சூடோமோனஷ், விரிடி, பேசில்லஸ் சப்ஸ்டில்லஸ் பயிர்களுக்கு கொடுக்கும் போது என்னதான் நடக்கிறது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • கேள்வி:
    ஐயா நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால்,எனக்கு ஒரு சந்தேகம். பொதுவ சூடோமோனஸ்,விரிடி,
    பேசில்லஸ் சப்டில்லஸ் போன்றவற்றை இலைகள் மீது தெளித்தால் எத்தனை மனி நேரம் அது உயிருடன் இருக்கும். இல்லை என்றால் தரை வழி தந்தால் எத்தனை மனி நேரம் இருக்கும். இலையின் மேல் தெளித்தால் தரைக்கு நகர்ந்து செல்லுமா?.இலையில் இருந்து தாவரத்தின் உள் பாகங்களுக்கு செல்லுமா.?தெளிவாக தெரிஞ்சிக்கலாம் என்று கேட்கிறேன் ஐயா. நன்றி
    #நீர்மேலாண்மையும்பண்ணைமேம்பாடும்

ความคิดเห็น • 52

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 2 ปีที่แล้ว +4

    மிகவும் ஸ்லோவாக பேசு கிறீர்கள். மேலும் சரிங்களா என அடிக்கடி கூறுகிறீர்கள். ஆனால் கூறுவது அனைத்தும்
    பயனுள்ளது.

  • @raghuvanitha4940
    @raghuvanitha4940 3 ปีที่แล้ว +18

    ஐயா இப்போது. WDC பயன் படுத்தினால் விளைச்சல் கிடைக்காது என்ற கருத்து பரவுகிறது ஐயா உண்மையா

  • @devendirandevendiran9193
    @devendirandevendiran9193 3 ปีที่แล้ว

    சிறந்த விளக்கம்.நன்றிஐயா.

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu1921 25 วันที่ผ่านมา

    நடவு போட்டு 20 நாட்கள் ஆகிறது விரிடி ,சூடமோனஸ் ,அசோஸ் பைரில்லாம் திரவம்,பாஸ்போ பாக்டரியா திரவம் இவற்றை ஒன்றாக கலந்து பாய்ச்சும் நீரில் கொடுக்கலாமா அய்யா

  • @michaelmichael1264
    @michaelmichael1264 2 หลายเดือนก่อน

    Sir vanakam pesudomonas kodutha pinbu marunaal malai paithaal athan thhakam irukuma alathu alinthuviduma alathu udene marupadiyum kodukanuma advice kodungal

  • @kodiswaranakodiswaran1857
    @kodiswaranakodiswaran1857 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் பப்பாளியில் பரவியுள்ள வைரஸ் நோயை இயற்கை முறையில் எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரிவிஇயற்கை முறையில் எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரிவிக்கவும் ஐயா

  • @கொங்கின்மைந்தன்களிறு

    நன்றிங்க ஐயா 🙏

  • @GanesanM-rx3ue
    @GanesanM-rx3ue หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா தருமபுரி கணேசன்

  • @omsai3884
    @omsai3884 ปีที่แล้ว

    Indha question sirippaha irundhalum nalla question than .

  • @kumarsan301
    @kumarsan301 3 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம் கடையில் வாங்கும் உயிர் உரம் கேடமல் உல்லது கெட்டுபொய் உள்ளதாக எப்படி தெளிந்து கொல்வது தயவு செய்து சொல்லுங்க ல்

  • @thiruloves
    @thiruloves ปีที่แล้ว

    Ethu powder ,water la mix panni chedi ku soil la kudakkalama sir

  • @rameshperumalpillai4811
    @rameshperumalpillai4811 3 ปีที่แล้ว +3

    காலாவதியான சூடோமோனஸ் பயன்படுத்தலா ஐயா

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws 2 ปีที่แล้ว

    மிக நன்றக விளக்கம். அளித்திர்கள் ஐயா🙏

    • @neermelanmai
      @neermelanmai  2 ปีที่แล้ว

      நன்றி ஐயா

  • @chandransekaran8044
    @chandransekaran8044 2 ปีที่แล้ว

    Let me spray Asozpyrillam and phospobacteria liquid for paddy, if it is possible how many litre for 12 litre tank sir, please tell me

  • @kumarannanjan3809
    @kumarannanjan3809 ปีที่แล้ว

    1500 vazhaikku evvalavu kg pseudomonas ver vazhiyay kodukkalam per little ethanai ml

  • @nursesarmy5539
    @nursesarmy5539 3 ปีที่แล้ว +1

    Sir jeevamrutham mix psedomonas tharai vali kudukalama

  • @Aroharasami
    @Aroharasami ปีที่แล้ว

    Kelvikkana vilakkam sariya kodukkama verennamo solringa

  • @engalthottamvlogsandcooks1383
    @engalthottamvlogsandcooks1383 ปีที่แล้ว

    அய்யா வெர்டிசிலியம் லக்கானி வெய்யில் காலத்தில் பயன்படுத்த லாமா சாகாதா

  • @prakashrambo2460
    @prakashrambo2460 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா பிரகாஷ் திருப்பூர்

  • @munuswamy1053
    @munuswamy1053 ปีที่แล้ว +1

    ஐயா பல்லான் வாழ்க

  • @palanivelpharmacy2381
    @palanivelpharmacy2381 3 ปีที่แล้ว

    Sir mix with surfactant any side effect and dossage please

  • @muruganandam7058
    @muruganandam7058 2 ปีที่แล้ว

    Sir trico derma and asospayrillam mix pannalaama

  • @sv9809
    @sv9809 3 ปีที่แล้ว +1

    Thanni maram nelal mattarvar nelaththel veeluvathal varum perachanikku thirvu

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS007 2 ปีที่แล้ว +4

    டிரைக்கோடெர்மா மற்றும் சூடோமோனாஸ் இரண்டையும் கலந்து இலை வழியாக தெளிக்கலாமா....?

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS007 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்.
    வேர் வழியாக சூடோமோனாஸ் கொடுக்கலாமா....?
    மேலும் இதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கொடுக்கலாமா....?

  • @jagadeesanj408
    @jagadeesanj408 3 ปีที่แล้ว

    Mul seetha pathi oru video sir

  • @thamilvendhan2425
    @thamilvendhan2425 3 ปีที่แล้ว +1

    Sir can we mix trichoderma viride with neem cake powder

  • @masilamaniraja3831
    @masilamaniraja3831 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உங்கள் பதிவுக்கு நன்றி சூடோமோனஸ் விரிடி பேசில்லஸ் மாடியில் செடிக்கு முனையும் ஒன்று சேர்த்து கொடுக்க வேண்டும் ஒரு லிட்டர் நீரில் எவ்வளவு கலக்க வேண்டும் ஐயா சொல்லுங்கள்

    • @neermelanmai
      @neermelanmai  2 ปีที่แล้ว +1

      10 லி நீரில் 50 மிலி கலந்து கொள்ள வேண்டியது பொதுவான ஒன்று. உங்களுக்கு செடிகளின் எண்ணிக்கை பரப்பளவு குறைந்து இருப்பதால் 1 லி நீருக்கு 5மிலி என்று பயன்படுத்தலாம்.

    • @meenakari4223
      @meenakari4223 ปีที่แล้ว +1

      Sir can we use sudomonas and tricodermaviridi together for banana

  • @rajasekarrajasekar8589
    @rajasekarrajasekar8589 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @Breedersacademy
    @Breedersacademy 3 ปีที่แล้ว +5

    ஐயா இரண்டு வருடம் பழைய பாஸ்போ பாக்டீரியா நிலத்தில் பயன்படுத்தலாமா

    • @karpagamk2452
      @karpagamk2452 3 ปีที่แล้ว +1

      No Bro

    • @jacobsathiyaseelan1561
      @jacobsathiyaseelan1561 3 ปีที่แล้ว +2

      பெரிய effect இருக்காது ஐயா..நிலத்தில் கொடுத்து விட்டு மூடாக்கு போடுங்கள். இந்த நுண்ணுயிரிகளின் அதிக பட்ச வாழ்நாள் 6 மாதங்கள் தான்.

    • @kumarkumar-hd8pi
      @kumarkumar-hd8pi 3 ปีที่แล้ว

      Sir D A P fertilizer karaisal thelippu yappadi sir thiruvannamalai Kumar

  • @magisri9607
    @magisri9607 3 ปีที่แล้ว +1

    வேற்புழுக்கு என்ன செய்வது,cowdung add பண்ணத்தினால் புழு இருக்கு தொட்டி மண்ணுல என்ன பண்ணலாம் அண்ணா

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq หลายเดือนก่อน

      எனக்கு ம் இதே பிரச்சினை தான் அதற்கு ஒரு பதிவு போட்டி ருந்தார்

  • @muralidharan2442
    @muralidharan2442 3 ปีที่แล้ว +4

    Pseudomonas is a gram negative bacterium not a fungus

    • @Ran.1971
      @Ran.1971 3 ปีที่แล้ว +1

      Yes

  • @Mooligainthozhan
    @Mooligainthozhan 2 ปีที่แล้ว

    Pseudomonas flurosense is a bacteria nga sir not a fungai

  • @chandransekaran8044
    @chandransekaran8044 3 ปีที่แล้ว +2

    10 லிட்டர் தண்ணீரில் எத்தனை மில்லி கலந்து தெளிக்க வேண்டும் சார்

    • @manickdon6799
      @manickdon6799 3 ปีที่แล้ว

      Pseudomonas 10ml per litre... trichoderma viride 2ml per litre

  • @vinothbeast733
    @vinothbeast733 3 ปีที่แล้ว

    புடலை செடி வேர் அழுகி இறந்து விடுகிறது மற்ற செடிகளுக்கும் பரவுகிறது

  • @smileplease6592
    @smileplease6592 3 ปีที่แล้ว

    ரெண்டு தடவ கொடுத்த செலவு அதிகம் ஆகாத அய்யா இவ்ளோ மனித உழைப்பு