உலக நாடுகளுக்கு புட்டின் எச்சரிக்கை | Ruble for Oil | எதற்கும் பயப்படாத இந்தியா | Russia-Ukraine War

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 248

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 ปีที่แล้ว +21

    Instagram ID is : Karthick_MaayaKumar
    Karthick MaayaKumar : shorturl.at/ryBW0
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว +3

      Hi

    • @dharanit8983
      @dharanit8983 2 ปีที่แล้ว

      Anna petrol price matum 110

    • @sangee9764
      @sangee9764 2 ปีที่แล้ว +1

      Melting voice 🤗❤️

    • @davidrajkumar6672
      @davidrajkumar6672 ปีที่แล้ว +1

      Good speech keep it up 👍🏿

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 ปีที่แล้ว +30

    எப்படி பார்த்தாலும் பழசை மறக்க முடியாது ரஷ்யா தான் நமது உற்ற நண்பன்

  • @ravin8
    @ravin8 2 ปีที่แล้ว +19

    புடின் தரமான சம்பவம் 👌 கடைசில அவரையும் இப்படி மாத்திட்டானுங்க 🤷‍♂️🤩🔥👍 🇮🇳❤

  • @c-nu_viper
    @c-nu_viper 2 ปีที่แล้ว +43

    I'm an Indian working an Italy based oil company, yes they're really crying. 🇷🇺 ❤ 🇮🇳

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว +4

      🇮🇳🇷🇺❤️

  • @EmsKsa82
    @EmsKsa82 2 ปีที่แล้ว +41

    முதலில் அமேரிக்கா டாலர் முதல் என்பதை மாற்றினால் உலக அளவில் இந்தியா உள்ளிட்ட அனேக நாடுகள் மிகவும் முன்னேற்றம் அடையும்.

  • @saleemraja3620
    @saleemraja3620 2 ปีที่แล้ว +18

    Bro புட்டின் ஒட அடுத்த moveக்கு எல்லோரும் ..... Waiting 🧘

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +105

    எவன் தடுத்தாலும் வாங்கணும் ரஷ்யா 🇷🇺 எண்ணெய் நம் நாடு நலனே நமக்கு முக்கியம் 🙏👍

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว +4

      👍👍🇮🇳🇷🇺😍

    • @dhonifan17
      @dhonifan17 2 ปีที่แล้ว +3

      Bro neenga onu therinju koonga ena naa indiayaa ooda chinaa thaa friendship naadu nu russia veli uravu thurai amachar solirukaanga nalikaee india ku China ku sanda vandhu chu naa russia varaathu America thaaa varum

    • @maheswaran8158
      @maheswaran8158 2 ปีที่แล้ว

      @@dhonifan17அமெரிக்கா எதுக்குப்பா! இந்தியாவையும் உக்ரேன் மாதிரி நடுத்தெருவில் விட்டுட்டு போறதுக்கா?
      அமெரிக்கா எந்த நாட்டுக்கு மே உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தது கிடையாது.

    • @devsanjay7063
      @devsanjay7063 2 ปีที่แล้ว +5

      @@dhonifan17 yarum Vara thevai illa bro china dummy piece 😀😀😀Avan population aged whereas india is 💪 strong with youth population

    • @dhonifan17
      @dhonifan17 2 ปีที่แล้ว

      Naama yen netoo la sera kudaaathu

  • @தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்

    உலகை ஆள்வார் விளாடிமிர் புடின் ...

  • @hershey4915
    @hershey4915 2 ปีที่แล้ว +17

    ரஷ்யா 💪

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว

      🇮🇳🇷🇺

  • @karthikshanmugam1834
    @karthikshanmugam1834 2 ปีที่แล้ว +26

    பெட்ரோல் விலை பாதியா குறையனும் தெய்வமே. நாம வயித்துக்கு செலவு செய்வதைவிட வண்டிக்குதான் அதிகமா செலவு செய்கிறோம்.

    • @SHADOW-jv4xu
      @SHADOW-jv4xu 2 ปีที่แล้ว

      50% discount la vaangunaalum lit 100 thaandi

    • @karthikshanmugam1834
      @karthikshanmugam1834 2 ปีที่แล้ว +2

      @@SHADOW-jv4xu வெளிநாட்டு கொள்கை நல்லா இருக்குன்னு பாத்தா, உள்நாட்டு கொள்கை ஒதைக்குதே 🤣

  • @ganesanmadasamy3982
    @ganesanmadasamy3982 2 ปีที่แล้ว +68

    போகிற போக்கில அமெரிக்கா இலங்கை மாதிரி ஆகாமல் இருந்தால் சரிதான்.

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว

      😂😂

    • @mohana1593
      @mohana1593 2 ปีที่แล้ว +1

      😂😂😂👌👌👌

    • @பெருசுR
      @பெருசுR 2 ปีที่แล้ว

      😁😁😁😁

    • @THALADA007
      @THALADA007 2 ปีที่แล้ว +5

      இப்படி நடந்தால் சந்தோஷம்

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว +2

      @@THALADA007 👍

  • @a.premraj3872
    @a.premraj3872 2 ปีที่แล้ว +2

    உலக ஆரசியல் தெளிவா தெரியுது கார்த்திக். 😀
    நன்றி! வாழ்த்துகள்!!

  • @syedahamed3724
    @syedahamed3724 2 ปีที่แล้ว +27

    புதின் ஒரு மிக சிறந்த தலைவர்

    • @orashionseis
      @orashionseis 2 ปีที่แล้ว

      Oh really do you know how many Muslims he had killed? Afghanistan, Chechnya, Syria, Libya.

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว +2

      ❤️❤️👍🇮🇳🇷🇺

  • @kumarbala2023
    @kumarbala2023 2 ปีที่แล้ว +5

    Thala. Mass

  • @tenfingers9000
    @tenfingers9000 2 ปีที่แล้ว +25

    ஜெய்சங்கர் அன்றைக்கு தமிழ் சினிமாவிலும் சரி.. இன்றைக்கு உலக அரசியலிலும் சரி.. எப்போதும் கெத்துதான்.. 🔥😁

  • @gurushankar9693
    @gurushankar9693 2 ปีที่แล้ว +15

    எனக்கு என்னவோ சீனா இந்தியா ரஷ்யாவோட பக்கா ப்ளான். இதான் உண்மை ஏனா இது எல்லாம் ரொம்ப தெளிவான நாடு

  • @Krishna94824
    @Krishna94824 2 ปีที่แล้ว +6

    ஜெய்சங்கர் great 😃👍

  • @vibeinIndia
    @vibeinIndia 2 ปีที่แล้ว +11

    Jai shankar Tamilan da 🔥🔥❤️❤️

  • @meeravt7641
    @meeravt7641 2 ปีที่แล้ว +18

    Brilliant explanations keep it up 👍👌

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว

      👍🇮🇳🇷🇺

  • @santhosh-h
    @santhosh-h 2 ปีที่แล้ว +24

    Support Russia from India 🇮🇳🇷🇺

  • @moorthyvajjiravel7825
    @moorthyvajjiravel7825 2 ปีที่แล้ว +10

    இனிமே சிவப்பு நோட்டு (ருபில்) உலகத்தை ஆளுமை செலுத்தும்....

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 2 ปีที่แล้ว +6

    Master stroke by India and Russia. Great.!!!

  • @Srini2-w4l
    @Srini2-w4l 2 ปีที่แล้ว +4

    இந்திய பிரஜைகளுக்கு பாதுகாப்பு முக்கியம் 💛

    • @Srini2-w4l
      @Srini2-w4l 2 ปีที่แล้ว +1

      முக்கியமான தலைவர்களுக்கு 💛

  • @jadajada989
    @jadajada989 2 ปีที่แล้ว +1

    Super bro very clear talk ... greeting from Malaysia

  • @முல்லைதென்றல்
    @முல்லைதென்றல் 2 ปีที่แล้ว +8

    இரஷ்யாவிடமிருந்து நாம் குறைந்தபட்சம் 30% கச்சா எண்ணெய் வாங்க வேண்டும்

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 ปีที่แล้ว +56

    இனி வரும் காலங்களில் கச்சா எண்ணெய் படுமோசமாக விலைகுறையும் ஆனால் இந்தியாவில் பெட்ரோல் விலை குறையாது.

    • @Imraan_Thamizh
      @Imraan_Thamizh 2 ปีที่แล้ว +1

      Athaan thiruttumovan rate yethitteey poraaney...😇

    • @indianmarcos6329
      @indianmarcos6329 2 ปีที่แล้ว +2

      @@Imraan_Thamizh pakistan poidu petrol rate Kami ya iruku unga ayya imran Syed Khan unaku wait panraru

    • @Imraan_Thamizh
      @Imraan_Thamizh 2 ปีที่แล้ว +1

      @@indianmarcos6329 visaa vaangi kudraa peepundai😇

    • @jhonkarthick1614
      @jhonkarthick1614 2 ปีที่แล้ว +2

      @@indianmarcos6329 பாகிஸ்தான் போய்தான் பெட்ரோல் போடணுமா ஏன் பாகிஸ்தானில் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்து 70 க்கு இந்தியாவில் விற்கலாமே?

    • @indianmarcos6329
      @indianmarcos6329 2 ปีที่แล้ว +1

      @@jhonkarthick1614 pakistan Russia lam erakalam sondha natu pm aium nataium kurai kurum thevidiya jalara mavangala en na solradhu???

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 2 ปีที่แล้ว +5

    🇮🇳🇮🇳🇷🇺🇷🇺

  • @piratheepankajan8961
    @piratheepankajan8961 2 ปีที่แล้ว +28

    Great Russia 🇷🇺

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว +1

      🇷🇺🇮🇳😍

  • @kalaiselvanb6582
    @kalaiselvanb6582 2 ปีที่แล้ว +4

    Good explanation

  • @asalraj826
    @asalraj826 2 ปีที่แล้ว +32

    ப்ரோ இதுதான் நமக்கான நேரம் எங்கு எண்ணெய் விலை குறைவாக கிடைக்கிறதோ அங்கு வாங்க வேண்டியதுதான் நம் மக்களுக்கு எது மலிவாக கிடைக்கிறதோ அது தரமானதை பெற்றுக் கொடுக்க வேண்டியது நமது அரசின் கடமை ஆகும் 25 வீதம் விலை கழிவில் கிடைத்தால் பெற வேண்டியது தான் அனைத்து என்னையும் நமது தேவைக்கு

    • @பெருசுR
      @பெருசுR 2 ปีที่แล้ว

      அப்போ தும் ரேட்ட ஏத்திட்டு தான் இருப்பான்

    • @SHADOW-jv4xu
      @SHADOW-jv4xu 2 ปีที่แล้ว

      Indiala ippo irukkura arasiyal thaayolingalukku crude oil ilavasama kuduthaalum namakku lit 100 la irunthu kuraya porathilla

    • @remithremin2730
      @remithremin2730 2 ปีที่แล้ว +1

      Kedachalum petrol kammi aagala bro, petrol 108 rs

  • @balaventhantkb6614
    @balaventhantkb6614 2 ปีที่แล้ว +1

    Jai Hind 💖

  • @natarajanramya7418
    @natarajanramya7418 2 ปีที่แล้ว +3

    Superb video ji

  • @msusaistalin3992
    @msusaistalin3992 2 ปีที่แล้ว +10

    மேற்கு உலக நாடுகள் இல்லை. மேற்கத்திய நாடுகள் என்று கூறவேண்டும்.

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 2 ปีที่แล้ว +10

    Good job done by india 🇮🇳
    Modiji is a true leader to our
    national strength 💪😍

  • @natarajanramya7418
    @natarajanramya7418 2 ปีที่แล้ว +11

    Always putin mass

  • @az-empire653
    @az-empire653 2 ปีที่แล้ว +12

    Valimai Blockbuster ❤️💯🔥

    • @anish2911
      @anish2911 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣😂😂

    • @alex_37479
      @alex_37479 2 ปีที่แล้ว +1

      😂😂😂😂

  • @தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்

    ஜெய் ...ஜெய்... ஜெய்ங்கர்..

  • @balajip2123
    @balajip2123 2 ปีที่แล้ว +2

    This is not before2014 india. It's real powerful india

  • @தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்

    அருவாளைப்ப் போட்ட ரஷ்யா .....

  • @ruslan9725
    @ruslan9725 2 ปีที่แล้ว +4

    இந்திய ரூபாய்கள் இன் மதிப்பானது அமெரிக்கன் டாலர்கள் மதிப்புக்கு சமமாக இருந்தால் சந்தோசம் ...

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว +9

    இந்தியா அணு ஆயுத உற்பத்தியில் மற்றும் மற்ற போர் தளவாட உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்.. சீனா நம்மிடம் வாலாட்ட நினைத்தால் நாமே தனியாக அவனுக்கு பாடம் புகட்ட வேண்டும்.. அமெரிக்கா உதவி இல்லாமல்...
    மற்றபடி ரஷ்யாவுடன் இந்தியா இணைந்தே பயணிக்க வேண்டும்... நண்பனாக..

    • @SENTHILKUMAR-rf2ty
      @SENTHILKUMAR-rf2ty 2 ปีที่แล้ว

      👌🏻👌🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 2 ปีที่แล้ว

    Jaihind India

  • @sinnathambybakirathan4205
    @sinnathambybakirathan4205 2 ปีที่แล้ว

    Thanks

  • @mania5046
    @mania5046 2 ปีที่แล้ว +1

    Gethuuuuuuuuu super perfect 👍

  • @subramanians4172
    @subramanians4172 2 ปีที่แล้ว

    இதுதான்நல்லசமயம்।ஜப்பான்ரஷ்யாவுடன்சேர்ந்துகொண்டுஅமெரிக்காவைஎதிர்க்கவேண்டும்.

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 2 ปีที่แล้ว

    Very good Updates

  • @santhoshbabu6550
    @santhoshbabu6550 2 ปีที่แล้ว

    Nice Information

  • @தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்

    ஜெர்மனி அரசு கவிழும் ..... ?

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 2 ปีที่แล้ว +1

    வெளியுறவு துறையின் சிங்கம்

  • @vejekniva8990
    @vejekniva8990 2 ปีที่แล้ว

    Super Bro 👏👏👏👏👏

  • @radhika1984
    @radhika1984 3 หลายเดือนก่อน

    Good information

  • @MuruganrathaRatha
    @MuruganrathaRatha ปีที่แล้ว

    Super all vedios

  • @manickammuniyappa1579
    @manickammuniyappa1579 ปีที่แล้ว

    kanna,very,good.thanks,to
    you.

  • @gopinathank8529
    @gopinathank8529 2 ปีที่แล้ว +1

    Bro namaku teriyatha naraiya projects, India & Russia friends pondikitu irupanga.

  • @tnnilgavanimychannelmaruth4073
    @tnnilgavanimychannelmaruth4073 2 ปีที่แล้ว +1

    👌🇮🇳🤝🇷🇺

  • @naganathan8754
    @naganathan8754 2 ปีที่แล้ว

    The great news and speech pro 👌

  • @rasathimuruganantham5303
    @rasathimuruganantham5303 2 ปีที่แล้ว

    Super

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 2 ปีที่แล้ว +7

    அமெரிக்காவிடம் இருந்து ஏன் நாம் எண்ணெய் வாங்க வேண்டும்????? அமெரிக்காவே மற்ற நாடுகளிடமிருந்து வாங்குகிறது..... வாங்கி விற்பவனிடமிருந்து நாம் ஏன் வாங்க வேண்டும் அதுவும் 8%....அதற்கு பதிலாக உற்பத்தி செய்தவர்களிடம் இருந்தே வாங்கலாமே....

    • @dhilipkumar5970
      @dhilipkumar5970 2 ปีที่แล้ว

      இப்படிலா பேசுனா உலகத்துல இருந்து இந்தியா வ thanimaipaduthiduvaargal😂😂😂

    • @akdreamcinecreations4990
      @akdreamcinecreations4990 2 ปีที่แล้ว

      @@dhilipkumar5970 🤣

  • @kalyanianand8230
    @kalyanianand8230 2 ปีที่แล้ว

    Amazing

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 ปีที่แล้ว +4

    Super super super super super super super super super super super super super

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว

      👍👍👍👍👍👍

  • @selvam5866
    @selvam5866 2 ปีที่แล้ว +3

    evlo discountla kuduthaalum petrol price kurayamaatiku romba kastama iruku

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 2 ปีที่แล้ว

    Very informative excellent 👌 🥳🥳🤩👍

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 ปีที่แล้ว +26

    எங்க வீட்டில் கேஸ் அடுப்பு இல்ல,என்னிடம் இரண்டு சக்கர வாகனமும் இல்லை அதனால் எனக்கு கவலையே இல்லை.

    • @first2dollarman
      @first2dollarman 2 ปีที่แล้ว +2

      Nee valurai

    • @KaviBharathiGovindan
      @KaviBharathiGovindan 2 ปีที่แล้ว

      Maybe ur alien

    • @first2dollarman
      @first2dollarman 2 ปีที่แล้ว

      @@KaviBharathiGovindan Avan Sivan

    • @gurushankar9693
      @gurushankar9693 2 ปีที่แล้ว +5

      அடுப்பு இல்ல கேஸ் இல்ல ஆன ஆகாத செல்போன கைல வச்சுருக்க நீ எல்லாம் எதுக்கு வாழனும்

    • @jhonkarthick1614
      @jhonkarthick1614 2 ปีที่แล้ว

      @@gurushankar9693 அண்ணா வாழ்வது எனது உரிமை.நீங்கள் கையில் வைத்திருப்பது கடவுள் கொடுத்த கம்ப்யூட்டரா?

  • @sridharkannan7355
    @sridharkannan7355 2 ปีที่แล้ว

    👌

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 2 ปีที่แล้ว +6

    Putin sariyana pathiladi thararu

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 2 ปีที่แล้ว +6

    ஜப்பானிய மக்கள் கேள்வி கேட்பது மிகச்சரியானதே....

  • @lotuss.6322
    @lotuss.6322 2 ปีที่แล้ว +1

    These are the Indian Government’s critical diplomacy and bold moves we Indians should appreciate and not the cheap lowly politics where fake glorifications are claimed in Tamilnadu.

  • @ramashram3421
    @ramashram3421 2 ปีที่แล้ว

    T,q bro

  • @SS-hb9st
    @SS-hb9st 2 ปีที่แล้ว +3

    Your flow of talk excellent
    WE SUPPORT ZZZZZZZZZŹZZZZZZZZZZ.....ZZŹZZZZZZZZZZZ

  • @valarmathei1175
    @valarmathei1175 2 ปีที่แล้ว

    🙏 valge2 valampere vaalge 👍

  • @sivananthan3101
    @sivananthan3101 2 ปีที่แล้ว +2

    VANDE🙏🙏🙏🙏 MATARAM 🤗🤗🤗🤗

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว

      🇮🇳🇷🇺

  • @kmk9569
    @kmk9569 2 ปีที่แล้ว +2

    என்ன தலைவா சென்னையில் யூட்யூ பர் ஒருவருக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் அலைமோதிய தாமே நீங்கள் பொது இடங்களை வந்தா ரசிகர் கூட்டம் கூடுமா சினி ஸ்டார் மாதிரி யூடியூபர் ஸ்டார் அவங்களா நானும் உங்களின் ஒரு ரசிகன்👏👏👏👏👏👌👌👌👌‼️‼️‼️💯💯💯😀😀😀

  • @rameshsrinivasan5364
    @rameshsrinivasan5364 ปีที่แล้ว

    👌👌👌👌👍👍👍

  • @mohan1733
    @mohan1733 2 ปีที่แล้ว

    Bro srilanka pathi vid podunga

  • @karthikeyanlakshmanan8778
    @karthikeyanlakshmanan8778 2 ปีที่แล้ว +1

    💪

  • @lovelytraders3322
    @lovelytraders3322 2 ปีที่แล้ว

    Bro i appreciate you

  • @samylithika9011
    @samylithika9011 2 ปีที่แล้ว +1

    இனிய மாலை வணக்கம்

  • @jaikpr9874
    @jaikpr9874 2 ปีที่แล้ว

    Bro Neraiya Video la romba vilambaram varuthu video ah parka mudile atha konjam stop pannunga

  • @hafilbaba7762
    @hafilbaba7762 2 ปีที่แล้ว +1

    என்ன தான் இந்தியவிற்கு தள்ளுபடி விலையில் கொடுத்தாலும் மக்களுக்கு தள்ளுபடி பன்ன மாட்டானுங்க!

  • @manojjayaraman7321
    @manojjayaraman7321 2 ปีที่แล้ว

    T.shirt super....👌

  • @santhosh-h
    @santhosh-h 2 ปีที่แล้ว +7

    என்ன நடந்தாலும் சரி இந்தியாவில் எண்ணெய் விலை உயரும்

  • @BV-ENTERTAINMENTS
    @BV-ENTERTAINMENTS 2 ปีที่แล้ว

    Bro con you explain about Ruban and repe translation plan

  • @lakshmipathiv1130
    @lakshmipathiv1130 2 ปีที่แล้ว

    👍👌

  • @sathish5797
    @sathish5797 2 ปีที่แล้ว +6

    Thambi i Love rasiya I don't like USA

  • @vijavija8988
    @vijavija8988 2 ปีที่แล้ว +1

    Russian Putin 🇷🇺👌👍☑️

  • @mohamedkasim8983
    @mohamedkasim8983 2 ปีที่แล้ว +1

    ஆப்பு வச்சு வங்கலே அதில் மேல் ஏரி அவர்களே வாங்கி கொள்கிறார்கள் ......

  • @Santhoshraj-mr1lo
    @Santhoshraj-mr1lo ปีที่แล้ว

    சவுண்ட் பத்தல❤

  • @mariathassolomon3808
    @mariathassolomon3808 2 ปีที่แล้ว +1

    விவேகம், புத்திசாலித்தனம், சாதுரியம், ஆளுமை என்பன ஒரு தலைவனாகப் போகப்போகிறவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள். இவைகள் அனைத்தும் விளாங்காய் பூட்டினிடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

  • @RameshRamesh-fn1vw
    @RameshRamesh-fn1vw 2 ปีที่แล้ว +1

    HI karthick maaya kumar 😍😍😍

  • @ashwanthram2572
    @ashwanthram2572 2 ปีที่แล้ว +5

    India la night oda 500/1000 a stop pana mathri ,Dolar iku apu,
    This will change the world Powerful Country...

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 ปีที่แล้ว +10

    ஒரு போரால் பெரிய அக்கப்போரா இருக்கு.

  • @தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்

    லண்டன் பெண்கள் மோசம் என்பது என் அனுபவம்....

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 2 ปีที่แล้ว

    உலகை புதின் ஆள்வார்.

  • @mohammedmazin7996
    @mohammedmazin7996 2 ปีที่แล้ว +7

    என்ன தான் தள்ளுபடி விலைல கச்சா எண்ணெய் கிடைத்தாலும் மோடி அரசு விலையை குறைக்காது

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +2

    🌹💐

  • @siddharthsidh5270
    @siddharthsidh5270 ปีที่แล้ว

    Bro world politics common people don't have knowledge. That's why leaders play their game.

  • @kandhasuresh2029
    @kandhasuresh2029 2 ปีที่แล้ว +1

    Bro eppo india kku China vala problem na Russia yaru pakkam nikkum pls explain any video

  • @ThavamPavithavam
    @ThavamPavithavam 11 หลายเดือนก่อน

    ரஷ்யா

  • @richyrichard3383
    @richyrichard3383 2 ปีที่แล้ว

    Finally , Who is Suffering.
    We people are Suffering.

  • @ShashiKumar-iz8yf
    @ShashiKumar-iz8yf 2 ปีที่แล้ว +1

    Hi bro