ஒற்றுப் பிழைகள் சரிசெய்தல் பகுதி-2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024
  • ஒற்றுப் பிழைகள் சரிசெய்தல் பகுதி-1
    • ஒற்றுப் பிழைகள் ஏன் வர...

ความคิดเห็น • 24

  • @madhavanmadhavan189
    @madhavanmadhavan189 4 ปีที่แล้ว

    தெளிவுறப் படைத்துள்ளீர்கள்.
    மிக்க நன்றி ஐயா.வணக்கம்.

  • @lakshmijayathilake8877
    @lakshmijayathilake8877 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா! இறைவன் துனை!

  • @xavier4236
    @xavier4236 4 ปีที่แล้ว

    ஐயா மிக்க நன்றி மிக அருமையாக கற்பிக்கின்றீர்கள் நன்றி நன்றி.

  • @visvaa5262
    @visvaa5262 ปีที่แล้ว +1

    நன்கு அறிந்துக்கொண்டேன் ஐயா

  • @sangaiahmuthiah682
    @sangaiahmuthiah682 ปีที่แล้ว

    மிக மிக நன்று ஐயா.

  • @thenmozhiraghav2914
    @thenmozhiraghav2914 3 ปีที่แล้ว

    Great topic… thank you so much.. looking forward more video.🙏

  • @tamizhatamizha7208
    @tamizhatamizha7208 5 หลายเดือนก่อน

    உச்சத்தில் கோபம் இதற்கு இடையில் க் வருமா ஐயா

  • @ThamaraiSelvi-fh2dn
    @ThamaraiSelvi-fh2dn ปีที่แล้ว

    (அறிவு தெரிந்திட) ஏன் த் வரவில்லை ஐயா

  • @rengarajansupperannarajan9604
    @rengarajansupperannarajan9604 3 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பயன்வுள்ளாதக இருக்கிறது எனது பெயர் ரெங்கராஐன் வயது 29 தாய்மெழியை பிழையின்றி எழுத ஆசை. புள்ளி கமா கேள்விகுறி எந்த இடத்தில் இடவேண்டும். குருங்கள் நன்பரே.

  • @samsonsundararaj3517
    @samsonsundararaj3517 7 หลายเดือนก่อน

    இடைநில்லாதப்பேருந்து என்று ஏன் வராது என்று விளக்கவும். அல்லது வருமா?

    • @Tamilnathi
      @Tamilnathi  7 หลายเดือนก่อน

      எதிர்மறை பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது

  • @kuganeshvari5408
    @kuganeshvari5408 2 ปีที่แล้ว

    Hai iyya vanagam

    • @kuganeshvari5408
      @kuganeshvari5408 2 ปีที่แล้ว

      Enaku ungata what app number kitakuma

  • @kavithaappakkannu7260
    @kavithaappakkannu7260 4 ปีที่แล้ว

    அருமை ஐயா👏👏👏👏👌😊👍

  • @padmas9815
    @padmas9815 4 ปีที่แล้ว +1

    தமிழ் எழுதும்போது ஒரு வாக்கியத்தில் வருகின்ற எ.கா துப்புரவு (அ) துப்புறவு இந்த இடங்களில் பிழைகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ஐயா விளக்கம் தருக்கள் ஐயா.

    • @mangaiyarkarasip2421
      @mangaiyarkarasip2421 4 ปีที่แล้ว +1

      தெளிவான விளக்கம் நன்றி

  • @kumarkumaran6248
    @kumarkumaran6248 3 ปีที่แล้ว

    🙏🏾🙏🏾🙏🏾

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 ปีที่แล้ว

    🙏

  • @victorprince9210
    @victorprince9210 3 ปีที่แล้ว

    அருமை

  • @S.bharathraj1306
    @S.bharathraj1306 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @maharajaraja2025
    @maharajaraja2025 2 ปีที่แล้ว

    Thank you very much sir 😊

  • @simvarshu
    @simvarshu 3 ปีที่แล้ว

    Thanking you sir 🙏

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 ปีที่แล้ว

    வடபழனி இது சரிதானே