மதுரை ஜில்லா உசிலம்பட்டியில் உள்ள மர வியாபாரி உலக ஃபேமஸ் இந்திய முழுக்க சப்ளை/suresh timbers madurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 28

  • @GayathriSanmugavel
    @GayathriSanmugavel หลายเดือนก่อน

    நான் என் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கு வாங்கினேன்... அனைத்தும் அருமை....❤👌

  • @sasitharank4652
    @sasitharank4652 3 หลายเดือนก่อน +1

    இவர்களிடம் 13 வருடத்திற்கு முன்பு எங்கள் வீட்டிற்கு நிலை ஜன்னல் கதவு வாங்கியிருந்தேன் இன்றுவரை எந்தக் குறையும் வரவில்லை மிக அருமையாக உள்ளது.

  • @MurugaPandi-sd5yd
    @MurugaPandi-sd5yd 3 หลายเดือนก่อน

    இங்கு தான் பர்னிசேர் எடுத்தோம் மாடல் நிறைய உள்ளது மனதில் அத்தனையும் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது ஆனால் எனக்கு தேவையான கட்டில் சோபா இரண்டையும் Teak மரத்தில் எடுத்தேன் மாடல் அருமை தரம் அருமை

  • @priyavnp587
    @priyavnp587 3 หลายเดือนก่อน

    நமது கடையில் மரம் எடுத்தேன் Quality Good . நாம் கேட்கும் மரத்தில் செய்து கொடுக்கிறார்கள். Good service I am happy 😊😊

  • @PavithraS-r1o
    @PavithraS-r1o 3 หลายเดือนก่อน

    என் அக்கா திருமணத்திற்கு சீர் வரிசைக்கு இங்கு தான் Furniture order கொடுத்தோம். Quality super 👌👌👌👌👌👌

  • @Rksamy-gp6is
    @Rksamy-gp6is 4 หลายเดือนก่อน

    அனைத்து வகையான மரங்களும் ஒரே இடத்தில் காண்பிப்பது , செயல்முறை விளக்கம் அருமை.

  • @meenaperiyasamy9570
    @meenaperiyasamy9570 3 หลายเดือนก่อน

    உங்களிடம் நிலை வாங்கினேன் மிகவும் அழகாக உள்ளது....

  • @shivakami-l8f
    @shivakami-l8f 3 หลายเดือนก่อน

    நான் டைனிங் டேபிள் வாங்கினேன் மிகவும் அழகாகவும் தரமுள்ள தாகவும் இருந்தது

  • @chellavaratharajp3678
    @chellavaratharajp3678 29 วันที่ผ่านมา

    நிறுவனத்தின் தரமான தயாரிப்புகளை எளிதில் புரியும்படி விளக்கிய ஊடக வியலாளர்களுக்கும், எடுத்துறைத்த நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல 🙏🙏🙏

  • @krishnapriya.vpriya.v
    @krishnapriya.vpriya.v 3 หลายเดือนก่อน

    எனது வீட்டிற்கு தேவையான நிலை கதவு எல்லாம் இவர்களிடம் தான் order குடுத்தேன். நல்ல quality யில் செய்து கொடுத்தார்கள்.

  • @dhivyaselvam6451
    @dhivyaselvam6451 3 หลายเดือนก่อน

    உங்களிடம் மரம் வாங்கினேன் மிகவும் அருமையாக இருந்தது .👌👌

  • @selvarajakumarm.t7499
    @selvarajakumarm.t7499 3 หลายเดือนก่อน

    கடந்த மாதம் எங்களது வீட்டிற்கு அவர்களிடம் தான் நிலை மற்றும் கதவு செய்து வாங்கினேன் மிகவும் அருமையாக உள்ளது.

  • @sudha-y1c
    @sudha-y1c 3 หลายเดือนก่อน

    Suresh timber tha na vl2 thevai ella பொருள் Suresh timber vankkirukken.... Ellame அருமையாக இருக்கு...

  • @pandithuraiInthumathi
    @pandithuraiInthumathi 3 หลายเดือนก่อน

    Good quality & good service i ❤suresh timbers

  • @suryaprakashg24
    @suryaprakashg24 3 หลายเดือนก่อน

    தலைவாசல் நிலை கேட்ட டிசைனில் அருமையாக செய்து கொடுத்தார்கள் ❤❤❤

  • @karthim7573
    @karthim7573 หลายเดือนก่อน

    Sirippaga ulladhu❤

  • @Rksamy-gp6is
    @Rksamy-gp6is 4 หลายเดือนก่อน

    குட் குவாலிட்டி வுட்ஸ் அனைத்தும் அருமையாக உள்ளது.

  • @AnanthaRajan-j4u
    @AnanthaRajan-j4u 3 หลายเดือนก่อน

    ஜெயலலிதா அம்மா சிலையை ரொம்ப நல்லா இருக்கு கதை ரொம்ப நல்லா இருக்கு உன்னாலே ரொம்ப நல்லா இருக்கு சோலை ரொம்ப நல்லா இருக்கு பூஜை ரூம் நல்லா இருக்கு

  • @Neethiman-ol3kr
    @Neethiman-ol3kr 3 หลายเดือนก่อน

    நான் எனது வீட்டிற்கு மரம் எடுத்தி௫ந்தேன் அனைத்தும் தரமாக இ௫ந்தது 👌👌👌

  • @nagendrannagendran4368
    @nagendrannagendran4368 27 วันที่ผ่านมา

    What I was expecting was fulfilled

  • @SountharyaRamar
    @SountharyaRamar 3 หลายเดือนก่อน

    நாங்கள் எங்க வீட்டு எல்லா பொருளும் இங்கா நாம் சுரேஷ் டிம்பர்ஸ் ல் தான் வாங்குனாம் இன்னும் பொருள்கள் எல்லாம் நல்ல இருக்கு நீங்களும் வாங்க நாம சுரேஷ் டிம்பர்ஸ் க்கு

  • @rapanaakajrapanaakaj3013
    @rapanaakajrapanaakaj3013 11 หลายเดือนก่อน

    Rate sona nalla erukum

  • @AZHAGARR-p6p
    @AZHAGARR-p6p หลายเดือนก่อน

    மிகவும் தரமாகவும் விலை குறைவாகவும் உள்ளது.. 💥

  • @veeramanipandim7472
    @veeramanipandim7472 11 หลายเดือนก่อน

    Your content

  • @alagumanikumar9805
    @alagumanikumar9805 3 หลายเดือนก่อน

    எனது வீட்டிற்கு நிலை மற்றும் கதவு எனக்கு தரமாக செய்து கொடுத்தனர்

  • @AZHAGARR-p6p
    @AZHAGARR-p6p หลายเดือนก่อน

    தரமாகவும் விலை குறைவாகவும் உள்ளது.

  • @faizalahamedm9287
    @faizalahamedm9287 4 หลายเดือนก่อน +1

    Money vangitu ellarum fake review panranga,
    Please ipudi review kudukanthiga nanba youtube pathu than ipo 70% sales poitu iruku kastapatu sampathichu kudukurom