காத்து கருப்பு அடித்து தீயசக்தி என்னை ஆட்டுகின்றதே என்ன செய்ய விளக்கம் பாரீர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 88

  • @ManiKandan-lb5bu
    @ManiKandan-lb5bu 4 ปีที่แล้ว +7

    நீங்கள் சொல்லும் கருத்து ஏற்புடையதல்ல. ஒரு குறிப்பிட்ட பகுதியில் (பரப்பளவில்) பல்வேறு வகையான இயற்கை விதிகள் மற்றும் வேதியியல் வினைகள் நிகழ்கின்றன. அவற்றை சித்தர்களாளே விளக்க முடியாது. நமது சிற்றறிவுக்கு எவ்வளவு உண்மையை அறிந்து உணர்ந்து தெளிந்து சோல்ல முடியும்.

  • @subaselvam1451
    @subaselvam1451 6 ปีที่แล้ว +1

    குருவே சரணம்.நல்ல தெளிவான பதிவினை கொடுத்துள்ளீர்கள்.நன்றி ஐயா.

  • @m.manivannansulakkal8598
    @m.manivannansulakkal8598 6 ปีที่แล้ว +3

    வணக்கம் சுவாமிஜி காத்து கருப்பு விளக்கம் மிக சிறந்த பயனுல்ல தகவல் வெளியாகியுள்ளது மிக்க நன்றி. (சூலக்கல் மணிவண்ணன் )

  • @இறையருள்ஆத்மா
    @இறையருள்ஆத்மா 3 ปีที่แล้ว +1

    வணங்கி மகிழ்கிறேன்...மகிழ்ந்து வணங்குகிறேன் ஐயா....மிகமிக அற்புதமான விசயம்.....தாங்கள்சொல்வது முற்றிலும் உண்மை சிந்தித்தால் நமக்கு புாியும் அந்த சொல்லின் தத்துவம்....

  • @meerajasmine450
    @meerajasmine450 ปีที่แล้ว +1

    Ayya vanakkam enaku inam puriyatha bayam pazhaya ninaivugal ennai bayamuruthugiradhu ennai meeri edhavadhu sindhikiren idharkku theervu nengal dhan ayya enaku tharavendum

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 6 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் சுவாமிகள் தந்திருப்பது .எல்லோருக்கும் பயன் தரும்.

  • @t.gparasuraman1251
    @t.gparasuraman1251 6 ปีที่แล้ว +3

    நன்றிகள் கோடி ஐயா. அருமையான பதிவு.

  • @sankarnarayanana4715
    @sankarnarayanana4715 4 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம் அருமை ஐயா

  • @vennilaimavennilaima7919
    @vennilaimavennilaima7919 6 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா.....ஐயா மூலநோய்க்கு மருந்து சொல்லுங்கள் ஐயா,,,

  • @kalpanakalpana497
    @kalpanakalpana497 2 ปีที่แล้ว +6

    பேய் இருப்பது உண்மை. நான் பார்த்து இருக்கிறேன்.

  • @rajavelakr1940
    @rajavelakr1940 5 ปีที่แล้ว +1

    சுவாமிஜி நான் எம்பெருமான்சிவனுக்கும்[சகசிவகுடும்பம்] 2013முதல்அபிஷேகம்செய்துகொண்டுவருகிறேன் அபிஷேகம்செய்யும்முறையைதயவுசெய்துசொல்லுங்கள் ஜீ

  • @Anonymous_V234
    @Anonymous_V234 2 ปีที่แล้ว

    Swamy vanakam ennai oru kaita athuma pin thodaruthu ennai theiya sakthi pedikamal iruka thayavu saithu help panku Guruji plz

  • @sankarsudha4798
    @sankarsudha4798 3 ปีที่แล้ว +1

    ஐயா! Kaaindha thennai muttai mudhugil vizhundhal yanna seiya vendum (please parigaaram sollungal ஐயா)🙇

  • @Bhuvaneswari1998
    @Bhuvaneswari1998 7 หลายเดือนก่อน

    Good speech...

  • @rabeekniza3993
    @rabeekniza3993 3 ปีที่แล้ว +4

    அய்யா வணக்கம் எனக்கு ஒரு இரண்டு மாதமாக நான் எனக்கு மயக்கம் manadhukkul பயம் கத்தினாள் போதும் என்பதுபோல் இருக்கிறது... இதிலிருந்து veliyeruvadhu எப்படி... அழுகை வருகிறது

  • @sargunanguna9950
    @sargunanguna9950 4 ปีที่แล้ว

    Aiya vanakam
    Yen kanavar kudi palagathirkku adimaiyaga erukirar kudumpathi samthosame ellaii yenaku oru vali kaadungal aiya

  • @shankarramesh6498
    @shankarramesh6498 6 ปีที่แล้ว

    SHANKAR MATHAVAN THANK YOU VERY MUCH FOR YOUR TIPS

  • @carworld190
    @carworld190 3 ปีที่แล้ว

    நெகட்டிவ் எனர்ஜி எப்படி சரி செய்வது
    நீங்கள் சொல்லுவது சரிதான் பயமாகவும் படபடப்பாகவும் உள்ளது எப்படி சரி செய்வது

  • @rajavelakr1940
    @rajavelakr1940 5 ปีที่แล้ว

    சுவாமிஜி தங்களின் பதிவுகளைஇன்றுவரைபாா்த்தும்படீத்துகொண்டுஇருக்கிறேன் உண்மையில் ஆச்சிாியமானஅதிசயம்ஜி

  • @k.sivakumark.sankar2210
    @k.sivakumark.sankar2210 6 ปีที่แล้ว +1

    . காணமல் போன அம்மாவின் கருவ மாணிசெய்ன் கிடைக்க. பரிகரம் இருந்தா கூறுங்கள் ஐயா

  • @shreeshuba
    @shreeshuba 6 ปีที่แล้ว +2

    Nandri

  • @hreemshreem1802
    @hreemshreem1802 6 ปีที่แล้ว

    Thanks for your explanation. My doubt clarified.

  • @joojoojoo3998
    @joojoojoo3998 3 ปีที่แล้ว

    நன்றி அயா

  • @sashikalaramesh7690
    @sashikalaramesh7690 6 ปีที่แล้ว +1

    Guruve saranam
    🙏thanks for the awareness iyya

  • @arockiamary5468
    @arockiamary5468 5 ปีที่แล้ว +1

    Iyya ennakum en husband kum en mamiyaruku Enna Romba tarhal panranga nanum en husband onera varusham pirinhi than irukom no call no sms en mella Romba asaiya iruntharu marriage ku munnadi oru phone pannama iruka matharu eppa appadiyea avanga amma mathithanga police station la complain panni irukan eppo divorce apply panna poran eppa pathalum Amma Amma nu solraru

  • @saravanana7556
    @saravanana7556 3 ปีที่แล้ว

    My friend iravil pulambigiran eanna saivadu iyya

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    ஓம் நமசிவாய🙏

  • @BarathprabhakarnBarathprabhaka
    @BarathprabhakarnBarathprabhaka 3 หลายเดือนก่อน

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை பேய் பிசாசு இருக்கிறது உண்மை இதை நான் பல வருஷங்கள் நம்பாமல் இருந்தேன் ஆனால் என் வாழ்க்கையில நடந்ததுக்கு அப்புறம் நான் இதை நம்ப ஆரம்பிச்சேன் எதனாலே நான் 24 வயசு பையன் ஏவல் முனியம்மாவும் மாடல் பிசாசு மூலமாகவும் இறந்தான் அதுவும் இந்த வருஷம் ஜனவரி 1-ஆம் தேதி இறந்து இருக்கான் அது என் சொந்தக்காரன் செஞ்சா செஞ்சதுதான் வேற யாரும் இல்ல இதை நீங்க நம்பணும்😂😂😂😂😂😂

  • @abiyvideoskarur7731
    @abiyvideoskarur7731 ปีที่แล้ว

    Super

  • @sarathkrish77
    @sarathkrish77 4 ปีที่แล้ว +1

    Ayya Enakku Feb 6 2020 Annaikku oru accident aachu,, adhukku apram enakku udambu sari illamayae Poyittu irukku Ayya,, ennanae theriyala,, But Enakku Andha Accident Epdi Nadandhuchunae Theriyala Ayya,, Adhu lip la Adipattu Sari Aakiduchu Samy,, But udampula Neraya Pirachanai Kala Uruvakiduchu Samy, Marana Bayam vaera irukku samy,, Please help pannunga samy🙏🙏🙏🙏

  • @kumarvijaya7274
    @kumarvijaya7274 6 ปีที่แล้ว

    super swamij valga valamudan

  • @lokeshwarig4958
    @lokeshwarig4958 2 ปีที่แล้ว

    Kaathu sogadai irukku...sannal pei irukkaa enna nnu theriyala naa paarththu illa

  • @jeyatheepan6706
    @jeyatheepan6706 ปีที่แล้ว

    வணக்கம்
    நன்றி

  • @mythilythangavel9886
    @mythilythangavel9886 4 ปีที่แล้ว

    Swamiji yanga house ku opposite la Karrupparayan Kovil iruku koburam shadow yanga house ku ulla varudhu idhu bhathikuma swamiji pls pls reply swamiji

  • @radhakumari-lz8qr
    @radhakumari-lz8qr 6 ปีที่แล้ว

    En kadavulae neenga thaan swamyji.

  • @mahamarimahamari9213
    @mahamarimahamari9213 6 ปีที่แล้ว

    Good Information thankyou sir.

  • @Ravikumar-wn6yr
    @Ravikumar-wn6yr 6 ปีที่แล้ว +1

    Vannakam swamji my name p.ravikumar 12.4.1979 2.30am Chn.. My wife name R.pramila 23.2.1985 8.35am. Love and arrange marriage on 6.6.2016.my mother died on 27.10.2016 11.45pm. And we got girl baby name R.tejaswi 5.5.2017 at10.43am.( problem is economic problems family problems facing daily I lost peace of mind. Please reply me what is solution. Heip me solve the problems) thank you swamji.

  • @letstryvlog-c9y
    @letstryvlog-c9y 2 ปีที่แล้ว

    Vellai vetti dan muni sambandama dan enaku prachanai

  • @Suveniya
    @Suveniya หลายเดือนก่อน

    காண கருப்பு என்றால் என்ன

  • @aishuaishu2712
    @aishuaishu2712 2 ปีที่แล้ว

    Appa, enaku 3days mayakkama varuthu oru samiyar kita pona avaru kathu karupu irukunu soldraru monday vara solirukaru enaku bayama iruku pa

  • @poongodiarunkumar3903
    @poongodiarunkumar3903 6 ปีที่แล้ว

    Nandri sami

  • @abhirishwanth8266
    @abhirishwanth8266 6 ปีที่แล้ว

    Ayya wrong relationship cut panna oru solution sollunga

  • @veerapandian7902
    @veerapandian7902 6 ปีที่แล้ว +1

    Super super ayya♥️♥️

  • @kalaiselvi2176
    @kalaiselvi2176 5 ปีที่แล้ว

    Iya ithu nijama.. Appadi ondru irukka.. En life apdithan irukku iya.. Itharkku theervu sollunga iya🙏

  • @தமிழன்டா-ன2ழ
    @தமிழன்டா-ன2ழ 6 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @JayaLakshmi-ld1kj
    @JayaLakshmi-ld1kj 6 ปีที่แล้ว +1

    👌🙏vunmaiyei yetuthuraitamaiku nantri guruve

  • @chinnachinnadurai8887
    @chinnachinnadurai8887 ปีที่แล้ว

    அய்யா நான் எப்பவும் போல தான் இருக்க ஆனா எனக்கு காத்து கருப்பு இருக்குனு சொல்றாங்க அதனால் தான் எனக்கு குழந்தை இருக்காது னூ சொல்றாங்க அய்யா எப்படி சரி செய்வது

  • @vijikarankaran2364
    @vijikarankaran2364 6 ปีที่แล้ว

    Thanks aiya

  • @BarathprabhakarnBarathprabhaka
    @BarathprabhakarnBarathprabhaka 3 หลายเดือนก่อน

    இது உண்மையா என் வாழ்க்கைல நடந்தது என் பையன்தான் நான் வந்து ஒரு செய்வினை மூலமாதான் பறிகொடுத்து இன்னைக்கு நிற்கிறேன் இது சத்தியமான உண்மை😂😂😂😂😂😂

  • @yugendrannadarajah2495
    @yugendrannadarajah2495 6 ปีที่แล้ว

    ragu neram nenral enna

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 6 ปีที่แล้ว

    sanjevi Raja swamigal like you super

  • @nithyanithya8034
    @nithyanithya8034 6 ปีที่แล้ว

    Supperrr.ayyaa...

  • @periyasamyc2103
    @periyasamyc2103 2 ปีที่แล้ว

    Guruvaa saranam Samy 🙏🙏🙏🙏🙏 om muruga saranam 🙏🙏 sri pamban Samy 🙏🙏🙏

  • @maha9179
    @maha9179 6 ปีที่แล้ว

    nandri aiya

  • @vasanthasara4449
    @vasanthasara4449 4 ปีที่แล้ว

    Muduvalkkuvathathituku.marmarutuvam

  • @yuvaraj8038
    @yuvaraj8038 6 ปีที่แล้ว

    Thank u swamiji.....

  • @sudhaumesh3198
    @sudhaumesh3198 6 ปีที่แล้ว

    super appa.i like it

  • @kavithavelu3007
    @kavithavelu3007 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @thiviarose1703
    @thiviarose1703 6 ปีที่แล้ว

    Thankyou iya

  • @DJ-ih9ws
    @DJ-ih9ws 6 ปีที่แล้ว

    மன நிம்மதிக்கு என்ன பன்றது

  • @lathauday5076
    @lathauday5076 6 ปีที่แล้ว

    Guruvey Saranam

  • @arockiamary5468
    @arockiamary5468 5 ปีที่แล้ว

    En like sari varumma sari varatha en husband enna pathupara mathara

  • @SathiyaSathiya-gp3ij
    @SathiyaSathiya-gp3ij ปีที่แล้ว

    🙏🏻👌👌👌👌👌

  • @mohithkudumbam1657
    @mohithkudumbam1657 6 ปีที่แล้ว

    supperrrrr

  • @sambathkumar9738
    @sambathkumar9738 6 ปีที่แล้ว

    appa,lLoveyou♥️♥️♥️♥️♥️♥️

  • @arockiamary5468
    @arockiamary5468 5 ปีที่แล้ว

    Tani kuduthanom kupithan enga Amma vithuthu Vara mathanu solraru eppavum avanga kethatha solli tharuvanga en peha keka matharu Enna sariya pathukarathu kadaiyathu vethuku ethuvum vangi podarathu kadaiyathu Nan ethu kethalum unga amma ketha kellu solraru Nan Enna panrathu aprm phone Nan vedu pakkaran Amma un pondathiya kuthithu Ni poda sonnanga aprm avanga Amma payakam pothu villunthu scene create pannithanga

  • @karthikeyaannv2408
    @karthikeyaannv2408 6 ปีที่แล้ว +1

    Super I like this video. Our country only beliving this kind of bad superstitious. Brainless people

  • @meenakshisvcet559
    @meenakshisvcet559 5 ปีที่แล้ว

    மக்கள் திருந்த மாட்டார்கள்.

  • @elavarasanela3172
    @elavarasanela3172 6 ปีที่แล้ว

    Amma

  • @arockiamary5468
    @arockiamary5468 5 ปีที่แล้ว

    Romba eko pakkararu

  • @havisharadha1382
    @havisharadha1382 6 ปีที่แล้ว

    👌

  • @user-lx8li8tm4x
    @user-lx8li8tm4x 8 หลายเดือนก่อน

    இங்கு புடுச்சா தெரியும்

  • @gpmgpm3452
    @gpmgpm3452 6 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌

  • @gayathirigayathiri8912
    @gayathirigayathiri8912 6 ปีที่แล้ว

    ௐ 🙏🙏🙏🙏🙏நன்றி அப்பா ௐ

  • @Karayampattyjai
    @Karayampattyjai 2 ปีที่แล้ว +3

    நீங்க சொல்வது பொய்
    ஆன்மீகத்தில் அனுபவம் பத்தவில்லை

  • @shamshuddin.binabdullahdin2953
    @shamshuddin.binabdullahdin2953 5 ปีที่แล้ว

    I. Love. Hi

  • @berthaaoun3302
    @berthaaoun3302 5 ปีที่แล้ว

    👃👃👃👃👍👍

  • @krishnaswamy6790
    @krishnaswamy6790 3 ปีที่แล้ว

    னச

  • @abiyvideoskarur7731
    @abiyvideoskarur7731 ปีที่แล้ว

    Super

  • @saravananm2452
    @saravananm2452 6 ปีที่แล้ว

    Thank you swamiji !!!