இயற்கை விவசாயத்தில் பஞ்சகவ்யமும் மீன் அமிலமும் இரண்டு கண்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • முழுமையான எலி கட்டுப்பாட்டிற்கு மீன் அமிலம் ஒன்று போதும் என்று சொல்கிறார் மாரனேரி பசுபதி
    இவர் ஏற்கனவே நமது சானலில் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து பேசியிருக்கிறார் அதனுடைய லிங்க்
    • பஞ்சகவ்யம் தயாரிப்பும்...
    இவரின் கைபேசி எண் 96007 19525
    பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
    பசுமை சாரல் அலைவரிசையில் விவசாயிகளின் போன் நம்பரை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
    #பசுமைசாரல்#கருப்புகவுனி#பாரம்பரியநெல்#மீன்அமிலம்#பஞ்சகவ்யம்#இலுப்பபூசம்பா#

ความคิดเห็น • 44

  • @gurusamya3608
    @gurusamya3608 ปีที่แล้ว +1

    ஆத்ம வணக்கம் அருமையான கணோலி நன்றி

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  ปีที่แล้ว

      நன்றி!
      பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்து இருங்கள் பசுமை சாரலுடன்.

  • @justinr6250
    @justinr6250 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி

  • @YogimaaraYogimaara
    @YogimaaraYogimaara 2 หลายเดือนก่อน

    Vazthukal Aiya ❤

  • @aathicholan3693
    @aathicholan3693 2 ปีที่แล้ว +6

    பசுமை சாரலுக்கும் பசுபதிக்கும் வாழ்த்துக்கள் !!

  • @NareshKumar-vv4mc
    @NareshKumar-vv4mc 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு பசுமை பயிராளர் பசுபதி மாமா விற்கும்
    பசுமை சாரல் வலைத்தளத்திற்கும் நன்றிகள் பல

  • @pbkannanktc
    @pbkannanktc 2 ปีที่แล้ว +3

    ஐயாவை ஒரு முறை திருவையாறு பக்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன் நல்ல யதார்த்தமான மனிதர் வாழ்த்துகள் ஐயா,பசுமை சாரல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்த்தில் உள்ள இயற்கை உழவர்களை கண்டு,தங்கள் வலை ஒளி மூலம் உலகுக்கு அறிமுகபடுத்தும் பணி மிகச்சிறப்பு வாழ்த்துகள் எட்வின் ஐயா.

  • @ooralanrajagopal2120
    @ooralanrajagopal2120 2 ปีที่แล้ว +1

    Super Mama Nandri.🙏🙌👍👌👋

  • @palanirajaraja4322
    @palanirajaraja4322 2 ปีที่แล้ว +2

    பசுபதி ஐயா அர்களுக்கு நன்றி

  • @rajamani3421
    @rajamani3421 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு மீண்டும் வருக வளர்க நன்றி...

  • @babukarthick7616
    @babukarthick7616 2 ปีที่แล้ว +1

    Nattu madunga arumai

  • @mr.2k405
    @mr.2k405 2 ปีที่แล้ว +1

    அருமை.நன்றி.நனறி

  • @asaisiva3115
    @asaisiva3115 2 ปีที่แล้ว +1

    இயற்கை விவசாயி மாமா அவர்களின் தெளிவான விளக்கவுரை எங்களை போன்ற வளரும் இளம் பருவங்(பயிர்)களுக்கு இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது... மிகச் சிறப்பு நன்றி மாமா.‌..பசுமை சாரலின் அனைத்து காணொளிகளும் அருமை.,..மிக சிறப்பான பதிவு.. தங்களின் பணி மென்மேலும் சிறக்க பசுமை சாரலுக்கு வாழ்த்துக்கள் கலந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்....

  • @karunakaran5441
    @karunakaran5441 2 ปีที่แล้ว +1

    I am 69. I am taking black rice recipe for the past two years. Still my sugar level has not come down. Planning to move white rice, which I was taking from my childhood.
    Is the claim of benefits of indigenous traditional rice varieties are promotional, to improve sales and earn profits?

  • @naliniramamoorthi7606
    @naliniramamoorthi7606 2 ปีที่แล้ว +1

    Super🙏🙏🙏🙏🙏🙏

  • @lksinternational3358
    @lksinternational3358 2 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @elangokc2523
    @elangokc2523 2 ปีที่แล้ว +1

    maanaavaripayerukkukodukkalama

  • @prakashrambo2460
    @prakashrambo2460 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @carolinerichard9992
    @carolinerichard9992 2 ปีที่แล้ว +1

    👍🌾

  • @madeshkandasamy1046
    @madeshkandasamy1046 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். நெல் பயிர் நடவு செய்து 40 ஆகிறது. பயிர் வெளுத்து காணப்படுகிறது. பச்சை திரும்பி வளர்ச்சி அடைய என்ன செய்ய வேண்டும்.

  • @ravinagendran8835
    @ravinagendran8835 2 ปีที่แล้ว +1

    இவரது தொடர்பு எண்தரமுடியுமா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      இவரின் தொடர்பு எண் வீடியோவில் உள்ளது! டிஸ்கிரிப்ஸ்னிலும் உள்ளது !!

  • @rajendran139
    @rajendran139 2 ปีที่แล้ว +1

    👍

  • @edwinrichard9874
    @edwinrichard9874 2 ปีที่แล้ว +1

    🙏🌾

  • @govindasamyrajangounder1675
    @govindasamyrajangounder1675 2 ปีที่แล้ว +1

    F

  • @antothijoselvin7792
    @antothijoselvin7792 2 ปีที่แล้ว +1

    🙏💯❤️