ஒரு ஆண்டுக்கு வருவாய் ரூபாய் 42 லட்சம்...| வளர்சோலை | Malarum Bhoomi 06/08/19

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ส.ค. 2019
  • விவசாயி தரணிமுருகேசன் தனது பண்ணையில் 100 நாட்டு மாடுகள், நாட்டு கோழிகளை வளர்த்து வருகிறார். அதுமட்டும் அல்லாமல் பால், முட்டை, உரம், மாடுகளையை விற்று வருகிறார். இவர் மாடு பராமரிப்பு மற்றும் பல பயனுள்ள தகவல்களை நம்முடன் பகிர்ந்துக்கொள்கிறார் ஆன்ம வேளாண்மை விவசாயி தரணிமுருகேசன்.
    IntegratedFarming MalarumBhoomi MakkalTV
  • บันเทิง

ความคิดเห็น • 148

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 4 ปีที่แล้ว +7

    எனது பார்வையில் நீங்கள் கடவுளாகவே தெரிகின்றீர்கள்
    "உண்டி கொடுத்தோரும்
    உயிர் கொடுத்தோரே" மிக மிக
    நன்றி ஐயா...

  • @kumarnrmkumar7029
    @kumarnrmkumar7029 5 ปีที่แล้ว +28

    உங்கள் சேவை தமிழ்நாட்டு விவசாயிக்கு தேவை

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n 5 ปีที่แล้ว +62

    நல்ல நிகழ்சி..
    வாட்சப்புல விதைவிதைத்து,
    முகநூல்ல மருத்தடித்து,
    டூவிட்ல அறுவடை செய்யும் நம்மவர்கள் மத்தியில் ஒரு சீரிய முயச்சி எடுத்த விவசாயிக்கு மனமார்ந்த நன்றிகள் பல............
    இந்த நல்நிகழ்சிக்கு ஏன்டா அன் லைக் போடுறீங்க..
    சாப்பாட்டை டவுன்லோடு செய்து சாப்புடுவானுங்களே...
    இடியட் பீப்புள்ஸ்.

  • @kanakadeepa1577
    @kanakadeepa1577 4 ปีที่แล้ว +3

    அருமையான மனிதர். அட்டகாசமான விவசாயி. மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @surukansurameen1605
    @surukansurameen1605 4 ปีที่แล้ว +4

    அருமை சார். தெளிவான விளக்கம் உங்கள் வார்த்தையில் உண்மை தெரிகின்றது. நம்மாழ்வார் ஆசி என்றும் உங்களுக்கு உண்டு. நீங்கள் நீடுடி வாழ வேண்டும்

  • @anandhanmani224
    @anandhanmani224 4 ปีที่แล้ว +3

    தங்கள் பணிக்காக தலை வணங்குகிறேன் அய்யா.
    விவசாயத்திற்க்கு தேவை பொருளாதாரம் மட்டுமே.... நன்றி.

  • @kar3iiii
    @kar3iiii 4 ปีที่แล้ว +5

    அற்புதமான பணி ஐயா. தொடர வாழ்த்துக்கள்

  • @saravanank2855
    @saravanank2855 4 ปีที่แล้ว

    அருமை யா சொன்னிங்க...உங்களின் ஆலோசனை என்னை போன்றோருக்கு பேருதவியாக உள்ளது..நீங்கள் வாழும் நம்மாழ்வார்..நன்றி

  • @subramanijeyakodi1273
    @subramanijeyakodi1273 3 ปีที่แล้ว

    ஜயா உங்கள் பேச்சில் ஆங்கிலம் கலப்பு இல்லாத தூயதமிழில் பேச்சு அருமை.

  • @user-oo5eg1sn4x
    @user-oo5eg1sn4x 4 ปีที่แล้ว +12

    பயனுள்ள பதிவு நன்றி. தமிழ் நாடு வஉசி இளைஞர் பேரவை சென்னை

  • @umaribnusankar1776
    @umaribnusankar1776 4 ปีที่แล้ว +1

    ரொம்ப பயனுள்ள தகவல்.. ரொம்ப நன்றி சகோதரரே... வாழ்த்துக்கள் ஆயிரம்... இது போன்ற பயனுள்ள தகவலை எதிர்பார்க்கிறேன் ..
    வரவேற்கிறேன்..

  • @jamesbenedict6480
    @jamesbenedict6480 4 ปีที่แล้ว +3

    Amazing story!! We need more people like you with passion to give back to the society!! Bravo!!

  • @arockiasamy9363
    @arockiasamy9363 5 ปีที่แล้ว +41

    தமிழ் நாட்டில் உள்ள எல்லா விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா .

  • @sathyamoorthi723
    @sathyamoorthi723 4 ปีที่แล้ว

    மிக சவாலான செயலை செய்து முடித்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  • @nalayiniderose1852
    @nalayiniderose1852 5 ปีที่แล้ว +4

    Great sir , my God bless and your job will continue

  • @haritharan7891
    @haritharan7891 4 ปีที่แล้ว

    அருமை...நல்ல முயற்சி..

  • @lingamsobilingamsobi9868
    @lingamsobilingamsobi9868 4 ปีที่แล้ว

    அய்யா உங்கள் கால்நடைகள் வளர்க்க வாழ்துக்கள்

  • @balakrishnanhariram3454
    @balakrishnanhariram3454 4 ปีที่แล้ว

    God bless you for sharing wonderful and useful information. Our humanity needs a person like you. while earning, restoring Eco system is a great achievement. Thank you.

  • @wijithamanel1390
    @wijithamanel1390 4 ปีที่แล้ว +1

    U tube farming motivates me I’m going to be go home soon inshallah I’m looking forward to do farming
    Thanks 😊

  • @naveen.c4265
    @naveen.c4265 4 ปีที่แล้ว

    Both agriculture and yoga. This is God's service. Thanks iyya

  • @sunderparipoornaperumal6724
    @sunderparipoornaperumal6724 4 ปีที่แล้ว

    மிக அருமை ஐயா...

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஐய்யா மத்தவங்களுக்கு உதவுங்க 🐢🐢🐢🐢🐢🐢🐢🐣🐣🐣🐣🐤🐤🐤🐥🐥🐥🐥🐯🐯🐯🐯🐯

  • @rajanthuriappah8305
    @rajanthuriappah8305 3 ปีที่แล้ว +1

    A practical famer.

  • @proudhp
    @proudhp 4 ปีที่แล้ว

    You are a great inspiration sir .... royal salute....

  • @maranamirthalingam5529
    @maranamirthalingam5529 4 ปีที่แล้ว

    Sir you are great role model for us tamil people your service to the people must need I am working at Singapore now my future plan to follow you also I am from muthupet thiruvarur district thanks and God bless will meet u in future thanks

  • @mynaturalworld157
    @mynaturalworld157 5 ปีที่แล้ว +1

    Ealla makkalukkum vivasayam seira muraiyaiyum, itha makkalukkagavea eaduttu sollara MAKKAL TV kkum eanathu mamartha valthukkal.. God bless you and your family...

  • @maruthapillaikulandaivel7510
    @maruthapillaikulandaivel7510 4 ปีที่แล้ว

    Great. Excellant effort. May god bless you.

  • @anandhana5568
    @anandhana5568 4 ปีที่แล้ว

    Mikka nanri ayyaa makkal tv kum nanri

  • @saravanank1659
    @saravanank1659 5 ปีที่แล้ว +2

    Ur hard worker Sr god bless you

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 4 ปีที่แล้ว

    Arumai yaana pathivu vaalthukkal sir

  • @dharmasankar8658
    @dharmasankar8658 4 ปีที่แล้ว

    அருமை ஐயா👍👍👍👍

  • @jeevajeeva-gg1we
    @jeevajeeva-gg1we 4 ปีที่แล้ว +1

    valazhavalamudan ayya

  • @SakthiVel-ph6kr
    @SakthiVel-ph6kr 5 ปีที่แล้ว +2

    Fine very good information

  • @radhakrishnanmuthusundaram7435
    @radhakrishnanmuthusundaram7435 5 ปีที่แล้ว

    Well done. Congratulations.

  • @ekviji665
    @ekviji665 4 ปีที่แล้ว

    Excellent iyya, ur concept of minimum water irrigation is very appreciable. Fabulous efforts Sr. Best wishes for ur good job 👌👍👍👍

  • @thevishalln
    @thevishalln 5 ปีที่แล้ว +11

    After ten years this place will be a heaven.

  • @abinayasequance4788
    @abinayasequance4788 4 ปีที่แล้ว

    நல்ல விஷயம் நன்றி

  • @sathishkumar8537
    @sathishkumar8537 4 ปีที่แล้ว

    Excellent..... 👏👏👏👏👏👏

  • @bakyaraj9213
    @bakyaraj9213 4 ปีที่แล้ว +1

    Great idea and keep it up

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 4 ปีที่แล้ว +1

    நல்ல கருத்து பா

  • @rajasekarranjitha6534
    @rajasekarranjitha6534 4 ปีที่แล้ว

    Sir you are realy grateful for other people God plus you

  • @psmanik
    @psmanik 5 ปีที่แล้ว +2

    Sir Great !!!

  • @neppoleonjesurajan9416
    @neppoleonjesurajan9416 4 ปีที่แล้ว

    Vazhga valamudan Ayya

  • @muthuyadav9573
    @muthuyadav9573 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏👌
    உழைப்பை நேசி...
    ஊயா்வு நிச்சயம்.😎💪👍🏻

  • @jebarajt5331
    @jebarajt5331 4 ปีที่แล้ว +1

    Ongala mathiri oorula oruthan iruntha
    namma nadu engayooo poooirummm👌👌👌👌👌

  • @nepolinepoli6637
    @nepolinepoli6637 4 ปีที่แล้ว +1

    Super ji

  • @baluramaiya8763
    @baluramaiya8763 4 ปีที่แล้ว

    With u r great efforts u r standing in that place.very useful message thanks, meet you soon please.

  • @cinehacker5189
    @cinehacker5189 2 ปีที่แล้ว

    we proud of you sir. keep it up sir

  • @user-qf4vv2dr8m
    @user-qf4vv2dr8m 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @jayakanthanpillai951
    @jayakanthanpillai951 4 ปีที่แล้ว

    You are amazing sir

  • @kumarmusi1656
    @kumarmusi1656 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 ปีที่แล้ว

    Arumai arumai

  • @dhivyadhivya8951
    @dhivyadhivya8951 4 ปีที่แล้ว +1

    Congrats.... Sir... 🙂

  • @ranjithraj4971
    @ranjithraj4971 3 ปีที่แล้ว

    Super iya

  • @balakrishnansrivalson6504
    @balakrishnansrivalson6504 4 ปีที่แล้ว

    Super Anna keep it up

  • @rajarajan4948
    @rajarajan4948 5 ปีที่แล้ว +4

    Super ,

  • @ragupathiramasamy3214
    @ragupathiramasamy3214 2 ปีที่แล้ว

    The greate wrk anna

  • @thiruvalimarban892
    @thiruvalimarban892 4 ปีที่แล้ว

    Super talk sir

  • @gopsln
    @gopsln 4 ปีที่แล้ว +4

    The owner of this farm has excellent oratory skills. Very clear, informative audio track. Thanks for the video

  • @balusubramamiyaarbalu0073
    @balusubramamiyaarbalu0073 4 ปีที่แล้ว +2

    Save our people s
    Great human being brother you

  • @ebagriculturetamil4200
    @ebagriculturetamil4200 4 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @rajkumarm5119
    @rajkumarm5119 3 ปีที่แล้ว

    Excellent sir

  • @venkatachalamg7890
    @venkatachalamg7890 5 ปีที่แล้ว +3

    Simply great. Very good explanation. But other than income from cows and poultry, what else
    you are getting and how much? You have missed details.

  • @deepamagesh8307
    @deepamagesh8307 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 5 ปีที่แล้ว

    Super video

  • @sankarsugan4464
    @sankarsugan4464 4 ปีที่แล้ว

    Great sir

  • @swarnambikao248
    @swarnambikao248 4 ปีที่แล้ว +1

    god bless you

  • @AliAli-mv9iu
    @AliAli-mv9iu 4 ปีที่แล้ว +3

    Sir, you have done great job. . Very soon i shall contatct you.

    • @ponnaiyaperumal2312
      @ponnaiyaperumal2312 4 ปีที่แล้ว

      Super contributor to natural agricultural research in practice

  • @Raja-fr5rn
    @Raja-fr5rn 4 ปีที่แล้ว

    Super sar

  • @malarvizhi6127
    @malarvizhi6127 3 ปีที่แล้ว

    Super

  • @ganesanganesan768
    @ganesanganesan768 4 ปีที่แล้ว +3

    ஐயா நான் நமம பன்னைக்கு வேளைக்கு வாரேன்ங்க ஐயா துபாயில் இருக்கேன் ஐயா எனக்கு இயர்கை விவசாயம் பன்னை சார்த வேளை செய்ய ஆசைங்க ஐயா

  • @jamesmani5985
    @jamesmani5985 4 ปีที่แล้ว

    Indian Breeds are Really Good ♥️

  • @thiruvalimarban892
    @thiruvalimarban892 4 ปีที่แล้ว

    On the basis of special concept he is making everything

  • @wijithamanel1390
    @wijithamanel1390 4 ปีที่แล้ว

    Beautiful 🐄

  • @mynaturalworld157
    @mynaturalworld157 5 ปีที่แล้ว

    Pasu pal tharum namathu annai Theaivam...

  • @prathapsingh1218
    @prathapsingh1218 8 หลายเดือนก่อน

    இத நாங்க நம்பும்படியாக இல்லை

  • @sgmpe4756
    @sgmpe4756 4 ปีที่แล้ว

    royal SALUTE SIR

  • @navasmydeenbuhari3920
    @navasmydeenbuhari3920 4 ปีที่แล้ว

    Good

  • @myowns9804
    @myowns9804 4 ปีที่แล้ว

    Superp

  • @amvel201
    @amvel201 4 ปีที่แล้ว +16

    60 ஏக்கர் நிலம் - This is the main . Rest all many can do nothing great

    • @dhanrajsridharan5145
      @dhanrajsridharan5145 4 ปีที่แล้ว

      Really a big hats off to you sir!!!

    • @vicky1vicky28
      @vicky1vicky28 4 ปีที่แล้ว

      Is it?

    • @ManojKumarITtoFARM
      @ManojKumarITtoFARM 4 ปีที่แล้ว +1

      Do u think 60 acers came like a piece of cake? 22 years of his life he is harvesting now. Don't simply say it's great anyone can do, he might do anything which gives profit, he is doing farming that itself is great

  • @sgmpe4756
    @sgmpe4756 4 ปีที่แล้ว

    gudos sir.. i bought 18 acres 3 years before and tried to get benefit from it.. hope your advise will guide me on right path

  • @nellaimurugan369
    @nellaimurugan369 5 ปีที่แล้ว +17

    60 ஏக்கர் நிலம்
    45 லட்சம் ரூபாய்
    ஒரு வருடம்
    மகிழ்ச்சி ஐயா 🙏😀

  • @tamilarasutamilarasutamila2638
    @tamilarasutamilarasutamila2638 4 ปีที่แล้ว

    Hi sir negna enga erukekgna

  • @iqbalahmed8775
    @iqbalahmed8775 5 ปีที่แล้ว

    Super.sri

  • @vijaysekar5431
    @vijaysekar5431 5 ปีที่แล้ว

    Iya niggal manitha god

  • @rukmanijeyaraman9418
    @rukmanijeyaraman9418 5 ปีที่แล้ว +2

    Sooooooper

  • @BalaMurugan-wf4xy
    @BalaMurugan-wf4xy 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @shamhai100
    @shamhai100 4 ปีที่แล้ว +1

    Neenga entha uuru iya?

    • @mpruma
      @mpruma 4 ปีที่แล้ว

      ராமநாதபுரம் அருகே எட்டிவயல்

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 5 ปีที่แล้ว +11

    அய்யா, ஒரு ஏக்கருக்கு 75000 ரூபாய் ஆண்டுக்கு. 60 ஏக்கர் X 75000 = 45 லட்சம். தயவு செய்து தெளிவாக தலைப்பு வையுங்கள்.

    • @racsagan4379
      @racsagan4379 4 ปีที่แล้ว

      1 acker ke 45 lacks bro

    • @sundarrajshanmugam8327
      @sundarrajshanmugam8327 4 ปีที่แล้ว

      @@racsagan4379 Not true, otherwise he might have become millionaire... If that is the case, i will buy just one acre and will take it as full time job ( Even IT job in US did not fetch this much after taxes and insurance).

    • @sundarrajshanmugam8327
      @sundarrajshanmugam8327 4 ปีที่แล้ว +1

      True, title misleads. as you mentioned, to be corrected as 75,000 per acre. ( Assuming a farmer is having 10 acres , will be making 7.5 lakhs revenue and after deducting all inputs , net income may be very less.) Only thing is it is Farming and it gives a satisfaction and peace of mind apart from healthy food...

    • @DeepanchakravarthiK
      @DeepanchakravarthiK 4 ปีที่แล้ว +1

      @@sundarrajshanmugam8327 Yes bro.

  • @santhipolice7400
    @santhipolice7400 4 ปีที่แล้ว +1

    Milk 70 rs, egg 15 rs, mudiyala, mudiyathu

  • @bakiyaraj9291
    @bakiyaraj9291 5 ปีที่แล้ว

    🙏👨‍👨‍👧‍👦

  • @palanimanikmanik8458
    @palanimanikmanik8458 4 ปีที่แล้ว

    வட நாட்டு மாடான கிர் உங்களிடம் கிடைக்குமா ஐயா?

  • @rajfarms3376
    @rajfarms3376 4 ปีที่แล้ว

    $👍

  • @harisshnandha3556
    @harisshnandha3556 4 ปีที่แล้ว +4

    Respected sir,
    I bought 18acres and tried to build a model like this.it has been 2.5 years since I started, still cannot able to reach the monthly expense..I have pond,chickens,goats.and cows too..please advise me or can I call u

    • @westernranchers
      @westernranchers 4 ปีที่แล้ว

      வெற்றி பெற்று வளமோடு வாழ்க!!!

    • @Anon13100
      @Anon13100 4 ปีที่แล้ว

      Are your expenses related to operations or farm development? If it is mostly for farm development (that probably happens in the initial years), you just persist and don't lose heart. Eventually your production should cover the expenses and start giving surplus income. By the way, your decision to buy farm land and do farming is a wonderful decision, which you will definitely appreciate in the coming years. Best.

    • @ganapathyk3076
      @ganapathyk3076 4 ปีที่แล้ว

      Contact details

  • @rathishrathish4132
    @rathishrathish4132 5 ปีที่แล้ว +3

    Supar

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan 4 ปีที่แล้ว +2

    How is that 33 crore angels and 33 crore microbials/ bacterias are matching.

  • @k.gokulkumar7th288
    @k.gokulkumar7th288 3 ปีที่แล้ว +1

    Freefire

  • @johnpeter7438
    @johnpeter7438 4 ปีที่แล้ว +1

    What...60 acres...42 lakh earning... Per acre just 70thousand... Wake up... No small farmer can have 60 acres... Worst method

  • @ganesanganesan768
    @ganesanganesan768 4 ปีที่แล้ว

    சம்பளம் எவலவு தருவீங்க தங்கி வேளை செய்ய

  • @kumarasankkumaran7640
    @kumarasankkumaran7640 2 ปีที่แล้ว

    Phone npr please