தேவ சித்தம் அறிவது எப்படி | how to know god's will | தேவ சித்தம் என்றால் என்ன

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 256

  • @vanithakaruppusamy7022
    @vanithakaruppusamy7022 10 หลายเดือนก่อน +81

    Praise the lord .... நான் ஒரு இந்து.. நான் சிறுவயது வயதிலிருந்து ஜீசஸ் கிட்டதான் ப்ரேயர் பண்ணுவேன்.. இப்போது எங்க அப்பாக்கு உடம்பு சரியில்லை கடந்த ஆறு மாதங்களாய் pray பண்ணிக்கிட்டே இருக்க.. டாக்டர் என்னன்னு கண்டுபிடிக்க முடியாத நோய் அப்பாக்கு வந்திருக்கு.. ஜீசஸ் தான் குணப்படுத்துவார் என்று நம்பிக்கையாய் இருந்தேன்.. இப்பொழுது உடம்பு இன்னும் மோசமாக உள்ளது.. இரண்டு வாரங்களாக jesus ஏன் இப்படி பண்ணாரு என் அப்பாவை இன்னும் குணமாகவில்லை என்று கவலையாய் இருந்தேன்.. உங்களோட ஸ்பீச் கேட்டு இப்போது கொஞ்சம் விசுவாசமா இருக்க.. நன்றி. எங்க அப்பாவுக்கு சீக்கிரம் குணமடைய prayer பண்ணிக்கோங்க...

    • @yasminmudassir2242
      @yasminmudassir2242 10 หลายเดือนก่อน +2

      Isaiah 60:20

    • @JAS__OFFICIAL__
      @JAS__OFFICIAL__ 10 หลายเดือนก่อน +4

      Thevanal seiyakoodatha kariyam ondrumilai kartharukkul yepothum santhoshamay erungal karthar vungalai menmelum aasirvatjipparaga amen Alleluyah praise the lord of jesus

    • @vanithakaruppusamy7022
      @vanithakaruppusamy7022 10 หลายเดือนก่อน +1

      Thank you

    • @_sheenu_3087
      @_sheenu_3087 9 หลายเดือนก่อน +1

      K prayer panrom

    • @Mk-riya
      @Mk-riya 9 หลายเดือนก่อน +1

      God bless you all

  • @vimala1247
    @vimala1247 10 หลายเดือนก่อน +46

    அருமையாக சொன்னீர்கள். நடுவில் உங்கள் தேவசித்த ஊழிய‌ அழைப்பு பற்றி சொன்னதும் அருமை. இறைவனின் ஆசீர்வாதங்கள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 หลายเดือนก่อน +3

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @RanjaniSasi-x1o
      @RanjaniSasi-x1o 10 หลายเดือนก่อน

      ​@@BibleWisdomTamilwwq²1¹1¹11q ,ýý

  • @RajeshS-hl7km
    @RajeshS-hl7km 9 หลายเดือนก่อน +3

    உங்களையும் உங்கள் வீட்டாரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார்...

  • @rosypraveen6614
    @rosypraveen6614 หลายเดือนก่อน

    தேவனுக்கே நன்றி

  • @gloryglory3767
    @gloryglory3767 10 หลายเดือนก่อน +12

    தங்களுக்கு உதவ முடியவில்லையே என்று நான் வருந்துகின்றேன் பல கோடி சம்பாதிக்க திறமைகள் இருந்தும் நீங்கள் அவைகளை உதறித் தள்ளிவிட்டு இறைவனுக்காக நீங்கள் உதவி கேட்பது எத்துணை அருமை ஆண்டவர் உங்களை நிறைய ஆசீர்வதிப்பார் உங்களுடைய ஒவ்வொரு பைபிள் வார்த்தைகளுக்கு ஏற்ற விளக்கங்கள் மிகவும் அருமை ஆமேன் ஆமேன் ஆமேன்❤❤❤

  • @kalamani199
    @kalamani199 7 หลายเดือนก่อน +6

    Amen நான் இந்து தான் ஜெபம் பண்ணும் போது ஏசப்பா உங்களோடு பேசுவார் சொன்னாங்க புரியல இப்ப வேதாகமம் படிக்கும் போது ஏசப்பா பேசுவதை உணர்கிறேன் ஆமேன்❤❤

    • @joshuva619
      @joshuva619 7 หลายเดือนก่อน +1

      Unga kitta epdi pesuranga sollungala

  • @christeensoundararajah8860
    @christeensoundararajah8860 10 หลายเดือนก่อน +12

    உங்கள் ஊழியம் முலமாக தேவனுடைய நாமம் மகிமைப்படுகிறது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @sara-eb5cs
    @sara-eb5cs 9 หลายเดือนก่อน +1

    ரொம்ப பற்றியே சும்மா வுக்கு ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் 🙏🙏👍👍❤

  • @Yovan-n3r
    @Yovan-n3r 9 หลายเดือนก่อน +2

    கர்த்தர் ஒருவருக்கே கணமும் மகிமையும் உண்டாவதாக.

  • @sonajasfer6261
    @sonajasfer6261 10 หลายเดือนก่อน +9

    என் வாழ்வை நான் தேவ சித்தப்படி நடத்த நான் காத்துக்கொண்டு இருக்கிறேன் ....அவர் என்னை வழிநடத்துவார்..god bless you brother..உங்க வார்த்தை அநேகரை உயிர்பிக்கிறது.‌.

  • @akarthi5002
    @akarthi5002 10 หลายเดือนก่อน +10

    கர்த்தர் உங்கள் முழியமா இன்னக்கி என்னோடு பேசிருக்கிறார் ஆமென் ❤❤✝️✝️✝️

  • @karthikb3589
    @karthikb3589 10 หลายเดือนก่อน +9

    அருமை.... வாழ்வோ, சாவோ தேவ சித்தத்தை செய்ய விரும்புகிறேன்.....

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 หลายเดือนก่อน +2

      நிச்சயமாக நீங்கள் நன்றாக‌ வாழ்ந்து சுகமாக தங்கியிருப்பீர்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @karthikb3589
      @karthikb3589 10 หลายเดือนก่อน

      @@BibleWisdomTamil ஆமென்... ஆமென்... ஆமென்... Thankyou bro....

  • @drivervelu2358
    @drivervelu2358 3 หลายเดือนก่อน

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக...

  • @arokiyameryarokiyamery
    @arokiyameryarokiyamery 2 หลายเดือนก่อน +1

    Thank you 🙏praise the lord🙏🙏🙏

  • @John-sc5gd
    @John-sc5gd 10 หลายเดือนก่อน +3

    Amen. கர்த்தர் என்னை போதகர் மூலமாக IAS ஆக பணி செய்ய அழைத்தார். கர்த்தர் ஏ ஒருவருக்கே துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக .

  • @samsongladys9377
    @samsongladys9377 4 หลายเดือนก่อน

    அருமை ப்ரோ உங்கள் வார்த்தைகள் எனக்காகவே தேவன் பேசினது போல் இருந்தது தேவன் உங்களோடு இருக்கிறார் ஆமென்.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @periadurai7289
    @periadurai7289 10 หลายเดือนก่อน +10

    தேவனுக்கே எல்லா துதி, கன,மதிமை உண்டாவதாக🙏✝️
    உங்கள் ஊளியம் எங்களுக்கு மிகுந்த பிரயோஜனமாக உள்ளது. கர்த்தர் உங்களையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

  • @ThangesWari-y4h
    @ThangesWari-y4h 4 หลายเดือนก่อน

    இன்னும் இது போன்ற. நிறைய விடியோக்கள் மூலம். தேவனுடைய சித்தத்தை. வெளிப்படுத்துங்கள் அண்ணா. மிகவும் பயனுளது. மேலும் என்னென்ன பாவங்கள் நம் வாழ்க்கையில் உள்ளது என்பதையும் வெளிப்படுத்துங்கள். இயேசுவுக்கு ஸ்தோத்திரம் அப்பா

  • @creativelife4346
    @creativelife4346 4 หลายเดือนก่อน

    ❤ Amen
    Shalom brother..

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ 10 หลายเดือนก่อน +1

    Useful msm amen Alleluyah praise the lord of jesus christ 🙏🙏🙏🎚️🙏🙏🙏🙏

  • @rey0332
    @rey0332 9 หลายเดือนก่อน +1

    What a clearing vocal&content bro💯 Thank yu.. Prise the lord✝️.

  • @RameshV-tg5mj
    @RameshV-tg5mj 10 หลายเดือนก่อน +4

    மிக அருமையாக உங்களுக்கு ரொம்ப நன்றி கர்த்தர் உங்களை கிருபையாய் காத்து வருவார்

  • @sunitadurai2104
    @sunitadurai2104 10 หลายเดือนก่อน +6

    ஆமென் அல்லேலூயா God bless you brother

  • @DavidRuben-uf2dk
    @DavidRuben-uf2dk 4 หลายเดือนก่อน

    Praise be to GOD

  • @muthumalathi1020
    @muthumalathi1020 4 หลายเดือนก่อน

    Amen amen

  • @sweetsuresh5426
    @sweetsuresh5426 4 หลายเดือนก่อน

    Praise the lord Anna 🙏🏻 நீங்கள் கர்த்தருக்காக செய்கின்ற இந்த ஊழியம் எனக்கும் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது நானும் விவாகம் இல்லாமல் கத்தரிக்கென்று முழு நேர ஊழியம் செய்யும்படி வசனங்களினாலும்( சீயோன் காண்பித்து நீ விவாகம் இல்லாமல் ஊழியம் செய்தால் இந்த இடத்தில் உனக்கும் பங்கு உண்டு என்று ) சொப்பனங்களினாலும் கர்த்தரால் அழைக்கப்பட்டேன் பின் நாட்களில் பல காரணங்களினால் ஊழியத்திற்கு போகாமல் விவாகம் செய்து கொண்டேன் இரண்டு பிள்ளைகளும் உண்டு மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ஆனாலும் கர்த்தருக்கு ஊழியம் செய்யவில்லையே என்கிற பாரம் எனக்குள் இருக்கிறது இப்பொழுது என்னுடைய கேள்வி சீயோனின் அழைப்பை தவறவிட்டவர்களுக்கு எருசலேமில் பங்கு கிடைக்குமா? கர்த்தருக்குள் அருமையான சகோதரனே சீயோனை குறித்தும் எருசலமை குறித்தும் விளக்கம் கொடுங்கள் 🙏🏻

  • @Samuel_jn316
    @Samuel_jn316 9 หลายเดือนก่อน +1

    உங்கள் சாட்சி மற்றும் ஆலோசனை அருமை சகோ

  • @ilaniveditha3770
    @ilaniveditha3770 9 หลายเดือนก่อน +2

    Praise the LORD 🙏

  • @ArishKala-ex3tn
    @ArishKala-ex3tn 6 หลายเดือนก่อน

    Ido ulagathin aliwum, iratchager easukristhuwin varugayum meiyagawe miga samibamahi irukiradu, pwam mattume adigarithum, nanmayanawargalum vanjikka padum naatkalum iduwe, oruwarenum niyayathirupuku utpattu naragathitku powadu dewanin shitthm allawe, owwaruwrum manamthrumbi NITHTHIYA JIWANI adaya vendum enbade dewnin unnada sittham, amen

  • @RajanRaj-wx9ij
    @RajanRaj-wx9ij 10 หลายเดือนก่อน +1

    Jesus is great

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 10 หลายเดือนก่อน +3

    ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @richardrichie8474
    @richardrichie8474 6 หลายเดือนก่อน

    Glory be to God hallelujah Amen

  • @renurachel5360
    @renurachel5360 10 หลายเดือนก่อน +2

    U r a great witness for Jesus ..

  • @jansi2048
    @jansi2048 9 หลายเดือนก่อน +1

    Thank you Jesus

  • @karthickjay5351
    @karthickjay5351 9 หลายเดือนก่อน +1

    Very useful God words Amen

  • @malikadevaraj9724
    @malikadevaraj9724 10 หลายเดือนก่อน +3

    அருமை அருமையான பதிவு கர்த்தர் உங்களை ஆசிர்வாதிப்பார்

  • @LPriyaa-v7s
    @LPriyaa-v7s 10 หลายเดือนก่อน +3

    Amen hallelujah

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 หลายเดือนก่อน +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @raviruno2353
    @raviruno2353 10 หลายเดือนก่อน +1

    Jesus loves everyone❤❤❤

  • @punitharangan6196
    @punitharangan6196 9 หลายเดือนก่อน +1

    அருமை தம்பி

  • @good-luckgemsnpearls8034
    @good-luckgemsnpearls8034 10 หลายเดือนก่อน +1

    Super good nice fentastic lovely great amazing awesome beautiful

  • @reenaf2968
    @reenaf2968 8 หลายเดือนก่อน +1

    Yes,ur videos are very useful....13.4.2024

  • @SudhakarSudhakar-eo3tm
    @SudhakarSudhakar-eo3tm 10 หลายเดือนก่อน +1

    Amen allahluah

  • @mary.munirathinam8034
    @mary.munirathinam8034 9 หลายเดือนก่อน +2

    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் உங்களால் ஓர் ஆத்துமா தேவ ராஜுயத்தில் சேரும் என்றால் எத்தனை சந்தோஷம்

  • @AnnalJohn1995
    @AnnalJohn1995 10 หลายเดือนก่อน +1

    Clear content brother.Praise be to Jesuschrist.🙏

  • @IMMANUELIMMANUEL-qt6el
    @IMMANUELIMMANUEL-qt6el 9 หลายเดือนก่อน +1

    Thank you so much brother

  • @vasumathiselvam
    @vasumathiselvam 9 หลายเดือนก่อน

    Kartharukku magimai undavathaga...super anna...neenga nalla explain pandringa...

  • @bennysingh5421
    @bennysingh5421 10 หลายเดือนก่อน +2

    Amen praise the Lord amen amen amen ❤❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 หลายเดือนก่อน +2

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @balabala6691
    @balabala6691 6 หลายเดือนก่อน

    Amen Amen Amen

  • @manjuemman2102
    @manjuemman2102 6 หลายเดือนก่อน

    Yes amen.God bless you

  • @Yub-and-Jub
    @Yub-and-Jub 9 หลายเดือนก่อน +1

    Super, God bless you brother.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  9 หลายเดือนก่อน +2

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ShobhaKarthik-k8i
    @ShobhaKarthik-k8i 10 หลายเดือนก่อน

    Ennidathil devanudaya cithamniraverattum 🙏🙏🙏

  • @rameshJoshuva1806
    @rameshJoshuva1806 10 หลายเดือนก่อน +1

    Good. God bless you. I will pray for you and your ministry

  • @AnanthiAnanthi-h1e
    @AnanthiAnanthi-h1e 10 หลายเดือนก่อน +1

    Super bro jesus 🙌 bless you glory to Jesus Amen

  • @mageswarimiriam7974
    @mageswarimiriam7974 9 หลายเดือนก่อน

    Amen. Amen. Amen

  • @Jesus.samsom
    @Jesus.samsom 9 หลายเดือนก่อน +1

    Thanks 🎉🎉

  • @sujiramesh5235
    @sujiramesh5235 9 หลายเดือนก่อน +1

    God bless you abundantly Brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  9 หลายเดือนก่อน +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @IRUTHIYARAJRaj
    @IRUTHIYARAJRaj 10 หลายเดือนก่อน +1

    AMen

  • @sarahjesus1120
    @sarahjesus1120 10 หลายเดือนก่อน +1

    AMEN 🙏 Thank-you fr the Blessed ministry...🎉

  • @spadmaraju5875
    @spadmaraju5875 9 หลายเดือนก่อน

    Nandri.appa❤

  • @VimukthiVrithi
    @VimukthiVrithi 7 หลายเดือนก่อน

    Amennnn Jesus aleluyhaaaa

  • @johnjeseena
    @johnjeseena 6 หลายเดือนก่อน

    Amen❤

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    ஆவிக்குரிய பகுத்தறிவு வேண்டும்
    பொது அறிவு
    சுய அறிவு வேண்டும்

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 9 หลายเดือนก่อน

    Amen Amen God is with you

  • @roseweltrosewelt1332
    @roseweltrosewelt1332 10 หลายเดือนก่อน

    God bless you brother 🙏.By your vedios I am learning more about the Bible.All Glory to Jesus 🙏🥳🥳

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 10 หลายเดือนก่อน +1

    I Love Jesus amen appa❤✝️🛐

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 หลายเดือนก่อน +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @rosemaryponnuswamy3479
    @rosemaryponnuswamy3479 9 หลายเดือนก่อน

    Wonderful eye opening message.May God command his angels to help you to reach millions and millions with your God seeking message.Amen.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  9 หลายเดือนก่อน

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Abishaom8nc
    @Abishaom8nc 10 หลายเดือนก่อน +1

    God bless your Ministry😇Anna

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd 10 หลายเดือนก่อน +1

    Beautiful message beautiful comment beautiful thinking i liked your comment thank you so much

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 หลายเดือนก่อน

      Praise God. Romba nandri. Neengal aaseervadhikapattavargal

  • @MithraKishore-yh9hw
    @MithraKishore-yh9hw 10 หลายเดือนก่อน +1

    Very nice in between your testimony very useful God bless you 🙏🙏

  • @luxmanmariyanayagam6627
    @luxmanmariyanayagam6627 10 หลายเดือนก่อน

    God bless you abandonedly and be with brother .

  • @estherDorthy
    @estherDorthy 10 หลายเดือนก่อน

    அருமை god bless you

  • @JananiBala-z8d
    @JananiBala-z8d 10 หลายเดือนก่อน

    Very very thanks anna racikapadatha kudumbathil ula enaku unga moolama yesappa paysirukanga .. yesappa ungala nirya aasirvathikanum ..kartharukae magimai undaavathaga ..

  • @karthickbalakrishnan7364
    @karthickbalakrishnan7364 10 หลายเดือนก่อน +1

    Great message brother! God bless you!

  • @EvangelistdaniyalDaniyal
    @EvangelistdaniyalDaniyal 10 หลายเดือนก่อน

    Super bro actually itha ta nan en channel la sonen two days before namoda body parts fulla dedicate pananum Jesus appa kita apo ta all is well 🎉❤ Glory to God Jesus Christ 🎉

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 10 หลายเดือนก่อน

    Praise God! Our God is indeed awesome God 😇 For past few days I am meditating on Enoch, the way he lived and walked with God. I am meditating on full time Evangelism ministries through the word of encouragement from bible, little confused on how to get confirmation from God, this video really a blessing to me, felt like god is talking to me. I will still pray to God to get Rhema on it 😇

  • @saleems6690
    @saleems6690 10 หลายเดือนก่อน +1

    Praise the lord..glory😊

  • @chellakannu1798
    @chellakannu1798 10 หลายเดือนก่อน

    Praise the lord Jesus

  • @spadmaraju5875
    @spadmaraju5875 9 หลายเดือนก่อน

    Ameñappa.

  • @faithlife1260
    @faithlife1260 10 หลายเดือนก่อน +1

    Praise the lord

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 หลายเดือนก่อน +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @bobbysam3401
    @bobbysam3401 10 หลายเดือนก่อน +1

    Amen 🙏

  • @chellakannu1798
    @chellakannu1798 10 หลายเดือนก่อน

    Amen thank you Jesus

  • @Sundar-bg5fm
    @Sundar-bg5fm 10 หลายเดือนก่อน +1

    உண்மைதான் பிரதர் இதிலிருந்து வெளியே வர முடியவில்லை எனக்கு இதிலிருந்து ஜெயம் கிடைக்கவில்லை நான் மிகவும் வேதனை உடன் இருக்கிறேன் இதிலிருந்து வெளியே வர எனக்காக நன்றாக ஜெபிங் கியுங்கள் கடைசி காலத்தில் நான் மிகவும் வேதனையுடன் இருக்கிறேன் நன்றாக ஜெபித்து வந்தேன் ஆனால் ஜெபத்தில் பின் தங்கி உள்ளேன் cell phone லில் மிகவும் மோசமான படம் பார்ப்பது இந்த நிலையில் மாற எனக்கா ஜெபிக்க வும் பிரதர்

    • @leahletchimy9461
      @leahletchimy9461 24 วันที่ผ่านมา

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எனக்கும் இதுபோல பிரச்சினைகள் இருந்தது. கர்த்தருடைய தேவ சமூகத்துக்கு நான் போகும் பொழுது, எனக்கு பூரண விடுதலை விடுதலை கிடைத்தது. நான் பெந்தகொஸ்தே சபையை சேர்ந்தவன். எல்லா கூட்டங்களிலும் கலந்து கொண்டேன். கன்வென்ஷனில் கலந்து கொள்வேன். சபையில பல ஊழியங்கள் உள்ளன. ஊழியங்களை செய்ய ஆரம்பித்தேன். கழிவறைகள் கழுவினேன். ஞாயிறு ஆராதனைகளுக்கு சமையலுக்கு உதவி செய்தேன். ஆவிக்குரிய அவர்களுடைய தேடி அவர்களுடன் அதிகமாக நட்பு வைத்துக் கொண்டேன். பிற்பாடு வேதாகமம் அதிகம் வாசித்து ஜெபங்களில் ஈடுபட்டேன். இப்போது பூரண விடுதலை எனக்கு கிடைத்தது. பிசாசானவன் என்னிடத்தில் பேச வருவான். நீ பாவி என்று. மறுபடியும் அபிஷேகத்துக்கு இடம் கொடுத்து ஜெபித்து வருகிறேன் வருகிறேன். கர்த்தர் எனக்கு பூரண விடுதலை கொடுத்தார். ஆமென்

  • @adrinejohanna8006
    @adrinejohanna8006 10 หลายเดือนก่อน +2

    Praise the lord
    Nice explanation brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 หลายเดือนก่อน +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 10 หลายเดือนก่อน

    ஆமென் 🙏

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 10 หลายเดือนก่อน +1

    Praise the Lord brother 🙏

  • @שרון-פ9ד
    @שרון-פ9ד 10 หลายเดือนก่อน

    தேவனாகிய கர்த்தர் இயேசுகிறிஸ்துவுக்கே மகிமை உண்டாகட்டும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உங்களை நிச்சயமாக ஆசிர்வதிப்பார் ப்ரதர்♥!

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 หลายเดือนก่อน +2

      ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @RPriscilla-oo6qx
    @RPriscilla-oo6qx 10 หลายเดือนก่อน

    Thevenkke. Magimai🎉🎉🎉

  • @muralir9074
    @muralir9074 10 หลายเดือนก่อน

    Grecy family appa kunamagidharanum

  • @VaradarajaPerumal-s9s
    @VaradarajaPerumal-s9s 10 หลายเดือนก่อน

    Amen appa thank you my Jesus 🙏🙏🙏

  • @kaarthikeyan666
    @kaarthikeyan666 8 หลายเดือนก่อน +1

    Super brother ❤.. can you upload your testimony.. it would be helpful

  • @jemidavidjemi5581
    @jemidavidjemi5581 10 หลายเดือนก่อน

    நன்றி பிரதர்

  • @dossmohan9090
    @dossmohan9090 10 หลายเดือนก่อน

    Thank you brother Amen

  • @chidambarakumar8925
    @chidambarakumar8925 10 หลายเดือนก่อน

    Amen and Amen

  • @loveallnations
    @loveallnations 10 หลายเดือนก่อน

    Glory to Almighty GOD ❤
    Really for us you are a choosen one by our GOD.
    Thank you somuch brother.
    GOD bless you 🙌

  • @EsthergladisGladis
    @EsthergladisGladis 10 หลายเดือนก่อน +1

    Thank god ❤ got ur message at perfect time

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 หลายเดือนก่อน +1

      Praise God. You're blessed

  • @karthi8546
    @karthi8546 10 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @sheebarani4871
    @sheebarani4871 9 หลายเดือนก่อน

    15:45

  • @Euromavoajacobk
    @Euromavoajacobk 10 หลายเดือนก่อน +2

    Topic I want now in my life Amen 🙏🏻

  • @Elshadaienterprises
    @Elshadaienterprises 10 หลายเดือนก่อน

    enaku romba nala irunda kulappam poivitathu brother, deva sidtham namakenna nu nam enna seivon nu santhegam irunthute irnthu bayama kuda iruku brother ,anal ipodan unga thelivana vilakkam ketu purinjikten brother ,unga video ellam parpen ,, wait panuven ,,brother adutha video ku , thank you so much ,✝ god bless you brother 🙏

  • @ArishKala-ex3tn
    @ArishKala-ex3tn 6 หลายเดือนก่อน

    Nanum 2024, 07,01 irundu mulu nera dewa sittham seiya enni oppu kodutthen, ungali polawe,iratchegar easukristhuwin 2m iragasiya varugikai ahthumakali hadaya padutha en payanm dodargiradu.....