AgniParitchai | "நாங்கள் ஏன் தனியாக நிற்க வேண்டும்" - கடுப்பான ஆதவ் அர்ஜுனா | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • #puthiyathalaimuraitv
    AgniParitchai | "நாங்கள் ஏன் தனியாக நிற்க வேண்டும்" - கடுப்பான ஆதவ் அர்ஜுனா | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 187

  • @kanagavelsudalaimuthu5652
    @kanagavelsudalaimuthu5652 2 ชั่วโมงที่ผ่านมา +13

    புதிய தலைமுறை - சரியான முட்டு

  • @ஒடவைதமிழன்
    @ஒடவைதமிழன் 2 ชั่วโมงที่ผ่านมา +11

    ஊடகங்கள் முழுவதும் திராவிட சித்தாந்தம் கொண்ட நபர்கள் நிறைந்து உள்ளீர்கள். நடக்கும் தவறுகள் உங்களுக்கு நன்றாக தெரியும் ஆனால் பேச மாட்டிங்க. திராவிட சித்தாந்தம் அழிந்து விடாமல் பாதுகாப்பு செய்கின்றீர்கள்

  • @parathidassan800
    @parathidassan800 2 ชั่วโมงที่ผ่านมา +8

    இவருக்கு முதிர்ச்சி இல்லை என்று சொல்ல முடியாது ❤

  • @jeyatharmarajan3519
    @jeyatharmarajan3519 2 ชั่วโมงที่ผ่านมา +14

    Nothing wrong in his speech. VCK is going on the right path.

    • @alicepresila2416
      @alicepresila2416 ชั่วโมงที่ผ่านมา +2

      Ok then go separately.

    • @mayapraveen4742
      @mayapraveen4742 ชั่วโมงที่ผ่านมา

      ​Mental athukum pathil solirukaaru. vck yen thaniya nioanum???? Dmk admk vai nikka sollu.. Naam thamilar nikarangana avanga jeika porathu ila do u know democracy.... Arasiyal la jeicha than power​@@alicepresila2416

    • @ANTISANGI406
      @ANTISANGI406 58 นาทีที่ผ่านมา +1

      ​@@alicepresila2416 DMK kaasu kodukalana deposit kuda vaanga mudiyadhu😂😂..and makkal Nala kootani varum podhu DMK mannai kavvi admk aatchiku vandhuchi...DMK dubakuru kaasu koduthu win pandra dummy party 😂😂

    • @alicepresila2416
      @alicepresila2416 36 วินาทีที่ผ่านมา

      @@ANTISANGI406 😂😂😂😂😂😂😂😂😂😂ama DMK mattumthaan kasu kuduthanga.mathavanga ellam virala aappikuttu irunthanga.makkal Nala kootani vanthappo vote pirinchu one percent la thaan vetri pariponathu.but makkal nalakootani nilamai enna Achu.😂😂😂😂😂

  • @androseppr6752
    @androseppr6752 2 ชั่วโมงที่ผ่านมา +13

    அண்ணா அருமை சூப்பர் உங்க பேச்சை முழுமையாக பார்தேன் வாழ்த்துக்கள்

  • @saiduraidurai8474
    @saiduraidurai8474 2 ชั่วโมงที่ผ่านมา +27

    துணிச்சலான முடிவு தெளிவாக பேசுகிறார்

  • @padaikathant3437
    @padaikathant3437 ชั่วโมงที่ผ่านมา +3

    ஒரு முதல்வராக கூட தலித் ஒருவர் வருகிற நிலை வரும்
    ஆனால் அதற்கு காத்திருக்க வேண்டும் முயற்சியும் செய்ய வேண்டும்
    அதை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்

  • @asaithambi7441
    @asaithambi7441 ชั่วโมงที่ผ่านมา +5

    Super my dear brother speech

  • @guganMaran
    @guganMaran 2 ชั่วโมงที่ผ่านมา +8

    VCK masss 🎉

  • @bharath6492
    @bharath6492 2 ชั่วโมงที่ผ่านมา +15

    worst நெறியாளர், dmk சப்போர்ட்டர்

    • @elangothangaraj9421
      @elangothangaraj9421 2 ชั่วโมงที่ผ่านมา

      100%

    • @virtualworld607
      @virtualworld607 ชั่วโมงที่ผ่านมา

      He is asking the Question from DMK's perspective and their claim, that's how it should be!

    • @bharath6492
      @bharath6492 ชั่วโมงที่ผ่านมา

      @@virtualworld607 no , please watch debate, he is biased

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr ชั่วโมงที่ผ่านมา

      Yes, a Jalra

  • @Ssk3193
    @Ssk3193 ชั่วโมงที่ผ่านมา +4

    Very good speech aadav.

  • @duraivalavan9371
    @duraivalavan9371 53 นาทีที่ผ่านมา +2

    அண்ணன் ஆதோ அர்ஜுன் அவர்களுக்கு நெஞ்சம் வாழ்த்துக்கள்

  • @tamilselvan-uf2qy
    @tamilselvan-uf2qy ชั่วโมงที่ผ่านมา +2

    சூப்பர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சித்தாந்தம் கொண்டு வந்து திராவிட மாடல் ஆதவ் அர்ச்சுனன் சொல் அனைத்தும் சரியான முறையில் தான் கேட்கிறார்

  • @thirupathipriyadharshanu5674
    @thirupathipriyadharshanu5674 ชั่วโมงที่ผ่านมา +7

    இந்த கார்த்திகேயனை பார்த்தாலே எரிச்சலாக வருது..

    • @parthiban51643
      @parthiban51643 23 นาทีที่ผ่านมา

      அவன் திமுகவின் ஆளு

  • @justindiraviam683
    @justindiraviam683 ชั่วโมงที่ผ่านมา +4

    Athav arjun is an intelligent person. Speaks excellently 😅😅

  • @karthikthala8415
    @karthikthala8415 ชั่วโมงที่ผ่านมา +7

    ❤❤❤ super

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 ชั่วโมงที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் ஆதவா அர்ஜுன்

  • @tiptopmaximum8486
    @tiptopmaximum8486 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Anna 💯 correct

  • @MuruganMurugan-ye3mt
    @MuruganMurugan-ye3mt ชั่วโมงที่ผ่านมา +3

    கூட்டணி போடும்போதே உங்க கண்டிஷன் எல்லாம் சொல்லுங்கய்யா இப்ப வந்து பேசாதீங்க

  • @sankarsham2201
    @sankarsham2201 2 ชั่วโมงที่ผ่านมา +16

    எங்கள் அண்ணன் அர்ஜுன் அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை இதுதான்

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 ชั่วโมงที่ผ่านมา +1

      தேர இழுத்து தெருவில விட்ட கதைதான்.

    • @mayapraveen4742
      @mayapraveen4742 ชั่วโมงที่ผ่านมา

      ​@@maduraiveeran8481உண்மையை ஏற்க மனம் மறுப்பது ஏன் இது vck கு மட்டும் பொருந்தாது நாளைக்கு admk கே ஜெயிச்சாலும் அவங்க கூட்டணி members கு minster கொடுக்கலாம் ல அது நல்லது தானே

  • @களிமண்-ய8ல
    @களிமண்-ய8ல 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Super anna

  • @jayachandiran.vck143
    @jayachandiran.vck143 ชั่วโมงที่ผ่านมา +8

    ஆதவ் அர்ஜுன் 💙❤️💥

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 2 ชั่วโมงที่ผ่านมา +13

    Karthikeyan ...Intha catch 200 rupeees....😂

  • @KumarRaj-j2t
    @KumarRaj-j2t ชั่วโมงที่ผ่านมา +5

    ❤❤❤❤super anna ❤ love u great

  • @K.RTamilchandran
    @K.RTamilchandran ชั่วโมงที่ผ่านมา +2

    ஆதவ் அண்ணா மிகச் சிறப்பு

  • @sureshpachathu8520
    @sureshpachathu8520 ชั่วโมงที่ผ่านมา +4

    💯 correct

  • @sivac9369
    @sivac9369 50 นาทีที่ผ่านมา +1

    ஆண்மை உள்ள ஒரு அரசியல் தலைவராக திரு ஆதவ் அர்ஜுன் அவர்கள் தெரிகிறார்...!
    கடைசி வரை இதே உறுதியில் இருப்பாரா என்று பார்க்க வேண்டும்....!

  • @shankar3317
    @shankar3317 ชั่วโมงที่ผ่านมา +2

    நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @babuk3865
    @babuk3865 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Arjun super...

  • @karthikchithra390
    @karthikchithra390 ชั่วโมงที่ผ่านมา +1

    இதழ் அர்ஜுன் Good leader

  • @padaikathant3437
    @padaikathant3437 ชั่วโมงที่ผ่านมา +1

    தலித் மக்கள் போட்டியிட வேண்டும் என்று தொகுதி கொடுக்கப்பட்ட பிறகும் பொது தொகுதியில் தலித் போட்டியிட வேண்டும் என்று நினைத்தால் 80 சதவிகித தலித் அல்லாத மக்கள் பிரதிநிதித்துவம் என்ன ஆவது

  • @justindiraviam683
    @justindiraviam683 ชั่วโมงที่ผ่านมา +2

    Why this anchor is blindly questioning him? Are you an objective anchor or biased?
    Sir karthikeyan, please be truthful to your job and honest!!!😢😢😢

  • @saranadministrator409
    @saranadministrator409 7 นาทีที่ผ่านมา +1

    Aadhav Arjuna type of persons are needed.. 💥👏🏽👏🏽👏🏽

  • @SeenuSeenu-p3i
    @SeenuSeenu-p3i ชั่วโมงที่ผ่านมา +5

    ஆதவ் அர்ஜுன் ✊✊✊🔥🔥🔥

  • @parthasarathynanjappan7868
    @parthasarathynanjappan7868 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Karthikeyan questions are not appropriate. You purposefully twist questions.

  • @shankar3317
    @shankar3317 ชั่วโมงที่ผ่านมา +4

    அண்ணன் ஆதவா அவர்கள் சொல்வதில் என்ன தவறு

  • @johnbenedict666
    @johnbenedict666 2 ชั่วโมงที่ผ่านมา +3

    அன்பர் ஆதவ் அர்சூன் அண்ணன் அவர்களின் ஐயா சிந்தனைகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது அவசியமானதாகும்!
    "சமூக விடுதலை பெற
    அரசியல்
    அடிமையாய் இரு!"
    என்று அண்ணல் அம்பேத்கர் ஐயா அவர்கள் கூறவில்லை!!
    இன்று Stalin ஐயா அவர்களிடமும்,
    நாளை உதயநிதி அண்ணன் அவர்களிடமும்,
    அடுத்து இன்பநிதி தம்பி அவர்களிடமும் தொகுதி பேரம்பேசி, அரசியல் ஒட்டுண்ணியாக இருக்கவேண்டிய அவசியம் கிடையாது!
    "விடுதலை சிறுத்தைகள்
    அரசியல்
    ஒட்டுண்ணிகள் அல்ல!"
    [ நான் விசிக உறுப்பினர் அல்ல. ]
    புதிய தலைமுறை ஊடகவியளாலர் பேட்டி எடுக்கும் தோறனையில் கேள்விகள் கேட்காமல், ஆதிக்க உணர்வுடன் அதிகாரமாக கேள்விகள் கேட்பது கண்டிக்கத்தக்கது!

    • @alicepresila2416
      @alicepresila2416 2 ชั่วโมงที่ผ่านมา

      Appo thaniya nikka vendiyathuthanae..en innoru katchila kootani vaikanum

  • @KumarRaj-j2t
    @KumarRaj-j2t ชั่วโมงที่ผ่านมา +2

    Correct tha support

  • @Elumalai.Mmunusamy-w8z
    @Elumalai.Mmunusamy-w8z 2 ชั่วโมงที่ผ่านมา +3

    super.......

  • @varmajp394
    @varmajp394 ชั่วโมงที่ผ่านมา +1

    Vera level Arjun brother ❤💙

  • @duraivalavan9371
    @duraivalavan9371 54 นาทีที่ผ่านมา

    அண்ணன் ஆதம் அர்ஜுன் சொல்வது அனைத்தும் உண்மையே இதை நாங்கள் ஆதரிக்கிறோம்.2026ல் தவிர்க்க முடியாத தமிழக முதல்வர் எங்கள் அங்கனூர் ஆண்டவன் திருமா முதல்வர் ஆவார்

  • @arunprasath2806
    @arunprasath2806 41 นาทีที่ผ่านมา

    கூட்டணி உடைக்க வெளியில் இருந்த ஆள் தேவையில்லை இவர் ஒருவர் போதும்😂😂😂

  • @MurugesanMurugesan-y3d
    @MurugesanMurugesan-y3d 2 ชั่วโมงที่ผ่านมา +6

    துணிச்சலான முடிவு ஆனால் யாரோடு எதிர்காலத்தில் கூட்டணி வைக்க போகிறார்கள் என்பதை பொறுத்து வெற்றி அமையும்

    • @alicepresila2416
      @alicepresila2416 ชั่วโมงที่ผ่านมา

      Appo kootani vaika koodathu sir.thaniya ninnu jaikanum.ivlo kashtapattu en kootanila irukanum..

    • @alicepresila2416
      @alicepresila2416 ชั่วโมงที่ผ่านมา

      Recent ah kooda thiruma sonnaru oru idangalil DMK ministers illaina theruvukulla poha mudiyathu u.appidi irukumbothu ippidi neenga pesurathu eppidi

  • @venkitesans.5016
    @venkitesans.5016 ชั่วโมงที่ผ่านมา

    234தொகுதியையும் பொது தொகுதியாக அறிவித்துவிட்டு நில்லுங்கள் வெல்லுங்கள் முதல்வராகுங்கள்...

  • @S.pMohan-yu9rq
    @S.pMohan-yu9rq 2 ชั่วโมงที่ผ่านมา +2

    எப்படி reserve தொகுதியில் பட்டியல் இனத்தவர் அல்லாதார் நிற்க முடியாதோ அதே போல் பொது தொகுதியையும் அவர்களுக்கே கொடுத்தால் மற்றவர் என்ன பண்ணுவார் ஆ. ராசா போன்றவர்கள் அமைச்சராக இல்லை யா? என்ன வோ புதுசா பேசற மாதிரி இந்த தம்பி உளறுகிறார்.

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr ชั่วโมงที่ผ่านมา

      இந்த நாடே தலித்துகள் நாடுடா... அவன்கிட்ட இருந்து ஆட்டையை போட்டு வாழும் நிலம் தாம் பெரும்பாலும். அவனுக்கில்லாத உரிமை எவனுக்குமில்லை.

  • @alexpink5782
    @alexpink5782 53 นาทีที่ผ่านมา

    அம்மா திருச்சி ள தாலித் நிக்க வச்சி ஜெயிச்சாங்க 🙏

  • @maskchannel8121
    @maskchannel8121 7 นาทีที่ผ่านมา

    பிரதான கட்சிகளுக்குத்தான் கொள்கை இருக்க வேண்டுமா?

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns ชั่วโมงที่ผ่านมา

    பெரியார் படம் இல்லை இட ஒதுக்கீடு வேண்டாம்

  • @pazhanikumar65
    @pazhanikumar65 ชั่วโมงที่ผ่านมา +1

    Athav sir super

  • @rajakumarveeramuthu8223
    @rajakumarveeramuthu8223 2 ชั่วโมงที่ผ่านมา +2

    இவர் சரியாகத்தான் பேசுகிறார் ஆதஇவ்

  • @me-rn3or
    @me-rn3or 2 ชั่วโมงที่ผ่านมา +2

  • @SeenuSeenu-p3i
    @SeenuSeenu-p3i ชั่วโมงที่ผ่านมา +3

    Super அண்ணா 🔥🔥🔥🔥

  • @jezpresley89
    @jezpresley89 ชั่วโมงที่ผ่านมา

    First time I support VCK

  • @gopalangnanam541
    @gopalangnanam541 51 นาทีที่ผ่านมา

    அருமை அருமை அருமை ❤❤❤

  • @waranbala607
    @waranbala607 ชั่วโมงที่ผ่านมา +1

    சமூகத்தில் நீதி வேண்டுவது மனிதன் இயல்பு இதற்கு ராமசாமி எங்கே வந்தான் 😂😂

  • @SuperMohan777
    @SuperMohan777 ชั่วโมงที่ผ่านมา

    I appreciate that he mentioned puratchi thalaivi Amma Jayalalithaa ❤

  • @manikandanmuthulingam1091
    @manikandanmuthulingam1091 ชั่วโมงที่ผ่านมา

    Nice speech

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 ชั่วโมงที่ผ่านมา +1

    தனித்து நின்று
    வெற்றி பெற்று
    முதலமைச்சர்
    ஆகவேண்டியது
    தானே விசிகவினர்.

    • @anbarasanmurugan6253
      @anbarasanmurugan6253 ชั่วโมงที่ผ่านมา +1

      அதுக்கு 234 வேட்பாளர் வேண்டுமே😢

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr ชั่วโมงที่ผ่านมา

      எல்லாக் கட்சியும் செய்தால் அப்படி செய்யலாம். தலித்துகளை ஓரம் கட்டி சேரியில் தள்ளிய சமூகம் அடிப்படையில் இருந்து வந்த உனக்கு அப்படி தான் யோசிக்க தோணும். இதில் வியப்பில்லை.

    • @mayapraveen4742
      @mayapraveen4742 ชั่วโมงที่ผ่านมา

      ஏன்டா வெண்ணை பெரிய கட்சினு சொல்ற dmk and admk வே தனியா நின்னா தோத்து தான் போகணும் vck மட்டும் விதி விளக்கா என்ன.... அவங்க கேக்கறதுல என்ன தப்பு நாளைக்கு pmk கூட அமைச்சரவையில் இடம் பெற்றா நல்லது தானே.. Vck கேக்கறது நாளா தப்பு இங்க சொல்ல varinga✌️ஏன் இந்த வன்மம்

    • @mayapraveen4742
      @mayapraveen4742 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@anbarasanmurugan6253 vck வளர்ச்சியை ஏற்று கொள்ள முடியவில்லை போல தோழரே

  • @vivasayamseiyom1149
    @vivasayamseiyom1149 35 นาทีที่ผ่านมา

    💯 right

  • @akeshravi9640
    @akeshravi9640 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Ellam extra oru 3 seat kaga than 😂😂

  • @mallikakathiravelu4499
    @mallikakathiravelu4499 ชั่วโมงที่ผ่านมา

    அ ராசா எங்கப்பா இருக்கின்ற இந்தத் தம்பிக்கு பதில் சொல்ல தில் இருக்கா?

  • @sasikumarr3651
    @sasikumarr3651 ชั่วโมงที่ผ่านมา

    Correct bro

  • @padaikathant3437
    @padaikathant3437 ชั่วโมงที่ผ่านมา +2

    ஒரு நல்ல இளம் தலைவர் திருமாவளவன் அவர்கள் வளர வேண்டும்
    ஆதவ் அர்ஜுனா அதை நாசம் செய்து விடுவார் போல உள்ளது

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr ชั่วโมงที่ผ่านมา

      அப்படி எல்லாம் இல்லை. திருமாவளவனை அடிமையாக வைத்து ஒட்டு வாங்கும் ஓநாய்களை ஓட ஓட விரட்ட வந்த ஆதவ் என்றுதான் பொது சமூகம் பார்க்கின்றது.

  • @sujithandrew4417
    @sujithandrew4417 55 นาทีที่ผ่านมา

    Walk out vck from DMK alliance ❤️💙

  • @vishalkavitha1
    @vishalkavitha1 ชั่วโมงที่ผ่านมา +1

    அற்பனுகளுக்கு வாழ்வுவந்தால் அர்த்த ராத்திரியில குடைபிடிக்கறானுவ

  • @Vivekmartin778
    @Vivekmartin778 ชั่วโมงที่ผ่านมา +2

    கார்த்திகேயன் 😂 ஏன் அழற 😅😅

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr ชั่วโมงที่ผ่านมา

      vera theriyala avarukku, adi appadi.🤣🤣

  • @sangaiyas3962
    @sangaiyas3962 56 นาทีที่ผ่านมา

    Anna super

  • @chandrasekar-yw2cy
    @chandrasekar-yw2cy 15 นาทีที่ผ่านมา

    உங்க கட்சிஎந்த கட்சியில் கூட்டணி வைத்தாலும் இணையும் போதே முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பதவி பற்றி பேச்சு வார்த்தை நடத்தி இருக்கலாமே? இப்ப பேச காரணம் 2026 தேர்தல் திமுக விட்டு திருமாவளவன் வெளியேறினால் அவருக்கு தான் நஷ்டம் திமுக விற்கு பாதிப்பு இல்லை
    கலைஞரே மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பை சேர்ந்தவர்

  • @mgssiva3840
    @mgssiva3840 2 ชั่วโมงที่ผ่านมา +1

    💯🎉🎉🎉

  • @PoovaragavanGanesan
    @PoovaragavanGanesan 12 นาทีที่ผ่านมา

    கார்த்திக் சார்
    படிப்படியா ன்னா எப்ப? டாஸ்மாக் படிப்படியா இன்னும் படிப்படி எப்போ? நீங்க உருட்டுரது நல்லாதெரியுது.

  • @niranjanfernando9574
    @niranjanfernando9574 2 ชั่วโมงที่ผ่านมา

    who gave highest electoral bonds to Bjp

  • @arunramalingam3570
    @arunramalingam3570 44 นาทีที่ผ่านมา

    karthikeyan worst not able to question him.

  • @arunramalingam3570
    @arunramalingam3570 52 นาทีที่ผ่านมา

    Adhav sir join ADMK vck is not the right place for you.

  • @RajendranRajendran-cm1ie
    @RajendranRajendran-cm1ie 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Appuram ennda samoohaneethi thoo thooo

  • @JayapalR-vf3ev
    @JayapalR-vf3ev 2 ชั่วโมงที่ผ่านมา

    Neriyalar enda patharure

  • @ttt-c9r
    @ttt-c9r 35 นาทีที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @ttt-c9r
    @ttt-c9r 36 นาทีที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @arulk1670
    @arulk1670 ชั่วโมงที่ผ่านมา

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @RajendranRajendran-cm1ie
    @RajendranRajendran-cm1ie 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Naduvar nalla kolappuhiraar

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr ชั่วโมงที่ผ่านมา

      mandai kolampitan karthikeyan😅😅😅

  • @srikulasaiarasikulasaiaras9794
    @srikulasaiarasikulasaiaras9794 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Periyar enna ani pudinkinar

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr ชั่วโมงที่ผ่านมา +1

      athu parpanai ketta solluvan. neenga parpan illaiya

  • @vengadeshkumar1394
    @vengadeshkumar1394 21 นาทีที่ผ่านมา

    I am seeing a new CM....

  • @distinctradius7012
    @distinctradius7012 ชั่วโมงที่ผ่านมา

    sangis fully support aadhav arjun.

  • @SaravananL-cw7qr
    @SaravananL-cw7qr ชั่วโมงที่ผ่านมา

    Adhavu super

  • @nashokbabu2974
    @nashokbabu2974 23 นาทีที่ผ่านมา

    I have stopped watching these so kind of neutral channels about 6 years back as I feel they are not neutral. This VCK guy is really good and this so called neutral Neriyalar asking only one-sided questions for ensuring his 2..😅😅😅😅Thanks.

  • @elayaraja1937
    @elayaraja1937 2 ชั่วโมงที่ผ่านมา

    Social justice pesaravanga .ana amaicharavaila eadam tharamadingana . Apram eanna social justice. Yara emathiringa..

  • @Indian-js4nh
    @Indian-js4nh 2 ชั่วโมงที่ผ่านมา +2

    வேலியில போறத புடிச்சி வேட்டியில உட்டுட்டீங்க😂😂😂 இவன் பேசுறது தற்குறி சீமானிசம்😂😂

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr ชั่วโมงที่ผ่านมา

      அப்போ வேட்டியை கழட்டி போட்டு ஒடுங்க. அரசியல்ல அவமானம் எல்லாம் பார்க்கப்படாது.🤣🤣

  • @kmrk1990
    @kmrk1990 นาทีที่ผ่านมา

    இவன் மொகரையே சரி இல்லையே

  • @distinctradius7012
    @distinctradius7012 ชั่วโมงที่ผ่านมา

    DMK should kick vck out ... with leas than 1% vote, vck and thirumavalavan dancing too much ..

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr ชั่วโมงที่ผ่านมา +1

      சரி உன் தலித் வெறுப்பு மனநிலை தீர்ந்துச்சா , போய் சொறிஞ்சிக்கோ...🤣🤣🤣🤣🤣🤣

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 ชั่วโมงที่ผ่านมา +3

    உரக்கச் சொல்வோம்...
    ஆட்சியிலும் பங்கு
    அதிகாரத்திலும் பங்கு

  • @srikulasaiarasikulasaiaras9794
    @srikulasaiarasikulasaiaras9794 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Thaniya ninnu paruda

    • @62Anbu
      @62Anbu 2 ชั่วโมงที่ผ่านมา +1

      திமிரா இருக்கும் திமுக நின்னு காட்டுடா.

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr ชั่วโมงที่ผ่านมา

      nee poi sudukattula thaniya nilluda 😂😂😂

  • @shankar3317
    @shankar3317 ชั่วโมงที่ผ่านมา

    எல்லா சமூகத்துக்கும் பிரிச்சி கொடுங்க ,, இங்கமட்டும்தா பிரிக்குறீங்க

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr ชั่วโมงที่ผ่านมา +1

      எல்லா சமூகத்திற்கு தீண்டாமை நடக்கவில்லை.

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s ชั่วโมงที่ผ่านมา

    Dhalith....Yen....PM...aga...koodathu

  • @Vicky-h7j
    @Vicky-h7j ชั่วโมงที่ผ่านมา

    Anchor irritating

  • @vijimahalingam5094
    @vijimahalingam5094 2 ชั่วโมงที่ผ่านมา +2

    💙♥️👍

  • @kanakasabapathyn9346
    @kanakasabapathyn9346 ชั่วโมงที่ผ่านมา

    Nan BJP , but ivarudai sithantham sariye

  • @mayapraveen4742
    @mayapraveen4742 ชั่วโมงที่ผ่านมา

    தெளிவான பேச்சி இவர் கண்டிப்பாக அரசியலில் மிக பெரிய இடத்திற்கு செல்வார்

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s ชั่วโมงที่ผ่านมา

    Yaarunga....evan...???

  • @dineshkumardineshrock28
    @dineshkumardineshrock28 ชั่วโมงที่ผ่านมา

    Hi

  • @maalavan5127
    @maalavan5127 ชั่วโมงที่ผ่านมา

    ஜாதி அரசியலில் இருந்து வெளியில் வாருங்கள்

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr ชั่วโมงที่ผ่านมา

      இந்து மதத்தில் தான் ஜாதி இருக்கிறது... இந்து மதம் வேண்டாம் என்று சொல்லும் தைரியம் உன் கொட்டையில் இருக்கின்றதா என பார்த்து சொல்லவும். அப்போதானே நீ கேக்குற கேள்வியில் நியாயம் இருக்கு.
      பயப்படுறே இல்ல ....அதுதான் நீ. அப்போ நீ என்ன கேட்கணும் , கண்ணாடியை பார்த்து, நமக்கு இந்த அரசியல் வேணுமான்னு கேட்கணும்.🤣🤣🤣🤣

  • @stalinprabu9165
    @stalinprabu9165 ชั่วโมงที่ผ่านมา

    ஆதவ் அர்ஜுன் அவர்களே நான் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கின்றேன் நீங்கள் 2026 கூட்டணியில் சப்போஸ் வீசிக்காய் இருக்கும் ஆனால் நீங்கள் எங்களுக்கு எந்தெந்த தொகுதியை கொடுங்கள் என்று கேட்காதீர்கள் எந்த தொகுதி வென்ற நாளும் கொடுங்கள் நாங்கள் வென்று காட்டுகிறோம் என்று கூற உங்களால் முடியுமா