கேது திசையின் பலன்களும், செய்ய வேண்டிய எளிய பரிகாரமும்.! Balaji Haasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024
  • கேது திசையின் பலன்களும்,
    செய்ய வேண்டிய எளிய பரிகாரமும்..
    இந்த காணொளியை உங்களுக்கு கணித்து வழங்கியவர்
    Facebook :- / balajihaasan
    Insta Gram :- / balajihaasan_predictor
    Twitter :- / haasanbalaji

ความคิดเห็น • 338

  • @arumugam1966
    @arumugam1966 3 ปีที่แล้ว +7

    கேது திசையை பற்றி தெளிவாக அணைத்து தகவல்களையும் நல்ல முறையில் கூறியதற்கு உண்மையிலேயே நன்றி

  • @boopathym3450
    @boopathym3450 2 ปีที่แล้ว +4

    கேது திசை பற்றி தெளிவான விளக்கம் சொன்னீர்கள். மிக்க நன்றி.

  • @lakshmishrinivasan6646
    @lakshmishrinivasan6646 3 ปีที่แล้ว +4

    ஐயா மிக தெளிவாக சொன்னீர்கள். அற்புதமான பதிவு. நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்.

  • @alphaakidsworld4479
    @alphaakidsworld4479 3 ปีที่แล้ว +8

    Our family always respect your words..you became our family member.. thank you brother

  • @umashierinka6611
    @umashierinka6611 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி, மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பாராட்டுக்கள். 👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @Panchavarn-ol6rs
    @Panchavarn-ol6rs ปีที่แล้ว +2

    நல்ல பதிவு
    கேது திசை என்செய்யும்?
    கேது திசையின் 6ஆம் ஆண்டின் பலன் பெற்றுக்கொண்டு இருப்பவன்..
    சுருங்க சொல்லின் அன்பு என்ற ஒன்று அன்னையிடத்தும் அற்று போயிருக்கும்.
    அன்பில்லா நொடிகள் பலி, பாவம், தனிமை, துரோகம், தோல்வி... இன்னும் பல மாதிரி எண்ண தோன்றும் காலம்..
    சொல்லும் அளவிற்கு வேறு ஒன்றும் இல்லை

  • @sivasenthilkumarsivagatach8933
    @sivasenthilkumarsivagatach8933 3 ปีที่แล้ว +2

    மிக்க நண்றி Sri.. தொடரட்டும் உங்கள் பணி....

  • @ramanathan2629
    @ramanathan2629 3 ปีที่แล้ว +2

    காணொலி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி

  • @meyyarsanjana516
    @meyyarsanjana516 3 ปีที่แล้ว +3

    உங்கள் கானொலி மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🙏🙏🙏

  • @balasairitheesh8238
    @balasairitheesh8238 3 ปีที่แล้ว +12

    கேது திசையில் சுக்கிரபுத்தி சொல்லவில்லை தம்பி ஆனால் உங்கள் கானொலி மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @ganesans1554
    @ganesans1554 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நன்றி நண்பரே.

  • @shanmugamshanmugam6115
    @shanmugamshanmugam6115 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையாக சொன்னிங்க மிக்க நன்றி சார் 🙏👍

  • @santhakumar7645
    @santhakumar7645 3 ปีที่แล้ว +2

    Now iam in kedhu dasai your telling 100% true thank you

  • @lalitharamachandran2929
    @lalitharamachandran2929 ปีที่แล้ว +1

    kethu thisai sukkiran puthi palan sollavillai sir.thank you sir.

  • @lakshmi4036
    @lakshmi4036 3 ปีที่แล้ว +2

    Sir thank you soo much for this very useful video..I really wanted this now for my baby..

  • @nithyaraman7998
    @nithyaraman7998 8 หลายเดือนก่อน +1

    Anna ungaluku punniyam seratum nejamavae ungaloda ella pathivugalum payanulladha iruku indha video potadhu romba thanks anna 🥰

  • @Myroute-media
    @Myroute-media 10 หลายเดือนก่อน

    நன்றி 🙏பயனுள்ள தகவல் ❤

  • @vasanthamalliga6514
    @vasanthamalliga6514 3 ปีที่แล้ว +2

    Hi brother, very detailed analysis, u have explained vwellvabout the characteristics of ketu, with reference to each desa bhuthi with remedies
    It gives awareness, before the bhuthti starts, one can take precautionary measures beforehand, can follow parikara to minimize, Seveority of the graghas, useful to many
    Thank you very much

  • @srikanthnarayanan8054
    @srikanthnarayanan8054 3 ปีที่แล้ว +4

    My wishes to you Balaji. Really appreciated your dissemination of astrology Knowledge. Good luck to you.

  • @shankarshakthi6182
    @shankarshakthi6182 3 ปีที่แล้ว +4

    Keep rocking brother 👍 I am big fan of you❤️

  • @venkypappu8914
    @venkypappu8914 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு ஒவ்வொரு புத்திக்கும் தனி பரிகாரம் அருமை இன்னொரு வேண்டுதல் கேது திசை முழுவதும் பொது பரிகாரம் கூறினால் திசை முழுவதும் கடை பிடிப்பார்கள் நன்றி உழைப்பாளி

  • @ayothiraman
    @ayothiraman 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்🙏🙏

  • @rktmoorthi4469
    @rktmoorthi4469 3 ปีที่แล้ว +2

    அருமை நன்றி வாழ்கவளமுடன் நலமுடன் 🙏

  • @sakthimithas9489
    @sakthimithas9489 3 ปีที่แล้ว +2

    Brother thanks for the useful astro informastion

  • @vinodhvino1804
    @vinodhvino1804 3 ปีที่แล้ว +17

    கேது திசை சுக்கிரன் புத்தி & சூரியன் புத்தி பரிகாரம் missing sir

  • @ravikumargopalakrishnan7017
    @ravikumargopalakrishnan7017 ปีที่แล้ว

    Thank you...God bless you

  • @poongodisethu7459
    @poongodisethu7459 3 ปีที่แล้ว +4

    Hi sir
    My humble thanks to you ...you did great job

  • @selvagold6543
    @selvagold6543 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @alphaakidsworld4479
    @alphaakidsworld4479 3 ปีที่แล้ว +4

    Thank you so much brother 💕

  • @selviselvi9117
    @selviselvi9117 3 ปีที่แล้ว +5

    Parigaram paathika pattavaga pannamtikaga can mother or sister can do parigaram ???

  • @rumblesrumbles
    @rumblesrumbles 3 ปีที่แล้ว +1

    Super 👍 Thankyou so much 🙏

  • @arunsalim7606
    @arunsalim7606 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அண்ணா

  • @Cartoontamil-p3p
    @Cartoontamil-p3p 10 หลายเดือนก่อน +1

    Sir nan vandhu meena rasi and iam going to buy new bike during kethu desai ragu puthi... Endha kethu thesai ragu puthi la vangalama sir new bike? Please sollunga sir PLEASE SOLLUNGA SIR 🥺🥺🥺🥺🥺🥺 VANGANA SERIYA VARUMA? ILLA ACCIDENT lam nadukuma sir???? Please reply pannunga sir

    • @Cartoontamil-p3p
      @Cartoontamil-p3p 10 หลายเดือนก่อน

      Sir sollunga sir . Help pannunga sir . Vangalama venama sir?? 🥺🥺🥺

    • @mayukhiiboutiq2358
      @mayukhiiboutiq2358 หลายเดือนก่อน

      ​@@Cartoontamil-p3pvangathinga brother... Vanguna second hand vangalam

  • @gopalpandurangan9768
    @gopalpandurangan9768 3 ปีที่แล้ว +2

    நன்றிகள் பல சகோதரா🙏🙏

  • @murugans4182
    @murugans4182 3 ปีที่แล้ว +2

    சரியா மிகவும் சரியா சபாஷ் தமிழ் வாழ்த்துக்கள்

  • @sunapanamemes0185
    @sunapanamemes0185 2 ปีที่แล้ว +1

    Sir kathu thisai kathu puthi 7 1/2 Sani arambam

  • @g.sakthivel5033
    @g.sakthivel5033 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நன்றி

  • @madaeshannadurai2080
    @madaeshannadurai2080 2 ปีที่แล้ว +1

    Very very super brother

  • @coolstar3971
    @coolstar3971 3 ปีที่แล้ว +1

    Fabulous Mr. Balaji

  • @PPushpaKN
    @PPushpaKN 3 ปีที่แล้ว +1

    Very nice.

  • @ayyappanmuthuraman4086
    @ayyappanmuthuraman4086 3 ปีที่แล้ว +1

    கருத்துகள் நன்றாக உள்ளது

  • @nagarajanerode
    @nagarajanerode 2 ปีที่แล้ว +1

    Very nice explanation sir

  • @dskumar5088
    @dskumar5088 2 ปีที่แล้ว

    Om ganeshaya namaha.. 🙏Pls help me lord🙏 iam going to have kethu dasa.. 🙏🙏🙏🙏🙏🙏🙏Kadavule kappathunke 🙏🙏🙏

  • @ashokraj8081
    @ashokraj8081 3 ปีที่แล้ว +2

    Waiting for Election analysis of Tamilnadu video... Brother

  • @beluga3971
    @beluga3971 3 ปีที่แล้ว +2

    Very useful thank you🙏

  • @dbmashok
    @dbmashok 3 ปีที่แล้ว +1

    🙏 வணக்கம் 🙏
    குரு , சுக்கிரன் மற்றும் சூரிய புத்திக்கு பரிகாரங்கள் சொல்லவில்லை கிடைக்குமா....
    உங்கள் சேவை மனித குலத்திற்கு அவசியம் தேவை.🥰💐💐
    நன்றி வாழ்க வளமுடன் 👍🤝🙏

  • @divyashree9213
    @divyashree9213 2 ปีที่แล้ว

    Good heart person Ana ne. We love you..

  • @dvalarashok
    @dvalarashok 3 ปีที่แล้ว +1

    Pl share about different types of Sani (peyarchi like kandaga sani, ashtama sani and so on ). And also its palan... Tku🙏

  • @kavithaalamelu8006
    @kavithaalamelu8006 3 ปีที่แล้ว +2

    Well explained sir

  • @ragulj9230
    @ragulj9230 3 ปีที่แล้ว +1

    Sir neenga nijamave great sir, two year ah job illamal irunthen enaku kedhu dhisa sani buthi nadanthunu iruku ipa enaku irumbu sammanthamana work kedachi iruku...respect you sir.....

  • @devnanni9905
    @devnanni9905 2 ปีที่แล้ว

    Thanks for your information sir have note and follow sir....

  • @saravanantmc6299
    @saravanantmc6299 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.

  • @nckartick1614
    @nckartick1614 2 ปีที่แล้ว

    Iam in perundurai erode district how to get appointment from you

  • @gowthamtamilan5676
    @gowthamtamilan5676 3 ปีที่แล้ว +3

    Thank you so much sir 🙏

  • @sujaa1000
    @sujaa1000 2 ปีที่แล้ว

    Thank you Thambi

  • @radhakrishnan3479
    @radhakrishnan3479 3 ปีที่แล้ว +1

    அருமை சார்

  • @sandyelu
    @sandyelu 3 ปีที่แล้ว

    Sir gethu + puthan utcham petral ?

  • @rathisundaram9799
    @rathisundaram9799 2 ปีที่แล้ว

    Sir superb prediction...i want to consult u for my jathagam ..do u have any online consultation..

  • @sumaiyafathima1818
    @sumaiyafathima1818 3 ปีที่แล้ว +1

    நன்றி 🙏🙏🙏🙏

  • @srimathisivasamy
    @srimathisivasamy 2 ปีที่แล้ว

    Exactly same as your speech

  • @saranyas455
    @saranyas455 3 ปีที่แล้ว

    Enaku ketu disai ..epo ketu Dhasa ketu bukti varum inda 7 years la ..pls answer

  • @shanmugamp3527
    @shanmugamp3527 3 ปีที่แล้ว +1

    Thanks you Anna

  • @vigneshtube1936
    @vigneshtube1936 7 หลายเดือนก่อน +1

    Neenga hyundai showroom la work pandringala

  • @veerashanmugam923
    @veerashanmugam923 3 ปีที่แล้ว

    Buthan neecha bangam raja yogama irukku sir 12th housela ketu 8th house la irukku. Chevvai lagnatila irukku. Ennaku uyar kalvi thodara mudiyuma?

  • @nishakennedy3781
    @nishakennedy3781 3 ปีที่แล้ว +1

    Thank you❤🌹🙏

  • @arriescvan4204
    @arriescvan4204 3 ปีที่แล้ว

    Thanks for Sharing

  • @varsanm26
    @varsanm26 3 ปีที่แล้ว

    Arumai valthukal balaji

  • @annaikumarm5349
    @annaikumarm5349 3 ปีที่แล้ว +1

    மிக அருமை

  • @k.keerthikrajadeepa6557
    @k.keerthikrajadeepa6557 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நல்லா இருக்கணும் நீங்கள் 🙏

  • @malaiellumalai2472
    @malaiellumalai2472 3 ปีที่แล้ว

    Very nice.useful

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 2 ปีที่แล้ว

    How to consult ba sir please guide

  • @bharath2046
    @bharath2046 3 ปีที่แล้ว

    Ji team ku hand's off 🙏🙏🙏🙏👍

  • @arraj4149
    @arraj4149 3 ปีที่แล้ว +6

    நலம் பெறுவோம் வளம் பெறுவோம்.

  • @bharathiraniv4341
    @bharathiraniv4341 3 ปีที่แล้ว

    Thank you

  • @sivaramaniyar3272
    @sivaramaniyar3272 3 ปีที่แล้ว

    நன்றி ஜீ

  • @vinothkumar1421
    @vinothkumar1421 2 ปีที่แล้ว +1

    கோடி நன்றி அண்ணா 🙏🙏🙏💐💐

  • @gopisk6793
    @gopisk6793 3 ปีที่แล้ว +1

    அருமை சகோ 🙏

  • @lakshmivenkat2597
    @lakshmivenkat2597 3 ปีที่แล้ว

    Really super.

  • @keepsmile8758
    @keepsmile8758 3 ปีที่แล้ว +4

    Super anna,நான் ஆயில்யம் nakchatram born in 1998, i was suffering last 6 years in கேது தசை , நீங்க சொல்ற மாரி எந்த ஒரு விஷயத்து மேலையும் என்னக்கு பற்று இல்ல 😓 வேலைக்கு போன 2 மாசதல வீட்டுக்கு வந்துறேன் 💯💯😑😓 அதே மாரி அப்பறம் பாதுக்லாம்னு தல்லிவெச்சடுறேன்😓😞 அது மட்டும் இல்ல அண்ணா, லக்கினம் லா இருந்து 7th house (kethu+suriyan+guru)yena வெச்சி செய்றக 💯💯🥴😐😑😔

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 ปีที่แล้ว +2

      எனக்கும் அதே தான் ஐயோ ரொம்ப ரொம்ப மோசம் ங்க கடக ராசி பூசம் நட்சத்திரம் படாத கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் மிகவும் மோசம் கேது திசை 🙏

  • @kaarthikvaradharajan3810
    @kaarthikvaradharajan3810 3 ปีที่แล้ว

    excellent na

  • @kavinprabhu6347
    @kavinprabhu6347 3 ปีที่แล้ว +3

    Your beloved 3.37 lakhs subscribe are waiting for Tamilnadu election prediction, please sir do the analysis we all are waiting including tamilnadu people's

  • @rjayendran
    @rjayendran ปีที่แล้ว

    Hi balaji, kethu Dasa Sukra bhudhi is missing here.

  • @santharaja2018
    @santharaja2018 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்க‌வளமுடன்

  • @karthikeyansm8842
    @karthikeyansm8842 3 ปีที่แล้ว +3

    அண்ணா ஒரு சந்தேகம்........ பெயர்ச்சின்போது ராசிக்கான பலன் அல்லது லக்கணத்திற்கான பலன் எது நம்மமாக்கு பலன் தரும்.....லக்கணம்,ராசி, நட்சத்திரம் இந்த வேறுபாடு என்ன......எது முக்கிய பலன் தரும்

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 ปีที่แล้ว

      லக்னம் தான் முக்கியம் நண்பரே 🙏

  • @UshaRani-my9zn
    @UshaRani-my9zn 3 ปีที่แล้ว

    உங்கள் பெயரில் எழைகளுக்கு அன்னதானம் செய்து உங்கள் குரு தட்சணை செய்கிறோம்

  • @deeparavikumar6807
    @deeparavikumar6807 2 ปีที่แล้ว

    Anna na Meena rasi enalitiks kethu thisai nadakarathu so white and yellow stone diamond la silver ring poda sonnanga enna panna Anna,and then kollu thanam praman ku kudu ka sonnanga

  • @thangarajgandhi5268
    @thangarajgandhi5268 3 ปีที่แล้ว

    Tealivana pativu sago. Ungal seavai thodarea vazhltukkal🙏

  • @ushasrivastav858
    @ushasrivastav858 3 ปีที่แล้ว +1

    I need consultation pls

  • @newgeneration2kids
    @newgeneration2kids 3 ปีที่แล้ว

    Thank u🙏

  • @jonathan-2727
    @jonathan-2727 3 ปีที่แล้ว

    Pls Bro Marriage Porutham eppadi pakuradhu, oru details video poduinga please 🙏......

  • @jaisrisubramani
    @jaisrisubramani 3 ปีที่แล้ว +1

    Tell about sukran in eight house. So many astrologers are saying its not a good position for sukran

  • @jayakumarrajagopal4072
    @jayakumarrajagopal4072 3 ปีที่แล้ว

    Nalla pathivu super sir

  • @buvanasuresh2467
    @buvanasuresh2467 3 ปีที่แล้ว

    நன்றி தம்பி

  • @margabandu5326
    @margabandu5326 3 ปีที่แล้ว +1

    Super sir🙏🙏🙏🙏🙏

  • @user-fl5st3lz2o
    @user-fl5st3lz2o 3 ปีที่แล้ว

    Nandri sir

  • @babunarayanan2629
    @babunarayanan2629 3 ปีที่แล้ว

    Sir,my daughter Menam rasi revathi natcathram 4 m padam d o b 31.1.2001 now one Varan varudu marriage pannalama I have too much confusion, pls details sir? I am waiting for your answer .

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 2 ปีที่แล้ว +1

    Sir how to consult balaji sir please guide

  • @ammu7739
    @ammu7739 3 ปีที่แล้ว

    Anna nonveg kum spirulty kum ula thodarbu ena..muslms chirtn avangalku nonveg thapa agarathu ilaye

  • @Chitrasree1707
    @Chitrasree1707 10 หลายเดือนก่อน

    Bro..... I want to consult you.... How to contact you

  • @nandinirameshbabunattanmai6588
    @nandinirameshbabunattanmai6588 3 ปีที่แล้ว

    Super thambi