🔴[LIVE] நேரலை சீமான் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு விக்கிரவாண்டி! Seeman Live Pressmeet

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มิ.ย. 2024
  • இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் சிறப்பு மாநில மண்டல பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு நிகழ்வை முடித்த பின்னர் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு நிகழ்வு நேரலை நமது தாய்த்தமிழ் வலையொளியில் செய்யப்படவுள்ளது உறவுகள் இணைந்திருங்கள்! Seeman Today Live Pressmeet At Vikravandi. Seeman About Kallakurichi Kalla Sarayam Issue. Seeman Mass Question To Dmk Mk Stalin For Kallakurichi Issue. Seeman About Kallakurichi Dmk Kannukutty. Seeman Angry Reply To Press Reporters. Seeman About Jaffer Sadiq Case And Ameer.
    #naamtamilarkatchi #Seeman_Live_Pressmeet _At_Vikravandi l
    #seemanspeech
    #ntk_mike_symbol
    #Ntk_Mic_Chinnam
    #Seeman_About_Election_Result
    #ntk_seeman_today_live_speech
    #seeman #mkstalin
    #சீமான்
    #தாய்த்தமிழ்
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @தாய்த்தமிழ்
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

ความคิดเห็น • 449

  • @kumarasivana
    @kumarasivana 3 วันที่ผ่านมา +237

    செந்தமிழன் சீமான் அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. நாம் தமிழர்

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 2 วันที่ผ่านมา

      💯உண்மை ♥️♥️♥️♥️♥️♥️

  • @user-ur5yc1sy5e
    @user-ur5yc1sy5e 3 วันที่ผ่านมา +222

    அருமை அண்ணா திமுக ஆட்சி கலைக்கனும்

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 3 วันที่ผ่านมา +1

      ஆம் கட்சி கலந்தால் மிகவும் நல்லது

  • @venkatesantylor58
    @venkatesantylor58 3 วันที่ผ่านมา +289

    என் தலைவன் பிரபாகரன் இறக்க வில்லை அண்ணன் சீமானின் ரூ பத் தி ல் வாழ்ந் து கொண்டிருக்கிறார்

    • @t.sudalaimanimathavan2927
      @t.sudalaimanimathavan2927 3 วันที่ผ่านมา +18

      அது தான் உண்மை எம் இனத்தை காக்க பிரபாகரன்தான் நாம் சீமான் உருவில் வாழ்ந்து கொன்டிருக்கிறார்❤

    • @balan4106
      @balan4106 3 วันที่ผ่านมา +3

      So kalla sarachum y 2 years running

    • @Cpjulian7
      @Cpjulian7 3 วันที่ผ่านมา +7

      இத தான் ஈழத்தோர் நாங்களும் இத்தனை ஆண்டா கூறிட்டு இருக்கம்.

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 3 วันที่ผ่านมา +1

      நீங்கள் சொல்வது 💯உண்மை இருவருமே எங்கள் இரு கண்கள்

    • @francisfrancis4408
      @francisfrancis4408 3 วันที่ผ่านมา

      💯👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️🙏

  • @GopiGopi-ov2wd
    @GopiGopi-ov2wd 3 วันที่ผ่านมา +153

    கள்ளசாரயம் குடித்து செத்தவன் உண்டு. கள்ளு குடித்து செத்தவன் உண்டா

  • @JMdancers180
    @JMdancers180 3 วันที่ผ่านมา +195

    இவர மாதிரி தில்லா பேசுறதுக்கு ஒரு கட்சிக்காரர் இருக்கானா தமிழ்நாட்டில் இல்ல இந்தியாவிலேயே இல்லை 🔥🔥🔥🔥💪

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 3 วันที่ผ่านมา +5

      நீங்கள் சொல்வது மிகவும் சரியான து மகிழ்ச்சி இவரிடம் எந்த குற்றமும் இல்லை தைரியமாக பேசுகிறார்

    • @jagadish5951
      @jagadish5951 3 วันที่ผ่านมา +4

      ​@@SmilePleaseWhenImHereஅது உண்மை❤

    • @user-ud3wt4dq1o
      @user-ud3wt4dq1o 3 วันที่ผ่านมา +1

      தரமான சம்பவம்

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 2 วันที่ผ่านมา

      தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் சிறந்த தலைவர் சீமான் அவர்கள் அவர் ஆட்சியில் இருந்தால் மட்டுமே மற்ற மாநிலங்கள் தமிழ் நாட்டை மதிக்கும் தமிழ் நாடும் வளம் பெரும் மக்கள் சிந்திக்க வேண்டும் மரம் விட்டு மரம் தாவும் குரங்குகளுக்கும் அரசியல்செய்ய தெரியாத வத்தலும் சொத்தளுக்கும் வாகளித்து நாட்டை நாச படுத்த வேண்டாம் இனியாவது நல்ல காலம் பிறக்க வேண்டும் மக்கள் துன்பம் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும் நாம் தமிழர் ஆட்சி ஒன்றே சிறந்தது

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 2 วันที่ผ่านมา

      Really true 💯

  • @sasipraba7208
    @sasipraba7208 3 วันที่ผ่านมา +88

    சீமான் ஐயா உங்கள் தளராத முயற்சி நிச்சயம் வெற்றி பெரும் ❤❤

  • @iprahimiprahim706
    @iprahimiprahim706 3 วันที่ผ่านมา +97

    சீமான் பேச்சு.அதிரடி

  • @chinnappudasp9035
    @chinnappudasp9035 3 วันที่ผ่านมา +132

    கோடீஸ்வரன் மேலும் கோடீஸ்வரன் ஆக நினைக்கிறான். ஏழை ஏழைகளாக சாகிறான்.மாற்றம் வேண்டும்.

    • @t.sudalaimanimathavan2927
      @t.sudalaimanimathavan2927 3 วันที่ผ่านมา +8

      அதற்கு நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் ❤

    • @BALAMURUGAN-gi7eg
      @BALAMURUGAN-gi7eg 3 วันที่ผ่านมา

      @@t.sudalaimanimathavan2927 vanthaa kiluchu keppaiya natturuveenkalaanu kekkuraan !!? ஐ லவ் நாம் தமிழர்

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 3 วันที่ผ่านมา

      உண்மை தான்

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 วันที่ผ่านมา +59

    எ‌ன்று‌ம் அண்ணன் சீமான் வழியில் நா‌ம் த‌மிழ‌ராக ...💪💪💪🔥🔥🔥

  • @muthamilnaga135
    @muthamilnaga135 3 วันที่ผ่านมา +59

    அண்ணனின் அறிவார்ந்த அறச்சீற்றம் திமுகவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும்👍

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 3 วันที่ผ่านมา +3

      விரைவில் நடக்க வேண்டும்

  • @mohammedibrahimbabukm8555
    @mohammedibrahimbabukm8555 3 วันที่ผ่านมา +107

    கள்ளக்குறிச்சியில் சாராயம் காச்சி விற்றவனும் திமுக வும் ஒன்று தான் அண்ணணே

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 3 วันที่ผ่านมา +115

    நீண்டநாளுக்குப்பிறகு அண்ணனைப் பார்த்து மகிழ்ச்சி விக்கிரவாண்டி தேர்தலில் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @selvamm8534
    @selvamm8534 3 วันที่ผ่านมา +50

    விரைவில் நாம் தமிழர் ஆட்சி

  • @user-hx2vf3cs3s
    @user-hx2vf3cs3s 3 วันที่ผ่านมา +56

    எங்கள் அண்ணன் களத்தில் இறங்கி விட்டார் இனி அதிரடி தான்

  • @madasamy4345
    @madasamy4345 3 วันที่ผ่านมา +48

    சீமானே சிறந்தவர்
    சீமானை எங்கள் மனதில் நிறைந்தவர்
    சீமான் கொடுப்பார் நல்லாட்சி
    சீமானிடம் எங்கள் மனச்சாட்சி
    சீமான் சொல்வதை எல்லாம் செய்வார்
    சீமான் பொல்லாதவனை ஓட செய்வார்
    சீமான் கொடி பறக்கும்
    சீமானால் கொடிய நோயெல்லாம் பறக்கும்
    சீமான் வருவது உறுதி
    சீக்கிரம் நல்வாழ்வு தொடங்கும் உறுதி

    • @christobermichael3550
      @christobermichael3550 3 วันที่ผ่านมา +1

      நிச்சயமாக வந்தாக வேண்டும்...
      அதற்காக நாம் அனைவரும் நாம் தமிழராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்...
      நாம் தமிழர்....

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 3 วันที่ผ่านมา

      நிச்சயம் வெல்வார் 👍🏽நேர்மையானவர்களை இறைவன் கை விட மாட்டார்

  • @Vels-view
    @Vels-view 3 วันที่ผ่านมา +36

    100% முற்றிலும் உண்மை அண்ணா❤❤❤

  • @kandasamyt583
    @kandasamyt583 3 วันที่ผ่านมา +45

    100,200 க்கு அடிமையாகி விட்ட இந்த தமிழ் கூட்டம் என்று திருந்துமோ

  • @Idiappam1
    @Idiappam1 3 วันที่ผ่านมา +42

    சீமான் என்னதான் சிரித்துக்கொண்டு நகைச்சுவையாய் பேசினாலும், அவர் முகத்தில் ஆழ்ந்த கவலை தெரிகிறது. அவர் நகைச்சுவையால் சிரிக்க இயலவில்லை என்னால். அழுகை தான் வருகிறது. சீமான் நல்லவர். அன்பு வெல்லும் ஒருநாள்.

    • @christobermichael3550
      @christobermichael3550 3 วันที่ผ่านมา +1

      நிச்சயமாக....❤

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 3 วันที่ผ่านมา +1

      அவர் நேர்மையாக மனசாட்சியோடு அரசியலில் செயல் படுகிறார் கடவுள் கைவிட மாட்டார் நிச்சயம் வெல்வார்

  • @muthuperumal6881
    @muthuperumal6881 3 วันที่ผ่านมา +48

    ஒன்றரை லட்சம் நம் இன மக்கள் அழிந்ததையே மறந்துட்டாங்க மக்கள்.

  • @user-lu8wn1jc3e
    @user-lu8wn1jc3e 3 วันที่ผ่านมา +82

    நன்றி அண்ணா வணக்கம் அண்ணன் சீமான் பேச்சு வார்த்தை சினம் கொண்டு இருக்கிறார் தாய் புலிகர்ஜனை

  • @tilakshekar6150
    @tilakshekar6150 3 วันที่ผ่านมา +29

    திறமைசாலியிடம் நாட்டை நாடாக பேணி காப்பவரிடம் அண்ணன் சீமானிடம் ஒப்படைத்து விடுங்கள் தமிழ் மக்களே

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 3 วันที่ผ่านมา

      ஆம் அவரால் மட்டுமே தமிழ் நாட்டை காக்க முடியும் நாடும் சிறப்பாக செழிப்பாக இருக்கு ம்

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 3 วันที่ผ่านมา +1

      ஆம் சீமான் அவர்களால் மட்டுமே தமிழ் நாட்டை சிறந்த வழியில் கொண்டு செல்ல முடியும் நாடும் செழிபாகும் மக்களும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் மரணங்கள் குறையும்

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 3 วันที่ผ่านมา +64

    🔥🔥🔥சீமான்🔥🔥🔥

  • @chandran4319
    @chandran4319 3 วันที่ผ่านมา +41

    நம்முடைய நம்பிக்கையே சிமான்அண்ணா🙏தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்க🙏

  • @Balu1978
    @Balu1978 3 วันที่ผ่านมา +72

    மதிப்பிற்குரிய அண்ணன் சீமான் மற்றும் அன்பிற்குரிய மருத்துவர் ஐயா இணைந்து மற்றவர்களை எதிர்த்தால் மட்டும் தமிழகத்தையும் தமிழ் மக்களையும் காப்பாற்ற முடியும்

    • @revathyanna1266
      @revathyanna1266 3 วันที่ผ่านมา +4

      அய்யோ பெட்டி மணி வேண்டாம்

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 3 วันที่ผ่านมา

      யார் அந்த மருத்துவர் அப்படி ஒரு தமிழ் பற்றாலரை நான் கேள்வி பட்டதே இல்லையே

  • @veera.r.kannan
    @veera.r.kannan 3 วันที่ผ่านมา +18

    அண்ணன் சீமான் அவர்களின் பார்வை உண்மையானது. சரியானது.
    நடைமுறைக்கு ஏற்றது.
    மக்கள் பணத்துக்கு வாக்கு போடாமல் நடந்தாலே போதுமானது.
    மக்கள் திருந்தாதவரை எதுவுமே நல்லது நடக்காது.

  • @kumarasivana
    @kumarasivana 3 วันที่ผ่านมา +38

    தாய்த் தமிழ். ஊடகம் வாழ்க வாழ்க வாழ்க

  • @yogayoga8136
    @yogayoga8136 3 วันที่ผ่านมา +43

    நா த க வெற்றி நிச்சியம்.
    நமக்கு நம்மவன்தான் துரோகிகள் 👉🏻👉🏻 டுறுமா தொடங்கி இங்கு பல பல இலங்கை கருணாக்கள் போல்.
    எல்லோரும் தானாக அழிவாங்கள் = இதை காலம் செய்யும் = கடவுள் பொறுப்பு 👉🏻👉🏻 படைத்தவன் செய்வான் 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @baskarantheva7506
    @baskarantheva7506 3 วันที่ผ่านมา +6

    அண்ணன் சீமான் திருமா வை எதற்கு அண்ணன் என்று சொல்கிறார் இதை அவர் நிறுத்த வேண்டும் என்பது எனது விருப்பம்.
    ஏனெனில் தமிழ் துரோகி

  • @instaqueentv
    @instaqueentv 3 วันที่ผ่านมา +33

    ❤❤❤ என்றும் அண்ணன் சீமான் வழியில்

  • @christraj4239
    @christraj4239 3 วันที่ผ่านมา +31

    Mr.Seeman speach is 100,% correct

  • @ramakrishanan7313
    @ramakrishanan7313 3 วันที่ผ่านมา +36

    ஏப்ப நீர் திராவிட திருடனுக்கு சரியான ஆல்;நேர்மையான மனிதம்தேவை...

  • @Cowboy-hc4uf
    @Cowboy-hc4uf 3 วันที่ผ่านมา +22

    அறிவாளி அண்ணா துரை ஊற்றிய திராவிட திராவகம் மயக்கம் ஒழியட்டும்
    சீமான் தமிழ் அரசியல் தான் தமிழ் நாடு மக்களையும் மண்ணையும் காப்பாற்றி தன்னிலை உணர்த்தி உயர்த்தும்

  • @paramanamdamponniah4454
    @paramanamdamponniah4454 3 วันที่ผ่านมา +20

    மிகச் சிறப்பு தம்பி சீமான்

  • @ktamilvelan
    @ktamilvelan 3 วันที่ผ่านมา +13

    மிகவும் தெளிவான அருமையான பேச்சு தங்களின் கருத்து மிகவும் பிடித்திருக்கிறது

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g 3 วันที่ผ่านมา +21

    நாம் தமிழர் தமிழீழம்

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 3 วันที่ผ่านมา +12

    ஒருங்கிணைப்பாளர் சீமானின் சிறப்பான பகிர்வு.

  • @Cowboy-hc4uf
    @Cowboy-hc4uf 3 วันที่ผ่านมา +16

    ஓ தமிழ் மக்களே
    உங்கள் தன்னிலை உணர்த்தும் உயர்த்தும் காலம் தந்த சக்தி சீமான்
    இழந்து விடாதீர்கள்

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 3 วันที่ผ่านมา +22

    மண்ணின் காவலன் மக்களின் முதல்வன் திரு சீமான் அவர்களின் கருத்தியல் கேள்விகளுக்கு ஆட்சியாளன் யாரிடமும் பதில் இல்லை என்பதே உண்மை

  • @user-ou3pc5qs9i
    @user-ou3pc5qs9i 3 วันที่ผ่านมา +10

    உங்க பேச்சுக்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது யாரும் பேச முடியாது அண்ணா❤❤👌👌👌👌

  • @user-iz7ur4ez1h
    @user-iz7ur4ez1h 3 วันที่ผ่านมา +17

    கள்ள சாராயம் குடித்து இறந்தால் அரசு பணத்தை எடுத்து கொடுக்க கூடாது. எந்த கட்சி ஆட்சி செய்கிறதோ அந்த கட்சி கள்ள சாராயத்தால் இறந்தவர்களுக்கு கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம்,அந்த தொகுதி MLA தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து கொடுக்க வேண்டும்.

  • @user-ns4dx8bp2w
    @user-ns4dx8bp2w 3 วันที่ผ่านมา +7

    நாம் தமிழர்🎉🎉🎉

  • @user-zm8dp9kr9v
    @user-zm8dp9kr9v 3 วันที่ผ่านมา +30

    En family vote enga anna kku than

  • @periyannan6487
    @periyannan6487 3 วันที่ผ่านมา +9

    சீமான் சொல்வது 100/ உண்மை

  • @prabhakarannavetha5418
    @prabhakarannavetha5418 3 วันที่ผ่านมา +5

    அன்னன் சீமான் வெல்வார் நாம் தமிநாட்டை மிகவும் நன்றாக வாழ்வதற்கு மக்களளுக்கு பாதுகாப்பாக இருப்பார்

  • @VeerabadranVeera
    @VeerabadranVeera 3 วันที่ผ่านมา +12

    போலீஸ் க்கு தெரியாம தள்ளு வண்டி இட்லி யே விக்க முடியாது.

  • @gobinathrukmangathan7238
    @gobinathrukmangathan7238 3 วันที่ผ่านมา +20

    SEEEEMAAAAAAN THE FIRE 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-ke3uz8hm5o
    @user-ke3uz8hm5o 3 วันที่ผ่านมา +32

    தமிழ் தேசியத்தின் தலைமகன் செந்தமிழன் சீமான் அவர்கள் காலத்தின் கட்டாயம்.... தமிழ் சமூகமே விழித்துக்கொள்🎉❤

  • @user-ox5cs4wd4j
    @user-ox5cs4wd4j 3 วันที่ผ่านมา +19

    அண்ணன் மாஸ்

  • @iprahimiprahim706
    @iprahimiprahim706 3 วันที่ผ่านมา +21

    அண்ணா.❤❤❤

  • @user-ns2lh4im4x
    @user-ns2lh4im4x 3 วันที่ผ่านมา +10

    தமிழ்நாட்டில் பிறந்ததற்கு நான் ரொம்ப வேதனை அடைகிறேன்

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 3 วันที่ผ่านมา +12

    செந்தமிழ் நாடு நமதே.விக்ரவாண்டி தேர்தல் வெற்றியும் நமதே.வாழீய செந்தமிழே.வாழ்கநற்றழிழே.போற்றிபுகழ்வோம் மேதகுவே.பிரபாகரனே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 3 วันที่ผ่านมา

      ♥️❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️❤️♥️❤️மகிழ்ச்சி ♥️❤️

  • @sadasivamsm8690
    @sadasivamsm8690 3 วันที่ผ่านมา +6

    🎉🎉 சகோதரர் சீமான் அவர்களுக்கு வணக்கம் பொதுமக்கள் மீது அக்கறை உள்ள தாங்கள் இது குறித்து பல தரவுகளை சேகரித்து மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறன் 🎉🎉

  • @suriyam1954
    @suriyam1954 3 วันที่ผ่านมา +24

    GOOD QUESTIONS BY SEEMAAN.SEMA KIZHI"😊

  • @user-ns2lh4im4x
    @user-ns2lh4im4x 3 วันที่ผ่านมา +8

    சிமான் வாழ்க

  • @muthuperumal6881
    @muthuperumal6881 3 วันที่ผ่านมา +15

    மக்கள் மறந்துடு வாங்க

  • @ganeshbhavan6790
    @ganeshbhavan6790 3 วันที่ผ่านมา +15

    அண்ணா அருமை உங்கள் ஒலி வாழ்த்துக்கள் திமுக காறன் மூட மாட்டான் TAS

  • @asviney
    @asviney 3 วันที่ผ่านมา +34

    செந்தமிழன் சீமான் அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. நாம் தமிழர்
    செந்தமிழன் சீமான் அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. நாம் தமிழர்
    செந்தமிழன் சீமான் அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. நாம் தமிழர்

  • @marriappanshanmuga9427
    @marriappanshanmuga9427 3 วันที่ผ่านมา +4

    Ntk

  • @SyedAhmed-wc2wt
    @SyedAhmed-wc2wt 3 วันที่ผ่านมา +5

    எங்கள் இனத்தின் வீரனே, உன்னை இன்னும் புரியாத இந்த தமிழ் மக்களை நினைக்கும் போது வேதனை மிகவும் கவலை தருகிறது. உன்னிடம் இறைவன் இருக்கின்றான் 💪💪💪

  • @nasmithanm9485
    @nasmithanm9485 3 วันที่ผ่านมา +14

    அண்ணா தமிழ் நாட்டை நல்ல ஆட்சி வரவேண்டும் என்றால் அண்ணன் சீமான் அவர்கள் வர வேண்டும்

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 3 วันที่ผ่านมา

      ♥️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️மகிழ்ச்சி எங்கள் ஆசையும் அதுவே

  • @user-xt5cl3gi3m
    @user-xt5cl3gi3m 3 วันที่ผ่านมา +10

    நாம் தமிழர் கட்சி வெல்லும்

  • @JaiAarubthra-ez7ed
    @JaiAarubthra-ez7ed 3 วันที่ผ่านมา +20

    👌👌👌

  • @edwardkannan7459
    @edwardkannan7459 3 วันที่ผ่านมา +18

    Super anna

  • @dr.aruledwin9250
    @dr.aruledwin9250 3 วันที่ผ่านมา +4

  • @arunanachalamprakash
    @arunanachalamprakash 3 วันที่ผ่านมา +12

    திரவிட அமைச்சர்கள் வீட்டுல இருக்கு அண்ணா , அந்த 9000ஆயிரம் கோடி. அத புடுங்கனும்

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn 3 วันที่ผ่านมา +1

    Ntk❤❤

  • @prathikshapraba
    @prathikshapraba 3 วันที่ผ่านมา +5

    அண்ணா அருமையா பேசுநீங்க

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 3 วันที่ผ่านมา +47

    திமுக எதிர் கட்சியாக உள்ள போது வேறு . ஆட்சிக்கு வந்த பிறகு வேறு. சினிமா படத்தில் வடிவேல் குடித்து விட்டு ஒரே பேச்சு இருக்கும். குடிக்காமல் இருக்கும் போது ஒரு பேச்சு இருக்கும் .

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 3 วันที่ผ่านมา

      திராவிட மோடல் என்றால் அப்படி தான் இருக்கும் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா 😄😄😄😄😄😜

  • @periyannan6487
    @periyannan6487 3 วันที่ผ่านมา +8

    திராவிடம் ஒழியும்
    தமிழ் தேசியம் மலரும்
    மலரும்
    மலரும் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @k.k.rajuraju1319
    @k.k.rajuraju1319 3 วันที่ผ่านมา +4

    Seeman NTK speak 100# truth please andersand people.

  • @sivalingamgunesekaran4443
    @sivalingamgunesekaran4443 3 วันที่ผ่านมา +7

    Arumai seeman Anna valgha thalaiva perabakaran valgha tamilar valgha seeman Anna 🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @senthilmurugan2571
    @senthilmurugan2571 3 วันที่ผ่านมา +5

    சீமான்தான் பத்திரிக்கையாளர் போல் கேள்விகேட்கிறார் பத்திரிக்கைகளுக்கு அறிவே இல்லை

  • @chrismarhema3372
    @chrismarhema3372 3 วันที่ผ่านมา +10

    கள்ளச்சாராயக் குறிச்சி..
    அட நல்ல பெயரா இருக்கே...
    சீமான் சின்னப்பிள்ளை க்கு பாடம் நடத்துவது போல் அரசியல் கற்பிக்கின்றார்...
    எப்போது இந்த தமிழ்ச்சமூகம் விழிப்படையப்போகிறது....

  • @user-nk6pp3gm3z
    @user-nk6pp3gm3z 3 วันที่ผ่านมา +7

    சிறப்பு அண்ணா ❤❤

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 3 วันที่ผ่านมา +2

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉🎉🎉

  • @prabhakarannavetha5418
    @prabhakarannavetha5418 3 วันที่ผ่านมา +3

    சீமான் வெல்லுவார் நாம்தமிழர் வெல்லும்

  • @kumarasivana
    @kumarasivana 3 วันที่ผ่านมา +17

    போதைப் பொருட்கள் ஒழிக்க வேண்டும்

  • @prathikshapraba
    @prathikshapraba 3 วันที่ผ่านมา +4

    செய்தியாலர்களை வெச்சுசெய்யும் அண்ணன்

  • @gnadha123
    @gnadha123 3 วันที่ผ่านมา +7

    One of the excellent press meet in recent times..

  • @mariagrace6606
    @mariagrace6606 3 วันที่ผ่านมา +2

    மிகவும் வீரம் செறிந்த பேச்சு, எங்கள் அண்ணன் சீமான் வாழ்க.

  • @mohanrajmohanraj3732
    @mohanrajmohanraj3732 3 วันที่ผ่านมา +11

    சீமான் நேர்காணல் காணும் அனைத்து திராவிட கட்சிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @user-rb6kz2ie9x
    @user-rb6kz2ie9x 3 วันที่ผ่านมา +2

    ❤❤❤

  • @theepanvina1813
    @theepanvina1813 3 วันที่ผ่านมา +1

    NTK🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️

  • @francisrajahmahalingam8170
    @francisrajahmahalingam8170 3 วันที่ผ่านมา +5

    சுத்த வீரன் தம்பி சீமான் வாழ்க😮

  • @kajamugan8105
    @kajamugan8105 3 วันที่ผ่านมา +4

    kallukkatai excellend speech seeman bro

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 3 วันที่ผ่านมา +2

    நாம் தமிழர் ❤❤

  • @mastermind983
    @mastermind983 3 วันที่ผ่านมา +5

    Ntk❤😊😊😊😊

  • @vigneshramasamy7288
    @vigneshramasamy7288 3 วันที่ผ่านมา +6

    Anything it's hear my vote for seeman anna only🎉 because am str fan❤

  • @user-bb2bm8py7k
    @user-bb2bm8py7k 3 วันที่ผ่านมา +2

    வெல்வோம் நாம் தமிழர் 🔥🔥🔥

  • @nadasonjr6547
    @nadasonjr6547 3 วันที่ผ่านมา +7

    40 திருடர்கள் நாடாளுமன்றத்தில் ஒரு மயிரும் புடுங்க போவதில்லை.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 วันที่ผ่านมา +6

    God bless you all 👍🏿

  • @MMm-kj8od
    @MMm-kj8od 3 วันที่ผ่านมา +8

    ❤❤❤🔥🔥🔥🔥🔥✊✊✊

  • @prabhakarannavetha5418
    @prabhakarannavetha5418 3 วันที่ผ่านมา +3

    இந்தகேள்விக்கு பதில்இருக்கா திமுகாவிற்கு வாக்களித்த மக்களே .இனியாவது நாம் தமிழர் சீமான் அவர்களுக்கு வாக்களியுங்கள் .

  • @babuelangovan1502
    @babuelangovan1502 3 วันที่ผ่านมา +8

    அண்ணா நீ செம்ம நீ. இந்த தைரிய த்திற்கு நான் அடிமை. நாம் தமிழர் கட்சி லண்டன்.

  • @maransiva2367
    @maransiva2367 3 วันที่ผ่านมา +1

    மிகவும் சிறப்பான பேட்டி சீமான் நன்றி
    நாம் தமிழர் கனடா

  • @user-nr4ff9tq6e
    @user-nr4ff9tq6e 3 วันที่ผ่านมา +4

    Arumaiyana pathivu

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi 3 วันที่ผ่านมา +1

    NTK 🎉🎉

  • @rbalachandran880
    @rbalachandran880 3 วันที่ผ่านมา +1

    சீமான் மாஸ் 👏👍

  • @velusamy2282
    @velusamy2282 3 วันที่ผ่านมา +1

    NTK

  • @user-km3df3fx9s
    @user-km3df3fx9s 3 วันที่ผ่านมา +2

    உண்மை அன்னை ❤