நீரிழிவு நோய் குறித்த முழுமையான தகவல்களை இந்த வீடியோ மூலம் விளக்குகிறார் Dr ஹரிபிரசாத்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • உலகளவில் மிகவும் பொதுவான தொற்றா நோய்களில் ஒன்று "நீரிழிவு நோய்". இது எந்த வயதினரையும் எந்த பாலினத்தவரையும் பாதிக்கலாம் என்பதால், இந்த நோய்க்கான காரணங்களை ஆரம்பத்திலேயே அறிந்து, விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியம் ஆகும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த அல்லது தடுக்க, நாம் நமது வாழ்க்கை முறையில் செய்யவேண்டிய மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்களைப் பெற சென்னை, கீழ்ப்பாக்கம் அப்போலோ ஃபர்ஸ்ட் மெட் மருத்துவமனையின், உள் மருத்துவம் மற்றும் நீரிழிவு நோயின் மூத்த ஆலோசகர் டாக்டர்.ஹரிபிரசாத் அவர்கள் கூறும் இந்த பதிவினை பாருங்கள்.
    #Diabetes #DiabetesCare #Diet #BalancedLife #HealthTips #HealthIssues #PreventiveMeasures #PreventiveCare #ApolloForYou #Healthcare #ApolloHospitals #WeCare #Health #HealthyLifestyle #HealthyLiving #Awareness #HealthyLife #YouFirst #ApolloChennai #ApolloFirstMedHospitals

ความคิดเห็น • 1