நீங்க நல்லா கனிவாக பேசுகிறீர்கள். நல்ல படியா அமைதியா ஊரை சுற்றி காண்பிக்கிறீர்கள். வாழ்த்துக்கள். அதே மாதிரி நியூஷீலாந்தும் நன்றாக இருக்கிறது. மக்கள் என்ன இவ்வளவு ஒழுக்கமாகவும் பணிவாகவும் நடந்து கொள்கிறார்கள். இடத்தை சுத்தமா வைத்துக்கொள்கிறார்கள். நம் நாடு எப்போது இது மாதிரி ஆகும். மக்கள் எப்போது நாகரிகமாக நடந்து கொள்வார்கள் என்று ஏக்கமாக இருக்குறது
"திரு.மாதவன்"🌹 அவர்களே உங்களது பயணத்தில் ஏதோ ஒரு குழுவாக👪 நாங்களும் உங்களை பின் தொடர்ந்து வருவது போன்ற ஒரு உணர்வு...தொடு திரையில் காட்சியை பார்ப்பது போல் தோன்றவில்லை உங்களுடனே குழந்தைகளாக நாங்கள் சேர்ந்து வருவது போன்றது போல் உள்ளது..😀😀மகிழ்ச்சியோ மகிழ்ச்சி👌👌👌
வைட்டமோ கேவஸ் ஒரு அதிசயம். ஆனால் உள்ளே சென்று பார்க்க அதிர்ஷ்டம் வேண்டும். சில நேரங்களில் குகையின் உள்ளே பிராணவாய்வு குறைவாக இருந்தால் உள்ளே செல்ல அனுமதி கிடைக்காது. மின்மினி பூச்சிகளின் உலகம் அது. வீடியோவுக்கு நன்றி.
மாதவன் நாங்களும் உங்ளுடன் நியூசிலாந்து சுற்றி பார்த்து வருகின்றேம்.குகைக்குள் அருமையான மின்மினிபூச்சி வெளிச்சம் அதிசயம்.கொட்டும் மழையில் காரை நிறுத்தி சுற்றி காண்பிக்கும் போது உங்களின் சந்தோசம் முகத்தில் தெரிகின்து.மிகவும் ரசித்து அனுபவிக்கின்றோம்.நன்றி. வாழ்த்துக்கள்
Newzland காண எவ்வளவு ஆர்வமாக இருந்தோமோ அதெ போல் காணவும் மிக அருமை.இந்த தொடரின் அடுத்து எப்போது என்ற ஆவல் உள்ளது.இதே போல் norway, finland உங்களை காணொலி யில் காண ஆவல்.
I am Lalitha Thiagarajan, Thambaram west. I wanted to visit Australia n newzeland very much. I am a middle class person, so no chance. 77yrs now. Because ur services l am enjoying 🙏thank u very much with blessings🙌
Hello Mr.Madhavan I have been following your videos for quite sometime now Seeing your videos, myself and my husband drafted our own itinerary , and went on a tour to Australia . We had a wonderful time , especially in Cairns . It is quite appreciable that your videos were so detailed that we were able to manage the cost and time as per your instructions in them. Thank you for the wonderful work .
The most beautiful video of your's Madhavan. Loved every second of it. The way you captured the trip in this video is amazing. Love Newzealand thanks to you.
அற்புதம் அற்புதம். இறைவனின் அழகான படைப்புக்களில் இந்த வர்ணஜால குகையும் ஒன்று. மழையின் ஊடே கார் பயணம் இயற்கை காட்சிகள் எல்லாம் சூப்பர் தம்பி. நல்ல அர்பணிப்போடு காட்சிகளை பதிவு செய்து நாங்களும் ரசித்து பார்க்க வேண்டும் என்று சிரமம் பார்க்காமல் செய்கிறிர்கள்.அன்பு தம்பிக்கு நன்றி. ஒரு தொப்பியாவது வைத்து கொள்ளவும். வாழ்க வளமுடன்.
நம்ம ஊர் மின்மினிப்பூச்சி போல இருந்தாலும் அது வேறு வகை.எவ்வளவு அழகாக cave அமைத்து டிக்கெட் போட்டு கூட்டிச்செல்லும் நியூசிலாந்து எவ்வளவு அழகாக maintain செய்கிறார்கள். நல்ல முறையில் observe செய்து வெளியிடுவதால் பார்க்க interesting ஆக இருக்கு.Best wishes Madhavan .
வணக்கம் மாதவன் தம்பி.இந்த glowwarm ஆக்லாந்து மியூசியம் அருகில் ஒரு சின்ன ஓடை இருக்கிறது.அதில் இந்த glowwarm பார்க்கலாம். இரவு1 மணிக்கு போனோம் நாங்க.நம்ம ஊர் மின்மினி பூச்சி 😂😂😂 இயற்கை கொட்டி இருக்கும் நாடு.சுத்தமான அழகான நாடு.மக்கள் கனிவாகவும் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள்.இங்கு இருக்கும் beach அழகே தனி.பாம்புகள் இல்லாத நாடு.traffic rules பயங்கர strick.என் மகனும் நிறைய இடங்கள் எங்களுக்கு சுற்றி காண்பித்து விட்டான்.இப்பவும் நாங்க நியூசிலாந்தில் தான் இருக்கிறோம்.இந்த நாட்டில் இப்ப இரண்டு வாரங்கள் விடுமுறை.இன்னும் நிறைய இடங்கள் போகப்போகிறோம்.என்ன! நிறைய நடக்கணும்.ஒரேநாளில் இங்கு எல்லா பருவநிலை மையும் பார்க்கலாம்.(மழைவெயில்குளிர்)
Hi Madavan..cave is superb..it remembers our minmini poochi..they glows in dark nights all over the paddy field in rainy seasons....driving alone is scary and boring..NZ is a cold and rainy country and all people will go home by 5pm..mostly..buy a raincoat and keep Emergency number always..or drive for a small distance..
The Waitomo caves was amazing unbelievable keeping the heritage for so many long years ,the drive to the resort is v secnic and the Room looks extremely cozy and comfortable Thats Madhavan who plans every thing in advance hats off for your thinking in all aspects 💯💯💯💯👍👍👍🌹🌹🌹🙂
சூப்பர் தம்பி. ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது, வீடியோ பார்க்க. அருமை மிக அருமை. இந்தியாவில் ஒரு இடத்தில் இருந்து கொண்டு வெளிநாட்டு ஆச்சரியங்களை பார்ப்பதற்கு உதவியதற்கு மிக்க நன்றி.
அழகான ஊர் அருமையான காட்சிகள் மின்மினி பூச்சி குகை,டேம்,மிகவும் அழகாக இருந்தது மழைக்கால கிளைமேட் சூப்பர் இங்கு சவூதியில மழை யை காண தவமிருக்கனும் Thanks ❤
Hi Madhavan, we visited this Waitomo caves last week. Before that we had been to Rotorua then went to Auckland. We took a rental car from Wellington and drove. Now came back to ChristChurch only 2 days back. Fantastic trip.
Hi Madhavan, நாங்களும் உங்களுடன் New Zealand பார்க்கின்றோம் , நான Australia போய் வந்தேன் ஆனால் New Zealand போகவில்லை நன்றி உங்கள் காலனொலிக்கு 👍🙏😇😇Usha London
Namma oorula Village side la liting illatha delta area la vayalvelila thaniya irukka tree ah nyt la parunga athula fulla minmini poochi ipdiyethan irukkum na pathirukken. Same ipdithan irukkum. Na nagai mavattathula inthumari vayalvelila nyt time pathirukken daily antha tree ah papen. ❤
வணக்கம், தம்பி மாதவன்! தங்களது பயணத் தொகுப்புகள் தான, you tube- இல் எனக்கு முதன் முதலாக அறிமுகம்! தங்களின் சொந்த ஊர் பயணத்தில் துவங்கி, இன்றுவரை நீங்கள் பதிவிட்ட உலகப் பயணத் தொகுப்புகள் மற்றும் நேர்காணல்கள் உட்பட அனைத்தையும் பார்த்துள்ளேன்! குறிப்பாக நீங்கள் தொகுத்தளிக்கும் பாணி(style) தனித்து, சிறப்பாக அமைந்துள்ளது! இந்தத் துறையில் மேலும் பயணித்து சிறக்க வாழ்த்துகிறேன்! திருச்சியிலிருந்து மனோகரன்!
I just had to watch this video again & share your adventurous spirit. It was a 'glowing experience' for us too, also loved sharing the drive thru rolling verdant green hills, cattle grazing ,the beautiful cloud-printed sky & the heavy drizzle in which you stopped to show us the dam. Thank you. God bless you. With ❤ from Sri Lanka.
new zeeland tour, we are eagarly waiting for your upcomming videos..keep rocking madhav........way2go tamil.....still long way to go for cover many more countries....and stay safe madhav...
Hi Madhavan, am watching ur videos almost everyone.....day by day your professionalism improves in every video ...this newzealand am eagerly waiting...as i enjoyed it for 15 days in the year 2015, planned on our own arrangements, stay in every city on every day...covered around 4k kilometres in self driving..it was lifetime experience.... Blessing you to enjoy .... waiting for every city.... specially south......ur videos....apart from videos the way in which you are giving inputs.....it's outstanding..... God bless u dear🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
The Waitomo caves and their entry points are beautifully done for their visitors. The limestone sediment and its mineral deposits were nicely captured in the video. It was a quite different experience that you gave us in the cave. The boat drives on your way out also has scenic beauty as you climb up to the entrance back. I couldn't understand why the roads were empty and traffic less in the Kiwi's land.😅 Finally while reaching your 4-star hotel, I believe that it was going to be a pleasant stay in it. The receptionist Page and other one at the Caves entry point were very courteous and so polite in welcoming their Guests🎉🎉. Thank you for the very scenic ride in NZ👍🙏
Sorry! Madhavan can't help but envy you this magical experience😀. Memories are made of such wonderful explorations. Stay safe & thank you very much for all the trouble you take to share & narrate so beautifully. 👍
Asusual the content is awesome, informative and entertaining..But just a suggestion in this video the camera bit shaky and turning/moving speed is bit too fast which strains eye little bit bro..If possible fix this in upcoming videos...Usually it won't be like this, only in this video😊
😃Every Wednesday&Sunday feels we are with maddy bro❤😎after expectation of movies, your episodes feels looks same feeling🤩and it worth🥰new country new feel with newzealand new world😇treat to watch🥳love you Maddy❤️from hosur✌️ happy to get new updates from insta😊
UK லேயும் Motor way ன்னு தான் சொல்லுறாங்க.இதே same company தான் UK லேயுமே. Mile கணக்கு தான்.. நீங்க 80 mile speed அப்படின்னா கிட்ட தட்ட 130 km speed😮....fish and chips செம்ம ...lake view resort பயங்கரம்😂. Enjoy மாதவா.🎉
யாரெல்லாம் இன்று ஞாயிறு விடுமுறையை NZ நேரில் கான்பதுpol ninikirrengaa
Video than pakuromnu niyabagam irukku🤣🤣
I from Kumbakonam pasanga 🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🤣😂
Poya boomer uh😅😅😅
Urutu urutu ravi
NEWZEALAND 😍😘💝💘🧡💗💕💞💓♥️❣️
நீங்க நல்லா கனிவாக பேசுகிறீர்கள். நல்ல படியா அமைதியா ஊரை சுற்றி காண்பிக்கிறீர்கள். வாழ்த்துக்கள். அதே மாதிரி நியூஷீலாந்தும் நன்றாக இருக்கிறது. மக்கள் என்ன இவ்வளவு ஒழுக்கமாகவும் பணிவாகவும் நடந்து கொள்கிறார்கள். இடத்தை சுத்தமா வைத்துக்கொள்கிறார்கள். நம் நாடு எப்போது இது மாதிரி ஆகும். மக்கள் எப்போது நாகரிகமாக நடந்து கொள்வார்கள் என்று ஏக்கமாக இருக்குறது
தனி மனித ஒழுக்கம் தான் பிரதானம்
உங்களது பயணத்தில் உங்களுடன் நியூசிலாந்து சென்ற அனுபவம் 🤩 கிடைத்திருக்கின்றது.
நன்றி அண்ணா 🥰.
FanBoy from Jaffna,Srilanka 🇱🇰🇱🇰🇱🇰
ஆங்கிலேயர்கள் பூமியின் வளங்களை அனுபவிக்கவும்,அபூர்வ உயிரினங்களை ரசிக்கவும், பாதுகாக்கவும் தெறிந்தவர்கள். வாழ்க நியூசிலாந்து.
"திரு.மாதவன்"🌹 அவர்களே உங்களது பயணத்தில் ஏதோ ஒரு குழுவாக👪 நாங்களும் உங்களை பின் தொடர்ந்து வருவது போன்ற ஒரு உணர்வு...தொடு திரையில் காட்சியை பார்ப்பது போல் தோன்றவில்லை உங்களுடனே குழந்தைகளாக நாங்கள் சேர்ந்து வருவது போன்றது போல் உள்ளது..😀😀மகிழ்ச்சியோ மகிழ்ச்சி👌👌👌
குகை ஒளிருது
மழை பெய்யுது
மாடு மேயுது
ஆறு பாயுது
பயணம் கண் குளிருது👍👍👍
தமிழ் நாட்டின் மிகசிறந்த you tuber மாதவனாகாத்தான் இருக்க முடியும். நியூசிலாந்து பயணம் மிகவும் அருமை.
❤❤❤ நமது ஊரில்
"" மின்மினி பூச்சி "" இருப்பது போல
( அங்கு சொசு வடிவில் உள்ளது ) அருமையான பதிவு!!! நன்றி
அப்போ. இது மின்மினி பூச்சி இல்லையா? நான் இதை மின்மினி பூச்சி என்று தான் நினைத்தேன் ❤
Bro life a semmaia Enjoy pantringa
Enakkum pakka Aasia irrikku😊
Lovely and Superb.....
வணக்கம் திரு.மாதவன் அவர்களே உங்களுடன் சேர்ந்து பயணிப்பது போன்ற உணர்வு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் மாதவன் அவர்களே 🌷🌷🌷🙏.
நானும் உங்களுடன் சேர்த்து நியூசிலாந்து பகுதிகளை நேரில் பார்த்தது போன்ற சந்தோஷம்.பத்திரமாக இருங்க தம்பி.
I am very happy watching your video today on Sunday. It was like traveling in New Zealand in person
நானே பயணிப்பது போல் ஓர் உணர்வு..
வைட்டமோ கேவஸ் ஒரு அதிசயம். ஆனால் உள்ளே சென்று பார்க்க அதிர்ஷ்டம் வேண்டும். சில நேரங்களில் குகையின் உள்ளே பிராணவாய்வு குறைவாக இருந்தால் உள்ளே செல்ல அனுமதி கிடைக்காது. மின்மினி பூச்சிகளின் உலகம் அது. வீடியோவுக்கு நன்றி.
மாதவன் நாங்களும் உங்ளுடன் நியூசிலாந்து சுற்றி பார்த்து வருகின்றேம்.குகைக்குள் அருமையான மின்மினிபூச்சி வெளிச்சம் அதிசயம்.கொட்டும் மழையில் காரை நிறுத்தி சுற்றி காண்பிக்கும் போது உங்களின் சந்தோசம் முகத்தில் தெரிகின்து.மிகவும் ரசித்து அனுபவிக்கின்றோம்.நன்றி.
வாழ்த்துக்கள்
Newzland காண எவ்வளவு ஆர்வமாக இருந்தோமோ அதெ போல் காணவும் மிக அருமை.இந்த தொடரின் அடுத்து எப்போது என்ற ஆவல் உள்ளது.இதே போல் norway, finland உங்களை காணொலி யில் காண ஆவல்.
I am Lalitha Thiagarajan, Thambaram west. I wanted to visit Australia n newzeland very much. I am a middle class person, so no chance. 77yrs now. Because ur services l am enjoying 🙏thank u very much with blessings🙌
Sirandha காணொளி mr madhavan. வாழ்த்துக்கள்
Hello Mr.Madhavan
I have been following your videos for quite sometime now
Seeing your videos, myself and my husband drafted our own itinerary , and went on a tour to Australia . We had a wonderful time , especially in Cairns . It is quite appreciable that your videos were so detailed that we were able to manage the cost and time as per your instructions in them.
Thank you for the wonderful work .
Most welcome. Have a nice trip
The most beautiful video of your's Madhavan. Loved every second of it. The way you captured the trip in this video is amazing. Love Newzealand thanks to you.
So nice of you thank you 🙏🏻
Super மாதவன். மின்மினி பூச்சி குகையை வீடியோவாக பார்க்கமுடியவில்லை. பரவாயில்லை. உங்கள் வர்ணனை மிகவும் சிறப்பு. மழையில் 12டிகிரி temperature. நானும் குளிரை உணர்ந்தேன். நிதானமாக நியூசிலாந்தை சுற்றிப்பார்ப்போம் உங்களுடன் செலவில்லாமல்.
அற்புதம் அற்புதம். இறைவனின் அழகான படைப்புக்களில் இந்த வர்ணஜால குகையும் ஒன்று. மழையின் ஊடே கார் பயணம் இயற்கை காட்சிகள் எல்லாம் சூப்பர் தம்பி. நல்ல அர்பணிப்போடு காட்சிகளை பதிவு செய்து நாங்களும் ரசித்து பார்க்க வேண்டும் என்று சிரமம் பார்க்காமல் செய்கிறிர்கள்.அன்பு தம்பிக்கு நன்றி. ஒரு தொப்பியாவது வைத்து கொள்ளவும். வாழ்க வளமுடன்.
அருமை குகைக்குள் மின்மினி பூச்சி மாதிரி அழகு நன்றி மாதவா
நம்ம ஊர் மின்மினிப்பூச்சி போல இருந்தாலும் அது வேறு வகை.எவ்வளவு அழகாக cave அமைத்து டிக்கெட் போட்டு கூட்டிச்செல்லும் நியூசிலாந்து எவ்வளவு அழகாக maintain செய்கிறார்கள். நல்ல முறையில் observe செய்து வெளியிடுவதால் பார்க்க interesting ஆக இருக்கு.Best wishes Madhavan .
வணக்கம் மாதவன் தம்பி.இந்த glowwarm ஆக்லாந்து மியூசியம் அருகில் ஒரு சின்ன ஓடை இருக்கிறது.அதில் இந்த glowwarm பார்க்கலாம். இரவு1 மணிக்கு போனோம் நாங்க.நம்ம ஊர் மின்மினி பூச்சி 😂😂😂 இயற்கை கொட்டி இருக்கும் நாடு.சுத்தமான அழகான நாடு.மக்கள் கனிவாகவும் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள்.இங்கு இருக்கும் beach அழகே தனி.பாம்புகள் இல்லாத நாடு.traffic rules பயங்கர strick.என் மகனும் நிறைய இடங்கள் எங்களுக்கு சுற்றி காண்பித்து விட்டான்.இப்பவும் நாங்க நியூசிலாந்தில் தான் இருக்கிறோம்.இந்த நாட்டில் இப்ப இரண்டு வாரங்கள் விடுமுறை.இன்னும் நிறைய இடங்கள் போகப்போகிறோம்.என்ன! நிறைய நடக்கணும்.ஒரேநாளில் இங்கு எல்லா பருவநிலை மையும் பார்க்கலாம்.(மழைவெயில்குளிர்)
Hi Madavan..cave is superb..it remembers our minmini poochi..they glows in dark nights all over the paddy field in rainy seasons....driving alone is scary and boring..NZ is a cold and rainy country and all people will go home by 5pm..mostly..buy a raincoat and keep Emergency number always..or drive for a small distance..
மூணார் வந்தபோதும் மழை,நியூசிலாந்நிலும் மழை.என்றாலும் குகை காட்சிகள் புதுமை..அழகு.
The Waitomo caves was amazing unbelievable keeping the heritage for so many long years ,the drive to the resort is v secnic and the Room looks extremely cozy and comfortable Thats Madhavan who plans every thing in advance hats off for your thinking in all aspects 💯💯💯💯👍👍👍🌹🌹🌹🙂
சூப்பர் தம்பி. ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது, வீடியோ பார்க்க. அருமை மிக அருமை. இந்தியாவில் ஒரு இடத்தில் இருந்து கொண்டு வெளிநாட்டு ஆச்சரியங்களை பார்ப்பதற்கு உதவியதற்கு மிக்க நன்றி.
Unga video ellamae nallathaa irukkum bro salikkathu don't worry .. 🤘✌️😎😘💕💞🤝👍👌👏this video is very nice ...
அருமையான நல்ல பதிவு அருமையாக இருந்தது அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
அழகான ஊர் அருமையான காட்சிகள் மின்மினி பூச்சி குகை,டேம்,மிகவும் அழகாக இருந்தது மழைக்கால கிளைமேட் சூப்பர் இங்கு சவூதியில மழை யை காண தவமிருக்கனும்
Thanks ❤
It's always a pleasure to watch the divine nature through your lens. Excellent video and so aesthetic along with the music. 28:00.
Super yaa..........kalakurayaa..... Enjoy Raja enjoy......
Newsland Series excellent performance super so beautiful wonderful forest lukey room .7.no.weldon Thanks Elumalaiyanku.Govindha . Nice 👍 congratulations 👏 Happy
அற்புதமான காணொளிக்கு நன்றி.
Carlaoye umbrella irukume check pannupa. Nice vlog
Hi Madhavan, we visited this Waitomo caves last week. Before that we had been to Rotorua then went to Auckland. We took a rental car from Wellington and drove. Now came back to ChristChurch only 2 days back. Fantastic trip.
Great 👍
Hi Madhavan, நாங்களும் உங்களுடன் New Zealand பார்க்கின்றோம் , நான Australia போய் வந்தேன் ஆனால் New Zealand போகவில்லை நன்றி உங்கள் காலனொலிக்கு 👍🙏😇😇Usha London
ரொம்ப ரொம்ப அழகான பயணம் maddy boi.... இந்த இடங்கள் ரொம்பவே அழகா இயற்க்கையோட இணைந்து இருக்கு.....
Supper video, unbelievable cannel, soo much of informations about the places. Excellent video. Well done Madhatavan. Vaalthukal
Namma oorula Village side la liting illatha delta area la vayalvelila thaniya irukka tree ah nyt la parunga athula fulla minmini poochi ipdiyethan irukkum na pathirukken. Same ipdithan irukkum. Na nagai mavattathula inthumari vayalvelila nyt time pathirukken daily antha tree ah papen. ❤
I like your detailed description.They very helpful.keep up your excellent work
16.30 My Fav Scene💚🥹. Life la oru time aachum Inga Pokanum 🥲🙌🏼
Excellent vlig of most beautiful underground caves lighted naturally.. Great.. Waiting for remaining 💐💐💐
அருமைமிக அருமை மின்மினி குகை அருமையிலும் அருமை.❤
Super maathava neegga poodurathu appadeye naagga pooyittu vanthathu poola oru feel pa
The real adventure starts❤
Nalla pesuringa bro. Vaalthukal
Newzealand Waitomo Caves Views Amazing & Beautiful Videography Excellent Information 👌👌👍👍💪💪
ரொம்ப நாளா எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் நியூஸிலாந்தை சுற்றி பார்க்க வேண்டும் என்று
நன்றி SIR..! அருமை..! கவனமாக பயணம் செய்யுங்கள்.
Ji, namba ooru minminmi poochi thane, namba oorula konutanga, avanga tourist spot maathitanga
“ Enna valam illa Enn Thiru naatiul”🎉
வணக்கம், தம்பி
மாதவன்! தங்களது
பயணத் தொகுப்புகள்
தான, you tube-
இல் எனக்கு முதன் முதலாக அறிமுகம்!
தங்களின் சொந்த
ஊர் பயணத்தில்
துவங்கி, இன்றுவரை
நீங்கள் பதிவிட்ட
உலகப் பயணத்
தொகுப்புகள் மற்றும் நேர்காணல்கள் உட்பட அனைத்தையும்
பார்த்துள்ளேன்!
குறிப்பாக நீங்கள்
தொகுத்தளிக்கும்
பாணி(style) தனித்து,
சிறப்பாக
அமைந்துள்ளது!
இந்தத் துறையில்
மேலும் பயணித்து
சிறக்க வாழ்த்துகிறேன்!
திருச்சியிலிருந்து
மனோகரன்!
❤super.thampi
I just had to watch this video again & share your adventurous spirit. It was a 'glowing experience' for us too, also loved sharing the drive thru rolling verdant green hills, cattle grazing ,the beautiful cloud-printed sky & the heavy drizzle in which you stopped to show us the dam. Thank you. God bless you. With ❤ from Sri Lanka.
Hii madavan anna happy journey 🎉❤
மாதவன் மிக அருமையான குகை மின்மினி குகை வாழ்த்துக்கள் டேம் அருமை 🥀👏👏👏👏👏
new zeeland tour, we are eagarly waiting for your upcomming videos..keep rocking madhav........way2go tamil.....still long way to go for cover many more countries....and stay safe madhav...
Thankyou for your beautiful visit video
Madhavan, your each program was so nice and wonderful ⭐
மிக அருமையான பதிவு நன்றி
Simply superb vlog. You are taking so much effort to take videos. Amazing.
Hi
Bro naan vanthugittu enna natttukku pora ntu nenacha study panrathukku in naan new zeealendukku porantu muti vetuthuttan
Your audio quality is awesome. Even water droplets. Wiper sound are Cristal clear.
Hi Madhavan, am watching ur videos almost everyone.....day by day your professionalism improves in every video ...this newzealand am eagerly waiting...as i enjoyed it for 15 days in the year 2015, planned on our own arrangements, stay in every city on every day...covered around 4k kilometres in self driving..it was lifetime experience.... Blessing you to enjoy .... waiting for every city.... specially south......ur videos....apart from videos the way in which you are giving inputs.....it's outstanding.....
God bless u dear🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Fantastic brother. Awaiting for your content
Thanks for visiting the rain season, I am eagerly waiting for Milford sound.
Bro neenga use pandra Rental Car KIA pathi solunga supr ah iruku yena model and spec
The Waitomo caves and their entry points are beautifully done for their visitors.
The limestone sediment and its mineral deposits were nicely captured in the video. It was a quite different experience that you gave us in the cave.
The boat drives on your way out also has scenic beauty as you climb up to the entrance back.
I couldn't understand why the roads were empty and traffic less in the Kiwi's land.😅
Finally while reaching your 4-star hotel, I believe that it was going to be a pleasant stay in it.
The receptionist Page and other one at the Caves entry point were very courteous and so polite in welcoming their Guests🎉🎉.
Thank you for the very scenic ride in NZ👍🙏
Sorry! Madhavan can't help but envy you this magical experience😀. Memories are made of such wonderful explorations. Stay safe & thank you very much for all the trouble you take to share & narrate so beautifully. 👍
Super Bro காத்திருந்தோம் நன்றி
Madhavan anna super anna landscape vere level super take care u health
Happy Sunda morning 🌅 newzealand fresh vides vera level bro
Beautiful country Serene grasslands n forests .Feast to our soul.Nice picturization.👌👌
Hi madavan, when you come to mt.cook, please stay in twizel. Mackenzie country hotel is a good place. I would like to meet you. I am in twizel
Awesome Madhavan....Dr. Indira
Seems like we are there with you….very nice to watch
I enjoyed the video very well brother, that aruvaalu dailogue superb 🤣😅.keep doing good brother.😍🥰
Thalaiva next antha south Africa va konjam suthi kamichidunga
அருமை நண்பரே 🎉
Amazing presentation. Excellent video. 🎉 thank you
Bro no words to say.
Super
Amaziing .
Cave video fantastic.
Nice view bro enjoy 💐💐💐💐 ananth
Thanks for sharing bro 😊 very beautiful place NZ
Super Anna love from Sri Lanka 🇱🇰 ❤
வணக்கம் வாழ்த்துகள் திரு. மாதவன்.
The scenery is just like my village
Blackpool, Nuwara Eliya, Sri Lanka
Super Video Sir❤❤❤🌹🌹🌹
Simple ahh semaiya irukku room nambar 7
You and backpacker kumar both very transparent
Asusual the content is awesome, informative and entertaining..But just a suggestion in this video the camera bit shaky and turning/moving speed is bit too fast which strains eye little bit bro..If possible fix this in upcoming videos...Usually it won't be like this, only in this video😊
Madhavan anna ungal pechukkum and video vukkum naan adimai super anna unga video yellame very interesting and learning 👍👍👍👍👍👍👍👍👍👍👍
Sema sema bro. I felt like I am traveling with u. Superb feel ad ur senari all sema bro.
More way to go 💫💫
SUPER ANNA WAY2GO😍😍😍😍😍
😃Every Wednesday&Sunday feels we are with maddy bro❤😎after expectation of movies, your episodes feels looks same feeling🤩and it worth🥰new country new feel with newzealand new world😇treat to watch🥳love you Maddy❤️from hosur✌️ happy to get new updates from insta😊
UK லேயும் Motor way ன்னு தான் சொல்லுறாங்க.இதே same company தான் UK லேயுமே. Mile கணக்கு தான்.. நீங்க 80 mile speed அப்படின்னா கிட்ட தட்ட 130 km speed😮....fish and chips செம்ம ...lake view resort பயங்கரம்😂. Enjoy மாதவா.🎉
Ur feeling,i will understand madhavan.
Completing the sunday with your video madhavan