மிதுனம் - 2025 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் பரிகாரம் - Balaji Haasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 311

  • @balajihaasan-officialchannel
    @balajihaasan-officialchannel  18 วันที่ผ่านมา +41

    Balaji Haasan Telegram Community
    t.me/balajihaasansalem
    Business Promotion for sale your manufacturer product through our website :
    Fill this form : forms.gle/HvE84hwfdrnapxb99

    • @recsp6068
      @recsp6068 15 วันที่ผ่านมา +3

      Uingalidam jadhagam paraga .... Contact vanum sir

    • @ManiMani-vl9qs
      @ManiMani-vl9qs 14 วันที่ผ่านมา +1

      சுமதி

    • @jayamjayam8500
      @jayamjayam8500 12 วันที่ผ่านมา

      நீங்க சொல்றது எல்லாம் நடக்குது 😢

    • @KasturiChettira
      @KasturiChettira 10 วันที่ผ่านมา

      999990999999999999😊999999999999999999999999999999999999o9999999999999999p0

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. 17 วันที่ผ่านมา +63

    நன்றி.
    Part 2: 7:41 Part 3: 10:52
    Part 4 மிருகசிரீஷம் 14:03 திருவாதிரை 14:58
    மருத்துவ பலன் மிருக. 19:42
    Top 10 points 21:01
    Pariharam 24:41

    • @sriharijmuraliVichu96
      @sriharijmuraliVichu96 17 วันที่ผ่านมา +2

      Super Thank you🎉🎉🎉

    • @srinivas_a.r.
      @srinivas_a.r. 17 วันที่ผ่านมา +2

      ​@@sriharijmuraliVichu96you're welcome

    • @agschairs
      @agschairs 17 วันที่ผ่านมา +2

      🎉

    • @maduravaasi8291
      @maduravaasi8291 7 วันที่ผ่านมา +1

      nandri sako

    • @srinivas_a.r.
      @srinivas_a.r. 7 วันที่ผ่านมา +1

      @maduravaasi8291 welcome

  • @shanmugarajashanmugam6248
    @shanmugarajashanmugam6248 13 วันที่ผ่านมา +3

    சிறப்பான முறையில் மிகத் தெளிவாகவும், எளிமையாகவும், புரிந்து கொள்ளக்கூடிய வகையில், ராசி பலன்களையும், பரிகாரங்களையும் ,பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல. தொடரட்டும் தங்களது சிறப்பான பணி.

  • @karthickbanda
    @karthickbanda 17 วันที่ผ่านมา +9

    கடந்த ஐந்து ஆண்டுகளாக உங்கள் அப்பாயின்மென்ட் காக காத்திருக்கிறேன் எப்பொழுது உங்களை சந்திக்கலாம் தயவுசெய்து உங்களின் ரசிகனின் விருப்பத்தை பூர்த்தி செய்யுங்கள் கோடான கோடி நன்றி சார் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏

  • @RaisingstarShanth
    @RaisingstarShanth 16 วันที่ผ่านมา +21

    thiruvadhirai 14:59, 17:51

    • @smash4654
      @smash4654 14 วันที่ผ่านมา +2

      Thank you 🙏🏼

    • @rekharenu8446
      @rekharenu8446 14 วันที่ผ่านมา +1

      Thank you

  • @mickeystudios
    @mickeystudios 13 วันที่ผ่านมา +10

    ஜனவரி 1 தேதியே கஷ்டம் ஆரம்பித்து விட்டது 😢

  • @selviarjun9846
    @selviarjun9846 17 วันที่ผ่านมา +9

    எளிமையான பரிகாரம் செய்ய சொன்னதற்கு நன்றி கள்கோடி ஐயா சாமான்ய மக்கள்

  • @sathizstyle1484
    @sathizstyle1484 16 วันที่ผ่านมา +4

    NanTri Bro > 17:57 > ❤️💜👍

  • @rameshvenkatasubramanian2653
    @rameshvenkatasubramanian2653 17 วันที่ผ่านมา +5

    மிக்க நன்றி பாலாஜி சார், அருமையான விளக்கம், பரிகாரங்கள் எளியவர்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு இருந்தது மிக்க நன்றி ஜீ. தங்கள் சீரிய பணி தொடர்ந்து சிறக்க இறைவன் அருள் புரியட்டும் மகிழ்ச்சி ❤❤❤

  • @j.mannanravivarman4058
    @j.mannanravivarman4058 18 วันที่ผ่านมา +5

    நன்றி சகோ தங்களை சத்திக்க வாய்ப்பிருந்தால் மகிழ்ச்சி

  • @pongurumoorthi674
    @pongurumoorthi674 18 วันที่ผ่านมา +9

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா ❤. போன வருடம் ராகு கேது பெயர்ச்சி தாந்திரீக பரிகாரம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எங்களுடைய முன்னேற்ற பாதைக்கு வழிவகுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா ❤....

  • @devibalachandar5886
    @devibalachandar5886 12 วันที่ผ่านมา +1

    உங்களுடை கணிப்பு மிக எளிதாக புரியும் படி இருக்கிறது கடந்த 3 வருடங்களாக உங்களை follow செய்கின்றேன் ஜோதிடர் ரீதியாக வாழ்த்துகள் ji

  • @sakilaramasamy9694
    @sakilaramasamy9694 16 วันที่ผ่านมา +10

    எனக்கு தான் கஷ்டம் என்றால் அப்படியே நடக்குது... நான் சில பேரை பார்க்கிறேன்.. அவர்களுக்கெல்லாம் என்ன சனி நடந்தாலும் நன்றாகவே இருக்கிறார்கள்... உடல் நிலையும் நன்றாகவே உள்ளது... எனக்கு மட்டும் எல்லா சனி பெயர்ச்சியிலும் ஆரோக்கியம் மட்டும் மோசமாக உள்ளது

    • @srinivas_a.r.
      @srinivas_a.r. 12 วันที่ผ่านมา

      அவர்கள் கடவுளின் மிகப் பெரிய அருள் உண்டு.

  • @arulmani9708
    @arulmani9708 18 วันที่ผ่านมา +6

    நன்றி சகோ 🎉 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @sankaranusha9968
    @sankaranusha9968 15 วันที่ผ่านมา +5

    Thanks for your special speech sir i am punarpoosam natchathiram

  • @kamakshiusa7787
    @kamakshiusa7787 18 วันที่ผ่านมา +5

    Super sir. I am Pooram Natchathiram. expecting your Simha Rasi Palangal sir.🙏🙏

  • @anbazhagans3137
    @anbazhagans3137 17 วันที่ผ่านมา +2

    உங்கள் தாந்தீரீக பரிகாரம் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் பலன்கள் வலிமை. தொடரட்டும் உங்கள் சேவை.

  • @vigneshwarisk8976
    @vigneshwarisk8976 18 วันที่ผ่านมา +13

    நெடு நாட்களாக உங்களிடம் ஜாதகம் பார்க்க முயற்சி செய்து வருகிறேன் சார்

  • @raji101984
    @raji101984 18 วันที่ผ่านมา +6

    Very detailed prediction, was following your 2024 predictions all through the year. Thanks much

  • @govindaraj166
    @govindaraj166 18 วันที่ผ่านมา +4

    மிதுன ராசி நன்றி சார் 🎉🎉🎉🎉🎉🎉

  • @svmmanimani7102
    @svmmanimani7102 16 วันที่ผ่านมา +1

    நீங்கள் சொல்வது மகிழ்ச்சி 🌹🌹🌹

  • @tamizhiniyan3396
    @tamizhiniyan3396 17 วันที่ผ่านมา +3

    Ayyooooo anna unga video kaagave waiting anna ungal ponnaana vaarththaigal appadiye nadakka vendum ❤❤❤ orumurai ungalidam jadhagam paarkka vaaippu kodungal anna

  • @sivagamia994
    @sivagamia994 14 วันที่ผ่านมา +4

    ஒன்றும் மட்டும் உறுதி. எது நடக்குதோ இல்லையோ நடந்தால் உடம்பு கூட கூட நடக்குது. இது மட்டுமே உண்மை.

  • @kavinsanthanam8500
    @kavinsanthanam8500 15 วันที่ผ่านมา +3

    குருநாதா உங்க வீடியோ எப்ப போடுவீங்க வெயிட் பண்ணிட்டு இருந்தேன் நன்றி குருநாதா🎉🎉 கடந்த ஐந்து ஆண்டுகளாக உங்களிடம் ஜாதக பார்க்க வேண்டும் என்று ஆவலோடு உள்ளேன் கண்டிப்பாக ஒருநாள் பார்ப்பேன் என்று நம்பிக்கை உள்ளது குருநாதா

  • @baskarr3672
    @baskarr3672 18 วันที่ผ่านมา +15

    15.00 திருவாதிரை

  • @Blackpinkseditzforlifee
    @Blackpinkseditzforlifee 16 วันที่ผ่านมา +2

    Following since 2023 everthing predicted happened. Thank you

  • @kesavankesav4782
    @kesavankesav4782 17 วันที่ผ่านมา +2

    உங்கள் கணிப்பு மிக மிக சரி

  • @sangeethag.n8136
    @sangeethag.n8136 18 วันที่ผ่านมา +1

    Parikaram arumai Anna... Kashtathil oru inbam Pol ullathu thangal parikaram.. ❤

  • @lathanarayanan-k1e
    @lathanarayanan-k1e 5 วันที่ผ่านมา

    Balaji sir I’m watching your video first time. Very simple pariharam only. We will follow.

  • @kathiravankannan2775
    @kathiravankannan2775 17 วันที่ผ่านมา +3

    Thanks for your valuable speech 🎉🎉🎉🎉

  • @kgnanamani7752
    @kgnanamani7752 10 วันที่ผ่านมา +1

    வணக்கம் பாலாஜி ஹாசன் சார் நீங்க சொல்றது எல்லாம் எங்கள் வாழ்க்கையில் நடக்குது நீங்க ஒரு சிறந்த ஜோசியர் உங்ககிட்ட நாங்க ஜோதிடம் பாக்கணும் அப்பாயின்மென்ட் பண்றது எப்படின்னு ஏதாச்சு ஒரு வீடியோ ல சொல்லுங்க please

  • @muralidaranbala
    @muralidaranbala 11 วันที่ผ่านมา

    உண்மை உரைத்தமைக்கு நன்றி ஐயா

  • @venukvgpal7504
    @venukvgpal7504 13 วันที่ผ่านมา

    Crisp and clear information BALAJI.

  • @muralidaranbala
    @muralidaranbala 11 วันที่ผ่านมา +2

    உங்கள் கடின உழைப்புக்கு தகுந்த பலன் பகவான் தருவார் கண்டிப்பாக வாழ்த்துக்கள்

  • @SingleMomGom
    @SingleMomGom 18 วันที่ผ่านมา +1

    Thanks Sir for Your Wonderfull Efforts 🙏🏻🙏🏻☺️☺️

  • @suhanthishanmugam5970
    @suhanthishanmugam5970 13 วันที่ผ่านมา

    Your prediction always mind blowing thank-you

  • @murugesanravi1986
    @murugesanravi1986 18 วันที่ผ่านมา +59

    மிகத் தெளிவாக கூறி உள்ளீர்கள் கஷ்டத்தில் அடிபட்டவன் ஒரு நாள் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் எனக்கு டைம் கொடுங்கள்

  • @Lisariya3jesh
    @Lisariya3jesh 18 วันที่ผ่านมา +4

    Ninga raasi palan soltrathu true tha so nanga vantha jathagam pakka varalana ninga busynu soltranga athu enga manasu romba kastama iruku anna

  • @tamilvanan4881
    @tamilvanan4881 18 วันที่ผ่านมา +1

    Nice information balaji
    Thank you 😊

  • @VvCaru-y1p
    @VvCaru-y1p 17 วันที่ผ่านมา +2

    Sir neenga semma briliant sir...

  • @sarosaravanan3620
    @sarosaravanan3620 9 วันที่ผ่านมา

    உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது ஐயா

  • @alicepouline989
    @alicepouline989 18 วันที่ผ่านมา +8

    அண்ணா உங்களிடம் ஜாதகம் பார்க்க 4 ஆண்டுகளாக காத்துக் கொண்டு இருகிறேன் ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் அண்ணா
    நீங்கள் TH-cam channel start பன்னுனதுல இருந்து follow பண்றேன்
    உங்கள் வீட்டில் வெள்ளை ஸ்கிரீன் போர்ட் ல ஜாதகம் சொல்ல ஆரம்பித்த நாட்களில் இருந்து பார்கிறேன்
    நன்றி அண்ணா

  • @VishnuKumar-zk3yd
    @VishnuKumar-zk3yd 17 วันที่ผ่านมา +1

    Thanks for your prediction 🙏

  • @nithyakali8456
    @nithyakali8456 14 วันที่ผ่านมา

    Ur predictions s always pure and accurate hatsoff balaji sir im ur fan🎉❤

  • @Moorthy_23
    @Moorthy_23 13 วันที่ผ่านมา

    நன்றி 🫂💯

  • @balaambigai7843
    @balaambigai7843 18 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி🎉😊

  • @gopur5870
    @gopur5870 10 วันที่ผ่านมา +1

    Balaji sir jathagam parka appointment kodunga rasi mithunam

  • @vinokarthick8921
    @vinokarthick8921 12 วันที่ผ่านมา

    Sir
    Neenga sonna mariye enakku oru documents tholanju thiruppa kedachu happiness kedaikum soninga sonna mariye na tirupathi ponapo wallet miss agi adha dehi la irunthu vantha family eduthutu poi anga irunthu courier pananga ...
    Such a wholesome moment of my entire life sir.
    Ungala oru time meet pannanu sir.

  • @hariomtexelampillai
    @hariomtexelampillai 16 วันที่ผ่านมา

    மிகவும் அருமையான pathivu

  • @annai-Selva-2022
    @annai-Selva-2022 18 วันที่ผ่านมา +1

    நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏

  • @kavipriya4550
    @kavipriya4550 15 วันที่ผ่านมา +1

    HAPPY NEW YEAR 2025...💐 ANNA 🙏

  • @ashwintabasumashwintabasum8001
    @ashwintabasumashwintabasum8001 18 วันที่ผ่านมา +1

    Tq so much bro
    Keep rocking

    • @ashwintabasumashwintabasum8001
      @ashwintabasumashwintabasum8001 18 วันที่ผ่านมา +1

      What ever u predicted on 2024 it happened for me and as u said I bought a gold coin and kept in a pattu cloth which really helped me tq so much for ur predictions

  • @AtheeswaramAtheeswaram
    @AtheeswaramAtheeswaram 17 วันที่ผ่านมา

    Very good explain message.Namashivaya.

  • @vimalprasanthCS
    @vimalprasanthCS 11 วันที่ผ่านมา

    Whatever you say, it is happening sir. Thankyou sir

  • @Ssanthya
    @Ssanthya 18 วันที่ผ่านมา +1

    Thank you sir, happy new year 2025

  • @NiranjanMoorthi
    @NiranjanMoorthi 13 วันที่ผ่านมา

    ஐயா எனக்கு ஒரு வீடு கட்ட ஆசை, ஒரு எனக்கு பிடித்த பைக் வாங்க ஆசை என் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் அடைய ஆசை இது எதுவுமே நடக்கமாட்டிக்குது 😢😢 அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது ஐயா என்ன டா வாழ்க்கை இது😞😞😞

  • @hilarious5088
    @hilarious5088 18 วันที่ผ่านมา

    My mom had health issues as you said for 2024...hope she recovers soon. Job is getting better this year but marriage problems. I hope I will get married this year🤞Thank you so much for your predictions 😊

  • @ashavijay7610
    @ashavijay7610 17 วันที่ผ่านมา

    Nanri Nanri 🙏 neengal sonna parigarathirku palangal athigam, pathivirku nanri iyya🙏

  • @dhanalakshmi8018
    @dhanalakshmi8018 18 วันที่ผ่านมา +1

    நன்றிங்க 🙏🙏

  • @kalaivani4815
    @kalaivani4815 18 วันที่ผ่านมา

    Nandri thambi. Stay blessed forever you and your family

  • @kannancivil7552
    @kannancivil7552 12 วันที่ผ่านมา

    Happy New year bro

  • @thilaksithillu1388
    @thilaksithillu1388 18 วันที่ผ่านมา +3

    FROM SRILANKA நன்றி

  • @ManikandanKandasamy-i8u
    @ManikandanKandasamy-i8u 18 วันที่ผ่านมา +2

    Thank you sir

  • @jeyalakshmirajkumar853
    @jeyalakshmirajkumar853 18 วันที่ผ่านมา

    மிக சிறந்த பதிவு
    நன்றி நன்றிங்க தம்பி

  • @anilkrishnan9043
    @anilkrishnan9043 16 วันที่ผ่านมา

    Thank you so much Balaji ji... I was waiting so long. I am really impressed with your prediction and advice. You have strong knowledge on all subjects.

  • @jakirhussain2567
    @jakirhussain2567 7 วันที่ผ่านมา

    Intha mithunathuku kulanthai pakkiyam erukuthutha sir solluga naayak yanna seiyanum solluga sir

  • @anandhakumarsundaram
    @anandhakumarsundaram 18 วันที่ผ่านมา

    Thank you அண்ணா ✨🙏🏾

  • @vaanma890
    @vaanma890 17 วันที่ผ่านมา

    Most awaited predictions..Great thalaiva..

  • @SamEmpier
    @SamEmpier 17 วันที่ผ่านมา +5

    நான் திருவாதிரை நட்சத்திரம் மிதுனம், எனக்கு கணவன்-மனைவி பிரச்சனை உள்ளது 2025 ஆம் ஆண்டு வருமா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் அனைத்தும் சீராகுமா இல்லையா ..🙏🏻

    • @sassanapriyaillam9001
      @sassanapriyaillam9001 16 วันที่ผ่านมา +1

      Husband matum sariakava matanga... Same rasi nitchachiram
      Same problem

  • @muthukrishnan2132
    @muthukrishnan2132 14 วันที่ผ่านมา

    Good and Honestly your speach adv Supreme Court of India Delhi

  • @thamizharasans7406
    @thamizharasans7406 16 วันที่ผ่านมา +3

    சார் உங்களிடம் ஜாதகம் பார்க்க எப்படி அனுகுவது. எவ்வளவு தொகை? நேரில் வர வேண்டுமா? ஜாதகத்தை அனுப்பி வைத்தால் பார்த்து அனுப்புவீர்களா?

  • @RajendranAnnaiah
    @RajendranAnnaiah 13 วันที่ผ่านมา

    Saranam ayyappa 🙏🙏

  • @Jobreturier
    @Jobreturier 21 ชั่วโมงที่ผ่านมา

    புனர்பூசம் 3 பாதம் அண்ணா
    நான் அரசு வேலைக்கு படித்து கொண்டு இருக்கேன் முயற்சி செய்யலமா அல்லது வெளிநாட்டு வேலைக்கு சென்றுவிடுலாம

  • @JDMohanP
    @JDMohanP 7 วันที่ผ่านมา

    14:55 மிதுனம் ராசிபிறந்தேதி07/07/1986 திருவாதிரை நட்சத்திரம்

  • @shubhusakthi5767
    @shubhusakthi5767 18 วันที่ผ่านมา

    மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @Amuthaveni000
    @Amuthaveni000 18 วันที่ผ่านมา +1

    நன்றி 🙏

  • @ravikrishnan1378
    @ravikrishnan1378 18 วันที่ผ่านมา

    Vazthukkal Bro thanks

  • @kavinprabhu1449
    @kavinprabhu1449 4 วันที่ผ่านมา

    திருவாதிரை -மிதுனம் ராசி:D.O.B:24/03/1999

  • @mathivathanagiri.rselvakum9429
    @mathivathanagiri.rselvakum9429 18 วันที่ผ่านมา

    Thank u so much brother

  • @jyothipandibai6359
    @jyothipandibai6359 17 วันที่ผ่านมา

    Thankyou sir.very clear I m suffering poonarpusam nathatiram

  • @govindarajup6847
    @govindarajup6847 17 วันที่ผ่านมา

    தெளிவாக விளக்கம் தந்துள்ளீர்கள். என்னுடைய சுய ஜாதகம் பார்க்க எனக்கு நேரம் கொடுங்கள். நன்றி 🙏

  • @tamileniya6283
    @tamileniya6283 14 วันที่ผ่านมา

    Thank you sir for your prediction. Am punarpusam nashtar.

  • @rajendranvijayabaskar4398
    @rajendranvijayabaskar4398 18 วันที่ผ่านมา

    God bless you bajaj ji 🙏

  • @GnanambalKarthikeyan
    @GnanambalKarthikeyan 18 วันที่ผ่านมา

    Nandri. Nandri 🙏🙏🙏

  • @vineethkumar1343
    @vineethkumar1343 18 วันที่ผ่านมา +1

    Thank you sir...want to meet you for horoscope consultation...is it possible?

  • @busy3160
    @busy3160 18 วันที่ผ่านมา +2

    super anna....sema...tq for ur earliest prediction...yappa unga video parthonne vuiree vantha mathiri erukku..im the first comment sender....

  • @sivagamia994
    @sivagamia994 14 วันที่ผ่านมา +1

    நிம்மதி இல்லை. சந்தோஷம் இல்லை. பிரச்சினைக்கு அளவேயில்லை. திருமணம் தடைப்பட்டது. ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை திருமணம் நடக்கவேயில்லை. காசு கையில் கிடையாது. என் வாழ்க்கை. போங்கள் அய்யா.

  • @swaminathangopinathan1847
    @swaminathangopinathan1847 13 วันที่ผ่านมา

    வணக்கம் ஜி, நான் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும். உங்களை எப்படி தொடர்பு கொள்வது?

  • @Bharath.22
    @Bharath.22 12 วันที่ผ่านมา +1

    அண்ணா எப்பொழுது அரசாங்க வேலை கிடைக்கு

  • @baluraambalu1977
    @baluraambalu1977 17 วันที่ผ่านมา

    Very good 🎉

  • @chakkarapanis6326
    @chakkarapanis6326 18 วันที่ผ่านมา

    Thankyou so much sir please your appointment

  • @SaranyaSaranya-kn8nf
    @SaranyaSaranya-kn8nf 18 วันที่ผ่านมา +1

    Please Kadaga rasikku podunga

  • @chinnaduraichinnakannu8470
    @chinnaduraichinnakannu8470 11 วันที่ผ่านมา +1

    12 varusam agiyum en thanthai veetil ennai serkavillai nan icm marriage ithula nallathu nadakuma

  • @கொத்தனூர்அமம்மன்துனை
    @கொத்தனூர்அமம்மன்துனை 18 วันที่ผ่านมา

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @chinnathambi4749
    @chinnathambi4749 14 วันที่ผ่านมา

    குருவே சரணம் பல நன்றிங்க பல

  • @radhika1693
    @radhika1693 18 วันที่ผ่านมา +1

    Very fast … super

  • @gopinathkongug2996
    @gopinathkongug2996 12 วันที่ผ่านมา

    வணக்கங்க ஐயா ஜாதகம் எப்படி இருக்கும் பலன் அதை கொஞ்சம் பார்த்து சொல்லுங்க 25 10 1986 காலை 9: 22 நிமிடம் பிறந்த இடம் சேலம் ஜாதகத்துக்கு பலன் எப்படி இருக்கும் இனிமேல் எப்படி இருக்கும் எப்படி இருக்கும் வாழ்க்கை துணை தொழில் எப்படி அமையும் தெளிவாக சொல்லுங்கள் ஐயா

  • @kumaresansjk
    @kumaresansjk 16 วันที่ผ่านมา

    அருமை நண்பரே

  • @girisankarkannan2008
    @girisankarkannan2008 18 วันที่ผ่านมา +1

    Thanks Brother, Thanks for your hard work. I need to get your personal appointment. Please tell me how can i get your appointment.

  • @SudhaChandran-f6t
    @SudhaChandran-f6t 18 วันที่ผ่านมา +1

    Thanku sir