அன்பு அகலாத மனைவி யாருக்கு கிடைக்கும் ? GuruNithyam TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 63

  • @sivadasang5816
    @sivadasang5816 2 ปีที่แล้ว +1

    நல்லப்பொன்மொழிகள். மனிதகுலம் நல்லபடி நடக்க நல்ல உபதேசங்களை தரும் சுவாமி ஐயா உங்களை வணங்குகிறேன். நீங்கள் இந்த உலகுக்கு என்றென்றும் தேவை. நீங்கள் தரும் உபதேசங்கள் எல்லாம் நல்லா இருக்கு மனதிற்கு சாந்தியை தருகிறது. அமைதியைத் தருகிறது. அறிவை வளர்க்கிறது. நன்றி ஐயா.

  • @mkarthik4778
    @mkarthik4778 3 ปีที่แล้ว +16

    Aadhma vanakkam ayya guruve potri 🙏🙏🙏

  • @Tharmaraj-DDDU
    @Tharmaraj-DDDU ปีที่แล้ว +1

    வாழ்கை என்றால் என்ன என்று உங்களின் மூலமாக தெரிந்து கொண்den ஸ்ரீ நித்தி ஐயா

  • @ganesan3611
    @ganesan3611 2 ปีที่แล้ว +1

    🌷🌷🌷🥭🥭🥭 ஓம் குருவே சரணம் குருவே போற்றி போற்றி 🍅🍅🍅💐💐💐🙏🏼🙏🏼🙏🏼

  • @arulgnanambalasubramaniam553
    @arulgnanambalasubramaniam553 3 ปีที่แล้ว +8

    Aadhma vanaikkam gruve 🙏🙏🙏

  • @kalaiadhiarts2376
    @kalaiadhiarts2376 3 ปีที่แล้ว +2

    🙏🙏🌹🌹🌹ஓம் சாய்ராம் அப்பா அருளாசியுடன் என்றென்றும் வாழ்க வாழ்க மகிழ்ச்சியுடன்🙏🙏🌹🌹 சாய் அப்பா உறவுகளுக்கு அன்புடன் இரவு வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @SivaKumar-bm5dt
    @SivaKumar-bm5dt 3 ปีที่แล้ว +2

    அய்யா வணக்கம் உங்கள் உபதேசம் கேட்டபின் மனம் தெளிவாக உள்ளது கோடானகோடி நமஸ்காரம்.

  • @svenkatesansvenkatesan6046
    @svenkatesansvenkatesan6046 3 ปีที่แล้ว +12

    ஐயா உங்களுக்கு கோடி கோடி நன்றி அருமையான பதிவு மிக்க நன்றி உங்கள் திரு வடிக்கு கோடி நன்றி

  • @prasanthinfo8412
    @prasanthinfo8412 3 ปีที่แล้ว +7

    குருவே சரணம் 🙏

  • @nationalsdigital4947
    @nationalsdigital4947 2 ปีที่แล้ว +1

    Nan Nalvali chella valivaguthavar nanri iyaa🙏🙏🙏

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy 3 ปีที่แล้ว +5

    அருமையானபதிவு🙏

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 3 ปีที่แล้ว +3

    அற்புதமான பதிவு ஐயா . 🙏🙏🙏

  • @shasikumar724
    @shasikumar724 3 ปีที่แล้ว +7

    ANBU SHIVAM MANAME GURU ENDRU UNARTIYA AUM GURU BRAHMA SRI NITYAANANDAM SWAMI POTRI 🙏🏿❤️

  • @moemoeaungparaparvathi7709
    @moemoeaungparaparvathi7709 3 ปีที่แล้ว +4

    Nandri Ayya

  • @muthukumarmk8396
    @muthukumarmk8396 3 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா ‌அருமையான பதிவு

  • @k.kaleeshwaru9525
    @k.kaleeshwaru9525 3 ปีที่แล้ว +3

    நன்றி ஷஷ

  • @malligashanmugam9186
    @malligashanmugam9186 2 ปีที่แล้ว +1

    ஆத்ம வணக்கம் . ஐயா

  • @karthikeyan.k8693
    @karthikeyan.k8693 3 ปีที่แล้ว +9

    Nan daily kepan oga speech super iyaa 😍🙏🙏

    • @balamuru6306
      @balamuru6306 3 ปีที่แล้ว

      சூப்பர்

  • @arulmani6055
    @arulmani6055 3 ปีที่แล้ว +4

    Super 💞 aya

  • @sivagami15
    @sivagami15 3 ปีที่แล้ว +3

    சூப்பர் ஐயா

  • @richsinglecollections1878
    @richsinglecollections1878 3 ปีที่แล้ว +3

    Ninga pesura all words are very true.......

  • @elumalain1705
    @elumalain1705 2 ปีที่แล้ว +1

    Om namah shivaya om guruve saranam

  • @thiruppathipalani6486
    @thiruppathipalani6486 3 ปีที่แล้ว +2

    Nandri ayya

  • @VickyVicky-io9vy
    @VickyVicky-io9vy 3 ปีที่แล้ว +7

    Ayya vanakam naa unga la parthu asirvatham ubadeysam vanganum like pantra

    • @gurunithyamtv
      @gurunithyamtv  3 ปีที่แล้ว +2

      வாங்க சாமி

    • @VickyVicky-io9vy
      @VickyVicky-io9vy 3 ปีที่แล้ว +2

      24 age ayya unga video s ellam nalla vazhi kattuthala iruku so thanks

    • @gurunithyamtv
      @gurunithyamtv  3 ปีที่แล้ว +2

      @@VickyVicky-io9vy 🙏🙏

    • @dhanabalanl7398
      @dhanabalanl7398 3 ปีที่แล้ว +2

      ஓம் நமச்சிவாய 🙏

  • @saralayoga3349
    @saralayoga3349 3 ปีที่แล้ว +11

    அற்புதமான விளக்கம் அய்யா. நன்றி 🙏🙏🙏

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu1239 3 ปีที่แล้ว +7

    ஓம் பிரம்ம ஸ்ரீ நித்யானந்தா சுவாமி குரு கடவுளே போற்றி போற்றி போற்றி

  • @shankerlatha4981
    @shankerlatha4981 3 ปีที่แล้ว +9

    🙏🙏🙏👌👌👌🎉🎉

  • @umeswaryravichandran9649
    @umeswaryravichandran9649 3 ปีที่แล้ว +7

    👌👌👌♥️♥️♥️♥️

  • @manivannangurunathan3595
    @manivannangurunathan3595 3 ปีที่แล้ว +8

    Digital clarity
    With layman's language
    🙏🙏🙏

  • @KrishnaVeni-ub1tz
    @KrishnaVeni-ub1tz 2 ปีที่แล้ว +2

    Omguru

  • @saraswathid111
    @saraswathid111 3 ปีที่แล้ว +6

    ஆத்ம வணக்கம் சாமி.

  • @balabalu2526
    @balabalu2526 3 ปีที่แล้ว +6

    Adma vankkam guruve

  • @sanjeevakumars474
    @sanjeevakumars474 2 ปีที่แล้ว +1

    👣👣👣🙇🙇🙇🙏🙏🙏 ஆத்ம வணக்கம் ஐயா ❤️

  • @dsrudran6365
    @dsrudran6365 3 ปีที่แล้ว +2

    Anba sivam

  • @saralayoga3349
    @saralayoga3349 3 ปีที่แล้ว +8

    🙏🙏🙏🙏🙏 ஆத்ம வணக்கம் அய்யா

  • @saravanamurgan2872
    @saravanamurgan2872 3 ปีที่แล้ว +3

    ஆத்ம வணக்கம் பாலா சாமி

  • @dhanabalanl7398
    @dhanabalanl7398 3 ปีที่แล้ว +3

    🙏🙏

  • @KrishnaVeni-ub1tz
    @KrishnaVeni-ub1tz 2 ปีที่แล้ว +2

    Hrugood

  • @kingofgamingchannel2726
    @kingofgamingchannel2726 3 ปีที่แล้ว +5

    அய்யா வணக்கம் 👋👋

  • @indhumathi9940
    @indhumathi9940 3 ปีที่แล้ว +6

    🌼🙏🙏🙏🌼

  • @gnanambalt164
    @gnanambalt164 2 ปีที่แล้ว +2

    சரியான வாழ்க்கை வரலாறு📜 உங்களை மாதிரி யாராலும் சொல்ல முடியாது. தினமும் உங்கள் அனுபவம் வாய்ந்த வார்த்தைகள் கேட்கிறேன் மிகவும் அமைதியாக இருக்கிறது என் மனது. ஆனாலும் ஏதோ ஒன்று என் உயிர் போகவேண்டும் என்று நினைக்கிறது. எனக்கு வாழ்வதில் விருப்பம் இல்லை. என்னுடைய மரணம் தான் எனக்கு மகிழ்ச்சி கொடுக்கும் என்று என் மனதில் தோன்றுகிறது. இதை தான் நான் தினமும் கடவுளிடம் கேட்கிறேன்.

    • @gurunithyamtv
      @gurunithyamtv  2 ปีที่แล้ว +1

      நீங்கள் தேவையில்லாத கற்பனையில் உள்ளீர்கள் சாமி மரணம் என்பது நாம் தேடினால் கிடைக்காது

    • @gnanambalt164
      @gnanambalt164 2 ปีที่แล้ว +2

      @@gurunithyamtv ஏன் சாமி இப்படி சொல்கிறிர்கள் மரணம் என்பதும் நல்ல விசயம் தானே வாழா விருப்பம் இல்லை என்றால் மரணயடைவதில் எந்த தவறும் இல்லையே. நான் ஆரோக்கிமாக இருக்கும் போதே மரணம் வரவேண்டும் என்று நினைக்கிறேன். இதில் என்ன கற்பனை இருக்கிறது. என் உடல் உறுப்புகள் தானம் செய்ய வேண்டும்.

    • @gurunithyamtv
      @gurunithyamtv  2 ปีที่แล้ว +1

      @@gnanambalt164 சாமி பிறப்பையும் இறப்பையும் நாம் தீர்மானிக்க முடியாது விதிதான் தீர்மானிக்கும் வாழ்க்கையில் வாழ்ந்த வரை லாபம் என்று வாழலாமே

    • @gnanambalt164
      @gnanambalt164 2 ปีที่แล้ว +1

      @@gurunithyamtv சரிங்க சாமி என் பிறப்பின் அர்த்தம் தான் என்னவென்று எப்படி தெரிந்து கொள்வது. இந்த மண்ணில் என்னுடைய வேலை என்ன சாமி. என் மரணம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் சாமி. இது தான் சாமி என்னுடைய ஆசை. அது வரைக்கும் நான் என்ன செய்ய வேண்டும் சாமி,

  • @rosvengat3774
    @rosvengat3774 3 ปีที่แล้ว +1

    Vanakum .neegal soludralam english translation panal oungallai palla airum pair kettpargal .nandrigal oungal nalla varthaigaluku aiiha.

    • @gurunithyamtv
      @gurunithyamtv  2 ปีที่แล้ว

      தமிழ்ல நிறைய பேர் பார்க்கிறார்கள்

  • @MegaSuresh86
    @MegaSuresh86 ปีที่แล้ว +1

    Kaliuka MAHAN😢

  • @rajapm5430
    @rajapm5430 3 ปีที่แล้ว +7

    🙏🙏🙏😨💥🌟🤔

  • @munirajmuniraj8369
    @munirajmuniraj8369 3 ปีที่แล้ว +3

    ஐயா உங்களின் வார்த்தைகள் எல்லாம் உன்மை ஏன் ? 3 ம் அமைதி

  • @brindhabalu9104
    @brindhabalu9104 3 ปีที่แล้ว +3

    Non veg sapda pavama aiya athu oru video va podunga aiya plz

  • @arisiva7122
    @arisiva7122 3 ปีที่แล้ว +4

    ஐயாவின்அன்பானவார்த்தைகள்மக்களுக்குஅமுதம்போன்றவைஅவர்களில்நானும்ஒருத்திஐயாநீண்டவருடம்இருக்கவேண்டும்எனசிவனிடம்வேண்டுகிறேன்நன்றிஐயா