நரகத்தின் வாசல் காத்துக்கொண்டிருக்கிறது​. தெய்வத்தை குறை கூறாதீர்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 318

  • @sindhurajendiran7054
    @sindhurajendiran7054 ปีที่แล้ว +58

    வராகி தாயை கும்பிட்ட பிறகுதான் என் கஷ்டம் படி படியா குரைகிறதை உணர்கிறேன்..தாயே போற்றி

    • @SakthiVarahi
      @SakthiVarahi  ปีที่แล้ว

      🙏

    • @PadmaG-v1j
      @PadmaG-v1j ปีที่แล้ว

      உண்மை

    • @saiabisaiabi7511
      @saiabisaiabi7511 ปีที่แล้ว

      Amanga nanum varaghi Amma VA vazipatadhuku apram dha romba mana amithya iruken,kadan prachanaila irundhu velila vandhutu iruken

    • @saiabisaiabi7511
      @saiabisaiabi7511 ปีที่แล้ว +1

      Amma eanuku enna suthi irukravanga namba mudiyadha alvuku miracle nadathi koduthanga

    • @chittuniranjana2471
      @chittuniranjana2471 ปีที่แล้ว

      Varahi Amma va thinamum poojai pannannuma na phota vechiirukka

  • @amarnathpandians2117
    @amarnathpandians2117 ปีที่แล้ว +18

    அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் உடனே வந்து அரவனைப்பார்கள்..மரணத்தையும் வெல்லும் சக்தி கொண்ட அன்பு தெய்வம்...உண்மையான ஒரு சொட்டு கண்ணீர் போதும், அனுபவித்து பாருங்கள்...நன்றி சாமி...

    • @SakthiVarahi
      @SakthiVarahi  ปีที่แล้ว +2

      ஜெய் வாராஹி

    • @BABU-h2o
      @BABU-h2o 9 หลายเดือนก่อน

      மிகவும் அருமையான பதிவு சுவாமி ❤❤❤

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 ปีที่แล้ว +8

    அம்மா வாராஹி தாயே உன்னை நம்பி வணங்குகின்ற பக்தர்களை காத்து அருள் புரி அம்மா. கருணை தாய் நீ.❤❤❤❤❤

  • @Chithra-u9d
    @Chithra-u9d ปีที่แล้ว +26

    அம்மா வாராஹி தாயே உடல் ஆரோக்கியத்தை தந்தருள்வாய் 🙏🙏🙏🌹

    • @lathavenugopal64
      @lathavenugopal64 ปีที่แล้ว

      ஓம் வாரகி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amalag4227
    @amalag4227 ปีที่แล้ว +16

    அருமை அருமை அருமை குருவே அன்னையை பற்றி தெளிவாக கூறினீர்கள் நன்றி குருவே என் இஷ்ட தெய்வம் என் அன்னை வாராஹி

  • @handsomecooking
    @handsomecooking ปีที่แล้ว +11

    அய்யா நான் இன்ஸ்ட்டாகிராம் ல ஒருத்தவங்க விளக்குடன் கூடிய என் அம்மா வாராஹி தாய் சிலை பற்றி கூறியிருந்தாங்க. எனக்கு அடிப்படையில் நிறைய கடவுள் நம்பிக்கை உண்டு. நானும் உடனே வாங்கி வழிபாடு செய்து வருகிறேன். அம்மாவை உள்ளன்புடன் நம்பிக்கையுடனும் வணங்கினால் ஒரு நிமிடம் கூட ஆகாது அவள் நம் வேண்டுதலை நிறைவேற்றி வைக்க.. நான் பல முறை என் தாயின் சக்தியை கண்டு மெய்சிலிர்த்து போய் உள்ளேன்.. என் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் நடந்துதுக்கொண்டு இருக்கின்றன. அப்படிப்பட்ட என் தாயையை வழிப்பட கூடாதுன்னு சிலர் சொல்வதை கேட்கும் போது வேதனையாக இருக்கிறது.. மற்ற தெய்வங்களுக்கு சக்தியில்லையான்னு கேட்கிறார்கள் சிலர்.. அப்படி அல்ல.. அம்மா பாசகவும் அக்கறையுடனும் நம்மீது இருக்கிறார்கள் என்பதற்காக அப்பாவிற்கு பாசம் இல்லை அண்ணனுக்கு பாசம் இல்லை அக்காவிற்கு பாசம் இல்லை என்று அர்த்தம் இல்லை.. அது போல தான் கடவுள்களும்.. அது நம்பிக்கை சம்தப்பட்ட விஷயம்.. ஒருவருக்கு விநாயகர் கண்கண்ட தெய்வமாக இருக்கலாம்... ஒருவருக்கு அம்பிகை கண்கண்ட தெய்வமாக இருக்கலாம்.. ஒருவருக்கு முருகர் கண்கண்ட தெய்வமாக இருக்கலாம்.. அது அவரவர் நம்பிக்கையையும் விருப்பத்தையும் பொருத்தது.. அதற்காக கடவுளை தவறாக சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.. அம்மா கண்கண்ட தெய்வம்.. எல்லோரும் அம்மாவை தாராளமாக வழிபாடு செய்யுங்கள்.. உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை கண்கூடாக பார்ப்பீர்கள்.. ஓம் வாரஹி தாயே சரணம்! ஓம் வாரஹி தாயே போற்றி! போற்றி! போற்றி! போற்றி! போற்றி! போற்றி!

    • @SakthiVarahi
      @SakthiVarahi  ปีที่แล้ว +1

      வாழ்க வளமுடன் ஜெய் வாராஹி

    • @murugavalli73
      @murugavalli73 8 หลายเดือนก่อน

      சாமி நான் விட்டுல சில வச்சூ கும்பிடுரேன் 🙏
      என்ன எல்லாரும் தப்பா பேசுராங்க கூட இருக்கவங்களே குழிய வெட்டுராங்க என்னால தாங்க முடியல வழி சொல்லுங்க அய்யா😭

  • @geethaganesan6024
    @geethaganesan6024 ปีที่แล้ว +9

    அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா அம்மா வராஹி தாயே என் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை என்னால் தாங்க முடியவில்லை என் கணவர் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 ปีที่แล้ว +9

    ஆமாங்க உண்மையாகவே வாராஹி அம்மா சக்தி உள்ள தெய்வம் தான் நான் அவங்களை முழுமையாக நம்புகிறேன் நமக்கு வாராஹி அம்மா நல்லதை தான் செய்வாங்க.. அன்பான நேர்மையான சக்தியுள்ள தெய்வம்... ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏 எனக்கு பிடித்தவருடன் திருமணம் செய்து வையுங்கள் எங்கள் வீட்டு கடன் அடைக்க நிறைவான செல்வங்களை கொடுங்கள் அம்மா 🙏

    • @SakthiVarahi
      @SakthiVarahi  ปีที่แล้ว

      ஜெய் வாராஹி

  • @marymusic...9160
    @marymusic...9160 ปีที่แล้ว +6

    🙏ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி 🙏 அம்மா வாராஹி தாயே இந்த பதிவை கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏 அம்மா வாராஹி தாயே தாங்க முடியாத வேதனையில் அமைதியற்ற மனநிலையில் வாழும் எனக்கு மனதிற்கு அமைதியையும் நிம்மதியையும் தாருங்கள் தாயே 🙏 என் அன்புத்தாய் வாராஹி அம்மாவுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏 ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏

  • @ravichandra7873
    @ravichandra7873 6 หลายเดือนก่อน

    அம்மா வராகி தாயே உங்கள் ஆலயத்தில் வந்து உங்களை தரிசித்த பிறகு மனது மிகவும் பேரானந்தமாக இருக்கிறது மிகவும் நன்றி தாயே
    ⚘️⚘️🙏🙏🙏

  • @selvarani6377
    @selvarani6377 ปีที่แล้ว

    அம்மா தாயே என்னோட மூத்த பையன் பள்ளிகூடம் போகனும் நன்றாக எழுத படிக்க தெரியனும் நல்ல ஞாபகசக்திஇருக்கனும் தாயே நீங்கள் தான் அருள்புரியவேண்டும்தாயே.அவனுடைய எல்லா பிரச்சனைகளையும் சரிசெய்து அவனுடைய வாழ்கையை மகிழ்சியாகவும் சந்தோசமாகவும் வாழவைக்கவேண்டும் தாயே.விரைவில் அம்மாவை நான் பார்க்கவேண்டும்.நீங்கள் அனுமதிக்க வேண்டும்தாயே. நான் இருகரம் கூப்பீவணங்குகிறேன்தாயே.ஓம் ஸ்ரீ வாராஹிதாயே போற்றி போற்றிபோற்றி

  • @vinosuresh3135
    @vinosuresh3135 ปีที่แล้ว +15

    வாழ்க வளமுடன் அய்யா 🌹🌹🌹🌹உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் போற்றல் கூடியவை🙏🙏🙏மிகவும் அற்புதமான பதிவு, அழகான தெளிவான விளக்கம்🌹🌹🌹 இதை விட யாராலும் தெளிவான விளக்கம் தர முடியாது 🌹🌹🌹கோடானு கோடி நன்றி🙏

  • @jayapriya6838
    @jayapriya6838 ปีที่แล้ว +4

    உன் கையை பிடித்து என் வாழ்க்கை யை ஒப்படைத்து விட்டேன்... நீயே துணை நான் குழந்தையை நல்ல முறையில் ஆரோக்கியமாக பெற்றெடுக்க என்னுடன் துணையாக இரும்மா.... வாராஹி பக்தர்களுக்கு என் வீட்டில் அம்மா படம் வைத்து எளிய முறையில் பூஜை செய்து வருகிறேன்... எனக்கு துணையாக என்னுடன் வருவா என் அம்மா.. நமக்கு தீங்கு நினைப்பவர்களுக்கு அவ பதில் அளிப்பாள் நம்பிக்கை யுடன் அம்மாவை வணங்குங்கள்

    • @SakthiVarahi
      @SakthiVarahi  ปีที่แล้ว

      ஜெய் வாராஹி

  • @aramvalarthalakshmi5092
    @aramvalarthalakshmi5092 ปีที่แล้ว +4

    என் குடும்பம் ஒற்றுமை காப்பாற்று தாயே

  • @sarukumar7994
    @sarukumar7994 ปีที่แล้ว +17

    அதிசய காரிய சித்தி தாயே ஓம் வராஹியே நமோ நமஹ 🙏🙇🏼‍♀️

  • @selvarani6377
    @selvarani6377 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி

  • @KarthiKarthi-jj6nv
    @KarthiKarthi-jj6nv ปีที่แล้ว +2

    🙏என் கணவருக்கும் நல்ல ஆயுளை தர வேண்டும் அம்மா🙏

  • @amalaaanandhan
    @amalaaanandhan ปีที่แล้ว +1

    Om varahi thaye pottr🙏tq swami ji

  • @shagundhala-mg9zp
    @shagundhala-mg9zp ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    நன்றி குருவே சமீபத்தில் தான் வாராஹி அம்பிகையை வழிபாடு செய்ய தொடங்கினேன் ஆனால் அம்பாளின் சக்தி வியப்பை தருகிறது. உண்மையிலேயே துடிப்பான தெய்வம் தான். வாராஹி அம்மா.
    ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @sagayamary2556
    @sagayamary2556 ปีที่แล้ว +3

    ஓம் வாராஹி தாயோ உம் அன்பும் அருளும் எனக்கு தாரும் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @Prajay641001
    @Prajay641001 ปีที่แล้ว +1

    அம்மா வராஹி அம்மா போற்றி ஜெய் வராஹி ஜெய ஜெய வராஹி அம்மா கடன் தீரவேண்டும் என்கணவர் குழந்தைகள் ஆரோக்கியம் சீரக்க வேண்டும் மனஅமைதி வேண்டும் தாயே ஜெய் வராஹி சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏

  • @sarojasaro849
    @sarojasaro849 ปีที่แล้ว +5

    ஓம் ஶ்ரீ வராஹி என் தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏♥️💛💙💚💙💛♥️💚💞💞🌷🌹💐

  • @MukeshMukesh-ee6iq
    @MukeshMukesh-ee6iq ปีที่แล้ว +4

    குருவே சரணம். குருவின் திருவடி போற்றி.

  • @ShakthiVel-xi4mn
    @ShakthiVel-xi4mn ปีที่แล้ว +3

    ஓம் வாராஹி அம்மா போற்றி🍋🍋🍋🍋🍋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmivj
    @mahalakshmivj ปีที่แล้ว +4

    ஓம் ஸ்ரீ அதிசய காரிய சித்தி தாயே ஓம் ஸ்ரீ வாராஹி நமோ நமஹ

  • @priyanjeyan2158
    @priyanjeyan2158 ปีที่แล้ว +5

    மிகவும் பிடித்த தலம்...
    உத்திர கோச மங்கை அங்கு அம்பாளின் வடிவம் மிக அழகாக இருக்கும்... சுயம்பு திருமேனி

  • @ganesanm9687
    @ganesanm9687 ปีที่แล้ว

    அம்மா வாராஹி தாயே எனக்கு உயிர் பிச்சை போடு அம்மா... நிம்மதி கொடு தாயே... ரொம்ப கவலைல இருக்கேன் தாயே நீங்க தான் காப்பாற்ற வேண்டும்

  • @KalaiSelvi-gn5wb
    @KalaiSelvi-gn5wb ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ வராஹி தாயே போற்றி போற்றி ஓம் வஜ்ர கோஷம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் அதிசய காரிய சித்தி வாராகி தாயே போற்றி போற்றி 🙏🌺🙏🌺🙏

  • @nrajalakshmi8875
    @nrajalakshmi8875 ปีที่แล้ว +7

    🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @Ashwins_Vlog
    @Ashwins_Vlog ปีที่แล้ว +1

    வாராஹி அம்மன் உண்மையில் சக்தி வாய்ந்தவர்....

    • @SakthiVarahi
      @SakthiVarahi  ปีที่แล้ว

      ஜெய் வாராஹி

  • @prabhuprabhu4197
    @prabhuprabhu4197 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் சுவாமி!!!

  • @selvaranir8897
    @selvaranir8897 ปีที่แล้ว +3

    அய்யா அழகான அருமையான உபாசனை

  • @SaiselavaSelava-tj6it
    @SaiselavaSelava-tj6it ปีที่แล้ว +2

    ஓம் வராஹி தாயே போற்றி 🙏🙏🙏

  • @valli6468
    @valli6468 ปีที่แล้ว +4

    En uyir en amma varagi amma potri

  • @MithraG-c3s
    @MithraG-c3s 11 หลายเดือนก่อน

    வாராஹி அன்னை யே போற்றி போற்றி

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI ปีที่แล้ว +1

    தளபதி வாராகி எங்க வீட்டுக்கு வந்ததுக்கு எங்க லலிதாம்பிக்கை தேவி தான் காரணம்.. அந்த பராசக்திக்கு நன்றி ❤️🙏எங்களை காக்கும் காவல் தளபதி வாராகி. சர்வ நோய்களை போக்கி அனைவரையும் ரட்சி தேவி.. இந்த கொடிய உலகில் பெண்களை காத்து அருள் புரிவாய் தேவி ❤️🙏

    • @SakthiVarahi
      @SakthiVarahi  ปีที่แล้ว

      ஜெய் வாராஹி

  • @PremKumar-wp6tf
    @PremKumar-wp6tf ปีที่แล้ว

    என்ன குல தெய்வம் சாமி🙏 அம்மா வராஹி தாயே போற்றி 🙏

  • @kanaga6016
    @kanaga6016 ปีที่แล้ว

    Yen uyir thunai theivam vaaragi Amma jai vaaragi potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthis5955
    @karthis5955 ปีที่แล้ว +1

    ஓம் வாராகி தாயே போற்றி எல்லாரையும் காப்பாத்து

  • @shanthim5444
    @shanthim5444 10 หลายเดือนก่อน

    Engal kudumbam ungal kaiyil amma thaye varahi amma pottri 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🪔🌺🪔🌺🪔🌺🪔🌺🪔🌺🌺🌺🌺🌺🪔🌺🪔🌺🪔🌺🪔🌺🪔🌺🪔🌺🪔🌺🪔🪔🪔🪔🌺🪔🌺🌺🌺

  • @VengatMurugaiyan-kn9lz
    @VengatMurugaiyan-kn9lz 7 หลายเดือนก่อน

    ஓம் வராகி தாயே போற்றி 🙏

  • @gomathiharinika1428
    @gomathiharinika1428 ปีที่แล้ว +2

    வராகி தாயே போற்றி போற்றி

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 ปีที่แล้ว +1

    அம்மா தாயே போற்றி போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி ஓம் நமோ பகவதி ஓம் சக்தி பராசக்தி ஓம்...

  • @RevathiCibi
    @RevathiCibi ปีที่แล้ว +2

    Well said guruji.thank you.
    Guru valga,Guruve thunai.
    Valga Valamudan.
    Jai varagi sakthi.

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது சரி தான். உங்கள் கருத்துக்கள் அருமை.

  • @k.indira6464
    @k.indira6464 10 หลายเดือนก่อน

    Om Sri varahi Thaaye potri Amma yean noi nodi ellamal yean kudumpathai kappaatru thaaaye panchami Thaaye 🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 ปีที่แล้ว +1

    Om Om Om varahi Amma potri potri varahi Excellent speech congratulations 🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🇩🇪

  • @punithasekar1227
    @punithasekar1227 ปีที่แล้ว

    அம்மா.தாயே.வாராஹி🌹🙏🌹😭😭😭😭😭

  • @tamilarasi1848
    @tamilarasi1848 ปีที่แล้ว +3

    ஓம் வராஹி தயே போற்றி போற்றி

  • @Kavitha-wn1tp
    @Kavitha-wn1tp ปีที่แล้ว +3

    Very clear speech iyya ...
    Enammmaaaa.....
    Nantri🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saranmani7548
    @saranmani7548 ปีที่แล้ว +2

    Om vaarahi thaye pootri.super and clear speech.thank you suvamiji

  • @thavamanimanii53
    @thavamanimanii53 ปีที่แล้ว

    Ammaa Vaarthali Varthaali vaaraahi vaarahi yennoda pillai jaiyam peranum indru nalla perum pugazum petru noorandugal vazanum thaaye nallah thuanai yum kidaikka varam kodu thaaye neeye thunai irrukkanum ammma

  • @saraswathisundaram6480
    @saraswathisundaram6480 ปีที่แล้ว +1

    ஓம் வாராஹி தாயே துணை🙏🙏

  • @nilimavj2124
    @nilimavj2124 ปีที่แล้ว +3

    Swami, I'm a true worshiper of Varahi amman n Baba im struggling to get a job pls pls pray for me.

  • @TutyBabeyazhi
    @TutyBabeyazhi ปีที่แล้ว

    Om varahi thaye potri potri.. nan netru dhan ammanai patri arindhen..en manam amma vai thedugiradhu aval uruvam vandhu pogiradhu.. innum avalai nan mulumaiyaga vali padavillai. Nan kandipaga valipaduven.. en thai varahi en thunai nirpal endru nambugiren.. en kadan prichanai theerthu vai amma.. enaku mana nimmadhi vendum.. ennai veelthiyavargalai ne thandipai endru nambugiren.. enaku adhiga selvam vendam amma kadan prichanai matum ilamal irundhal podhum.. jai varahi amma . 🙏🙏

    • @SakthiVarahi
      @SakthiVarahi  ปีที่แล้ว

      Seekiram kadan theerum prarthanai seiyungal

  • @rohit-fy7cf
    @rohit-fy7cf ปีที่แล้ว +1

    Amma varahi potri

  • @moorthy.p3021
    @moorthy.p3021 ปีที่แล้ว

    Migavum arumai thangalin padhivukku nandri

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 ปีที่แล้ว

    வணக்கம்
    ஓம் ஸ்ரீ அன்னை வாராஹியே போற்றி
    *அன்னையை வணங்க தொடங்கியதில் இருந்து எனது பிரச்சனைகள் படிபடியாக குறைகிறது.
    நற்பவி
    நற்பவி
    நற்பவி
    21-09-2023

    • @SakthiVarahi
      @SakthiVarahi  ปีที่แล้ว

      ஜெய் வாராஹி

  • @johnsirani7820
    @johnsirani7820 ปีที่แล้ว +3

    Azhaga sonninga saami❤❤❤❤🎉.

  • @jayanthisankaranarayanan8781
    @jayanthisankaranarayanan8781 ปีที่แล้ว +1

    Unmai varaki amma my mother🙏🙏🙏💯🌺🌸🌸🌺

  • @anithanarayanan4800
    @anithanarayanan4800 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👍 super Swami, Vera level neeinga, my life totally changed step by step improve my life, lots of mircle in my life, my Chella kutty AMMA , my VARAHI AMMA, our temple kopalapuram, Katpadi. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malarramu5295
    @malarramu5295 ปีที่แล้ว

    OM varaahi ammawe potri 🙏🙏🙏 en sonku marriage life nalla Patiya amaiayanum Amma 🙏🙏🙏 en family members ellarum arokiyama erukanum amma 🙏🙏🙏 en sonku piticha Edam kitaikanum amma 🙏🙏🙏 kamma nee taa ellam enaku 🙏🙏🙏🙏

  • @theanonymous309
    @theanonymous309 ปีที่แล้ว +1

    என் அம்மா 🙏

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 ปีที่แล้ว

    அம்மா வாராகி தாயே வாராகி அன்னை வாராகி தாயே சரணம் 🙏 சரணம் 🙏 சரணம் 🙏 அம்மா

  • @VijiViji-um2gc
    @VijiViji-um2gc ปีที่แล้ว

    Migavum nalla pathivu
    Thank you so much

  • @KarthiKarthi-jj6nv
    @KarthiKarthi-jj6nv ปีที่แล้ว +1

    🙏வராஹி அம்மன் போற்றி🙏

  • @saganandhu
    @saganandhu ปีที่แล้ว +6

    ஓம் வராகி தாயே போற்றி ஓம் வராகி தாயே போற்றி ஓம் வராகி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஐயா நன்றி நல்ல விளக்கம் சில பேர் இந்த மாதிரி பொய் வீடியோக்களை பரப்பிக்கிட்டு இருக்காங்க என் தாய் யார் வீட்டில் இருக்கிறதோ அந்த அந்த வீட்டில் கஷ்டம் என்பது இருக்காது 🙏🏻🙏🏻🙏🏻

  • @nagalakshmi4407
    @nagalakshmi4407 ปีที่แล้ว

    வாராஹி தாயே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanusaicreations
    @dhanusaicreations ปีที่แล้ว +1

    Thank you so much appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @ananthwilliams983
    @ananthwilliams983 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ வராஹி அம்மா🌹🌹🌹

    • @IndiraRaji
      @IndiraRaji ปีที่แล้ว +1

      அம்மா வார கி தாய்யே நான் செந்தவிடுவங்கனும் என் அசைநிரைவேட்டாம் வரி பற்றிய பேற்றி

    • @IndiraRaji
      @IndiraRaji ปีที่แล้ว

      ❤❤🎉

  • @navindravijayakumar
    @navindravijayakumar ปีที่แล้ว

    கோடி நமஸ்காரம் ஐயா ❤

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 ปีที่แล้ว +1

    ஜெய் வாராகி ஜெய் ஜெய் வாராகி தாயே சரணம் 🙏

  • @lavanyajesitta5069
    @lavanyajesitta5069 ปีที่แล้ว

    Varahi amma potri.. na nalla padiya erukka kaaranam varahi amma

  • @nirguna24
    @nirguna24 ปีที่แล้ว

    Amma saranam பஞ்சமி அம்மா

  • @jayasudha7683
    @jayasudha7683 ปีที่แล้ว

    நன்றி சுவாமி மனசு நிம்மதியா இருக்கு..

  • @jayalakshmis8567
    @jayalakshmis8567 ปีที่แล้ว +3

    Amma vaarahi thaye enaku kulanthai paakiyamum,udal nalathaium kodummaa.😭😭😭

    • @buvaneswaribuvaneswari6892
      @buvaneswaribuvaneswari6892 ปีที่แล้ว

      Kandipa kulanthai varam namvarahi Amma tharuvanga

    • @SakthiVarahi
      @SakthiVarahi  ปีที่แล้ว

      Kandipaga adutha varudam kuzhanthaiyudan ammava vanthu tharisanam seivinga jai Varahi

  • @saranyaravi7969
    @saranyaravi7969 11 หลายเดือนก่อน

    Neenga sonna oru oru vaarthaiyum unmai Iyya..

  • @krishnavenipuspanathan4787
    @krishnavenipuspanathan4787 ปีที่แล้ว +1

    Thank you very much

  • @UshaSrinivasan-u4i
    @UshaSrinivasan-u4i ปีที่แล้ว +2

    ❤ayya beautiful speech
    Jai varahi ❤

  • @dhivyachandru6977
    @dhivyachandru6977 ปีที่แล้ว +1

    Om namo varahi 🙏🙏🙏
    Om gum gurubeyo namaha 🙏🙏🙏🙏
    Guruvea saranam guruvea thunai

  • @Nithya-em6cq
    @Nithya-em6cq ปีที่แล้ว

    Kodana Kodi nanri ayya

  • @radhasubramanian809
    @radhasubramanian809 ปีที่แล้ว

    Romba romba Nanna explain panninel sir🙏

  • @kisaathkarunagaran5245
    @kisaathkarunagaran5245 ปีที่แล้ว +3

    ஓம் வாராகி துனை❤❤❤

  • @mala.s118
    @mala.s118 ปีที่แล้ว +1

    வாராகிதாயே போற்றி

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 ปีที่แล้ว

    Thanks for your guidance and information Swamy🙏🙏🙏

  • @quencyjajeevan2962
    @quencyjajeevan2962 ปีที่แล้ว

    அம்மா வராகி தாயே என்னால முடியல அம்மா எனக்கு என்னுடைய கணவரை மனம் மாற்றி தாருங்கள் அம்மா
    எண்ணெய் பற்றி எல்லரும் கூடாது சொல்லி என்னுடைய கணவர் எண்ணெய் வெறுத்து ஒதுக்க விட்டார்
    அவரை திருப்பி தாங்க அம்மா
    இல்லை என்னுடைய உசிரை எடுத்து விடுங்க அம்மா

    • @SakthiVarahi
      @SakthiVarahi  ปีที่แล้ว

      அன்னையிடம் வேண்டுங்கள் நல்லதே நடக்கும் ஜெய் வாராஹி

  • @mahachamas
    @mahachamas ปีที่แล้ว +1

    Om shri vaarahi thaaye potri potri🙏🙏🙏❤🙇‍♂️

  • @Nithya-em6cq
    @Nithya-em6cq ปีที่แล้ว

    Ammavai patri meendum pala thagavalkalai sollungal ayya

  • @BoothaPandi-e3p
    @BoothaPandi-e3p 3 หลายเดือนก่อน

    பறவை எல்லையை பற்றி பயப்பட வேண்டாம் அன்னை வாராகி துணை இருப்பார் ஓம் சக்தி வாராகி அன்னையே போற்றி குருஜி அண்ணன் கிட்ட வேண்டிக்கோங்க ஒரு பொண்ணுக்கு வீட்டுக்காரர் கிடையாது அவங்க உழைச்சு தான் அவங்க சாப்பிடுறாங்க இரண்டு குழந்தைக்கு படிக்க வைக்கிறாங்க அவங்களே வாடா கொடுத்தாங்க இதுல கெட்ட சக்தி நிறைய இருக்கு கெட்டது நினைக்கிறவங்களுக்கு சங்கடத்தை கொடுங்க ஓம் சக்தி வாராய் என்னையே போற்று அவங்களுக்கு நல்ல புத்தியை கொடுங்க முதல்ல வராக என்னையே போற்று வார என்னையே போற்று ஓம் சக்தி அன்னை வாராஹி போற்றி ஓம் நாராயணி போற்றி

  • @malarcute4ever
    @malarcute4ever ปีที่แล้ว

    hi pls Chennai near by tambaram la varahi amman statue enga kadaikkum pls solluga

  • @speaktomouli
    @speaktomouli 7 หลายเดือนก่อน

    ஸ்வாமி தங்களிடம் வராஹி உபாசனை பெற வேண்டும் என்று பிரிய படுகிறேன் அடியேனுக்கு அந்த பாக்யம் கிடைக்குமா

  • @Naveenkumar-ym4gv
    @Naveenkumar-ym4gv ปีที่แล้ว +2

    ❤️❤️💝❤️❤️💝❤️❤️❤️💝❤️Om Vaarahi amma ❤️❤️❤️❤️❤️💝❤️❤️❤️💝💝

  • @ManikandanEganathan
    @ManikandanEganathan 6 หลายเดือนก่อน

    Om Sreem VajraGosa Varahiyai Namaha

  • @vijilaasya5328
    @vijilaasya5328 ปีที่แล้ว +1

    Thank you for this video🙏🏻

  • @rkinduyuvan851
    @rkinduyuvan851 ปีที่แล้ว

    Varahi amma thaan en vazhakai...nan ipa nalairukena athuku amma matum thaan ,,🙏🙏🙏

  • @thangavelsubramaniam7363
    @thangavelsubramaniam7363 ปีที่แล้ว

    Om Varahi Amma Saranam.

  • @amallika4407
    @amallika4407 ปีที่แล้ว

    Thank you samiji

  • @nilimavj2124
    @nilimavj2124 ปีที่แล้ว +1

    Nandri swami, i keep waiting for your videos on varahi amma ❤❤❤

  • @chittuniranjana2471
    @chittuniranjana2471 ปีที่แล้ว

    Varahi amma photo kku thinamum pooja pannanuma illa varaththil 2 naal mattum panna pothuma

  • @mythilibalakrishnan5271
    @mythilibalakrishnan5271 ปีที่แล้ว

    Super swami🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻