Tamilnadu Dam | Maharaja Samuthiram Dam | மகாராஜசமுத்திரம்அணை| Prakash Natarajan | Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025
- Heartly welcome to my channel
keep supporting and subscribe the channel...
Watch "Deeshidhan" on TH-cam
TO SUBSCRIBE PRESS HERE
/ @prakashnatarajan29
Maharaja samuthiram dam is located in Thanjavur district.Particulary it is located in Tokkalikkadu village which is 10 km away from Pattukottai taluk.
It was built in 1955 and opened by our late chief minister Kamarajar.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தொக்காலிக்காடு கிராமத்தில் மகாராஜசமுத்திரம்அணை அமைந்துள்ளது.
பட்டுக்கோட்டையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த அணையானது அமைந்துள்ளது.
1955-ம் ஆண்டு மகாராஜசமுத்திரம் அணை கட்டப்பட்டு அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீரைக் கொண்டு இப்பகுதி விவசாயத்திற்கும், நீர் நிலைகளை நிரப்புவதற்கும் பயன்படுத்தப்பட்டது. இப்பகுதியில் அதிகளவில் மழை பெய்யும்போதும், விவசாயத்திற்காக கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போதும் அணைக்கட்டில் நீர் மட்டம் வெகுவாக அதிகரிக்கும். இதனால் அணை நிரம்பிய பிறகு அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் வீணாகக் கடலில் சென்று கலக்கிறது.
மகாராஜசமுத்திரம் காட்டாற்று அணை நீர் கடலில் கலந்து வீணாவதை தடுத்து கல்லணைக்கால்வாய் பாசன கடைமடை பகுதியான ராஜாமடம், மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு, சேண்டாக்கோட்டை, பள்ளிகொண்டான், நடுவிக்காடு, மிலாரிக்காடு உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறும் வகையில் இந்த அணை மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று ஒருபோக சாகுபடியும் நடைபெற்று வந்தது.
இங்கு பெரும்பாலானோரின் தொழிலாக தென்னை மற்றும் தானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பச்சை பசேல் என குளுமையுடன் காட்சியளிக்கும் இந்த கிராமத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக்கூடியது மஹாராஜா சமுத்திரம் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும் நீர் ஆகும். இந்த நீரை எடுத்துதான் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதுவும் குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரமே பயனைத்தரும். மற்ற நேரங்களில் இந்த அணை நீரின்றி வறணடே காட்சியளிக்கும்.
பொதுப்பணித்துறை கண்காணிப்பில் இருந்து வரும் இந்த அணை காலப்போக்கில் பராமரிப்பின்றி சாகுபடிக்கு பயன்படாமல் இந்த அணை தண்ணீர் கடலில் கலந்து வீணாகி வருகிறது.
மஹாராஜ சமுத்திர அணையில் குளிப்பதற்கு ஏற்ற அமைப்பில் சற்று இலகுவாக அமைந்திருப்பதால் அதிகமானோர் விரும்பிச் செல்கின்றனர். குறிப்பிட்ட சில வாரங்களில் மாத்திரமே நீரைக்கொண்டுள்ள இந்த அணையில் வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்காக தாயகம் வரும் இளைஞர்களும், உள்ளூரில் வசிக்கும் இளைஞர்களும் என அதிகமானோர் இந்த அணைக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். தண்ணீர் வரத்து மிதமாக இருப்பதால் அதிகமான நேரம் குளித்து மகிழ்கின்றனர். பயணத்திற்காக இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்..
Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.co....
Thank you
super athan 🥰👍
எங்கள் ஊருக்கு பெருமை சேர்த்ததுக்கு
...நன்றி.... நன்றி.... நன்றி....
❣✨BROTHER✨❣
Thank you
You are welcome....✌
Atha maari video daily illanalu weekly post pannuga thala inum channel superb ah varum
👌👌👌annan
Semma Location mama...Nice shirt...👍
Thank you
Nice Anna
Thank you
எங்க ஊர் அண்ணா ....Rompa happy tq anna....
Thank you
Thank you
Better in his mahilankottai pakkathula thokalikadu very good video
I lik it
Thala unga content la vera level la irukku thala but Camara va konjam adama video edutha inum superb ah irukku thala 😊
💪💪
Thank you
🔥🔥💪💪
Thank you
Good
Thank you
Background music semma💥
Thank you
Super
Super anna
Thank you
Nice 👌👌
Thank you
❤❤❤❤
Nice❤️
Thank you
Super bro🔥
Thank you
💪💪💪
Thank you
இப்போது வந்து பாருங்க இந்த அனை எப்படி இருக்கனு உங்கள் சேனல் க்கு ஆதரவு தருகிறோம் அனால் இப்போது நீங்கள் அந்த அணைக்கு ஆதரவு கொடுங்கள் உங்களால் முடியும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏🙏
Super bro
Thank you
Thank you
Anna engha oru
❤️
Thank you
Engha oru vinayagar templekku vangha
Hi brother What is your hometown?
Yenaikku therincha information ainga poona enjoy panalam...😜😜
Thank you
நான் அந்த ஊர் இல்லை ஆனால் எல்லோரும் என் ஊர் என் ஊர் என்று சொல்றாங்க அந்த அணை இப்பொழுது எப்படி இருக்கு வந்து பாருங்க
Naaga sola ninenaithathai neega solirehega
Thank you
Thank you
Nice👌👌👌
Thank you
❤