வளைகாப்பு பத்தி பேசாதேனு நான் தான் சொன்னேன்❤️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 856

  • @sakilanandhagopal9146
    @sakilanandhagopal9146 2 ปีที่แล้ว +84

    உன்னை நீயே அழகில்லை என்று சொல்லாதே சாந்தா நீ அவ்ளோ அழகு நீயும் உன் வெள்ளை மனதும்

  • @RajiSenthilkumar16
    @RajiSenthilkumar16 2 ปีที่แล้ว +262

    உங்களோட இந்த சிரிப்பான முகம் தான் எங்கள மீண்டும் மீண்டும் உங்க வீடியோக்களை பார்க்க தூண்டும் அக்கா 😍😍😍 என்றும் இந்த புன்னகை உங்களோடு இருக்கட்டும் 🙏🙏🙏

  • @Review-f5y
    @Review-f5y 2 ปีที่แล้ว +101

    சாந்தாவோட எதார்த்தமான பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @shanmugapriya2889
    @shanmugapriya2889 2 ปีที่แล้ว +246

    எனக்கு தெரிஞ்சு இவ்வளவு எதார்த்தமா யாரும் பேச முடியாது அண்ணி 💐அண்ணனை விட அண்ணா certificate பாவம்💝🎊 I🎊Love அண்ணா அண்ணி

  • @SR-vd7jr
    @SR-vd7jr 2 ปีที่แล้ว +66

    நயன்தாரா விட சாந்தா அக்கா அழகு

    • @pn6226
      @pn6226 2 ปีที่แล้ว +2

      இதை தான் வஞ்ச புகழ்ச்சி ன்னு சொல்லுவாங்களோ 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

  • @shanmugapriya2889
    @shanmugapriya2889 2 ปีที่แล้ว +127

    கடினமான பாதைகளே நம்மை அழகான இடங்களுக்கு அழைத்து செல்கின்றன💝🎊இறைவன் அருளால் வாழ்க பல்லாண்டு👏💝

  • @ramyasenthil2361
    @ramyasenthil2361 2 ปีที่แล้ว +90

    இவ்வளவு பாதைகளை கடந்து வந்து இப்போது சந்தோசமா இருக்க ஒரே காரணம் சாந்தா அக்கா மட்டும் தான். இருந்தாலும் உங்க ரெண்டு பேரையும் பார்க்கும் போது நினைத்த வாழ்க்கை துணை கிடைக்காத எங்களை போன்றவர்களுக்கு பொறாமையாக உள்ளது. சூப்பர் lovable & understanding Jodi👌🏻 வாழ்த்துக்கள் 💐

  • @rishitotime5548
    @rishitotime5548 2 ปีที่แล้ว +61

    சாந்தா அக்கா அண்ணன் நினைச்சு நினைச்சு ரொம்ப சந்தோஷப்படுறீங்க இப்படியே இருங்க காலத்துக்கும் ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க பசங்களா நல்லா படிக்க வையுங்கள்

  • @muthukeethu
    @muthukeethu 2 ปีที่แล้ว +29

    அக்கா செம அண்ணா வோட மூஞ்சிய பாத்தே அண்ணா கஷ்டபடுறாங்கனு தெரிஞ்சிட்டு பேச்ச மாத்துறது ரொம்ப அழகு.......

  • @deepam4981
    @deepam4981 2 ปีที่แล้ว +39

    சாந்தாக்கா ராஜாண்ணா நீங்க எப்பவுமே இவ்வளவு அன்பா இருக்கீங்க . இதே அன்போட இருக்க என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் 💝💝💝

  • @GAndalGAndal-dv9cz
    @GAndalGAndal-dv9cz 2 ปีที่แล้ว +92

    சாந்தா அக்கா நல்ல கேரியர் 😂😂😂சிரிப்பு தாங்க முடியால🤣🤣

  • @ushaselvam8578
    @ushaselvam8578 2 ปีที่แล้ว +103

    உங்க இரண்டு பேர் முகத்தையும் சிரிப்பையும் பார்த்தாலே எங்க மனதில் உள்ள கவலை எல்லாம் மறந்து போகுது thanks Anna anni

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 2 ปีที่แล้ว +61

    அங்கே வேறுமொழி அறியாத மனிதர்கள் நசநசன்னு மழைவேறு. நீங்க நம்ம ஊரை miss பன்றீங்களா. இல்லை போதும்டா சாமி சிங்கம்புணரிக்கு ஒரு கும்பிடுன்னு நினைக்கிறீங்களா... பதில் சொல்லுங்க. இல்லேன்னா கோச்சுப்பேன். சிங்கம்புணரியில் இருந்து அன்புடன் அக்கா.

  • @mahes145
    @mahes145 2 ปีที่แล้ว +22

    9:12 சந்திரமுகி கண்ணு.... அக்கா..... அக்கா நீங்க பேசுறது மலையாளம் அழகாக இருக்கிறது....

  • @suriyakalar737
    @suriyakalar737 2 ปีที่แล้ว +118

    துன்பங்களும் துயரங்களும் நிரந்தரம் இல்லை என்பதை உணர்ந்து மற்றவர்களுக்கு உணர்த்துகிறீர்கள்.நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்...

  • @riyatamilriya8471
    @riyatamilriya8471 2 ปีที่แล้ว +44

    நாங்களும் உங்க வீடியோ பாக்கும் போது சந்தோஷமா இருக்கோம்

  • @ilayaraja1288
    @ilayaraja1288 2 ปีที่แล้ว +27

    உங்க காதல் கதை எல்லாமே நல்லா இருக்கு ஆனா இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியது சந்தோஷமாக இருக்கிறது இன்னும் நீங்க நல்ல படியாக இருக்க கடவுளே வேண்டிக்கொள்கிறேன் அண்ணா மருமகன் எப்படி இருக்கா அண்ணா அண்ணி

  • @suganyakumar3924
    @suganyakumar3924 2 ปีที่แล้ว +49

    அண்ண மலையாள நல்லா பேசுறீங்க கவலைப்படாதீங்க எப்போதும் சந்தோஷமா இருங்க ❤️❤️❤️❤️❤️❤️

  • @gayathrignanasekaran7777
    @gayathrignanasekaran7777 2 ปีที่แล้ว +111

    அக்கா அன்னா தமிழ் எழுதவும் படிக்கவும் உங்கள் பசங்களுக்கு இப்பொழுது இருந்தே கற்றுக் கொடுங்கள்.....இன்னும் காலம் கடந்தால் கற்றுக்கொள்ள நேரம் இருக்காது...

  • @sheikrafik5367
    @sheikrafik5367 2 ปีที่แล้ว +7

    வாழ்க்கையில ஒரு மனிதருக்கு இவ்வளவு கஷ்டங்களாக,இருந்ததாலும் இன்று கடவுள் அதற்கான பரிகாரமாக நிம்மதியாக இருக்க கூடிய வழி வகை செய்த இறைவனுக்கே நன்றி கூறனும்

  • @chithraravi7826
    @chithraravi7826 2 ปีที่แล้ว +41

    மகிழ்ச்சியாக இருப்பதே முக்கியம் வாழ்த்துக்கள் 🌹🥰🌹🥰🥰🌹

  • @nirmalac654
    @nirmalac654 ปีที่แล้ว +4

    கடந்து வந்த பாதை முள்ளாக இருந்தாலும் போய் சேரும் இடம் சொர்க்கம் இருக்கும் அருமையான கருத்து உண்மையில் நாம வச்ச பாசம் நிஜம் என்றால் எல்லாம் கை கூடும் ❤❤

  • @kavidharanik7596
    @kavidharanik7596 2 ปีที่แล้ว +34

    எல்லா கணவன் மனைவிக்கும் ஒரு உதாரணமாக நீங்கள் இருவரும் இருக்கிங்க வாழ்க வளமுடன் 💓💓💓💓💓👍👍👍🙏🙏🙏🙏

  • @revathibalamurugan2290
    @revathibalamurugan2290 2 ปีที่แล้ว +9

    Enga pasanga padikkuradhu Malayalam.....But avanga veetla pure Tamizh dhan pesuvaanga......Tamizh is our proud......

  • @neelavathisekar9904
    @neelavathisekar9904 2 ปีที่แล้ว +9

    எத்தனை பேர் வந்து வளைகாப்பு செய்திருந்தாலும், ராஜா அண்ணன் வளையல் போட்டது போல் வருமா? சகோதரி

  • @rahultvofficial
    @rahultvofficial 2 ปีที่แล้ว +30

    Akka.. your smiling face is so LAXMI GADACHAM..keep on smiling always Akka...I pray for Akka & Anna & your kids happiness, Wealth,health & prosperity.. Vetrivel Muruganuku Aroharaaaa 🔥🙏💪

  • @subathraramkumar
    @subathraramkumar 2 ปีที่แล้ว +14

    பாவம்.... அக்கா... கண் கலங்குது.... நீங்கள் மேலும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @ggalorejayaraj261
    @ggalorejayaraj261 2 ปีที่แล้ว +32

    அக்கா, பசங்களுக்கு தமிழ் கற்று கொடுங்கள். நாம் தமிழர் தானே.

  • @shajibegum2028
    @shajibegum2028 2 ปีที่แล้ว +10

    11 clock aanathum unga rendu per talkings keka aasai vanthudum. love u both . Akka anna

  • @palraj2774
    @palraj2774 2 ปีที่แล้ว +5

    சூப்பர் மலையாளம் கலந்த தமிழ் அருமையாக பெய்சிரிங்க நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் இருவருக்கும் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @reporterkmk134
    @reporterkmk134 2 ปีที่แล้ว +6

    உங்கள் சிரிப்பு தான் சாந்தா உங்களுக்கு அழகு.முத்து அண்ணா உங்களுடைய பேச்சு simple super 👍

  • @revathidinesh9913
    @revathidinesh9913 2 ปีที่แล้ว +17

    Neenga sema character akka.. Love you akka..Great Anna

    • @esthernadar3725
      @esthernadar3725 2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்

  • @ummalshamima4506
    @ummalshamima4506 2 ปีที่แล้ว +7

    நீங்க ரொம்ப positive நல்ல energy கொடுக்குறீங்க

  • @sumathielumalai3184
    @sumathielumalai3184 2 ปีที่แล้ว +4

    உங்களோட இந்த வெகுளித்தனமான பேச்சு உங்க வீடியோஸ் அதிகமா எங்களை பார்க்க வைக்கிறீங்க அக்கா

  • @AmbikaPanchami
    @AmbikaPanchami 10 หลายเดือนก่อน +1

    Akka neenga romba superb ungalamatheriyae nanum romba kashdapeddirrikan eppo superaye errikaaen ungalodu antha nalla olivillathae pachi superb god bless you so sweet

  • @poongiguru7166
    @poongiguru7166 2 ปีที่แล้ว +4

    மிக மிக முடிந்தவரை அலுமினிய பாத்திரத்தில் சமைக்காதீங்க சாந்தா அது உடலுக்கு கேடு விளைவிக்கும் 👍🏻

  • @premasanthosh4641
    @premasanthosh4641 2 ปีที่แล้ว +13

    நம்ம தாய் மொழியையும் பசங்களுக்கு கத்துக்குடுங்க அண்ணா அக்கா 👍

  • @manimanimanimani274
    @manimanimanimani274 2 ปีที่แล้ว +5

    உங்க சிரிப்பு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அக்கா. எப்பவுமே நீங்களும் மாமாவும் சந்தோஷமா இருக்க தங்கச்சியோட வாழ்த்துக்கள்

  • @nishatintu4904
    @nishatintu4904 2 ปีที่แล้ว +6

    Unga smile very cute ka..unga smile mathiriyae nenga life long happya irukanum

  • @amsaveniamsaveni964
    @amsaveniamsaveni964 2 ปีที่แล้ว +3

    சாந்தா அக்கா நீங்க செம அழகா பேசுறீங்க உங்களுடைய எதார்த்தம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு டெய்லி உங்க வீடியோக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் அப்புறம் உங்க முத்துகாக இவ்ளோ கஷ்டப்பட்டது இப்ப லைப் என்ஜாய் பண்ணுங்க ஆல் த பெஸ்ட் பெண்ணுக்கு இதை விட வேற என்ன வேண்டும் நல்ல கணவனாக அமைந்தாலே சொர்க்கம் தான் வாழ்த்துக்கள்

    • @amsaveniamsaveni964
      @amsaveniamsaveni964 2 ปีที่แล้ว +2

      உங்களுடைய வாழ்க்கை கதையெல்லாம் கேட்கும் போது ரொம்ப நான் ஃபீல் பண்ணிட்டேன் உங்கள லவ் ஸ்டோரி எல்லாமே இந்த ஒரு வாழ்க்கைக்காக எல்லாமே இழக்கலாம் பெரியவங்க சொல்லுவாங்க பஸ்ட் கஷ்டப்பட்டா பின்னாடி நல்லா இருப்பாங்கன்னு அது உங்களுக்கு நடந்திருக்கு எத பத்தியும் பீல் பண்ணாத இருங்க ஐ லவ் யூ அக்கா சாந்தா

    • @amsaveniamsaveni964
      @amsaveniamsaveni964 2 ปีที่แล้ว

      நான் அப்பவே உங்களுக்கு அந்தந்த லவ் ஸ்டோரிக்கும் கமெண்ட் பண்ணல நினைப்பேன் கமெண்ட் பண்ணா எனக்கு டைம் கிடைக்கல அதுக்கு தான் இப்ப நான் கமெண்ட் பண்றேன் நீங்க பட்ட கஷ்டம் எல்லாம் நான் நினைக்கிறப்போ ரொம்ப உயர்ந்து உங்களை பார்த்தேன் இப்படியும் இருப்பாங்களா அப்படின்னு அப்போ எனக்கு ஒன்னும் தோணுச்சு கஷ்டப்பட்டால் பின்னாடி நல்லா இருப்பாங்கன்னு கிரேட் அக்கா நீங்க ஐ லவ் யூ சோ மச்

  • @கெளதம்கற்பகம்
    @கெளதம்கற்பகம் 2 ปีที่แล้ว +7

    ஐ சாந்தக்கா உங்கள் நீங்கள் இரண்டு மாமாவும் நீங்களும் சிரிப்பது எங்களுக்கு மிகவும் பிடிச்சிருக்கு எப்படா உங்க வீடியோ வரும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கோம் சிரிப்பு தான் ரெண்டு பேத்துக்கு அழகு

  • @muthumeenatailoringinstitu37
    @muthumeenatailoringinstitu37 2 ปีที่แล้ว +2

    வாழ்க்கையில் எதுவுமே இல்லேனாலும் எப்படி சந்தோஷமாக இருக்கணும்ங்றதை உங்கள பார்த்து பூரிச்சி போயிட்டேன், உங்களோட அன்பை நினைச்சி ரொம்ப பெருமையா இருக்கு, நாங்க சண்டைபோட்டோம்னா 2 மாசத்துக்கு பேசமாட்டோம், இனிமேல் உங்கள மாதிரி இருக்கணும்னு நினைச்சிருக்கேன்👍

  • @akilarajmohan5183
    @akilarajmohan5183 2 ปีที่แล้ว +7

    Life long happy'a irunga, ungalukku ethellam nadakka villaiyo athai unga marumagalukku seithu azhagu parunga vazhkaiye azhakagum 💐💐💐👍👍👍

  • @mydolliyon4891
    @mydolliyon4891 2 ปีที่แล้ว +8

    நீங்கள் இரண்டு பேரும் இன்று போல் என்றைக்கும் இருக்க வேண்டும் ❤❤❤❤❤

  • @RCWanted12
    @RCWanted12 ปีที่แล้ว +2

    நீங்க எப்போதும் சந்தோஷ்மா இருங்க. உங்கள் காமிடி என்க்கு மிகவும் பிடிக்கும் நான் தினமும் பார்பேன்

  • @brayonialexiya4825
    @brayonialexiya4825 2 ปีที่แล้ว +9

    Na Australia 🇦🇺 irunthu Unga video pakura. Nega romba alaga pasuriga akka. Unga lipstick colour innaku alaga iruga iruku. Unga hairstyle also alaga iruku akka 😍.

  • @sheshanthnisha1113
    @sheshanthnisha1113 2 ปีที่แล้ว +11

    Nice,,, ungala romba pidikum 💞💞💞💞

  • @sankarapriyas9328
    @sankarapriyas9328 2 ปีที่แล้ว +4

    அண்ணி நீங்க சொன்ன காதல் கதை ஒரு கதை இல்லை அண்ணி. நீங்க வரைந்த காதல் காவியம் அண்ணி😍😍😍 இன்று போல என்றும் என்றென்றும் புன்னகைத்த முகத்தோடு பல்லாண்டு வாழனும் நீங்கள் குடும்பத்தோடு 💐💐💐💐💐

  • @dhyaneshwaranbalu1164
    @dhyaneshwaranbalu1164 2 ปีที่แล้ว +11

    Such a positive lady you are akka👏👏👏

  • @ananthivarsha2490
    @ananthivarsha2490 2 ปีที่แล้ว +1

    Neenga rendu perum nalla pesuringa koodiya seekrama neenga oru nalla nilamiku varanu vazdhukal

  • @karthikaravindiran2885
    @karthikaravindiran2885 2 ปีที่แล้ว +2

    அதான் காதல் எவ்ளோ கஷ்ட பட்டாலும், நாம விரும்புற ஆளு கஷ்ட படக்கூடாது அந்த நினைப்பு தான் காதல்,என்ன வேணாலும் செய்ய தோணும், அந்த காதலுக்கு முழுவதும் அர்த்தம் நீங்க 2பேரும் தான் சாட்சி, நீங்க எப்பொழுதும் போல் இப்படி சந்தோசமா இருக்கும் எங்களுக்கு

  • @mathileochannel
    @mathileochannel 2 ปีที่แล้ว +1

    அண்ணனைபார்க்கும் பொழுது மழை யாளி தோட்றம் இருக்கிறது இருவரையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் இருவரும் வீடியோ போட்டு கொண்டு டே இருங்கள்

  • @lathadevi7436
    @lathadevi7436 2 ปีที่แล้ว +1

    உங்கள விட்டே கொடுக்க மாட்டேங்கிறாங்க பேசும்போது கூட உங்க மனசு கவலைப்பட கூடாதுன்னு ரொம்ப கவனத்தோட பேசுறாங்க ராஜா நீங்க ரொம்ப லக்கி

  • @ramasubbup8000
    @ramasubbup8000 2 ปีที่แล้ว +11

    Santha akka today beautiful ah irukinga 🥰🥰

  • @jawahar-we7yv
    @jawahar-we7yv 2 ปีที่แล้ว +9

    Your character semma ❤️ love you akka Miss u akka

  • @thavamani6933
    @thavamani6933 3 หลายเดือนก่อน

    எல்லாமே முத்துக்காக❤ இந்த அன்பு தான் உங்கள வாழவச்சிருக்கு

  • @ragappriyamahalingam6366
    @ragappriyamahalingam6366 2 ปีที่แล้ว +1

    Neegaley ulagamnu irukaga santha anni... Nala pathukoga. Love u both. Valzha valamudan

  • @pappurachelj1193
    @pappurachelj1193 ปีที่แล้ว

    Unga valagaphu story kettu azlugayha vandhuduchi..
    Old life story ya Vida ipo irukura indha life gods blessed life..
    Neenga 1000 times inum blessedda irukanum..I wish all the best..

  • @sushiladaniel9955
    @sushiladaniel9955 2 ปีที่แล้ว

    Serippu Arummai santha. Muthu ungaketta appa peasuna Thu unga ketta natanthukettathu petikala PA. UN Anputhan jeisathu ma. God bless u ma

  • @manikandanp7734
    @manikandanp7734 2 ปีที่แล้ว +1

    நீங்க தொடக்கத்தில் கூறுகின்ற அந்த வாழ்த்துக்கள் மிகவும் சந்தோசத்தை தருகிறது நன்றி தங்களுடைய பயணம் இனிதே அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

  • @rajeswariraji8515
    @rajeswariraji8515 2 ปีที่แล้ว

    எனக்கு உங்கள் லவ் ஸ்டோரி பாக்கும் போது இந்த விவாகரத்து பண்றவங்க பிரிந்து வாழ்க்கை வாழ்ரவங்களா பார்தால். இப்படியும் வாழமுடியும்றதுக்கு ஒரு முன் உதாரணம். விட்டு கொடுத்தல் சகிப்புத்தன்மை இதெல்லாம் கலந்தது தான் வாழ்க்கை என்பதை உங்கள் இருவரின் புரிதலில் தெரிகிறது. வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு உங்கள் குடும்பம்.

  • @k.vanisriyashima3907
    @k.vanisriyashima3907 2 ปีที่แล้ว

    Eppavum iptiye santhoshama irunka God bless you sister and brother

  • @kanimozhi8692
    @kanimozhi8692 2 ปีที่แล้ว

    சாந்தா உங்களோட வீடியோ தினமும் பார்ப்பேன் நீங்க பேசுவது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

  • @santhisubbaraju6795
    @santhisubbaraju6795 2 ปีที่แล้ว +6

    ஏங்க உங்கவீடியோவை பார்த்துகிட்டே அடுப்பில் வைத்த சாதத்தையே மறந்து அப்புறம் பதறிபோய் பார்த்தேன் நல்ல வேளை சாப்பாடு ஒன்னும் ஆகல

  • @nirmalac654
    @nirmalac654 ปีที่แล้ว

    உங்க விடியோவை பார்த்தால் உண்மையில் பிரஷ்ர் குறைவதை உனர்ந்தேன் தாயே அதிகமான பிரஷ்ர் நார்மல் நிலைக்கு வந்தது மா உங்கள் குடும்பம் சந்தோஷமாக நீடூழி வாழ வாழ்த்துகிறேன் மா❤

  • @Priya9095
    @Priya9095 2 ปีที่แล้ว +2

    நீங்கள் இறுதியாக சொன்ன வார்த்தை அருமை அக்கா கடந்து வந்த பாதை கல்லு முள்ளாக இருந்தாலும் சேர்ந்த இடம் சொர்க்கம் என்று கூறிய வார்த்தை அருமை அருமை 🥰🥰🥰🥰🥰

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 2 ปีที่แล้ว +5

    Inspite of all odds life is going the right way...proud of you both...God Bless

  • @sheebak686
    @sheebak686 2 ปีที่แล้ว +11

    Akka neenga simple make-up il supera erukkinga

  • @ceoindia1723
    @ceoindia1723 2 ปีที่แล้ว

    Unkal life storya parkum pothu enkal kastam siriyatha therikirathu nan valkayil munneruven endra nambikai irukirathu unkaluku nanri neenka. Nalla irukanum

  • @geetharavichandran6339
    @geetharavichandran6339 10 หลายเดือนก่อน

    சாந்தா சிஸ்டர் உண்மையான அன்பு ஜெயிக்கும் என்பது நீங்கள் ஒரு உதாரணம் ❤ உழைப்புக்கும் உதாரணம் நீங்களே வாழ்க பல்லாண்டு❤

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 ปีที่แล้ว +1

    Ippothu vaazhum vaazhkai nandraga ullathu athu pothum vaazhga valamudan lovely couple 👍👍👍👍👍😍😍😍😍😍💚💚💚💚

  • @sagannakr7885
    @sagannakr7885 2 ปีที่แล้ว +2

    🙏🏻என் கேள்விக்கு பதில் தந்தற்கு நன்றி. கடைசியில் அன்புதான் ஜெயித்துள்ளது.பல்லாண்டு வாழ்க...

  • @dharunitharabinitha131
    @dharunitharabinitha131 ปีที่แล้ว

    அக்கா உங்கள புடிக்கும் அதவிட நீங்க பேசுரது ரொம்ப பிடிக்கும் I love you sister

  • @MaryMary-tj5pf
    @MaryMary-tj5pf 2 ปีที่แล้ว +4

    Super super akka anna ungala pathale romba santhosama irukku super super 🙌🙌🙌👏😄😄

  • @sakthivelmurugan1296
    @sakthivelmurugan1296 2 ปีที่แล้ว

    சாந்தா அக்கா நீங்க அழகாஇருக்கீங்க உங்கள எனக்குரொம்ப புடிக்கு🥰

  • @kishanthkishanth9702
    @kishanthkishanth9702 2 ปีที่แล้ว +1

    சாந்து அப்டியே என்ன போலவே பிடிவாதம் கொண்ட மலை போல் துன்பம் கொண்ட பொண்ணு

  • @tamilpriya8666
    @tamilpriya8666 2 ปีที่แล้ว +3

    Anna anni epti irukinga anni innaiki neenga rompa azhaga irukinga suthi podunga

  • @jpavjpav7165
    @jpavjpav7165 2 ปีที่แล้ว

    Nenga pesradhu ktale time poradhe theriyala inum konja neram pesa matinglanu iruku anna anni 👏👏👏👏👌👌👌👌👍👍👍

  • @mahemubin4875
    @mahemubin4875 2 ปีที่แล้ว

    Neenga velippadaiya pesurathu enakku rompa pidichurukku akka Annan eppavum happy aa irukkanum

  • @mangalamthanaraj4416
    @mangalamthanaraj4416 2 ปีที่แล้ว +4

    Neenga pesurathu kekum pothu kettukitte irukanum nu thonuthu akka❤️

  • @staypositive8151
    @staypositive8151 2 ปีที่แล้ว +1

    Kashtathe yum smile panni jolly ya explain pannuringa semma sister and Anna. uga video keytale sandosamma iruku.. god bless you family 🥰🧚😊

  • @PriyaPriya-pt8lq
    @PriyaPriya-pt8lq 2 ปีที่แล้ว +3

    Anni so happy irukaga so cute smile so beautiful Anni God bless you your family ❤❤❤🌹

  • @DasDas-lt2fu
    @DasDas-lt2fu 2 ปีที่แล้ว +2

    சொல்ல வார்த்தயெ இல்லங்க உங்கள் கதையை கேட்ட. கண் கலங்து🍎🌟⭐🌟⭐🌟⭐🍎🍎

  • @banumathisrinivasan7757
    @banumathisrinivasan7757 2 ปีที่แล้ว

    Vallagaappu...andha saptham kozhandheiku nalla oaseyey ezhuppum...vaerey onnumiley... poatadhu poadhum...oru silaruukku adhoo kooda nadakadhu...kadavulluku nanree

  • @MohanaPriya-bz5js
    @MohanaPriya-bz5js 2 ปีที่แล้ว

    Nega romba joly aa pesarega ..romba yadharthama irukega... 🙂🙂💞💞

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 2 ปีที่แล้ว +2

    கடந்து வந்த பாதைகள் மிகவும் அழகு 👌

  • @sathizkrish9820
    @sathizkrish9820 2 ปีที่แล้ว +3

    அண்ணன் அடுத்த வீடியோவில் நிங்க இரண்டு பேரும் கண்டிப்பாக மலையாளம் கொஞ்சம் பேசுங்க காட்டுங்க கண்டிப்பாக 🙏🙏🙏❤❤❤❤

  • @saranyadeepthi3760
    @saranyadeepthi3760 2 ปีที่แล้ว

    Neenga enemeal nallatha irupenga kadavul kastatha mattum thara mataru santhosathayum kuduparu...ene neenga happy ah irukanum santha ka

  • @manimekalaisarvesh4132
    @manimekalaisarvesh4132 2 ปีที่แล้ว +1

    Santha Akka rembo alagu Muthu anna Vera level

  • @septisherin289
    @septisherin289 2 ปีที่แล้ว +3

    Thamilachi yendru perumai kollavum santha

  • @kamalasundar2869
    @kamalasundar2869 2 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது மிக சந்தோசமாக உள்ளது

  • @mathys8756
    @mathys8756 2 ปีที่แล้ว

    11:18 ... Itha kekkumpothu santhosama irukkuka.... Renduperum ipdi yathartthama irunga... Kadavul innum neraya happiness 💛 a kudupparu...

  • @raajikarthikandhesh7520
    @raajikarthikandhesh7520 2 ปีที่แล้ว +1

    எனக்கு அண்ணா மேல் ரொம்ப கோபம் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @kasthurikasthuri276
    @kasthurikasthuri276 2 ปีที่แล้ว

    உங்க சிரிப்புலயே தெரிஞ்சுக்கலாம் நீங்க எவ்வளவு ஏதார்த்தமா இருக்கீங்க ரொம்ப நல்லவங்க

  • @poongothaikamaraj851
    @poongothaikamaraj851 2 ปีที่แล้ว

    Pin naalil unga love storya kettu un pillaigal perumai paduvaanga..... Poraatam kandu muzhu vetri petra kaadhal....... 😍

  • @Thilaka-vs1xi
    @Thilaka-vs1xi 9 หลายเดือนก่อน

    எங்க வீட்ல எனக்கு மூணு பெண் குழந்தையின்னு ரொம்ப கஷ்டப்படுத்துறாங்க ஒரு டைம் செத்துரலாம்னு தோணும் ஆனால் என் பிள்ளைகளுக்காக வாழ்கறேன் உங்க வீடியோ பார்த்து எனக்கு வாழனும் அப்டின்னு தோணுது

  • @subramaniannagaraj2429
    @subramaniannagaraj2429 2 ปีที่แล้ว +9

    உங்களுக்கு ரெண்டுமே பசங்க..பொண்ணு ஒன்னு இருந்த நல்ல இருக்கும் னு feel pannirukingala அண்ணா

  • @revathibalamurugan2290
    @revathibalamurugan2290 2 ปีที่แล้ว +3

    Neenga konnalum ennoda Muthu kaiyala saaganumnu appavum sirichikitte iruppanga.....Adhu dhan avanga iyalbu.....

  • @nandhini-ej3fh
    @nandhini-ej3fh 2 ปีที่แล้ว +3

    Ippo tha akka face clear a irukku

  • @kalpanamani9242
    @kalpanamani9242 2 ปีที่แล้ว +8

    உங்க வளகாப்பு பத்தி சொன்னீங்க நான் அழதிட்டேன்ங்க, தினமும் உங்க வீடியோ மிஸ் பண்ண மாட்டேன், கல்பனா மணி, கோவை,