"பிளவுபடுமா திமுக-விசிக கூட்டணி?.. தெளிவாக சொன்ன ஆதவ் அர்ஜுனா - மறைமுகமாக சப்போர்ட் செய்யும் திருமா"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 22

  • @NareshKumar-os7wv
    @NareshKumar-os7wv หลายเดือนก่อน +1

    அண்ணன் முனைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் தொல் திருமா மக்களின் தலைவர்

  • @saravanankumar6603
    @saravanankumar6603 หลายเดือนก่อน +2

    திரு.வன்னியரசு அவர்கள் ஆதவ் கூறிய அதிகார பகிர்வு குறித்து தவறு என்று கூறவில்லை. உதயநிதி குறித்து பேசியதை தான் தனிப்பட்ட கருத்தாக சொன்னார், திருத்தி கொள்ளவும் அசோகவர்ஷினி அவர்களே.

  • @deventhirank3532
    @deventhirank3532 หลายเดือนก่อน +3

    ஆதவ்கருத்து சரியே

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 หลายเดือนก่อน

    கலை விசிகா வருவேன் என்று எதிர்பார்த்தால் ஏமாந்து போவான்

  • @lens3330
    @lens3330 หลายเดือนก่อน

    திமுகவின் கொள்கை மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது தான் இது கூட தெரியாதா பத்திரிகையாளர்களே😮.

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl หลายเดือนก่อน

    நெறியாளர் நல்ல.நாரதர்😂😂😂😂

  • @balaji.d8437
    @balaji.d8437 หลายเดือนก่อน

    திமுக விசிக பிரியவில்லை என்றாலும் இந்த ஊடகங்கள் பிரித்து விடும் போல

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 หลายเดือนก่อน

      பிஜேபி அதிமுக பிரிந்தது ஊடகம் தானே

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h หลายเดือนก่อน

    If state alliance government form never development happened state. No practical proof of development. single party rule state. State progress. Tamil Nadu state people's never liked collision government in state's.

  • @okypaya9567
    @okypaya9567 หลายเดือนก่อน

    Unaku enna da problem 😂😂

  • @SivaKumar-nx3my
    @SivaKumar-nx3my หลายเดือนก่อน

    Sir kudikkiravan kuda oru pull adichittu thelivarukkan kalaiela theliva veelaikku porargal avargalai vaiththu evargal arasiyal seikerarkalo ena enakku oru sathegam

  • @mahadevans946
    @mahadevans946 หลายเดือนก่อน +1

    திருமாவின் வாக்கு பலம் ஒரு சதவீதத்திற்கு குறைவுதான்.திருமா திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால் திமுக வுக்கு மிகவும் நல்லது.

  • @chandrasekaranmahadevan6929
    @chandrasekaranmahadevan6929 หลายเดือนก่อน

    Ekkedu kuttu naasamaaga rendum ponaal makkaluku santhosham thaane varum illaiyaa?

  • @syedzmedia6683
    @syedzmedia6683 หลายเดือนก่อน +1

    யாரிந்த அல்லி அர்ஜுனா?
    திருமா தலையில் மண் போட போகிறாரா?
    விஜயகாந்த் கதை தான்.

    • @saravanankumar6603
      @saravanankumar6603 หลายเดือนก่อน

      யாருப்பா நீ, இவளோ தெளிவா கேள்வி கேக்கற?

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 หลายเดือนก่อน

      கல்லும் போட்டு விட்டு போகட்டும்

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 หลายเดือนก่อน +1

    விசிக விற்பனைக்கு 😂😂😂

    • @saravanankumar6603
      @saravanankumar6603 หลายเดือนก่อน +1

      வாங்குறதுக்கு துப்பிருக்கா?