4 ปีที่แล้ว

      நாங்க வல்லம்

    • @soundharyas4999
      @soundharyas4999 4 ปีที่แล้ว

      உங்களை ரொம்ப பிடிக்கும் அக்கா

    • @soundharyas4999
      @soundharyas4999 4 ปีที่แล้ว

      வல்லம் வந்த வீட்டுக்கு வாங்க அக்கா

  • @manusmusic2415
    @manusmusic2415 4 ปีที่แล้ว +2

    வணக்கம் அனந்தி... ஒற்றுமையாக இப்படி சேர்ந்து சமைத்து சாப்பிடுவதில் உள்ள சந்தோஷம் தனியாக சாப்பிடுவதில் இருக்காது... இந்த ஒற்றுமைக்கு காரணம் உங்கள் அனைவரின் நல்ல மனசு... வாழ்க... வளர்க..

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐💐🙏🙏🙏🙏💐💐💐💐💐😍❤️

  • @kanmani28493
    @kanmani28493 4 ปีที่แล้ว +1

    I am big fan of ur channel Akka

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷🌷💐🙏❤️❤️😍

  • @anianithaanitha5352
    @anianithaanitha5352 4 ปีที่แล้ว

    Very cute family unga mami yenaku romba pedichi iruku akka unga voice and smile I like akka

  • @sedhulakshmi8221
    @sedhulakshmi8221 4 ปีที่แล้ว +1

    Super anandhi akka chicken varuval super ka 3sisters super akka

  • @rajjeba
    @rajjeba 4 ปีที่แล้ว +1

    What a beautiful family. This is the best ever TH-cam channel for me. Thanks Anandhi akka. Oru naal ungala vandhu meet pannanum. Ennoda romba naal aasai

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏🙏💐💐🙏🙏🌷

  • @ghowsalya384
    @ghowsalya384 4 ปีที่แล้ว +2

    இந்த வீடியோவை பார்த்துதான் நாங்கள் இன்று சமையல் செய்தோம். மிகவும் நன்றாக இருந்தது

  • @euphoriaonyt
    @euphoriaonyt 4 ปีที่แล้ว

    Super konjam potato varuval senju Kaminga sister

  • @thangamkavitha3044
    @thangamkavitha3044 4 ปีที่แล้ว +1

    Super semmaya samkerega

  • @pavithrar5429
    @pavithrar5429 4 ปีที่แล้ว +1

    Unga sun sappada Romba fastta irukkan 😋😋 Sema da Thambi

  • @kavyasai6799
    @kavyasai6799 4 ปีที่แล้ว +1

    Super ma Sister Anandhi...Haiyo Nangalum Nonvege Sappitu 2 Month Agudhu Ma.... Mouthwatering ma 😍😍😍👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏💐💐❤️😍😍🐓

  • @santham8581
    @santham8581 4 ปีที่แล้ว

    Wow ananthi amala kala epdi irukinga ?nice chicken varuval otrumaiya ipdiye irunga.

  • @sharmicute7578
    @sharmicute7578 4 ปีที่แล้ว

    Anathi Akka unga family ya pakka santhosama erukku Akka unga vdukku varanum pola erukku😘😘😘

  • @govindarajansumathi294
    @govindarajansumathi294 4 ปีที่แล้ว

    Daily unga vedio parkkama thoongamatten avlo pidikkum

  • @swethak4687
    @swethak4687 4 ปีที่แล้ว +1

    Rumba nalla irukku...unga place innu nalla irukku

  • @karthikradha9691
    @karthikradha9691 4 ปีที่แล้ว +8

    ஆனந்தி அக்கா சிக்கன் வறுவல் அருமையோ அருமை அதிலும் உருளைக்கிழங்கு சேர்த்திருப்பதால் அதன் சுவை தனி .காரம் குறைந்து இருக்கும் நான் கூட மட்டன்,சிக்கன்,மீன்,முட்டை,கருவாடு இந்த வகை குழம்புகளில் சேர்ப்பேன்...

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      அருமை ராதா💐💐🙏🙏😍❤️

  • @MaheshVlogsTamil
    @MaheshVlogsTamil 4 ปีที่แล้ว +2

    நாட்டு கோழி வறுவல் ஆனந்தி, பாட்டி, கலா, அமலா, ஒற்றுமை சூப்பர் பாட்டி நலமா . 🏘️உங்கள் கிராமம் பார்க்கவே அழகாக இருக்கு குழந்தைகளுக்கு பிடித்த கோழி வறுவல் பிரமாதம்❤️❤️❤️❤️

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏💐💐💐💐🙏🙏

  • @suthavino7849
    @suthavino7849 4 ปีที่แล้ว +1

    Super super akka and akka family cute baby 👬👫👍👍👍👍👍👍👍👍thanks akka

  • @sabburila3542
    @sabburila3542 4 ปีที่แล้ว +1

    Akka neenga yadhu senjalum different ta seireenga super

  • @balasubramaniyamvinosha2139
    @balasubramaniyamvinosha2139 4 ปีที่แล้ว +1

    Anandhi amma eppavume neengala arappinga but unga ellaraium romba pudichirukku

  • @thenmozhithenmozhi6734
    @thenmozhithenmozhi6734 4 ปีที่แล้ว +2

    super akka na trai pandre aanathi akka konjam dall a irukku maathiri irukinga akka romba work a?

  • @makashmakash204
    @makashmakash204 4 ปีที่แล้ว +1

    Sema🐓🐓🐓🐓

  • @PriyankaJesusChrist
    @PriyankaJesusChrist 4 ปีที่แล้ว +2

    Hiii Akka Anna. One day duu full video rotien pooduugoo. 🐓🐓🍗🍗🍗🍗🍗🍗👌👌👌👏👏👏💞💕💝😝😝👍👍👍

  • @nchandrasegarannadarajah7828
    @nchandrasegarannadarajah7828 4 ปีที่แล้ว +1

    I am from Malaysia 🇲🇾 really very big thank you for 3 sisters for sharing this 🙏🙏🙏

  • @jestinjulie7558
    @jestinjulie7558 4 ปีที่แล้ว

    என்னோட ஊர் பட்டுக்கோட்டை.. நான் இப்போது துபாய் ல இருக்கேன்...நீங்க சமைததை பார்த்தாலே சாப்பிட்டது போல ஒரு உணர்வு....அருமை பாராட்டுக்கள் மூன்று அக்காக்களுக்கும்...உங்க வீட்டுக்கு வரணும் போல இருக்கு ...வரலாமா

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏💐💐🙏🙏💐💐

  • @srinivasansrini379
    @srinivasansrini379 4 ปีที่แล้ว +1

    Super akka😍😍 It looks delicious

  • @anufromnanjilnadu5299
    @anufromnanjilnadu5299 4 ปีที่แล้ว +1

    Anna Akka sema Sema

  • @kumarselva2611
    @kumarselva2611 4 ปีที่แล้ว +1

    Mam super.parthal sapeta aasi.Thanks.Ganesan.kaleeswari.Rajapalam.

  • @vanajaguna3717
    @vanajaguna3717 4 ปีที่แล้ว +26

    Amala mami veettuku vanthuttangala illa old video va bro

  • @bhuvaneshwarivelayutham2223
    @bhuvaneshwarivelayutham2223 4 ปีที่แล้ว

    Arumai Arumai sister... Vedio pottuttey irukkeenga... Super... Saapdatha mudiyala...

  • @yasminchafir5973
    @yasminchafir5973 4 ปีที่แล้ว +1

    Nakku ooruthai 🍗🍗🐔🐔
    Neeku chicken kari 😂 pasungala semma vettu vettunga innigu
    Happy to see whole family togther👪😍
    Arumai anandhi akka

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏💐💐💐🙏🙏🙏

  • @supergaming8233
    @supergaming8233 4 ปีที่แล้ว +1

    பிராய்லர் கோழியில் இப்படி பன்னுனா நல்லா இருக்குமா? அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      நல்லா இருக்கும்

  • @Kavya9169
    @Kavya9169 4 ปีที่แล้ว +12

    இது போன்ற நேரங்களில் எங்களால் சமைக்க முடியாமல் போனாலும் உங்கள் சமையல் வீடியோ பார்த்தபிறகு தான் மனதுக்கு ஆறுதலாக உள்ளது நன்றி அம்மா.

  • @jaffnafoodslifestyle3273
    @jaffnafoodslifestyle3273 4 ปีที่แล้ว +2

    அருமையான கூட்டுக்குடும்பம்...👌🏽❤️❤️😊

  • @ckgaming8302
    @ckgaming8302 4 ปีที่แล้ว +6

    Morning to night routine podunga akka plzz

  • @Sowmi-ph1ee
    @Sowmi-ph1ee 4 ปีที่แล้ว

    Lovely family and yummy food and lovely video.so sweet.👌👍❤️

  • @firthousfathima539
    @firthousfathima539 4 ปีที่แล้ว +1

    Mouth Watering Aananthi

  • @anjanay.m7543
    @anjanay.m7543 4 ปีที่แล้ว +17

    Its 1.40 am here in Toronto and I am watching this 😍😍😍 looks yummy akkas

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      🙏🙏🙏💐💐💐❤️❤️❤️😍😍😍😍😍

  • @kavithao3097
    @kavithao3097 4 ปีที่แล้ว +9

    மிகவும் அருமையாக இருக்கு ஆனந்திஅக்கா ❤️ உங்கள் குடுப்பத்தினருடன் நீங்கள் சமைப்பதும் சுவைத்தும் கூடிஇருப்பது ம் பார்க்க மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அக்கா. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது உங்கள் குடும்பத்தை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். ஆனந்தி அக்கா 💐 🏅 சுத்தி போடுங்க. கண்ணுபட போகிறது. அருமையாக இருக்கு இன்றைய கோழிவறுவல் வாசனை இங்குமட்டும் வருது அக்கா ❤️ 💕 பார்கவே பசி எடுக்குது சாப்பிட வேண்டும் போல். உங்கள் க்கும்மாமிக்கும் கலா அக்கா. அமலா அக்கா ❤️ 💕 🙏 👑 எல்லாரும் என் வாழ்த்துக்கள் 🙏 🙏 🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி கவிதா😍😍😍❤️💐💐💐💐❤️😍😍😍😍😍😍😍

  • @sarudevi8364
    @sarudevi8364 4 ปีที่แล้ว +26

    Kala sister very cute.

  • @devixeroxdevixerox9015
    @devixeroxdevixerox9015 4 ปีที่แล้ว +1

    So nice super

  • @vasanthkarthik2154
    @vasanthkarthik2154 4 ปีที่แล้ว +2

    மாமி எதார்த்தமானவர்.மாமி அவர்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @selvit5197
    @selvit5197 4 ปีที่แล้ว +1

    Super O super sisters nice video

  • @aayishamohamedali2004
    @aayishamohamedali2004 4 ปีที่แล้ว +1

    My fvrt super

  • @thiruvattathurainallur5199
    @thiruvattathurainallur5199 4 ปีที่แล้ว

    செம்ம.அக்கா.

  • @akastinaakastina6217
    @akastinaakastina6217 4 ปีที่แล้ว +1

    நல்ல கூட்டு குடும்பம்

  • @satheeshkumarjeeva9972
    @satheeshkumarjeeva9972 4 ปีที่แล้ว +1

    Patti voice super

  • @tastysnacks347
    @tastysnacks347 4 ปีที่แล้ว +2

    lively cooking ....nice....

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 4 ปีที่แล้ว +1

    அமலா. ஆனந்தி. கலா. மாமி
    நீங்க எள்ளோ௫ம் சேர்ந்து செய்ததால் கூட்டு சிக்கன் குழம்பு என்று சொல்லளாம் சூப்பர். வாழ்த்துக்கள் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம்

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      😍😍🌷💐💐🙏❤️❤️💜

  • @arunaaruna3268
    @arunaaruna3268 4 ปีที่แล้ว

    Hi akka I'm Aruna from Bangalore enaku unga family romba pudikum akka love you so much thambigala

  • @PriyaPriya-sz5wg
    @PriyaPriya-sz5wg 4 ปีที่แล้ว +3

    How fantastic very nice akka 😋 அக்கா கொண்டகடலை சாதம் செய்வது ஒரு வீடியோ போடுங்கள் அக்கா

  • @sairiyacooking9637
    @sairiyacooking9637 4 ปีที่แล้ว +1

    Kala Akka enna pandranga only house wife ah

  • @sophias7956
    @sophias7956 4 ปีที่แล้ว +1

    Amala sis amma V2la iruthu vanthutangala

  • @radhikasenthilkumar2251
    @radhikasenthilkumar2251 4 ปีที่แล้ว

    Hi akka how are you doing 3 roses 🌹sis very yummy 😋 chicken varuval semma ❤️👍👍 keep rocking all the best to you and your family akka ♥️

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏💐💐💐💐💐😍

  • @amuthalakshmi9492
    @amuthalakshmi9492 4 ปีที่แล้ว

    Yenna brand chicken masala use pantringa?

  • @VISHSAMAYAL
    @VISHSAMAYAL 4 ปีที่แล้ว +1

    Fantastic Chicken varuval

  • @BharathiBharathi-hb3nv
    @BharathiBharathi-hb3nv 4 ปีที่แล้ว +1

    Super akka niga senchathu nadu koliya akka

  • @sribarathi7117
    @sribarathi7117 4 ปีที่แล้ว +10

    Paala pona corono va🙄 ya it very bad only but thambi it's bad being a kid you should avoid these words..fine dish sisters💯♥️ valthukkal⚘

    • @Nala1997
      @Nala1997 4 ปีที่แล้ว +1

      Good advice

  • @sharonsasmitha
    @sharonsasmitha 4 ปีที่แล้ว +1

    I like Amala she is cute and friendly

  • @malarmusic6560
    @malarmusic6560 4 ปีที่แล้ว +2

    நல்லா இருக்கு அக்கா

  • @MohanRaj-uo7ju
    @MohanRaj-uo7ju 4 ปีที่แล้ว +3

    Adupu la samaikara suvai ae vera level. Enga oorlayum ipadi dan irkum

  • @mohammedrifath7550
    @mohammedrifath7550 4 ปีที่แล้ว +2

    Super Akka Vera leval

  • @lakshmiumapathi8085
    @lakshmiumapathi8085 4 ปีที่แล้ว

    Romba nalaikku piragu chicken samaikkalama oru Kattu kattunga super

  • @rajkumarRajkumar-jk8vj
    @rajkumarRajkumar-jk8vj 4 ปีที่แล้ว +1

    Very nice ippadi than yellam onna serndhu seinga

  • @sowmitharamesh4511
    @sowmitharamesh4511 4 ปีที่แล้ว

    Hi ka chicken recipe super, epo Amala AKKA veetuku vandhanga, idhu old video Va...

  • @ASMRJey
    @ASMRJey 4 ปีที่แล้ว

    Nice video

  • @MahalakshmiRa
    @MahalakshmiRa 4 ปีที่แล้ว +1

    Hi Anandhi akka, why Amala akka started new video

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      புரியவில்லை

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 4 ปีที่แล้ว +1

    ஆனந்தி கலா அமலா கோழி கறி சூப்பர் மா 👌👌😋😋😋

  • @faceworld
    @faceworld 4 ปีที่แล้ว +1

    Delicious recipe...i like it. Good share my friend.

  • @ayeshashaikh4133
    @ayeshashaikh4133 4 ปีที่แล้ว +1

    Super Anandi Amala Kala full family Vanakkam very nice Mashallah

  • @johnmose7719
    @johnmose7719 4 ปีที่แล้ว

    Nalla sapudunga. Enjoy kids

  • @Raji1412
    @Raji1412 4 ปีที่แล้ว +1

    Super sis

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 4 ปีที่แล้ว

    Super Sister unkal samayal super

  • @annaimeenakshipromoters5690
    @annaimeenakshipromoters5690 4 ปีที่แล้ว +42

    கிராமத்தில் நாங்களும் non veg சமைக்கும் போது எடுத்து சாப்பிட்டுகிட்டே இருப்போம் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கும்போது கரி கொஞ்சம் தான் இருக்கும்.அதெல்லாம் பழைய ஞாபகம்.sis, நீங்கள் எல்லோரும் குடுத்துவைத்தவர்கள்

  • @chithrasuresh3427
    @chithrasuresh3427 4 ปีที่แล้ว

    Super sisters super curry super children super Amma ellaame super 🥰🥰🥰

  • @jayanthisundar4019
    @jayanthisundar4019 4 ปีที่แล้ว +1

    very nice recipe

  • @pgopinathan7606
    @pgopinathan7606 4 ปีที่แล้ว +1

    Super super super sister ur village cooking items Super

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐💐🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @m.chandrakumar6402
    @m.chandrakumar6402 4 ปีที่แล้ว +16

    அரிசி வாங்க காசு இல்லாமல் இருக்கிறோம் இதில் எங்க சிக்கன் வாங்குவது சூப்பரா செய்றீங்க

  • @kanmani28493
    @kanmani28493 4 ปีที่แล้ว +1

    Ananthi akka epte irukkenga

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      நலம் கண்மணி

    • @kanmani28493
      @kanmani28493 4 ปีที่แล้ว +1

      @@mycountryfoods good response thx sister

  • @bavithram5791
    @bavithram5791 4 ปีที่แล้ว +2

    மிக அருமை சகோதரி

  • @priyac7396
    @priyac7396 4 ปีที่แล้ว

    3sisters super.chicken fry super

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +6

    மூன்று சகோதரிகள் ஒன்றாக சமைப்பது எப்போதும் போல் அருமை ஆனந்தி. !!
    உருளைக்கிழங்கு போட்டு சிக்கன் வறுவல் செய்முறை இப்போது தான் பார்க்கிறேன்.
    இன்னும் சற்று அதிக நேரம் மாமியை வீடியோவில் காட்டியிருக்கலாம். என் மருமக சொன்னமாரியே செஞசிடுங்க...உன் காணொளிக்கே அதுதான் ஹைலைட் மா.!!
    அதனால் என்ன? இன்று நான் சொல்லி விடுகிறேன் :
    என ஆனந்தி தங்கை சொன்னது போல செஞ்சிடுங்க Friends.!!!!
    இன்று என் மாமியின் பூஜை(திவஷம்) (மதல் முறையாக பூஜாரி + சொந்தங்கள் இல்லாமல் பூஜை செய்தோம்)
    அதனால் கருத்து பதிவிட தாமதமானது ஆனந்தி.!!

    • @karthikradha9691
      @karthikradha9691 4 ปีที่แล้ว +1

      Vijaya Lakshmi @ முன்னோர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு அம்மா நீங்கள் எந்த முறையில் அவர்களை வணங்கினாலும் ஏற்பார்கள் அம்மா.....

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      அருமை லெட்சுமி அக்கா💐💐🙏🙏💐💐💐💐😍❤️❤️😍

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +1

      @@karthikradha9691 உண்மை ராதா.!!
      தேவி குட்டியை நான் கேட்டதாக சொல் ம!!

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +1

      @@mycountryfoods மிக்க நன்றி ஆனந்தி.!! களைப்புடன் தெரிகிறாய் வெயில் அதிகமா ஆனந்தி.?

    • @karthikradha9691
      @karthikradha9691 4 ปีที่แล้ว +2

      Vijaya Lakshmi @மெயில் முதலில் பார்ப்பதே பாப்பா தான் அம்மா .....

  • @saranyarameshkumar4955
    @saranyarameshkumar4955 4 ปีที่แล้ว +1

    Anandhi kala amala akka superrrrrrr

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 4 ปีที่แล้ว +2

    Super akka 👌🇲🇾🇲🇾

  • @indiraj178
    @indiraj178 4 ปีที่แล้ว +1

    Super!

  • @nithyak1473
    @nithyak1473 4 ปีที่แล้ว +1

    Semma sistets

  • @santhiulali3186
    @santhiulali3186 4 ปีที่แล้ว

    I do and nice

  • @Aishu4057
    @Aishu4057 4 ปีที่แล้ว +1

    Since super akka 👌👌👍😂😂

  • @nalvaravu3194
    @nalvaravu3194 4 ปีที่แล้ว +34

    Video paakra ellarukum irukathu ore doubt than amala akka epa vanthanga epdi travel panni vanthanga illati ithu old videos aa konjam clear panunga ananthi sis

    • @CSKANISHAM
      @CSKANISHAM 4 ปีที่แล้ว +4

      Same doubt

    • @jpdevi3357
      @jpdevi3357 4 ปีที่แล้ว +5

      Indha video eduthadhu oru varathukku munadinu ninaikiren.....edhe dressoda oru week munadi chicken kuzhambu vechanga

    • @jothisukumar7394
      @jothisukumar7394 4 ปีที่แล้ว +2

      நேத்து தான் அமலாவோட அம்மா வீட்ல அதிரசம் சுட்டாங்க வீடியோ போட்டாங்க , எப்போ அமலா அங்க போனாங்கனு நினைச்சேன்

    • @Baubau1482
      @Baubau1482 4 ปีที่แล้ว

      Sukumar they already shoot this video.

    • @chitramaharajan3771
      @chitramaharajan3771 4 ปีที่แล้ว

      Already this video pottutanga... Old one.....

  • @nashreenbi4035
    @nashreenbi4035 4 ปีที่แล้ว +1

    குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க மனம் திறந்த வாழ்த்துக்கள்

  • @manimegalai3758
    @manimegalai3758 4 ปีที่แล้ว

    விஐயலஷ்மி அக்கா இன்று எங்கள் வீட்டில் நாட்டு கோழி குழம்பு அக்கா .... ஆனாலும் நாட்டு கோழி வறுவல் ஆசையாக இருக்கு ஆனந்தி அக்கா குடும்பத்தோடு செய்ததை பார்க்கும் போது அக்கா.....

  • @manimegalai3758
    @manimegalai3758 4 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் அக்கா நாட்டு கோழி என்றாலே தனி சுவை தான் அக்கா அதுவும் வருவல் சாப்பிட ஆசையாக உள்ளது.....

  • @rekhakaliswaran5281
    @rekhakaliswaran5281 4 ปีที่แล้ว +1

    Akka mouth watering dish

  • @kalaivanidpi1030
    @kalaivanidpi1030 4 ปีที่แล้ว +1

    Akka super Akka