நகைச்சுவையாக பேசுவதாக நினைத்து எதிரணியின் மீது இவ்வளவு வன்மத்தை காட்டக்கூடாது.. ஈரோடு மகேஷ் சரியாக தன்னை தயார் செய்யாமல் உரையாற்ற வந்திருப்பார் என்று நினைக்கிறேன் அதனால் அப்படி பேசிவிட்டார் போல
அண்ணன் ரங்கராஜ் பாண்டே விதைத்த விதை தான் இன்றைய எல்லா டிவி நிருபர்களின் உடல் மொழி... இதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அவரது பேச்சு வழக்கிலேயே எல்லோரும் பேசுவது போன்று எனக்கு தோன்றுகிறது.
நாங்கள் ஈரோட்டில் ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் உள்ளோம். 15 வருடங்களுக்கு முன்னர் எங்கள் மளிகை கடையில்தான் ஆவின் பால் 1/2 லி வாங்குவார். இப்பொழுது வளர்ந்துவிட்டார் சென்னையில் குடிபெயர்ந்துவிட்டார். வாழ்த்துக்கள் சார், மெம்மேலும் வளர🌈💯
திரு மகேஷ் அவர்கள் பேசியது உண்மைதான் ஃ நல்ல விஷயங்கள் செய்திகள் ( தந்தி டிவி மிகவும் அருமையான விஷயங்களை தெளிவாக பதிவு செய்து வருகின்றனர் என்பது உண்மை) குறை குற்றம் ! பிழை என்று எதில் இல்லை ஃ சமூக வலைதளம் மிகவும் அவசியம் ஃ ஜெய் ஹிந்த் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
அன்பான மக்களே, ஆந்திராவில் உள்ள திருப்பதியில் இந்து கோவில்கள் உள்ளன. அங்கே தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ? கேரள மாநிலத்தில் உள்ள இந்து கோயில்களுக்கு முன் தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ? கர்நாடக மாநிலத்தில் இந்துக் கோயில்கள் உள்ளன. அங்கே தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ? மற்றும் வட மாநிலங்களிலும் இந்துக் கோயில்கள் உள்ளன அங்கே தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ? கேள்வி : தி.கா கட்சியினரும் மற்றும் தி.மு.க கட்சியினரும், தமிழ் நாட்டு மக்களை மட்டும் ஏமாற்றுவது ஏன் ? பதில் : தி.கா கட்சியினர், தி.மு.க கட்சியினர் மற்றும் அதிமுக கட்சியினர் பௌதிக பேராசைக்காக தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வைக்க முயல்கிறார்கள். அதாவது, *மண் ஆசைக்காவும்,* *பெண் ஆசைக்காவும்,* *பொன் ஆசைக்காவும்,* மற்றும் தமிழ் மக்களை அடிமைப்படுத்தி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிகள் செய்து வருகிறார்கள். அன்பான மக்களே விழித்துக்கொள்ளுங்கள்! பெரியார் சிலையை உடனே அகற்ற வேண்டும். தி.கா கட்சியினர் கோயில்களுக்கு முன் பெரியார் சிலையை வைத்து இந்துக்களை புண்படுத்தி கலவரத்தை தூண்ட பார்க்கிறார்கள் மற்றும் கடவுள் இல்லை என்ற பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதனால் மற்ற மதத்தினரின் மனதையும் புண்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். இந்த மானங்கேட்ட தமிழக அரசாங்கம் இவர்களை தட்டி கேட்க துப்பில்லை. ஆகையால், மானமுள்ள இந்துக்கள் மற்றும் மற்ற மதத்தினரும் அனைவரும் ஒன்று சேர்ந்து பெரியார் வீடு மற்றும் அலுவலகம் மற்றும் வீரமணி வீட்டு முன் *கடவுள் இருக்கிறார்,* *கடவுள் இல்லை என்று சொல்பவன் முட்டாள்,* *கடவுள் உணர்வோடு வாழாதவன் நடைபிணம்* என்று கல்வெட்டில் எழுதி பெரியார் வீட்டின் முன் மற்றும் தி.கா தலைவர்கள் அலுவலகம் மற்றும் அவர்களின் வீட்டின் முன் நம் கல்வெட்டு வைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு நான் யார் ? முழு முதற் கடவுள் யாரேன்று தெரிந்து கொள்ள கொஞ்சமாவது புத்தி வரும், கடவுள் மீதும் நம்பிக்கை மற்றும் இந்துக்களின் மீதும் பயமும் மரியாதையும், நம்பிக்கையும் மற்றும் அன்பும் வரும். அன்பான மக்களே விழித்துக்கொள்ளுங்கள், விழித்தெழுங்கள். உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார் தாஸ் இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள் ! நன்றிகள் ! ஹரே கிருஷ்ண ! பெரியார் சிலையை உடனே அகற்ற வேண்டும். ஏனென்றால், தி.கா கட்சியினர் கலவரத்தை தூண்ட பார்க்கிறார்கள்.
எனக்கு அப்போது வயது பதினேழு நான் கண்ட காட்சி எங்க ஊர்ல இருந்த ஒரு நொன்டி பாப்பான் என் தந்தையிடம் கூறுவான் "டே ராமசாமி ஒங்கப்பனுக்கு ஞாயித்தி கெழம தெவசம்டா" என்று. என் தந்தையைவிட ஒரு பதினஞ்சி வயசு குறைந்தவன் அந்த நொன்டி பாப்பான். என் தந்தையோ ஊருக்கு பெருத்த தலை கடின உழைப்பாளி (எங்கள் குலத்தொழில் விசாயம்) எனக்கு அப்போது வரும்பாருகோபம். ஆனால் இப்போதாக இருந்தால் அந்த நொன்டியின் நிலைமை என்னாகும். இது யாரால் சாத்தியப்பட்டது, தந்தை பெரியாரால். தற்போது அந்த நொன்டியும் இல்லை என் தந்தையும் இல்லை. இப்போது அதே அந்தனரின் மகன் என்னிடம் சின்ன வாத்தியாரே உங்க அப்பாவுக்க வர புதன் கிழமை திதி மறந்துடாதீங்க. இந்த மாற்றம் இந்த மண்ணில் எப்படி ஏற்பட்டது. மனிதனை சக மனிதாக பார்க்கும் பார்வை எப்படி ஏற்பட்டது. அதுதான் பெரியார் மண்.
எந்த நாட்டுல ஒரு நரடுக்காக போராடுன குடும்பத்துல அவர்களது வம்சத்தை விபச்சாரி ஆக்கி பொட்டு கட்டி விட்டாச்சன்னு பேர் வைத்து இந்த அவலம் எங்கே நடக்குது எந்த நாட்டுல நடக்குது எங்க சுதந்திரம் அப்போ ஆண்களுக்கு பல பெண்களோடு பெயர் போடுறது பெயர் என்ன
மகேஷ் அதி புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைக்கிறேன். பேசிய வரை வரை விமர்சனம் பண்ணுவது மேடை நாகரீகமா நீங்கள் பேச வந்ததை பேசாமலே காலம் கடத்திக் கொண்டிருக்கிறீர்களே இதுதான் நாகரீகமா சொல்ல வந்ததைச் சொல்லி முடியுங்கள் நாகரீகமா
அவர் ஸ்டான்டப் காமெடியில் இருந்து பட்டி மன்றத்திற்கு தற்போதுதான் வந்துள்ளார் வந்த உடனே பாரதிபாஸ்கர், கவிதாஜவகர், ராஜாவாக முடியுமா? கூச்சம் பதற்றம் இருக்கத்தான் செய்யும் போகப்போக சரியாகிவிடும், சித்திரமும் கைபழக்கம் செந்தமிழும் நாபழக்கம்.
Thalaiva Annamalai... 👏👏 kalakkareengha !!.. Confirm TN CM 2026..vaalthukkal. 👍👍 Well done Annamalai !!👏Wow! Wow! Wow!..Excellent 👌, very decent & diplomatic responses are coming from Mr. Annamalai every time 👍. Indications for a great upcoming leader. Confirm future CM of TN. Currently Annamalai, the TN 2026 CM is under making 💐💐 வாழ்த்துக்கள் !! Great job.Keep going Mr. Annamalai.
Expect better content driven topic with the participation of seasoned and intelligent speakers in future. This debate has, in the overall sense, has undermined the efforts taken by a senior journalist Shri Rengaraj Pande by choosing a few speakers who were not good enough to deliver the message required on the topic. Course correction is suggested for your future venture of this nature.
ஏண்டா 24மணிநேரமும் Tv showல பள்ளகாட்டினுருக்க உணக்கு எப்புடி சமூகவளைதளத்தோட பாதிப்பு தெரியும் .... அரசில்வாதிய கேட்டுபார் அவன் சொல்லுவான் ஒரு 1000ருவா Sintex tank வச்சி திட்ட மதிப்பு 100லட்சம்னு எழுதமூடியாம எவ்லோ சிறமபடுறான்😂😂😂😂
Magesh Was very very insulting to his fellow speakers,talking like an amateur.. He’s used to talking like this in the Lollu Sabha type people… He’s half baked and cheap…
இந்த பதிவில் உள்ள கமென்டகளைப் ப௱ர்க்கும் பொழுது திரு.மகேஷின் பேச்சு அந௱கரிகம௱கவும்,அர்த்தமற்றத௱கவும்,க௱மெடிய௱கவும் உள்ளத௱க பலர் கூறி உள்ளனர்.அது ஏன் என்று புரியவில்லை.இருப்பினும் மகேஷூக்கு வ௱ழ்த்துக்கள்.
He is still behaving like the way he does in Vijay Tv. As if Mr. Palani is a contestant and Mr. Magesh is a content/ Anchor. Personal attack rather than factual arguments.
Not the right kind of stage mannerism and content. Mahesh considers every stage as Vijay TV. Nonsense and cheap thrills will sell on Vijay TV. Chanakya has some standards. Pandey Sir should stop inviting such motor mouths.
பயிற்சி தேவை மகேஷ்........இன்னும் கற்க வேண்டிய தேவை உள்ளது..........காமெடிக்கு மட்டுமே தகுதி உள்ளதாக நினைக்கிறேன்
பழனி பேசியது நன்றாக இருந்தது. மகேஷ் அனுபவம் இல்லாத பேச்சு
எப்போதும் செயற்கையான,பேச்சு,சிரிப்பு கொண்டவர் ஈரோடு மகேஷ். கருத்தாழமற்ற நேரவிரய பேச்சு.
Sarakku Ilavey Ila. No respect as well. This is his standard
Useless fellow...does not have stuff
வாயை வாடகைக்கு விடும் வித்தகர்கள் பேசும் பேச்சு கேட்பவர்கள் நேரம் வீனா போச்சு
மகேஷ் வேஸ்ட்.
ஏன்டா உங்களுக்கு சொம்படிக்கலன்னா.. அவன திட்டுவீங்க.. அதானடா உங்க சங்கி புத்தி..
நகைச்சுவையாக பேசுவதாக நினைத்து எதிரணியின் மீது இவ்வளவு வன்மத்தை காட்டக்கூடாது.. ஈரோடு மகேஷ் சரியாக தன்னை தயார் செய்யாமல் உரையாற்ற வந்திருப்பார் என்று நினைக்கிறேன் அதனால் அப்படி பேசிவிட்டார் போல
திரு மகேஷ அவர்களுக்கு, உங்கள் பேச்சில் முதிர்ச்சி இன்மையும், இயலாமையும், தெரிகின்றது.i
மகேஷ் பட்டி மன்றம் பேச இன்னும் அனுபவம் தேவை.விஜய் டிவி சரி
Magesh விவரம் இல்லாத, சபை நாகரிகம் அற்ற, முதிர்ச்சி அற்ற உளறல் பேச்சு.
காமெடி என்று நினைத்து எதிர் அணியினர் பற்றி தரக்குறைவான பேச்சு பேசியுள்ளார்.
Mahesh speech is a total waste...content not fit to the topic
அண்ணன் ரங்கராஜ் பாண்டே விதைத்த விதை தான் இன்றைய எல்லா டிவி நிருபர்களின் உடல் மொழி... இதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அவரது பேச்சு வழக்கிலேயே எல்லோரும் பேசுவது போன்று எனக்கு தோன்றுகிறது.
அப்பட்டமான உண்மை
பாண்டே என்ன பெரிய மைரா
neeEnna periya Mayra@@தமிழன்ராஜநாகம்
நாங்கள் ஈரோட்டில் ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் உள்ளோம். 15 வருடங்களுக்கு முன்னர் எங்கள் மளிகை கடையில்தான் ஆவின் பால் 1/2 லி வாங்குவார். இப்பொழுது வளர்ந்துவிட்டார் சென்னையில் குடிபெயர்ந்துவிட்டார். வாழ்த்துக்கள் சார், மெம்மேலும் வளர🌈💯
Ippo enna valarnthu irukkaar?? Calareve illa. Maturity illaama pesaraaru. Ithukku vaazhthu vera
பாண்டேவின் கேள்விகளுக்கு பதில் கூறாமல் சிரித்தே மழுப்பிய மகேசைப் பார்க்கும்போது பாவமாகத்தான் இருந்தது!
இவர் பேச்சில் கருத்தாழம் இல்லை. அவர் ஒரு காமெடியன் தான்.
காமெடியாக பேசுகிறோம் என நினைத்துக் கொண்டு உளறுகிறார்... பாண்டே அண்ணன் அவர்களுக்கு இவர் பேசுவது தவறெனத் தெரிகிறது...
பழனி அண்ணன் பேசும்போது இருந்த நகைச்சுவை உணர்வு மகேஷிடம் இல்லை!
திரு மகேஷ் அவர்கள் பேசியது உண்மைதான் ஃ நல்ல விஷயங்கள் செய்திகள் ( தந்தி டிவி மிகவும் அருமையான விஷயங்களை தெளிவாக பதிவு செய்து வருகின்றனர் என்பது உண்மை) குறை குற்றம் ! பிழை என்று எதில் இல்லை ஃ சமூக வலைதளம் மிகவும் அவசியம் ஃ
ஜெய் ஹிந்த் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
Erode Mahesh..🙆🙆....wrong selection Pandey ji....He is suitable only for Vijay TV....
This is the level of Vijay tv products
@@umamaheswari604 very true...
@@rashanikcreations4335 🙏
மகேஷ் அண்ணன் உங்கள் மீது நன்மதிப்பு உண்டு ஆனால் இங்கே நீங்கள் பேசியது சரியானதா நீங்களே போட்டு பாருங்கள்
அன்பான மக்களே,
ஆந்திராவில் உள்ள திருப்பதியில் இந்து கோவில்கள் உள்ளன. அங்கே தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ?
கேரள மாநிலத்தில் உள்ள இந்து கோயில்களுக்கு முன் தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ?
கர்நாடக மாநிலத்தில் இந்துக் கோயில்கள் உள்ளன. அங்கே தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ? மற்றும்
வட மாநிலங்களிலும் இந்துக் கோயில்கள் உள்ளன அங்கே தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ?
கேள்வி : தி.கா கட்சியினரும் மற்றும் தி.மு.க கட்சியினரும், தமிழ் நாட்டு மக்களை மட்டும் ஏமாற்றுவது ஏன் ?
பதில் : தி.கா கட்சியினர், தி.மு.க கட்சியினர் மற்றும் அதிமுக கட்சியினர் பௌதிக பேராசைக்காக தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வைக்க முயல்கிறார்கள். அதாவது,
*மண் ஆசைக்காவும்,* *பெண் ஆசைக்காவும்,* *பொன் ஆசைக்காவும்,* மற்றும் தமிழ் மக்களை அடிமைப்படுத்தி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிகள் செய்து வருகிறார்கள்.
அன்பான மக்களே விழித்துக்கொள்ளுங்கள்!
பெரியார் சிலையை உடனே அகற்ற வேண்டும். தி.கா கட்சியினர் கோயில்களுக்கு முன் பெரியார் சிலையை வைத்து இந்துக்களை புண்படுத்தி கலவரத்தை தூண்ட பார்க்கிறார்கள் மற்றும் கடவுள் இல்லை என்ற பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதனால் மற்ற மதத்தினரின் மனதையும் புண்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். இந்த மானங்கேட்ட தமிழக அரசாங்கம் இவர்களை தட்டி கேட்க துப்பில்லை. ஆகையால், மானமுள்ள இந்துக்கள் மற்றும் மற்ற மதத்தினரும் அனைவரும் ஒன்று சேர்ந்து பெரியார் வீடு மற்றும் அலுவலகம் மற்றும் வீரமணி வீட்டு முன் *கடவுள் இருக்கிறார்,*
*கடவுள் இல்லை என்று சொல்பவன் முட்டாள்,*
*கடவுள் உணர்வோடு வாழாதவன் நடைபிணம்* என்று கல்வெட்டில் எழுதி பெரியார் வீட்டின் முன் மற்றும் தி.கா தலைவர்கள் அலுவலகம் மற்றும் அவர்களின் வீட்டின் முன் நம் கல்வெட்டு வைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு நான் யார் ? முழு முதற் கடவுள் யாரேன்று தெரிந்து கொள்ள கொஞ்சமாவது புத்தி வரும், கடவுள் மீதும் நம்பிக்கை மற்றும் இந்துக்களின் மீதும் பயமும் மரியாதையும், நம்பிக்கையும் மற்றும் அன்பும் வரும்.
அன்பான மக்களே விழித்துக்கொள்ளுங்கள், விழித்தெழுங்கள்.
உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
நந்தகிஷோர் குமார் தாஸ்
இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள் !
நன்றிகள் !
ஹரே கிருஷ்ண !
பெரியார் சிலையை உடனே அகற்ற வேண்டும். ஏனென்றால், தி.கா கட்சியினர் கலவரத்தை தூண்ட பார்க்கிறார்கள்.
எனக்கு அப்போது வயது பதினேழு நான் கண்ட காட்சி எங்க ஊர்ல இருந்த ஒரு நொன்டி பாப்பான் என் தந்தையிடம் கூறுவான் "டே ராமசாமி ஒங்கப்பனுக்கு ஞாயித்தி கெழம தெவசம்டா" என்று. என் தந்தையைவிட ஒரு பதினஞ்சி வயசு குறைந்தவன் அந்த நொன்டி பாப்பான். என் தந்தையோ ஊருக்கு பெருத்த தலை கடின உழைப்பாளி (எங்கள் குலத்தொழில் விசாயம்) எனக்கு அப்போது வரும்பாருகோபம். ஆனால் இப்போதாக இருந்தால் அந்த நொன்டியின் நிலைமை என்னாகும். இது யாரால் சாத்தியப்பட்டது, தந்தை பெரியாரால். தற்போது அந்த நொன்டியும் இல்லை என் தந்தையும் இல்லை. இப்போது அதே அந்தனரின் மகன் என்னிடம் சின்ன வாத்தியாரே உங்க அப்பாவுக்க வர புதன் கிழமை திதி மறந்துடாதீங்க. இந்த மாற்றம் இந்த மண்ணில் எப்படி ஏற்பட்டது. மனிதனை சக மனிதாக பார்க்கும் பார்வை எப்படி ஏற்பட்டது. அதுதான் பெரியார் மண்.
இந்த ஈரோடு மகேஷ் ஓவரா கதை விடுவான் 😂... டிவி ல இப்படி கதை விடுவான், சம்பந்தம் இல்லாம சிரிச்சிட்டே இருப்பான் 😂
எந்த நாட்டுல ஒரு நரடுக்காக போராடுன குடும்பத்துல அவர்களது வம்சத்தை விபச்சாரி ஆக்கி பொட்டு கட்டி விட்டாச்சன்னு பேர் வைத்து இந்த அவலம் எங்கே நடக்குது எந்த நாட்டுல நடக்குது எங்க சுதந்திரம் அப்போ ஆண்களுக்கு பல பெண்களோடு பெயர் போடுறது பெயர் என்ன
மற்றவர்களை சிரிக்க வைப்பதில் சந்திரபாபு போல இருக்க வேண்டும் கவுண்டமணி போல இருக்க கூடாது
மகேஷ் அதி புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைக்கிறேன். பேசிய வரை வரை விமர்சனம் பண்ணுவது மேடை நாகரீகமா நீங்கள் பேச வந்ததை பேசாமலே காலம் கடத்திக் கொண்டிருக்கிறீர்களே இதுதான் நாகரீகமா சொல்ல வந்ததைச் சொல்லி முடியுங்கள் நாகரீகமா
avaru kondu vantha notes missing.. athaan oru samalippu
100% correct. He is treating Mr.Pazhani as contestant at KPY.. overbearing attitude and trying to shame opponent comments is ridiculous
தயவு செய்து மகேஷ் போன்றவரை அனுமதிக்காதீர்....
நாகரிமற்ற பேச்சு.
சிரிப்பே வரல்ல.. சும்மா பேசிக்கிட்டு.. தயவுசெய்து இவரை அடுத்தமுறை அழைக்கவேண்டுடாம். சுவாரிசியமே இல்லை..
மகேஷ் இதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்டாய்.!
Karuththaazhamum இல்லை கருத்தும் இல்லை.
வெறும் எல்லி நகையாடுதல் மட்டும் வயதுக்கு ஏற்ற அனுபவம் இல்லை.
Pazhani speech super
இந்தாளு வேஸ்ட் ! சரக்கு இல்ல;
திரிக்கிறான்.!
பாவம் பட்டி மண்டபம்..
Mahesh is talking too much irrelevantly. Bluff master.
ஈரோடு மகேஷ் அவர்களின் பொறாமை குணம் அப்பட்டமாக வெளிப்படுகிறது
மகேஷிடம் பதற்றமும் உளறலும் மட்டுமே தெரிந்தது !
அவர் ஸ்டான்டப் காமெடியில் இருந்து பட்டி மன்றத்திற்கு தற்போதுதான் வந்துள்ளார் வந்த உடனே பாரதிபாஸ்கர், கவிதாஜவகர், ராஜாவாக முடியுமா? கூச்சம் பதற்றம் இருக்கத்தான் செய்யும் போகப்போக சரியாகிவிடும், சித்திரமும் கைபழக்கம் செந்தமிழும் நாபழக்கம்.
Thalaiva Annamalai... 👏👏
kalakkareengha !!.. Confirm TN CM 2026..vaalthukkal. 👍👍
Well done Annamalai !!👏Wow! Wow! Wow!..Excellent 👌, very decent & diplomatic responses are coming from Mr. Annamalai every time 👍. Indications for a great upcoming leader. Confirm future CM of TN. Currently Annamalai, the TN 2026 CM is under making 💐💐 வாழ்த்துக்கள் !! Great job.Keep going Mr. Annamalai.
அரசியல் இல்லாமல் யாரும் வாழ முடியாது
உன்னை சுற்றிச்சுழல்வது
அரசியல் மட்டும்தான்
இதைகூட தெரியாமல்
எதையும் நீ புடுங்கவேண்டாம்.
கருத்துக்களோடு வாருங்கள் மகேஷ்.உங்களுக்கு தரப்பட்ட தலைப்பை பற்றி நிறைய பேசலாம். வாய்ப்பை தவற விட்டீர்கள்.
Erode mahesh is not suitable for பட்டிமன்றம் clearly says .,..nonsense
Expect better content driven topic with the participation of seasoned and intelligent speakers in future. This debate has, in the overall sense, has undermined the efforts taken by a senior journalist Shri Rengaraj Pande by choosing a few speakers who were not good enough to deliver the message required on the topic. Course correction is suggested for your future venture of this nature.
10:40 👍
நீதான் மகேஷ் நர்ஸை அழகா பார்க்குற.பழனி தாயாக பார்த்தார்.
பழனி அண்ணா பேசியது சரி . ஆனால் மகேஷ் பேசியது சரியல்ல .
எதிர் அணியை தனிமனித தாக்குதல் நடத்துவது கேடுகெட்ட பட்டிமன்ற முறை. மகேஷ், எடுத்த டாபிக்கை மட்டும் பேச இன்னும் பயிற்சி தேவை.
ஏண்டா 24மணிநேரமும் Tv showல பள்ளகாட்டினுருக்க உணக்கு எப்புடி சமூகவளைதளத்தோட பாதிப்பு தெரியும் .... அரசில்வாதிய கேட்டுபார் அவன் சொல்லுவான் ஒரு 1000ருவா Sintex tank வச்சி திட்ட மதிப்பு 100லட்சம்னு எழுதமூடியாம எவ்லோ சிறமபடுறான்😂😂😂😂
Mahesh Anna Super Speech💚✨️
You are the true Tamilian,all the best keep it up
மகேஷ் பட்டிமன்றம் பேச்சு நாகரிகம் இல்லை
Magesh
Was very very insulting to his fellow speakers,talking like an amateur..
He’s used to talking like this in the Lollu Sabha type people…
He’s half baked and cheap…
Preparation kammiya iruku
In a Sabha like this Annamalai sir should not be…
It got to be cheaper with this kind of talk…
What is he trying to say? Too much bluster
அருமை
இந்த பதிவில் உள்ள கமென்டகளைப் ப௱ர்க்கும் பொழுது திரு.மகேஷின் பேச்சு அந௱கரிகம௱கவும்,அர்த்தமற்றத௱கவும்,க௱மெடிய௱கவும் உள்ளத௱க பலர் கூறி உள்ளனர்.அது ஏன் என்று புரியவில்லை.இருப்பினும் மகேஷூக்கு வ௱ழ்த்துக்கள்.
காரணம் ,பழனி சார் நர்ஸ் தன்னைத்தாயாக பார்த்துக் கொண்டதாக கூறினார். இவர் கேட்கிறார் : பழனி தாயாகப்பார்த்தாரா? என்று. இது தான் அபத்தமான பேச்சு.
Comedy ah lam ila. irritating ah iruku
மகேஷ் அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட
Opportunity missed by Mahesh.
E M does not respect his women Co anchors in tv shows especially if they are less experienced . Body shaming is done to a great extent
Varam group speaks only uses but we claim that misuses exceeds limits ..who will give a solution please..
15 mins video la 11 mins topic ku sammandhame illa 🤦♂️
Mahesh என்ன, TV compering la பேசற மாதிரி, random ஆக உளருகிராரே!!!
சூப்பர் மகேஷ் சார்..
The event was a failure because of hopeless speakers . W ho chose these speakers? Pande shd have been more careful.Padmini Gopalan
பழநி sir பேசினது என்ன தப்பு, மகேஷ் ஒரு விஜய் டிவி கையால்.
இப்ப நீ மட்டும் தலைப்புக்கு சம்பந்தத்தோட பேசரியா.
ஏதேதோ பேசரியே.டைம் வேஸ்ட்.
நாகரிகமாற்ற பேச்சு மகேஷுடையது...
அப்போ 2G இப்போ 5G செம்ம. மகேஷ் கப்சிப்.
20 years ago they said TV is good or Bad.. now this topic..
Best speech Mahesh
மகேஷ் வேஸ்ட்
He is still behaving like the way he does in Vijay Tv. As if Mr. Palani is a contestant and Mr. Magesh is a content/ Anchor. Personal attack rather than factual arguments.
Need more improvement 🤷🏾♂️
இவனுக்குதான்எல்லாம்தெரிந்தமாதிரிபேசுவான்ஆனால்இவன்அதிர்ஷ்டத்தினால்தான்டீவியில்இருக்கிறான்ஆனால்இவனுக்குமேல்திறமைறானவர்கலைமட்டம்தட்டுவான்
Mahesh waste
Erode Mahesh Total waste. Pandey sir please try to avoid such kind of half baked speakers without any content.
Isn't he being a racist by making fun of his colour? Same theme in all fronts in tamilnadu..
Mahesh speech not interesting very waste
Not the right kind of stage mannerism and content. Mahesh considers every stage as Vijay TV. Nonsense and cheap thrills will sell on Vijay TV. Chanakya has some standards. Pandey Sir should stop inviting such motor mouths.
Wellsaid
As usual talk
Tamizh therinjavangalam pattumandram peslam poliyae! Idhavida kochaiya pesradhuku dha Tamizha! oruvar meedhu ivlo vanmama, therindhavarnalum oru varamurai venama!!
மகேசா நீங்கள் ஈரோட்டுகாரா் என்பதை பாண்டேவின் செவிட்டில் அறைந்து கூறீனீர்கள் வாழ்த்துக்கள் தம்பி தங்களின் தன்மானத்திற்கு தலைவணங்குகிறேன்.
பாண்டேவின் கேள்விகளுக்கு பதில் கூறாமல் சிரித்தே மழுப்பிய மகேசைப் பார்க்கும்போது பாவமாகத்தான் இருந்தது!
ஈரோடு என்ன வேறு கண்டத்திலா இருக்குது. பாண்டே அவர்களின் நிழலைக் கூட உங்களால் நெருங்க முடியாது.
Camedi illa kupukku mahesh
Worst speaker not fit for this topic and this stage
Dai ne kpy ne oru thandam mahesh
Sombu mahesh
Mr.mahesh please talk never about topic .you no good.
ஏன் குஜாரத்தில் வெள்ளை துணியை வைத்து குடிசைகளை மூடியது பற்றி பாண்டே . உதராணம் சொல்லவேண்டியது தானே அதற்கு சான் சங்கி சேனல் என்று பெயர்
Sumarana speech. Visayam illa. Topic speech illa. Waste