🌨️ புதிய சவால்கள் ஆரம்பம் | 🇷🇺 Russia Ep3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.3K

  • @ShivaFromMadras
    @ShivaFromMadras 7 หลายเดือนก่อน +127

    You're welcome, @BackpackerKumar. Thank you for the credit.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  7 หลายเดือนก่อน +27

      Thanks brother for sharing your time in giving valuable information for this Siberia trip which you have done last year..mikka nanri Siva..

    • @nallenthiran2720
      @nallenthiran2720 7 หลายเดือนก่อน +3

      ​@@BackpackerKumarbro fishing video venum..anga ice la fishing supera erukkum

    • @ashokajayashokajay5220
      @ashokajayashokajay5220 7 หลายเดือนก่อน +4

      Kumar like ur hardwork then ur traveling ❤

    • @kumaresanc6827
      @kumaresanc6827 7 หลายเดือนก่อน +2

      குளிருல ரொம்ப கஷ்டப்படுறாரு நம்ம குமார் ப்ரோ

    • @NandaKumar-t8f
      @NandaKumar-t8f 7 หลายเดือนก่อน

      Bro don't mistake me neenga pora russia and very coldest village ellam tamil trekker already poitar but unga vlog different ah iruku❤❤

  • @RajKumar-zr1hk
    @RajKumar-zr1hk 7 หลายเดือนก่อน +173

    எல்லாரும் கண்டிப்பா லைக் பண்ணி சப்போர்ட் பண்ணுவோம்.ரொம்ப நல்ல மனிதர்.பார்வையாளர்கள் எல்லாரும் ட்ராவல் பண்ண முடியுமேனு என்னத்தை கற்று கொடுப்பவர்.Cuba தொடர் எல்லாம் பாத்து கண்ணுல கண்ணீர் வந்துருச்சு.ஒரு உண்மையான traveller.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  7 หลายเดือนก่อน +11

      மிக்க நன்றி பிரதர்

  • @nagarajaniyyappan9748
    @nagarajaniyyappan9748 7 หลายเดือนก่อน +132

    உண்மையில் சொல்றேன்.... இந்த சீசனில் உன் உழைப்பைக்கண்டு மிரண்டு விட்டேன், இத்தனைக்குளிரில் தனியாளாக நீ செல்வதை பார்க்கும்போது உன்மீதான மதிப்பும் அன்பும் பல மடங்கு உயர்ந்து விட்டது 🎉🎉🎉🎉.தொடர்க உன் வெற்றி பயணம் ❤❤❤❤ வாழ்த்துக்கள்

  • @afeekfareed9207
    @afeekfareed9207 7 หลายเดือนก่อน +150

    நடக்காத பாதைகள்
    நடந்த பாதங்கள் (all country )
    அறியாத மனிதர்கள்
    அறிந்த புன்னகைகள் (all country )
    விளங்காத மொழிகள்
    விளங்கிய உணர்வுகள் (all country )
    சுவைக்காத உணவுகள்
    சுவைத்த சுவைகள் (Mexico, s. Korea)
    காணாத காட்சிகள்
    கண்ட கண்கள் (Philippines )
    கேட்காத வரலாறுகள்
    கேட்ட அழகுறள்கள் (cuba)
    கட்பிக்காத ஆசிரியரகள்
    கட்பித்த நம்பிக்கைகள் (cuba)
    இவை அனைத்து உணர்வுகளையும் பயணம் செய்யாமளே என் உள்ளத்தில் ஏட்படுத்தி விட்ட குமார் அண்ணாக்கு மிகப்பெரிய சலூட் 🔥🔥
    வெற்றி உனதே அண்ணா 🔥❤

    • @harikeishnan.
      @harikeishnan. 7 หลายเดือนก่อน +2

      👌👌👌👏👏👏👏

    • @shankarraj3433
      @shankarraj3433 7 หลายเดือนก่อน +1

      உங்கள் கவிதையில் சென்ட்ரல் அமெரிக்கா வை பற்றி எதுவும் கூறவில்லையே?

    • @MS-GAMINGCHANNEL-o9i
      @MS-GAMINGCHANNEL-o9i 7 หลายเดือนก่อน +2

      Super 👌 👍

    • @BackpackerKumar
      @BackpackerKumar  7 หลายเดือนก่อน +10

      மிக்க நன்றி தம்பி

    • @manoharanrajan824
      @manoharanrajan824 7 หลายเดือนก่อน +2

      நமக்குகொதிக்கும் வெயில் இங்கு.
      அங்கே உறையும் பனியில் நமக்காக
      மெனக்கெட்டுப் பயணிக்கும் ஈரோட்டு திண்டல்
      சாகசத் தமிழன் செந்தில் குமாரின் பயணங்களை
      உணர்வுப் பூர்வமாக
      சுருங்கச் சொல்லி
      வியக்க வைத்த
      உங்கள் அரியக் கவிதை வரிகள்
      சிறப்பு! மனமுவந்த
      வாழ்த்து, தோழர்!💐

  • @BackpackerKumar
    @BackpackerKumar  7 หลายเดือนก่อน +100

    உங்களின் ஆசியுடன் World budget tour Season 7 ஆரம்பம். உயிரை உறைய வைக்கும் Russian arctic ( Murmansk) மற்றும் உலகின் மிக குளிர்ந்த இடம் Oymyakon முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
    Russia series links
    Ep1: th-cam.com/video/Lo9ffrv37gc/w-d-xo.html
    Ep2: th-cam.com/video/cnyYVmhobHM/w-d-xo.html
    Ep3: th-cam.com/video/W_xhIxIjZm4/w-d-xo.html

    • @nithinkirthik
      @nithinkirthik 7 หลายเดือนก่อน +2

      சூப்பர் அண்ணா 🎉🎉

    • @Sj_chirst
      @Sj_chirst 7 หลายเดือนก่อน

      Hello

    • @SuryaSurya-bj4lm
      @SuryaSurya-bj4lm 7 หลายเดือนก่อน

      Super 🎉

    • @MS-GAMINGCHANNEL-o9i
      @MS-GAMINGCHANNEL-o9i 7 หลายเดือนก่อน +2

      Hi anna good evening 🎉🎉🎉

    • @shankarraj3433
      @shankarraj3433 7 หลายเดือนก่อน

      Mr. Kumar, Its a 'Raw & Real' cold content. ❤ 👍.

  • @bikebagphotosvideos5171
    @bikebagphotosvideos5171 7 หลายเดือนก่อน +19

    ஐயோ இவளவு குளிர் உங்களை பாக்கும்போதே நீங்க எவளவு கஷ்ட படுறீங்கன்னு தெரியுது ஆன அதுலயும் இவளவு விவரங்கள் சொல்லி மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீங்க நான் குமாரவே இருப்பேன் என்றும் அப்படீன்னு இந்த சீரிஸ் எல்லாமே மில்லியன் பார்வையாளர்கள் போகணும் so plz plz like👍 நண்பர்களே..👍

  • @prasannajothi9070
    @prasannajothi9070 7 หลายเดือนก่อน +46

    அண்ணாவின் நல்ல மனதிற்கு❤, என்றும் நல்லதே நடக்கும்.. (எ.கா:)உதவிய பெண்மணி..

  • @mohang7371
    @mohang7371 7 หลายเดือนก่อน +4

    SPACIBOOO indha oru vartha vache russia suthi pathutu vandhuteenga kumar sir...................🥳

  • @jeyaramah1475
    @jeyaramah1475 7 หลายเดือนก่อน +43

    சிறப்பான ரஷ்ய பயணம். ரஷ்யாவில் இந்திய நாட்டினர் மேல் நல்ல மதிப்பு உண்டு. Their willingness to help seems awesome. Take care 🙂 💕

    • @BackpackerKumar
      @BackpackerKumar  7 หลายเดือนก่อน +2

      நன்றி அண்ணா

  • @dilakshankamalathasan6070
    @dilakshankamalathasan6070 7 หลายเดือนก่อน +12

    குமார் அண்ணா நல்ல மனிதர். பயணத்தோடு நிறுத்தாமல் அந்த நாடு பற்றிய வரலாறும் சொல்பவர்.

  • @sanjaymusic6467
    @sanjaymusic6467 7 หลายเดือนก่อน +11

    அண்ணா நல்லமுறையில் இந்த ரஷ்யா சீசன் வெற்றி பெற என் மனமார்ந்த
    வாழ்த்துக்கள், என்றும் உங்களோடு பல்லாவரம் கண்ணன்.

  • @mohanapavitheo2238
    @mohanapavitheo2238 7 หลายเดือนก่อน +6

    அண்ணா மன்னிக்கவும் எல்லாம் சொல்லாதீங்க நான் தமிழ்நாட்டையே சுத்தி பாத்தது கிடையாது ஆனா உங்க சேனலும் நீ என்னை உலகம் முழுவது கூட்டி போய் காட்டுறீங்க உங்க கண்கள் மூலம். Nan intha ulagai suttri பார்க்கிறேன்

  • @kalaiamuthanyuvarajiny6728
    @kalaiamuthanyuvarajiny6728 7 หลายเดือนก่อน +7

    Room ல இருந்து இந்த video parkura எங்களுக்கு fun & entertainment ah இருந்தாலும் நீங்க கஷ்ட பட்டு உறை குளிர் ல travel பண்ணுற வலி எங்களுக்கு புரிது bro இன்னும் பத்து வருசத்துக்கு நீங்க போடுற ஒவ்வொரு video and series parthu நானும் travel பண்ணுவன் bro
    தமிழ் Backpacker Community ya நீங்க தான் build pannuninga 🇱🇰

  • @vanitharavikumar2952
    @vanitharavikumar2952 7 หลายเดือนก่อน +12

    Bro உங்களால் நாங்கள் ரஷ்யாவை ரசிக்கிறோம் நன்றி பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ❤❤❤

  • @VISHNUM-yb1tj
    @VISHNUM-yb1tj 7 หลายเดือนก่อน +13

    குமார் அண்ணா எப்பவும் உங்களுக்கு நாங்க இருக்கோம் , நீங்கள் எவ்ளோ கஷ்டத்தில் இருக்கிறீங்க னு எங்களுக்கு நன்றாகவே தெரிகிறது அண்ணா ❤❤❤

  • @Logan192
    @Logan192 7 หลายเดือนก่อน +11

    எல்இடி லைட் செட்டப் சூப்பர் போய் சேர்ந்துவிடுவேன் மேல இல்லங்க போக வேண்டிய இடத்துக்கு காமெடி நல்லா இருக்கு, உயிரையும் உறைய வைக்கும் ரஷ்யாவின் குளிரான இடங்களை பார்க்க நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம்.சவாலை சந்தியுங்கள்,..

  • @sowmyadamodharan3708
    @sowmyadamodharan3708 7 หลายเดือนก่อน +11

    நா உங்க குமார் .
    நீங்க பார்த்துக்கிட்டு இருப்பது world budget Tour season 7.
    உயிர் உறைய வைக்கும் ரஷ்யாவின் சைபீரியா. அழகா சொல்றீங்க. 😊👌🏻👏🏻. என்ன சொல்றீங்க தம்பி. குறையா .... மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாமே. ப்ளீஸ். எவ்வளவு தகவல்கள் தரீங்க நீங்க. அதுவும் மைன்ஸ் டிகிரி குளிர்ல . எல்லாம் நிறைதான்.😊👍🏼 அற்புதம் 👏🏻👏🏻👏🏻👌🏻👍🏼. உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாழ்த்துக்கள்🎉🙋🏼‍♀️

  • @gksudhangandhi8418
    @gksudhangandhi8418 7 หลายเดือนก่อน +11

    உங்க வீடியோ பார்க்கும்போது எனக்குள் அவ்வளவு மகிழ்ச்சி. உங்க கூடவே பயணிக்குற மாதிரி இருக்கு. அவ்வளவு தகவல் சொல்றீங்க, அதற்காக எவ்வளவு மெனக்கெடல் பண்ணுவீங்கனு புரிஞ்சிக்க முடியுது. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. ❤❤❤

    • @adhavans6447
      @adhavans6447 7 หลายเดือนก่อน

      Thank you so much and your health is important so very carefully that climate and season 7

  • @Raja-ke6wz
    @Raja-ke6wz 7 หลายเดือนก่อน +3

    உண்மையான பயண அனுபவத்தை தந்து கொண்டு இருக்கிரீர்கள் சகோ❤
    ஒவ்வொறுவரிடமும் தாங்கள் அனுகும் முறையே அலாதியானது 🎉

  • @GOPALPRIYA-kl3wb
    @GOPALPRIYA-kl3wb 7 หลายเดือนก่อน +12

    ஹலோ அண்ணா குமார் அண்ணா உங்க 2000 சப்ளையேஸ்ல இருந்து நான் பாத்துட்டே இருக்கேன் கோடீஸ்வரன் கவலைப்படாதீங்க ஏன்னா அந்த குழுவிற்கு வந்து ஒரு மனுஷன் போன அது எனக்கு பிரச்சனை இல்ல நீ இங்கிருந்து போய் இருக்கீங்க பட் உங்க வீடியோ எல்லாம் குழந்தைகள் பாக்குறாங்க அது பரவால்ல ஆனா டிசைன் பாத்தீங்களா அதான் நல்ல மனசுல ரொம்ப சூப்பர் அண்ணா ரொம்ப அருமையா இருக்குது உங்களுடைய வீடியோ நான் எப்பவும் வீடியோவை தினமும் ரெகுலரா பாத்துட்டே இருப்பேன் ரொம்ப தேங்க்ஸ் அண்ணா ஏன்னா நாங்க நானெல்லாம் போகாத நாட்டுக்கு நீங்க போறீங்க எங்க நாடுக்கு நான் எங்கேயோ போக முடியாது உன்னால் தான் அந்த நாட்டுக்கு நான் போயிட்டு இருக்கேன் ஏன்னா நீங்க போனா நான் போனது எல்லாம் ஒன்னு தானே நீ தான் ராவண்டு ராவா எல்லாமே சொல்றீங்களே ரொம்ப தேங்க்ஸ் அண்ணா

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 7 หลายเดือนก่อน +6

    பூமி தாய்க்கு ஒரு பக்கம் குளிர் மறு பக்கம் வெப்பம் அப்பத்தான். நாம் சீராக. வாழ முடியும் இது உலக நியதி❤ நன்றி நண்பரே

  • @Dr.K.Indhumathi
    @Dr.K.Indhumathi 7 หลายเดือนก่อน +2

    பயணங்கள்....
    கற்றுக் கொடுக்கும்...
    உணர்த்தியமைக்கு மகிழ்ச்சி...❤❤

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 7 หลายเดือนก่อน +15

    வெல்லும் சகோதரர் குமாரின் பயணம். டிகிரி படித்தவனும், ஆங்கிலம் தெரிந்தவனும் வெளிநாட்டு பயணத்தில் தடுமாறும் இவ்வுலகில் சாதாரண ஆங்கிலம் தெரியாத பாமரணும் வெளிநாடுகளில் உலா வர மிக எளிதாக, visa, passport அனைத்தையும் விளக்க toorist travel ,Google ,ஆக முடியாது .ஆனால் எங்கள் சகோதரர் குமாரால் முடியும் அறுமை. தொடரவும் தமிழனின் யாதும் ஊரே யாவரும் கேளீர். நன்றி.

    • @ajithkumarks3963
      @ajithkumarks3963 5 หลายเดือนก่อน

      Bro avar professor bro 😂😂😂😂

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 7 หลายเดือนก่อน +5

    குளிரைப் பார்த்தாலே எங்களுக்கும் குளிரா இருக்கற மாதிரி Feeling. மொழி தெரியலேனாலும் அனைத்தையும் வெற்றிகரமா முடிப்பிங்கனு Already தெரியும் வாத்தியாரே. LED Light semma. சூப்பர் வாத்தியாரே இன்றைய Vlog 😊

  • @prankumarasamy5712
    @prankumarasamy5712 7 หลายเดือนก่อน +4

    வணக்கம் ப்ரதர், ரஷ்யா பார்பதற்கு எல்லாம் (அதுவும் தனியாக) கடவுள் குடுப்பினை(அதுவும் தடங்கள் இல்லாமல்) வேண்டும் அது கடவுள் உங்களுக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும் உங்களுக்கு அளித்திருக்கிறது, (அதுவும் உகாண்டாவின் போர் காலத்திற்கு அப்புறம்), தொடர கடவுள் ஆசியுடன், நன்றி ப்ரதர், 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sharvend
    @sharvend 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் குமார் மாமா எங்கல் வீட்டில் அணைவரும் உங்கள் வீடியோவை தினமும் பார்ப்போம். எங்கல் வீட்டில் அணிவரும் உங்களின் மிகப்பெரிய ரசிகர்கள். சொல்ல போனால் எங்கள் வீட்டின் கடைசி குழந்தை கடைக்குட்டி அவர் பெயர் கூட குமார் தான்.பள்ளி முடிந்து வீடு திரும்பியவுடன் உங்கள் வீடியோவை பார்ப்பதே அவனின் பொழுதுபோக்கு. எங்களை மகிழ்வித்ததற்கு மிக்க நன்றி குமார் மாமா.❤

  • @snrajan1960
    @snrajan1960 7 หลายเดือนก่อน +3

    இந்த எபிசோடுக்கு....
    -------------------
    கடும்குளிரும் குல்லா போட்ட பல்லு உறைந்து போன குமாரும்.... என்று தலைப்பு தரலாம் போல !
    உம்மை பார்க்க பாவமாய் இருக்கு சாரே !
    பயணம் சூடாக இருக்க வாழ்த்துக்கள்.

  • @renu3786
    @renu3786 7 หลายเดือนก่อน +2

    ஒரு குறையும் இல்லதம்பி. நாங்க உங்க கஷ்டத்தை புரிந்து கொள்கிறோம். சிறப்பாக உள்ளது. பயணம் மென்மேலும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி

  • @smilee-1707
    @smilee-1707 7 หลายเดือนก่อน +27

    procrastinator is one of my fav and underrated youtuber he is one of such a amazing youtuber like you glad u contacted and also mentioned him, thanks bro💯❤

  • @prasannajothi9070
    @prasannajothi9070 7 หลายเดือนก่อน +7

    "Spasibo/Спасибо!"- அண்ணா மூலம் ஒரு ரஷ்யா வார்த்தை கற்றுக் கொண்டேன்..

  • @gunanitin3167
    @gunanitin3167 7 หลายเดือนก่อน +11

    கவலைப்படாதே குமாரு. உறையும் நிலத்தில் நீ இருக்கிறாய் கோடை அடுப்பில் நாங்கள் உறைந்திருக்கிறோம் by watching episode 3. ஆல் தி பெஸ்ட் குமாரு. உயிர் முக்கியம் குமாரு பார்த்துக்கொள்.

  • @rrkatheer
    @rrkatheer 7 หลายเดือนก่อน +2

    Russian people are so very friendly and helpful we came to know through you. Russia is large unexplored country for Indians… you opened it for us now. Take care your health bro

  • @kvk9478
    @kvk9478 7 หลายเดือนก่อน +10

    DONT WORRY BRO YOU ARE UNIQUE TRAVEL VLOGGER

  • @nextpm4ind908
    @nextpm4ind908 7 หลายเดือนก่อน +1

    உங்களுடைய இவ்வளவு நாள் உழைப்புக்கு youtube இப்பதான் உங்க வீடியோவை காட்டுது இனிமேல் தொடர்ந்து பார்ப்போம்

  • @kgsm.0
    @kgsm.0 7 หลายเดือนก่อน +11

    53:16 அருமையான அழகான அற்புதமான பனிப்ரதேசம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @YosufKhan-rm8ll
    @YosufKhan-rm8ll 7 หลายเดือนก่อน +2

    உங்க பதிவுகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..

  • @rrkatheer
    @rrkatheer 7 หลายเดือนก่อน +4

    We want to see more villages small towns in Russia. Thanks for your great efforts bro.. not so easy to explore Russia great conviction

  • @soundaryavasanthan6840
    @soundaryavasanthan6840 7 หลายเดือนก่อน +2

    நீங்கள் ராவாக content கொடுக்கிறது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது உங்கள் சேனல் சப்ஸ்கிரைப் பண்ணி விட்டேன் நிறைய எபிசோட் பார்த்தேன் ❤❤❤

  • @mujiburrahman7802
    @mujiburrahman7802 7 หลายเดือนก่อน +4

    குளிரில் உரைந்து இருக்கும் எங்கள் குமார் ❤️❤

  • @sakthikumar50
    @sakthikumar50 7 หลายเดือนก่อน +2

    சூப்பர் குமாரு. அட்வான்ஸ் வாழ்த்துகளும், ஆசீர்வாதங்களும்🎉😊

  • @sintosimson5550
    @sintosimson5550 7 หลายเดือนก่อน +3

    Bro MTS yapakam illai namma urile vanthu thotrupona company, puthu 2k, 2.5 kidsku theriyathu 80s and 90s kidsku tha theriyum 😊😊😊😊😊 intha company oru 2008 to 2012 vare irunthathu aparam uninor,

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 7 หลายเดือนก่อน +1

    கடும் குளிரில் வாய் குளருது.உங்கள் விடாமுயற்சி வியக்கத்தக்கது. Best Wishes for a safe and successful trip to the Arctic Circle.

  • @dinepal3836
    @dinepal3836 7 หลายเดือนก่อน +3

    Please layer up, use a lot of lip balm, watch out for frost bite which is very dangerous. Wishing you the best.

  • @ssankar7106
    @ssankar7106 7 หลายเดือนก่อน +1

    44:22 சாப்பிடும் கையால் மற்றப் பொருட்களை (salt, pepper) எடுப்பதைத் தவிர்க்கவும்!

  • @velramvisit7711
    @velramvisit7711 7 หลายเดือนก่อน +3

    Super...Take care your health.... Very dangerous cold zone.

  • @jayabalansp2754
    @jayabalansp2754 7 หลายเดือนก่อน +1

    அருமையாக காட்சிப்படுத்தியுள்ளீர்கள் அசார்பைசானையும், ரசியாவையும். வாழ்த்துக்கள்.

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 7 หลายเดือนก่อน +3

    King of backpackers❤❤❤❤❤❤❤❤

  • @gokulkumar4564
    @gokulkumar4564 7 หลายเดือนก่อน +2

    I visited thindal murugan temple and i visited erode, and i visited various airports in india and middle east, also in african belt, and u made my each and every day with your positive videos , u are really a positive guru for your student and me. Muchas gracias and Spacibo. Waiting for your video on daily basis anna

  • @krishnaswamyk7976
    @krishnaswamyk7976 7 หลายเดือนก่อน +7

    குமார் நன்றக காட்டவும் கடவுள் துனையிருப்பார்

  • @Gowtham-t2e
    @Gowtham-t2e 7 หลายเดือนก่อน +2

    Thalaiva arumai ❤❤❤❤❤

  • @jeni7165
    @jeni7165 7 หลายเดือนก่อน +10

    திரு குமார் சகோதரர் அவர்களே நீங்கள் மைனஸ் டிகிரி குளிர்ந்த நீரில் குளிப்பது போன்ற காட்சிகள் மிக அரிது எல்லாருக்கும் கிடைக்காத வாய்ப்பு மிக மன வலிமை உடையவர் your true world 🌎 champion 🏆

    • @BackpackerKumar
      @BackpackerKumar  7 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோ

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 5 หลายเดือนก่อน +1

    உங்கள் திறமையை பார்த்து வியந்து போனேன் குமார் அண்ணா

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 7 หลายเดือนก่อน +8

    Dear Mr. Kumar, Hope this episode also going to be excellent. Let me wait and see! PPK RAO

    • @shankarraj3433
      @shankarraj3433 7 หลายเดือนก่อน

      I feel the same as you feel Rao sir. 👍

    • @BackpackerKumar
      @BackpackerKumar  7 หลายเดือนก่อน

      Thanks sir

  • @ravikeetha
    @ravikeetha 7 หลายเดือนก่อน +1

    குமார் உங்கள் உழைப்பிற்கு நன்றி👍👍👍👍

  • @movietranslator3929
    @movietranslator3929 7 หลายเดือนก่อน +3

    Best of Luck for your Raw and Real Content trip. 🎉 Mr.Kumar

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan 3 หลายเดือนก่อน +1

    Bro super சிறப்பு வாழ்துக்கள்

  • @nirupamalingam24
    @nirupamalingam24 7 หลายเดือนก่อน +3

    Thanks for spreading positive vibe smile ❤❤❤❤

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex 7 หลายเดือนก่อน +2

    தம்பி குமார் உறைய வைக்கும் நாடு என கூறும் நீங்கள் முன்னேற்பாடாக இந்த இடத்திற்கு தேவையான ஆடைகளை யும் பூட்ஸ் களையும் வைத்து கொள்ள வேண்டாமா அடுத்து தோலுக்கேற்ற க்ரீம்களையும் பூசிக் கொள்ளுங்கள் இந்த பனி பிரதேசத்திற்கான முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக பயணத்தை தொடருங்கள் இன்றைய பதிவு மிகவும் உன்னதமாது‌நீங்கள் படும் கஷ்டம் மிகவும் கடினமானது நீங்கள் எங்களுக்கு ரஷ்யா வை காண்பித்து எங்களைசந்தோஷபடுத்தியதற்கு மிக்க நன்றி ஆனாலும் இந்த இரண்டு ‌நாட்களிலேயே ரஷ்யாவோடு ஐக்கியமாகி விட்டீர்கள் எனவே ரஷ்யபதிவுகளும் மிக அருமையாக உள்ளது மிக்க நன்றி

    • @KarthiKarthi-em8dh
      @KarthiKarthi-em8dh 7 หลายเดือนก่อน

      உங்களுடன் நானும் எனது குடும்பம் பயனிக்கிறேம்உங்கள்பனிசிரக்க எனது வாழ்த்துக்கள்

  • @rath6686
    @rath6686 7 หลายเดือนก่อน +3

    Super experience for us ,thanks Kumar ,great episode ❤❤❤❤❤❤❤

  • @ArunArun-nc6ef
    @ArunArun-nc6ef 7 หลายเดือนก่อน +1

    Thala evlo travel video pathuruken butt ne vera level thala 🎉🎉🎉🎉❤❤❤

  • @dhiveshiyappanmusics
    @dhiveshiyappanmusics 7 หลายเดือนก่อน +3

    Kumar Sir phone la settings la display la touch sensitivity nu irukum enable that with glows um use panalam
    And sir notification panel la interpretzr nu irukum adhu use panunga sir Galaxy AI feature it will convert the other person speaking in russian to english❤❤

  • @h277hariharadesikan5
    @h277hariharadesikan5 7 หลายเดือนก่อน +2

    Take care kumar.If the situation worsen please return. Don't take over risk. Anyway God will be with u.I pray for ur safety.

  • @srajendran4102
    @srajendran4102 7 หลายเดือนก่อน +4

    நண்பர் குமார் உங்களுடைய பயணம் இனியதாக அமைய நல்வாழ்த்துக்கள்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  7 หลายเดือนก่อน +1

      நன்றி அண்ணா

  • @rajaauz4499
    @rajaauz4499 7 หลายเดือนก่อน +1

    Light semma video super vera level masssssss அட்டகாசமான குமார்❤❤❤❤அண்ணா

  • @periyaiahts4039
    @periyaiahts4039 7 หลายเดือนก่อน +3

    Saiberia the coldest place on earth. Enjoy your day. Take care.

  • @MADHAVARAJA
    @MADHAVARAJA 6 หลายเดือนก่อน

    அண்ணே உங்க videos பாக்க ரோம்ப feel good டா இருக்கு skip பண்ணாம பாக்கணும்னு தோணுது அந்த natural sound கேட்கும் போது நா அந்த இடத்தில இருக்க மாதிரி feel ஆகுது. your smile 😁 is super anna
    🫂🤙

  • @ganeshbalaji3441
    @ganeshbalaji3441 7 หลายเดือนก่อน +4

    அண்ணா பதிவு அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.. குடும்ப மாய் பார்க்கிறோம்🎉 ஒரு வேண்டுகோள் மதுபானம் காட்டுவதை தவிர்க்கவும்❤ குழந்தைகளும் பார்க்கன்றனரே.. வாழ்க🎉🎉🎉🎉

  • @VinothHari-e8s
    @VinothHari-e8s 7 หลายเดือนก่อน +1

    உலகம் எங்கும் குமார்.🎉.எளிய மக்களின் குமாரர்...❤

  • @Balamurugan-fh4bc
    @Balamurugan-fh4bc 7 หลายเดือนก่อน +249

    அண்ணா நீங்க குளிர் ல மட்டும் ஐாலிய இருக்கிங்க நாங்க இங்க வெந்துட்டு இருக்கோம்😅

    • @DeepakDeepak-pu6ej
      @DeepakDeepak-pu6ej 7 หลายเดือนก่อน +5

      Yes😅

    • @Mahikar04
      @Mahikar04 7 หลายเดือนก่อน +6

      Bro avaru ponadhu past ipo ila

    • @naturalism_believer
      @naturalism_believer 7 หลายเดือนก่อน +9

      Kulirula iruntha therium 1008 prachana...avasarathuku velila ponumna kuda shoe coat nu potutu ponum...Half of the year paalaivanam mathiri irukum...snow la viluntha one week jolly ah irukum athuku aprama kadupagidum...

    • @MYV4ADS
      @MYV4ADS 7 หลายเดือนก่อน +19

      Bro இந்த வெயில் கூட தாங்கி கொள்ளலாம் ஆனா அந்த குளிர் தாங்குவது மிக கடினம்.ஒருமணி நேரம் அந்த குளிரில் இருந்தாவே வேதனையாக இருக்கும்

    • @srimathifashionjewellery4191
      @srimathifashionjewellery4191 7 หลายเดือนก่อน

      😂

  • @ramanan_selvam
    @ramanan_selvam 5 หลายเดือนก่อน +1

    Real hardworking guy👋👋all the best

  • @Shortswithfunny-70
    @Shortswithfunny-70 7 หลายเดือนก่อน +3

    Led light super kumar🎉🎉

  • @manikandaneswaran8933
    @manikandaneswaran8933 7 หลายเดือนก่อน +2

    இந்த உறைந்த நாட்களுக்காக 1வருடமா காத்துட்டு இருந்தேன் ங்க அண்ணா ❤❤

  • @onlyonemarks6669
    @onlyonemarks6669 7 หลายเดือนก่อน +23

    Best youtuber in Tamil.. watching you since 2k subscribers...

  • @srivinayaga7688
    @srivinayaga7688 7 หลายเดือนก่อน +1

    அருமைகுமார் சின்ன சின்ன குறைகள் என்று எதுவும் இல்லை. அனைத்தும் மிகுந்த நிறைவு . Chicken நாங்களும் Superஆ taste பண்ணினோம். LED நன்றாக உள்ளது. இன்னும் நல்ல Camera ஒன்று வாங்கிக்க குமார். குறை ஒன்றும் இல்லை குமார். கஷ்டம் பார்க்கும் எங்களுக்கு அல்ல அனுபவிக்கும் உங்களுக்கு தான்.அனைத்தும் மிக அருமை Bye Bye குமார். See you Saturday

  • @jayanarayan8763
    @jayanarayan8763 7 หลายเดือนก่อน +3

    Please take care . Please buy first gripping shoes and jacket and cap

  • @sangeethasivakumar1864
    @sangeethasivakumar1864 7 หลายเดือนก่อน +1

    தம்பி நம் திண்டல் முருகன் துணையிருப்பான்கண்டிப்பாகநல்லவிதமாகvelogமுடித்து வெற்றிவேலன் துணையுடன் வெற்றியுடன்திரும்பவாழ்த்துக்கள்.

  • @sundaramr5565
    @sundaramr5565 7 หลายเดือนก่อน +5

    Kumar sir, Very hard working and explore to visit these places and given valuable information and it was very interesting as well as exciting....Highly appreciated.... Thanks a lot sir..Vaathiyar na Summava....❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  7 หลายเดือนก่อน

      Thanks sir

    • @namastyle-cartoon9850
      @namastyle-cartoon9850 7 หลายเดือนก่อน +2

      ​@@BackpackerKumar anna pls make a video for how to withdraw money from foreign countries with the help of Indian debit cards

  • @shanthip8958
    @shanthip8958 7 หลายเดือนก่อน +1

    ஆரம்பமே அசத்தலா இருக்கு. சும்மா கூலா போகுது. ☔☃️சூப்பர்👍

  • @MohanRaj-nq2jy
    @MohanRaj-nq2jy 7 หลายเดือนก่อน +3

    சூப்பரா இருக்கு இருக்கு அண்ணா🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  7 หลายเดือนก่อน

      நன்றி தம்பி

    • @BackpackerKumar
      @BackpackerKumar  7 หลายเดือนก่อน

      @@MohanRaj-nq2jy yes before youtube in 2019..will go soon for TH-cam vidoes

    • @MohanRaj-nq2jy
      @MohanRaj-nq2jy 7 หลายเดือนก่อน

      அண்ணா நீங்க பூட்டான் போயிருக்கீங்களா

  • @GopalGopal-jj6gk
    @GopalGopal-jj6gk 7 หลายเดือนก่อน

    இந்த சீசனை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது இந்த சீசன் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்🎉🎉🎉 உங்கள் உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்😊 நன்றி நன்றி

  • @rithurithu288
    @rithurithu288 7 หลายเดือนก่อน +3

    Travel goat 🔥

  • @Srikanthd
    @Srikanthd 7 หลายเดือนก่อน

    Super excited Kumar. -26 🥶. There are gloves which works with touch screen. They will have special layer in the finger part that will allow touch screen. You need snow boots too. This is probably the toughest travel after Papua New Guinea. Stay safe bro.

  • @srinivasank7811
    @srinivasank7811 7 หลายเดือนก่อน +6

    Vote For INDIA.

  • @janetdivya1124
    @janetdivya1124 7 หลายเดือนก่อน +1

    I am your big fan, your doing well and one small suggestion next time when you are travelling in negative degrees don’t forget to buy gloves with touch screen… so that you will not feel any difficulties in operating your phone 😊❤ All the best for your more upcoming success 🎉

  • @hari4music
    @hari4music 7 หลายเดือนก่อน +5

    DONT PUSH URSELF KUMAR Its not necessary u need to post episode for 1 hr instead post 30 mis daily,, hypothermia is dangerous health is important

  • @gunasekarapandian566
    @gunasekarapandian566 7 หลายเดือนก่อน +2

    அருமையான தகவல்கள். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @aprakash6360
    @aprakash6360 7 หลายเดือนก่อน +2

    MTS சிம்கார்டு, இந்தியாவில் தமிழ்நாட்டில் தொலை தொடர்பு சேவை அளித்த நிறுவனம் தான்,
    MTS to MTS Free
    பலர் இந்த சலுகையை அனுபவித்தவர்கள் தான்,
    CDMA தொழில்நுட்பத்தில் சேவையை வழங்கி வந்தனர்

  • @muhilvannannagarajan7615
    @muhilvannannagarajan7615 7 หลายเดือนก่อน +2

    நீங்க உங்கள் Mobile ல with Sensor Glouse touch mode on பண்ணுங்க.
    நீங்க Glouse ஒட touch பண்ணும்போது work ஆகும்.

  • @udayakumar7595
    @udayakumar7595 7 หลายเดือนก่อน +1

    உங்களுடன் வருவது போன்றே உணர்கிறேன் நண்பா.வாழ்த்துகள்.❤

  • @gowrishankar3331
    @gowrishankar3331 7 หลายเดือนก่อน

    ஒரு ஈரோட்டுக்காரனா ரொம்ப பெருமைப்படுறேன் அண்ணா. உங்க பார்வையாளர்களுக்காக நீங்க படும் கஷ்டம் கண்டிப்பா பயனளிக்கும். வாழ்த்துக்கள் அண்ணா 💐

  • @shreyassekhar2577
    @shreyassekhar2577 7 หลายเดือนก่อน +2

    😮woww enna commitment towards vlogging

  • @krishnamacharisrinivasan118
    @krishnamacharisrinivasan118 7 หลายเดือนก่อน +1

    Dear Kumar you are very brave and energetic. I am 65 years old from Chennai settled in Delhi. I am organising Nepal Mukthinath Yatra from Delhi showing the Vishnu temples viz. Ayodhya, Naimyacharan and Salagramam - Mukthinath temples. I experienced the cold temperature upto -8 degree in Mukthinath. One advice to you - please take proper rest and acclaimatise the weather in cold countries to keep your health in good shape. You are giving useful information. God bless you.

  • @shanmugarajchandrahasan7232
    @shanmugarajchandrahasan7232 7 หลายเดือนก่อน +1

    Super brother... Unga Russian tour roomba nalla iruku.. intha kulir udamba pathukonga

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 7 หลายเดือนก่อน +2

    🇮🇳❤🇷🇺 peoples in Russia realy great ❤ love you guys love you... Kumar bro super ❄🌨🔥🔥

  • @f2002088
    @f2002088 7 หลายเดือนก่อน +1

    Vera level Thalaiva nee !! Big fan... never miss an episode ... stress buster for me ... Russia series is going to be epic

  • @crazii_asif
    @crazii_asif 7 หลายเดือนก่อน

    நீ நடத்து குமாரு . நீங்க எவ்வளவு கஷ்ட படுரீங்கனு தெரியுது. So whatever it may be, We'll accept all your efforts and mistakes and we'll support you throughout your journey . So don't worry have a safe and great journey. Please take care of your health too.

  • @gvbalajee
    @gvbalajee 7 หลายเดือนก่อน +1

    52:50 no issues kumar you are such hard worker take care of your health its very cold out there

  • @selvasai5264
    @selvasai5264 7 หลายเดือนก่อน +1

    அப்பன் முருகன் 🙏🙏🙏🙏ஆசியோடு வெற்றி பயணம் தொடங்கட்டும் அண்ணா குமாரு🫂🫂🫂💯👍💐💐✨✨🌎🌎

  • @devishreeharikrishnan1094
    @devishreeharikrishnan1094 7 หลายเดือนก่อน +2

    LED light effect and idea super ji🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sofisworld115
    @sofisworld115 7 หลายเดือนก่อน +2

    Best traveller thank u so much becoz of u we r able to see Russia and the coldest place ur way of explaining means lot so humble person keep rocking we will always support u take care and my kids fav channel is your channel they won't miss ur videos this Russian episode kids enjoying in their summer holidays thank u