கோழி கறி பொரித்த குழம்பும் சப்பாத்தியும் Chicken curry fried gravy and chapati

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024

ความคิดเห็น • 249

  • @wimalaraju5093
    @wimalaraju5093 2 ปีที่แล้ว +38

    குடும்ப ஒற்றுமையை பார்க்க பெருமையாக இருக்கு. இதே போல் எந்நாளும் ஒன்று கூடி வாழ வாழ்த்துகின்றேன்.

  • @vijayavrraja3004
    @vijayavrraja3004 2 ปีที่แล้ว +6

    இப்படித்தான் இருக்க வேண்டும் கோடி வாழ்ந்தால் கோடி நன்மை

  • @priyastalin9520
    @priyastalin9520 2 ปีที่แล้ว +69

    எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அக்கா சிரிப்பு தனிஅழகு .....பாசமும் ஒற்றுமையும் அழகும் நிறைந்த குடும்பம்❤🤩

  • @jashinarose2206
    @jashinarose2206 2 ปีที่แล้ว +11

    உங்களுக்கு உதவுவது முழுவதும் மதனி ஆனால் கடலில் கணிமொழி அக்காவோடு மனைவி

  • @velrani3423
    @velrani3423 2 ปีที่แล้ว +19

    உண்மையிலயே பாக்கும் போது சாப்டனும் னு இருக்கு 😋😋

  • @manikandandn1655
    @manikandandn1655 2 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு சகோ 💞💞 எளிமையான சமையல் உங்கள் அண்ணியின் கனிவான பேச்சு அருமையான குடும்பம் சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன்

  • @bharathi5583
    @bharathi5583 2 ปีที่แล้ว +18

    Ama இந்த கிரேவி சப்பாத்தியும் நல்லா இருக்கும் பார்க்கும்போதே தெரிகிறது 👌🤤

  • @vennilatamilvideos2225
    @vennilatamilvideos2225 2 ปีที่แล้ว +5

    வாவ் செமையா சமைக்கிறீங்க

  • @ramya937
    @ramya937 2 ปีที่แล้ว +6

    Nenga ungalamadhiriye irunga adhan ellarukum pidichudhu na indha channel paka wandhapo oru meenavanoda daily life epadi irukunu aasaya wandhen rasichen aana ipo Ella channel madhirium aagiduchu

  • @ananthananth4905
    @ananthananth4905 2 ปีที่แล้ว +19

    அக்காவின் சிரிப்பு அழகு தான் 🥰😍😍😍

  • @kovai2439
    @kovai2439 2 ปีที่แล้ว +38

    வீட்டில் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆனால் மாதிரி தெரியுது தம்பி. மதினி சமையல் கைவண்ணம் அப்படி 🥰🥰

  • @Glittergirls0409
    @Glittergirls0409 2 ปีที่แล้ว +36

    பொரிச்ச கோழியும், பொரிச்ச ரொட்டி தான் நம்ம ஊரு பேமஸ் 😍😍😍😍😍😍

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 2 ปีที่แล้ว +2

    நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு சமயல் மாற்றங்கள் இருக்கும் சுவையும் வித்தியாசம் இருக்கும் இந்தியாவில் எல்லா சமையலிலும் அதிகமாய் தக்காலியும் மல்லித்தலலையும் புதினாவையும் சேர்க்கிறாா்கள் இது மற்ற நாடுகளில் சோ்ப்பது இல்லை இந்தியாவில் கோழிக்ககறி மீன் குழம்பு ஆட்டுக்கறி ஒரே மாதிரி இருக்கும் மலேசியாவில் தமிழர்கள் சமைக்கும் போது கோழிக்கறி சுவை தெரியும் ஆட்டுக்கறி சுவிதெரியும் மீன் குழம்பு சுவை தெரியும் நான் இந்தியாவில் வந்து சாப்பிட்டதால் சொல்கிறேன்

  • @HaseeNArT
    @HaseeNArT 2 ปีที่แล้ว +11

    🤤😋🤤😋🤤😋
    *அம்மா சமையல்....*
    என்ன தான்
    பார்த்து பார்த்து
    பக்குவமாய் சமைத்தாலும்
    அன்னையின் சமையலை போல் வரமாட்டேனுது...
    ரகசியம் என்னவோ...

  • @menakamenaka1106
    @menakamenaka1106 9 หลายเดือนก่อน

    Super nice

  • @kumaranm5579
    @kumaranm5579 2 ปีที่แล้ว +10

    Good 👍 👍 👍 preparation and good combination 👌 healthy diet foods 😋

  • @suryar5400
    @suryar5400 2 ปีที่แล้ว +2

    Super

  • @MalaysiaTamizhchannel
    @MalaysiaTamizhchannel 2 ปีที่แล้ว +5

    வித்தியாசமான கிரேவி, செய்து பார்ப்போம் 👏🏻👌🏻

  • @trichythamizhachi
    @trichythamizhachi 2 ปีที่แล้ว +35

    இந்த புடவை உங்களுக்கு நல்லா இருக்கு. 👌உங்கள் சிரிப்பும் தான் மதினி. 🤗❤

  • @nandhinigurunandhiniguru4118
    @nandhinigurunandhiniguru4118 2 ปีที่แล้ว +56

    அன்னிக்கு சப்பாத்தி மாவு வாங்கி குடுங்க ரெடிமேட் சப்பாத்தி தவிர்க்கவும்

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 ปีที่แล้ว +10

    வித்யாசமான சிக்கன் கிரேவி அருமை.

  • @saranyasoundarya4518
    @saranyasoundarya4518 2 ปีที่แล้ว +2

    Ithu village cooking channel la pottathu avanga mutton la potanga Anni chicken la senjirukanga 😀super

  • @nickelsun9727
    @nickelsun9727 2 ปีที่แล้ว +1

    Semma bro unga video ellamea supera irukum

  • @thamaraimahi1706
    @thamaraimahi1706 ปีที่แล้ว

    Azhagu

  • @tnsiva4979
    @tnsiva4979 2 ปีที่แล้ว +9

    சிரிச்ச முகத்தோட இருகாங்க very Happy 🔥🤍

  • @deivanaip3443
    @deivanaip3443 2 ปีที่แล้ว +2

    அருமை சமையல்

  • @mercyanniesheeba5067
    @mercyanniesheeba5067 2 ปีที่แล้ว +20

    Very nice to see everyone in Madani family and super combination for dinner enjoy

  • @neelagani4380
    @neelagani4380 2 ปีที่แล้ว +7

    If chicken is in small pieces and gravy is semi the entire family will get more quantity to eat.🤔🤔🤔

  • @yasminebhanu3280
    @yasminebhanu3280 2 ปีที่แล้ว +1

    Kadalora vazhkai miga azhaganadhu mantharai , kulirndha katru , alaiyin osai😌 neenga kuduthu vachavanga . Vazhga valamudan.

  • @jeevabaskran
    @jeevabaskran 2 ปีที่แล้ว +3

    Mathiniium ungada 1 million subscribers vara karanan endaikkum atha marakka kuda
    Mudincha alavuku avangalukkum neengal support pannanum Bro

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 2 ปีที่แล้ว +5

    உங்கள் கை பக்குவம்‌ விட மகாராஜா மசாலாக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் எல்லாம் சமையல்லும் இந்த மசாலா தான் நல்ல கலர்ராக இருக்கு‌

  • @sudhashobia2730
    @sudhashobia2730 2 ปีที่แล้ว +2

    Chappathi round ah evalo azhaga iruku😍

    • @sudhashobia2730
      @sudhashobia2730 2 ปีที่แล้ว

      @@vinothjammie6140 oh appadiya 😧

    • @timefun1022
      @timefun1022 2 ปีที่แล้ว +2

      Everything is ready made...Masala, chappati.. not good for health..

  • @premanand503
    @premanand503 2 ปีที่แล้ว +3

    எனக்கு ரொம்ப பிடிக்கும் மதனி உங்க சமையல் ஒரு தடவை வெஜிடேரியன் போடுங்க

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 2 ปีที่แล้ว

    Super Madhani Samayal Super

  • @jeyakumarponraj538
    @jeyakumarponraj538 2 ปีที่แล้ว +1

    Super bor

  • @sjayalakshmi5599
    @sjayalakshmi5599 2 ปีที่แล้ว +4

    சமையல் அருமை

  • @a.d.sukumar3995
    @a.d.sukumar3995 2 ปีที่แล้ว

    Super👍👍..i will try ..

  • @sundaragnanasekar1236
    @sundaragnanasekar1236 2 ปีที่แล้ว +3

    Kozhi adhigama iruku aana gravy kuraiva iruku idha yepadi athna peruku pari maaruvinga kuzhandhigalam iruku pathadhu ivalo drya illadha konjam neerka irukalam inum supera irukum

  • @Me-nk5ic
    @Me-nk5ic 2 ปีที่แล้ว +6

    sirichitu review sollunga thambi..

  • @mathuraiponnu5206
    @mathuraiponnu5206 2 ปีที่แล้ว +2

    சூப்பர் ❤️❤️சாப்பாடு

  • @Naveenkumar-yk3wg
    @Naveenkumar-yk3wg 2 ปีที่แล้ว +5

    Amma katarkarai oorama samachi sappitarathunavea oru varam athuvum ellarum utkarnthu sapitarathu sorkkam

  • @nithishhnithishh7067
    @nithishhnithishh7067 2 ปีที่แล้ว +2

    Adipoli👌🏻👌🏻👌🏻👌🏻

  • @tamilvimal6093
    @tamilvimal6093 2 ปีที่แล้ว +2

    விட்டா பாவாடைய தொங்க போட்டு காவிய அடையாளம் படுத்துவான் போல😄😄👌

  • @betterlifeguides9223
    @betterlifeguides9223 2 ปีที่แล้ว +11

    சூப்பர் மதனி! பார்க்கம் போதே சாப்டனுபோல இருக்கு‌.‌சக்தி தம்பி முகத்தில் இன்று ‌சிரிப்ப கானோம் என்னாச்சு தம்பி?

  • @vetrigokila4587
    @vetrigokila4587 2 ปีที่แล้ว +2

    Sprr

  • @seethalakshmi5698
    @seethalakshmi5698 2 ปีที่แล้ว +154

    மதினிக்கு பணம் உதவி செய்யுங்க தம்பி

    • @wimalaraju5093
      @wimalaraju5093 2 ปีที่แล้ว +10

      அண்ணன் தம்பி குடும்பங்கள் ஒற்றுமையாக கூடி சமைத்து சாப்பிடுவது மிக நல்ல காரியம். அதை பிரித்து விடாதீங்க. மதனியின் பங்கு கிடைப்பதில்லை என்று எம்மிடம் பரிந்துரைக்க செல்லவில்லை என நம்புகிறேன்.

    • @Aurl-ic5ur
      @Aurl-ic5ur 2 ปีที่แล้ว +3

      Neega porama padathiga ma nalla onna santhoshama irugkanga neegalum etha mathiriye iruka try panuga please

    • @GODOFGENJUTSU00
      @GODOFGENJUTSU00 2 ปีที่แล้ว

      Nenga na poddu udunga

    • @thalaajith1469
      @thalaajith1469 2 ปีที่แล้ว +1

      Ethukku

    • @Topkids374
      @Topkids374 2 ปีที่แล้ว +1

      இவன் கள்ளன் அண்னே
      மதினி ய வைச்சு நல்லா உழைக்கிறான்
      மதினிக்கு இன்னும் வீடே இவ கட்டி கொடுக்கல
      எவ்வளவு காலமா நாங்களும் பாக்கிறோ

  • @abimanyu3074
    @abimanyu3074 ปีที่แล้ว +1

    Anna enaku anna nega mattum sapduringa chickan na enaku pudikum 😔

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 2 ปีที่แล้ว +2

    Super 👌

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +2

    Vera level

  • @karthikrajaraja5851
    @karthikrajaraja5851 2 ปีที่แล้ว +18

    இது என்ன கடையில் வாங்குன ரெடிமேட் சப்பாத்தியா அது வேணாமே.

  • @palanisamys3539
    @palanisamys3539 2 ปีที่แล้ว +5

    NANBA ithu unekke nallairukka

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 ปีที่แล้ว +7

    Vetu milgapodi pota nallathu

  • @illanjothy3095
    @illanjothy3095 2 ปีที่แล้ว

    Superb

  • @sathyaselva4870
    @sathyaselva4870 2 ปีที่แล้ว +2

    TH-cam laa samaa varumanam semayaa valurigaaa mhh... ethukkella athistam venum..

  • @vijayakumar6183
    @vijayakumar6183 2 ปีที่แล้ว

    Nice post 👍

  • @DivyaMinion
    @DivyaMinion 3 หลายเดือนก่อน

    Solumphothu srippu alaga irukku akka

  • @sureshrajpaul1578
    @sureshrajpaul1578 2 ปีที่แล้ว +2

    Sema super very nice Anna 😍😍😍😍

  • @prakasraw6341
    @prakasraw6341 2 ปีที่แล้ว

    Super Samayal Akka

  • @rdthilaga1253
    @rdthilaga1253 2 ปีที่แล้ว +1

    Suuuper chicken curry preparation, Sakthi ammaku enga?

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 2 ปีที่แล้ว +2

    Super mathini

  • @cookman6xcool
    @cookman6xcool ปีที่แล้ว +1

    Wonderful happy family

  • @lavinsakthi474
    @lavinsakthi474 2 ปีที่แล้ว +1

    😋😋😋enn epdilam poduringa

  • @user-zy5wq1mr2q
    @user-zy5wq1mr2q 3 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌😋😋

  • @MAjitha-xj2rw
    @MAjitha-xj2rw 2 ปีที่แล้ว +5

    Super ❤️❤️❤️

  • @thamizhachidiaries2982
    @thamizhachidiaries2982 2 ปีที่แล้ว

    Adipudichiruchi okay

  • @sangeetha9608
    @sangeetha9608 2 ปีที่แล้ว

    Super yummy

  • @rajiabi955
    @rajiabi955 2 ปีที่แล้ว

    அருமை சகோதரி

  • @pavitharapavithara3942
    @pavitharapavithara3942 2 ปีที่แล้ว

    Very nice

  • @dhanushraj9903
    @dhanushraj9903 2 ปีที่แล้ว +7

    Wife samayal video podunga

  • @ritadaras3015
    @ritadaras3015 2 ปีที่แล้ว

    Diffrent taste

  • @Itsmeediya.
    @Itsmeediya. 2 ปีที่แล้ว +4

    Super Anna. மதினி கைபக்குவம் நாங்க video பார்க்கும் போது தெரிகிறது🤩🤩

  • @megala708
    @megala708 2 ปีที่แล้ว +1

    Background kulanthaigal siripu romba inimaiya iruku

  • @Rubinjoseph321
    @Rubinjoseph321 2 ปีที่แล้ว +12

    Super but மசாலாப்பொடியும் வீட்டிலே தயார் பண்ணி பயன்படுத்தலாமே

    • @shobanasai784
      @shobanasai784 2 ปีที่แล้ว

      Yes....but they r not doing it...dont know the reason

  • @ramdevendran6408
    @ramdevendran6408 2 ปีที่แล้ว

    Very nice 👌 I am form new York city , queen butterfly u cook mother thanks i like u food

  • @marymetilda4477
    @marymetilda4477 2 ปีที่แล้ว +1

    super ma

  • @s.vharishkumar5357
    @s.vharishkumar5357 2 ปีที่แล้ว +1

    Super mam mouth watering

  • @shylaanbu9060
    @shylaanbu9060 ปีที่แล้ว

    Mouth watering 🤭🤭🤭

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @suntharysundram8720
    @suntharysundram8720 2 ปีที่แล้ว

    Good 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻

  • @shanu-wr2oy
    @shanu-wr2oy 2 ปีที่แล้ว +2

    First oil podakudadhu rendu pakkamum 2minutes vegavittu lasta oil podanum chappathiku...

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 2 ปีที่แล้ว +1

    Very nice👌👌👌😍

  • @binuthangkssisterbinu4728
    @binuthangkssisterbinu4728 ปีที่แล้ว

    ❤❤❤🎉🎉🎉valthukal sagothari.

  • @sharmilakarkera7064
    @sharmilakarkera7064 ปีที่แล้ว +1

    Super bro 👍 Happy Diwali to u and your family bro 🙏🙏❤️❤️❤️💐💐💐

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @sharmilakarkera7064
      @sharmilakarkera7064 ปีที่แล้ว

      Pl.......bro English or kannada 🙏🙏🙏 sorry bro 💐💐💐

  • @sswathi8228
    @sswathi8228 2 ปีที่แล้ว +2

    Super 💝

  • @durgaprabhu1526
    @durgaprabhu1526 2 ปีที่แล้ว

    Semmma

  • @shakidivya1321
    @shakidivya1321 2 ปีที่แล้ว +5

    Y u always use packed masala? Use ur own handmade masala. This is unhealthy

    • @manogaryselvaraj4868
      @manogaryselvaraj4868 2 ปีที่แล้ว +3

      She promote that masala 🤭🤗💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @devianu5743
    @devianu5743 2 ปีที่แล้ว

    Akka samayal super👌👌👌

  • @sudhakarsudhakar7258
    @sudhakarsudhakar7258 2 ปีที่แล้ว +2

    Super anna 👍

  • @shanthipalanisaami8806
    @shanthipalanisaami8806 2 ปีที่แล้ว

    Super super

  • @SureshKumar-io9fw
    @SureshKumar-io9fw 2 ปีที่แล้ว +2

    Anna yappa ennkala sapada kupuduvaga nagalam mathini samala nangalum sapudu pakkanum

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 2 ปีที่แล้ว +6

    Super madhini ❤️👍

  • @johnjoseph5841
    @johnjoseph5841 2 ปีที่แล้ว +1

    Super food

  • @nungaikarthik5451
    @nungaikarthik5451 2 ปีที่แล้ว +1

    Serekama pesuinga

  • @aishabee8357
    @aishabee8357 2 ปีที่แล้ว +3

    கோழி பொறித்த என்னையை யூஸ் பண்ணியிருக்கலாமே.. கோழி கிரேவி தானே செய்ய போறிங்கபா.. இன்னுமே டேஸ்டா இருக்கும்..

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 2 ปีที่แล้ว +13

    Happy to see with children ❤️❤️

    • @samayalsangeetham950
      @samayalsangeetham950 2 ปีที่แล้ว +1

      அருமை அருமை அக்கா சமையல் 👍👍

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 ปีที่แล้ว +1

    Super akka unga smile super

  • @alaparikalo
    @alaparikalo 2 ปีที่แล้ว

    Super bro super video super Akka mathini samayal eppaum super 👌👌👍❤️

  • @yepcisabi9499
    @yepcisabi9499 2 ปีที่แล้ว +1

    First irunthathuku akka nalla change nice dress super

  • @marycarolinap6736
    @marycarolinap6736 2 ปีที่แล้ว +1

    Super Madhani family

  • @fatimaamose3025
    @fatimaamose3025 2 ปีที่แล้ว

    Super 👌👌👌👌