நீச்சம் எப்போது ராஜயோகம்? ONLINE CLASS TRAILER - 108

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 49

  • @anandsai5381
    @anandsai5381 2 หลายเดือนก่อน +1

    அருமை குருஜி! ஒவ்வொரு விளக்கமும் தங்கள் தன்னம்பிக்கையின் பிரதிபலிப்பு... உங்களை குருவாக கிடைத்தது எங்கள் ஜாதகத்தின் பலமே 🙏 .. குருஜி!

  • @tholsaaji
    @tholsaaji 2 หลายเดือนก่อน +4

    வணக்கம் குருஜி, 1) சனி 4, 5 அதிபதியாக, நீச்சம் - திக்பலமாகி சுபத்துவமாக இருப்பதால் பெண் குழந்தை என்கிறீர்களே, (பாவத் பாவகத்தின் பலன் ஸ்தான பலம் பொருத்து மாறுதல் அடையுமா) ஆனா‌ல் குரு இங்கு நல்ல வலுவான அதிநட்பு நிலையில் தானே இருக்கிறார், 5 ஆம் இடம் , அதிபதியை பார்த்தும் இருக்கிறார் பின்பு ஏன் ஆண் குழந்தை இல்லை.
    2) இங்கு ஸ்தான பலத்தை சனி ( பின் சுபத்துவம் அடைந்து) இழந்ததால் ஆதிபத்யத்தை தரவில்லை என்குறீர்கள், ஆனால் இதுவே செவ்வாய் 10 இல் நீச்ச திக்பலம் பெ‌ற்று பின் சுபத்துவம் அடைந்தால் (2,7 ம் ஆதி) நல்ல மனைவி என்குறீர்களே அல்லது தாமத திருமணம் பின் நல்ல வாழ்க்கையா இந்த முரணுக்கு விளக்கம் தாருங்கள் குருஜி.. நன்றி...🙏🙏🙏

  • @cheranbalu
    @cheranbalu 2 หลายเดือนก่อน +3

    குருஜி அண்ணாமலை ஜாதகம் பதிவிடுங்கள் 🎉

  • @srinivasanvenkataraman3879
    @srinivasanvenkataraman3879 27 วันที่ผ่านมา

    Yes neecha bhanga in nvamsam Mercury in kanni rasi later I have passed BA history 😅😅

  • @srinivasanvenkataraman3879
    @srinivasanvenkataraman3879 27 วันที่ผ่านมา

    Yes for me budan Meena rasi Saturn Star 3 Padam only 10 pass but I got c govt job 😅 now I am going to retire Dec 24

  • @kkalaivendhan
    @kkalaivendhan หลายเดือนก่อน

    குருஜி, சரியாக சொன்னீர்கள்
    நான் நிலத்தடி நீர் மற்றும் நீர் குறித்து ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர் மற்றும் GIS என்று சொல்லக்கூடிய செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்.எப்படி சொன்னிங்க என்று ஆச்சரியமாக உள்ளது. 30/04/1998 4.05pm Thiruvarur.

  • @vincentpaulchantiapillai8625
    @vincentpaulchantiapillai8625 2 หลายเดือนก่อน +1

  • @rakeshwaranm6059
    @rakeshwaranm6059 2 หลายเดือนก่อน

    My jaadhagam is same as the chart .....but small difference in my chart 1) chandran with sevvai ......2) my lagna is dhanusu 😊( 07.03.1999- 01:20 am-Chennai)

  • @subramaniansamy8812
    @subramaniansamy8812 2 หลายเดือนก่อน

    Arumai ayya

  • @kishoresiva4272
    @kishoresiva4272 2 หลายเดือนก่อน

    Ennudaiya jathagam intha amaiputhu than iyyan meena laknam buthan sukkuran suriyan in 11 th house ,chandran 4 th house ..🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @NagajothiUmapathi
    @NagajothiUmapathi 2 หลายเดือนก่อน +1

    6: 4:1976 ,7m adibathi nesam thirumanam 23 aanathu eppadi.7m adibathi nesabaga rajayokam aaeirre , laknam sandra athiyogathil ullathe, lanathibathi 5il kela yogathil ullare, sukaran 4il thikbalathil ucham.

  • @murugesanmurugesan3489
    @murugesanmurugesan3489 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி ஐயா🎉🎉🎉

  • @hidingsun8673
    @hidingsun8673 2 หลายเดือนก่อน

    If Shani in Vrichigam lagnam, Mars in Leo 10th house both having 10th and 4th mutual aspect. How will be Shani Mahadasai? Good or bad?

  • @SowbakyamKarthika
    @SowbakyamKarthika 2 หลายเดือนก่อน

    குருஜி எனக்கு அவயோக தசா என்று நன்றாக தெரியும். பணப்பிரச்சனை மற்றும் கடன் காரணமாக எந்த வேலை செய்ய முடியும் என்று தயவு செய்து கூறுங்கள். வேலை கிடைக்குமா? அல்லது சிறுதொழில் செய்யலாமா? 1.12.1990 [11:35 pm] தாராபுரம்.

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி❤🎉

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி மாணவர் வரதராஜன் 🙏🙏

  • @Karthikeyan-im2cl
    @Karthikeyan-im2cl 2 หลายเดือนก่อน

    15-3-89 22:00Pm Chengalpattu. இவர் ஆட்டிசம் குழந்தை ஜாதகம் . இவரின் எதிர்காலம் பற்றி கூறவும்.

  • @sakthiadhi4384
    @sakthiadhi4384 2 หลายเดือนก่อน

    உண்மை குருஜி எனக்கு புதன் நீசம் அப்புறம் பங்கம் மீன லக்கினம் திருமணம் தாமதம் 18.04.1993,,4.30 Am பொள்ளாச்சி

  • @BalaSinthu-t2w
    @BalaSinthu-t2w 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி.. நீசம் பெற்ற கிரகம் லக்கினாதிபதியாக வந்தால்.. அதுவே சுபத்துபமாகி.. இவ் லக்கினம் பலமா பலவீனமாக கருதுவதா.செவ்வாய்.. நீசம்.. விருச்சிக லக்கினம்.. லக்கினத்தில் குரு.... மீனத்தில் சந்திரன்.. இங்கு லக்கினம் பலமா பலவீனமா.. குருஜி

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 2 หลายเดือนก่อน

    சார் ரிஷப லக்னம் 2,5 அதிபதி புதன் 5ல் உச்சம் வக்ரம் சந்திர சாரம் . இவருக்கு நீச பங்கமில்லை ஆனால் சுபத்துவம் உள்ளதா? உடன் சுக்ரனும் சூரியனும் சந்திர சாரம்.
    சுக்ரனுக்கும் நீச பங்கமில்லை. ஆனால் சுபத்துவம் உண்டா?
    புதனும் சுக்கிரனும் வலுப் பெறுகிறார்களா சார். தம் தசையில் எப்படி பலன் தருவார்கள்?

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 2 หลายเดือนก่อน

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

  • @Mahesh-DHANU-Hanish
    @Mahesh-DHANU-Hanish 2 หลายเดือนก่อน

    28.02.1993 chennai 5.56am🎉 puthan supathuvam enagu enna jop kidaikkum.. puthan athika supathuvam

  • @Novavox977
    @Novavox977 2 หลายเดือนก่อน

    Ayya rishaba lagnam 9 il guru 11 il sani vagram iruvarum parivarthanai.... Guru avar thisail nallathai seivara?

  • @saravananr7685
    @saravananr7685 2 หลายเดือนก่อน

    Similar horoscope i also have., my dob 20-01-1999, 4.29 pm chennai, for me how will be my sani dasa,any guruji student kindly predict it.

  • @srinivasanvenkataraman3879
    @srinivasanvenkataraman3879 2 หลายเดือนก่อน

    Guru Ji Mercury in Meena rasi . in Saturn star ⭐ mars (R) is aspecting from shima rasi is this neecha bhanga for Mercury and good lagna is mithuna lagna please help me 😊

  • @aiandrobot8889
    @aiandrobot8889 2 หลายเดือนก่อน

    GURU VANAGAM Anbalagan.R 3.4.1986 3,2am Attur

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 2 หลายเดือนก่อน

    🙏

  • @eswaraneswaran1022
    @eswaraneswaran1022 2 หลายเดือนก่อน

    குருஜி எனக்கு தனுசு லக்னம் 7அதிபதி புதன் நீசா பங்கம் திருமணம் 23 வயதில் நடந்து விட்டது நீங்கள் சொல்வது புரியவில்லை விளக்கம் கொடுங்கா 6.4.1976 11.20 pm palani தெரிந்தாவர்கள் பதில் கொடுங்கா சார்

  • @GuruvarshaVijayakumar
    @GuruvarshaVijayakumar 2 หลายเดือนก่อน +1

    வானவியல் ஜாதகம் இஸ்ரோ விஞ்ஞானி எப்படி இருக்கும்

    • @padmahazan_SRIVISHNU_astrology
      @padmahazan_SRIVISHNU_astrology 2 หลายเดือนก่อน

      கன்னி அதிகபடியாக சுபத்துவம் பெற்று புதன் சந்திர பார்வை அல்லது குரு இணைவில் வலுவாக இருப்பார்.
      கன்னியில் உச்ச புதனோடு குரு இணைந்து ஒருவன் isro vssc ல் விஞ்ஞானி உள்ளார்.
      கல்வி ஸ்தானமும் வலுவாக இருக்க வேண்டும்.

    • @palanikumar7
      @palanikumar7 2 หลายเดือนก่อน

      ​​@@padmahazan_SRIVISHNU_astrologyஎன்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா??

  • @mohanrajpalaniswamy4291
    @mohanrajpalaniswamy4291 2 หลายเดือนก่อน

    26.8.1985 3.00 pm future sollunga

  • @shivasankar475
    @shivasankar475 2 หลายเดือนก่อน

    9/5/1998 இரவு 7:15 Pm சென்னை
    இதுவும் சற்று வித்தியாசமான ஜாதகம் தான், நீச்சம் ஆட்சி எல்லாம் ஒன்றாக இணைந்துள்ளது , குருஜியை பின்பற்றுபவர்கள் அவரது மாணவர்கள்
    இதில் நீச்ச பங்கத்தை தெளிவுபடுத்தி ஜாதகரின் குணங்களை செயல்பாடுகளை ஆய்வு செய்து சொல்ல முடிந்தால் சொல்லுங்கள் பதில் தருகிறேன், எந்த கிரகம் அதிக சுபத்துவம் என்பதும் ஒரு சந்தேகம் உள்ளது.
    ஆய்வு செய்ய வாழ்த்துக்கள்

    • @Dineshkumar-et6tu
      @Dineshkumar-et6tu 2 หลายเดือนก่อน

      புதன் அதிக சுபத்துவம் & நீச்சபங்க ராஜயோகம், சனி நீசபங்கம். அருமையான ஜாதகம்

    • @Dineshkumar-et6tu
      @Dineshkumar-et6tu 2 หลายเดือนก่อน

      பிறந்த ஊரில் இப்போது இல்லை.
      என்ன வேலை செய்கிறீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?

    • @palanikumar7
      @palanikumar7 2 หลายเดือนก่อน

      ​​@@Dineshkumar-et6tuஎன்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா??

    • @justknowinfo4201
      @justknowinfo4201 2 หลายเดือนก่อน

      ​@@Dineshkumar-et6tuhi enakum solunge enna Graham athika subathivam 2.1.1997 Chennai 8.55am

    • @Dineshkumar-et6tu
      @Dineshkumar-et6tu 2 หลายเดือนก่อน

      @@justknowinfo4201Art, Creativity, entertainment, trading, cooking aarvam irukkum
      Ungal horoscope la, athiga suba graham solvathu konjam tough
      Ungal padippu, velai vaithe solla mudiyum

  • @SIVATHIRUSHANMUGANATHAN
    @SIVATHIRUSHANMUGANATHAN 2 หลายเดือนก่อน +1

    தனுசு ராசியில் சுக்கிரன் நீட்சமாக இருந்தால் நல்லதா கெட்டதா

    • @KumarRamasamy-o7u
      @KumarRamasamy-o7u 2 หลายเดือนก่อน +12

      Kanniyil than sukiran neeacham agum

    • @kumarveerabathran8989
      @kumarveerabathran8989 2 หลายเดือนก่อน +1

      Thanusu. Vil oru. Kirakamum. Nicham. Aakaathu

    • @sivapavithramuthukumar8779
      @sivapavithramuthukumar8779 2 หลายเดือนก่อน

      ​@@KumarRamasamy-o7u sir..15.07.1994 time 6.30pm kanyakumari district nagercoil நான் எப்பொழுது வேலைக்கு செல்வேன் please reply

    • @hariprasath3336
      @hariprasath3336 2 หลายเดือนก่อน

      தனுசு ராசியில் சுக்கிரன் பகை நிலையில் இருந்தாலும் கால புருஷனுக்கு 9 ஆம் இடம் என்பதால் கெடுக்க மாட்டார்

  • @PerumPalli
    @PerumPalli 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 2 หลายเดือนก่อน

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க