One Day With Naam Tamilar Katchi Seeman! || Thalaivarudan Oru Naal - PART 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 843

  • @kbmgrandappalamappalam4607
    @kbmgrandappalamappalam4607 4 ปีที่แล้ว +196

    எனது முதல் வாக்கு அண்ணன் சீமானுக்கு செலுத்தியது மனதுக்கு மிக மகிழ்ச்சி அளிக்கிறது

    • @sanilsanil6749
      @sanilsanil6749 3 ปีที่แล้ว +2

      Ivan appalam yaarum vaangathinga

    • @ridertora6884
      @ridertora6884 3 ปีที่แล้ว

      @@sanilsanil6749yen da thevidiya paiya enga ponalum irukka ellaru sunniyum pudichi oombi kitte irukka vekkama illa

    • @saravanasundark
      @saravanasundark ปีที่แล้ว

      I also like seeman anna 🔥🔥 definitely he become cm of the tn

    • @santhansanthan7057
      @santhansanthan7057 ปีที่แล้ว

      @@sanilsanil6749 qq

    • @chellakuttychenanel7985
      @chellakuttychenanel7985 10 หลายเดือนก่อน

      தம்பி நானும் ஒரு காலத்தில் அண்ணனின் தம்பி தான் இன்று உனர்ந்து கொண்டேன் இவன் ஒரு பிரடுகாரன் என்று என் பணத்தை எவ்வளவு அனுப்பி இருக்கிறேன் இன்று எனக்கு ஒரு உதவி வேண்டும் என்று கேட்டுக்கிரேன் என் நம்பரை பார்த உடன் அவர் அல்ல கைகள் எடுத்து அண்ணன் சீமான் மீட்டிங்கில் இருக்கார் எத்தனை நாள் மீட்டிங்கில் இருக்கார் சொம்பி கல

  • @rajaganapathi9610
    @rajaganapathi9610 7 ปีที่แล้ว +911

    சீமானுக்கு இப்படி ஒரு மென்மையான பக்கம் இருப்பதை காட்டிய விகடனுக்கு நன்றி

  • @sureshprapan5526
    @sureshprapan5526 7 ปีที่แล้ว +150

    விகடனுக்கு நன்றி.....
    பேச்சின் உச்சம் தொட்டவர் சீமான். இப்பொழுதாவது தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.
    -சகாயம் இஆபி
    சீமான் இன்று எனக்கு சரியாக தெரிகிறான்.
    -பாரதிராஜா
    பல ஆளுமைகளை தன்னை நோக்கி திசை திருப்பும் பேராளுமை சீமான் என்பது இனி அனைவருக்கும் புரியவரும்...
    #இது_சீமான்_காலம்

  • @leojegan8422
    @leojegan8422 7 ปีที่แล้ว +158

    அண்ணனுடைய தனிபட்ட வாழ்கை பற்றி எங்களேடு பகிர்ந்து கொன்டதற்கு #விகடன் டிவி க்கு என் மனமார்ந்த நன்றி

  • @krizna4161
    @krizna4161 7 ปีที่แล้ว +390

    ஒரு தமிழனாக நான் இந்த முறை எனது வாக்கு நாம் தமிழர் கட்சிக்கே
    நன்றி விகடன்

    • @ubaidubaid1502
      @ubaidubaid1502 5 ปีที่แล้ว +6

      ஆறாம் அறிவு நன்றி அண்ணா

    • @jayaprakash2250
      @jayaprakash2250 4 ปีที่แล้ว +3

      @@ubaidubaid1502 தாங்க்ஸ் நண்பா நண்பிஸ்

    • @kavin.M
      @kavin.M 3 ปีที่แล้ว +2

      Supper

  • @muthupichai8646
    @muthupichai8646 3 ปีที่แล้ว +38

    அண்ணா! இயற்கையானது உங்கள் பேச்சு ! மகிழ்ச்சி ! வாழ்த்துக்கள் ! நன்றி ! 2021ல் நாம் தமிழர் ஆட்சியே ! அன்புடன் : நாம் தமிழர் - -சென்னை .

  • @ashokraja3179
    @ashokraja3179 7 ปีที่แล้ว +145

    மெல்ல "தமிழ்" இனி வளரும்...
    நாம் தமிழர்..

  • @jayyuvan6063
    @jayyuvan6063 7 ปีที่แล้ว +345

    வருங்கால தலைமுறைக்கு முன்மாதிரியாக ஒருவன் ,,,நம் அண்ணன்

  • @இ.சமுத்திரம்ச.மகேந்திரன்

    அண்ணன் எப்போதும் அண்ணன்தான்
    நாம்தமிழர் நாமேதமிழர்

  • @ayyappanr6624
    @ayyappanr6624 7 ปีที่แล้ว +85

    அண்ணா உங்களை போல ஒரு கலைஞனையும் உங்களை ஒரு போல் புரட்சியவாதியும் உங்களை போல் தமிழ் இன உணர்வு கொண்ட போராளியையும் உங்களை போல் ஒரு நேர்மையான அரசியல்வாதியயையும் இதுவரை என் வயதுக்கு தமிழகத்தில் நான் பாற்ததில்லை. உங்களை வாழ்த்த வயதில்லை ஆகையால் நான் உங்களை வணங்குகிறேன்

    • @highbreedpuppyworld.1950
      @highbreedpuppyworld.1950 5 ปีที่แล้ว +2

      Adhu yappadi SEEMAN petti kodukkumbodhu amaidhiyai irkenga nalla alaga pesuriga anal stage la kathut kathunu kathuriga ungalukku multiple personal disorder a.

    • @ntk_suppoter2723
      @ntk_suppoter2723 2 ปีที่แล้ว

      👌👌👌

    • @suryaprakash-ys6ev
      @suryaprakash-ys6ev ปีที่แล้ว

      Anna neenga #aram TV tamil channel la ivaroda videos parthen aluthutten na 😥 neengalum parunga pls

  • @shakishakisnu1139
    @shakishakisnu1139 5 ปีที่แล้ว +19

    எங்க அண்ணன் முழங்கி பார்த்திருக்கிறேன் ஆனால் இப்போது பாடியும் கேட்டுவிட்டேன் அருமை அண்ணா அருமை

  • @elangobalaru9567
    @elangobalaru9567 3 ปีที่แล้ว +13

    விமர்சனங்கள் எவ்வளவு இருந்தாலும், பழகும் முறையை பார்க்கும்போது நல்ல மனிதர் என்பது தெரிகிறது

  • @satheeshpriyan5125
    @satheeshpriyan5125 7 ปีที่แล้ว +43

    மற்ற தலைவர்களை பற்றி சீமான் பேசுவதை பாருங்கள்!!
    யாராலும் இவ்வளவு பெருந்தன்மையாக பேச முடியாது!! அந்த தலைவர்களின் இவரின் தனிப்பட்ட மரியாதையை பார்க்கும் போது மகிழ்ச்சி !!
    சீமான் அண்ணா வாழ்க பல்லாண்டு

  • @PG-xo2du
    @PG-xo2du 7 ปีที่แล้ว +77

    Great person in real life. Thanks vikatan. Hope he become our cm.

  • @sureshsince82
    @sureshsince82 7 ปีที่แล้ว +139

    இயல்பான மாமனிதர் எங்கள் சீமான் அண்ணன்!!

    • @velliangiria2277
      @velliangiria2277 5 ปีที่แล้ว +5

      Theiva pravi seems vaalka

    • @sanilsanil6749
      @sanilsanil6749 3 ปีที่แล้ว

      @@velliangiria2277 ungotha punda piravi

    • @sibimk6213
      @sibimk6213 3 ปีที่แล้ว

      @@sanilsanil6749 eleiii thevidiya magane ella edathulayum ipdi pesitu alaiyura ....inaiku unga appanayum aathalayum ammanama oda vida poren🥴🤣

    • @ridertora6884
      @ridertora6884 3 ปีที่แล้ว

      @@sibimk6213 va Thala va Thala 💥

    • @ridertora6884
      @ridertora6884 3 ปีที่แล้ว +1

      @@sanilsanil6749 unga amma illaya da pu*** piravi

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 ปีที่แล้ว +2

    எங்கள் சீமான் அண்ணனை காட்டியதற்கு மிக்க நன்றி உங்களுக்கு நான் ஈழத் தமிழன் சீமான் தம்பி

  • @srirams9656
    @srirams9656 5 ปีที่แล้ว +9

    சீமான் அண்ணனைப்பற்றி சிறிது நேரம் அறிந்தமைக்கு மனதிற்கு உற்சாகமாக இருந்தது....

  • @venkis9538
    @venkis9538 7 ปีที่แล้ว +318

    He is special. Now I know why so many fake ids target him. They really fear him.

    • @muthupandiankrishnan2
      @muthupandiankrishnan2 6 ปีที่แล้ว +5

      Super anna

    • @tamilarasan9265
      @tamilarasan9265 6 ปีที่แล้ว +9

      He is special and i agree and he is very very special

    • @tamilthirai4684
      @tamilthirai4684 5 ปีที่แล้ว +4

      Leaders don't like to be special...they always want to be simple and conscious....so seeman is a simple man not a special one....

  • @syedabuthahir922
    @syedabuthahir922 3 ปีที่แล้ว +2

    இந்த பேட்டியை நாம் பலமுறை பார்த்திருக்கேன் ஆனால் முதல்முறையாக இப்பத்தான் வந்துச்சு கவனிக்கிறேன் இந்த செவ்விய தொகுத்து வழங்கிய நபர் நண்பர் சிபிச்சக்கரவர்த்தி எப்படி இவ்வளவு நாள் நண்பரை கவனிக்காமல் இருந்து இருக்கின்றோம் இம்பேர்பெக்ட் நிகழ்ச்சி மூலமாக தமிழ்நாடு முழுமைக்கும் பல நபர்களிடம் அறிமுகம் ஆகி விட்டீர்கள்.... 👍👍👍

  • @ஆதிஅன்பு
    @ஆதிஅன்பு 4 ปีที่แล้ว +60

    தமிழ்போல நான் நேசிக்கும் என் அண்ணன்😍😍
    -சுவிற்சர்லாந்திலிருந்து.

    • @sanilsanil6749
      @sanilsanil6749 3 ปีที่แล้ว

      Dei yaarukitta dubakor vidra, gotha

    • @ஆதிஅன்பு
      @ஆதிஅன்பு 3 ปีที่แล้ว +3

      @@sanilsanil6749 அப்டி என்னடா டுபாக்கூரு விட்டுட்டேன்??

    • @ridertora6884
      @ridertora6884 3 ปีที่แล้ว

      @@ஆதிஅன்பு nanba avan oru loosu punda nanba ellaru sunniyum oombitu irukan avana vidunga

    • @ஆதிஅன்பு
      @ஆதிஅன்பு 3 ปีที่แล้ว +4

      @@ridertora6884 நம் வார்த்தைகளை கண்ணியமாகப் பயன்படுத்துவோம் உறவே🙏🙏

    • @Seeman_manavargal
      @Seeman_manavargal 3 ปีที่แล้ว +2

      @@ridertora6884 நண்பா நாம் கண்ணியமாக பேசுவோம் 👍

  • @nanthathiru9277
    @nanthathiru9277 7 ปีที่แล้ว +50

    இப்போ மக்களின்தேடல் சீமான் மக்களின் மனதில் இடம் பெற்றுள்ள முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது சீமான் அதற்கு பின் தான் நடிகர்கள்

  • @The17Ravi
    @The17Ravi 7 ปีที่แล้ว +355

    சீமான் என்ன சொன்னாலும் டிஸ் லைக் பண்ண ஒரு குரூப் இருக்கு

    • @seemanorupottakoodhi5850
      @seemanorupottakoodhi5850 7 ปีที่แล้ว +20

      Ravi றவி avan moonja parthale dislike panna thonuudhuda 😁😁😀😀😁

    • @EHPADservice
      @EHPADservice 7 ปีที่แล้ว +23

      seeman oru pottakoodhi நீ என்ன கோழி. சீமான் கூவி ஒருநாள் தமிழகம் விடியும். அதுவரை உன்காழ்ப்புணர்ச்சியை எழுதிக்கொண்டிரு

    • @allinall2927
      @allinall2927 7 ปีที่แล้ว +6

      seeman oru pottakoodhi
      dai ne yar nu theeiuthu da potta kothi nanba...un name athanea

    • @born2kilepubg726
      @born2kilepubg726 5 ปีที่แล้ว +1

      Yes bro

    • @devsburg
      @devsburg 5 ปีที่แล้ว +3

      Vandheri kootam detected!

  • @ayyappanr6624
    @ayyappanr6624 7 ปีที่แล้ว +59

    எங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கும்தமிழ் தாய் மகனை பேட்டி எடுத்த ஆனந்த விகடன் டிவிக்கு தமிழர்களின் மனமாற்ந்த நன்றி. நாம் தமிழர்

  • @honestabby6307
    @honestabby6307 7 ปีที่แล้ว +173

    wow....hard work never fails...all the best anna

  • @Tami_ln
    @Tami_ln ปีที่แล้ว +1

    அருமையான நேர்காணல்.... அண்ணன் மிகவும் மென்மையான மனம் படைத்தவர்...!!! பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... அண்ணன் வீட்டிற்கு நாமே சென்று வந்ததைப் போல் உள்ளது.... வாழ்த்துக்கள் அண்ணா....!!!! உங்கள் நல்ல மனதிற்கு கடவுளின் ஆசிர்வாதம் என்றென்றும் கிட்டும்.... 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 ปีที่แล้ว +2

    Anywhere any time only choice Annan Senthizhan Seeman of Naam Thamizhar Katchi for corruption-free, pure and trustworthy government. Young and old, educated energetic and talented people support and join hands on daily basis with NTK and marching fast towards bright future. Victory to Mr.Seeman and his loyal and patriotic team members. Long live Mother Goddess Thamizh.

  • @pirathapkiru3607
    @pirathapkiru3607 7 ปีที่แล้ว +90

    உங்களுக்கு அரசியல் மட்டுந்தான் தெரியும் என்று நினைச்சான் தலைவா அருமையா பாடல் பாடுறீங்க மிக்க சந்தோசம் தலைவா
    இப்படிக்கு இலங்கை தமிழன் 😘😘😘😘😘

    • @EHPADservice
      @EHPADservice 7 ปีที่แล้ว +3

      pirathap kiru தலைவன் என்பவனுக்கு பல திறமைகள் இருக்கவேண்டும். சகல துறைகளிலும் நிபுணத்துவம் இல்லாவிட்டாலும் அறிவாற்றல் இருக்கவேண்டும். அவ்வாறான தலைவன் நாட்டை ஆளும்போது மிகச்சிறப்பான நாடாக இருக்கும்

    • @pirathapkiru3607
      @pirathapkiru3607 7 ปีที่แล้ว +1

      Thiru Thana சரியாய் சொன்னிங்க அண்ணா

  • @luxmansamuel4341
    @luxmansamuel4341 5 ปีที่แล้ว +3

    அண்ணண் சீமான் .... மிக சிறந்த படைப்பு ...
    தன் வாழ்க்கையை நூற்றைம்பது ரூபாய் மிளகாய் மூட்டையிலிருந்து அரம்பித்து...
    மேலோங்கிய வாழ்க்கையை நினைத்து பெறுமை படுகிறேன்....

  • @gandhiramasamy1315
    @gandhiramasamy1315 4 ปีที่แล้ว +7

    பத்து கலைகளில்
    மன்னன் மாமனிதர்
    அண்ணா செந்தமிழ் சீமான் முதல்வர் ஆக்குவதே நாம் தமிழ்ழரின கடமை.
    மிக சிறந்த பேச்சாளர்
    அவரை முதல்வர் ஆக்குவதே நாம் தமிழ்ழரின கடமை.
    நாம் அனைவரும் சின்னத்தில் வாக்குகளித் வெற்றி
    பெற செய்யுங்கள்

  • @SenthilKumar-ff2uy
    @SenthilKumar-ff2uy 7 ปีที่แล้ว +149

    SEEMAN EN ARUMAI ANNAN !

  • @sathishkumar2519
    @sathishkumar2519 ปีที่แล้ว +3

    🔥நாதக 🔥

  • @jgjeevaa
    @jgjeevaa 7 ปีที่แล้ว +141

    அடேய் அன்னா அறிவுத்தளத்தில் உன் அறிவையும் இனத்தின் மீதான உன் அன்பையும் பார்த்து உன் தத்துவங்களை ஏற்று உன்னோடு பயனித்தேன் ஆனால் உன்மையில் வெட்கம் சிறிதுமின்றி சொல்கிறேன் ஆனாக பிறந்து விட்டதால் உன்னை கூடப்பிறந்த அன்னனாக ஏற்றுக்கொன்டேன் பென்னாக இருந்திருந்தால் ஆன்டாளைப்போல் உனை நினைத்தே வாழ்நாள் முழுதும் வாழ்ந்து மடிந்திருப்பேன்.. என் உயிரினும் மேலான எம் அன்னனின் மறு பக்கத்தையும் காட்டிய விகடனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

    • @pulippadai8806
      @pulippadai8806 7 ปีที่แล้ว +6

      +Jeeva J அருமை, ஆனால் தமிழை கொஞ்சம் சரிவர எழுதவேண்டும் நண்பா. ன், ண்,ண ணி, ணா. -_-

    • @bahadoorbabu937
      @bahadoorbabu937 6 ปีที่แล้ว +2

      Jeeva J 😂😂😂Ada ajaku punda thu💦

    • @manikandant5819
      @manikandant5819 6 ปีที่แล้ว +1

      ரொம்ப டூமச்

    • @saravanakumarkumar3037
      @saravanakumarkumar3037 5 ปีที่แล้ว +1

      sethudu

    • @senthillavr7653
      @senthillavr7653 5 ปีที่แล้ว

      Dai romba over da

  • @lokakavi7011
    @lokakavi7011 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமைஇது போன்ற பதிவுகளுக்காக விகடன் னில் இணைந்தமைக்கு பெருமை கொள்கிறேன் நன்றி

  • @sureshr4203
    @sureshr4203 3 ปีที่แล้ว +1

    அண்ணன் திரு சீமான் அவர்களின் சின்னம் நாம் தமிழர் வெற்றி சின்னம் விவசாயி
    உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில் வெற்றி பெற செய்யுங்கள் தமிழ் இனத்தை காக்க வரும் அண்ணன் சீமான் அவர்களுக்கு வாக்களிப்பீர் 🐅🐅🐅💪💪🌳🌳🌾🌾⚘⚘

  • @jayphotography1519
    @jayphotography1519 5 ปีที่แล้ว +20

    விகடன் டிவி க்கு என் மனமார்ந்த நன்றி

  • @tamilselvamj5268
    @tamilselvamj5268 4 ปีที่แล้ว +11

    அண்ணன் சீமானும் imperfect show சிபியும் ... ஏற்கனவே video வை பார்த்தாலும் ...தற்போது மீண்டும் பார்க்கும் போது அவ்வளவு மன மகிழ்வு...

  • @தமிழன்சரவணா-ந5ல
    @தமிழன்சரவணா-ந5ல 7 ปีที่แล้ว +21

    வீரத்தமிழன் அண்ணன் சீமான்...
    நாமே மாற்று! நாம் தமிழரே மாற்று!!

  • @gokulnathdurai6894
    @gokulnathdurai6894 4 ปีที่แล้ว +2

    எப்போதும் துப்பாக்கித் தோட்டாக்கள் மாதிரி பாயும் அண்ணன் சீமானிடம் மிகவும் இலகுவான ஒரு சந்திப்பு !! நன்றாக இருக்கிறது. தமிழன் யாரென்று உலகுக்கு காட்டியது தலைவர் பிரபாகரன். தமிழனை தமிழனுக்கு யாரென்று உணர்த்தியது அண்ணன் சீமான் தான் !!
    நாம் தமிழர் ❤️❤️

  • @SKGuru-fb8fm
    @SKGuru-fb8fm 7 ปีที่แล้ว +101

    Nandri vikatan....A great leader

  • @saravanaprabahar9348
    @saravanaprabahar9348 5 ปีที่แล้ว +17

    சீமானின் பலமுகம்.ஒரு நல்ல மனிதர்,இயக்குநர்,பேச்சாளர், தமிழ் பற்றாளர்,அரசியல் தலைவர்👌👏

  • @தமிழன்குரு-வ6ற
    @தமிழன்குரு-வ6ற 2 ปีที่แล้ว +2

    சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர்...

  • @Nandhini4727
    @Nandhini4727 3 ปีที่แล้ว +3

    Who are all watching 2021 🔥🔥🔥💯💯💯 younster fire anna

  • @ஜேப்பி
    @ஜேப்பி 3 ปีที่แล้ว +6

    2021 ல் முடிவு எதுவானாலும் தமிழர்களுக்கு என ஓர்
    வழுவான கட்சி கிடைத்து விட்டது அண்ணன் சீமானால்.
    அது வழிநடத்தும் நாம் தமிழராக...🌾💪

  • @-Ravanan7958
    @-Ravanan7958 2 ปีที่แล้ว +2

    கலை பத்தில் தலைசிறந்த நம்ம பாட்டன் இராவணன் போல அவனுடைய பேரனும் அதைப்போலவே இருக்கிறார் ❤️

  • @தெக்கினி
    @தெக்கினி 7 ปีที่แล้ว +34

    முதல் வேலையா இந்த காணொளிய பதிவிறக்கம் செய்து சொந்தங்களுக்கு காண்பிக்கணும்.

  • @ஆ.சுரேஷ்
    @ஆ.சுரேஷ் 7 ปีที่แล้ว +86

    நாம் தமிழர்

  • @jeevajee2528
    @jeevajee2528 7 ปีที่แล้ว +49

    வாழ்த்துகள் அண்ணா

  • @nagalakshmir284
    @nagalakshmir284 3 ปีที่แล้ว +3

    தமிழ் உணர்வுக்கு நன்றி உங்கள் வீட்டு பூஜைஅறை 👌👌👌🙏🙏

  • @sivasivashini5367
    @sivasivashini5367 2 ปีที่แล้ว +1

    தமிழ்த்தாய் வாழ்க தலைவன் பிரபாகரன் வாழ்க

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 3 ปีที่แล้ว +4

    அருமையடா நாம் தமிழர்🏆🏆🏆🏆🏆

  • @boominathan2181
    @boominathan2181 3 ปีที่แล้ว +2

    உண்மையில் நீ தான் தமிழ் நாட்டின் தலைவன்

  • @dhilipgovindaraju6043
    @dhilipgovindaraju6043 3 ปีที่แล้ว +3

    Seeman அவர்கள் படிக்கும் புத்தகங்கள் லிஸ்ட் போட்டு ஒரு காணொலி வேண்டும்

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 ปีที่แล้ว +4

    விகடனுக்கு நன்றி❤️

  • @m.darvinanthoni342
    @m.darvinanthoni342 4 ปีที่แล้ว +12

    என் அண்ணன் என்று சொல்வதற்கு எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என் அண்ணனுக்கு பின்னால் இந்த தம்பியும் நெய்தல் நிலத்து மீனவ மகன்

  • @dinukumar8394
    @dinukumar8394 7 ปีที่แล้ว +52

    தமிழ்நாட்டிற்கு கிடைத்த விடியல்

    • @rasanrasan7694
      @rasanrasan7694 5 ปีที่แล้ว +1

      உன்மைதான்

  • @tutydrmd5113
    @tutydrmd5113 3 ปีที่แล้ว +1

    🌷இந்த எளிய..ஏழைப்பங்காளனின்..கடும் உழைப்பு/விடாமுயற்சி/பன்முகத்திறமை..அனைத்தும்..
    அடுத்த 5 ஆண்டுகளில் *முதல்வன்* பட்டம் வாங்கிக் கொடுக்கும்..!
    🌷தமிழ்/தமிழன்/தமிழ்நாடு..மேலும்..உச்சிக்கு..
    போவது உறுதி..!
    🌷*வாழ்க வளமுடன்*..!🙏🙏🙏

  • @vetrikuvetri9847
    @vetrikuvetri9847 3 ปีที่แล้ว +1

    நன்றி.....

  • @chandragopal6167
    @chandragopal6167 2 ปีที่แล้ว +1

    பசும்பொன் அருமையான படம் அந்த அளவுக்கு வெற்றி அடையலே நினைக்குறப்போம் வருத்தமா இருக்கு

  • @ramkumar-te1zy
    @ramkumar-te1zy 5 ปีที่แล้ว +4

    மேலும் மேலும் ஈர்ப்பு கூடுகிறது...அண்ணா❤️

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 3 ปีที่แล้ว +2

    சீமான் என் அன்புத் தம்பி.

  • @hajaqatar1982
    @hajaqatar1982 7 ปีที่แล้ว +69

    நாம் தமிழர் வெல்லும்

  • @shivabhaski9600
    @shivabhaski9600 7 ปีที่แล้ว +118

    Cinema world lost a very good personality - Unhappy
    Tamil Nadu Politics adopt a very good Tamil personality for the good future - Happy

  • @ajayvembu5901
    @ajayvembu5901 7 ปีที่แล้ว +146

    Seeman is great human being !!!

    • @bharathikthevar1891
      @bharathikthevar1891 7 ปีที่แล้ว +1

      ajay vembu he talked bad about Ajith.

    • @jeba7j
      @jeba7j 7 ปีที่แล้ว +2

      ajay vembu Naam Thamizhar...

    • @sk-ww1io
      @sk-ww1io 4 ปีที่แล้ว

      @@bharathikthevar1891 He requested ajith

  • @melwin4004
    @melwin4004 7 ปีที่แล้ว +45

    I love u vikatan. . . East or west Seeman is best

  • @gdlife863
    @gdlife863 2 ปีที่แล้ว +1

    என் அண்ணன் சீமான்.

  • @Suji_RS
    @Suji_RS 3 ปีที่แล้ว +4

    நாம் தமிழர் 🔥🔥🐅🐅🐅

  • @sakthivelrajendran5049
    @sakthivelrajendran5049 5 ปีที่แล้ว +9

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪

  • @AnandanSelvaganesan
    @AnandanSelvaganesan 7 ปีที่แล้ว +17

    He is taking from his heart. நாம் தமிழர் 💪💪💪

  • @lcw9127
    @lcw9127 5 ปีที่แล้ว +17

    அறுமை. இப்படி பட்ட ஒரு சூப்பரான ஆள இன்னுமாட CM நாற்காலில உட்காரவைகல? நாம் தமிழா் கட்சிக்கு என் மனமாா்த வாழ்த்துக்கள்.
    − மலேசியா

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +2

    Annan seeman the next chief minister of Tamil nadu

  • @ilavarasan7971
    @ilavarasan7971 7 ปีที่แล้ว +69

    good job vikatan channel 👍👍👍

    • @mksamy7246
      @mksamy7246 5 ปีที่แล้ว +1

      Verithanam

  • @karthick6842
    @karthick6842 7 ปีที่แล้ว +72

    seeman anna always great....

  • @logoranjith4939
    @logoranjith4939 2 ปีที่แล้ว +2

    அண்ணன் பாட்டு வேற level 🔥💪

  • @SrisVlogs-vs1xf
    @SrisVlogs-vs1xf 7 ปีที่แล้ว +50

    real hero seeman sir

  • @sreevelmurugan63
    @sreevelmurugan63 5 ปีที่แล้ว +8

    நாம் தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்

  • @twinklestar7119
    @twinklestar7119 6 ปีที่แล้ว +7

    நான் மூன்று முறை நோட்டாவுக்குதான் வாக்களித்தேன்! ஆனால் அடுத்தமுறை "நாம் தமிழர் கட்சி"க்குதான் என் வாக்கு! ஒரு வாய்ப்பு கொடுத்துதான் பார்க்கலாமே!

  • @BalasriBalasri-rs5lx
    @BalasriBalasri-rs5lx 7 ปีที่แล้ว +26

    arumai Anna

  • @ranjithromi3236
    @ranjithromi3236 ปีที่แล้ว +1

    engal annanai pol oru paadagan illai udambu silirkiradhu annan anni vazhga 😘😗😗

  • @shahulhameed-yq4pd
    @shahulhameed-yq4pd 7 ปีที่แล้ว +21

    anna.. valthukkal... the best leader of tamilnadu.....

  • @jenishtheresan2939
    @jenishtheresan2939 7 ปีที่แล้ว +96

    anna na nenacha perumaya irukku

    • @jenishtheresan2939
      @jenishtheresan2939 7 ปีที่แล้ว +4

      karthick sachin
      thu poda dei nan girl nu ungida sonnana 😅😄😄😄

    • @jenishtheresan2939
      @jenishtheresan2939 7 ปีที่แล้ว +5

      karthick sachin
      komma thevdiya va 😲😲😲😲

    • @jenishtheresan2939
      @jenishtheresan2939 7 ปีที่แล้ว +6

      karthick sachin
      ungamna thevdiya than athula enakku onnum santhegam illa

  • @prabhur6820
    @prabhur6820 7 ปีที่แล้ว +64

    He has all the capability to become a great leader !! my wishes

  • @kurtalamsangili1844
    @kurtalamsangili1844 3 ปีที่แล้ว +1

    Nan vote pannite seeman annanuku

  • @selvarajselva6828
    @selvarajselva6828 3 ปีที่แล้ว +3

    எங்கள் அண்ணன் சீமான் 💪💪💪

  • @pathmanathan3607
    @pathmanathan3607 3 ปีที่แล้ว +2

    Salute D familia Seeman Anna love from Malaysian Tamilan.Vanakkam

  • @raviravi-ep9kr
    @raviravi-ep9kr 5 ปีที่แล้ว +21

    who all r watching in 2019

  • @sarasaravanan2320
    @sarasaravanan2320 ปีที่แล้ว

    என்றும் சீமான் அண்ணனின் வழியில்✊ ❤🌾

  • @deer6506
    @deer6506 6 ปีที่แล้ว +15

    I am from Kerala. Had my life until 19 years in many states as my dad could get a transfer every 6 to 10 months. Until 1991 I never came to Tamilnadu other than a transit by train at the station.
    It's 30 years now in Chennai and never would leave here until the people around me wants me out . Now even more interesting to stay back for 2 reasons. My kids are born here and I met my wife here.
    Apart from these brother seeman inspire me a lot.
    I am born in a pro and core communist family. Lal salaam.

  • @akashfidelis7420
    @akashfidelis7420 7 ปีที่แล้ว +96

    Ivarai annan entru solvathil perumai 💪

  • @nishanth3222
    @nishanth3222 7 ปีที่แล้ว +1

    விகடனுக்கு நன்றி...ஒரு நாள் நாம் தமிழர் கைகள் ஓங்கும்..அதையும் விகடன் ஒளிப்பதிவு செய்ய வாழ்த்துகிறோம்...தமிழன்டா .

  • @KarthiKeyan-yu5bt
    @KarthiKeyan-yu5bt 3 ปีที่แล้ว +2

    Naam Thamizhar !

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 3 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • @kathirvelm2171
    @kathirvelm2171 7 ปีที่แล้ว +20

    அருமை.... 🙏🙏🙏🙋🙋

  • @sathyaa5263
    @sathyaa5263 7 ปีที่แล้ว +62

    I subscribed because of this video

  • @gamelegend8527
    @gamelegend8527 7 ปีที่แล้ว +136

    oru naal tamil nadu nam tamilar kachi aalum en anna seeman muthalvaraga erupar...TAMILAN DA✊✊✊✊

  • @baladineshbabu
    @baladineshbabu 7 ปีที่แล้ว +36

    Seema super interview Anna 😊✌Got to know many things abt ur life and it was inspiration to all ✌💪👍

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 5 ปีที่แล้ว +5

    மிக
    அருமை.! நன்றி!

  • @veerachamy2743
    @veerachamy2743 2 ปีที่แล้ว +1

    அண்ணா சிலம்பாட்டம் அருமை

  • @rameshv3919
    @rameshv3919 3 ปีที่แล้ว +1

    என் தங்கமே

  • @mohamedyousuf7594
    @mohamedyousuf7594 7 ปีที่แล้ว +11

    heart touching.. with my Annan seeman.. innocent and right vision..

  • @jamesjebarajasJim
    @jamesjebarajasJim 7 ปีที่แล้ว +30

    great leader

    • @answer481
      @answer481 6 ปีที่แล้ว +1

      jamesjebaraja.s Jim iooo i