🔴 கனடால தங்கம் இவ்வளவு மலிவா கிடைக்குதா? | Canada |
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- இந்த நிகழ்ச்சி பிடித்திருந்தால் Like & Share பண்ணுங்க. கருத்துக்கள் இருந்தால் Comment பண்ணுங்க.
உங்கள் வணிக நிறுவனங்களையும் எமது சனலில் பதிவேற்றம் செய்ய இப்போதே அழையுங்கள் 905 751 4044▫️
மறக்காமல் எமது சேனலை Subscribe செய்து பெல் (🔔) பொத்தானை கிளிக் செய்து "All" என்று கொடுங்கள். அப்போது தான் நாம் அடுத்து வழங்கும் காணொளிக்கான Notifications விரைவாக கிடைக்கும் 😊
🟢 எமது WhatsApp குரூப்பில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்!
Click Here 👉🏻 chat.whatsapp....
இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பார்வையிட தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள்.
#canada
#canadalife
#newranganasjewellery
#trending
#canadavideos
#viralcanadavideo
#viralvideo
#trendingvideo
#youtubevideo
#canadatamilvlog
#canadiancollagelife
©️ @HiTamil 2024
Congratulations🎉🥳 Anna likes our meessi Rajendran actor with❤💵 super our👭👬 Tamil speech. Best wishes👭👬 for his business❤
தமிழ்நாட்டில் இருந்து கனடாவில் சென்று தங்கநகைகடைவைத்து தமிழ்நாடு நாட்டிற்கும் பெருமை நன்றி
தமிழர் கனடாவில் நகை கடை வைத்து இருப்பது பெறுமையாக உள்ளது வாழ்த்துக்கள் தமிழ் நாட்டில் இருந்து
மிக்க நன்றிகள் 🤍
ஒரு கிராம் அ ஒரு பவுண் ஆபரணதங்கம் 22காரட் விலை என்ன,, செய்கூலி,சேதாரம், அங்கு டேக்ஸ் எவ்வளவு
,என்று கடைசி வரை கூறவில்லை, அன்றைய தேதி அன்றைய ரேட் கூறி இருக்கலாம். வெளிநாட்டில் வாழும் மக்கள் இந்தியா மக்கள் ஒப்பீடு செய்து சிலர் வாங்க முன் வரலாம்!!
@@HariHari-2319 அடுத்த காணொளியில் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் எதிர்பாருங்கள்.
மிக்க நன்றிகள் 🤍
கடைசி வரை ஒரு கிராம் விலை என்ன என்று சொல்ல வில்லை
நீங்க இலங்கையரா??
1 gram rate ennavilai
அவர்கள் உண்மையான 22 காரட் தங்கத்தை விற்கிறார்களா? இது உண்மையான 22 காரட் தங்கமா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? கனடாவில் வாடிக்கையாளர்கள் முறையான தங்கத்தை விற்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் இடம் ஏதேனும் உள்ளதா? இந்த தகவல் வாடிக்கையாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
@@tiniess8297
வணக்கம்! உங்களின் அன்பான கருத்திற்கு இணங்க எமது Tik Tok தளத்தில் அது பற்றிய தெளிவான காணொளியை பதிவு செய்துள்ளேன். இப்போது நீங்கள் பார்வையிடலாம்.
vt.tiktok.com/ZSjhXE6rQ/
தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் 🤍
Congratulations🎉
@@pragashivetha505
மிக்க நன்றிகள் 🤍
தம்பி விலை சொல்வதற்கு இத்தனை பில்டப்பா?
|கிராம் எவ்வளவு
Plz give the shop address
Good
@@anitraanitra7634 மிக்க நன்றி. தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
ஒரு எட்டு கிராம் தங்கத்தை வாங்குவதற்கு கனடாவுக்கு போய் நான் வாங்கிட்டு வந்து எங்க டாக்ஸி கட்டி மறுபடியும் இங்க வச்சுக்கணும்
அடுத்த முறை கடையில் உள்ள சில பிரபலமான பொருட்களுக்கு எத்தனை கிராம் & எவ்வளவு என்று கூறுவது பார்வையாளர்களுக்கு உதவியாக இருக்கும்.
கடையை விளம்பரப்படுத்துவதற்கு பதிலாக. பிரபலமான நகைகளின் கிராம் மற்றும் விலையை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
Nice my bro
Thank you sooo much brother 🤍
, ,, இவர்கள் இலங்கை காரர்கள்
Canada laa enna work pannuringa broo please sollugaa
@@Spidey-creator01
Mr.Lube + Tires
@@Spidey-creator01
தற்போது இல்லை. அவர்கள் வேலைக்கு ஆட்களை எடுக்கும் போது உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.
One gram rate?
On-line sale available
Congratulations
Thank you so much 🤍
Brother work venum idea solunga atha pathi video podunga
@@DaytoDay-f2f
வணக்கம் சகோ! கண்டிப்பா அது பற்றிய காணொளி நிச்சயம் விரைவில் வரும். தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் 🤍
I have doubt Canada vs India relationship recent days very bad are you safety pls explain
அண்ணா நெற்றியில் குங்குமம் ஜோராக இ௫க்கு!
Oru paun How many rupees
இன்றைய விலையில்
221,729/= இலங்கை ரூபா
63,634/= இந்திய ரூபா
They didnt told the price of gold per poun
நேற்று 7 கிலோ 35 கிராம்
கொரியரில் வாங்கினேன்
@@kesavanduraiswamy1492
எங்கு?
Contact number
1பவுன் என்ன விலைக்கு வாங்குனீங்க?
Enna rate sir
Thanks god bless you
@@sitsabesannarayanasamy666
மிக்க நன்றி. தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Every thing lie dont lie
இவ்வளவுபாதுகாப்பா. இங்கேயும். கொள்ளையர்கள். இருக்கார்களா
ஆம்! கனடாவிலும் நிறைய கொள்ளையர்கள் இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பும் மிகப் பெரிய கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
அண்ணா கையில் இப்படி எல்லாம் அடிக்கிக்கொண்டு வெளியே போகாதீங்கோ......கழுத்து போய்விடும்😅
@@thayanayakikrishnan6685
Ha Ha உண்மை தான் 😄
தொடர்ந்தும் எமது சனலுடன் இணைந்திருங்கள் ❤️
Jailil valum makkala.nanri.
அண்ணா சங்கியா?
Congratulations
Congratulations