ஸ்ரீமத் துளசி அம்மா திருவே கல்யாணியம்மா வெள்ளி கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவே செவ்வாய்க்கிழமை தன்னில் செழிக்க வந்த செந்துருவே தாயாரே உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன் (1) பச்சை பசுமையுள்ள துளசி நமஸ்தே பரிமளிக்கும் மூலக்கொழுந்தே நமஸ்தே அற்ப பிறப்பை தவிர்ப்பாய் நமஸ்தே அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே (2) ஹரியுடைய தேவி அழகி நமஸ்தே அமைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே வன மாலை என்னும் மருவே நமஸ்தே வைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தே (3) அன்புடனே நல்ல அரும் துளசி கொண்டு வந்து மண்ணின் மேல் நட்டு மகிழ்ந்து நல்ல நீரூற்றி முற்றத்தில் தான் வளர்த்து முத்து போல் கோலமிட்டு செங்காவி சுற்றும் இட்டு திருவிளக்கும் ஏற்றி வைத்து (4) பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து புஷ்பங்களை சொரிந்து பூஜித்த பேர்களுக்கு என்ன பலன் என்று ஹ்ருஷிகேஷர் தான் கேட்க மங்களமான துளசி மகிழ்ந்து தானே உரைப்பாள் (5) மங்களமாய் என்னை வைத்து மகிழ்ந்து உபாஸித்தவர்கள் தீவினையை போக்கி சிறந்த பலன் நான் அளிப்பேன் அரும் பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன் தரித்திரத்தை நீக்கி செல்வத்தை நான் கொடுப்பேன் (6) புத்திரர் இல்லாதவர்க்கு புத்திர பாக்கியம் நான் அளிப்பேன் கன்னியர்கள் பூஜை செய்தால் நல்ல கணவரை கூட்டுவிப்பேன் க்ரஹஸ்தர்கள் பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழ வைப்பேன் பக்தர்கள் பூஜை செய்தால் மோக்ஷ பதம் நான் கொடுப்பேன் (7) கோடிக் காராம் பசுவை கன்றுடனே கொண்டு வந்து கொம்புக்கு பொன் அமைத்து குளம்புக்கு வெள்ளி கட்டி கங்கை கரை தனிலே கிரகண புண்ய காலத்தில் வாலுருவி அந்தணர்க்கு மகா தானம் செய்த பலன்(8) நாள் அளிப்பேன் சத்தியம் என்று நாயகியும் சொல்லலுமே அப்படியே ஆகவென்று திருமால் அறிக்கை இட்டார் இப்படியே அன்புடனே ஏற்றி தொழுதவர்கள் அற்புதமாய் வாழ்ந்திடுவார் மாதேவி தன் அருளால் (9) தாயே ஜகன் மாதா அடியாள் செய்கின்ற பூஜையை ஏற்று கொண்டு அடியார் செய்த சகல பாவங்களையும் மன்னித்து காத்து ரக்ஷித்து கோறும் வரங்களை கொடுத்து அனுக்ரஹம் செய்ய வேண்டும் துளசி மாதாவே. (10
குரு வாழ்க! குருவே துணை!! நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் 🙌 நீளாயுள் 🙌 நிறை செல்வம் 🙌 உயர் புகழ் 🙌 மெய்ஞானம் ஓங்கி 🙌 வாழ்க வளமுடன்! 🙌 வாழ்க வளமுடன்!! 🙌 வாழ்க வளமுடன்!!! 🙌 வாழ்க வையகம்! 🙌 வாழ்க வையகம்!! 🙌 வாழ்க வையகம்!!! 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 என்றும் நலமுடன்🙏 உமையாள்கோபாலகிருஷ்ணன்
வணக்கம் ஐயா. சுமங்கலி பெண்கள் தினமும் எவ்வாறு இருக்க வேண்டும். பூஜைகள் செய்வது எப்படி. மாத விலக்கின் போது கடைபிடிக்க வேண்டியவை என்ன என வீடியோ போடுங்கள் ஐயா
ஸ்ரீ ராம ஜெயம் சாமி ஜீ 🙏 🙏 🙏 🙏 அருமையான பதிவு 🙏 🌺 🌸 இன்று அதிகாலை கனவில் பக்கத்து வீட்டு பெண் எனது வீட்டில் துளசி பறித்து அதை கழுவி என்னிடம் கொடுத்து சாமிக்கு வைத்து பூஜை செய்யுங்கள் என்று சொன்னார்கள், நான் அதை கிருஷ்ணன் சிலைக்கு வைத்து பூஜை செய்தேன் சாமி ஜீ 🙏 🙏 🙏
ஏற்கனவே சிறுவயதில் அப்படி என்றால் எனக்கு ஒரு 11வயது இருக்கும் அப்போது எனக்கு துளசி யைக் கும்பிட வேண்டும் என்று கூட தெரியாத வயதில் எனக்கு ஒரு பற்று வந்தது அப்போது நான் ஒரு இடத்தில் இருந்து வேலை பார்த்து வந்தேன் அப்பொழுது அவர்கள் வீட்டில் ஒரு துளசி தொட்டி இருந்தது அந்த தொட்டியில் துளசி யும் கூட இருந்தது அப்போது அந்த இடத்தயே கோவிலாக மாற்றி விளக்கு யேற்றி வழி பட்டுக் கொண்டிருந்தேன் அப்படி ஒரு பக்தி யோடு அந்த வயதில் இருந்து தெய்வ வழிபாடு செய்து கொண்டு இருக்கின்றன் ஆனால் இப்பொழுது தான் இந்த பூஜையின் அற்தம் புரிந்தது அதில் இருந்து நான் ஒரு முருகனின் பக்தனாக ஆகி விட்டேன் அவருடைய அருளால் என் குடும்பம் மேலோங்கி வளந்து வருகிறது இன்னும் அவர் அருள் கிடைக்க இன்னும் உங்களுடைய வழிகாட்டுதல் வேண்டும் பிறகு 15வயதில் என் முருகனின் அருள் கிடைத்தது பிறகு கந்தசஷ்டி கவசம் படித்து முருகனின் அருளை பெற்றுக் கொண்டு இருக்கிறேன். இன்னும் மேன்மேலும் வளர இன்னும் முருகனின் அருள் கிடைக்க வேண்டுகிறோம். கந்த னுக்கு அரோகரா🙏 கடம்பனுக்கு அரோகரா🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
ஐயா ஆனால் இப்பொழுது நான் இருக்கும் வீடொ வாடகை வீடு அதுவும் கிருஸ்துவ வீடு வீடு எங்களுக்கு ஏற்றவாறு அருமையான வாஸ்து படி அமைந்துள்ளது எங்களுக்கும் மிகவும் அமைதியான வீடு மற்றும் எந்த ஒரு பிரச்சனை யும் இல்லாத வீடு ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி மாக லக்ஷ்மி இருக்கும் இடம் வாசல் நிலை என்று சொல்லி யிருந்தீர்கள் அதுதான் என்னால் மஞ்சள் புசி பொட்டு வைத்து விளக்கு ஏற்றி வழிபட எனக்கு
Very useful information.. Sir can u say any tip to increase sales and attract customers in business . Many small shops are now suffering.. It would b useful for money. Thanku
Beautiful explanation ayya. Can you please share about Kubera pooja. I m doing tulasi pooja. I m really very blessed to pray to tulasi. She do wonders to me and my family.
ஐயா வெகுநாட்களாக என் மனதில் துளசி மாடம் பற்றிய பூஜை குறிப்புகளுக்கு மிக அழகாக பதில் கூறியுள்ளீர்கள் இது போன்ற நல்ல ஆன்மீக பதிவினை மேலும் கூறுங்கள் ஐயா ஓம் சக்தி அம்மாவே துணை
Very very very useful and excellent information Anna.. romba romba romba romba romba thanks.. Anna, I am working in other district so staying for rent there.. week end Oly I will come to home Anna.. what to do..
Jai shri Maa Thulasi Jai shri Saligram Bahgavan ji ki jai. Ayya Vanakam. Thank you very much very very good Excellent 💐🙏🌻🙏🌷🙏❤❤🙏👌🙏💖💖🙏👍🙏💕💕💫🌷🙏🙏🌷💛💛🙏🙏🙏🌼💐🌼🙏🙏
Sir naanga adikadi veedu maaruvom. En husband army la work pannuranga. Apo naanga veedu maarum bothu thulasi chediyayai kovil ah vachitu pogalama. Thayavu seithu sollungal ayya
Sir I have already planted thulasi plant in thulasi madam in my house just 4 months before and worshipping daily but now from u r U tube I have learnt that we should keep valampuri sangu before plantation in the thulasi madam . Now how to keep valampuri sangu below the thulasi plant Pls guide me sir
Vanakam sir man already thulasi maadam vaithu viten anal valamburi sang u ulle vike villai adharku marage sevai. Velli natkallii salagramam and valamburi sangu veithi vallipatu pin vedtirkul veithukolalama sir
ஸ்ரீமத் துளசி அம்மா திருவே கல்யாணியம்மா
வெள்ளி கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவே
செவ்வாய்க்கிழமை தன்னில் செழிக்க வந்த செந்துருவே
தாயாரே உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன் (1)
பச்சை பசுமையுள்ள துளசி நமஸ்தே
பரிமளிக்கும் மூலக்கொழுந்தே நமஸ்தே
அற்ப பிறப்பை தவிர்ப்பாய் நமஸ்தே
அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே (2)
ஹரியுடைய தேவி அழகி நமஸ்தே
அமைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே
வன மாலை என்னும் மருவே நமஸ்தே
வைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தே (3)
அன்புடனே நல்ல அரும் துளசி கொண்டு வந்து
மண்ணின் மேல் நட்டு மகிழ்ந்து நல்ல நீரூற்றி
முற்றத்தில் தான் வளர்த்து முத்து போல் கோலமிட்டு
செங்காவி சுற்றும் இட்டு திருவிளக்கும் ஏற்றி வைத்து (4)
பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து
புஷ்பங்களை சொரிந்து பூஜித்த பேர்களுக்கு
என்ன பலன் என்று ஹ்ருஷிகேஷர் தான் கேட்க
மங்களமான துளசி மகிழ்ந்து தானே உரைப்பாள் (5)
மங்களமாய் என்னை வைத்து மகிழ்ந்து உபாஸித்தவர்கள்
தீவினையை போக்கி சிறந்த பலன் நான் அளிப்பேன்
அரும் பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன்
தரித்திரத்தை நீக்கி செல்வத்தை நான் கொடுப்பேன் (6)
புத்திரர் இல்லாதவர்க்கு புத்திர பாக்கியம் நான் அளிப்பேன்
கன்னியர்கள் பூஜை செய்தால் நல்ல கணவரை கூட்டுவிப்பேன்
க்ரஹஸ்தர்கள் பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழ வைப்பேன்
பக்தர்கள் பூஜை செய்தால் மோக்ஷ பதம் நான் கொடுப்பேன் (7)
கோடிக் காராம் பசுவை கன்றுடனே கொண்டு வந்து
கொம்புக்கு பொன் அமைத்து குளம்புக்கு வெள்ளி கட்டி
கங்கை கரை தனிலே கிரகண புண்ய காலத்தில்
வாலுருவி அந்தணர்க்கு மகா தானம் செய்த பலன்(8)
நாள் அளிப்பேன் சத்தியம் என்று நாயகியும் சொல்லலுமே
அப்படியே ஆகவென்று திருமால் அறிக்கை இட்டார்
இப்படியே அன்புடனே ஏற்றி தொழுதவர்கள்
அற்புதமாய் வாழ்ந்திடுவார் மாதேவி தன் அருளால் (9)
தாயே ஜகன் மாதா அடியாள் செய்கின்ற பூஜையை
ஏற்று கொண்டு அடியார் செய்த சகல பாவங்களையும்
மன்னித்து காத்து ரக்ஷித்து கோறும் வரங்களை கொடுத்து
அனுக்ரஹம் செய்ய வேண்டும் துளசி மாதாவே. (10
::bbbbbbbbbbzbbzbzbwwbbzbbbbwbbbbbbzbbzbbbbzzbbzzbbbzzbbbbbzbzbz😎😉😎😎😎😎😎😎😎t
Mikka nanri🙏🙏💐
Valthugal romba nanree 🍀🍀🍀
Thank you sir
Nagaaa
Brother உங்கள் பதிவு எங்களுக்கு மிகவும் உபயோகமாக உள்ளது மிகவும் நன்றி. சில நாட்களாக உங்கள் பதிவை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம்
ஓம் குருவே நமக.இந்த பதிவு அனைவருக்கும் ஓர் அரிய இறையுணர்வு. பின்பற்றுகிறேன் ஐயா. நன்றி.
Sumuthi
Romba santhosam uingal speech. Sirappaaga ullathu. Nandri ji.
குரு வாழ்க!
குருவே துணை!!
நல்ல பயனுள்ள தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
ஐயா நீங்களும் உங்கள்
அன்பு குடும்பமும்
அருட்பேராற்றல்
கருணையினால்
உடல் நலம் 🙌
நீளாயுள் 🙌
நிறை செல்வம் 🙌
உயர் புகழ் 🙌
மெய்ஞானம் ஓங்கி 🙌
வாழ்க வளமுடன்! 🙌
வாழ்க வளமுடன்!! 🙌
வாழ்க வளமுடன்!!! 🙌
வாழ்க வையகம்! 🙌
வாழ்க வையகம்!! 🙌
வாழ்க வையகம்!!! 🙌
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
என்றும் நலமுடன்🙏
உமையாள்கோபாலகிருஷ்ணன்
Super sir explanation romba clear ya am doing bramma mughrthum thulsi amma nandri nandri nandri
வணக்கம் ஐயா. சுமங்கலி பெண்கள் தினமும் எவ்வாறு இருக்க வேண்டும். பூஜைகள் செய்வது எப்படி. மாத விலக்கின் போது கடைபிடிக்க வேண்டியவை என்ன என வீடியோ போடுங்கள் ஐயா
ஸ்ரீ ராம ஜெயம் சாமி ஜீ 🙏 🙏 🙏 🙏 அருமையான பதிவு 🙏 🌺 🌸
இன்று அதிகாலை கனவில் பக்கத்து வீட்டு பெண் எனது வீட்டில் துளசி பறித்து அதை கழுவி என்னிடம் கொடுத்து சாமிக்கு வைத்து பூஜை செய்யுங்கள் என்று சொன்னார்கள், நான் அதை கிருஷ்ணன் சிலைக்கு வைத்து பூஜை செய்தேன் சாமி ஜீ 🙏 🙏 🙏
Super swamy thank you valka valamudan saravanabhava anthiyur
vanakam guruji ungal pathivugal yellam migavum payananathaga ullathu
ஏற்கனவே சிறுவயதில் அப்படி என்றால் எனக்கு ஒரு 11வயது இருக்கும் அப்போது எனக்கு துளசி யைக் கும்பிட வேண்டும் என்று கூட தெரியாத வயதில்
எனக்கு ஒரு பற்று வந்தது அப்போது நான் ஒரு இடத்தில் இருந்து வேலை பார்த்து வந்தேன் அப்பொழுது அவர்கள் வீட்டில் ஒரு துளசி தொட்டி இருந்தது அந்த தொட்டியில் துளசி யும் கூட இருந்தது அப்போது அந்த இடத்தயே
கோவிலாக மாற்றி விளக்கு யேற்றி வழி பட்டுக் கொண்டிருந்தேன் அப்படி ஒரு பக்தி யோடு அந்த வயதில் இருந்து தெய்வ வழிபாடு செய்து கொண்டு இருக்கின்றன்
ஆனால் இப்பொழுது தான் இந்த பூஜையின் அற்தம் புரிந்தது அதில் இருந்து நான் ஒரு முருகனின் பக்தனாக ஆகி விட்டேன் அவருடைய அருளால் என் குடும்பம் மேலோங்கி வளந்து வருகிறது இன்னும் அவர் அருள் கிடைக்க இன்னும் உங்களுடைய வழிகாட்டுதல் வேண்டும் பிறகு 15வயதில்
என் முருகனின் அருள் கிடைத்தது பிறகு கந்தசஷ்டி கவசம் படித்து முருகனின் அருளை பெற்றுக் கொண்டு
இருக்கிறேன். இன்னும் மேன்மேலும் வளர இன்னும்
முருகனின் அருள் கிடைக்க
வேண்டுகிறோம்.
கந்த னுக்கு அரோகரா🙏
கடம்பனுக்கு அரோகரா🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
ஐயா ஆனால் இப்பொழுது நான் இருக்கும் வீடொ வாடகை வீடு அதுவும் கிருஸ்துவ வீடு வீடு எங்களுக்கு ஏற்றவாறு அருமையான வாஸ்து படி அமைந்துள்ளது எங்களுக்கும்
மிகவும் அமைதியான வீடு மற்றும் எந்த ஒரு பிரச்சனை யும்
இல்லாத வீடு ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி மாக லக்ஷ்மி இருக்கும் இடம் வாசல் நிலை என்று சொல்லி யிருந்தீர்கள் அதுதான் என்னால் மஞ்சள் புசி
பொட்டு வைத்து விளக்கு ஏற்றி வழிபட
எனக்கு
Very wonderful info sir. After thulasi pooja (dried thulasi leaves) can v use in thubham with sambhrani sir?
Excellent explanation sir! !!expecting more videos like this ...will do this pooja n share the comments in the coming month👌👍👍
Sir vanakam Romba important thulasi vazhipadu I like this Neenga Romba Nalla Irukanum
Super I do Tulasi pooja daily pramamukutham 5 .00 a.m daily.thank u
::'(sir, sounds veeduvanga,sonda veedukatta pariharam sollunga sir.
Sir enathu peyar sailaja. Enakku neenga sonna Mathiri saniyudan kethu ullathal veedu matrimonial velai matrimonial thirumanam adivangivitten. Enakku muthalil marriage ago vivagarathu agivitathu
Palanimalai ponal India moonrum kidaikuma. Natchatiram.punarpoosam rasi. Mithunam
Superb 👌 thanks sir 👍
அருமையான தகவல்👌👌👌மிக்க நன்றி ஐயா 🙏🙏..மாங்கல்ய பாக்கியம் பலப்பட பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகள் கூறவும்.
மிக்க. நன்றி ஐயா பணிவான வணக்கம்
தெரிவிக்கிறேன்,நன்றி,
சத்தியமான உண்மை துளசிதேவியே நமோநமஹ🙏🙏🙏
Very useful information.. Sir can u say any tip to increase sales and attract customers in business . Many small shops are now suffering.. It would b useful for money. Thanku
Arumaiyana pathiu Ayya
Beautiful explanation ayya. Can you please share about Kubera pooja. I m doing tulasi pooja. I m really very blessed to pray to tulasi. She do wonders to me and my family.
ஸ்ரீமத் துளசியம்மா திருவே கல்யாணியம்மா வெள்ளிக் கிழமை விளங்குகின்ற மாதாவே செவ்வாய் கிழமை செழிக்க வந்த செந்துருவே மாதாவே உன் தாளினையில் நான் பணிந்தேன் பச்சை பசுமை யுள்ள துளசி நமஸ்த்தே பரிமளிக்கும் துளசி நமஸ்த்தே அற்ப பிறப்பை தவிர்ப்பாய் நமஸ்த்தே
ஐயா வெகுநாட்களாக என் மனதில் துளசி மாடம் பற்றிய பூஜை குறிப்புகளுக்கு மிக அழகாக பதில் கூறியுள்ளீர்கள் இது போன்ற நல்ல ஆன்மீக பதிவினை மேலும் கூறுங்கள் ஐயா ஓம் சக்தி அம்மாவே துணை
👍👍👍🙏🙏🙏very beautiful Explain the speech sir thank you so much🙏
Very very super Explanation and thank you very much sir.
Nan neenga solrathula follow panren brother rompa manam makilchiya iruku rompa nandri.. brother
ஐயா உங்கள் பதிவு அனைத்தும்அருமை. நன்றி
Super vemersanam thank you
Ayya... thangal mozhi ketka ketka nangal menmai adaigirom... engal manathu punitham adaigirathu.. solvatharku varthaigale ellai ayya.... mikka nandri...
Excellent explanation. Nandri guruji.
ஹரியுடைய தேவி நமஸ்த்தே அற்ப பிறப்பை தவிர்ப்பாய் நமஸ்த்தே வானமலை என்னும் மருவே நமஸ்த்தே வைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்த்தே
Nandri nandri nandrigalkodi
நன்றி அய்யா வெற்றி வேல் முருகா 🙏🙏🙏
நன்று
Sir veettil vellerukku vaikkalama pls sollunga sir
Correct sir bakthi panam tharathu mana pakkuvam tharum it's true...
Sir thulasi chediyodu vishnu thulasiyum vaikalama
Anna, lot of thanks for urs information
Namasgaram guruvee.....arumaiyana pathivu....nantry guruvee....vanakam🙏🙏🙏🙏🙏🙏🙏
Vaasalil velerukku vaikkalama sollungal iyya 🙏🙏
Nandrigal
அருமையான பதிவு சார்..
Entha nallil thulasi sedi vaikalam swamy plz sollungal
Sir Pls put a video on Brahma Muhurtham timings and it's benefits and lighting lamps on this time and it's benefits
S
Ayya vanakkam nan veetin valathu puram thulasi chedi vaithu vazhi Patten aanal antha chediyil ilai uthirnthu kainthu vittathu veetil athiga pirachanai Enna seivathu
sir karunthulasi m serthu vaikalama ore thottiyil elai pakam pakam vaikalama elai thani thaniyaga than vaikanuma sir? please solunga sir
Thank you for say about the thulase vazhibadu
Very very very useful and excellent information Anna.. romba romba romba romba romba thanks..
Anna, I am working in other district so staying for rent there.. week end Oly I will come to home Anna.. what to do..
good msg sir🙏
Namaste vanakam guruji.. I am big fan of u about ur wonderful speech on vastu saatra..
Mikavam nantei ayya.,
Jai shri Maa Thulasi Jai shri Saligram Bahgavan ji ki jai. Ayya Vanakam. Thank you very much very very good Excellent 💐🙏🌻🙏🌷🙏❤❤🙏👌🙏💖💖🙏👍🙏💕💕💫🌷🙏🙏🌷💛💛🙏🙏🙏🌼💐🌼🙏🙏
Super thagaval
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
Aiyya ilantha sothukkalai meetpatharkku enna
seivathu please sollungal aiyya
Thanku
Very good information thank you sir
Nice video Sir... Thank you very much
guruji ..thenmerlu moolaiyil vaikalama? pls sollungaiya
நன்றி அண்ணா
💐💐💐
So........Awesome……. Thank you very much. 🙏🙏🙏
Iyya enudaiya rasi meenam meena rasi pengal thulasi veetil vaika koodathu nu oru silar solluvathu unmaiya iyya na thulasi vazhibadu seiyalama sollungal iyya
Namestha sir .super info .sir pls give info about health problem and peace of mind .tq sir 🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி 🙏
ஐயா சிலை 4 இஞ்ச் இருக்கு ஆனால் பின்னால் உள்ள ஆா்ச் கொஞ்சம் பெரியதாக இருக்கு இப்படி வீட்டில் வைத்துக் கொள்வது நல்லதா??? Reply marakama panuga
நன்றி ஐயா
Thank u so much Gurukkal ayya... Husband and wife Ottrumaiku pariharam Sollunga ayya very useful to more couple please 🙏
Very good information sir
Uppu theepam eatralama
Thank you sir very nice 🙏🙏
Thenkizhaku thesaiyil thulasi madam vaikkalama pls reply sir
Murugar vale valipadu veedala yeppadi pannanum sollunga sir please 😊
Ayya yeppadi erkinga yanakku oru dout erukku ninga sonninga vadakilakku mulai la yenda bharomo vekke Vendannu sonninga then yeppadi ayya
Good
super sir
Arumai sir
Entha kilaimai aarambipathu same-day moondrym sangu saalagramam thulisi pradhista pannalama intha suulnilyil ulla mananilikkea sendru nalla oru arputha vali kaatineerhal original sangu and saalagramam engu peruvathu entha kilamai start pannuvathu reply pls
Eththanai naatkkal
very super speach
Sir naanga adikadi veedu maaruvom. En husband army la work pannuranga. Apo naanga veedu maarum bothu thulasi chediyayai kovil ah vachitu pogalama. Thayavu seithu sollungal ayya
ஐயா என் வீட்டில் வடகிழக்கு மூலை கொல்லைபுரம் உள்ளது. பின்புறம் செய்யலாமா சொல்லுங்க ஐயா
Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Rompa thanks sir
பதிவுக்கு நன்றி.
Sir I have already planted thulasi plant in thulasi madam in my house just 4 months before and worshipping daily but now from u r U tube I have learnt that we should keep valampuri sangu before plantation in the thulasi madam . Now how to keep valampuri sangu below the thulasi plant
Pls guide me sir
Superb guru ji
வணக்கம்ஐயா. துளசிமாடத்தில் மஞ்சள்செடி திருநீறுபத்திரிசெடி ஒன்றாக வைத்து வழிபாடுசெய்கிறேன் பலன் கூறுங்கள்
ஆமா இப்படி வழிபடலாமா.பதில் கூறுங்கள்,🙏🙏
சாமி வெள்ளி துளசி மாடம் இருக்கு அதை எங்க வைத்து பூஜை பண்ண வேண்டும் சொல்லுங்க இநத பதிவு மிகவும் அருமை யாக இருந்ததது நன்றி சாமி
அதை செய்வதில் பயன் இல்லை.....
ஐயா வணக்கம், துளசி வழிபாடு வீட்டில் தான் செய்ய வேண்டுமா , தொழில் ஸ்தாபனதில் செய்யலாமா
Marudhani patriyum sollungal guruvae
Excellent sri...
👌👌👌 Ayya
Kalathra thosham parigaram yenna sir
Romba nandri guruji.... Arumayana seidhii🙏🙏🙏
நன்றி நன்றி
ஐயா வணக்கம். துளசி மாடம் வீட்டிற்கு உள்ளேயா அல்லது வெளியே நிலை வாயிற்படி அருகே உள்ள வடகிழக்கு மூலையிலா விளக்கமாக கூறவும்.
Vanakam ayya, about kandasani
Nanri anna... first comment...
வணக்கம் ஐயா..... கேது திசையில் பிறந்த குழந்தைகளின் வாழ்க்கை பற்றி கூறுங்கள் .. நன்றி ஐயா
Vanakam sir man already thulasi maadam vaithu viten anal valamburi sang u ulle vike villai adharku marage sevai. Velli natkallii salagramam and valamburi sangu veithi vallipatu pin vedtirkul veithukolalama sir
Thenmerku moolayil vaithullen ... Thavara... Sollungal ayya