தமிழ்நாட்டில் அறிவு புரட்சி ஏற்படுத்திய நிறுவனம் NCBH! - தோழர் மதுக்கூர் ராமலிங்கம் புகழாரம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • என் சி பி ஹெச் நிறுவனம் வெளியிட்டுள்ள லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுப்பு வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இதில் தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் உரையாற்றிய போது..
    #NCBH #Janasakthi #CPI #RMutharasan

ความคิดเห็น • 9

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 หลายเดือนก่อน +5

    அருமையான உரையாற்றினார்கள் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள்

  • @AarumugamAaru-y2e
    @AarumugamAaru-y2e 21 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤

  • @muchella9597
    @muchella9597 หลายเดือนก่อน +2

    அருமை தோழர்!
    அறிவுப் புரட்சியின்
    மூலத்தை சிறப்பாக விவரித்த தங்களுக்கு நன்றி!🙏🙏

  • @shanmugamk7350
    @shanmugamk7350 หลายเดือนก่อน +2

    🎉சிறப்பிலும் சிறப்பு, மனிதர்கள் மனம் திறக்கட்டும் . வாழ்த்துக்கள்

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 29 วันที่ผ่านมา

    சிறந்த கருத்து செறிவு மிக்க பேச்சு NCBH அறிவு பெட்டகம் நன்றி 🙏🙏

  • @pugalmani8600
    @pugalmani8600 24 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் ஐயா

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 หลายเดือนก่อน +1

    நல்ல கருத்துக்கள் உள்ள பேச்சு

  • @kamarajp7762
    @kamarajp7762 3 วันที่ผ่านมา

    முதலில் நன்றி சொல்ல வேண்டும் என்றால் ருசிய மொழிலிருந்து தமிழ் மொழிக்கு மொழியாக்கம் செய்தது🎉🎉🎉

  • @selvamoorthy9322
    @selvamoorthy9322 17 วันที่ผ่านมา

    NCBH அறிவுக் கோவிலின் நுழை வாசல்