🚂 இங்கிலாந்தில் மூன்றாம் வகுப்பு ரயில் பயணம்/ 🚊 3rd class steam Train journey in England village
ฝัง
- เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024
- In this video I have shown the beautiful experience of the wood bay hill steam train journey experiences at Devon, England.
Woodbay steam train website link:
www.lynton-rai...
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI
யாருக்கெல்லாம் சின்ன வயதில் ரயில் பார்த்து டாட்டா காட்டிய ஞாபகம் வந்தது?super sis
வணக்கம் 🙏🙏அக்கா அண்ணாச்சி🙏🙏 உங்கள் வீடியோவை நான் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்🔥🔥🔥🙏🙏💟💟
எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகள்!நீராவி என்ஜின்!ஆடுகள்! அருமை!அருமை!
இந்த மாதிரி ஒரு இடத்தை இதுவரை பார்த்ததே இல்லை. உங்கள் மூலமாக இதை பார்க்க முடிந்தது.ரொம்ப நன்றி அக்கா
இடங்களும் அருமை... உங்கள் பேச்சு அதை விட 👍👍👍👍... ❤❤
Super sissy ..சாடீராதிங்க ❤️❤️ ..கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் வசனம் நியாபகம் வருது பச்சை பசேல்னூ அருமை .. 👌
Wow..இலவசமாக இங்கிலாந்தை சுற்றிப் பார்க்க வைக்கும் நம் அக்காவிற்கு நன்றி
அக்கா RJ / VJ வா இருந்தீங்களோ..
அவ்ளோ energetic ஆ பேசுறீங்க!
அதேஅதே
சகோதரி சார் எப்படி இருக்கீங்க ஒவ்வொரு ஒரு வீடியோ யோட்ரீங்க சொல்றத்துன்னு வார்த்தை இல்லை கனஇலவசமாக இங்கிலாந்த சுற்றி காபிக்கிறீங்க மிக்க நன்றி சகோதரி
அண்ணாச்சி அக்காவிற்கு வணக்கம். அருமை. பசுமையான இடம். ஆட்டு மந்தை. அழகாக ஓடுது. நியூசிலாந்திலும் இப்படி தான் அருமையாக இருக்கும் ரயில் பயணம் கடல் விவசாய பூமி எரிமலை என்று. மாடுகளும் ஆடுகளும் அருமையாக மேய்ச்சலில் இருக்கும். இந்தியா என்ன தான் விவசாய நாடாகயிருந்தாலும் வெளிநாடுகள் போல் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் குறைந்து வருகிறது. எல்லாமே சிட்டியாக மாறிவிட்டது.. ரயில் சத்தம்அருமை. என்னதான் புல்டர் ரயில் எலக்ட்ரிக் மெட்ரோவில் போனாலும். அளாதி பிரியம் இந்த மாதிரி நீராவி ரயில் தான். பார்க்கவே சுப்பராக இருக்கு
நம்ம நாட்டில மூன்றாம்வகுப்பில் மூச்சுவிட இடமிருக்காது; அவளவு நெரிச்சல், நீங்க எவ்வளவு ஃப்றீடமா பயணம்பண்ணிறீங்க,!சூப்பர்; அழகான இயற்க்கை, தேவனின் படைப்பு எவ்வளவு ஆச்சரியமூட்டுது.!
ஆடு மாடுகளுக்கு இவ்வளவு மேய்ச்சல் நிலங்கள் இருக்கிறது நன்றாக இருக்கிறது 🤩
நம்ம ஊர்னா இன்னேரம் பிளாட் போட்டு வித்திருப்பாய்ங்க
தங்கச்சி தம்பி உங் க இரண்டு பேருக்குமே அன்பு வணக்கம் எங்களை பழைய காலத்துக்கு கூட்டீட்டு போய் விட்டீர்கள்
எ ங்க வீட்டூக்காரருக்கு இரயிலில் போவது மிகவும் பிடித்த. விஷயம் சந்தோஷமா க பார்த்து ரசித்தார் மிக்க. நன்றி மக்ககளே நீங்க. அடீ பொளீ சொல்வது மிகவும் பிடிக்கும் ஜா லியா கடலை தின்னு இருக்காலாம் பாவம் எடூத்துட்டு போகலியா
(மாஷாஅல்லாஹ்)நல்ல நிறைவான வாழ்க்கையை இறைவன் தந்து இருக்கின்றான் வாழ்த்துக்கள்.
மகளே நீராவி தொடர் வண்டி மிக மிக அழகு .சென்னையில் சிறு வயதில் பார்த்தது.பழைய நினைவுகள் வந்தது. என் வயசு 63.1857 முதல் 1947 வரை நம் நாட்டை ஆட்சி செய்தவர்கள் ஆங்கிலேய ர் கள் தானே. இங்கிலாந்து மக்களை எனக்கு மிகவும் பிடிக்கும். பள்ளத்தாக்குகள் மந்தை ஆடுகளை மிகவும் ரசித்தேன்.நீங்கள். அடிக்கடி வீடியோ போட்டுக்கொண்டு இருங்க. God bless you and ur family .
நாங்களே பயணம் பண்ணியது போல இருந்தது..ஆட்டு மந்தை Views வேற லெவல்..குடும்பத்தோடு Travel Vlogging பண்ணுவது அருமை அக்கா 👌👏
Bally of Rock superb irukku அக்கா அண்ணாச்சி 1790 ரயில் 👌பழைய காலத்து போன மாதிரி இருக்கு இயற்கையின் அழகு Superb அக்கா👌
Video superb அண்ணாச்சி நேரில் பார்த்த மாதிரி ஒரு உணர்வு 🙏👏
Thanks Kumar
@@LONDONTHAMIZHACHI ரொம்ப நன்றி அக்கா அண்ணாச்சி
அன்பான மகிழ்ச்சியான குடும்பம் தொடரட்டும் தமிழ் வளரட்டும் நன்றி
அக்கா அண்ணாச்சி இருவரும் எப்படி இருகிங்க உங்கள் வீடியோ பார்க்கும்போது அவ்வளவு சந்தோசமா இருக்கும் அக்கா 👌👌😘
அக்கா ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு place.... நீராவி எஞ்சின் train பாக்க அவ்ளோ சூப்பரா இருக்கு... And அந்த வழி எல்லாம் பாக்க பாக்க ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கு..... எடிட்டிங் சூப்பர் அண்ணாச்சி....
கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது
Romba thks,
நம்ம ஊர் சீமான் அவர்கள் ஆடு மாடு கோழி வளர்த்தல் இதைதான் சொல்கிறார். நம்ம ஜனங்களுக்கு புரிய மாட்டேங்குது சகோதரி. கண்களுக்கு குளிர்ச்சியாக மனதிற்கு சுகமாக இருந்தது இயற்கை காட்சிகள் சகோ 👌👌👌🌴🌴🌴🌿🌿🌿🌿🌿🌿💚💚💚💚💚🌳🌳🌳🌳🌳
Malai la aadu la pakum pothu Heidi cartoon nyabagam varthu.. beautiful place😍
உங்கள் பேச்சு உங்கள் வார்த்தை மிகவும் அழகாக உள்ளது தொடர்ந்து உங்கள் வீடியோவை எதிர்ப்பார்கிறேன்
நாங்களே பயனித்தது போன்ற அனுபவம் 😇🤩... இடம் மிகவும் அருமை 👌👌..நன்றி அக்கா, அண்ணாச்சி
அருமையான ஒரு பயணம் செய்து எங்களை எல்லாம் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் mam
இவ்வளவு நிலங்கள் நம்ம நாட்டுல குடுத்து பாருங்க 😀 அத்தனையும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியிருக்கும் 😀😀 அழகான இடங்கள் எங்களையும் கூட்டிட்டு போனதற்கு சூப்பர் நன்றி 👌👌👏👌👌👌❤️🙏🙏❤️
இயற்கை அழகு சூப்பரா இருக்கு Train பயணம் Amazing Video
Innaiku 3rd class.... Nalaiku 2nd class....... Nalakalichu 1st class..... Sema punch...
என்ன அழகு, என்ன கண்கொள்ளா காட்சிகள் அருமை tq sister
இங்கிலாந்து சுற்றி காட்டியதற்கு நன்றி அக்கா
அக்கா அருமையான பதிவு.. மிக்க நன்றி.. இயற்கை மிகவும் அழகாக உள்ளது
இந்த மாதிரி இடம் பார்த்து மிகவும் அருமை நன்றி நன்றி
Madam arumai rail payanam beautiful meadows sheeps feel like traveling with you.neenga Killington vandhaudan dindukal vandachu sonnadhu rasikum padiyahairrundadhu and annachi railpola kuvinadhum really it reminded our childhood memories .this 3rd class train journey and another video which I liked the most is Rajinikanth vangiya kadayil shopping seidhadu ,really superb shopping you done that day madam like seeing all the price labels which is in lakhs , the rates you just converted pounds into Indian rupee is highly appreciable and really enjoyed this video ma'm tnq
Hai அக்கா அண்ணா wow super வாழ்க்கை என்பது இது தான் ஜாலியா இருக்கனும்
உங்கள் வீடியோவை பார்க்க மிகவும் நன்றாக உள்ளது keep it up
Hi akka and annachi, good evening, very interesting tour today very happy to see this , naangale nerula suthi paakara maathiriye iruku , super scenery 😍😍
அக்கா உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது...🙏🙏🙏 thank u soo much அக்கா 🤗🤗🤗 பாக்க பாக்க ஆசையா இருக்கு அக்கா..❤️❤️❤️
Kanukku kulumai manasukku ethamaga erunthathu nantri sister 🙏🙏🙏🙏🙏👌👌👌👌
From Singapore
I'm enjoying this video
Nice view and wonderful short train journey superb.
Super nangalum unga feelingsa anupavithom arumaiyana pathivu
அழகான காட்சி 😍 நான் மிகவும் ரசித்தேன்
இயற்கை அழகு மிக பிரமாதம் ! இது போல காணொளியில் பிள்ளைகளை அதிகம் Cover செய்யிங்க அது இன்னும் சிறப்பிக்கும். ......... 👤👥
என் பசங்களும் உங்களோடு அடிக்கடி லண்டன் சுத்திப்பாக்குறாங்க மிக்க மகிழ்ச்சி இப்படி பாக்க சான்ஸ் கொடுத்ததற்காக நன்றி 🙏
Amazing sister....train journey அடி தூள் Super....💖💖💖
VAAZHGA VALAMUDAN....👨👩👦👦
Semma aunty video but unga intro la voice matum tha tdy unga expression ............. missing aunty.......uncle always ultimate tha🔥🔥🔥🔥
The only channel which has no show off no bandha . keep going keep on going.. only spreading positivity.
Wooow Amazing sis I love this 😊😊💕💕thank you 😍 😘
அருமையான நீராவி எஞ்சின் இரயில் பயணம் பார்பதற்கு side seeing super நம் தமிழ்நாட்டில் otty mountain train Mettupalayam to otty இரயில் பிரயாணம் நீராவி எஞ்சின் இரயில் பிரயாணம் அருமையாக இருக்கும் நீங்கள் இந்தியா வரும் சமயத்தில் ஊட்டி மலை இரயிலில் பயணம் செய்யுங்கள் இங்கிலாந்தின் இரயில் பயணத்தில் கால் நடைகள் கண் கொள்ளா காட்சியாக இருக்கிறது இருபக்கமும் பார்ப்பதற்கு அழகாக இருந்தது எங்கு பார்த்தாலும் பசுமை .நன்றியுடன் உங்கள் சகோதரன் ......
நன்றி ஆல்பர்ட் சகோ
A memorable train chugging journey! Loved the far flung landscapes....its definitely a fun trip for the children.Thank you ma.
Very happy to see this amazing view😍😍thank u for this video akka❤❤
My dear anbu thangchi our Lord God has blessed U to graze on green pastures blessed U with good health high spirits.
Thanks ma
Train brought back childhood memories 😢. Such a nostalgia 😢. We used to travel in steam 🚆 trains but when get down faces black ⚫.
Superb. Nice experience. Thanks for sharing
உங்கள் எல்லா விடியோவும் நல்ல இருந்தது
இரயிலின் வேளிபுறமும் உள்புறமும் மாறி மாறி காட்டியவிதம் அத்தானின் எடிட் திறமையே காட்டியது...காட்சிகள் கண்ணுக்கு விருந்ளித்தது...நம்ஊரில் கண்ணுக்குஎட்டிய தூரம் வரை ஓரே கருவேலமரம்தான் தெரியும்...அக்கா
Super 👌👌👌 solla vartha yae ellai mighaum arumaiyaha ullathu sister and brother
Covid timela உங்க வீடியோ மகிழ்ச்சி ய கொடுக்குது super
Omg 😮 so beautiful please mountain in all the green lawns🥰🥰
Thank you for sharing the video train is so amazing 😉💥💥💥💥💥
Such a beautiful meadows it's so pleasant to see the greenery scenes. You r really blessed to live in London n watch such places. When we will get chance to visit n see those places.
Super ka semma enjoy naane vanthu patha Mathiri iruku romba alagana payanam 👍🏻😄💐babu.g karaikudi
அன்பு வணக்கம் அக்கா, 🙏🚂🚃, இரயில் பயணம், பசுமையான பள்ளத்தாக்கு அருமை அக்கா, Anton குட்டி so cute boy 💓
Beautiful place and journey 😍
Reminds me of the Ooty train 👍
Now. I found, how Wordsworth became a romantic poet🤩🤩🤩🤩
Neenga ena videos potaalum paaka naanga irukkoam.. ovvoru thadavayum neenga engala disappoint pannadhe ila superb🙏👏👏👏👏👏👏
Wowwwww. Lovely place..Thank you sis and bro
You are a wonderful mother.I am Muthu from Bangalore
Awesome 👍 if british ruled India now, would india too be like this? India is just getting rid of the ill effects of British, the green revolution, by moving to organic agriculture.
Wow arumai very beautiful scenics 👌
Parkkave intha place romba beautiful ah eruku akka
Super sis. Thanks for sharing this video. Before covid I went to Chandigarh to Simla by train.Same like this . Once Watch this video . Nyabagam varuthe nyabagam varuthe.
Akka your very positive person.
Hai sis. I go back to my childhood memories. Super very nice..❤❤❤🥰🥰🥰.....I love you so much....🇲🇾
Enjoyed this trip. Classic steam engine train and the English country side. Scenic.
th-cam.com/video/22ie6ul4C9g/w-d-xo.html
Superb train journey . I also enjoyed keep rocking dear
Akka, Annachi very nice vlogs
Editing also super🥰🥰🥰🙌🙌🙌
அக்கா வணக்கம் நீங்களெல்லாரும் இப்பவே சொர்கத்தில் தான் வாழ்கிரிர்கள் வாழ்த்துகள்.....
UK is such a beautiful country
Akka it's awesome video really it's a Blessing to watch this video. God Bless you abundantly
While seeing this train going to my old memories of Nilgiris mountain train in Ooty 😍😍😍😍😍
Super! You created a new style of video. The train itself is a showpiece; the journey took us to a wonderland. The green land is still fresh in our eyes. It gave gray entertainment! Thank you.
Thanks brother
Wow beautiful 🤩 looks like my dream village, lovely place 😍thx for sharing sis, big hug 🤗
Rombha azhaga irukku..natural beauty
Akka, annachii. ❤️
Blessings Life.
Hii akka ... Nan romba naal kalichu namma Chennal ku comment paniruken..... Oru chinna heart kudunga akka ..... 😍😍😍😍😍😍😍😍😍😍😍Realy I enjoyed this video
Thanks Sanjaykumar
i am your fan.....one of the best of your videos
Naanga train la varamale ... enjoy pannitomm😊😊
Super train journey with super scenes
Very nice to see ur videos iam big fan of u God bless ur family
Very excellent video sister, may God bless you & your family.🙏
Wow ....... very nice.... beautiful valley....(The Lord is my shepherd)
Annachii. Oru suggestion neenga edukkura vdo romba ve nallarukku. In-between la another vdo clips include pannathinga.
Hai,subi sister...🤗unga vlog paathaalea enaku stresslaam relief aagidum😥,unga vlog enaku periya ''STRESS BUSTER''😥🤨🤗.
intha vlog soopera irunthuchu,ooty poitu vantha maari oru feel,🏞🏕⛰
May allah bless you with all....🎉🎊
Beautiful Akka Thanks for showing
Anna hi neenga ko ko solvadhu nall irunthathu. Very happy journey.
Akka, literally it remembers me of the steam train journey in Ooty 😘😀... And Coonoor station exactly looks like the station which you showed. 😂❤️
Sema very happy to watch all your videos...
வணக்கம் சுற்றுலாத் தலம் சூப்பராக இருக்கு அருமை
நாங்கள் 2013 லண்டன் வந்திருந்தோம். 15 days trip london to rome. london railway station very beautiful. we enjoyed euro star from london to paris.உங்களுடைய பதிவைப் பார்த்தவுடன் அந்த நினைவுகள் வந்தது. எத்தனை வருடமாக இருக்கிறீர்கள் கிட்டத்தட்ட 30 நாடுகள் visit பண்ணியிருக்கிறோம். லண்டன் பிடித்த நகரம். ஆனால் very costly. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.எந்த ஊர். திருநெல்வேலி அல்லது நாகர்கோவில் மாதிரி இருக்கிறது
Iyarkai annai versity very naturally beautiful vlog