வீட்டு தோட்டம் Garden Update | Home Garden Tour | Garden Tour in Tamil | Veetu Thottam Tips in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 31

  • @Neelakkadal
    @Neelakkadal 9 หลายเดือนก่อน +11

    எனக்கு செடினாலே ரொம்ப பிடிக்கும் ஒங்க தோட்டம் சூப்பரா இருக்கு

    • @RelaxRecipes
      @RelaxRecipes  9 หลายเดือนก่อน

      Thank you ma😊

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening 2 หลายเดือนก่อน

    Garden romba azhga erukku sister 👍

    • @RelaxRecipes
      @RelaxRecipes  2 หลายเดือนก่อน

      Thank you very much ma

  • @menakaakkaakka5388
    @menakaakkaakka5388 6 หลายเดือนก่อน

    Thali cheddiyai kuchi vaithu kattavum. Nandrahavarum.. super

    • @RelaxRecipes
      @RelaxRecipes  6 หลายเดือนก่อน

      Thank you ma
      Ini appadiye vaikken

  • @jayanthankamalakannan3316
    @jayanthankamalakannan3316 9 หลายเดือนก่อน

    ஹாய் சிஸ்டர் கார்டன் சூப்பர் கால்சியம் சத்து குறைபாடு சுண்ணாம்பு தண்ணி ஊத்துங்க பால்ல தண்ணி கலந்து ஊத்துங்க தக்காளி செடி நல்லா வளரும் தக்காளி அழுகாது

    • @RelaxRecipes
      @RelaxRecipes  9 หลายเดือนก่อน

      கட்டாயம் டிரை பண்றேன்
      Thank you ma

  • @sssasikitchen
    @sssasikitchen 9 หลายเดือนก่อน +1

    Super sister ❤

    • @RelaxRecipes
      @RelaxRecipes  9 หลายเดือนก่อน

      Thank you ma

  • @vidhyaaswin4279
    @vidhyaaswin4279 7 หลายเดือนก่อน

    Tomato plant ah katta pottu katti vainga akka keela vilama valarum

  • @JothyJothy-b5c
    @JothyJothy-b5c 3 หลายเดือนก่อน

    Hai sago kuchi nattuvaithu kayiru step by step katti vidavum

    • @RelaxRecipes
      @RelaxRecipes  3 หลายเดือนก่อน

      Ini appai senju parkkuren

  • @gayathrinarayanan3752
    @gayathrinarayanan3752 9 หลายเดือนก่อน

    Ippoum nenga tomato plant ah re potting panlam sis... na senjurukken....

    • @RelaxRecipes
      @RelaxRecipes  9 หลายเดือนก่อน

      Nanum try panrenma👍

  • @suganthyabey7383
    @suganthyabey7383 8 หลายเดือนก่อน +1

    🌄

  • @MuruganMurugab-ym1hb
    @MuruganMurugab-ym1hb 7 หลายเดือนก่อน

    Thakkali chedi thani thaniya pidingi vera idathula vacha vanthurum

    • @RelaxRecipes
      @RelaxRecipes  7 หลายเดือนก่อน

      Appadithan vachen

  • @padmadillibabu5127
    @padmadillibabu5127 9 หลายเดือนก่อน

    Oru thottikku yiradu chedi adhigam. Aapadiye viteenganna koippu sariya yirukkadhu sister.

    • @RelaxRecipes
      @RelaxRecipes  9 หลายเดือนก่อน

      Yes ma
      Konjam remove pannitten

  • @Maheshwarivaratharaj1314
    @Maheshwarivaratharaj1314 9 หลายเดือนก่อน

    ,, தக்காளி செடிகளுக்கு பந்தல் அமைத்து கட்டிவிடுங்கள்

    • @RelaxRecipes
      @RelaxRecipes  9 หลายเดือนก่อน

      பந்தல் எப்படி சிஸ் கட்டனும், புடலைக்கு கட்டற மாதிரியா

    • @mydearlifestyle4423
      @mydearlifestyle4423 9 หลายเดือนก่อน

      ​@@RelaxRecipesநடுவில் கம்பு நட்டு தக்காளி செடியை சேர்த்து கட்டி விடுங்க❤

  • @AjmalAjamal-ws5ih
    @AjmalAjamal-ws5ih 9 หลายเดือนก่อน +2

    தக்காளி செடிக்கு கடையில் விதை வாங்கி போட்டீர்களா இல்லை வீட்டில் உள்ள தக்காளி விதை எடுத்து போட்டிர்களா

    • @RelaxRecipes
      @RelaxRecipes  9 หลายเดือนก่อน +1

      Kadayila vangi pottathuthan

  • @ramachandransuganthan8143
    @ramachandransuganthan8143 6 หลายเดือนก่อน +1

    வேங்கிட்டு இல்லை வாங்கிட்டு

  • @gurucharan5025
    @gurucharan5025 9 หลายเดือนก่อน +1

    என்ன ?வேங்கிட்டுன்னு சொல்றீங்க வாங்கிட்டு தானே

    • @RelaxRecipes
      @RelaxRecipes  9 หลายเดือนก่อน +1

      😄 எங்க ஊர் திருநெல்வேலி பாஷைங்க

  • @velayuthansabarinath6250
    @velayuthansabarinath6250 9 หลายเดือนก่อน

    Athu noi varuthu

    • @RelaxRecipes
      @RelaxRecipes  9 หลายเดือนก่อน

      Yentha chefika sis