உலகம் எப்படி உருவானது | science vs bible in tamil | பைபிள் vs விஞ்ஞானம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 84

  • @chinnappabharathi2325
    @chinnappabharathi2325 หลายเดือนก่อน +4

    மிகச்சிறந்த பதிவு.பற்பல ஆதாரங்களுடன் தாங்கள் வெளியிட்ட இந்த பதிவு மிகவும் அருமை.இந்த அண்டசராசரங்களின் படைப்பாளியும் அவற்றை வழிநடத்துபவரும் தேவன் ஒருவரே

  • @TRamesh-i7k
    @TRamesh-i7k หลายเดือนก่อน +10

    அண்ணா இந்தப் பதிவிற்கு மிகவும் நன்றி அண்ணா
    கடந்த சில வாரங்களாகவே உங்கள் சேனலில் ஏற்கனவே பதிவிட்ட பதிவுகளை பதிவிடுவது போன்று தோன்றுகிறது
    பைபிளில் இன்னும் எத்தனையோ அறிவியல் சம்பந்தமான விஷயங்கள் உள்ளன
    தயவுசெய்து நகரத்தின் வரலாறு டைனோசர் வரலாறு போன்ற சுவாரஸ்யமற்ற பதிவுகளை ஏற்கனவே கூறிய பதிவுகளை குறிப்பிடாமல் புதிய பைபிள் தகவல்களை பதிவிடவும் அண்ணா
    நன்றி...

  • @Diluxan-p6z
    @Diluxan-p6z หลายเดือนก่อน +19

    ❤❤❤இயேசுவுக்கே புகழ். இயேசுவுக்கே மகிமை. இயேசுவே ஆண்டவர் இயேசுவே தெய்வம்❤❤❤ என் ஆன்மா அவரில் பெருமை கொள்ளும்.

    • @MagarajanNagarajan
      @MagarajanNagarajan หลายเดือนก่อน

      ஆமென்.

    • @tntjdashamakanferoze127
      @tntjdashamakanferoze127 หลายเดือนก่อน

      Indeed, your Lord is Allah, Who created the heavens and the earth in Six Days, and then He rose over (Istawa) the Throne. He brings the night as a cover over the day, seeking it rapidly, and (He created) the sun, the moon, the stars subjected to His command. Surely, His is the creation and commandment. Blessed is Allah, the Lord of all that exists!
      Al-Quran - Surah 7 - Al-A'raaf - Ayah 54

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt หลายเดือนก่อน +5

    ஆமென் நன்றி அப்பா ஏசுவே ஆல்லேலுய ❤

  • @vishal.0088
    @vishal.0088 หลายเดือนก่อน +7

    உண்மையா வார்த்தை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤

  • @555joe._
    @555joe._ หลายเดือนก่อน +5

    Amen Jesus appa ❤❤❤praise the lord dear brother amen 🙏🙏🙏

  • @NeasanKannan
    @NeasanKannan หลายเดือนก่อน +1

    நம் தேவன் ராஜரிகம் பண்ணுகிறார் ஆமென் அல்லேலூயா

  • @babinpaul738
    @babinpaul738 หลายเดือนก่อน +3

    ஆமென்

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l หลายเดือนก่อน +1

    அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் இயசப்பா

  • @menakamenaka1096
    @menakamenaka1096 23 วันที่ผ่านมา

    Thank you

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 หลายเดือนก่อน +1

    Praise the Lord brother 🙏

  • @vinoliyai6427
    @vinoliyai6427 หลายเดือนก่อน

    Praise the Lord

  • @sarahjesus1120
    @sarahjesus1120 หลายเดือนก่อน +1

    AMEN 🤞 PRAISE GOD.. for the beautiful creations by our LORD our CREATOR 🎉
    Thank you fr the Bible Wisdom Channel 🙏 🙌

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் หลายเดือนก่อน +3

    ✝️✝️🌏🌏🕊️ஆதியிலே வானத்தையும் பூமியையும் படைத்த தேவாதி தேவனுக்கு மகிமை .. பூமியில் மனிதனையும் உயிர்கள் அனைத்தையும் உண்டாக்கிய கர்த்தாதி கர்த்தருக்கே கனமும் வல்லமையும் உண்டாவதாக ஆமென் 🍁🍁✝️✝️🕊️

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 หลายเดือนก่อน

      மத மாறிய ஏழைகளுக்கு
      சோறு இருக்கா பாருங்க.
      காணிக்கையில் மட்டும் கவனம்

  • @johnnayagam4228
    @johnnayagam4228 หลายเดือนก่อน +1

    Praise the Lord 🙏✝️🙏

  • @lpcchurchkallidaipas.ebane5607
    @lpcchurchkallidaipas.ebane5607 หลายเดือนก่อน +1

    God bless you your work🙏🙏🙏

  • @ajithajith6105
    @ajithajith6105 หลายเดือนก่อน +1

    amen god bless you pr innum niraya videos podunga

  • @marymoni4321
    @marymoni4321 หลายเดือนก่อน +1

    God bless all you efforts bro🎉❤❤❤

  • @KanimozhiKanimozhi-sk3mj
    @KanimozhiKanimozhi-sk3mj หลายเดือนก่อน

    Hallelujah amen appa praise the Lord

  • @compassinatechristministri5956
    @compassinatechristministri5956 หลายเดือนก่อน

    Amen Alleluya God bless you dear brother

  • @jeslindavidreno5683
    @jeslindavidreno5683 หลายเดือนก่อน +1

    Semma research. God Bless You

  • @joicejohnd4976
    @joicejohnd4976 วันที่ผ่านมา +1

    Multi universe இருப்பது உண்மையா?
    நம்மை போல 7பேர் இருப்பது உண்மையா சகோ?
    தரிசனம் பற்றி உங்கள் தனிப்பட்ட அனுபவம் சொல்லுங்க?
    தரிசனம் இழந்து விட்டேன்
    எப்படி பெறுவது?
    இறந்தவர்களுக்கு நம்மை பற்றி நினைவு இருக்குமா?
    கனவில் மரித்தவர்கள் வருவது?
    Eg.samuel saul kita பேசினது உண்மையா? After death

  • @drsubadevi
    @drsubadevi หลายเดือนก่อน

    May God bless you brother

  • @karthicknagendran5738
    @karthicknagendran5738 หลายเดือนก่อน

    God bless you brother

  • @vidhyavidhya6730
    @vidhyavidhya6730 หลายเดือนก่อน +1

    Right n true study...amen! God bless you bro

  • @Starnithya
    @Starnithya หลายเดือนก่อน +4

    ஆமென்..

  • @jayarajma3220
    @jayarajma3220 หลายเดือนก่อน

    Glory be to God

  • @ara3388
    @ara3388 หลายเดือนก่อน +2

    ❤amen jésus ❤❤

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 หลายเดือนก่อน

    Thank you brother for your message how the world is created example how now happening in Israel thank you God bless you take care be safe

  • @joicejohnd4976
    @joicejohnd4976 วันที่ผ่านมา +1

    இவ்வளவு பெரிய அண்ட சராசரத்தில் நாம் மட்டும் தான் வாழ்கிறோமா?
    பூமியில் மட்டும் தான் மனித இனம் உண்டா?
    மற்ற கிரகம் ஏலியன் உண்டா?

  • @kpopcrazyfan8342
    @kpopcrazyfan8342 หลายเดือนก่อน

    Anna genesis 19:30 - 38 pathi koncham explain pannunga please 😢 lot and his daughters story, btw love your videos anna ❤

  • @anniechristina4591
    @anniechristina4591 หลายเดือนก่อน +1

    Amen amen amen ❤

  • @jesuschrist-ln9fl
    @jesuschrist-ln9fl หลายเดือนก่อน

    Very nice explain God bless you keep continue

  • @santharuby6530
    @santharuby6530 หลายเดือนก่อน +2

    ❤❤ Amen 🙏❤

  • @deborahdebo6749
    @deborahdebo6749 หลายเดือนก่อน +1

    Amen ....😊

  • @gracyprakasam128
    @gracyprakasam128 หลายเดือนก่อน +1

    Amen 🙏🏻

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 หลายเดือนก่อน +1

    I Love Jesus Amen Appa ❤❤❤

  • @mariabritto9706
    @mariabritto9706 หลายเดือนก่อน +1

    Amen

  • @mocinisirpa6231
    @mocinisirpa6231 หลายเดือนก่อน +1

    God only great the universe

  • @மெர்லின்
    @மெர்லின் หลายเดือนก่อน

    இன்னொரு சந்தேகம் எனக்கு இருக்கு நம்ம பைபிளில் இருக்கிற அற்புதங்கள் எல்லாம் இப்ப ஏன் எதுவுமே நடக்குறது இல்ல தண்ணீரை திராட்சை ரசமாக நம்ம இயேசப்பா மாத்தினாங்க இப்ப அந்த மாதிரி யாராலயும் மாத்த முடியல இப்ப மட்டும் இல்ல அதற்கு அப்புறமா யாருமே இந்த மாதிரியான அற்புதங்களை செஞ்சதா நீங்க கேள்விப்பட்டு இருக்கீங்களா எல்லாமே ஒரு விதிக்குள்ள இருக்கும் போது எப்படி அதை மாற்ற முடிந்தது நம்மளோட ஆயுட்காலம் குறைந்தது 70 வருடங்கள் தான் ஆனா நம்ம எல்லாரும் ஒருவரையே நம்பி அவங்களுடைய வழிகளையே பின்பற்றி வாழ்ந்துட்டு இருக்கோம் நமக்கான கடமை தான் என்ன எதுக்காக கடவுள் எல்லாரையும் படைத்தார்கள் அவர்களுக்கு சேவை செய்ய மட்டுமா

  • @PrinceJeswinJoseph
    @PrinceJeswinJoseph หลายเดือนก่อน +1

    Holy Bible is 100% Truth. All Glory to God of Elijah alone. Amen.

  • @roshinipram1228
    @roshinipram1228 หลายเดือนก่อน

    branham theerkadharsi ah pathi sollugale anna

  • @jeraldarockiaraj1619
    @jeraldarockiaraj1619 หลายเดือนก่อน +4

    உண்டாக்கியது தேவன் உண்டாக்க பட்டதில் இருந்து கண்டு பிடிப்பது மனிதன்

  • @Obed.R-sg3qr
    @Obed.R-sg3qr หลายเดือนก่อน

    🙏Kind request: இரண்டாம் வருகை பற்றி கூறுங்கள் ?
    உண்மையாக வாணத்தில் இருந்து நம் கண்களுக்கு தெரியும் படி வருவாரா அல்லது வேறு அர்த்தம் உள்ளதா????

    • @mercyomisha
      @mercyomisha หลายเดือนก่อน +1

      S ❤read வெளிப்படுத்தின விசேஷம்
      Ur doubt will clear

    • @Obed.R-sg3qr
      @Obed.R-sg3qr หลายเดือนก่อน

      @@mercyomisha but my doubt is, if those verses projects literal meaning or any parable,

  • @மெர்லின்
    @மெர்லின் หลายเดือนก่อน

    பிரதர் நம்ம மனிதர்கள் தோன்றி 2 லட்சம் வருஷம் ஆகுது ஆனா நம்ம பைபில்ல 6000 வருடத்துக்கு உண்டான ஆதாரங்களும் அதற்கான தரவுகள் மட்டும் தான் இருக்கு நம்ம தேவன் உருவாக்கின நம்ம பூமி உருவாகி 6000 வருடங்கள் தான் ஆகிறதா

  • @sravi2228
    @sravi2228 หลายเดือนก่อน

    ✝️🛐❤

  • @TRamesh-i7k
    @TRamesh-i7k หลายเดือนก่อน +1

    பைபிளில் மறைக்கப்பட்ட கதாபாத்திரமான லிலித் பற்றி சுவாரஸ்யமாக கூறவும் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளோம்

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 หลายเดือนก่อน +1

      கடவுள் மறைத்ததை சாத்தான் வெளிப்படுத்துவான்

    • @TRamesh-i7k
      @TRamesh-i7k หลายเดือนก่อน

      புரியவில்லை ஐயா கொஞ்சம் தெளிவாக கூறுங்கள்

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 หลายเดือนก่อน +1

      @@TRamesh-i7k பைபிள் சொல்லாமல் விடுவதை அறிந்து கொள்ள முயற்சிக்க கூடாது

    • @Raghav-j1u
      @Raghav-j1u หลายเดือนก่อน

      ​@@johnbalasundaram2484
      அப்படி பார்த்தால் பூனையை பற்றி கூட தான் பைபிளில் குறிப்பிடவில்லை...
      அதனால் நாம் பூனையை வளர்ப்பது இல்லையா????

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 หลายเดือนก่อน

      @@Raghav-j1u நீங்கள் இந்த விவாதத்தில் இல்லையே
      திடிர்னு ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்?

  • @santhadevi5003
    @santhadevi5003 หลายเดือนก่อน

    Bible is head and basic for all religion books. Appa ku sthothiram

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 หลายเดือนก่อน

    Baipil யெழுதிய காலத்தில் antraya vinjanam அறி வு அது
    புத்தி = பகுத்தறி u
    அறி வு = ஞானம்
    கர்த்தருக்கு பயப்படுவதேய ஞானத்தின் ஆரம்பம்
    யோபு சொல்லிய வார்த்தை தீர்க்க தரிசனம்

  • @மெர்லின்
    @மெர்லின் หลายเดือนก่อน

    நானும் ஏத்துக்கிறேன் பெருவெடிப்புக் கொள்கைனால இந்தப் பிரபஞ்சம் உருவாகவில்லை அதற்கும் மேலையும் நிறைய பிரபஞ்சங்கள் இருக்கு ஆனா நம்ம பைபிள்ல வானம் பூமி நட்சத்திரங்கள் நிலா இவற்றுக்கான ஆதரங்கள் மட்டும் தான் இருக்கு ஆனா நம்ம பிரபஞ்சத்தில் பிளாக் ஹோல் நெபுலா நியூட்ரான் ஸ்டார் இன்னும் பலவகையான கணக்கில் அடங்காத பருப்பொருட்கள் இருக்கு அதைப் பற்றி நமக்கு ஏன் எதுவும் தெரியல

    • @hadesgaming7416
      @hadesgaming7416 หลายเดือนก่อน

      ப்ரபஞ்சத்தை ஏசு படைத்தார் என்று சொல்கிறீர்கள்.
      ஆனால் பூமி உருண்டை அது சூரியனைச் சுற்றுகிறது - போன்ற அடிப்படைத் தகவல் கூட ஏசு சொன்னதாக பைபிலில் இல்லை.
      இந்தத் தகவல்களைச் சொன்ன சாக்ரடீசையும் தண்டித்தீர்கள்.
      ஆகவே ஏசுவிற்கு எதுவும் தெரியவில்லை என்பதே சத்தியம்.
      பிரபஞ்சத்தைப் படைத்தவனுக்கு பிரபஞ்சத்தைப் பற்றி தெரியவில்லை என்றால் அவரை கடவுள் என்று எப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள் - ஆச்சரியமாக இருக்கிறது.
      இந்திய ஞானிகள் அல்லது இந்து மதத்தில் பல பல பல வானியல் விஞ்ஞான தகவல்கள் சொல்லியிருக்கிறார்கள் .

  • @MarysopithaSopitha
    @MarysopithaSopitha หลายเดือนก่อน +1

    Hintus only not believe, but chirstens and Muslims believed

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂

    • @dannisbeckham678
      @dannisbeckham678 หลายเดือนก่อน

      Enna cry pandringe😂😂

    • @SureshSuresh-of9we
      @SureshSuresh-of9we หลายเดือนก่อน

      ​@@dannisbeckham678தோணிச்சி சிரிச்சேன் 😊

    • @dannisbeckham678
      @dannisbeckham678 หลายเดือนก่อน

      @@SureshSuresh-of9we English le solunge

  • @naturelover8832
    @naturelover8832 หลายเดือนก่อน

    Bro please tell the background music name

  • @jananikalaivanan9620
    @jananikalaivanan9620 หลายเดือนก่อน +1

    Amen 🙏

  • @KunasekarPremnath
    @KunasekarPremnath หลายเดือนก่อน

    Amen ❤

  • @Uma-qt3zx
    @Uma-qt3zx หลายเดือนก่อน

    Amen

  • @samuvelraja4970
    @samuvelraja4970 หลายเดือนก่อน

    Amen