நாளை வீட்டு விளக்காகி 4ம் நாள்.... (})பொதுவாக 4ம் நாள் தூரம் எனக்கு இருக்காது )... நாளை நான் கலசம் வைக்கலாமா அம்மா.pls சொல்லுங்கள். நான் wait பன்னிட்டு இருக்கேன்... Pls pls...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
வணக்கம் அக்கா நல்ல பதிவு ஆண்கள் இந்த பூஜை செய்யலாமா காலை வழக்கமாக எங்கள் வீட்டில் சிறிய வாராஹி அம்பாள் விக்ரஹம் பூஜையில் உள்ளது அதற்கு பூஜை தினமும் மற்றும் பஞ்சமி அன்று செய்வேன் இந்த ஆஷாட நவராத்திரியில் மாலை ஆபிஸ் முடிந்து வந்ததும் செய்யலாமா
நன்றி🙏💕
நன்றி அம்மா.. அருமையான விளக்கம் ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
கோடானு கோடி நன்றி 🌹🌹🌹அம்மா
Thank you
Tq so much mam
சிவ சிவ👌👌🙏👍❤❤🥰👑
Nandrigal amma
Romba romba romba nanri madam varaghi thaye potri potri
Very well explained madam 😊
ஜெய் வாராஹி
Excellent explanation, Madam.
Very clear, especially to do the pooja with clean & pure heart matters, as you said.
Thanks a lot 🙏
Jai Varahi
Nandrigal Kodi Sagothari 🙏👍❤️
ஓம் மோஹி மோஹின்யை நமஹ.
ஓம் அஷ்டபுஜங்காய நமஹ.
ஓம் பஞ்சமியை நமஹ
Aabarajitha
🙏
Om varahiye potri 🙏🏾🙏🏾
Om vam varahi Sri varahi Maha varahi Jai varahi Adhi varahi asvaarudaa varahi simha Varahi thumra Varahi sowbhagiya Varahi potri om
🙏🙏🙏🙏
New subscriber
ஜெய் வாராஹி
❤❤❤
அருமையான விளக்கம் அம்மா.மஹா மேரு வைத்திருப்பவர்கள் எப்படி வழிபட வேண்டும்.அம்மா.
இன்னொரு பதிவில் சொல்கிறேன்
Amma varagi Pori
நாளை வீட்டு விளக்காகி 4ம் நாள்.... (})பொதுவாக 4ம் நாள் தூரம் எனக்கு இருக்காது )... நாளை நான் கலசம் வைக்கலாமா அம்மா.pls சொல்லுங்கள். நான் wait பன்னிட்டு இருக்கேன்... Pls pls...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
5வது நாள் வைக்கவும்
@@SakthiVarahi 🙏🏼
Kalasa podi ready made powder podalama amma
போடலாம்
எந்த டைம்ல கலசம் வைக்க வேண்டும நேரம் சொல்லுங்க
காலை மாலை இரு வேளையிலும் நல்ல நேரத்தில் வைக்கலாம்
Poojai seyyum antha natkalil nonveg seiyyalama
செய்ய கூடாது
Akka velli mothiram namma kaila potty erukkiratha podalama
சுத்தம் செய்து விட்டு போடவும்
Om varahi potri
Om varthali potri
Vajrakosham
🙏🤝🙏🙏🙏🙏🙏
வணக்கம் அக்கா நல்ல பதிவு
ஆண்கள் இந்த பூஜை செய்யலாமா காலை வழக்கமாக எங்கள் வீட்டில் சிறிய வாராஹி அம்பாள் விக்ரஹம் பூஜையில் உள்ளது
அதற்கு பூஜை தினமும் மற்றும் பஞ்சமி அன்று செய்வேன் இந்த ஆஷாட நவராத்திரியில்
மாலை ஆபிஸ் முடிந்து வந்ததும் செய்யலாமா
வணக்கம் கண்டிப்பாக செய்யலாம்
MX
🙏🙏🙏
🙏