ஆஸ்காருக்குத் தேர்வான முதல் படம் தெய்வ மகன் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • சிவாஜியின் மூன்று மாறுபட்ட நடிப்பு, ஆஸ்காருக்குப் போன முதல் திரைப்படம் தெய்வ மகன் - ஆலங்குடி வெள்ளைச்சாமி
    #sivaji deivamagan

ความคิดเห็น • 65

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj 3 ปีที่แล้ว +21

    மூன்று விதமான பாத்திரத்தில். மூன்று வகையான. பாடி லாங்குவேஜ். ஸிலிம்மான சிவாஜி. இளைய மகன். அழகு பதுமை. ரசித்தேன். ரசித்தேன். ரசித்தேன். ரசித்துக்கொண்டிருப்பேன். வாழ்க சிவாஜி புகழ். 🙏💕. சிவாஜி ரசிகன்.

  • @dotecc9442
    @dotecc9442 3 ปีที่แล้ว +24

    தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு சென்ற முதல் நடிகன் சிவாஜி கணேசன் தான்

  • @prabhupnk1047
    @prabhupnk1047 3 ปีที่แล้ว +15

    Oscar குழுவினரை வியக்க வைத்த ஓரே இந்திய நடிகர் உலக மகா கலைஞன் சிவாஜி அவர்கள் மட்டுமே.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 3 ปีที่แล้ว +21

    அருமை
    இந்தியாவில் மட்டும் அல்ல உலகளவில் நடிகர் திலகம் மட்டுமே

  • @mohan1846
    @mohan1846 3 ปีที่แล้ว +23

    அன்று 1969ல் ஒரு தமிழ் திரைப்படம் ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வானது என்பது பெரிய விஷயம். அந்த சாதனையை படைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆவார்.

  • @seenivasan7167
    @seenivasan7167 3 ปีที่แล้ว +30

    கலைத்தாயின் தலைமகன் கலைமகள் அருள் பெற்ற ஒரே நடிகன் ராஜா மணி அம்மாள் பெற்றெடுத்த அருந்தவ புதல்வன் தமிழரின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் எங்கள் தெய்வ மகன் தமிழினம் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும்

  • @sena3573
    @sena3573 2 ปีที่แล้ว +4

    அந்த படம் பார்ப்பதை விட நீங்கள் பேசியது நன்றாக இருந்தது

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 3 ปีที่แล้ว +13

    உலகின் தலை சிறந்த முதல் நடிகர் சிவாஜி உலகதரத்திற்க்கு தமிழ் சினிமாவை எடுத்து சென்றவர் தமிழர் சிவாஜி

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 3 ปีที่แล้ว +5

    Excellent Movie.... Very Emotional..
    Very different body language...
    Triple different action of Sivaji Ganesan.... It's a Very Great Movie can't be copied by any of present or forth coming actors... It's an eternal truth....

  • @ravipamban346
    @ravipamban346 3 ปีที่แล้ว +11

    Sivaji realy Deiva magan. excellent movie

  • @samsonmg3606
    @samsonmg3606 3 ปีที่แล้ว +15

    One of the best movie of nadigar tilagam fantastic acting by Shivaj sir

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 3 ปีที่แล้ว +8

    அண்ணன் சிவாஜி
    மெல்லிசைமன்னர்
    இவர்களைப் போல் இனி இந்தியாவில் பிறப்பது அரிநே

    • @brucelee4971
      @brucelee4971 3 ปีที่แล้ว

      கவியரசர் பிறப்பாரா?
      அவர் இல்லாமல்
      இவர்கள் இல்லை

  • @hariv8902
    @hariv8902 3 ปีที่แล้ว +8

    World's number one best actor is nadigar thilagam shivajiganeshan

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 ปีที่แล้ว +8

    Superb movie Deivamagan

  • @ravindranb6541
    @ravindranb6541 3 ปีที่แล้ว +6

    Pride of Indian cinema !
    Good narration!

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 3 ปีที่แล้ว +6

    சூப்பர் சூப்பர் சூப்பர் 🙏🙏🙏🙏🙏

  • @arumugammano5281
    @arumugammano5281 3 ปีที่แล้ว +5

    உலகமே உருண்டு விட்டது. பின் பக்கத்துக்கு முகவரி தேவை இல்லை. நிலவின் குளிர்ச்சி , மலரின் வாசம் , பனித்துளி யின் தூய்மை எல்லோரும் அறிந்த ஒன்று.

  • @hassanbari3483
    @hassanbari3483 3 ปีที่แล้ว +7

    Deiva magan sivaji ganesan acting super movie. Song super hits sivaji ganesan .jayalalitha songs dance style very beautiful kadhalikka kattru kollungal .anbulla nanbare .kadhal malar kootam ondru best music m.s.viswanathan Tamil best movie

    • @gopalakrishnan4453
      @gopalakrishnan4453 3 ปีที่แล้ว +4

      Shivaji Ganesan is not an actor.He is a Really DEIVA MAGAN.He is was not a Tamil silver screen .
      Indian silver screen.And World silver screen DEIVA MAGAN.

    • @gopalakrishnan4453
      @gopalakrishnan4453 3 ปีที่แล้ว +1

      Shivaji Ganesan is not an actor.He is a Really DEIVA MAGAN.He is was not a Tamil silver screen .
      Indian silver screen.And World silver screen DEIVA MAGAN.

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 2 ปีที่แล้ว +3

    Your opinion about 3rd shivaji is correct .That too he will speak Tamil with English.
    3 shivajis meeting scene is extra ordinary.

  • @gopalakrishnan2491
    @gopalakrishnan2491 3 ปีที่แล้ว +6

    For understanding Sivaji's talent requires lots depth in acting skills.Only actors like Rajkumar, Kamal Hassan,Mammutty could realise this.Sivaji was beyond any award.We are very lucky to enjoy his talent

    • @anbuvadivan9637
      @anbuvadivan9637 3 ปีที่แล้ว

      Kamal stated that Sivaji is a dictionary for acting for new actors to refer.

  • @murthy6225
    @murthy6225 ปีที่แล้ว

    வாழ்கவாழ்கவாழ்கசிவாஜி

  • @senthikumar6172
    @senthikumar6172 3 ปีที่แล้ว +6

    Kalai thaien" Deivamagan " Engal Nadikar Thilagam 🙏

  • @RaviKumar-yv3gy
    @RaviKumar-yv3gy 2 ปีที่แล้ว +1

    Marlan Brando surprised when watched the film of Deivamagan.

  • @thanapalsiva9944
    @thanapalsiva9944 3 ปีที่แล้ว +13

    Kudos to your excellent narration on 'Deiva Magan'. I totally agree wIth you. No other actor, even the current ones can never ever act like Nadigar Thilagam . Continue your good work.

  • @DuraiRaj-st1ib
    @DuraiRaj-st1ib 3 ปีที่แล้ว +5

    Superb n Supernatural Means Na The one n only Our Shivaji sir in the world n your description very very nice sir

  • @savisdcruz6680
    @savisdcruz6680 2 ปีที่แล้ว +1

    Super nice 👌

  • @luckan20
    @luckan20 3 ปีที่แล้ว +1

    Sivaji is the king of all actors.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 ปีที่แล้ว +2

    இந்த படம் மட்டும் வண்ணத்தில் வந்திருந்தால் இன்னும் பெரிய வெற்றி பெற்றிருக்கும்..!

  • @eswaranas9154
    @eswaranas9154 3 ปีที่แล้ว +8

    Nadigar Thilagam is nothing but a direct creation of God.
    A. S. Eswaran

  • @subramanianveerasamy6621
    @subramanianveerasamy6621 3 ปีที่แล้ว +5

    Hello sir , நீங்கள் விமர்சனம் செய்யும்போது பின்னனியில் முக்கிய காட்சிகளை ரிலே செய்தால் சிறப்பாக அமையும் - திருச்சி பெல் மின்மணியன்

  • @jaganathans9039
    @jaganathans9039 ปีที่แล้ว

    அருமை ❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🌹👍

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 3 ปีที่แล้ว +3

    excellent

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj 3 ปีที่แล้ว +2

    Deiva. Magan. Is. Only. Great. Film

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 3 ปีที่แล้ว +4

    He seems to be a fan of Shivaji

  • @vigneswaran9271
    @vigneswaran9271 3 ปีที่แล้ว +8

    In France one director asked till now why Oscars award not given to sivaji sir after seeing navarathiri film

  • @sakthimegi330
    @sakthimegi330 3 ปีที่แล้ว +1

    அழகு தமிழில் பேசும் நீங்கள் எத்தனை முறை டாக்டர் டாக்டர் ஏன் அண்ணா இப்படி

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 2 ปีที่แล้ว +1

    It was selected in 5th place, referred from pesum padam

  • @shivashankaribooks2283
    @shivashankaribooks2283 3 ปีที่แล้ว +8

    Each and every prize relating to cinema should, might have been given only repeat only to sivaji ganesan. No other is eligible to get it. By venkataramanan, thoraipakkam, Chennai 97.

    • @ganesank5966
      @ganesank5966 3 ปีที่แล้ว

      Sir I am in kandanchavadi
      Great bakthan of Sivaji sir
      Can you share your mobile number

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 ปีที่แล้ว +3

    இந்த படத்தை ரீமேக் பண்ணவே முடியாது..!!!

    • @prabhupnk1047
      @prabhupnk1047 2 ปีที่แล้ว

      தெலுங்கில் கிருஷ்ணா ரக்த சம்பத்லு என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் அது அவர் தரத்திற்கு இருக்கும், ஹிந்தியில் பைராக் என்ற பெயரில் ரீமேக் செய்தார், இந்த படத்தின் தோல்வியினால் ஆறு வருடங்கள் திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்தார்.

  • @sironmani5747
    @sironmani5747 3 ปีที่แล้ว +7

    ஆசிரமத்தில்வளர்ந்த சிவாஜி கார் ஓட்டிய காட்சியினால் தான் விருது கை நழுவியது

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 2 ปีที่แล้ว

      True sir

    • @dharmaraj5701
      @dharmaraj5701 2 ปีที่แล้ว +2

      வில்வித்தை பயிற்சி எதுவும் எடுக்காத சுவாமி விவேகானந்தர் குறி தவறாமல் அம்பு எறிவார்.எனக்கு தெரிந்த ஒரு நண்பர் நண்பர் காரோட்டும் போது அருகில் இருந்து பார்த்து ஒரு மணி நேரத்தில் தனியாக கார் ஓட்டினார்.அதுமட்டுமல்ல மதுரையில் இருந்து புளியங்குடி வரை காரில் சென்று வந்தார்.

  • @barathbaskar9094
    @barathbaskar9094 2 ปีที่แล้ว

    You please talk about Mk thiyagarajabagavadar films and his songs

  • @sathyaseelanms9328
    @sathyaseelanms9328 2 ปีที่แล้ว

    OSCAR AWARD க்கு அனுப்பப்பட்ட படம் தேர்வான படம் மிகைநடிப்பின் உச்சந்தொட்டு நடிகர்திலகத்தை சறுக்கிவிட்ட பட்ட படம்

    • @sathyaseelanms9328
      @sathyaseelanms9328 2 ปีที่แล้ว +1

      அனுப்பப்பட்ட படம் / தேர்வான படம் அல்ல

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 ปีที่แล้ว +1

      @@sathyaseelanms9328 how you measure the range of acting? Are you film institute student or film director?

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +2

    எம்ஜிஆர் அப்பா வாழ்க!!

    • @prabhupnk1047
      @prabhupnk1047 3 ปีที่แล้ว +4

      அய்யோ யேசப்பா.

    • @gajanharshini7245
      @gajanharshini7245 3 ปีที่แล้ว +3

      Sambantheme illamal mgr appa endru kuruvathu comediyaga ullathu.

    • @ramaganapathi2228
      @ramaganapathi2228 3 ปีที่แล้ว +2

      This is d best comedy in d world....

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 ปีที่แล้ว

      He is not mgr.he is sivaji ganesan.l think that you posted wrongly. Ada poppa