ஆன்மீகம் | உலகத்தில் யாரை நிராகரிக்க வேண்டும் | GuruNithyam TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 108

  • @sukumarmohanraj2634
    @sukumarmohanraj2634 4 หลายเดือนก่อน +2

    ஆன்மீகம் என்னவென்று உணர்த்திய எங்கள் அய்யா புகழ் என்றென்றும் ஓங்குக

  • @ganesan3611
    @ganesan3611 ปีที่แล้ว +4

    💐💐💐🍊🍊🍊 அன்பே சிவம் மனமே குரு என்று உணர்த்திய குருவே போற்றி எனக்குள் இறைவனை உணர வைத்த குருவே போற்றி போற்றி 🍏🍏🍏🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻

  • @sumathyvks1360
    @sumathyvks1360 ปีที่แล้ว +2

    Athma vanakam appa guruvea Saranam Guruvea potteri

  • @visuvisu498
    @visuvisu498 ปีที่แล้ว +4

    பேட்டி எடுக்கும் ஐயா அவர்களுக்கும், சுவாமி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள்.
    அருமையான அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள்.

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 2 ปีที่แล้ว +3

    அய்யா உங்களிடம்ஆன்மீகம் என்பது தன்னை அறிவதே போன்ற நல்ல கேள்வி களு்க்கு அருமையான பதில் உண்டு நன்றி வணக்கம்

  • @ஓம்என்றசொல்
    @ஓம்என்றசொல் ปีที่แล้ว +3

    ஓம் குருவே சரணம் அப்பா🎉🎉

  • @kalaiselvikalaiselvi3910
    @kalaiselvikalaiselvi3910 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான விளக்கங்கள். குரு வணக்கம்.

  • @dhiyaan10
    @dhiyaan10 2 ปีที่แล้ว +4

    அருமையான ஆரோக்கியமான பதிவு 🙏

  • @mathuramnagarajan1183
    @mathuramnagarajan1183 2 ปีที่แล้ว +4

    Arumaiyana thelivana vilakkam nandri

  • @krishnamurthyv958
    @krishnamurthyv958 2 ปีที่แล้ว +7

    அய்யா தாங்கள் கடவுள் யார் ?மனிதன் யார்? என்ற தத்துவத்தை விளக்கி கூறியது மிகவும் அருமை !!பக்தி எப்படி இருக்க வேண்டும் என்ற அறிவுரை மிகவும் நன்றாக இருக்கிறது 🙏🙏🙏

  • @vailvail3573
    @vailvail3573 3 ปีที่แล้ว +6

    ஆத்ம வணக்கம் ஐயா குருவுடன் உரையாடும் ஐயாவுக்கு மிக்க நன்றி தங்கள் உரையாடல் மிகவும் அருமை தங்கள் வயதிற்கு ஏற்ற அனுபவம் சிறந்த பக்குவம் அருமை அருமையான ஞானம் தர்மம் மற்றும் பணிவு மிக சிறப்பு தமிழ் உச்சரிப்பும் மற்றும் உலகிற்குத் தேவையான அருமையான கேள்வி தங்கள் உரையாடல தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது தொடர முடியுமா இது என் தாழ்மையான வேண்டுகோள் நன்றி ஐயா குருவிற்கும் அவரிடம் உரையாடும் ஐயாவுக்கும் உங்கள் பாதத்தில் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஆத்ம வணக்கம் ஐயா

  • @ganessx
    @ganessx 3 ปีที่แล้ว +18

    உண்மையான, அறிவுப்பூர்வமான உரையாடல். போலியாக புகழ்பவரகளையும், புழுகுபவர்களையும் தவிர்த்து, இது போன்று மேலும் பல வீடியோக்களை வெளியிடுங்கள்.🙏👌

  • @ஓம்என்றசொல்
    @ஓம்என்றசொல் ปีที่แล้ว +4

    Om guruve saranam Appa🎉🎉

  • @saravanakumar4395
    @saravanakumar4395 ปีที่แล้ว +3

    Anbe sivam.
    Maname guru.
    Aadhma vanakam Ayya.

  • @karthi3517
    @karthi3517 ปีที่แล้ว +2

    சிவாய நம

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 2 ปีที่แล้ว +3

    மிகச் சிறந்த பதிவு. வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @muthuraman5536
    @muthuraman5536 2 ปีที่แล้ว +7

    அய்யா, அற்புதமான, அழகான, சிந்திக்கவும், ஆன்மீக ஆர்வத்தையும் ,தூண்டிய மிக அற்புதமான பேட்டி .சாமியிடம் பேட்டி கண்ட அந்த பெரியவர் (ஐயா உங்க பெயரை அறிமுகபடுத்தி இருக்கலாமே) மிக அழகாக கேள்வி கேட்டது பேட்டிக்கே ஒரு மணிமகுடம்.

  • @saisaiselva9258
    @saisaiselva9258 2 ปีที่แล้ว +3

    குருவே சரணம்...

  • @natchiyarnatchiyar7855
    @natchiyarnatchiyar7855 3 ปีที่แล้ว +4

    தன்னை ஆராய்வது ஆன்மீகம் அருமை ஜி

  • @saraswathid111
    @saraswathid111 3 ปีที่แล้ว +8

    ஆத்ம வணக்கம் சாமி.தங்களிடம் உபதேசம் பெற விருப்பமாக உள்ளது.ஆசிர்வதியுங்கள் சாமி.

  • @elumalain1705
    @elumalain1705 4 หลายเดือนก่อน +1

    ❤ Guruve saranam om sai ram om namah shivaya om namah shivaya om guruve saranam om

  • @manivetri7655
    @manivetri7655 3 ปีที่แล้ว +3

    நன்றி நல்ல உண்மை யான அறிவிக்கப்பட்டது

  • @kaalbairav8944
    @kaalbairav8944 3 ปีที่แล้ว +31

    அருமை அருமை அற்புதமான விளக்கம் கோடானு கோடி நன்றி உங்களுக்கு

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu1239 3 ปีที่แล้ว +7

    ஓம் பிரம்ம ஸ்ரீ நித்யானந்தா சுவாமி கடவுளே போற்றி போற்றி போற்றி

  • @ranihhamadi
    @ranihhamadi 8 หลายเดือนก่อน +1

    ஓம் குருவே சரணம் 🙏🏻

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நன்றி அய்யா

  • @darshandarshan2466
    @darshandarshan2466 2 ปีที่แล้ว +3

    ஆத்ம வணக்கம் சாமி குருவே சரணம்

  • @revathysubhaswetha6693
    @revathysubhaswetha6693 3 ปีที่แล้ว +3

    Super super questions answered

  • @selvameasymaths9041
    @selvameasymaths9041 2 ปีที่แล้ว +2

    SUPER AYYA AND VKT BALAN MAKKAL TV

  • @sanjeevakumars474
    @sanjeevakumars474 2 ปีที่แล้ว +3

    👣👣👣🙇🙇🙇🙏🙏🙏 ஆத்ம வணக்கம் அப்பா

  • @mkarthik4778
    @mkarthik4778 3 ปีที่แล้ว +5

    Aadhma vanakkam ayya guruve potri 🙏🙏🙏

  • @saravanamurgan2872
    @saravanamurgan2872 3 ปีที่แล้ว +5

    என் குருவே சரணம்🙏💕 சரணம்🙏💕

  • @sivaramandhanasamy4786
    @sivaramandhanasamy4786 2 ปีที่แล้ว +4

    Nandri , Nandri , Nandri Guruve !!! 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @babur9536
    @babur9536 2 ปีที่แล้ว +3

    Super super 👍🏻👍🏻

  • @7pkutty
    @7pkutty ปีที่แล้ว +1

    ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @kalasathasivam4975
    @kalasathasivam4975 3 ปีที่แล้ว +4

    வணக்கம் அப்பா நன்றி கள் கொடி

  • @lakshmib9788
    @lakshmib9788 3 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா

  • @leemrose7709
    @leemrose7709 2 ปีที่แล้ว +3

    Thank god 🙏🙏

  • @jagathishjagathish5002
    @jagathishjagathish5002 2 ปีที่แล้ว +2

    Arumai Ayya eruvarum🙏🙏🙏

  • @sriparvathi3090
    @sriparvathi3090 3 ปีที่แล้ว +4

    குருவே சரணம் குருப்யோ நம 🙏🙏🙏💐🙏

  • @krishnamoorthyseenu4638
    @krishnamoorthyseenu4638 3 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ‌ஐயா‌‌ 🙏🙏🙏🙏🙏

  • @moemoeaungparaparvathi7709
    @moemoeaungparaparvathi7709 3 ปีที่แล้ว +3

    Nandri Ayya

  • @karthikeyankumaranpatti5030
    @karthikeyankumaranpatti5030 2 ปีที่แล้ว +3

    ஓம் ஓம் ஓம்

  • @SangaiyaS-xl3ic
    @SangaiyaS-xl3ic 6 หลายเดือนก่อน +1

    Super super I

  • @shasikumar724
    @shasikumar724 3 ปีที่แล้ว +5

    ANBE SHIVAM MANAME GURU ENDRU UNARTIYA AUM GURU BRAHMA SRI NITYANANDA SWAMI POTRI 🙏🏿❤️

  • @suraisesupramaniam1898
    @suraisesupramaniam1898 3 ปีที่แล้ว +3

    Very true.. thank you.🙏🙏🙏

  • @shenbagamoorthy2523
    @shenbagamoorthy2523 11 หลายเดือนก่อน +1

    Purachchi guruve

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 3 ปีที่แล้ว +6

    உண்மை பதிவுகள். நன்றி ஐயா.வாழ்த்துக்கள்

  • @SangaiyaS-xl3ic
    @SangaiyaS-xl3ic 6 หลายเดือนก่อน +1

    Aluminium super

  • @annamalai8635
    @annamalai8635 2 ปีที่แล้ว +3

    சிவயநம

  • @paramasivanms2906
    @paramasivanms2906 2 ปีที่แล้ว +2

    Super 💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @saraswathid111
    @saraswathid111 3 ปีที่แล้ว +2

    ஆத்ம வணக்கம் சாமி.

  • @KannanKannan-xk9tz
    @KannanKannan-xk9tz 2 ปีที่แล้ว +2

    Super nantry

  • @kameshpriya4494
    @kameshpriya4494 2 ปีที่แล้ว +3

    Arumayana pathiu nanri nanri ayya (2) 💐💐🙏🏼🙏🏼

  • @mohanraj-up6hg
    @mohanraj-up6hg 3 ปีที่แล้ว +2

    Om namasivay

  • @rvi6739
    @rvi6739 3 ปีที่แล้ว +6

    Sariyana kelvi curact aana pathil 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯

  • @nareshdrake6056
    @nareshdrake6056 3 ปีที่แล้ว +4

    சத்திய உண்மைகள் அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @krishnamoorthyseenu4638
    @krishnamoorthyseenu4638 2 ปีที่แล้ว +3

    இயற்கையே கடவுள் 🙏🙏🙏🙏🙏 எல்லாம் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @premamani9259
    @premamani9259 2 ปีที่แล้ว +2

    Om namah shivaya

  • @bykbaskar4711
    @bykbaskar4711 2 ปีที่แล้ว +2

    கேல்வி கேட்பவர் அருமை ஐயா

  • @m.sarathim.sarathi2587
    @m.sarathim.sarathi2587 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @lourdesnimbro1806
    @lourdesnimbro1806 2 ปีที่แล้ว +3

    ♥️🙏

  • @srisakthivehicledetails3686
    @srisakthivehicledetails3686 3 ปีที่แล้ว +3

    Nalla vilakam

  • @anandnayak2754
    @anandnayak2754 2 ปีที่แล้ว +3

    Appa

  • @selvitylor4687
    @selvitylor4687 2 ปีที่แล้ว +4

    ஐயா நிங்கள் சொல்லும் வார்த்தைகள் ஈசன் நேரில் வந்து உன்மை சொல்லுவது போல் இ௫க்கு

  • @عععتيتيت
    @عععتيتيت 3 ปีที่แล้ว +4

    ஆத்மெவணக்கம்ஜயா🙏🙏🙏🙏❤❤❤👍👍👍

  • @sivakumar5190
    @sivakumar5190 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏 nantri ayya

  • @mohansundari8073
    @mohansundari8073 3 ปีที่แล้ว +3

    Super

  • @parthibanr1431
    @parthibanr1431 3 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய ஓம்🙏

  • @MRAS_63
    @MRAS_63 3 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏

  • @indhumathi9940
    @indhumathi9940 3 ปีที่แล้ว +2

    🌼🌼🙏🙏🙏🌼🌼

  • @srinivasans4257
    @srinivasans4257 3 ปีที่แล้ว +5

    படைத்ததை தேடாதே
    படைத்தவனை தேடு

    • @gurunithyamtv
      @gurunithyamtv  3 ปีที่แล้ว

      Correct samy

    • @srinivasans4257
      @srinivasans4257 3 ปีที่แล้ว

      உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல் உண்மை பிறப்பதில்லை.
      உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல் ஒன்றும் நடப்பதிலை! ஒன்றும் நடப்பதில்லை.
      குரு வாஅழ்க! குருவே துணை!!

  • @lathaungattiteacher5343
    @lathaungattiteacher5343 3 ปีที่แล้ว +3

    🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rajus6270
    @rajus6270 3 ปีที่แล้ว +3

    Sariyanapattiiyyaathavanakkam

  • @عععتيتيت
    @عععتيتيت 3 ปีที่แล้ว +2

    😊😊😊🙏🙏நன்றிகள்ஜயா🙏

  • @rajapm5430
    @rajapm5430 3 ปีที่แล้ว +5

    🤔🤔🤔🥰😄🙏

  • @rajus6270
    @rajus6270 3 ปีที่แล้ว +3

    Athmavanakkamiyya

  • @t.sivakumart.sivakumar1948
    @t.sivakumart.sivakumar1948 5 หลายเดือนก่อน +1

    ,,,,,🌹👍👍🌹🙏🙏🙏🌹❤️💚

  • @yasodhair2958
    @yasodhair2958 3 ปีที่แล้ว +3

    𝕲𝖚𝖗𝖚𝖛𝖞 𝕾𝖆𝖗𝖆𝖓𝖆𝖒.𝕭𝖆𝖑𝖆𝖓𝕾𝖎𝖗𝕾𝖚𝖕𝖕𝖊𝖗𝖔 𝕾𝖚𝖕𝖕𝖊𝖗.

  • @sumathyvks1360
    @sumathyvks1360 ปีที่แล้ว +3

    Athma vanakam appa guruvea Saranam Guruvea potteri

  • @ஓம்என்றசொல்
    @ஓம்என்றசொல் ปีที่แล้ว +7

    ஓம் குருவே சரணம் அப்பா🎉🎉🎉🎉

  • @rasamani-ub8rj
    @rasamani-ub8rj ปีที่แล้ว +2

    Super 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @grajagunasekaran5577
    @grajagunasekaran5577 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @premalathapremalatha198l
    @premalathapremalatha198l 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @dhanabalanl7398
    @dhanabalanl7398 2 ปีที่แล้ว +5

    🙏

  • @veliahodegard368
    @veliahodegard368 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏