வலம்புரிசங்கில் செய்ய கூடாத 5 தவறுகள்....!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 286

  • @pushkalaaiyappan1033
    @pushkalaaiyappan1033 3 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி உங்கள் தெளிவான விளக்கத்தற்கு

  • @indradevir1178
    @indradevir1178 4 ปีที่แล้ว +2

    Thanks very much for your fine & useful information

  • @DhanaLakshmi-wv7lp
    @DhanaLakshmi-wv7lp 4 ปีที่แล้ว +2

    Ungakuda pesanum sir,? U are speech super sir, vzalga valamudan thank you sir

  • @indradevir1178
    @indradevir1178 4 ปีที่แล้ว +1

    You give fantastic anmeega thagavalgal sir thankyou much

  • @jayashreekrishnan1735
    @jayashreekrishnan1735 4 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி சுவாமி ஜீ

  • @sornaaaru4903
    @sornaaaru4903 2 ปีที่แล้ว +1

    Swamy very very amazing explanation swamy.. thankyou very much... ithu anaithukum palanana veru ethavathu poojai irukutha samy.. please replay me..

  • @sangeekrish785
    @sangeekrish785 4 ปีที่แล้ว

    அருமை அருமை நன்றி நன்றி... !!!!!!

  • @sridevisriram4031
    @sridevisriram4031 หลายเดือนก่อน

    Sangu deepam ஏற்றலாமா ஐயா?

  • @arunar8155
    @arunar8155 4 ปีที่แล้ว +2

    Tks today I got clear detail .please put like this one by one. Because I am doing regular poojas. God bless you

  • @muhilanss2708
    @muhilanss2708 2 ปีที่แล้ว +2

    Excellent explanation sir Thank you so much

  • @vidyarajendran0711
    @vidyarajendran0711 2 หลายเดือนก่อน

    Sir edamburi sangu ku indha madhir valipadalama poojai saiyalama

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 4 ปีที่แล้ว

    Arumai sir mega mega arumai sir 👌👌👌👌👍👍👍👏👏👏👏unga video yellam semma super sir thank you sir👏👏

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 4 ปีที่แล้ว +3

    Murugar vale valipadu pathi sollunga sir yeppadi poojai pannanum sollunga sir😊

  • @mahesh4525
    @mahesh4525 4 ปีที่แล้ว +4

    குருஜி அவர்களுக்கு. உங்களால் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை பெற்றவர்களில் அடியேனும் ஒருவன். வலம்புரி சங்கு பற்றி அருமையான தகவல் கூறியுள்ளீர்கள். தவிர்க்க இயலாத காரணங்களால் இரண்டொரு நாள் வீட்டை பூட்டி செல்லும் போது வலம்புரி சங்கை என்ன செய்ய வேண்டும்?

    • @sathyaseelanastrologytv-ah2700
      @sathyaseelanastrologytv-ah2700  4 ปีที่แล้ว

      தவறில்லை ..வந்து பூஜிக்கலாம்

    • @mahesh4525
      @mahesh4525 4 ปีที่แล้ว

      நன்றி குருஜி.

  • @anguram29
    @anguram29 ปีที่แล้ว

    Ellakai, daily change panum pothu ena pandrathu?

  • @kalaivaniramnad2541
    @kalaivaniramnad2541 4 ปีที่แล้ว +6

    மகள் மாதவிலக்கு ஆனால் அம்மா வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லதா? விளக்கம் அளியுங்கள் குருஜி. நான் தங்களை பின்பற்றி வருபவள் குருஜி.

  • @jinglepurnimakt18
    @jinglepurnimakt18 4 ปีที่แล้ว

    Nandri swamiji. An eyeopener to me. Will continue my puja.

  • @deepavarshan8171
    @deepavarshan8171 2 ปีที่แล้ว

    Thank you sir eankavittula erukka atha eppadi payan paduthuruthunu thariyala nakka romba kadan kastathula erukom enee etha muriya payanpaduthikarom

  • @jeyabharathinayakar7367
    @jeyabharathinayakar7367 4 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு.நன்றி.எந்த திசையில் சங்கு வைக்க வேண்டும் ?

  • @sivapriyavadivazhagan3450
    @sivapriyavadivazhagan3450 4 ปีที่แล้ว +4

    Great explanation all your videos arevery very useful!!Thank you very much sir!!!

  • @suncityvlog3364
    @suncityvlog3364 4 ปีที่แล้ว +1

    Etanburi Sanka vetil erukalama

  • @Priya-rg6sc
    @Priya-rg6sc ปีที่แล้ว

    Sangu deepam patri sollunga.

  • @sarvanank7227
    @sarvanank7227 4 ปีที่แล้ว +2

    vanakkam ayya , gomathi chakkaram patri oru thagaval kudunga ayya , original enga vangavendum endra detail eppadi pradishtai seyya vendum endru please reply ayya🙏🏽

  • @sathyaraj1403
    @sathyaraj1403 2 ปีที่แล้ว

    Guruji endha dhisai parthu sangai veika vendum

  • @kalaivani6023
    @kalaivani6023 4 ปีที่แล้ว +8

    நன்றி அய்யா , மஞ்சள் கலந்த பச்சரிசி தினமும் மாற்ற வேண்டுமா?ஏலக்காய், வெற்றிலை, துளசி, இவற்றை தினமும் மாற்றும் போது என்ன செய்வது? செடிகளில் போட்டு விடலாமா

    • @sathyaseelanastrologytv-ah2700
      @sathyaseelanastrologytv-ah2700  4 ปีที่แล้ว +1

      அரிசி 15 நாள் ஒருமுறை ...செடிகளில் போட்டுவிடலாம்.....

    • @kalaivani6023
      @kalaivani6023 4 ปีที่แล้ว

      @@sathyaseelanastrologytv-ah2700 நன்றி அய்யா 🙏

  • @littlekichu8777
    @littlekichu8777 2 ปีที่แล้ว +1

    Sangu head entha direction parthu vaikanum

  • @aselvanayaki9572
    @aselvanayaki9572 2 ปีที่แล้ว

    Poojai room vilakku vaikkun pittalai thattil name aditu vaikalama and vipoothi podun pittalai box il name adikalama

  • @achuthanj2504
    @achuthanj2504 ปีที่แล้ว

    Valampuri sangai Vaika vendiya thisai sollunga

  • @rohini2164
    @rohini2164 4 ปีที่แล้ว

    Super mess thankyou so much ji

  • @santhisyam1225
    @santhisyam1225 4 ปีที่แล้ว +2

    Ungal pathivai naan follow panren ayya

  • @chandrasukanya3794
    @chandrasukanya3794 4 ปีที่แล้ว +1

    Daily Ella porulaium mathanuma sir

  • @megala2777
    @megala2777 4 ปีที่แล้ว +10

    பன்னீா் ஊற்றி வைப்பாதால் சங்கு ஓட்டை விழாதா? அத்துடன் சங்கை எப்படி வைக்க வேண்டும்(முகப்பு)

  • @thilakkaarthik
    @thilakkaarthik 4 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா! வலம்புரி சங்கை எவ்வாறு கண்டறிவது?

  • @padmapadmaabi3172
    @padmapadmaabi3172 4 ปีที่แล้ว +1

    Nandrikal koodi

  • @durkhaasaty9485
    @durkhaasaty9485 10 หลายเดือนก่อน

    Ayya I bought two sangu, valampuri sangu and paal sangu..rendu sangaiyum onna poojai le veikalama??

  • @sridevisslf1861
    @sridevisslf1861 4 ปีที่แล้ว

    Vanakam sir
    Unka video ellam ennagu
    rompa useful a iruguinka sir
    Thank you Sir
    valampuri sangu la vaitha
    manjal kalantha rice a
    ethanai nallu vaithu peragu
    manjal kalantha rice enna
    pannuvathu sir
    valampuri sangu eppadi
    parthu vaika vendum sir
    Pls solluinka sir

  • @nagendranraju8024
    @nagendranraju8024 4 ปีที่แล้ว +3

    Thattil verum patcharisiyai 15 days aduthu pongal vaipom sangil Kasi vaithullene 6 yrs ithai seigirenne. Sariya

  • @rajeshwarimanjunath1612
    @rajeshwarimanjunath1612 3 ปีที่แล้ว +1

    குருவே எங்கள் வீட்டில் இருக்கும் வலம்புரிசங்கு மிகவும் சிறியது அதில் நீங்கள் சொன்ன பொருட்கள் அனைத்தையும் போட இயலாது. மிக முக்கியமான பொருட்களை மட்டும் போட்டால் போதுமா அது என்ன பொருள் என்று கூறவும் நன்றி

  • @gitaanjaliramesh88
    @gitaanjaliramesh88 4 ปีที่แล้ว +2

    Very useful and informative ideas guruji, Pranams to you....

  • @nandhinis4462
    @nandhinis4462 2 ปีที่แล้ว

    Kindly send us video of your sangu pooja,

  • @omsai4492
    @omsai4492 4 ปีที่แล้ว

    Nalla thagaval ayya 🙏🙏🙏🙏

  • @thamaraiselvi8487
    @thamaraiselvi8487 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என்னுடைய வீட்டில்பூஜை அறை தென்மேற்கு பகுதியில் வைக்கலாமா பதில் கூறுங்கள்

  • @godnaturelove9181
    @godnaturelove9181 4 ปีที่แล้ว +8

    Already am doing pournami Pooja for sangu chakra namam with paal payasam sir as your guidance .... Thank you lots and lots sir

  • @shrenivask8308
    @shrenivask8308 4 ปีที่แล้ว +1

    Nadri ayya... Excellent explainations 🙏🙏🙏

  • @sharmiselva5421
    @sharmiselva5421 4 ปีที่แล้ว +2

    Sir theipirai astami bhairvar valipadu patri sollunga milagu deepam patri sollunga .milaga directa deepathula podanuma ila cloth la vechu deepam podanuma konjam explain pani video podunga sir thank u

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 4 ปีที่แล้ว +2

    Murugar vale valipadu pathi sollunga ayya👌👏👍

  • @mageshmagesh8949
    @mageshmagesh8949 ปีที่แล้ว

    Enakku oru doubt daily apishegam seiyanumnu sollurenga ippo naanga velila engaiyavathu poittu 2 days stay pannitu vanthomna appo enna pannurathu

  • @anjuanjalai3595
    @anjuanjalai3595 3 ปีที่แล้ว +2

    நுனி, அடி பபகுதி உடைந்த சங்கு வீட்டில் வைக்கலாமா?

  • @kousalyaprabhakaran1013
    @kousalyaprabhakaran1013 4 ปีที่แล้ว +1

    Video podrothoda illama engaloda santhegathayum theerthu vakinumnu panivoda ketukurom guruji rply pannuveenganu nambaran

  • @tinanagul7898
    @tinanagul7898 4 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி ங்க அய்யா திருச்சிற்றம்பலம்

  • @bharathimanimaran2208
    @bharathimanimaran2208 3 ปีที่แล้ว

    Ennaikku pradhishtai panna veandum sir reply pls

  • @perumalsamy3482
    @perumalsamy3482 4 ปีที่แล้ว

    Super, thank you guruji, kandippa follow panrom guruji, kulandhaihal Dheergaayul pera enna seiya veendum guruji.

  • @sharmiselva5421
    @sharmiselva5421 4 ปีที่แล้ว +4

    Sir valampuri sangu entha direction la vaikanm sir

  • @vimalar6440
    @vimalar6440 11 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா சங்கா அபிசேகம் எந்த எந்த மாதத்தில் செய்யலாம் விளக்கம் தாருங்கள் அய்யா

  • @umasatheesh9969
    @umasatheesh9969 4 ปีที่แล้ว

    Romba clear explanation sir

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @SusiSusi-wp7wt
    @SusiSusi-wp7wt 4 ปีที่แล้ว +15

    நன்றி ஐயா,1. வீட்டில் புதிய சிலைகளுக்கு எப்படி உயிரூட்டுவது ...2. சாமிக்கு அமுது கொடுக்கும் போது எப்படி மந்திரம் சொல்ல வேண்டும்.

  • @priyasuresh2867
    @priyasuresh2867 4 ปีที่แล้ว

    Nalla thahaval nandri ayya🙏

  • @manjulav2860
    @manjulav2860 4 ปีที่แล้ว +1

    Sir one dout valampuri sangukul nan gomathi charkaram vaithirukeran athu right ah wrong ah swamy

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 4 ปีที่แล้ว +7

    Komathi chagram pathi sollunga sir👏👍

  • @thomasabrahams5063
    @thomasabrahams5063 4 ปีที่แล้ว

    thank u ..good info

  • @puspadewi7661
    @puspadewi7661 4 ปีที่แล้ว +2

    Sir... It more interactive if you make the demo of the video then keep talking.
    Thanks 🙏

  • @firstnet2027
    @firstnet2027 4 ปีที่แล้ว

    Nandri Nandri iyya.

  • @geethalakshmi6536
    @geethalakshmi6536 4 ปีที่แล้ว

    Thanks for your information

  • @chitrar9326
    @chitrar9326 4 ปีที่แล้ว +2

    ஐயா வலம்புரி சங்கு எப்படி சுத்தம் செய்வது நான் வாரம் ஒருமுறை தண்ணீரில் அபிஷேகம் செய்து வைக்கின்றேன் அதன் மேல் அழுக்கு கரை படிந்து இருக்கிறது தயவு செய்து விளக்கம் வேண்டும்

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 4 ปีที่แล้ว +1

    Thank you sir mega mega arumai sir👌👌👏👏

  • @saibalaammu6219
    @saibalaammu6219 2 ปีที่แล้ว

    Tq Sir...🙏

  • @sowmiyasrinivasan3444
    @sowmiyasrinivasan3444 4 ปีที่แล้ว

    Ayya veetil valamburi sungai poojayin pothu oothalama

  • @priyass1382
    @priyass1382 4 ปีที่แล้ว +1

    Happy aft Anna,
    Gave a clear explanation about the usage of valmpurisangu in pooja room.. please tell me, what to do while keeping valmpurisangu inside the thusali maadam or in thalaivasal.. please Anna

  • @arulpriya1810
    @arulpriya1810 4 ปีที่แล้ว

    Vanakkam iyya vasthu problem ku valampuri sangu i eppdi veetin vadakilakil pradhishtai seivathu.

  • @shwetab626
    @shwetab626 ปีที่แล้ว

    Sir, what to do with the water & other things in the Sangu, when we change it the next day, please explain that also.
    Can we use the rice for cooking which is kept in the plate for placing Sangu? How often should we change the rice

  • @kavithas5844
    @kavithas5844 3 ปีที่แล้ว +1

    ஐயா நான் திருச்செந்தூரில் கடலில் இருந்து எடுத்த சங்கு வாங்கினேன் அதை வீட்டில் நேர கொண்டு வந்து வைதுபூஜை செய்கிறேன் அதை கோவிலில் வைத்து பூஜை பண்ணிவிட்டு பிறகு தான் வீட்டில் வைக்கணுமா எனக்கு தெளிவு படுத்துங்கள் ஐயா

  • @susilanair7758
    @susilanair7758 2 ปีที่แล้ว

    Thank you.

  • @basakaranrathan6690
    @basakaranrathan6690 3 ปีที่แล้ว

    Nandrigalkodi

  • @ammusunshine8775
    @ammusunshine8775 2 ปีที่แล้ว

    Weekly once panneer changed pannalam ma

  • @tamilmani5838
    @tamilmani5838 4 ปีที่แล้ว +1

    Thank u so much anna

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 4 ปีที่แล้ว +2

    மஞ்சள் கலந்த அரிசியை என்ன செய்வது ?

  • @ambikaj5357
    @ambikaj5357 4 ปีที่แล้ว +3

    இரண்டு வலம்புரி சங்கு ஒரே தட்டில் வைத்து பூஜிக்கலாமா

  • @subbramanimadhav5140
    @subbramanimadhav5140 3 ปีที่แล้ว

    ayya valmpuri sangil deepam etralama kindly reply pls ayya

  • @muthulakshmi185
    @muthulakshmi185 4 ปีที่แล้ว

    காமாட்சி விளக்கு மற்றும் அஷ்டலட்சுமி விளக்கு சேர்ந்து ஏற்றலாமா பூஜை அறையில். பதில் சொல்லுங்கள் அய்யா

  • @jegam6633
    @jegam6633 4 ปีที่แล้ว +32

    பல பெண்கள் இருக்கும் வீட்டில் மாதவிலக்கு நேரங்களில் எப்படி விளக்கு ஏற்றுவது குருஜி. Pls reply me.

    • @kalai8661
      @kalai8661 2 ปีที่แล้ว

      Please tell that in a video swami

    • @sivakamisivakami5708
      @sivakamisivakami5708 2 หลายเดือนก่อน

      BqbhhhhJii😅😅😅the j₹)​@@kalai8661

  • @poojasri8611
    @poojasri8611 4 ปีที่แล้ว +1

    Sir dailyum sangu wash panni neenga sonna ella process um pannanum sir

  • @sajeevkumat6876
    @sajeevkumat6876 4 ปีที่แล้ว +1

    Thank you so much guru ji 🙏🙏🙏🙏🙏🙏

  • @JayamJayam-ld3fi
    @JayamJayam-ld3fi 4 ปีที่แล้ว +1

    Original valamburi sangu rare nu solraga n is also costly also but ipo kadaila vikrathu sangu????

  • @deepasathish6809
    @deepasathish6809 4 ปีที่แล้ว +1

    🙏 guruji yengal vittil valampuri sangu illai idampuri sangu than irukarathu athai yevaru payan paduthuvathu yendru sollunga.

  • @eswari.raja.6098
    @eswari.raja.6098 4 ปีที่แล้ว

    Varathel two days sangu water matralama

  • @savithriravichandran6749
    @savithriravichandran6749 4 ปีที่แล้ว

    Guruji nanga non vegetarian nan valampuri shangu pooja pannalama sollunga please...

  • @kousalyaprabhakaran1013
    @kousalyaprabhakaran1013 4 ปีที่แล้ว +1

    Pournami andru entha nerathil abishegam seiyalam,guruji

  • @ramyaravi3876
    @ramyaravi3876 4 ปีที่แล้ว

    Saba nivarthi petruthan vanga venduma valampuri sangai... sollungal ayya.

  • @santhanalakshmi1575
    @santhanalakshmi1575 3 ปีที่แล้ว

    How many conch have at home? Two conch in a home is good or bad.

  • @anandhianandhi646
    @anandhianandhi646 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா வலம்புரி சங்கு வேண்டும் விலை சொல்லுங்கள் ப்ளீஸ் அண்ணா நன்றி

  • @nalanikalaivanan4344
    @nalanikalaivanan4344 3 ปีที่แล้ว

    Super Guruji

  • @Starwalkin666
    @Starwalkin666 4 ปีที่แล้ว

    Sariyana thozhil amaivatharrku oru Video podunga

  • @mathumithaars82
    @mathumithaars82 4 ปีที่แล้ว

    Thankuji..

  • @HaranKumar1978
    @HaranKumar1978 4 ปีที่แล้ว +1

    I follow most of ur tips it's works a lot.thank u very much sir.

  • @ammusunshine8775
    @ammusunshine8775 2 ปีที่แล้ว

    Thanks a lot

  • @srividhyaganapathy650
    @srividhyaganapathy650 4 ปีที่แล้ว

    Aiya valampuri sangu nuniyil udaindhu irundhaal adhai enna seiya vendum?

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 4 ปีที่แล้ว

    Plse tell about nirandra kalasam

  • @bagyalakshmi8104
    @bagyalakshmi8104 4 ปีที่แล้ว

    IAM daily change plain water now days I will start panner thank you sir

  • @chandrasukanya3794
    @chandrasukanya3794 4 ปีที่แล้ว

    Sir na kannadi plate la vaithulilan sariya. Thavaru plz reply me sir