🍋 மிக அழகிய இங்கிலாந்து பழைய பாலம்/3000 years old river bridge at Tarr steps Devon in England?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024
  • Our adventures experience at tarr steps in Devon which is one of the most beautiful places in England.
    Tarr steps,Devon postcode:TA22 9QA
    Our England village videos playlist link:
    • England & UK village T...
    The Tarr Steps is a clapper bridge across the River Barle in the Exmoor National Park, Somerset, England. They are located in a national nature reserve about 2.5 miles south east of Withypool and 4 miles north west of Dulverton. Wikipedia
    Devon is a county in southwest England. It encompasses sandy beaches, fossil cliffs, medieval towns and moorland national parks. The English Riviera is a series of picturesque, south-coast harbour towns including Torquay, Paignton and Brixham. The South West Coast Path follows the coastline, taking in the towering cliffs of the northern Exmoor Coast and rock formations on the fossil-rich southern Jurassic Coast. ― Google
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI

ความคิดเห็น • 515

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 3 ปีที่แล้ว +35

    சிங்க குட்டிகள் பட்டினிக்கிடக்கும், ஆண்டவரை தேடுவோருக்கு குறைவில்லையே 🙏🙌பாடல் அருமை ❤️❤️❤️

  • @ourrurallifestyle
    @ourrurallifestyle 3 ปีที่แล้ว +28

    கண்ணுக்கு எட்டின தொலைவு 🌳🌳🌳 பசேலுனு எவ்வளவு அழகா இருக்கு இந்த லாக்டவுன் ல நல்ல பதிவு

  • @marys20111
    @marys20111 3 ปีที่แล้ว

    என்ன ஒரு அழகான இயற்கை எழில் கொஞ்சும் அருமையான இடம் செம்மையாக இருக்கு சிஸ்ஸி..பாட்டு அருமை சண்டே கிளாஸ் பாட்டு மலரும் நினைவுகள் சிஸ்ஸி.

  • @mini-xh2db
    @mini-xh2db 3 ปีที่แล้ว +3

    இயற்கையோட வாழ்வது ஒரு சொர்க்கம் சூப்பரா இருக்கு உங்க வீடியோ 🍁🍁🍁🍃🍃🍃🌳🌳🌳🚜🚜🚜👪👪👪👌👌👌👌

  • @samleenaleena7251
    @samleenaleena7251 3 ปีที่แล้ว +15

    உங்கள் வீடியோ அத்தனையும் சுப்பன் நீங்கள் பேசுவதை கேட்டால் மனதிற்கு சந்தோஷமாக இருக்கு

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 3 ปีที่แล้ว

    அருமையான இடம். எங்கு பார்த்தாலும் பசுமை. நீங்கள் கொடுத்து வைத்தவர் சகோதரி. 🌿🌿🌿🌿🌿🌳🌳🌳🌳🌳☘️☘️☘️☘️🌲🌲🌲🌲🌲🌴🌴🌴🌴🌴

  • @vivekchandran3055
    @vivekchandran3055 3 ปีที่แล้ว +70

    உங்களால் நான் இலண்டன் வரவேண்டும் என்ற ஆசை அதிகரிக்கிறது.

    • @deepa6355
      @deepa6355 3 ปีที่แล้ว +4

      Yenakum London varanum asai iruku sister. Nanum nurse than

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 ปีที่แล้ว +6

      வாங்க..வாங்க!

    • @deepa6355
      @deepa6355 3 ปีที่แล้ว

      Thank you sis

    • @jegannathan4667
      @jegannathan4667 3 ปีที่แล้ว +1

      Super sis.. very proud you❤

  • @kumarmani7909
    @kumarmani7909 3 ปีที่แล้ว +17

    அக்கா மறுபடியும் ஒரு அருமையான பதிவு நன்றி அக்கா அந்த காட்சிகள் ரொம்ப ரொம்ப Superb அக்கா நேரில் பார்த்த மாதிரி ஒரு உணர்வு 👍👌👌👌👏📹

  • @menansowmi2000
    @menansowmi2000 3 ปีที่แล้ว

    இயற்கை அழகு கண்ணுக்கு விருந்தளித்து மகிழ்வித்தது Super 👍🌳🌵🌿🍀👍

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 ปีที่แล้ว +4

    இயற்கை அழகை ரசிக்க அருமையான இடம் பார்க்கவே அழகாக இருக்கிறது சூப்பர்

  • @chattambisvlog6199
    @chattambisvlog6199 3 ปีที่แล้ว +1

    எவ்ளோ அழகு லண்டன் 😍 வாழ்நாளில் எல்லா மக்களும் விசிட் அடிக்க வேண்டிய ஒரு அருமையான இடம்

  • @sumathir7341
    @sumathir7341 3 ปีที่แล้ว

    உங்கள் இருவரின் ஒவ்வொரு வார்த்தையும், கேட்க கேட்க இனிமை

  • @lakshmiravi9438
    @lakshmiravi9438 3 ปีที่แล้ว

    Wow very super village nice video 👍👍👍❤️❤️❤️

  • @adibjumail7070
    @adibjumail7070 3 ปีที่แล้ว

    Pazaya kanjiyum karuvadum semma semma 👌👌

  • @rubyj549
    @rubyj549 3 ปีที่แล้ว +1

    London.....pakka romba aasaiyaga ullathu கடவுளுக்கு சித்தமானால் oru naal aasai niraiveranum.Tq sister

  • @nandha5088
    @nandha5088 3 ปีที่แล้ว

    வணக்கம் அற்புதமான பதிவு மிகவும் இந்த இடம் பிடித்திருந்தது , ஈரோடு நன்றி

  • @momslifetamil4707
    @momslifetamil4707 3 ปีที่แล้ว

    அருமையான கட்சிகள் நேரில் பார்த்த மாதிரியே இருக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி

  • @revs5457
    @revs5457 3 ปีที่แล้ว

    இயற்கை அழகு,🌱 பழமை,வளைந்த பாதைகள்,உங்கள் பயணம் பகிர்வு, அருமை...👏🏻👏🏻🌷💞🌱

  • @Rosarysuresh
    @Rosarysuresh 3 ปีที่แล้ว +1

    So nice to see those greenery and old English villages very beautiful ❤️❤️❤️

  • @Pushpampushpa0201
    @Pushpampushpa0201 3 ปีที่แล้ว +8

    Very interesting trip. I enjoyed the way enjoyed the natural scenery

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 ปีที่แล้ว +5

    மிக ரம்மியமான கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்கள் அருமை காண கொடுத்து வைக்க வேண்டும் அதிலும் நீங்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று விட்டீர் கண்டு களியுங்கள் களிப்புடன் 👌🏼

  • @gopinathmp6047
    @gopinathmp6047 3 ปีที่แล้ว +1

    இந்த கொரானா காலத்தில் வீட்டுக்குள் நேயாளியாக தனிமையில் இருந்து கொண்டே... வெளிநாடு சுற்றி பார்த்த அனுபவம்...
    ஆஹா.... நன்றி அக்கா

  • @KamaleshOZ
    @KamaleshOZ 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி, அருமையான ஊர் சுற்றல், கிராமப்புற அழகும், அதனை வர்ணித்த விதமும் அருமை.

  • @velusamyr1781
    @velusamyr1781 3 ปีที่แล้ว

    ஹாய் சிஸ்டர் உங்கள் அனைத்து வீடியோக்களும் சுவாரசியமாக இருக்கிறது சூப்பர் சிஸ்டர்

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 3 ปีที่แล้ว

    Hi brother and sister super beautiful place 🙋💕💕💕💕💕💕💕👍

  • @AshokKumar-to7ru
    @AshokKumar-to7ru 3 ปีที่แล้ว +1

    Location very beautiful

  • @ravid5787
    @ravid5787 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக உள்ளது தங்கள் பதிவு. வாழ்க வளமுடன் மற்றும் குடும்ப அங்கத்தினர் அனைவருக்கும் உரித்தாகட்டும் இனிய வாழ்த்துக்கள்.

  • @miriamravichandran651
    @miriamravichandran651 3 ปีที่แล้ว

    London கிராமம் பழைமையான பால ம் மிக மிக மிக அழகு.நான் மிகவும் ரசி த்து மகிழ்ந்தேன். இயற் கை காட்சிகள் மிக அருமை. அங்கே இருப்பது போன்று ஒருநினைவு. மகளே உங்களுக்கு ரொம்ப நன்றி. இந்த vlog போட்டதுக்கு.

  • @insectspest5920
    @insectspest5920 3 ปีที่แล้ว

    Very very beautiful places.....wow... thank you Akka ....

  • @tgsathya8627
    @tgsathya8627 3 ปีที่แล้ว

    Seeing your videos we saw so much places ,this really a great opportunity no visa no flight ,no spending money to that places, thank you very very much to your family

  • @Swajohchannel
    @Swajohchannel 3 ปีที่แล้ว

    Beautiful place 😀😀👍🏻thanks for sharing with us....

  • @smilejai8953
    @smilejai8953 3 ปีที่แล้ว

    அழகான பாலம் அருமை

  • @awesomegod5589
    @awesomegod5589 3 ปีที่แล้ว

    Evlo happy ah iruku akka Unga videos paakurathuku

  • @Thamini2020
    @Thamini2020 3 ปีที่แล้ว

    அக்கா நீங்கள் போடும் பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது இதனால் எனக்கும் லண்டன் வர வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது. உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது

  • @sathyas2142
    @sathyas2142 3 ปีที่แล้ว

    Adi pozhi vera level London ah suithi pakkanun asaiya eruku avolo super vedio tq. Keep rocking akka and annachi Anna vera level. Superb couple 🙂 love u lot both.... God bless all. 🙏

  • @Veluduyan
    @Veluduyan 3 ปีที่แล้ว

    London is similar to our country ....manasuku romba happy a iruku wen i see this kinda videos...god bless u 4

  • @priyadharshini.a861
    @priyadharshini.a861 3 ปีที่แล้ว +1

    Nice place really amazing 👍 thanks for showing us ❤️an amazing place sis god bless you and we want more videos

  • @sabinabegam9562
    @sabinabegam9562 3 ปีที่แล้ว

    உங்களையும் நீலவானம் சகோதரியும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்

  • @chitrabs968
    @chitrabs968 3 ปีที่แล้ว

    So sweet.Thank you for sharing.l love nature.enjoy.Beautiful place 👌😍❤️

  • @BALAMURUGAN-lr5jv
    @BALAMURUGAN-lr5jv 3 ปีที่แล้ว

    Nice video pls continue 👍👍👍

  • @selvithomas9430
    @selvithomas9430 3 ปีที่แล้ว

    Super Tour Adi poli

  • @hemadhanalakshmi2929
    @hemadhanalakshmi2929 3 ปีที่แล้ว

    Wow Beautiful place and lemon rice 😋

  • @malaithulli337
    @malaithulli337 3 ปีที่แล้ว

    Akka super location very beautiful happy journey

  • @SureshSuresh-ug1ey
    @SureshSuresh-ug1ey 3 ปีที่แล้ว +1

    அழகா இருக்குங்க அண்ணி கண்ணில் ஐஸ் வச்ச மாதிரி இருக்கு அண்ணி.அண்ணா நீங்கள் ஒரு சிறந்த ஓட்டுநர்

  • @rojamoorthy5102
    @rojamoorthy5102 3 ปีที่แล้ว +1

    Enga Akka enga ponalum namma nattu soru than sema... simple and decent adipoli...Annachi epovum Vera level than....unga kitta pidichathae unga videos pakkakum pothu namma oorula irukura mariyae irukum neenga sollum pothu than London nu nebagam varum athu enaku romba pidikum....

  • @thanagovin349
    @thanagovin349 3 ปีที่แล้ว

    Awesome scenery n nature n lovely village houses...😘

  • @Bommi22
    @Bommi22 3 ปีที่แล้ว +1

    Thanks..river supppeerrr..

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 3 ปีที่แล้ว

    Arumaiyana katchi thanks mam

  • @rajineshkumarian4721
    @rajineshkumarian4721 3 ปีที่แล้ว +12

    எக்கா.....ஒங்க வீடியோ பாக்கிரப்பெல்லாம்... ச்சொந்த அக்காளையும் அத்தானையும் பாக்கிர மாரியே இருக்கு..... 😊😊

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 3 ปีที่แล้ว

    Thank you very much for sharing this beautiful vlogs ,awesome sceneries showed, you both are adventurous. May god bless you and your family.

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 3 ปีที่แล้ว

    Super tour.

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 ปีที่แล้ว

    Very beauty full place

  • @senthilerajan1712
    @senthilerajan1712 3 ปีที่แล้ว

    beautiful natur so nice👍👍👏

  • @subashbose1011
    @subashbose1011 3 ปีที่แล้ว +1

    ஐயோ அக்கா அடிபொழி சூப்பர் சூப்பர் சூப்பர்..... என்னா place என்னா beauty சொல்ல வார்த்தைகள் இல்ல அவ்ளோ சூப்பரா இருக்கு இந்த place அண்ணாச்சி editing செம..... அற்புதம் அற்புதம்..... மனசு அவ்ளோ லேசா மாறிடிச்சி... 🙏

  • @MuhammadIrfan-hr6ue
    @MuhammadIrfan-hr6ue 3 ปีที่แล้ว +1

    Wooooow lvly vera laval scine kalakkureenga ponga heppy heppy akka anna ❤❤👌✌👍😘

  • @sabinabegam9562
    @sabinabegam9562 3 ปีที่แล้ว +1

    நீங்க என் கூட பிறந்த அக்கா மந்திரி என் கூட பிறந்த சகோத்திரி இருவர் இருக்கிறார்கள் அதில் நீங்களும் ஒருவர். நான் கவலையாக இருக்கும் போது உங்கள் வீடியோ தான் பார்ப்போன் ரொம்ப சாந்தோஷமாக இருப்பேன்

  • @itsmyview4480
    @itsmyview4480 3 ปีที่แล้ว

    Wow wow lockdown la freeya tour poitu vantha feel superb

  • @Kavitha-jt6ht
    @Kavitha-jt6ht 3 ปีที่แล้ว

    Akka superb..very good selection place for travel..

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 ปีที่แล้ว +1

    My dear anbu thangchi God has blessed U to graze on green pastures n to be in good health. He laid the foundation for the earth n made U to live on it FR a cause a chosen race.

  • @ponnukuttuponnukuttu8599
    @ponnukuttuponnukuttu8599 3 ปีที่แล้ว +1

    Chechiyude vlogs enik orupadu positive energy kittunnund 🥰 thank you chechi...

  • @lakshmipriya9423
    @lakshmipriya9423 3 ปีที่แล้ว

    Super ahh irukku akka enakku rombo pidichitukku

  • @jandia6571
    @jandia6571 3 ปีที่แล้ว

    Feeling like I'm driving car...wow super 😍😍

  • @SmilingwithSri
    @SmilingwithSri 3 ปีที่แล้ว

    Siladhu kuduthu vechaa siladhu kuduthu vaikkaadhu, adhaan life. Evlo unmaiyaana vaarthaigal. Felt as if I was there with you in the trip. So relaxing to watch this during the lockdown here. Thanks for sharing akka

  • @shahinabanu6479
    @shahinabanu6479 3 ปีที่แล้ว

    Superb nice to see keep rocking dear

  • @rajanivictor3997
    @rajanivictor3997 3 ปีที่แล้ว

    Hai sister and Annachi very pleasant 😊and peaceful place.I f we love 💘 our country we won't abuse it.words are cheap but by actions we prove we love ❤ our country

  • @sunlight1457
    @sunlight1457 3 ปีที่แล้ว +1

    SUUUUUUUPER song
    I like come to London But can't

  • @vijayalakshmikumar6207
    @vijayalakshmikumar6207 3 ปีที่แล้ว

    Greenery superb

  • @subhaarjun4356
    @subhaarjun4356 3 ปีที่แล้ว +3

    Subi you Made me to travel with your family through the beautiful villages in London.

  • @mac2989
    @mac2989 3 ปีที่แล้ว

    Very clear and super 👌

  • @mnirosha6150
    @mnirosha6150 3 ปีที่แล้ว +1

    Ungaloda voice ketale heart la happy feeling Akka❤️ semma ❤️

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 ปีที่แล้ว

    Madame! Superb! You gave pleasant scenarios for us. Europeans now how to preserve ancient things. You seem to be very happy. That is why you are singing songs. Overall, you gave a green feast to our eyes. Thanks.

  • @BenAnnaFamilyVlogs
    @BenAnnaFamilyVlogs 3 ปีที่แล้ว

    Vera level videos... we are always waiting for your videos... stay safe

  • @SugunaSarathkumarSreenisha
    @SugunaSarathkumarSreenisha 3 ปีที่แล้ว

    Wowwwwwwwwwwww...Very nice place to see. Enaku romba aaasaiya iruku anga vanthu paaakkanum nu Sis. Enjoy my Dr Sis and Bro.

  • @vanithamuthukannan9710
    @vanithamuthukannan9710 3 ปีที่แล้ว

    Old is gold, Akka very very nice and pleasant place to visit arumaiya iruku 😊. IPO content ellam variety variety ah iruku engaluku ellam romba happy Akka

  • @Silent...beauty
    @Silent...beauty 3 ปีที่แล้ว

    Woooowwww wonderful place Akka ...unga kuda serndu naanum suthi partha feeling kidacidu 😊🥰 thank you for sharing with us🙏
    Be safe n njoy👍😊

  • @mpk2427
    @mpk2427 3 ปีที่แล้ว +1

    Hello aunty really you are my inspiration i m from Mumbai you are too good ☺️☺️☺️😍😍😍

  • @h.shankaranhunumandan2828
    @h.shankaranhunumandan2828 3 ปีที่แล้ว

    This is very yousful video. Thanks sister

  • @spsubbiah1388
    @spsubbiah1388 3 ปีที่แล้ว

    Beautiful village and super scenery with your kumari tamil super...

  • @jegannathan4667
    @jegannathan4667 3 ปีที่แล้ว +1

    Migavum alagaga erugirathu super akka

  • @akavitha2455
    @akavitha2455 3 ปีที่แล้ว

    உங்கள் ஆடம்பரம் இல்லா பேச்சு , அருமை அக்கா

  • @selviselvi5855
    @selviselvi5855 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு கண்ணுக்குகளிர்ச்சிசூப்பர்சகோதரி

  • @sabinabegam9562
    @sabinabegam9562 3 ปีที่แล้ว +11

    அண்ணன் காரை ஓட்டுரைத்த பார்த்தலே பயமாக இருக்கு கவனமாக ஒட்ட வேண்டும். நீங்கள் போகும் வழி எல்லாம் சூப்பர் அக்கா.எங்கு போனலும் கவனமாக போயிட்டு கவனமாக வரவும்

  • @vinokavitha5227
    @vinokavitha5227 3 ปีที่แล้ว +2

    Nenga pesarathu eppavum kekanum pola eruku akka😍😍ungala Nerla pakanum pola eruku😘😘namma Kandippa meet panalam after covid👍love you my dear sissss❤❤❤

  • @sharalsoniajabamanisharals6672
    @sharalsoniajabamanisharals6672 3 ปีที่แล้ว

    aka..thanks a lot. wonderful video... it was a treat to my eyes... i watch all ur videos regularly...Ungal paakumbodu i feel like my family...Thanks

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal 3 ปีที่แล้ว

    Hi sis & annachi nalama excellent video Ellem superb

  • @paramathi-velur-360
    @paramathi-velur-360 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @kalaivanik8076
    @kalaivanik8076 3 ปีที่แล้ว

    Super akka . I became ur big fan 😍 . Keep rocking . Your videos are really stress buster to me 😊 .

  • @christinalpatrick294
    @christinalpatrick294 3 ปีที่แล้ว

    Very very good place

  • @malinivasihar3202
    @malinivasihar3202 3 ปีที่แล้ว

    Super very nice place

  • @aselvi828
    @aselvi828 3 ปีที่แล้ว

    Semma...
    Enjoyed a lot sister
    Expecting more...
    Thanks annachi.
    God bless you all.stay safe.

  • @shamilajamalon6652
    @shamilajamalon6652 3 ปีที่แล้ว

    London all most very beautiful ❤ thank you my darling sister you uploaded this video I love......... This 😘😘😘😍😍😍God bless your family 🙏🙏💕💕😊😊

  • @marylathaseg9233
    @marylathaseg9233 3 ปีที่แล้ว

    Such a scenic place, WOW...
    Video seekiram mudinjitteynnu irundhadhu..
    Adipoli, Adipoli. Lovely beautiful enroute and the place.
    Thanks for sharing 😊

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 3 ปีที่แล้ว

    Nice video 😍👌👌

  • @vanjiparthiban4512
    @vanjiparthiban4512 3 ปีที่แล้ว +1

    Super place enjoyed this vlog
    Water is so clear

  • @varginaarafath4102
    @varginaarafath4102 3 ปีที่แล้ว +1

    Super akka 👌🏻😍

  • @deviveeraiah9860
    @deviveeraiah9860 3 ปีที่แล้ว +1

    Hi! Happy to see you nice ❤️❤️👍👍👋👋👋

  • @rabiakou883
    @rabiakou883 3 ปีที่แล้ว

    Lovely something different , and beautiful Village nice to see all old house 🏡 Old bridge
    Nature is beautiful thank you sis and brother it’s amazing 😉 🤩🤩 lot of greens and 🌳🌳
    🌳🌳🌳🌳🌳🌳🌳🏡🏡🏡🏡🏡🐎🐎💚💚💯 I really enjoyed the video thank you once again
    Take care.👍🥰🥰🥰

  • @indiraindira2
    @indiraindira2 3 ปีที่แล้ว

    sUPER SUPER AKKA AND ANNACHI

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 3 ปีที่แล้ว

    அருமை அக்கா.... உங்க புண்ணியத்துல இங்கிலாந்து சுற்றி பாக்கறோம்.... பாடல் அருமை.. நாங்க ஹாஸ்டல் la adikadi பாடுற song.... Enjoy அக்கா

  • @jayapriya1512
    @jayapriya1512 3 ปีที่แล้ว

    Amazing travel 👌👌