சீமானின் வேற லெவல் உருட்டுக்கள் | SEEMAN|PIRABAKARAN| SEEMAN SRI LANKA VISIT| NAKKALHUB|
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- சீமானின் வேற லெவல் உருட்டுக்கள் | SEEMAN|PIRABAKARAN| SEEMAN SRI LANKA VISIT| NAKKALHUB|
#trollvideos
#tamiltroll
#seeman
#seemanspeech
#pirabakaran
**********************************
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
copyright disclaimer under section 107 of the Copyright Act 1976,Aloowance is made for "fair use"for purposes such as criticism, comment, news, reporting, teaching, scholarship,and research fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
**********************************
CONTENT DISCLAIMER:-
Following video audio content making entertainment purpose only.Not offense anyone.
**********************************
வேற லெவல் காமடி. தம்பிகள் பாவம் விரைவில் மனநோயாளிகளாக வலம்வர வாய்ப்பிருக்கிறது
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இருந்து,விரைவில் குணம்பெற வாழ்த்துகிறேன்
என் வாழ்க்கையில் இப்படி ஒரு நகைச்சுவை நிறைந்த பதிவை பார்த்ததே இல்லை. உருவாக்கிய தம்பதிகளுக்கு நன்றி.
😂😂
நீ என்ன சொன்னாலும் அது எங்கள் சீமான் அவர்களை இன்னும் விழிப்புணர்வோடு செயல்பட வைக்கும் பாவம் கோட்ட்ர் கோழி பிரியாணி விருந்து மூன்று சீட்டு 200 ரூபாய் குருப் அல்லவா என்று கூறி நாம் தமிழர் கலீல்
🤣😂🤣😂
சீமான் இது போல தொடர்ந்து பேச வேண்டும்
இது போன்ற வீடியோ ஒரு நாளைக்கி இரண்டு முறை பார்த்தால் மன அழுத்தம் குறைகிறது நன்றி சீமான் அண்ணா 🙏🙏🙏🙏🙏தற்குறி தம்பிகளை உருவாக்கி கொள்ளுங்க அப்போது தான் நாம ஓசி ல சாப்பிட முடியும் 😭😭😭
😂😂😂😂😂
Arumaiyanacomedy
😂😂😂😂😂😂😂❤❤
வடிவேலு joke field ஐ விட்டு போய்ட்டார்
சந்தானம் Hero ஆயிட்டார்
சூரியும் Hero ஆயிட்டார்
விவேக் காலமாகி விட்டார்
மயில் சாமி காலமாகி விட்டார்
ஆனா...... நம்ம ஆம கறி தளபதி எல்லோரையும் தூக்கி சாப்டுட்டார்
தல .... நீங்க கலக்குங்க தல....
நீங்க நீடுடி வாழ வேண்டும். அப்ப தான் எங்களுக்கு மன அழுத்தம் குறையும்
உருட்டு மன்னா.. நீ வாழ்க!!!!!!!!!!
😂😂😂😂😂😂
சிலபேருக்கு நடந்ததை மறக்கும் வியாதி உண்டுன்னு கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனா நடக்காததையெல்லாம் ஞாபகத்துக்கு வர வியாதியை இப்போதான் பார்க்கிறேன்
😂😂😂😂
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
யப்பா முடியல... ஐந்து நிமிடம் பார்க்கும் போதே உலகமே சுற்றுவது போல் உள்ளது...
நிச்சயம் ஒரு நாள் இந்த நபர் ………………… ஆஸ்பத்திரியில் இருப்பார்.
கோடிட்ட இடங்களை நிறப்புக....(. பைத்தியகாரா )
என் மனசுல இருந்த பாரமே எரங்கிடிச்சி .....
சீமான் எப்போது ஈழம்சென்று ஈழத் தமிழர்களுக்கு தனி ஈழம் வாங்கி கொடுக்க போகிறார் தலைவர் பிரபாகரன் இட்ட பணியை நிறைவேற்ற போகிறார் தெரிந்தால் சிறப்பாக வழி அனுப்பி வைக்கலாம்
அங்கே தேர்தல் நடைபெற்றது.
இங்கே இந்த கூத்தாடி இன்று வரை பஃபூனாத்தான் இருக்கக 😂😂😂😂😂😂
வாய்ப்பில்லை! வாய்ப்பில்லை.
இவன் கட்சியே தொங்கிட்டிருக்கு 😂😂😂😂😂
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ச்சீமானின் இந்த பேச்சை காணொளி வாயிலாக எதார்த்தமாக பார்த்ததன் விளைவாகவே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மறைந்து போனதாக கருத வேண்டியதாக உள்ளதே.
இவனுடைய புழுகளுக்கு எல்லையே இல்லை வண்டி வண்டியா புழுகுரான்
எனக்கு இன்று முழுவதும் தலைவலி இந்த காணொளி பார்த்த பின் தலைவலி பறந்து போய்விட்டது. நன்றி ஆமைத்தலையனுக்கு
அவரு இல்லைன்னு தெரிஞ்சுதான் புளுகு மூட்டை புளுகுது இது தெரியாம தம்பிகள் நிலைமை
வேற லெவல் வாழ்த்துக்கள் bro.... தம்பிகள் பாத்து நல்லா திருந்தாங்கடா...
"வெரும் கையால் முழம்
போடுவான்" இல்ல
"கையே இல்லாமல் முழம்
போடுவான்"
ஐய்யோ இந்த காணோலிய இவர் பாசமிகு தம்பிகள் பார்க்கவேண்டுமே சரியான காமெடி அப்ப்பா முடியல சிரித்து சிரித்து வயிர்வலிக்கு து
மணசாட்சியேஇல்லையா இவனுக்கு
இந்த சேனலுக்கு நான் சாகுறதுக்குள்ள நன்கொடை தர வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன் தற்குறி உருட்டு சாமான்
இவன் மண்ணோடு மண்ணாகிப் போவது உறுதி.இவனுடைய பொய்கள் இவனை சும்மா விடாது
Bro. உங்க dp மாதுங்க😂😂😂
Super bro @@Comedyfor-rejoic
நம்ம சொல்றது பொய் என்று தெரிந்தும். அதை தைரியமா சொல்ற ஒரே ஆல் இந்த ___????
yyyyy
ஆள் ✓
Bro yeavlo thairiyam irukum ivanku.
😂😂😂😂😂.
Apdilla kekkaravan pooram kenappundainu mudivu pannittan
இவனை மனிதன் என்று நினைப்பதற்கு வழியே இல்லை
ஆமை: ஈழத்துக்கு போனது ஒரு ஆங்கிலப் படம் பார்ப்பது மாதிரி இருக்கும்... வெகு ஜனம்: ஆங்கிலப் படம் மாதிரி அல்ல, ஆங்கிலப் படமே தான்...
தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் வந்தால் நன்றாக இருக்கும்
இந்தப்பரதேசி தூக்கல தொங்கிடுவான் 😂😂😂😂😂
மாவீரர் பிரபாகரன் வாழ்நாளில் செய்த மாபெரும் பாவம் இந்த சீமானுக்காக ஒதுக்கிய சில நிமிடங்கள்.
❤❤❤❤
😂😂😂😂😂😂😂
This comment is "Out of this World. Super Bro. 🤣🤣🤣🤣🤣🤣
நம் பிரபாகரன் மட்டுமே பாவமில்லை. நாம் தான் மிக பெரிய பாவம் இதைவிட அந்த தும்பிகள் மூளை வளர்ச்சி இல்லாமல் அதையும் நாம் பார்ப்பது என்பது என்ன கொடுமை சரவணா....
Bro inntha paithiyatha. Anna maveeran pakkula anna
வடிவேலுநகைச்சுவைக்கு அடுத்து இவர் நகைச்சுவைதான் எனக்கு பிடிக்கும்
Teas bro for me also 😆.
அட டா என்ன அருமையான கதைகள்
கேப்டன் வாழ வேண்டியவர் நீ சாகவேண்டியவன்😂😂
ஆமை ஓடு திருப்பி போட்டு பயணித்த கூறும் போது என்னால் சிரிப்பை அடக்க முடியல சாமி
Aamai odu endha museum il ulladhu? Poi thaan moola dhan ivanuku.
😂😂😂🎉
😂😂
அருமையான பதிவு. தயவு செய்து பாக்ரவங்க எல்லோரும்
எவ்வளவு ஷேர் பண்ணமுடியுமோ
அவளோ ஷேர் பண்னுங்க. பல தம்பிகள் வாழ்க்கை இவர நம்பி
நசமாயிட்டுருக்கு
My stress buster Seeman 😂😂😂 Comedy piece 😅😅
😂
சிங்களன் பிரபாகரனை கொன்றது ஒரே முறைதான். ஆனால் சீமான் நாள்தோறும் கொல்கிறான். (பிரபாகரனின் மானத்தை)....
வாடகை வாயனின் வடை சுடும் இன்பங்கள் , அவனுக்கு இன்பம் ,நமக்கு துன்பம் ,
பிரபா ஈழத்துக்காக போறாடினாரா
இல்லை அஞ்சப்பர் ஹோட்டல்
நடத்தினாரா
பிரபாவை இந்தளவுக்கு
சிங்களவன்கூட அசிங்கப்படுத்தவில்லை
24ம் புலிகேசி இன்னும் சாகவில்லை.....கடைசி தலைமுறையை வாழவிடுங்கள்.....
சூப்பர் கதை
சூப்பர் டைராக்ட்டார்
சூப்பர் நடிப்பு
அண்ணன் சிம்ரன்
சாமி தாங்க முடியல வாயைத் திறந்தால் போதும் உருட்டு இதை கேட்க தம்பி கள்😅😅😂😂
இப்பதான்டா புரிஞ்சது... இந்த விஜயலக்ஷ்மி எப்படி உன் வலைத் விழுந்தானு....
🎉🎉🎉🎉😂😂😂😂😂😂
அரசியலில் இதெல்லாம் சாதாரணம் அப்பா கவுண்டமணி காமெடி😀😃😄😄
ஒன்று நிச்சயம். இருபத்தெட்டு கிலோ கறியா இருந்தாலும் ஒத்தைல தின்னுருவான்.
அதான் பன்றி மாதிரி இருக்கானே
😂😂 செனைப்பன்னி ஆமையன் 🔥
Sunni senal
😅😂🤣
ஆமா திடீர்னு எல்லாரும் சைவ மதம்னு சொல்லுவான்
எனக்கு தனிப்பட்ட முறையில் பிரபாகரனின் தாயார் பழக்கமிருந்தது ,திருச்சி கே கே நகரில் அவர்களை பல முறை சந்தித்துள்ளேன் ,சிலோன்தமிழர் பலருடனும் பழக்கம் உண்டு பிரபாகரன் அவர்கள் என்றுமே மக்களை சாதி ரீதியாக பிரித்து பார்த்து இல்லை ,இவர்கள் தான் தமிழர் என்று சத்தியமாக பேசியது இல்லை வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அபிபடிபாபட்ட எண்ணமும் இருந்து இல்லை
பல மில்லியன் போக தகுந்த
காணொளி. Nalkkal hub 👌🏼🔥
வேலைப் பிரச்சினைகளால் நான் இன்று மிகவும் மனச்சோர்வடைந்தேன், கிட்டத்தட்ட கண்ணீரில்!
இந்த வீடியோக்கள் என் கவலைகள் அனைத்தையும் மறக்கச் செய்து உள்ளுக்குள் சிரிக்க வைத்தது! மிகவும் வேடிக்கையானது 😁
சீமான் இன்னும் நிறைய கதை சொல்ல வருவார் என்று நம்புகிறேன். 😉 😜
Same to ya...
நீ இந்த மாதிரி காணொளி காட்சிகளை பார்த்துக் கொண்டே இருந்தினா ஊம்பர வேலை கூட கிடைக்காது
@JohnsonDev-rf9hy enna oru mozhi aalumai....ithe velaya thiriravangatha ipdilam vaarthaigala use panna mudiyum...
அப்படியே குஞ்சு குளிர்ந்துருக்குமே... ஈத்தர
Sermanuku v. Kanth gadhi than
என்னால சிரிப்ப அடக்கவே முடியல 😢😂😅😅😅
நீ கட்டாய தமிழ் இன விரோதி அது நன்றாக தெரிகிறது
இந்த உருட்டை கேட்டால் பிரபாகரன் கல்லறையில் புரண்டு படுப்பார்!😂😂
😂😂😂😂
ஸ்சோ அப்பா சாமி நீ மனுஷனே இல்லடா.
😂😂😂😂😂😂😂
Thaaney pesi thaaney sirikkum aall !
Nakkal Hub Vera level version2.0 Waiting
25:55 எவ்ளோ புத்தகம். இது தான் இவர் அறிவு வளர்ச்சிக்கு காரணம். 27:14 இதுதான் தமிழர் பண்பாடு. போர் சூழலில் கூட நம்பி வந்தவரை காப்பாற்றிய தலைவர்.
சீமானும் அவங்க தம்பிங்களும் அவங்க தான் யோகிய சிகாமணி மாதிரி பேசுவாங்க. செம காமெடி😂😂😂😂😂😂😂
இதுவரை இருந்த அரசியல் வாதிகள் பொய் சொல்லி இருக்கிறார்கள், ஆனால் திட்டம் தீட்டியது இல்லை,பொய் சொல்ல கூட திட்டம் தீட்டி அதையும் சரியாக செய்யாத இவனை எப்படி தலைவன் என்று சொல்கிறார்கள்.
அதானே!!
நம்புகிறார்களே ....
உண்மை நம் வடிவேலு அவர்கள் இடத்தை இவரை தவிர வேறு யாராலும் நிரப்ப முடியாது
என்னண்ணே வடிவேலுவை கொச்சைப்புத்திடீங்களே
NIA should take strictly action against seeman
Won’t. He is under BJP books
If congress had come to power they should hand over this thevd guy to Sri Lankan army
அரசியல் என்றாலே சாக்கடைதான் என்று அரசியலை விட்டு விலகி இருந்த நல்லவர்களுக்கு, அரசியலில் நல்ல நம்பிக்கை வளரச்செய்துவருபவர் நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.
ஒரு காசு செலவில்லாமல் சுகர் , பிரசர் , கவலைகள் , மனபுழுக்கம் அனைத்தும் நீக்கிவிடும் சிறந்த மருத்துவர் மலையாளி சைமன்....மனசு நல்லா இலேசாகிடுச்சு...
The best comedian of this year
வேரலெவல்
சினிமாக்கார் பய அப்படித்தான் பேசிக்கொண்டு திரிவான்
முடியல.வயிறுவலிக்குது.அண்ணா
😊😊😊😊😊
Anna illa venna
❤❤❤❤❤
கயல் விழி சீமானை நல்ல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்
ஒரு கப்பல்..ல அறுபதாயிரம் யானைகளா? ஏன்டா டேய்.. புளுகுறத்துக்கும் ஒரு அளவு வேண்டாமாடா? இவனை மாதிரியே அந்த சவுக்கு சங்கரும். "சக்கரை கம்மியா ஒரு டீ சாப்பிட்டேன். நாலு இட்லி கெட்டி சட்னி சாப்பிட்டேன்" என்று அடிச்சி விடுவான். இப்போ ரெண்டு பயலுவலும் ஒண்ணா சேந்துட்டானுவ.. இனிமே காமெடிக்குப் பஞ்சம் இருக்காது. இயக்குநர் அல்லவா.. நன்றாகக் கதை விடுகிறான்.
ஒரு கெட்டி சட்னி சாப்பிட்டேன் 😂
Dai thambigala innuma sorana illama ivarukku kai thatreenga 😂😂😂😂😂😂😂😂😂
சிறப்பான தொகுப்பு..சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதப்பு...இறந்தவர்களை வைத்து பிழைப்பு நடத்துவதை மக்கள் அறிந்ததால்தான் அரசியலில் ஓரமாக விளையாடவைத்து சிரித்து ரசிக்கிறார்கள்.அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு அவர் பின்னால் செல்லும் அப்பாவிகள்தான் பாவம்.
ராஜ்கிரண் சத்யராஜின் குரல் நக்கலிலும் நக்கல்
தம்பி சொல்வதை பார்த்தால், காந்தி,பெரியார்,அண்ணா,எம்ஜியார்,கருணாநிதி ஜெயலலிதா எல்லோரும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் போல...எனக்குத்தான் தெரியாமல் போயிற்று...
..அடுத்தவன் பெயரை வேறு எவனும் இப்படி கெடுக்க முடியாது. அநியாயம்.
பிரபாகரன். செய்த. பெரிய. பாவம். இவனுக்கு. எட்டு. நிமிசம்ஒதுக்கியது...
அருமையான தொடக்கம்
5 பகுதிகளாக பிரித்து போட்டிருந்தால் 5 முறை சிரித்திருக்கலாம். இப்படி ஒருமுறைமட்டுமே சிரிக்க வைத்துவிட்டு ஓரவஞ்சனை செஞ்சிட்டீங்களே.
😀😀😀
😃😃😃😃😃😃😃😃
கமெண்ட் ஸ்.
எல்லாம் சீமான்
பார்க்கிறார். அதனால்
அதன் வலிமையில்
குஷி ஆகி
நமக்கு சிரிப்பு என்ற
சிறப்பு வைத்தியத்தை
இப்போது விரிவாக்கம் செய்திருக்கிறார்.
நகைச்சுவை தென்றல் வாழ்க.
செறிவூட்டப்பட்ட
சிரிப்பு.
ஓஹோ, அதுக்கு பேருதான் இட்லி சிக்கனா??? 😂😂😂😂😂
பெய்யிலே பிறந்து பெய்யிலே வளர்ந்த புலவர் சீமான் பெருமானே. உண்மையில் வெகு நாட்களுக்கு பிறகு சிரித்து சிரித்து வாய் வலிக்கிறது. தும்பி கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் அவர்களுக்கு இப்படி பட்ட காமடிகளை கேட்பதற்கு.
ஒரு.பொய்யாவது.சொல்..சீமான்.சிரிப்பு.வருது
Seeman is a good standup comedian.
Standard commedi politiciN. Man of lie but good speakers. Mis giiding tamils
Where he gets money for hlm for contesting i ekection. He has no cinma where the sources comes from
@@subramanichettiyaar5704
ஆமையின்🤣கதறல்
சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துருசிச்சி அடுத்த வடிவேல் சீமான் தான்
Adangommalla….🤣🤣🤣
Kathai supper....
தோழர் அருமை
சிரிப்பை கட்டுபடுத்த முடியவில்லை. இவனமாதிரி கோமாளிகளிடம் விழிப்புடன் இருக்க வேண்டும்...
பிரபாகரன் இருந்தா உன்ன தான் முதல்ல சுட்டுருப்பாரூ 😅
🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂
Yes.Correct
Correct than sago
He will not waste his bullet
நல்லா சீரிச்சான் மகிழ்ச்சி தினமும் எதுபோன்ன்ற வீடியோ தேவை
Thanks to nakkal hub 🎉🎉🎉🎉🎉🎉🎉
எனக்கு வியப்பளிக்கும் விசயம் என்னை பின்பற்றும் அறிவாளிகள் தான்!
Super..😂
😂ஏண்டா. இன்னும் புளுகுடா.தம்பி. இது என்ன சென்மம்.🎉
Awsome
சைமன் செபாஸ்டியானுக்கு நம்நாட்டில் மருந்து இருக்கா?
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்...... தமிழர்களை நேசிப்பவர்கள் அதற்கு உழைத்தவர்களுக்கு மகிழ்ச்சியான பொழுதுபோக்கு
பாடல் மிகவும் அருமை, காட்சிகளும் அருமை சிரிப்பு தாங்கல 😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉
கடைசி தாலாட்டுப் பாடல் வேற லெவல்
எத்தனையோ இயற்கை கோளாறில் இது ஒரு ரகம்
2009 ஆம் ஆண்டு வலி மிகுந்த போர் தருணம்.
அந்த நாள்களை நினைக்கும் போது
மிகுந்த வேதனையை அளிக்கும்.
போர் எப்போது நிறுத்தம் வரும் என்று எல்லோரும் எதிர் பார்த்த சமயம். இங்கே சீமான் இப்படி பேசுவதும் எனக்கு சிரிப்பு வரவில்லை இப்படியா பேசுவது என வேதனை வருகிறது.
ஈழ விடுதலையையும் அண்ணன் பிரபாகரன் அவர்களின் வீரத்தையும் என்னை போன்ற வர்களுக்கு கற்பித்தவர் அண்ணன் திருமா.
உண்மையா பிரபாகரனோட தொடர்புல இருந்த கொளத்தூர் மணியும் வைகோவும் அமைதியா இருக்கும் போது இவன் உடற ரீல் தாங்க முடியலடா சாமி
இரண்டு பேருமே தங்கள் சொத்துக்களின் ஓரு பகுதியை இழந்த உண்மையான தமிழ்பற்றளர்கள்
Vaiko, Mani also telling many lies, so they too are scared exposing this mad fellow😛😛
வைகோ... கொளத்தூர் மணி இவர்கள் இருவரையும் பேசியே கொன்றுவான் ஆமையன்..
2009 இறுதி போரின் போது இவர் எங்கு இருந்தார்
Bro naan Sri Lanka jaravathu entha kellviku pathil sollunga
பிரபாகரன் உயிருடன் இருந்தால். இதை கேட்டு. தூக்கு. மாட்டிக்கொள்வார்
இதைக்கேட்டு
சீமானுக்கு
தூக்(கி)கு மாட்டி
கொ"ல்"வார்.
Illa padi inda devit pullaya suvulayu vailayumsutturuvaru...
சிரித்துவயிரெல்லாம்வலிக்குது!இதைவிடசீமானையாரும்கலாய்க்கமுடியாது!ஆமைக்கறிஉனக்குவாங்கிகொடுக்கிறதான்பிரபாகரன்வேலையா?பின்னனிபாடல்மிகஅருமை!
வேற லெவல் கலகலப்பு நெல்லை காமடி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பிராபகரன் புகைப்படத்தை வைத்து பல உருட்டு உருட்டிவிட்டார் சீமான் மிகப்பெரிய போராளியை இவர் அரசியலுக்கு பயன்படுத்திக்கொண்டார்
சீமான் இவ்வளவு இன்டரனேஷனல் பிராடுனு தெரியாம போச்சே
கொல்டி கும்பல் கதறல் அருமை
@@anbuselvan280974un seeman samaan karumai 😂😂
Terrarist from jaffna
இது கிண்டலுக்காக போடறதுய்யா பொழப்பு கெட்ட வேலை.
@@anbuselvan280974 Ippavum Seema Ballava Sappikitta irukka pola
தம்பி போய் என்பது தெளிவு எப்படி என்றால் ஆமை ஓட்டுல ஒருவன் பயணம் செய்ய முடியுமா இப்போது பிரபாகரன் உயிரோடு இருந்தால் கதை நாரிப்போகும் .
Ineram inda pompala poruki ama vayana suttu konnuruparu
டேய் தம்பி சீமான் காமெடி பண்ணிட்டு இருக்காத எங்களுக்கு நிறைய வேலை இருக்கு
இந்த ஆளின் கதைகளை பகுத்தறிவுள்ள எந்த தம்பியும் நம்ப மாட்டான். பைத்தியம் பிடித்து மடத்தனமான தம்பிகள் கேப்பானுகள்😅.
ஐயோ முடியலடா சிரிச்சு சிரிச்சு வயிறு எல்லாம் வலிக்குது பா 😅😅எப்பா சைமன் கட்சில இருக்குற தம்பிகளா அண்ணனுங்கள எப்படிப்பா இதெல்லாம் நீங்க கேட்டுகிட்டு இருக்கீங்க
நமது வெற்றி நமது கடமையும், நம் தலைமுறைகளுக்கு உண்டான உரிமையும் ஆகும்.நாம் தமிழர்.
வேலைப் பிரச்சினைகளால் நான் இன்று மிகவும் மனச்சோர்வடைந்தேன், கிட்டத்தட்ட கண்ணீரில்!
இந்த வீடியோக்கள் என் கவலைகள் அனைத்தையும் மறக்கச் செய்து உள்ளுக்குள் சிரிக்க வைத்தது! மிகவும் வேடிக்கையானது 😁
சீமான் இன்னும் நிறைய கதை சொல்ல வருவார் என்று நம்புகிறேன். மேலும் உள்ளடக்கங்களுக்கு😉 😜
D
வேலை பிரசணனைக்கு காரணமே கொலடி உபி குடிகார கொத்தடிமையாக இருப்பதால் தானே
True true true
Ask Kathuh Karupe to interview Seman 😂😂😂😂
🇲🇾🙋♂🇲🇾
கேட்கிறவனுக்கு கொஞ்சம் கொஞ்ச கூட மூளை இருக்காதா.தொடர்ந்து பார்க்க முடியவில்லை