❌ SUICIDE ❌ எதற்கும் ஒரு முடிவு இல்லை! | Dr. Raichal Rabecca | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 2K

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  ปีที่แล้ว +2

    உங்களின் தொழில் வாழ்க்கையில் பெரிய கனவுகள் இருந்தால், தற்போது நீங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தால், இந்தப் formஐ நீங்கள் fill செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்:
    forms.gle/pthVzqJvxUMDv7468

  • @skynila2132
    @skynila2132 5 ปีที่แล้ว +474

    Intha devathayai vida nayantharavum thamanaavum shreyavum azhaga sollungal. Pagaivanayum mariyathaiyaaga pesum kunam.speechless

    • @aishu_vs4788
      @aishu_vs4788 4 ปีที่แล้ว +4

      Really

    • @zainnafe
      @zainnafe 4 ปีที่แล้ว +2

      Ana naiyoda photo va podunga..nangalae kothiri eduthurom

    • @veluannamalai8009
      @veluannamalai8009 2 ปีที่แล้ว +2

      எங்கள் ஊரு பொண்ணு பா

    • @skynila2132
      @skynila2132 2 ปีที่แล้ว +2

      @@veluannamalai8009 கடைசி விவசாயி படத்தில் அருமையான நடிப்பு சகோ

    • @jscarpediem5211
      @jscarpediem5211 2 ปีที่แล้ว

      @@veluannamalai8009 எந்த ஊரு அண்ணா

  • @swastikacookers7657
    @swastikacookers7657 2 ปีที่แล้ว +40

    கடைசி விவசாயி மூவியில் ஜட்ஜ் நடிப்பில் செம்ம போல்டா நடிச்சிருப்பாங்க..அருமையான பேச்சு good inspiration...வாழ்க வளமுடன் sis !!!

  • @vadivelperiyasamy4785
    @vadivelperiyasamy4785 5 ปีที่แล้ว +444

    அம்மா ...தன்னம்பிக்கை தெய்வமே
    தெய்வமா நினைத்து வணங்குகிறேன் தாயே

    • @gokulm8967
      @gokulm8967 5 ปีที่แล้ว +17

      Yes... Na sucide panninen... Apo hospital la yarume ila...enoda amma mattum tha enkita.. Vera yarume ila.. Avlo realtion iruthanga... Apo nenaichen amma kaga na irukanum valthu kattum... Na.....

    • @Arz............
      @Arz............ 5 ปีที่แล้ว +4

      @@gokulm8967 U R a Strong Person!!!

    • @durgadurga8580
      @durgadurga8580 4 ปีที่แล้ว

      @@gokulm8967 super anna

  • @gajalakshmik7731
    @gajalakshmik7731 4 ปีที่แล้ว +48

    வாழ்கையை விதியோடு ஒப்பிட்டாமல் போராடிய புதுமை பெண்ணே வாழ்க்கையை புரிந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் மங்கையே வாழ்க வளமுடன் 🙏

  • @tamizhvendan6784
    @tamizhvendan6784 4 ปีที่แล้ว +15

    உங்கள் மன வலிமை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, மாறுபட்ட நேர் சிந்தனை வியக்க வைக்கிறது. 💐💐💐💐💐💐

  • @andril0019
    @andril0019 5 ปีที่แล้ว +475

    "Uyir mela unaku avlo aasaya"-Tears dropped out of my eyes!!

  • @36yovan
    @36yovan 5 ปีที่แล้ว +75

    *தன் நம்பிக்கை, விடா முயற்சி சிறந்த உதாரணம் இவர்! பாராட்டுகள்!*

  • @sairamsairp3427
    @sairamsairp3427 4 ปีที่แล้ว +17

    ரொம்ப சந்தோசமா இருக்கு இவ்லோ கஸ்டம் கடந்து தன்னம்பிக்கையுடன் வாழறிங்க வாழ்த்துக்கள் ..

  • @harrymovin1589
    @harrymovin1589 4 ปีที่แล้ว +33

    உண்மையில் தைரியமான பெண் நீங்கள் உங்கள் பேச்சு என்னில் ஒரு மாற்றத்தையும் தைரியத்தையும் தந்தது தங்கையே வாழ்க வளமுடன் சிங்கபெண்ணே

  • @gayathtijothiram8199
    @gayathtijothiram8199 4 ปีที่แล้ว +18

    பாரதி கண்ட புதுமை பெண்ணே சிங்கப்பெண்ணே தைரியமானபெண்ணே.👌👍🌹🌹🌹🌟🌟🌟🌟🌟

  • @lifeisheavenmotivational8658
    @lifeisheavenmotivational8658 5 ปีที่แล้ว +260

    நம்ம ஆசைக்காக ஒரு முயற்சி எடுக்காம வாழ்ந்து என்ன தான் பண்ணப்போரோம்.🙏👏👏👏👏👏

  • @anitham2018
    @anitham2018 4 ปีที่แล้ว +10

    வாழ்க்கையை வாழ உத்வேகமூட்டும் உண்மையான வார்த்தைகள். நன்றி சகோதரி.

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 4 ปีที่แล้ว +35

    சிங்க பெண் வாழ்ந்து காட்டுகிறாள்💞👌

  • @saranyadolly6390
    @saranyadolly6390 4 ปีที่แล้ว +322

    She s my senior in Auxilium school... Even i heard abt tis incident on tat time.. proud of u raichel Akka.. god bless you abundantly...💐

    • @captainloki9585
      @captainloki9585 4 ปีที่แล้ว

      Apdiye saranya

    • @captainloki9585
      @captainloki9585 4 ปีที่แล้ว +2

      Unmaiyava sis appo unmaiyave enna sis nadandhuchu

    • @saranyasivashanmugam6543
      @saranyasivashanmugam6543 4 ปีที่แล้ว +2

      Endha auxilium....ma..nanum auxilium...tanjore..urself vellore are tanjore

    • @cryptogirl7235
      @cryptogirl7235 4 ปีที่แล้ว +2

      @@saranyasivashanmugam6543 Vellore

    • @enthuse2200
      @enthuse2200 3 ปีที่แล้ว +1

      M also studied in Vellore auxilium ❤️proud about u sis.....

  • @jeevkanda2250
    @jeevkanda2250 2 ปีที่แล้ว +1

    எனக்கு உங்க பேச்சு போராடனும்கிற ஒரு உந்து சக்தியை தருகிறது
    நன்றி

  • @balakumar4939
    @balakumar4939 5 ปีที่แล้ว +303

    நிங்கள் தைரியமான தெளிவான பெண் என்றும் நட்புடன்🙏🙏🙏

  • @savaranansaro5774
    @savaranansaro5774 2 ปีที่แล้ว +3

    ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் நடந்த துயரங்களில் இருந்துதான் நிறைய அனுபவங்களை கற்றுக்கொள்கிறான். அந்த அனுபவங்களை புரிந்து கொண்டு வெற்றியும் அடைகிறான்.
    Thanks for your speech. 🙏🌹🌹🌹

  • @indianbee8031
    @indianbee8031 5 ปีที่แล้ว +202

    Usually i won't comment in these social medias but after seeing u i cant go without commenting ...really a strong person u r

  • @mathitalks9989
    @mathitalks9989 ปีที่แล้ว +1

    எதிரிகள் நம்மை துன்பம் கொடுக்கும் போது நாம் ஜெயிக்க
    வேண்டும் என்ற வெறித்தனம். அதற்க்கான தேவை நம் உயிர் அருமை உங்களின் கடைசி விவசாயி படம் பார்த்தேன் அருமையான நடிப்பு 🙏🙏🙏🌹

  • @saswinTheju
    @saswinTheju 4 ปีที่แล้ว +1

    சோகங்கள் நிறைந்த வாழ்க்கையில் சுவாரசியம் மனதை நெகிழச் செய்கிறது. விடாமுயற்சியும் தன்நம்பிக்கையும் வீண்போகாது என்பதற்கு சிறந்த உதாரணம் இது.

  • @maryvasantha6300
    @maryvasantha6300 5 ปีที่แล้ว +492

    "உயிர்மேல் உனக்கு அவ்வளவு ஆசையா"... அன்பே இந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தம்... "உனக்கு இவ்வளவு தன்னம்பிக்கையா" என்பது தான்... வாழ்த்துக்கள்!💐

  • @samundeeswariparthiban7526
    @samundeeswariparthiban7526 5 ปีที่แล้ว +18

    Really great ur life... உங்கள் பேச்சால் நானும் இன்று தான் பிறந்தேன்...

  • @ponveerasakthi
    @ponveerasakthi 5 ปีที่แล้ว +187

    உங்களின் பேச்சு எண்ணில் பல மாறுதல்கள் உண்டாக்கிய உங்களுக்கும் Josh talks கும் என்னுடைய மனமார்ந்த நன்றி நீங்கள் இன்னும் பல சாதனைகளை புரிய வேண்டி வாழ்த்துக்கள்

  • @screenbook2455
    @screenbook2455 4 ปีที่แล้ว +3

    மிக அருமையாக பேசினீர்கள். மிகவும் உத்வேகம் தரும் அனுபவம் மிக்க உரை. வாழ்த்துக்கள்..!

  • @manikandant8450
    @manikandant8450 4 ปีที่แล้ว +2

    உங்களின் இந்த பேச்சி மனவலிமைக் கான மருந்து,நன்றி

  • @andril0019
    @andril0019 5 ปีที่แล้ว +139

    I'm also a woman. One day I want to share my story as a motivation to others! Andha naalukaga wait panren!!

  • @siththartv232
    @siththartv232 5 ปีที่แล้ว +120

    ரெய்ச்சல் உங்கப்பா எனக்கு நல்ல பழக்கம் அவர் சிறந்த சமூக சேவகர்

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 ปีที่แล้ว +5

    உங்கள் தன்னம்பிக்கை பலரின் வாழ்வு மேம்பட உதவிகரமாக இருக்கும் நன்றி வாழ்த்துகள் சகோதரி

  • @vishnupriya7774
    @vishnupriya7774 2 ปีที่แล้ว +1

    கடைசி விவசாயி திரைப்படத்தில் உங்களின் Role மிகவும் அற்புதம். You are great mam 💙

  • @persissharon9181
    @persissharon9181 2 ปีที่แล้ว +5

    Faced 2 divorcees dad died being a single mom at age of 30 lot of suicidal thoughts but still only one thing make me live for my daughter I often see this video to make me motivated ...

  • @jenmastanly7777
    @jenmastanly7777 5 ปีที่แล้ว +16

    Great Rachael. I met with accident same day in 2018 (married just 3months). without any major issues with grace of god.

  • @divivijaya8552
    @divivijaya8552 5 ปีที่แล้ว +4

    வலிகள் வலிமை தரும் என்பதை உணர்தேன் உன் வரிகளில் நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏

  • @AfrozeSulthana
    @AfrozeSulthana 6 ปีที่แล้ว +65

    She is a strong woman .....I love her power with her humble smile ...

    • @catstudios8493
      @catstudios8493 5 ปีที่แล้ว

      Afroze Sulthana hi can u have ur email id??

  • @sundariganesan4951
    @sundariganesan4951 ปีที่แล้ว

    உங்கள் பேச்சை முழுவதும் கேட்க தோன்றுகிறது. அழகான தமிழ், அழகான ஆங்கிலம் வாழ்க.

  • @isaiveriyan7899
    @isaiveriyan7899 ปีที่แล้ว +1

    I love you madam...move ahead.... don't think about anything 💪

  • @rasigasakthis6036
    @rasigasakthis6036 4 ปีที่แล้ว +26

    With her words I am going to. Face my life everyday many obstacles till going with smile. Yes, I am proud I am women who faces all obstacles without any one. Tq sis for ur wonderful speech

  • @bernadettemel2053
    @bernadettemel2053 4 ปีที่แล้ว +4

    I have just undergone bypass surgery and feeling very depressed your speech was sent by my Jesus to regain my inner strength may almighty bless you

  • @jeraldinedurairaj9490
    @jeraldinedurairaj9490 5 ปีที่แล้ว +15

    ஜோஷ் talk's.. என் மனமார்ந்த நன்றிகள் இந்த பதிவிற்காக..

  • @kannank9427
    @kannank9427 4 ปีที่แล้ว

    வாழ்த்துகள் வாழ்ந்து காட்டவேண்டும். அதை பார்த்து அவன் நொந்து சாகனும் 👍👍👌

  • @LakshmiLakshmi-qp8ho
    @LakshmiLakshmi-qp8ho 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் இந்த மன உறுதி வேண்டும்

  • @NLMzurich
    @NLMzurich 5 ปีที่แล้ว +68

    வாழ்க்கை என்பது ஒவ்வொரு நொடியும் அற்பும் அந்த அற்புதத்தை தேவனே நமக்கு தருகிறார்....

  • @25chals
    @25chals 4 ปีที่แล้ว +5

    Glory to God!
    Lord who called you, has saved to glorify his name...
    Even He has changed my dead bed in 2015, by then I understood that he's the Lord who loves us so much...
    I gave rest of my life to him!
    God bless!

  • @mohan.murugan1696
    @mohan.murugan1696 4 ปีที่แล้ว +3

    I salute Madam. I am a teacher. I am going to teach my students about you and your courageous decisions that have changed your life a very positive and successful one. May God bless you.

  • @mariedimanche1859
    @mariedimanche1859 4 ปีที่แล้ว +1

    வணக்கம் 🙏 மா செல்லோ வாழ்த்துக்கள் இறைஆசீர் வாழ்க வளமுடன் எல்லா நலன்களும் பெற்று வாழ வேண்டிக்கொள்கிறேன் மா

  • @rathinak4331
    @rathinak4331 3 ปีที่แล้ว

    Neenga than real Singapen great salute ma God Bless u

  • @valuepixelscreativestudio4119
    @valuepixelscreativestudio4119 2 ปีที่แล้ว +10

    Can't frame this speech as "inspiring", "motivating" etc. its more beyond that, she understood the very purpose of LIFE, here is one great soul.
    Thank u DR. raichal rebecca !

  • @subhashini1882
    @subhashini1882 6 ปีที่แล้ว +5

    Pudikatha vishyatha kattayathla seiratha vida ....manasukku pudichadha seiya thairiyam
    venum.... super.....

  • @krithigaSatish
    @krithigaSatish 5 ปีที่แล้ว +9

    Hello Dr Rachel, you are a motivator, having undergone such a big trauma in life you have bouced back, my best wishes.

  • @rajammalr2084
    @rajammalr2084 2 ปีที่แล้ว

    உங்கள் தன்னம்பிக்கை வியக்க வைக்கிறது.பாராட்டுக்கள்சூப்பர்

  • @kollidathansamsu3732
    @kollidathansamsu3732 ปีที่แล้ว

    சரளமாக தமிழ் பேசுவது உங்கள் முன்னேற்றத்திற்கு கிடைத்த சிறப்பு வாழ்த்துகள் மற்றும் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளவர்களை அழைத்தால் மட்டுமே அந்த கதாபாத்திரம் உயிர் பெறும் என்பதற்கு நீங்களே ஒரு உதாரணம்

  • @girimailat
    @girimailat 5 ปีที่แล้ว +24

    Thanks Rebecca. You are my one motivational , role model

  • @GetFitWithJessie
    @GetFitWithJessie 4 ปีที่แล้ว +10

    Got goosebumps! God bless u Dr. Raichal! ❤️ I used to follow your sun tv show! So so so inspiring! ❤️🥰
    Why would someone dislike this! Haters everywhere!

  • @deepakrishnasamy5433
    @deepakrishnasamy5433 5 ปีที่แล้ว +7

    usually am v.talkative.nowadays i used to watch this josh talks...i trying for my next better career....after my marriage so many responsibilities come in and out...i thought i lost everything and everyone....am realising and want to take my career.thank u....individual only take good decision to move on.time is running v.rapidly...

  • @renugadevivijayakumar5759
    @renugadevivijayakumar5759 4 ปีที่แล้ว

    தன்பிக்கையின் மொத்த உருவமா இருக்கிறீர்கள் சகோதரரி, உங்கள் வார்த்தைகள கேட்ட பிறகு எனக்கு வாழ்க்கையே புதுசா இருக்க மாதிரி தோணுது ,மிக்க நன்றி

  • @yeshuamiraclemission-india2224
    @yeshuamiraclemission-india2224 4 ปีที่แล้ว +2

    God bless you. DAUGHTER Dr. Rachel ...WE ARE PRAYING FOR YOU AND YOUR FAMILY.

  • @jumanjipotter1868
    @jumanjipotter1868 5 ปีที่แล้ว +15

    Most inspiring story I ever heard. Golden words

  • @cordeliaqueen7705
    @cordeliaqueen7705 5 ปีที่แล้ว +5

    Super akka Jesus only saved you from all your struggles

  • @mithunchandran3733
    @mithunchandran3733 4 ปีที่แล้ว +4

    Dr I'm feeling very happy and lucky because I have met you once when I was working in yellow pages office and you helped me click a image in my apple phone hope you remember.

  • @jamunasri5633
    @jamunasri5633 4 ปีที่แล้ว +1

    Ur very brave god is always with u

  • @bavanichelliah6087
    @bavanichelliah6087 4 ปีที่แล้ว +2

    நடந்த தைமறந்திடு
    வெற்றி யை கொண்டாடு
    வாழ்த்துக் கள்

  • @tamilislamiclectures
    @tamilislamiclectures 5 ปีที่แล้ว +13

    “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128

  • @sasiv460
    @sasiv460 5 ปีที่แล้ว +34

    romba confident a irku unga speech 🤗

  • @Samadanaaaradiyaofficial
    @Samadanaaaradiyaofficial 5 ปีที่แล้ว +5

    தன்னம்பிக்கையாளர் Dr.RAICHAL அவர்களுக்கு ,
    GOD BLESS....
    உங்க வார்த்தைகள் ,உங்க வாழ்க்கையின் சிறப்பான பக்கங்களை ஒரு குறும்படம் போல காட்டியது.உங்களுடைய இந்த Success story மற்றவர்களின் வாழ்வில் நம்பிக்கையையும்,நல்ல சிந்தனைகளையும் தந்து பலருடைய வாழ்வு Success storyஆக மாற தூண்டுகோலாக அமையும். தொடந்து முன்னேறுங்க....மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 ปีที่แล้ว

      Thanks for Watching 💜

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 5 ปีที่แล้ว

      Dr.raichal.whats.the.reason.that.guy.tortured.you....you.have.not.mentioned.in.yr.motivationl.speech

  • @thambiduraikrishnan5727
    @thambiduraikrishnan5727 4 ปีที่แล้ว

    உங்கள் வாழ்க்கை எனக்கு தன்நம்பிக்கையை அளிக்கின்றது வாழ்க

  • @puretamilan6863
    @puretamilan6863 4 ปีที่แล้ว

    மிக நேர்த்தியான பேச்சி , பெண்ணே , சோதனைகளை தாண்டிய உன் சாதனைகள் தொடரட்டும், உன் தன்னம்பிக்கையை பார்த்து வியந்தேன்.

  • @jeyashreethirumaliasamy1421
    @jeyashreethirumaliasamy1421 5 ปีที่แล้ว +20

    True to heart speech,,..well done Rachel... only when we touch the door of death we realise the meaning n start enjoying every minute of our life..

  • @maruthuvansvlog
    @maruthuvansvlog 5 ปีที่แล้ว +20

    It motivates me because i am also an ayurvedic medical student

  • @aaronadil8538
    @aaronadil8538 6 ปีที่แล้ว +54

    Role model aayitinga enaku
    thank u doctor 💐

  • @naamakathukalam8731
    @naamakathukalam8731 4 ปีที่แล้ว +1

    வாழ்க்கையில் சோர்ந்து போகிற எல்லா பெண்களுக்கும் உங்களது வாழ்க்கை நம்பிக்கையூட்டும்

  • @surulivasanr2696
    @surulivasanr2696 4 ปีที่แล้ว

    உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் பொங்கட்டும்

  • @karthikkeyan3023
    @karthikkeyan3023 5 ปีที่แล้ว +7

    Hats off madam for your wonderful speech

  • @drskb2934
    @drskb2934 5 ปีที่แล้ว +55

    பாதகச்சுழ்நிலையில் ! சாதகசுழ்நிலையை !
    பார்க்க தெரிந்து கொண்ட ஒரே காரணத்திற்காக!
    இப்போது உயிரோடு இருக்கிறாள்! சாதிக்கிறார்!
    இந்த சகோதரி!💞

  • @aarthi4279
    @aarthi4279 4 ปีที่แล้ว +8

    When I was studying in my college I was very bold the same when I was working too. But after marriage the whole thing changed I lost all my boldness I even used to think how this happened and I cannot accept me this way I used to cry the only thing I can do with 2 kids. My husband was too good he kept me more happier than i was before but I was not happy because the boldness I had keeps me asking but now from your message I got the hope to be positive always thank you sisters for making me feel positive through out my life.

    • @merilynelizabeth6569
      @merilynelizabeth6569 4 ปีที่แล้ว

      I don't understand. What stopped you from being bold? You say your husband is good.

    • @aarthi4279
      @aarthi4279 4 ปีที่แล้ว

      I got everything I wanted. No disappointments. But staying at home will always stress you.

  • @jagadeesha4653
    @jagadeesha4653 ปีที่แล้ว

    நான் உங்களோட யதார்த்தமான நடிப்பை கடைசி விவசாயி பார்த்து ஆச்சரியமாக பார்தேன். இந்த விடியோ பார்த்த‌ பிறகுதான் தெரியுது நீங்கள் எவ்வளவு வலிகள் நிறைந்த வாழ்க்கை. வெற்றி மீது வெற்றி பெற வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.ஃ👏👏💐💐👍👍

  • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண

    This woman is really an angelic woman.

  • @paramasivamj4217
    @paramasivamj4217 5 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு & தைரியம் மற்றும் தன்னம்பிக்கை, தொடருட்டும் உங்கள் ஆசை கனவுகள் .

  • @anbarasi100
    @anbarasi100 5 ปีที่แล้ว +5

    Great great great!!!!!!!!!! U r such an extraordinary girl .

  • @Sanjay-rg7pg
    @Sanjay-rg7pg 5 ปีที่แล้ว +25

    வாழ்க்கை யில் தோல்வி என்பதே இல்லை

  • @nuranura7806
    @nuranura7806 4 ปีที่แล้ว

    எல்லா வற்றிற்கும் யார் காரணம் இறைவன் எங்களை படைத்தவன்

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 4 ปีที่แล้ว +1

    Praise God, இயேசு அப்பாவை விட்டு விட்டேய அம்மா ,முதலாவது கர்தராகிய இயேசுவை அறிந்து கொள் அதற்கு தான் என் ஆண்டவர் உணக்கு ஜுவன் தந்தார்,God bless you

  • @Ignite02
    @Ignite02 5 ปีที่แล้ว +15

    True motivation and we all need to learn from her to take positive things from every negativities happening around us ...

  • @sundaramoorthip3035
    @sundaramoorthip3035 3 ปีที่แล้ว +13

    Excellent doctor mam.......A very good inspiration and motivation to the young energetic generation who are affected by eve teasing and demotivated students...... THANKS A LOT MAM FOR YOUR SYMPATHY TO THIS HUMAN SOCIETY....Dr.P.Sundaramoorthi

  • @anushyaadithi6664
    @anushyaadithi6664 6 ปีที่แล้ว +40

    Namma asaikaaga muyarchi pannatha apdi oru vazhkai yen.. this line😎😎

  • @perumalganesan8045
    @perumalganesan8045 4 ปีที่แล้ว +1

    I like your speech sister unga father and mother ennoda respective friend .God bless you sister

  • @premalathajeevanandam2973
    @premalathajeevanandam2973 4 ปีที่แล้ว +2

    Excellent attitude Dr,Rabecca, hats off to you , I appreciate your courage as an young girl and every one should have that in life

  • @minnalkodirajendiranr4327
    @minnalkodirajendiranr4327 5 ปีที่แล้ว +35

    I have lot of problems but I don't have self confident(just I have seen ur motivational video)it's really given positive energy and precious feel for me thanks to josh talks

  • @DhanaLakshmi-xq2vx
    @DhanaLakshmi-xq2vx 5 ปีที่แล้ว +6

    U r an incredible women mam. God is always with u😊

  • @ashadhandapani313
    @ashadhandapani313 4 ปีที่แล้ว +3

    Dear my daughter when ever i see you, i imagine nandita das madam. You are resemblance of her. God bless you always.

  • @pragasamg6435
    @pragasamg6435 4 ปีที่แล้ว

    Periya vethanai, athilum vetri, trust never fail, god bless you madam, saathikka mudium enkira nambikai veyndum, payam enkira ethiri namudaya manathil vazharavidakudathu, ontrey sei nantrey sei antrey sei, illaiyentral athu, nammudaya muyarchiku thadaiyakalam, madam sonnathupol, mudiyathu kastam enpathai maranthu, muyarchi seipavarkal niraya makkal vetri petrirukirarkal thank you madam unkalin nambikaiku

  • @prof.elakkiyasathiyaraj369
    @prof.elakkiyasathiyaraj369 2 ปีที่แล้ว

    Hats of Dr.Rechal Rebecca....
    Proud to be your classmate...

  • @samprince8815
    @samprince8815 5 ปีที่แล้ว +33

    Who all are here after seeing her in NEEYA NAANA episode.... 🔥🔥🔥🔥

  • @tamilmalayalam7946
    @tamilmalayalam7946 4 ปีที่แล้ว +6

    இத்தனை குத்துவாங்கியும் கடவுள் உங்கள் உயிரை அப்பொழுதே எடுக்காமல் உங்கள்மேல் வைத்த கருணை பெரியது. நல்லவர் என்பதால் இல்லை சிறு சிறு தவறுகளை சரிசெய்து மற்றவர்களுக்கு நம்பிக்கையளிப்பீர்கள் என்றுதான். சரியானவர்களாக பிறக்கவில்லை, சரியானவர்களாக உருவாக்கிகொள்கிறோம். அருமை.

  • @elangodjango4446
    @elangodjango4446 5 ปีที่แล้ว +4

    Good great. But always thank God for this opportunity because he loves u. God bless you

  • @bumloo3387
    @bumloo3387 4 ปีที่แล้ว +1

    Tears rolled on my cheeks after listening your incident. God bless you my Dear. Long live more than 100 years.

  • @balajirocks3716
    @balajirocks3716 5 ปีที่แล้ว +6

    You're Real hero

  • @whataworld1611
    @whataworld1611 5 ปีที่แล้ว +46

    Only when someone touch d door of death will be so true and know d meaning of life .....

  • @gamingwithtnharish9174
    @gamingwithtnharish9174 5 ปีที่แล้ว +12

    WONDER WOMAN.....YOU ARE GREATER CREATOR...

  • @ureverything4216
    @ureverything4216 4 ปีที่แล้ว

    ஒவ்வொரு வீட்டிலும் ஆண் குழந்தைகளை சரியாக வளர்க்க வேண்டியதன் அவசியத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் அதுவே நாம் பெண்களுக்கு செய்யும் மிகச் சிறந்த மரியாதையாகும்.. ரேச்சல் அவர்களுக்கு நடந்த விவரத்தை இப்பொழுது சிரித்த முகத்தோடு சொல்கிறார்கள் ஆனால் அந்த பிரச்சனை நடக்கும்போது அவர்களுக்கும் அவர்களின் தாய் தந்தையருக்கும் எவ்வளவு மிகப்பெரிய வலியை கொடுத்திருக்கும் அதிலிருந்து மீண்டு இன்று இந்த அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்றால் உண்மையில் இவர் மற்றவர்களுக்கு மிகப்பெரிய முன்னுதாரணம்.. வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் வளர்ந்து வாருங்கள்.. நாங்கள் உங்களுக்கு செய்யும் சிறிய உதவி என்றால் எங்களது வீட்டில் வளரும் ஆண் பிள்ளைகளை பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் நிலையில் வளர்ப்பது மட்டுமே நன்றி..

  • @funpandromuwithmefim4331
    @funpandromuwithmefim4331 4 ปีที่แล้ว +2

    She is a great confidence queen