லக்கினாதிபதி மறைந்தால் | லாபம் உண்டா ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 239

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 2 ปีที่แล้ว +7

    தாங்கள் சொன்னது நிதர்சனம் மற்றும் உண்மைதான். வேறு மாநிலத்தில் அல்லது வெளி நாட்டில் வாழ பழகிக் கொண்டால் வாழ்வு இனிமையாகும்.
    நன்றி.

  • @ps2kking942
    @ps2kking942 20 วันที่ผ่านมา

    உங்களது லாக்னதிபதி பலன் கண்டுபிடித்து விட்டேன் நன்றி அண்ணா

  • @thilaganatarajan908
    @thilaganatarajan908 5 หลายเดือนก่อน +1

    Very true.. Excellent prediction..nan veliyurla iruken.. Am kumba lagnam.. Now am a astrologer🙏

  • @buvanapriya4790
    @buvanapriya4790 2 ปีที่แล้ว +4

    இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். மிக அற்புதமான பதிவு தங்கள் சேவை என்றும் தொடர வாழ்த்துக்கள் குருஜி.

  • @esumahi1378
    @esumahi1378 ปีที่แล้ว +2

    Thank you very much sir 👍 உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றி sir என்றும் எங்கள் இதயங்களில் இருப்பீங்க sir வார்த்தைகள் கிடையாது உங்கள் பணி மற்றும் மனதிற்கு நன்றியுடனும் அன்புடனும் ஈஸ்வரி பாலமுருகன்

  • @rajkumarkodangi9034
    @rajkumarkodangi9034 2 ปีที่แล้ว +3

    வெளியூர் சென்றால்தான் வெற்றி பெற முடியும் இது நிதர்சனம் நன்றி

  • @dharma561
    @dharma561 2 ปีที่แล้ว +2

    Yes sir... Absolutely correct... Me lagnathibathy in 12th house... Me not with my family very long time

  • @raeasychemistry1667
    @raeasychemistry1667 2 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜி.
    உங்களுடைய சேவை மனித இனத்தின் நன்மைக்கு மிக மிக தேவை.
    அனைவருக்கும் எளிதாக புரியும்படி காரணத்துடன் விளக்குவதுடன்குறைந்த நேரத்தில் நிறைந்த தகவல்களை , ஜோதிட நுணுக்கங்களை கற்றுத்தருவதில் வல்லவராக பொன்னவனாக தேவகுருவாக விளங்குகிறீர்கள்.
    நன்றி குருவே.

  • @esumahi1378
    @esumahi1378 ปีที่แล้ว

    Thank you sir லக்னாதிபதி சூரியன் 12 ல் உங்கள் ஜோதிட விளக்கம் ஆறுதல் தருகிறது

  • @thiruvengadamgopalan2061
    @thiruvengadamgopalan2061 2 ปีที่แล้ว +30

    லக்கினாதிபதி பகை வீட்டில் இருந்தால் ? இந்த தலைப்பிலும் ஒரு பதிவு வேண்டும் sir

    • @rajkumarsabaapathi4704
      @rajkumarsabaapathi4704 2 ปีที่แล้ว +3

      இந்த லக்னாதிபதி பகை வீட்டில் இருந்தால் என்ன என்ற பலன் இதுவரை யாரும் போடாத ப‌திவு. அருமையான கேள்வி. நானும் இதை குருஜி, ஸ்ரீ ராம்ஜியிடம் எதிர்பார்கிறேன்......

    • @இமான்
      @இமான் 2 ปีที่แล้ว +2

      @@நெடுஞ்சேரல் வீடு கொடுத்த பகை கிரஹம் உச்சமானால்

    • @SowndaryaT-t1e
      @SowndaryaT-t1e ปีที่แล้ว

      Lagnathipathi labathipathi 2me sani 12il

  • @dharsiniram171
    @dharsiniram171 2 ปีที่แล้ว +3

    U r "The best astrologer "sir, 🙏👍

  • @thiyagarajraj3721
    @thiyagarajraj3721 ปีที่แล้ว

    ஐயா தங்கள் போட்ட காணொளிகளி யே மிகவும் வேகமாக உள்ளது ஐயா

  • @rajkumarsabaapathi4704
    @rajkumarsabaapathi4704 2 ปีที่แล้ว +1

    இந்த லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி பகை வீட்டில் இருந்தால் என்ன என்ற பலன் இதுவரை யாரும் போடாத ப‌திவு. அருமையான கேள்வி. நானும் இதை குருஜி, ஸ்ரீ ராம்ஜியிடம் எதிர்பார்கிறேன்......

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn ปีที่แล้ว

    நன்றி குருவே சூப்பர் மிக தெளிவான விளக்கம்

  • @annadurai1916
    @annadurai1916 2 ปีที่แล้ว +1

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 หลายเดือนก่อน

    Thank you sir for your clear explanation🙏🙏

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 2 ปีที่แล้ว

    கடகலக்னம் சந்திரன்6 ல் சூரியன், சுக்கிரன், கேதுவுடன் இணைந்துள்ளன (தேய்பிறை சந்திரன்)

  • @பிச்சையாபிரகாஷ்
    @பிச்சையாபிரகாஷ் 2 ปีที่แล้ว +1

    மிக சிறப்பு சார் நன்றி

  • @VeEjAy64
    @VeEjAy64 หลายเดือนก่อน

    Lagnathipathi in 8th house

  • @kanifurnitures5901
    @kanifurnitures5901 2 หลายเดือนก่อน +1

    Sir Yenakku, Risha Lagnam Laknathibathi Sukran 12-L Erukkirar Sukran Balama? Balaheenama?

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 ปีที่แล้ว

    Excellent clarification thank you so much sir 🙏. Ranjani shanmugam.

  • @durgadevi9259
    @durgadevi9259 ปีที่แล้ว

    Meena lagnam 12 il guru kethu sir papalankal yeantha alavuku nanmai kal seiyum

  • @arunkumar-fq2ho
    @arunkumar-fq2ho 2 ปีที่แล้ว +3

    🙏மீன லக்கினத்திற்கு
    3-ல் சந்திரன்
    6-ல் குருவும், சுக்கிரனும்
    8-ல் செவ்வாய், சூரியன், புதனும்,
    🙏 கேந்திரத்தில்
    4-ல் கேது
    10-ல் ராகு
    மகரத்தில் சனி பகவான் ,
    எளிமையாக ஒரு பலன் கூற முடியுமா 🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 ปีที่แล้ว

    Hi sir 🙏 it's true enaku laknathipathi aaril irukaru, Dubai la irukom nanga,

  • @shanthisuresh351
    @shanthisuresh351 10 หลายเดือนก่อน

    !நன்றி 🎉 ஜி

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 2 ปีที่แล้ว +1

    மிக்க பணிவான நன்றி ஐயா..

  • @connectingthedots6377
    @connectingthedots6377 2 ปีที่แล้ว

    ஐய்யா துலா லக்கினம் சுக்கிரன் தனுசில் 3ல்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Very, nice explanation, thankyou sir 🙏✨✨

  • @krishnavenivelusamy691
    @krishnavenivelusamy691 ปีที่แล้ว

    Thank you sir. I want to say thanks in person. That much impressive your video

  • @srivaylan2631
    @srivaylan2631 2 ปีที่แล้ว +1

    Superb and motivational explanation! Other astrologers would not have given this alternative. 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 ปีที่แล้ว +1

    Very informative.. thanks sir 🙏

  • @selvamsubramani8454
    @selvamsubramani8454 2 ปีที่แล้ว +1

    மிகச் சுலபமாக புரியும்படியான விளக்கம் நன்றி ஐயா

  • @kalimurali3171
    @kalimurali3171 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அய்யா.

  • @indiraindira6532
    @indiraindira6532 2 ปีที่แล้ว

    Your topics all are interesting

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @thalavaithalavai7505
    @thalavaithalavai7505 2 ปีที่แล้ว

    நமஸ்காரம் குருஜி நன்றி

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏

  • @garbage7569
    @garbage7569 2 ปีที่แล้ว

    Kadaga lagnam chandiran pouranami yogathil irukkirar
    Chandiran kumbathil irukkirar

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 6 วันที่ผ่านมา

    Good afternoon 🙏
    🙏😇🇦🇺👌☃️💯😍👍😁

  • @lakshmanaraja2094
    @lakshmanaraja2094 2 ปีที่แล้ว

    குரு ஜி சுக்ரன் மறைமுக பலன் பற்றி சொல்லுங்க

  • @atozchannelkumra1544
    @atozchannelkumra1544 2 ปีที่แล้ว

    அருமை அருமையான பதிவு

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว

    குருவே வணக்கம் இன்றைய சூழலில் யாரும் பிறந்த ஊரில் பெரும்பாலும் வாழ்வதில்லை பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இருந்தாலும் நிலமை இதுதான் நடக்கிறது ஆனால் பிறந்த ஊரை விட்டு எங்கு வசித்தாலும் ஐந்தாமிடமோ ஐந்தாமிடத்து அதிபதியோ நல்ல நிலைமையில் இருந்தால் இறப்பு என்பது பூர்விகத்தில் ஏற்படுகிறது இதைப்பற்றி உங்கள் அனுபவத்தை பதிவிடுங்கள்

  • @lathamahesh241
    @lathamahesh241 2 ปีที่แล้ว

    மிக்க நன்றிகள் ஜீ

  • @SureshSuresh-sq8jl
    @SureshSuresh-sq8jl 2 ปีที่แล้ว

    sir valviyeak parilarangal 12bavathirku பரிகாரம் சொல்லுங்கள்

  • @duraiselvan5498
    @duraiselvan5498 ปีที่แล้ว

    Super Super Super 🙏🙏🙏🙏👌👌👌❤️❤️❤️ ji

  • @vignesh33222
    @vignesh33222 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @murugesanmurugesan8147
    @murugesanmurugesan8147 2 ปีที่แล้ว

    சூப்பர் ஜி

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 2 ปีที่แล้ว

    Clear interpretation for each lagna for a delicate rule. Kudos...Dr.M
    Ramki Murugan MBA PhD from Chennai

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 ปีที่แล้ว

    மாலை வணக்கம் குருஜி‌ 🙏

  • @j.irudayaraj6692
    @j.irudayaraj6692 2 ปีที่แล้ว

    sir nenka soltrathu correct sir

  • @connectingthedots6377
    @connectingthedots6377 2 ปีที่แล้ว

    நன்றி ஐய்யா நான் ஊர் மாரிவிட்டென் 🙏🙏🙏

  • @sivalakshmi.g6284
    @sivalakshmi.g6284 2 ปีที่แล้ว

    Vanakam aiyya. Mithuna lagnam aagi pudhan suriyan udan inaithu 6il marainthu, 3il chevvai iruthu suriyan chevvai parivarthanai aagi pudhan navamsathil vargottam petrulathu ithu nalatha aiyya chevvai ku ,guru and valarpirai chandharan paarvai ulathu. Solungal aiyya.

  • @bhuvanachinnadurai7814
    @bhuvanachinnadurai7814 2 ปีที่แล้ว

    Sir vanakam kataga laknam thanusu rasi pooratam star 1il suriyan 2il sevai puthan sukaran kethu 6il sani satharan 8il ragu 12il kuru pagavan sir ena palan sir

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    நன்றி

  • @kruthika5821
    @kruthika5821 3 หลายเดือนก่อน

    Exactly sir

  • @michaeldenson3929
    @michaeldenson3929 2 ปีที่แล้ว +1

    Super sir 💐👌

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 🙏

  • @kalyanasundaram1692
    @kalyanasundaram1692 2 ปีที่แล้ว

    Thulalaknam kadagarasi sukran 3il guru 10il Chandran palan eppadi irukkum

  • @haasanselva5601
    @haasanselva5601 ปีที่แล้ว

    Sir yenak mesha lagnam kadagathil sevvai,sukran vaalkail oru munnetramum illai.kadan koodite poguthu .rohini natchathiram.nagnathipathi yenak maraiva?

  • @Muruganantham-rd5yg
    @Muruganantham-rd5yg 8 หลายเดือนก่อน

    Risapa. Iaknam. 12.il.sukran.surian.serkai.vitio.pothunga

  • @arunprasath8425
    @arunprasath8425 2 ปีที่แล้ว

    Lagnathipathi guru thulamil asthangam same degree sukkaranum thulamil dhanusu laknam good or bad sir please

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 2 ปีที่แล้ว

    Nandri guruji

  • @mahabharathibe8110
    @mahabharathibe8110 2 ปีที่แล้ว

    Aiyaa Naa mithuna rasi thiruvathirai nakshatram kadaka laknam laknathipathi 12il kudave guru vakram and Rahu eruku naa ipoo family kudatha erukean but enta oru palan erukaramaari therla naa veliuru poolanu erukean aiyaa okvaa apuram 11il sani vakram 8il sevvai,6il kethu 5il Suriya buthan sukiran 1il maanthi naa veeliuru poogatummaa

  • @bhuvirani4349
    @bhuvirani4349 3 หลายเดือนก่อน

    Lakna pulli athipathi 8il maraivu

  • @srinivasanl6056
    @srinivasanl6056 2 ปีที่แล้ว

    Guruji lagna lord is in 11th place for me and for my two sons too. Kindly tell me how is our life and any impacts due to this.

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 ปีที่แล้ว

    Thank you sir 🙏

  • @Rajasekar745-Ind1
    @Rajasekar745-Ind1 2 ปีที่แล้ว

    Nice topic sir....

  • @lathigagopi478
    @lathigagopi478 2 ปีที่แล้ว

    Vanakkam sir lagnathipathi 8il bhuthan sani udan irunthal enna palan please reply sir

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq 2 ปีที่แล้ว

    Iya oru jadhagathil lagnam vargothamam petru , 5aam athipathi giragam , 3,8 aam athipathiyam Petra giragam , 11,12 athipathiyam Petra giragam , motham moondru giragangal pushkara navamsathil irundhal adhu visheshama

  • @kosan9362
    @kosan9362 2 ปีที่แล้ว

    குருஜி,

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 லக்னாதிபதி 6,8,12 மறைந்தாலும் எப்படி இருக்க வேண்டும் கூடாது என்று விளக்கமாக கூறினீர்கள் நிறைய அன்பரின் கேள்விக்கு இன்று பதில் கிடைத்தது நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @rameshl1452
    @rameshl1452 2 ปีที่แล้ว

    லக்னாதிபதியோடு இனையும் கிரகங்கள் தரும் பலன்கள் வீடியோ

  • @sssmanogar1144
    @sssmanogar1144 8 หลายเดือนก่อน

    👌👌👌🙏🙏🙏

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 ปีที่แล้ว

    Sir romba nandri sir.. 🙏👍❤
    Laknathinpathi chanthiran 6il marnchitaaru kuda sani vakkaram pettru irrukaru.. naa abroad la job try pannalama sir pls reply 🙏

  • @balajisankar8745
    @balajisankar8745 2 ปีที่แล้ว

    Thulam laknam laknathipathi 12 il neecham ,maravu ,suriyan serkai epadi erukum sir

  • @sabarigirid7259
    @sabarigirid7259 2 ปีที่แล้ว

    Laknathipathi asthangam and varkkam eruthal enna pannalam sir

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 ปีที่แล้ว

    Vanakkam jii. Horai part 4 eppodhu patheveduveergal ?waiting for part 4 plz.

  • @abinesh873
    @abinesh873 ปีที่แล้ว

    MARAIVU STHANATHIL LAKNATHIBATHI IRUNTHAL, JATHAGATHAI LAKNAM PORUTHU PARKAKOODATHU, RASIYAI PORUTHU PARKA VENDUM ENNPATHU unmaya sir????????????

  • @govindaraj3291
    @govindaraj3291 2 ปีที่แล้ว

    Vanakam sir my DOB 06/12/1980 time 11.15 am saturn +guru placed in 8th house plan sollunga sir thank you

  • @thulasimani3939
    @thulasimani3939 2 ปีที่แล้ว

    Good evening🌙 sir

  • @kanakarajravindran2120
    @kanakarajravindran2120 2 ปีที่แล้ว

    உண்மை

  • @udhayakumar63
    @udhayakumar63 2 ปีที่แล้ว

    வணக்கம் நான் உதயகுமார் மேஷ ராசி தனுசு லக்னம் பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் ராகு இருக்கிறது இரண்டாம் வீடான மகரத்தில் சனி வக்கிரம் அடைந்து இருக்கிறது இப்ப ராகு திசை புதன் புக்தி நடைபெறுகிறது 6ம் வீடான ரிஷபத்தில் சூரியன் புதன் இருக்கிறது 8ம் வீடான கடகத்தில் குரு உச்சம் உடன் செவ்வாய் சுக்கிரன் இருக்கின்றது தற்போது என்னுடைய வியாபாரம் லாஸ் ஆகிவிட்டது தற்போது நான் வேலை தேடி அலையும் நிலையில் இருக்கிறேன் எனக்கு உள் நாடு மற்றும் வெளிநாடு வேலைவாய்ப்பு யோகம் இருக்கிறதா என்று செல்லவும்

  • @banupriya1137
    @banupriya1137 7 หลายเดือนก่อน

    ஐயா மீன லக்னம்..குரு தனித்து 8ல் சுக்ரன் வீட்டில்...5ம் அதிபதி 6ல் , 9ம் அதிபதி செவ் விருச் ஆட்சி..உடன் சூரி, சுக்,ராகு,புத சேர்ந்து உள்ளனர்...12ல் சனி...3ல் கேது...
    வெளிநாட்டு யோகம் உண்டா??

  • @devim6575
    @devim6575 2 ปีที่แล้ว

    Lot of thanks ji ,,but i have only big doubt for you,,6,8,12 maraivu ok but degree wise parkanuma and problem irukka,,

  • @இமான்
    @இமான் 2 ปีที่แล้ว

    சார் ராசி அதிபதி உச்சமானால் சந்திர தசை எப்படி இருக்கும் சந்திரன் உச்சம் பெற்றவன் வீட்டில் உள்ளதால் நன்றாக இருக்குமா எனக்கு மிதுன லக்கினம் மேஷராசி செவ்வாய் உச்சம்

  • @பிச்சையாபிரகாஷ்
    @பிச்சையாபிரகாஷ் 2 ปีที่แล้ว

    மறைந்த லக்ணாதிபதியை குரு பார்த்தால் சிறப்பா சார்

  • @hemasivam7850
    @hemasivam7850 ปีที่แล้ว

    Sir how about laknapathi at 3rd house?

  • @Raman55948
    @Raman55948 2 ปีที่แล้ว

    Vannakam iyya, enn peranin jathagathil mesha lagnam,chevvai +suryan in 6th place kanni . What's the effect? Kindly reply Sir. Thanks.

  • @rs.manianramasubramanian2341
    @rs.manianramasubramanian2341 2 ปีที่แล้ว

    ரிஷபம் லக்கினத்திற்கு சுக்கிரன் துலாத்தில்6ல் மறைவு இப்படி இருந்தால் வெற்றி பெறமுடியுமா ஐயா.

  • @saravanan.c2738
    @saravanan.c2738 2 ปีที่แล้ว

    Lakanam authipathi kuru 3 house resapathil varkothamam and sani uodan serkkai yappadi eroukum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir

  • @preethivt5673
    @preethivt5673 2 ปีที่แล้ว +1

    Iya sima lagnam 8 il suryan .. anal guru budan( 8,11) parivarthanai .. epdi iya palan

    • @preethivt5673
      @preethivt5673 2 ปีที่แล้ว +1

      Yes ..na ella videos regular ah papen

    • @preethivt5673
      @preethivt5673 2 ปีที่แล้ว +1

      @@Ram_Edits14 try panren dob solunga

    • @preethivt5673
      @preethivt5673 2 ปีที่แล้ว +1

      @@Ram_Edits14 kadaga lagnam thulam rasi ..pournami la porandhingla lagnathula guru ivlo yogam vechitu en pa ipdi doubtful ah iruka kadaga lagnam raahu thasai konjam summar tha en na moon raahu ku Agatha Graham adanalah irundalum rahu rishabathula nalla place la tha irukaru surya sandhira dasai vandhirundha inum super nenaikara aana nenga guru sani dasai la varuthu superah irupinga don't worry. Billionaire avinga unmaiyalay luxury boy tha I am glad to see such good horoscope ...

    • @preethivt5673
      @preethivt5673 2 ปีที่แล้ว +1

      @@Ram_Edits14 yarukuna neeedy people ku food provide panunga mudinja adha panunga enaku edum vena thambi .. 👍♥️

    • @preethivt5673
      @preethivt5673 2 ปีที่แล้ว +1

      @@Ram_Edits14 yarukuna neeedy people ku food provide panunga mudinja adha panunga enaku edum vena thambi .. 👍♥️

  • @thendralthendral2623
    @thendralthendral2623 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👍🙏

  • @indiarohith
    @indiarohith 2 ปีที่แล้ว

    லக்கினாதிபதி வக்ரம் பெற்றால் என்ன பலன் என்பதை சொல்லுங்கள்

  • @MR-ve8pf
    @MR-ve8pf 2 ปีที่แล้ว

    Kadaga legnam,12 il chandren with sani good or bad

  • @anandnagapa4802
    @anandnagapa4802 2 ปีที่แล้ว

    Varthakhotamathilirundaal.??

  • @suryamsd8045
    @suryamsd8045 2 ปีที่แล้ว

    Unmai sir

  • @velu2786
    @velu2786 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி கடகலக்னம் சந்திரன் கும்பத்தில் குரு சாரம் பூரட்டாதி 3 ம் பாதம் மகரத்தில் குரு நீசம் மற்றும் வக்ரம் குரு பார்வை லக்னத்தில் இருந்தால் உள்ளுரிலேயே வசிக்கலாமா தன லாபம் முன்னேற்றம் இருக்குமா நன்றி குருஜி🙏🙏

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 5 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி நீங்கள் புகழ் பெற்ற ஜோதிடர் உங்கள் வீடியோ எங்களுக்கு ஒரு வழி காட்டியாக உள்ளது மகர லக்னம் எட்டில் சிம்மத்தில் லக்னாதிபதியுடன் குரு உள்ளது நான் பூர்வீக இடத்தில் இருந்து மாற வேண்டுமா குருஜி வேறு இடத்தில் தங்கி வேலைக்கு போகலாமா

  • @arunas5076
    @arunas5076 2 ปีที่แล้ว

    Virgo lagna sun moon mercury in 3rd house and mars in 1st house how is this one sir ?

  • @nachiappansaravanan3130
    @nachiappansaravanan3130 2 ปีที่แล้ว

    Simma lagnam suriyan 12il rahu mattum closely conjunction and puthan um 12il . Chandra 9il. Not bad or good or bad ?