எப்படிங்க இவ்ளோ accurate ஆ நடக்குற எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கிறீங்க. நீங்க சொல்றது எல்லாம் என்னை Follow பன்னி தெரிஞ்சிகிட்டு எனக்காகவே வீடியோ போடுற மாதிரி அவ்வளவு துல்லியமான உண்மையா இருக்கு. இவ்வளவு நடந்து மனம் உடைந்தும், கடவுள் மேல் இருக்க ஒரே நம்பிக்கையில மட்டும் தான் இன்னும் உயிரோடவே வாழ்ந்துட்டு இருக்கன். நல்லது நடக்கும்னு நீங்க சொல்றது மனதிற்கு மிக ஆறுதல் தருகிறது. ரொம்ப நன்றி சாகோதரர். 🙏🙏🙏

❤ மகள் மருமகன் பேத்தி எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் நற்பவி நற்பவி ❤❤❤❤❤❤❤
💯 hopefully things get better😢
எங்கள் வாழ்க்கை கஷ்டம் இறைவா
100% True 👍👍👍
100%unmai
வருஷ வருஷம் இப்படித்தான் சிரிக்கிறியே சாமி ஒன்னும் நடக்கல
நல்லா பொறந்தேங்க சாமி தனுசுராசியில்
Thanks bro
Correct sir
🙏🙏
Super sir
கேவளமான ராசி தனுசு ராசி
Dhanusu rasi moolam natchathiram epo marriage aagum
Moola nakchatram house wife ku eppadi irukkum sollunga sir
Antha kadhal la ula problem sari aaiduma Agatha...?!
உன்மைதன்
Unmaithan sir
என்னாங்க நேர்ல பார்த்த மாதிரி புட்டு புட்டு வைக்கிறிங்க...🙄😳
Uir mattumthan sir irukku
Sir வணக்கம் நா தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் 2 பாதம் மகரம் லக்னம் எப்படி இருக்கு சாமி 1/2/1992
அண்ணா எனக்கு திருமணம் ஆகுமா
Kadavulal kaivudepateh rasi...nalavargela yirunthu kevela pattu ponethu than unmai athuvoom piranthe thethi 8
Aama unmai tha
Nothing???????
எனக்குஎன்னும்நால்தநடக்கலைகஸ்ரந்தயும்தன்அனுவச்சள்
🙏🙏🙏