வாழைப்பழத்தை பொடிசெய்யும் முறையும் பயன்படுத்தும் முறையும் தெளிவான வீடியோவாக

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 152

  • @sivagami4146
    @sivagami4146 6 หลายเดือนก่อน +5

    அருமையானா பதிவு சகோதரி சிறுதொழில் செய்பவர்களுக்கு ஒரு வழிமுறை சொல்லியிருக்கிறீர்கள் மிகவும் நன்றி சகோதரி 🙏🙏👌👌👍👍🥰🥰

  • @harsiniramasamy8494
    @harsiniramasamy8494 6 หลายเดือนก่อน +3

    Really useful aunty.. enaku ungala rommba pidikum.. ninga matum growth agama ellaryum serthu grow aga veikringa.. i will definitely use atleast once for my baby.. ithumari namma kolandhaigalku namma senju kodukum podhu really good feelings.. very many thanks for u❤🎉.. ungal manam pol uyaiveergal🎉

  • @saminathanp153
    @saminathanp153 5 หลายเดือนก่อน +4

    தெளிவாக விளக்கமாக சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. சூரிய உலர் கூடம் பற்றி சிறிது சொன்னீர்கள். அது பற்றி சற்று கூடுதலாக விபரங்கள் கூறினால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி. வாழ்க வளமுடன்.

  • @Alagukolangal-bp7it
    @Alagukolangal-bp7it 6 หลายเดือนก่อน +2

    Thank u mam my baby 6 month itha senju koduka pora

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 6 หลายเดือนก่อน +8

    அருமை ஏகம்பன் அருளால் நலமுடன் வாழ்க

  • @user-yo8hx9kr6u
    @user-yo8hx9kr6u 4 หลายเดือนก่อน +1

    U r very talented n hardworking person ... take care n be happy forever mam🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chettinaduarts
    @chettinaduarts 5 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் சகோதரி

  • @user-mb7gr8tb3b
    @user-mb7gr8tb3b 6 หลายเดือนก่อน +4

    அம்மா எப்பவுமே தன் குழந்தைக்கு நல்லதுதான் சொல்வார்கள், செய்வார்கள்.வாழ்த்துக்கள் நன்றி 🙏👍😄

  • @kalikarthika1592
    @kalikarthika1592 6 หลายเดือนก่อน +7

    சூப்பர் பதிவு அம்மா ❤❤

  • @mirunalini6492
    @mirunalini6492 6 หลายเดือนก่อน +3

    Hi, Superb, kadavul padaitha Ella porulum mighavum payanulladhu.Vilakkathirkku Nanri.❤

  • @Anand-nx5qn
    @Anand-nx5qn 5 หลายเดือนก่อน

    குழந்தைகள் உணவுகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.... Infant food cerelac ல் இது தான் 90%...மிக அழகாக உள்ளது உங்கள் விளக்கம்...நீங்களும் தான்

  • @tamilsong3781
    @tamilsong3781 6 หลายเดือนก่อน +1

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog seeing this vlog very happy sis very useful information thanks for shareing this video

  • @ssm1522
    @ssm1522 6 หลายเดือนก่อน +1

    Very good use full form thank you so much akka

  • @nancyl633
    @nancyl633 6 หลายเดือนก่อน +3

    Amma ❤❤❤ thanks amma

  • @devikrishna7110
    @devikrishna7110 6 หลายเดือนก่อน +2

    Thanks to you and very useful information ❤

  • @27462547
    @27462547 3 หลายเดือนก่อน

    நன்றி.வாழ்த்துகள்.🎉🎉🎉🎉

  • @youtubersmart
    @youtubersmart 5 หลายเดือนก่อน +1

    Super Useful Tips Sister

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq 5 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு 🎉🎉🎉🎉

  • @selvasamy5819
    @selvasamy5819 6 หลายเดือนก่อน +1

    சிறப்பு அம்மா.

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 6 หลายเดือนก่อน +3

    மிகவும் எளிமையாக,புரியும்படி சொல்கிறீர்கள். மிக்க நன்றி.

  • @Logeshkumar-ev1js
    @Logeshkumar-ev1js 6 หลายเดือนก่อน

    Super amma usefull information for this video thank you amma

  • @MohamedAdhil-me1pi
    @MohamedAdhil-me1pi 6 หลายเดือนก่อน +2

    Super amma excellent😊

  • @shalomgrace8985
    @shalomgrace8985 14 วันที่ผ่านมา

    Super ma

  • @AranTamil
    @AranTamil 6 หลายเดือนก่อน +1

    Super and useful sharing madam
    Super mam

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h 6 หลายเดือนก่อน +3

    காணொளி யின் பெயரை தமிழில் மட்டும் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @rameshp3264
    @rameshp3264 6 หลายเดือนก่อน +1

    Hi amma very nice super

  • @ayshahameed22
    @ayshahameed22 6 หลายเดือนก่อน

    Hi amma na ugga vedios yellamay super yenaku yethachi oru idea thagga ma na engineering mudichi iruken after deliver yennala work poga mudila because papa VA pathukanum work poganum but papa VA vettu poga kashtama iruku yenaku ve2 LA iruntha business pannanum nu aaasai but yarum ve2 support Panna matraga yenaku ve2 LA irunthu yenna business pannalam Baroda help um illama nu yethachi oru idea thagga na easy ah yellathium Kathupen... cooking, diy, and papa VA pathukitay youtube pathu tailoring um kathukiten ... you tube channel start Panna but yenaku face katta istam illa yenna panrathu nu terila amma

  • @prakashrajagopal4521
    @prakashrajagopal4521 5 หลายเดือนก่อน

    Very nice video..What about drying sliced bananas without boiling in water. Does that work??

  • @umabala6927
    @umabala6927 6 หลายเดือนก่อน

    Cute Amma clear explanation

  • @gardeningworldandindiancoo4670
    @gardeningworldandindiancoo4670 6 หลายเดือนก่อน +1

    Nice video mam

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 5 หลายเดือนก่อน

    Super Super Super thank you so much

  • @user-op5hp2jz7n
    @user-op5hp2jz7n 5 หลายเดือนก่อน

    Amma ungalai pedikum aan anral u ngal thanampikai nanum thanjaivur thirumanam Chennai inku vanthal veetirku vanga by Mrs Ravi

  • @user-lh8cl5ns7b
    @user-lh8cl5ns7b 6 หลายเดือนก่อน +1

    அருமை 👌

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 6 หลายเดือนก่อน +2

    Super tips mam🎉🎉Excellent.👌👌Nandri mam.

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan6204 5 หลายเดือนก่อน

    நன்றி வாழ்த்துக்கள்

  • @VanithaRaj-fy2dz
    @VanithaRaj-fy2dz 6 หลายเดือนก่อน +2

    unga videos ellame super amma

    • @x---xqcl---
      @x---xqcl--- 6 หลายเดือนก่อน

      Thank u aunty 😢

  • @vijiparthiban2443
    @vijiparthiban2443 6 หลายเดือนก่อน

    Semm akka ... superb healthy.....drink and food...

  • @prakanisanth5977
    @prakanisanth5977 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் அக்கா, கொதிக்கும் சுடு தண்ணிரில் போடும் போது அதன் சத்துக்கள் குறையாதுங்களா? இதற்கு பயிற்சி கொடுப்பீர்களா?

  • @sebastianrehoboth5905
    @sebastianrehoboth5905 6 หลายเดือนก่อน

    Thanks for sharing

  • @zainabumer9925
    @zainabumer9925 4 หลายเดือนก่อน

    Ithai yeppadi store pannuvathu .fridge la vaikkanuma

  • @lillylincy4929
    @lillylincy4929 6 หลายเดือนก่อน +1

    சூப்பர்சிஸ்டர்

  • @abuthahirs9525
    @abuthahirs9525 6 หลายเดือนก่อน +1

    இயற்கை பொருள்க்சளை அப்டியே சாப்பிடவேடும்.

  • @SuganyaSuresh-do5ee
    @SuganyaSuresh-do5ee 6 หลายเดือนก่อน

    Super amma

  • @behappy8958
    @behappy8958 6 หลายเดือนก่อน +54

    நாங்கள் நேந்திரம் வாழைப்பழம் பச்சையாக அரிந்து வெயிலில் காயவைத்து பொடித்து குழந்தைகளுக்கு கொடுக்கிறோம்

    • @matheeshshanthi
      @matheeshshanthi 6 หลายเดือนก่อน +3

      with banangkarkandu + water = boiling like Kali, then we give to few month babies

    • @x---xqcl---
      @x---xqcl--- 6 หลายเดือนก่อน +1

      Appa ethuku Inga vantha poitu athaye kalaki kodu kelavi 😂

    • @umapadmanabhan8341
      @umapadmanabhan8341 5 หลายเดือนก่อน +1

      Super ma

    • @nagarajanannamalai6213
      @nagarajanannamalai6213 4 หลายเดือนก่อน +2

      ❤​@@matheeshshanthi

    • @Aneek-xg4mo
      @Aneek-xg4mo 4 หลายเดือนก่อน +1

      ​@@matheeshshanthi😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sivaranjaniv6416
    @sivaranjaniv6416 6 หลายเดือนก่อน +2

    Super mam❤

  • @ShanthiK-hq3li
    @ShanthiK-hq3li 6 หลายเดือนก่อน

    Health miss you are good

  • @muthurenu2933
    @muthurenu2933 6 หลายเดือนก่อน

    Very super

  • @user-qb5qk3qh5g
    @user-qb5qk3qh5g 6 หลายเดือนก่อน

    Super ma good information ma thank u

  • @ShevanthiR
    @ShevanthiR 6 หลายเดือนก่อน +2

    அம்மா ஏபிசி மால்ட் எப்படி செய்வது வீடியோ

  • @devarajmani403
    @devarajmani403 2 หลายเดือนก่อน

    உங்களின் நல்ல எண்ணத்திற்கு மனதார வாழ்த்துகின்றேன்

  • @muthukumarimuthukumari8631
    @muthukumarimuthukumari8631 4 หลายเดือนก่อน

    Super

  • @thirumalaikumarkumar5249
    @thirumalaikumarkumar5249 6 หลายเดือนก่อน

    வாழ்க வளர்க வளமுடன்

  • @user-uw5nu7qx1p
    @user-uw5nu7qx1p 6 หลายเดือนก่อน

    Super Amma

  • @Recipericer
    @Recipericer 4 หลายเดือนก่อน

    Great

  • @KrishnasKitchen-cp3df
    @KrishnasKitchen-cp3df 4 หลายเดือนก่อน

    Amma ninga pesiradu ambala mari bold iruku

  • @vsenthilkumar2314
    @vsenthilkumar2314 6 หลายเดือนก่อน

    இதை போன்று கொய்யா பழத்தில் பவுடர் செய்யமுடியுமா என வீடியோ பதிவிடவும்.

  • @ifrahherbalsanitarynapkins8343
    @ifrahherbalsanitarynapkins8343 6 หลายเดือนก่อน +1

    Super ma❤

  • @mohant4646
    @mohant4646 5 หลายเดือนก่อน

    சத்தான உணவு

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 6 หลายเดือนก่อน

    Super video

  • @VasanthaPurantharan
    @VasanthaPurantharan 6 หลายเดือนก่อน

    Super o super

  • @kalpanadevi9710
    @kalpanadevi9710 6 หลายเดือนก่อน

    Very nice

  • @umaiskid
    @umaiskid 6 หลายเดือนก่อน

    Super sister

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan416 6 หลายเดือนก่อน +1

    நேந்திரம்பழத்தில் புளிப்பு சுவை வரவே வராது. எனவே அதை பச்சையாக காய வைத்து அரைக்கலாம்.

  • @amirthasavari4555
    @amirthasavari4555 6 หลายเดือนก่อน +3

    How to buy

  • @konganar9915
    @konganar9915 5 หลายเดือนก่อน

    Nice

  • @padminimini9689
    @padminimini9689 4 หลายเดือนก่อน

    Is it availability in market

  • @user-gv1zz2ux6h
    @user-gv1zz2ux6h หลายเดือนก่อน

    🎉

  • @K-dynamate69
    @K-dynamate69 6 หลายเดือนก่อน

    Arumai

  • @RandysTime
    @RandysTime 6 หลายเดือนก่อน +1

    Very nice preparation

  • @arivarasan6425
    @arivarasan6425 6 หลายเดือนก่อน

    Superamma🎉

  • @Hema_latha143
    @Hema_latha143 6 หลายเดือนก่อน

    Idhu Kerala voda special food ma

  • @kandasamymaheswari9028
    @kandasamymaheswari9028 6 หลายเดือนก่อน

    Madam nalla palutha palathil seiyalama

  • @tamilselvij8727
    @tamilselvij8727 6 หลายเดือนก่อน

    நன்றி

  • @thennarasi585
    @thennarasi585 3 หลายเดือนก่อน

    Amma mixer jar la arigalama

  • @indhuindhu7403
    @indhuindhu7403 6 หลายเดือนก่อน +1

    நிங்கள்ரேம்பஅலகாஇருக்கிங்கசுப்பர்

  • @ramtherockk
    @ramtherockk 6 หลายเดือนก่อน

    akka chicken 65 mela oru podi pottu tharuvanga - ove oru shop la different taste la irukum
    please konjam nalla recipe a kudunga akka.

  • @rajathykala9250
    @rajathykala9250 6 หลายเดือนก่อน

    Useful information

  • @kowsi23
    @kowsi23 6 หลายเดือนก่อน +1

    Lifetime solla mudiuma

  • @rekhayadhav2212
    @rekhayadhav2212 6 หลายเดือนก่อน

    Solar dryer yenga vanaganinga aunty contact details sollunga pls

  • @prithivirajd1622
    @prithivirajd1622 6 หลายเดือนก่อน +1

    Amma nei rate sollugga

  • @agilaganesan6108
    @agilaganesan6108 6 หลายเดือนก่อน

    கேரளா மக்கள் கதளி பழம் வச்சி ready செய்வாங்க என் பாப்பா குடுத்தாங்க

  • @jinadevank7015
    @jinadevank7015 4 หลายเดือนก่อน

    👍🏽👍🏽🌺🌺👍🏽👍🏽

  • @nandhiniyuvans3478
    @nandhiniyuvans3478 6 หลายเดือนก่อน

    அம்மா தேன் வாழை பூ வாழை ரஸ்த்தாலி பழம் எதுல வேனாலும் இந்த பவுடர் செய்யலாமா

  • @mandayamandachi9679
    @mandayamandachi9679 6 หลายเดือนก่อน

    Neytharam palam kedaikalana. Normal banana la ye intha maderi powder pani sapadalama.pls reply mam

  • @dhivyadivi2314
    @dhivyadivi2314 6 หลายเดือนก่อน +1

    Ithu epdi order பண்றது மா

  • @scv4746
    @scv4746 6 หลายเดือนก่อน +1

    Na house wife va erukka .home la erudhu work pannaradhukku yedhavadhu erudha solluga amma I am in Coimbatore

  • @ganapathyr5123
    @ganapathyr5123 4 หลายเดือนก่อน

    இந்த powder பாலில் டீ காபி எப்படி இருக்கும்

  • @Allinonetolearn
    @Allinonetolearn 6 หลายเดือนก่อน

    Hi this is first comment

  • @user-ov8di2ol3y
    @user-ov8di2ol3y 6 หลายเดือนก่อน

    🙏

  • @user-cn2xt6kb2q
    @user-cn2xt6kb2q 6 หลายเดือนก่อน

    ஐந்து மாதம் குழந்தைக்கு சூடான பால் அல்லது வெந்நீரில் எப்படி குடுக்க வேண்டும்

  • @user-oj6dr8ii6f
    @user-oj6dr8ii6f 6 หลายเดือนก่อน +1

    மிக்சியில் அரைகலாமா

  • @devilking3941
    @devilking3941 6 หลายเดือนก่อน +1

    Rate evloma soltrathu

  • @vijithakalai9416
    @vijithakalai9416 6 หลายเดือนก่อน

    Babies kodukkalam . Nanum senji koduthuruken en paiyan ku

  • @jacktysobana2846
    @jacktysobana2846 6 หลายเดือนก่อน

    Jackfruit powder recipe podunga

    • @pavithram7830
      @pavithram7830 6 หลายเดือนก่อน

      Athula enna seiya mudiyum...jackfruit powdela

  • @ganesanm5519
    @ganesanm5519 6 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌❤❤❤❤

  • @user-zx1lq2bv2j
    @user-zx1lq2bv2j 4 หลายเดือนก่อน

    Powder kidaikuma

  • @ramyak6556
    @ramyak6556 6 หลายเดือนก่อน

    Why boil pannanum......
    Raw aaa kaaya vaikka koodaathu ngalaa mam??

    • @rathiga742
      @rathiga742 6 หลายเดือนก่อน

      Raw banana kaaya vaikalam

  • @vijimanu6842
    @vijimanu6842 หลายเดือนก่อน

    அக்கா விலை சொல்லுக

  • @rathnapandi8743
    @rathnapandi8743 6 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @sudharajagopalan1152
    @sudharajagopalan1152 6 หลายเดือนก่อน

    Indha powder enga kidaikum?