உண்மைய சொல்லிட்டா... இனி குடும்பத்துக்குள் எவ்ளோ குழப்பம் வர போகுதோ 🙄🙄

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 740

  • @Akila707
    @Akila707 2 ปีที่แล้ว +101

    அழகான தம்பதிகள் 🥰🥰🥰🥰 நீங்க குடும்பம் நடத்துற அழகே அழகு ❤நான் ரசிச்சு பார்க்கும் ஜோடி நீங்க ❤❤❤ பேசறதை பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு 😂😂😂😂❤❤❤

  • @Samsunishanasir
    @Samsunishanasir 2 ปีที่แล้ว +103

    சாந்தா நீங்க இயற்கையாவே அழகுதான் மறுபடியும் எதற்கு மேக்கப். இருவருமே அழகா இருக்கீங்க பேச்சு அருமை💙💙💙

  • @nageswarimaruthanayagam0606
    @nageswarimaruthanayagam0606 2 ปีที่แล้ว +245

    சாந்தா கண்ணு பயங்கரமா பேசுது ராஜா அண்ணா பேசும் போது.... அண்ணாவை ரசிச்சு பார்த்திட்டே இருக்காங்க santha 😍

  • @என்வீட்டுசமையல்-ந5ல

    எல்லா கவலை, வேலை அலுப்பு, கஷ்டம் எல்லாமே மறந்து ரசித்து, சிரித்து பார்க்க கூடிய ஒரே chanel ❤️❤️❤️❤️வாழ்த்துக்கள்

  • @PJJasmr1416
    @PJJasmr1416 2 ปีที่แล้ว +17

    உங்களுக்குள்ள நடந்த கெட்டதெல்லாம் மறந்துட்டு நல்லதெல்லாம் உயிர் உள்ள வரைக்கும் மறக்கவே வேண்டாம் அது ஒரு பொக்கிஷம். உங்க வீடியோ, ஒற்றுமை, சிரிப்பு, இத பார்த்த உடனே என்னோட மன கவலை பறந்து போச்சி நன்றி அக்கா அண்ணா 😍

  • @merlinefernando3234
    @merlinefernando3234 2 ปีที่แล้ว +33

    தம்பி நீங்க ரொம்ப feel பண்ணிட்டீங்க,சாந்தா நீங்களும் தம்பியும் சிறப்பாக வாழ வாழ்த்துகிறோம்

  • @poongothaikamaraj851
    @poongothaikamaraj851 2 ปีที่แล้ว +41

    சாந்தவோட லவ் அவங்க கண்களில் தெரிகிறது 😍...... அண்ணா எந்த காரணத்திற்காகவும் சாந்தா வை விட்டு கொடுத்து விடாதீர்கள் 👍🏻

  • @sugunasivakumar7899
    @sugunasivakumar7899 2 ปีที่แล้ว +19

    உங்கள் வீடியோ பார்க்கும் பொழுது எல்லாவற்றையும் மறந்து மனது விட்டு சிரிக்கிறேன்

  • @kingofsajith6323
    @kingofsajith6323 ปีที่แล้ว +7

    சாந்தா நீ நீங்க சொன்ன வார்த்தை கரெக்டான வார்த்தைதான் உங்கள் இருவரின் பேச்சும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்

    • @natarajanmuthaiah7130
      @natarajanmuthaiah7130 ปีที่แล้ว

      நீங்க இரண்டு பேர் நல்லா இருக்கணும்

  • @padmaganapathy5354
    @padmaganapathy5354 2 ปีที่แล้ว +16

    சாந்தா ராஜா உங்கள் காதல் கதையை சினிமாவா எடுக்கலாம் போலிருக்கே.உங்க வீடியோவை பார்கும்பொழுது சந்தோஷமா இருக்கு. வாழ்க வளமுடன். 👌👌👍👍😂

  • @leehyohui8662
    @leehyohui8662 2 ปีที่แล้ว +9

    நோய் நொடியில்லாமல் பல்லாண்டு வாழ்க வளமுடன்.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 ปีที่แล้ว +6

    திறந்த புத்தகமாக மட்டுமல்ல...அதில் இருக்கிற எல்லா வார்த்தைகளையும் மறைக்காமல் சொல்லிடுறாங்க...RAJA LUCKY PERSON.

  • @senthilsasisenthilsasi8390
    @senthilsasisenthilsasi8390 2 ปีที่แล้ว +11

    அண்ணா நான் உங்க மேல ரொம்ப கோவமா இருக்கேன் உங்க பேமிலி போட்டோ காட்டுங்க அண்ணா இந்த கமெண்ட்க்கு ரிப்ளை பண்ணவே மாட்டேங்கிறீங்க நானும் நிறைய டைம் கேட்டுட்டேன் இப்பயாவது ரிப்ளை பண்ணுவீங்களா😡😡😡

    • @AadukaaliKudumbam
      @AadukaaliKudumbam  2 ปีที่แล้ว +1

      இந்த கேள்விக்கு பதில் video ல சொல்லி இருக்கோம் ❤️🙏

  • @suganthirani3216
    @suganthirani3216 2 ปีที่แล้ว +5

    Ennaku anniya romba romba pidikum.... Anniya pidichavaga oru like poduga....💕💕💕💕💕💕

  • @sasmeena1733
    @sasmeena1733 2 ปีที่แล้ว +40

    அக்கா உங்க தைரியம் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க தைரியம் தான் உங்களை வாழ்க்கை ஐ நல்லா கொண்டு போகுது

  • @b.j.mithranchannel5401
    @b.j.mithranchannel5401 2 ปีที่แล้ว +52

    அண்ணன் எவ்ளோ அழகா பீலிங்கா சொல்றாரு நீங்க ஒரு நிமிஷம் முடிச்சிட்டீங்களே இந்த சிரிப்பு தான் உங்ககிட்ட எனக்கு பிடிச்சது

  • @sankarapriyas9328
    @sankarapriyas9328 2 ปีที่แล้ว +54

    அண்ணி ரொம்ப எதார்த்தமான உங்கள் பேச்சு தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்கள் இரண்டு பேரு பேச்சு யாராவது பிடிக்கவில்லை சொல்லுவாங்கல 😍😍😍

    • @kalarani2387
      @kalarani2387 2 ปีที่แล้ว

      தைய்யள்மிசின் எத்தனபைசிவுக்கு கோடுபிகே

    • @bhagyavathi2688
      @bhagyavathi2688 2 ปีที่แล้ว

      Neenga sonnadu ellame unmai santha.paruvathula panni kutty kooda alagha irukkum nu sonnadu enga husband kooda solluvar.

  • @arivalahanhari2326
    @arivalahanhari2326 2 ปีที่แล้ว +30

    மாற்றம் ஒன்றே மாறாதது அண்ணா எல்லாம் மாறி 👌🏻👌🏻வாழ்விங்க வாழ்க்கையில் எப்போதும் இதுபோல் ஒற்றுமையாகவும் அன்போடு இருக்க வாழ்த்துக்கள் ❤️

  • @satheesh062013
    @satheesh062013 2 ปีที่แล้ว +40

    Nice Couples. உங்க லவ் ஸ்டோரி கேகும்போது எனக்கு கண் எல்லாம் கலங்கீருச்சு அக்கா & அண்ணா...... Stay blessed.....

  • @o.thivyadarshan1547
    @o.thivyadarshan1547 2 ปีที่แล้ว +34

    வணக்கம் அக்கா அண்ணா உங்க வீடியோவை தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன் உங்களைப் பார்த்தாலே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வருது தொடர்ந்து வீடியோ போடுங்க நன்றி அண்ணா அக்கா 👍

    • @gajaanibalasubramaniam5958
      @gajaanibalasubramaniam5958 2 ปีที่แล้ว +1

      நீங்கள் இருவரும் இணைந்து, எல்லோரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறீர்கள், வாழ்த்துக்கள்

  • @sheeja1988
    @sheeja1988 2 ปีที่แล้ว +5

    சாந்தா அக்கா நாங்க நின்னு பார்த்தா தான் டாலர் ஏறும்னு இல்ல. உங்க வீடியோ உக்கார்ந்து பார்த்தா கூட டாலர் ஏறும் அக்கா 😂😂😂. நீங்க என்ன வீடியோ போட்டாலும் பார்ப்போம். TH-cam நயன்தாரா.... நீங்க சூப்பர் ராஜா அண்ணா நீங்களும் தான் 😍😍

  • @k.saraswathik.sarasu1583
    @k.saraswathik.sarasu1583 2 ปีที่แล้ว +21

    எப்படி யோ விடியோஸ் பக்கத்தப்போறோம் அது உங்க கடனா அடைக்க உதாவுனா எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்❤️❤️❤️❤️

  • @gopinath2282
    @gopinath2282 2 ปีที่แล้ว +34

    அக்கா என்ன வார்த்தை சொல்லி விட்டிர்கள் கடனை அடைத்து விட்டு எங்களை எல்லாம் கடனே என்று விட்டு விடாதீர்கள் அண்ணா அக்கா வீடியோ என்றும் தொடர வேண்டும் உங்கள் வீடியோ தான் எங்களுக்கு சக்தி அன்றாடம் உங்கள் வீடியோகாக வழி மேல் விழி வைத்து காத்து கொண்டு இருக்கிறோம் எங்களை மறந்து விடாதீர்கள் அண்ணா அக்கா 💞 வாழ்க வளமுடன் 💞💞

  • @vaishnavivaishu5919
    @vaishnavivaishu5919 2 ปีที่แล้ว +5

    அண்ணா அண்ணி கடனை அடசிட்டு எங்களை மறந்துடாதீங்க👍🌹♥️ தொடர்ந்து வீடியோ போடுங்க

  • @jayaranivimala806
    @jayaranivimala806 2 ปีที่แล้ว +18

    இன்றைய வீடியோ ரொம்ப ஜாலியாக போச்சி, தன்னை தாழ்த்தி உயர்ந்து நிற்பதெ அண்ணியின் அழகு!!!!அண்ணா கொலூசை வாங்கினிக சரி அதை என்ன செஞ்சகீங்க ,அண்ணி யோட வெட்கம் தனி அழகு,உண்மையில நீங்க அழகான குடும்பம் ,🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞💞💞💞💞😘😘😘😘🥳🥳🥳🥳

  • @karthikranjini651
    @karthikranjini651 2 ปีที่แล้ว +3

    அண்ணா எங்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி எங்கள் திருமண நாள் . ஆடி மாசத்துல கல்யாணம் பண்ண கூடாதுன்னு சொல்லுவாங்க ஆனா நாங்க பண்ணிட்டோம் நாலு வருஷம் முடிஞ்சுஅஞ்சாவது வருஷம் ஆகப்போகுது .நாங்க உங்கள மாதிரி ரொம்ப நல்லா இருக்கும் அக்கா அண்ணா . ஆகஸ்ட் 1ஆம் தேதி கண்டிப்பா மறக்காம வாழ்த்துக்கள் சொல்லிடனும் சாந்தாக்கா.😍😍

  • @guruselvam4342
    @guruselvam4342 2 ปีที่แล้ว +18

    அழகான வீடியோ..........உங்கள பாத்தாலே ஒரு சந்தோஷம் தான் எனக்கு......

  • @UshaMani-wp4bs
    @UshaMani-wp4bs 2 หลายเดือนก่อน +1

    உங்கள் வாழ்க்கையிளா
    நடந்தாதை மராந்து விட்டு
    உங்கள் வாழ்க்கையை
    சந்தேசமாக வாழுங்காள்
    ❤❤❤❤🌹

  • @sugunaravivarma8342
    @sugunaravivarma8342 2 ปีที่แล้ว +3

    தங்களை தாழ்த்தி உயர்ந்த இடத்தில் உள்ள ஒரு குடும்பம் அக்கா மாமா 💞

  • @gomathigomathikumar6177
    @gomathigomathikumar6177 2 ปีที่แล้ว +4

    உங்கள் வீடியோ பார்க்கும் போது எங்கள் கவலை மறந்து சிரிக்கறோம் அக்கா

  • @Sivani0105
    @Sivani0105 2 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசாமயே இருந்தாலும் உங்கள் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறேன் சூப்பரா பேசுறீங்க வாழ்த்துக்கள்.

  • @Giramathupakkamகிராமத்துப்பக்க

    கோடியில் ஒருவராகப் பிறந்த பெண் நீங்கள்

  • @krishmadavan1618
    @krishmadavan1618 2 ปีที่แล้ว

    Ethu eppatio kadaul ungalai sethu vatchutaru kadaulukku nandri

  • @sujamargaret8328
    @sujamargaret8328 2 ปีที่แล้ว +3

    Bank கடனை அடைச்சுடுவிங்க, எங்க கடனை அடைக்க முடியாது, தினமும் வீடியோ போடணும் அண்ணன்,

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 2 ปีที่แล้ว +2

    உங்களின் ஆசை நிறைவேறட்டும் அக்கா அண்ணா வாழ்த்துக்கள்

  • @mahes145
    @mahes145 2 ปีที่แล้ว +4

    Ayooo அக்கா உங்க காதல் பார்வை மிகவும் அழகு........

    • @kathir9942
      @kathir9942 2 ปีที่แล้ว

      ☺️👌👍

  • @malarvizhi4705
    @malarvizhi4705 2 ปีที่แล้ว +1

    அண்ணா அக்காவ நல்லா பாத்துக்கோங்க வாழ்க்கையில ரொம்ப கஸ்ட பட்டுட்டாங்க இனி அவங்க சந்தோசமா மட்டும் இருக்கனும்

  • @amuthasivakumar1273
    @amuthasivakumar1273 2 ปีที่แล้ว +15

    நீங்க எப்பவும் இப்படியே இ௫க்கனும். 💑💘

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 ปีที่แล้ว +1

    இந்த take it easy policy தான் உங்க சக்ஸஸ்க்கு காரணம், வாழ்க வளமுடன் 🙏🙏

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 2 ปีที่แล้ว +3

    லவ் பண்ணின ஸ்பீடில் காணமல் போய் விடும் இந்த காலத்தில் உங்கள் காதல் ஒரு எடுத்துக்காட்டு சாந்தா ராஜா👌😭😭🙏

  • @salemkarthika
    @salemkarthika 2 ปีที่แล้ว

    வீட்டுக்கு நல்லவனா இருக்கணும்னு தனியே தவிக்க விட்டுட்டீங்க ஆனா அக்காவுக்கு அப்ப யாரும் இல்லை இப்ப நான் இருக்கேன் கவலைப்படாதீங்க எல்லாம் கடந்து போகும் பழச நினைக்காதீங்க கண்ல கண்ணீர் மட்டுமே மிஞ்சும் 🙏 இப்ப அண்ணன் ஹாப்பியா தானே வச்சிருக்காங்க சந்தோசமா வாழனும்

  • @twinkle_editz661
    @twinkle_editz661 2 ปีที่แล้ว +1

    Ninga எப்பவும் சந்தோசமா இருக்கணும் அக்கா அண்ணன்

  • @navaneethannavaneethan579
    @navaneethannavaneethan579 2 ปีที่แล้ว

    நீங்க எப்போதும் இப்படியே சந்தோஷமா இருக்கணும்👩‍❤️‍👨💐💐💐

  • @soundarmedia7211
    @soundarmedia7211 2 ปีที่แล้ว

    லவ்மேரேஜ்,ஆரம்பம்,மிக,மிக,ஜாலியாஇருக்கும்,பாதிக்குமேல்,இந்த,சந்தோசம்,கொரைய,ஆரம்பிக்கும்,(என்அனுபவம்)!உங்களுக்கு"குரையவே,கூடாது,நான்,கடவுளை,வேண்டுகிரேன்,நீண்டகாலம்,சந்தோஷமாக....வாழ்க,முத்து,சாந்தா,பிள்ளைகள்*****

  • @samikuttisamayal5340
    @samikuttisamayal5340 2 ปีที่แล้ว +3

    Ungala rompa pudikum akka...etharthama pesureenga...

  • @saranyakarthik3156
    @saranyakarthik3156 2 ปีที่แล้ว

    சாந்தா அக்காவோட காதல் உண்மையான காதல் அதனால் தான் அவங்க காதல்ல ஜெயிச்சு வாழ்க்கையிலும் ஜெயிச்சுட்டு இருக்காங்க💐💐

  • @lathapaulraj167
    @lathapaulraj167 2 ปีที่แล้ว

    சாந்த மா நீங்க அழகாதான் இருக்கீங்க. ரெண்டு பேருமே.. கள்ளமில்லா மனசு உங்க ரெண்டு பேருக்கும். வாழ்க்கையில் நல்லா இருப்பீங்க. 🌹🌹🌹🙏

  • @niranjanas9008
    @niranjanas9008 2 ปีที่แล้ว +1

    Ungale mathiriye nanum jollya irukanum... Super neenga rempa jolly type alagu....

  • @jasthoufik9824
    @jasthoufik9824 2 ปีที่แล้ว +1

    ஆடி மாசம் ஹிந்து மட்டும் தான் கிடையாது மத மாசம் உள்ள வாங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல மாட்டாக்கீங்க

  • @valarmathi5981
    @valarmathi5981 ปีที่แล้ว

    எல்லா வற்றையும் உனரும் உங்கள் உல்லம் பாராட்டுகள் ராஜா

  • @sujamargaret8328
    @sujamargaret8328 2 ปีที่แล้ว +3

    Akka நீங்க அழகு தான் , உங்க மாமியார் வீட்டுக்கு போறப்ப வீடியோ podunga akka

  • @Tamilillam
    @Tamilillam 2 ปีที่แล้ว

    Hi sis, you tube la doubt irunthuchina contact panuga.. background la music play aguthu revenue cut agum by uma

    • @AadukaaliKudumbam
      @AadukaaliKudumbam  2 ปีที่แล้ว

      Copyright illatha music tha podrom 🙏🙏❤️

    • @Tamilillam
      @Tamilillam 2 ปีที่แล้ว

      @@AadukaaliKudumbam
      Ok sis.. i like your speech so much from chennai by uma

  • @Princyandriyachannel
    @Princyandriyachannel 2 ปีที่แล้ว

    Akka mathiri yarume iruga mattaga.great person

  • @sirajdeen4417
    @sirajdeen4417 2 ปีที่แล้ว +1

    சகோதரி நீங்கள் இயற்கையில் அழகு வாழ்க வளத்துடன் வாழ்த்துக்கள்.

  • @muthukeethu
    @muthukeethu 2 ปีที่แล้ว +1

    அண்ணி அழகு

  • @dhanalakshmiamaranthan4503
    @dhanalakshmiamaranthan4503 2 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ....வை பார்த்தால் ஒரு சந்தோஷ்சம் சாந்தா அக்கா ..

  • @honeyymoney36
    @honeyymoney36 2 ปีที่แล้ว

    லவ் ஸ்டோரி இல்ல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் இப்போ இவ்வளவு சந்தோசமா ஒற்றுமையா இருக்கீங்க இல்ல அது தான் அக்கா உண்மையான லவ் நீங்க ரெண்டு பேரும் உண்மையா லவ் பண்ணனால தான் ரெண்டு பேத்தையும் அந்த ஆண்டவரை சேர்த்து வைத்திருக்கிறார் எப்போ இதே மாதிரி சந்தோஷமா இருங்க தினமும் வீடியோ போடுங்க உங்க வீடியோவுக்கு எதிர் பார்த்துட்டு இருக்கோம்

  • @saranyasaranya2692
    @saranyasaranya2692 2 ปีที่แล้ว +1

    நான் உங்க லவ் ஸ்டோரைய பார்த்ததுல இருந்து தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் சேனலை மிகவும் அருமையாக இருக்கிறது

  • @Dwarakavi
    @Dwarakavi 2 ปีที่แล้ว +15

    Enaku romba pidicha couple neenga❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ neenga enoda real time inspiration 😍😍😍😍😍

  • @salemkarthika
    @salemkarthika 2 ปีที่แล้ว

    அக்கா மனசு பயங்கரமா உடைந்து இருக்கும் ஆனா உன்மேல வெச்ச காதல் கொலுசு கொடுத்துட்டாங்க அக்கா உண்மையிலேயே கிரேட் காதலுக்குக் கண்ணில்லை என்று சொல்றாங்க உங்க காதலுக்கு கண்டிப்பா கண்ணு இருக்கு

  • @justece795
    @justece795 2 ปีที่แล้ว

    தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @MuthuKumar-ri3pt
    @MuthuKumar-ri3pt 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்களை யாராவது லவ் பண்ணி இருக்காங்களா லெட்டர் கொடுத்து இருக்காங்களா

  • @muthumanickam988
    @muthumanickam988 6 หลายเดือนก่อน

    உண்மையான lovers உண்மையான கணவன் மனைவி

  • @amithabegam4986
    @amithabegam4986 2 ปีที่แล้ว

    சாதாரண மக்கள் என்ன பேசுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று

  • @s.ajithajayaraj5778
    @s.ajithajayaraj5778 2 ปีที่แล้ว

    ரெண்டு பேரும் எவ்வளவு அழகா இருக்கீங்க. 🍁🍁👌👌👌👌👌👌👌🍁🍁

  • @VijiViji-nj8bz
    @VijiViji-nj8bz 2 ปีที่แล้ว +2

    ராஜா அண்ணா அக்கா உங்க வாழ்க்கை க்கு கிடைத்த பொக்கிஷம் 👍👏

  • @yogayoga5783
    @yogayoga5783 2 ปีที่แล้ว

    Evlo kastam kavalai kadandhu vandhuteenga ini sandhosathukku panjam illai happy ya irunga

  • @nirmalaraman7445
    @nirmalaraman7445 2 ปีที่แล้ว

    Super 👌 gods great 2 peraiyum shaththu vachcha god duku thanks solren santha neega rombha nal nallaerukanum god bless you 💜 🙏 ma ♥

  • @pspp592
    @pspp592 2 ปีที่แล้ว +1

    Day mappili yen thangachiya kan kalangamal partgukkavum valgavalamudan pallandugal 🙏🙏🙏

  • @Gowrikumaresan13
    @Gowrikumaresan13 2 ปีที่แล้ว

    Nenga pesuna வார்த்தைகள் உண்மை bro

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 ปีที่แล้ว +16

    உங்களது வாழ்க்கை மேலும் சிறப்பாக இருக்கும், இருக்கப் போகிறது. வாழ்க வளமுடன் 👍👌🙏

  • @indumathi4204
    @indumathi4204 2 ปีที่แล้ว

    Santha sis neega romba azagu atha vida neega pasarathu azagu karupazagi so nice both of you

  • @kkmk.k.murugesh
    @kkmk.k.murugesh 2 ปีที่แล้ว

    Aiyo ungalai pathavay manasuku oru santhisam than 👌👌💯

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf หลายเดือนก่อน

    உங்களுடைய சிரிப்போ அழகு அக்கா 👌👌👌

  • @ratnarajahsundararajah2824
    @ratnarajahsundararajah2824 2 ปีที่แล้ว

    hi bro really your Great person santha ellaam muthu visaththil ethuvum marakka maadda santha ku muththu God kuththa gift santha sister
    Ku muththu pokkisham God bless you

  • @kavithathirumurugan5573
    @kavithathirumurugan5573 2 ปีที่แล้ว

    வணக்கம் சாந்தராஜ் நீங்கள் ஒரு போராளி உழைப்பாளி மிகவும் என்னை நேசிக்க வைத்தது அதேபோல் உங்கள் கடன் பிரச்சனையும் மீண்டு வருவீர்கள் நான் சாம்ராஜ் நகர் சொந்த ஊர் சேலம் உங்களை நிச்சயம் நேரில் சந்திப்பேன் நன்றி சாந்தராஜ் உங்களை பிரித்துப் பார்க்க முடியவில்லை ஆதலால் சாந்தராஜ்

  • @snirmala4820
    @snirmala4820 2 ปีที่แล้ว

    அருமை நன்றி 🙏👍👌🙏💐 உங்க முடி நல்ல அடர்த்திய இருக்கு என்ன ஆயில் மசாஜ் அப்லேசெய்கிறள்ர்கள் எங்களுக்கு தெரிவிக்கவும் நன்றி மா

  • @revathisritha7533
    @revathisritha7533 7 หลายเดือนก่อน

    நீங்கள் பேசுவதுஅழக இருக்கிறது

  • @sankarmurugesh2880
    @sankarmurugesh2880 2 ปีที่แล้ว +1

    எங்க வீட்டுக்காரருக்கு நீங்க தங்கச்சி மாதிரி இருக்கிறீங்க

  • @vijayarajamurugan1737
    @vijayarajamurugan1737 2 ปีที่แล้ว

    Anna ku evalau nalla manasu

  • @mangalamthanaraj4416
    @mangalamthanaraj4416 2 ปีที่แล้ว +1

    Neega pesuratha ketukitea irukalam.time porathu theriyathu akka mama 😍😍😍😍😍😍😍😍

  • @akss7232
    @akss7232 2 ปีที่แล้ว

    சாந்தா அக்கா நீங்க மேக்காப்பு
    இல்லாமவெ அழகுதான் உங்க கண் கவர்ச்சியவும் வசிகரமாகவும் உள்ளது உங்கள் பேச்சு அதற்க்கு மேல் வசிகரமானது அக்கா I like you

  • @saradhamanis4108
    @saradhamanis4108 2 ปีที่แล้ว

    ராஜா , சாந்து
    வணக்கம்.
    சாந்து நம்மை நாமே குறை சொல்லி கொண்டால் நம் உள் மனசு அழுகுமாம். அந்த உணர்வுகள் தான் நம் முகத்தில் வெளிப்படுமாம். அது போல நான் அழகானவள். அறிவானவள்.அன்பானவள், என்று நம்மை உயர்த்தி கொண்டால் நம் உள் மனசு சந்தோஷப்பட்டு அந்த உணர்வுகளை வெளிப்படுத்துமாம். இது மகான்கள் சொன்ன வாக்கு.நம் வாழ்க்கையில் கசப்பான நிகழ்வுகள் நடந்து தான் விடுகின்றன. என்ன செய்வது.உதுத்து விட்டு போக வேண்டியதுதான்.ஆத்மார்த்தமான தம்பதி ராஜா சாந்துக்கு வாழ்த்துக்கள்.

  • @sarithasaritha6180
    @sarithasaritha6180 2 ปีที่แล้ว

    உங்கள் எதார்த்தமான பேச்சு வாழ்க வளமுடன்

  • @mdcreation9234
    @mdcreation9234 ปีที่แล้ว

    Enakku migaum piditha kathal kathay supper

  • @nathiyamurugesan4700
    @nathiyamurugesan4700 2 ปีที่แล้ว

    சகோ நீங்க பேசுவது கேட்க மகிழ்ச்சியாக இருக்கு சகோ 😍😍😍

  • @kamatchinathan2454
    @kamatchinathan2454 2 ปีที่แล้ว

    உங்களோட சின்னபையன் very cute

  • @mkasim4322
    @mkasim4322 2 ปีที่แล้ว

    Sister hairuku enna oil use pannurigga please sollugga

  • @BadmaSelvam
    @BadmaSelvam 2 ปีที่แล้ว

    ஒரு பொண்ணோட மனசு என்ன கஷ்டபடும்ன்னு அப்போ நான் நினைக்கலன்னு இப்ப வருத்த படுறிங்க பாருங்க அது தான் மிக அருமை இப்படி எல்லோரும் நினைத்தால் நன்றாக இருக்கும்.. நீங்க அழகான தாம்பதி நீங்க என்றும் சந்தோசமா வாழனும் பின்னாடி போட்டு இருக்கும் பாடல் மியூசிக் நல்லா இருக்கு என் அழகு நாத்தநாரே இனி நீங்க அழகா இல்லன்னு சொல்லவே சொல்லாதிங்க

  • @Vel2362
    @Vel2362 2 ปีที่แล้ว +1

    இன்றுபோல்என்றும்இருக்கனும்.அக்காமாமா🤝💐

  • @saradevi4812
    @saradevi4812 2 ปีที่แล้ว

    உண்மையான காதல்

  • @sankararajssankar3631
    @sankararajssankar3631 2 ปีที่แล้ว +1

    Sister black endru please sollatheha nalla manasuthan important vunga manaus milk pola whitethan vungalaiyum brotheraiyum rumba pedekum

  • @sankarmurugesh2880
    @sankarmurugesh2880 2 ปีที่แล้ว +1

    நீங்க எங்க அண்ணி மாதிரியே இருக்கிறீங்க

  • @janujanaki5145
    @janujanaki5145 2 ปีที่แล้ว

    Ninga rendu perum ipadiye mana otumaya siricite santhosama vaala iravanai pirartikiren 🙏🥰

  • @latharavi9078
    @latharavi9078 2 ปีที่แล้ว

    பழைய விஷயங்கள்திரும்ப திரும்ப வேண்டாம் சுவாரஸ்யமான விஷயங்களை தரவும்.பழைய சாந்தாவையும்,ராஜாவையும் எதிர்பாக்கிறோம். அன்றாட நிகழ்வுகளை தந்தாலே வீடியோ சுவாரஸ்யமாயிருக்கும்.

  • @akss7232
    @akss7232 2 ปีที่แล้ว

    நிறைய பெருக்கு அண்ணாவுட உங்களா தான் பிடிக்கும் என்னா உங்களா பார்தவே happya இருக்கு

  • @Jayamkondaval777
    @Jayamkondaval777 2 ปีที่แล้ว +1

    Lovely love story Tq for sharing lovebirds 😘😘😘✨✨✨GOD BLESS

  • @faridhakasim3632
    @faridhakasim3632 2 ปีที่แล้ว

    சாந்த ராஜா smile super

  • @selvishiva6556
    @selvishiva6556 2 ปีที่แล้ว

    Sema humour sense akka ku atha anna ku pidichiruku

  • @Jannathul04
    @Jannathul04 2 ปีที่แล้ว +1

    நீங்கள் என்ன பேசுனாலும் Full video நாங்கள் பார்ப்போம் Anna anni !!!! Love from chennai.... ❤