agriculture and organic farming successful goat farming earning Rs 1200000 with 100 goats tamil news

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • agriculture and organic farming successful goat farming earning 1200000 rupee per annum with 100 goats tamil news
    S.VIJAYAKUMAR
    HI-TECH GOAT FARM
    OPP:RMK ENGG COLLEGE
    KAVARAIPETTAI
    GUMMIDIPUNDI
    601206
    9677555333
    Vijay Kumar, history graduate from Gummidipoondi of Thiruvallur district have successfully running a Goat farm, he crossbreeds from boyer goat to Thalassery or tellicherry goat and earning around 1200000 rupee per annum with 100 goats. Vijay Kumar also shares his complete experience on setting up goat farm and running it successfully
    here is the complete guide right from shed construction feed management diseases management marketing of goats
    organic farming, agriculture and organic farming, agriculture and organic farming model, இயற்கை வேளாண்மை, nammalvar organic farming training, nammalvar organic farming, agriculture, farming, agriculture tamil, agri, agriculture in tamil, goat, goat farming, zero budget natural farming, iyarkai velanmai in tamil, goat farming in tamilnadu
    tamil news today
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 930

  • @thegamerssquad6337
    @thegamerssquad6337 3 ปีที่แล้ว +504

    என்ஜினீயர் எத்தனை பேர் pakreenga?

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 ปีที่แล้ว +2

    பணமற்றவாழ்க்கை கொண்டுவரனும்தம்பி பணம்வெறும்காகிதம் உணவுப்பொருட்கள் உற்பத்திசெய்து இலவசமாக கொடுத்து பணமற்றநிலைகொண்டுவாருங்க

  • @kannang1349
    @kannang1349 3 ปีที่แล้ว +7

    Dai ithu brailer aadu da...organic epdida?boyar goat not natural breed

  • @maiyarmaiyar4690
    @maiyarmaiyar4690 2 ปีที่แล้ว +1

    அருமை .அண்ணா உங்கள் தொலைபேசி எண் தருவிங்களா

  • @bestchoice9944
    @bestchoice9944 3 ปีที่แล้ว +3

    Yaarum nambadheenga Apdi oru aadu kariya yaarume sapda virumba maatanga ,Idhu verum panathirkaga eduka patta oru video nambi neenga mosam poga venam ,Idhe you tube laye nambi 5lck kaďan vaangi veena ponavanga video laam naraiya iruku paathu thirundhunga

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 ปีที่แล้ว +1

    விவசாயம் பணம்சம்பாதிக்க இலாவை உயிர்வாழ உணவு உண்ண பணம்மரத்தில்இருந்து வெறும்பேப்பரில் தயாரிக்கப்பட்டது இப்போது வெறும்நம்பராக 09நம்பரில் அடங்கிவிடுகிறது ஆது பசியை தீர்த்து வைக்காது பணமற்றநிலை வந்தால் உணவு உற்பத்திசெய்து இலவசமாக உணவுபொருட்களை ரேஷன்மால்உருவாக்கி தேவை போக கொடுங்க அதுவே தர்மம்

  • @firstvote9370
    @firstvote9370 5 ปีที่แล้ว +7

    இதைத் தான்டா கத்திக் கொண்டே இருக்கின்றனர் நாம் தமிழர் கட்சி.....

  • @kumaravelmuthusamy108
    @kumaravelmuthusamy108 3 ปีที่แล้ว +2

    Don't give fals information. All the best .worst telecast.

  • @தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள

    சீமான் சொன்னது சரியா தான் இருக்கு இவ்வளவு லாபம் கிடைக்கும் தொழிலை அரசே ஏன் நடத்த கூடாது,சாராயம் விற்று மக்களை கொன்று குவித்து வருகிறது.

    • @sudhakarsan6633
      @sudhakarsan6633 5 ปีที่แล้ว +8

      Namma nattu food illa pul thingatha aadu English medicine kudukura alavuku athuku noi varuthuna atha sapdura namaku ena agumnu yosinga.namma naattu aadu kuda kalapadam panni ithu namma nattu aadunu solli athuku imported foods kuduthu athularunthu labam pakkuranga

    • @vishnuvarthan7481
      @vishnuvarthan7481 4 ปีที่แล้ว +12

      Ean da kena punda ! Ella thozhil govt eh pannanuma 🙄 CM kum Govt kum 1008 velai irukum unga anna election la jeicha apro vandhu vivashayam aadu meikala nee setha da

    • @krthikrthi3116
      @krthikrthi3116 4 ปีที่แล้ว +10

      நானும் தாண் ஆடு வச்சிருக்கேன் இவங்க சொல்ற தோழிலுக்கு எவ்வளவு கேப்பிடல் இன்வெஸ்ட்மென்ட் வேணும் தெரியுமா இவங்க சொல்ற லாபம்லா 50% எனக்கு கெடச்ச pothum

    • @gokilasathyaraj5572
      @gokilasathyaraj5572 4 ปีที่แล้ว +1

      @@krthikrthi3116🙇‍♂️

    • @periyananperiyanan7964
      @periyananperiyanan7964 4 ปีที่แล้ว +2

      Unga Anna summa kathitu theriraduku, poi maika solluda

  • @mdbilal2010
    @mdbilal2010 5 ปีที่แล้ว +468

    முடிந்தவன் சாதிக்கிறான் . முடியாதவன் போதிக்கிறான் .

    • @balanr1729
      @balanr1729 5 ปีที่แล้ว +15

      Irandavadhu, ungalukku migha porundum. Mudalil ulladhu, yenakku porundum, yean yean yendral, ennudaya, 60 varuda kalatthil , yenakko, En kuzabdaigalukko, yenda arasangha saluhaigalum kidaikkavillai, yaraiyum kenjavillai. Yellam,yen sondha muyarcchi, Bhagavan kadakshem .

    • @woodtechfurniture106
      @woodtechfurniture106 5 ปีที่แล้ว +6

      நீங்கள் சொல்வதும் உண்மை ஆனாலும் எல்லோரும் ஒரேமாதிரி இருக்கமாட்டார்கள்
      நான் எனக்கு தெரிந்த எழுதினேன் தவிர நான் சொல்லுவது தான் சரி என்று நிறையில் இல்லை

    • @praba991ify
      @praba991ify 5 ปีที่แล้ว +19

      Mudiyathavan comment pannuran

    • @babytalks
      @babytalks 4 ปีที่แล้ว

      Bernard shaw reference......

    • @rajankoki4382
      @rajankoki4382 4 ปีที่แล้ว +1

      @@praba991ify 😄😄

  • @subbuk3839
    @subbuk3839 3 ปีที่แล้ว +4

    யாரும் நம்பி மோசம் போகதீங்க!

  • @நெல்லைமுஹம்மது
    @நெல்லைமுஹம்மது 2 ปีที่แล้ว

    சிறப்பான வணக்கம் இதே மாதிரி ஒரு ஆட்டுப்பண்ணை ஏற்பாடு செய்து வருகிறேன் அதற்கு ஏகப்பட்ட விளக்கம் தேவைப்படுகிறது தங்களுடைய தொலைபேசி எண் தர முடியுமா ஐயா

  • @tamilabi5367
    @tamilabi5367 4 ปีที่แล้ว +16

    Polaikka oru vali soninga nanba

  • @imraanali6410
    @imraanali6410 9 หลายเดือนก่อน

    தீவனத்திற்கு பயிர் செய்ய, நிலமின்றி 5 அல்லது 10 ஆடு வளர்க்கலாமா..?

  • @appa4754
    @appa4754 4 ปีที่แล้ว +6

    50 ku 1 ah ...koduthu vachavan baa andha Booyer ...hmmm vaalran... 1 eh inga naaku thalludhu ...

  • @dredercollen4919
    @dredercollen4919 2 ปีที่แล้ว

    இந்த மனிதர் பல இடங்களில் பொய் கூறுகிறார். ஒரு ஆட்டின் மூலம் Rs 10,000 வருமானம் ஒரு வருடத்திற்கு வரும் என்பது பொய். அப்படியே வருமானம் வந்தாலும் செலவு எத்தனை ஆகிறது என்று அவர் கூறுவது இல்லை.

  • @thangasaravanan
    @thangasaravanan 5 ปีที่แล้ว +66

    Straight answers and its 100% true ( Leave the negativity here) according to my friends farm its perfect true.

  • @sunderanton2906
    @sunderanton2906 3 ปีที่แล้ว

    அருமை..
    உங்களுக்கு நல்ல தமிழில் பேச தெரியாதோ...

  • @Gk26590
    @Gk26590 5 ปีที่แล้ว +6

    வாங்கும் நபர்கள் வேறு தொழில் செய்வதால் தான் உங்களுக்கு வருமானம்

  • @sunlivestocks7141
    @sunlivestocks7141 2 ปีที่แล้ว

    இது தொழில் அல்ல சுய தொழில்
    இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது புரிந்து கொண்டு இந்த சுயதொழில் செய்ய வரவும்

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 4 ปีที่แล้ว +23

    இத பாத்துட்டு ஆட்டு பண்ணை வச்சு பணத்தை இழந்து நாசமா போனவங்க நிறைய பேர் எனக்கு தெரிந்து, 100 ஆடு வச்சு தீவனம் போட்டாதான் தெரியும்,

    • @arafathgarden1225
      @arafathgarden1225 4 ปีที่แล้ว +2

      5 goat vaga la ma

    • @chandrasekaranr1275
      @chandrasekaranr1275 4 ปีที่แล้ว +1

      @@arafathgarden1225 5 ஆடு போதும், ஒரு நபர் அதை மேய்ப்பது பராமரிப்பு என இருக்க வேண்டும், அளவான வருமானம் இருக்கும்,, வெயில், மழை அனைத்து சூழ்நிலைக்கும் உலர் தீவனம், பச்சை தீவனங்கள் இருக்க வேண்டும்

    • @chandrashekharpooviah5144
      @chandrashekharpooviah5144 4 ปีที่แล้ว

      பயிற்சி பின் முயற்சி அதன்மூலம் கிடைப்பது அனுபவம். அவர்கள் செய்த தவறு உங்களைப் போன்றவரை அருகில் வைத்து கொண்டதுதான்

    • @chandrasekaranr1275
      @chandrasekaranr1275 4 ปีที่แล้ว

      @@chandrashekharpooviah5144 ஓ வச்சு பராமரிப்பு செய்து ஆண்டியாக போவதற்க்கு இந்த மாதிரி வாயிலும் வார்த்தையிலும் வடை சுடுற உம்மை போன்றோர்கள் தான் காரணம், அடுத்தவன் சொல்லி கொடுத்து வருவது அனுபவம் அல்ல, அவன் அவன் தானே கற்று தேர வேண்டும்

  • @rajeshrajvdm
    @rajeshrajvdm ปีที่แล้ว

    Teacher training Or Bed படித்தவர்கள் Like போடவும்

  • @balasaravanan9436
    @balasaravanan9436 4 ปีที่แล้ว +29

    தான் சிறந்த மனிதன் என்று யாருக்கும் நிரூபிக்க ஆசைப்படாத மனிதன் எவனோ அவனே உண்மையில் சிறந்த மனிதன்

  • @Tamilhappy84
    @Tamilhappy84 3 ปีที่แล้ว +1

    Anna i want lamb pls can you give 1 male and 1 female lamb

  • @architectvishnu
    @architectvishnu 4 ปีที่แล้ว +8

    TH-cam Poster la 1.2 L
    Video heading la 12 L😂 edhu da unmai?

  • @abdulmubarak1143
    @abdulmubarak1143 5 ปีที่แล้ว +15

    கிளேரிசிடியா வேறு சுபாபுல் @சவுண்டல் என்பது வேறு

    • @vijaykumar-op4gq
      @vijaykumar-op4gq 5 ปีที่แล้ว +1

      subapul soundal onnu nu solrathukku bathil matthi solliten ayyoyo unga akkapor thanga mudiyala

    • @ManojKumar-mi5qz
      @ManojKumar-mi5qz 5 ปีที่แล้ว +1

      @@vijaykumar-op4gq is your goat meat are tastier ??? Why you are saying lies here !
      TN goats taste are the best ....

  • @iyyaparangeela6795
    @iyyaparangeela6795 3 ปีที่แล้ว +1

    எங்கள் ஆடு அசைக்கவில்லை என்னா செய வேண்டும்

    • @akshayashree9b581
      @akshayashree9b581 3 ปีที่แล้ว

      Sir vethalayum velamum podu arachu kuduga nalla serimanam
      Ayudum

  • @rajarajkumar6356
    @rajarajkumar6356 5 ปีที่แล้ว +52

    இதில் மிகவும் கவனமாக செயல் பட வேண்டும்..... துணிவே துணை.......

    • @todaylife3449
      @todaylife3449 4 ปีที่แล้ว +1

      What problems this please tell clearly

    • @traveltamila7687
      @traveltamila7687 4 ปีที่แล้ว +3

      @@todaylife3449 நவீன உழவன் சேனல் வீடியோ பாருங்க இவங்க முழுக்க ஏமாத்து வேலை செய்றாங்க

    • @Me-nk5ic
      @Me-nk5ic 3 ปีที่แล้ว

      @@traveltamila7687 then which business is better bro?

    • @Abhi-mf3pr
      @Abhi-mf3pr 3 ปีที่แล้ว

      @@Me-nk5ic this is better because this has more profit for example whats the mutton costs per kg? Now so this is best one you could have earn high with low investment

  • @dhanush_paraiyar
    @dhanush_paraiyar 9 หลายเดือนก่อน

    நான் MCA முடிச்சு இருக்கன்
    ஆடு வளர்க்க ஆவலுடன் உள்ளேன்...

  • @rajup1382
    @rajup1382 4 ปีที่แล้ว +44

    தலச்சேரி ஆட்டுக் கறி வாங்கி சமைத்தால் உணவு உறுதியாகவே இல்லை.இன்றைக்கும் நாட்டு ஆடு தான் நிரந்தரம்

    • @NalamPenu
      @NalamPenu 4 ปีที่แล้ว +2

      @jeffery Jeffrey edha onnu adicha vuda tha paa, kozhiku oosi oodradhe poi idhula aadu veraya daa

    • @NalamPenu
      @NalamPenu 4 ปีที่แล้ว

      Pongada vennaingala

    • @NalamPenu
      @NalamPenu 4 ปีที่แล้ว

      @jeffery 😂😂😂naane koli pannai vachirukan da fool

    • @NalamPenu
      @NalamPenu 4 ปีที่แล้ว

      @jeffery Jeffry nearla vanga bro, farm fulla katran. Pathu therinjikanga, kanda karumam vadhandhi lam nambadhenga. You're welcome anytime. 9710861141.

    • @affaqahamed8075
      @affaqahamed8075 4 ปีที่แล้ว

      @@NalamPenu
      Unga farms la mattum dhan oosi podarathu illaya?
      Illa Yella farms layum ma ?

  • @peermohamed6771
    @peermohamed6771 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நன்றி... இதில் ஆடுகளை மேச்சழுக்கு விட்டு வளர்த்தால் நல்லது.மற்றும் நாட்டு ஆடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.இதுல இவர் சொன்னது போல ஆண் ஆடு வேர பெண் ஆடு வேர இதை வைத்து பணம் சம்பாதிக்கலாம்.ஆனால் பாரம்பரிய ஆடுகளின் நிலை கவலையாகிவிடும்.ஆகவே விவசாயம் செய்யும் போது நம் மண் சார்ந்த இயற்கையாக வளர்ப்பது நல்லது.

  • @AM.S969
    @AM.S969 5 ปีที่แล้ว +3

    என்ன இல்லை இந்த திருநாட்டில். ஏன் போக வேண்டும் வெளிநாடு. மிகவும் லாபகரமான தொழில். வாழ்த்துக்கள்.

  • @NETHUDEVA
    @NETHUDEVA 3 ปีที่แล้ว +1

    பர்ன் அவசியம் இல்லை , பல ஆண்டுகாலம் தரைலத தமிழன் வலர்த்தேம்.

    • @ramalingamsambandam7195
      @ramalingamsambandam7195 3 ปีที่แล้ว

      நீங்க ஆடு வளர்த்து இருக்கீங்களா?

  • @jeraldcammiluspenikilapati7641
    @jeraldcammiluspenikilapati7641 4 ปีที่แล้ว +3

    Thambi overah poi soldrada,nattu aadu 10kg rate um boer aadhu 25kg rate um onnu dhan ,nattu aadhu valarkka yedhukku 10 hector yerikaraila meyum un aadhu tendu naal veyil thanguma

  • @ramudeva7503
    @ramudeva7503 2 ปีที่แล้ว

    உங்களைப் பொறுத்த வரைக்கும் என்ன வியாபாரம் தான்???

  • @manibiz1708
    @manibiz1708 5 ปีที่แล้ว +10

    Really very good info & thank you so much for this kind of knowledgeable video....♥️

  • @mohamedyoosuf3326
    @mohamedyoosuf3326 2 ปีที่แล้ว

    ஆட்டுக்கு விடமின் injection எப்படி கொடுப்பது

  • @suriya.krishnaswamy4203
    @suriya.krishnaswamy4203 4 ปีที่แล้ว +6

    7000*100=7L motha kolmuthal 7L ithula epadi maasam 1.2 L laabam edupa

  • @NETHUDEVA
    @NETHUDEVA 3 ปีที่แล้ว +1

    Without experience don’t locks into this . Bank loans vachchu don’t work on this பர்ன்

  • @கார்த்திக்2512
    @கார்த்திக்2512 3 ปีที่แล้ว +5

    தொழில் பண்ண காசு எங்க இருக்கு,லோன் எங்க தரணுங்க,காசு கம்மியா இருகவன் என்ன பண்ண முடியும்

  • @சிக்கல்
    @சிக்கல் 2 ปีที่แล้ว

    தேவையில்லாத வீடியோ அதுவும் மாதம் 1 லட்சம் போயா ங்க

  • @k.chanderanchander2181
    @k.chanderanchander2181 3 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம். நன்றி

  • @bestchoice9944
    @bestchoice9944 3 ปีที่แล้ว +1

    Idhe you tube la aadu pannaiya vachu veena ponavan irupan search panni pathu thirundhunga

  • @n.sivakumar4016
    @n.sivakumar4016 4 ปีที่แล้ว +4

    நன்றி விஜயகுமார் ஐயா. மிகவும் நல்ல பயனுள்ள விளக்கம்.

  • @rgopalakavitha
    @rgopalakavitha 2 ปีที่แล้ว +1

    Tittle mathuga

  • @mohan3501
    @mohan3501 5 ปีที่แล้ว +152

    This guy is a walking encyclopaedia on goat farming. Very useful video. Both interviewer and the interviewed person have interacted superbly. A top class video. Salute.

    • @mohan3501
      @mohan3501 5 ปีที่แล้ว +1

      @@thebeast9061 Go bugger a goat, arsehole!

    • @ajayj6306
      @ajayj6306 4 ปีที่แล้ว

      what about the market? where you can sell the goats?

    • @shiyafputhankattil6121
      @shiyafputhankattil6121 3 ปีที่แล้ว

      Never watched this type video

  • @bestchoice9944
    @bestchoice9944 3 ปีที่แล้ว +1

    Neengalam encourages pandran nu veena nambadheenga

  • @krshaexports3606
    @krshaexports3606 4 ปีที่แล้ว +8

    வெள்ளாட்டிற்க்கு இருக்கும் அளவிற்க்கு வரவேற்ப்பு உள்ளதா

  • @MohanMohan-w3v
    @MohanMohan-w3v 3 หลายเดือนก่อน

    Puthukkottai dis, aranthangi tk, arasarkulam post

  • @poongulaly2968
    @poongulaly2968 5 ปีที่แล้ว +6

    Bro indha set poda evlo aagum

  • @SaravananSaravanan-ib5og
    @SaravananSaravanan-ib5og 4 ปีที่แล้ว +1

    போயர் மற்றும் தலச்சேரி ஆட்டு இறைச்சியை விரும்பி உண்பவர்கள் தமிழ்நாட்டில் யாராவது உள்ளார்களா? நான் இல்லை. நீங்கள்.....

  • @hemapriyas4711
    @hemapriyas4711 5 ปีที่แล้ว +12

    Hats off to you anna..very knowledgeable

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 3 ปีที่แล้ว

    Vaalkayil pala ennalgalai manida kulam kuripaaga muslim labai n parayarn n bendagos evayellam talai tooker aadungindrana but nommadee ellai vetu kuthu accident endru pala elapukalai tandadu veri deyalal elakendraan🦵 yes 💯👌

  • @magi4you
    @magi4you 4 ปีที่แล้ว +14

    You need to be present every day and not dependent on workers for doing Farming. When you are in a job and try to do farming as a side business it is a risk

  • @eagleeye7982
    @eagleeye7982 ปีที่แล้ว

    Do not buy goats from MR Goat farm Gopichetti palayam. They are selling rejected goats as breed. For meat purpose can buy but breeding not at all possible.

  • @gokulnathdurai6894
    @gokulnathdurai6894 4 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் சகோதரர் . சென்னையில் இன்றைய மதிப்பு ஒரு கிலோ 760₹ . அண்ணன் சீமான் சொல்லுவது 💯 சதவீதம் உண்மை. சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து போன்ற நாடுகளில் ஆட்டிறைச்சி மாட்டிறைச்சி போன்றவை ஆஸ்திரேலியா நியூசிலாந்து நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன.

    • @ksri9880
      @ksri9880 3 ปีที่แล้ว +1

      கன்னியாகுமரியில 1 kg 900

    • @neelu_3133
      @neelu_3133 2 ปีที่แล้ว +3

      ஆடு வளர்ப்பவர்களுக்கு லாபம் இல்லை கறிகடைகார்களுக்கு தான் நல்ல லாபம் கிடைக்கும்

  • @SaravananSaravanan-ib5og
    @SaravananSaravanan-ib5og 4 ปีที่แล้ว +1

    ஆட்டு பண்ணை அமைத்து நஷ்டமானவர்கள் ஒரு லைக் போடவும்.

    • @Raja-yv9we
      @Raja-yv9we 4 ปีที่แล้ว

      Yaarum thirumba utube pakam vanthu iruka matanga

  • @baladineshbabu
    @baladineshbabu 3 ปีที่แล้ว +8

    This guy is expert in his own field 🙏🙏🙏🙏

  • @n.porutchelvam2467
    @n.porutchelvam2467 ปีที่แล้ว

    Sir the video is ok but more about marketing and selling records is there means it's better.....
    Without marketing record or by words of assumption how to believe

  • @gandhidavidchelliah7831
    @gandhidavidchelliah7831 4 ปีที่แล้ว +10

    வணக்கம்.இவ்வளவு ஆடுகளுக்கு எத்தனை ஏக்கரில் தீவனம் உற்பத்தி செய்ய வேண்டும். நன்றி

  • @blast6180
    @blast6180 2 ปีที่แล้ว

    Viewer's kku unmaya sollunga

  • @anbukumaran9032
    @anbukumaran9032 4 ปีที่แล้ว +6

    6:37 paysama entha Goat ah payrathurukalam jolly ah erunthurukum... 😁😁😁😁😁

    • @affaqahamed8075
      @affaqahamed8075 4 ปีที่แล้ว +4

      Sariya result varalena
      Bakrid ku aruthuruvanga
      Parava illa ya
      😂

    • @GopiN123
      @GopiN123 3 ปีที่แล้ว

      @@affaqahamed8075 😂😂😂😂😂

  • @CGUSATHAMUSHENJ
    @CGUSATHAMUSHENJ 3 ปีที่แล้ว +1

    சார் ஒரு ஆட்டுக்குட்டி என்ன விலை

  • @ArulArul-gi7sj
    @ArulArul-gi7sj 5 ปีที่แล้ว +18

    எல்லாம் சரி முதலீடு இல்லாததால்தான் பத்தாயிரம் சம்பலத்திற்கு வேலை செய்ராங்க

    • @rajarajan2430
      @rajarajan2430 4 ปีที่แล้ว +1

      Super anna

    • @pebblefactory1275
      @pebblefactory1275 4 ปีที่แล้ว

      You must have willingness to create capital..save part of your earnings

  • @GopiN123
    @GopiN123 3 ปีที่แล้ว +1

    Broiler koli mari aadu valakuringa 2😐

  • @bkbharathi2192
    @bkbharathi2192 5 ปีที่แล้ว +53

    Seeman solurathu ipo puritha

    • @rakeshgen1954
      @rakeshgen1954 5 ปีที่แล้ว +3

      Yes,,,,,yes ....I'm sorry bro

    • @bkbharathi2192
      @bkbharathi2192 5 ปีที่แล้ว +4

      @@rakeshgen1954 ithuku pearu tha tharcharbu porulatharam.. vearum 100 goats veachikutu yearly 12lk sambathikuraru.. seeman sona serikuraga...tamil naadu nasama poratha thaduka mudiyathu....

    • @tjiniyanfarms6308
      @tjiniyanfarms6308 5 ปีที่แล้ว +5

      சொந்த முயற்சியில் முன்னேறி இருக்கிறார்... அரசியல் Score பண்ண முயற்சி செய்யாதீர்கள்

    • @bkbharathi2192
      @bkbharathi2192 5 ปีที่แล้ว +1

      @@tjiniyanfarms6308 🤣🤣 bro .. tharcharbu porulatharam n.a. ithu tha nu solura. Seeman sona seerichiga .... ipo enna soluriga nu keakura..

    • @tjiniyanfarms6308
      @tjiniyanfarms6308 5 ปีที่แล้ว +8

      @@bkbharathi2192 வாயில் வடை சுடும் சீமான் அரசியலை தயவுசெய்து பேசாதீர்

  • @manitamilan129
    @manitamilan129 3 ปีที่แล้ว +2

    Naaa intha type shed ready pannalanu iruken yevlo amount venum pls tell me anyone

  • @fayasahamed2678
    @fayasahamed2678 5 ปีที่แล้ว +32

    நம்ம நாட்டு ஆடும்,செம்மரியும் சிறப்புதான்

  • @kartikadas5546
    @kartikadas5546 3 ปีที่แล้ว +1

    What is the owner name

  • @akbarali2629
    @akbarali2629 5 ปีที่แล้ว +15

    Super bro nice concept..
    from Dubai

  • @mohamedyoosuf3326
    @mohamedyoosuf3326 2 ปีที่แล้ว

    ஒரு ஆட்டுக்கு சராசரி எத்தன kg

  • @deepfocustamil4576
    @deepfocustamil4576 5 ปีที่แล้ว +21

    சீமான் அவர்கள் சொல்லியதெல்லாம் உண்மைதான் போல

    • @alexsowridass
      @alexsowridass 4 ปีที่แล้ว +3

      It is true bro

    • @bharathdeva9407
      @bharathdeva9407 4 ปีที่แล้ว +3

      Bharathi Official ppl shld choose annan seeman as tamil nadu cm .only then tamil nadu will be a developed state

  • @blast6180
    @blast6180 2 ปีที่แล้ว

    Dai uruttulam ooralavukku uruttunga da

  • @malaiappansiranjeevi6845
    @malaiappansiranjeevi6845 5 ปีที่แล้ว +8

    Sir kindly tell us about marketing strategy

  • @magiciscool125
    @magiciscool125 2 ปีที่แล้ว

    இது எல்லாம் பொய் போகாத்தீங்க

  • @eazhilanp9725
    @eazhilanp9725 5 ปีที่แล้ว +28

    Sema knowledge!!!

  • @arumram4642
    @arumram4642 2 ปีที่แล้ว

    Allivittalum alavodu vidungaiyya

  • @செமினிசுபாஷ்.ஜீ
    @செமினிசுபாஷ்.ஜீ 4 ปีที่แล้ว +4

    ஜீ நீங்க வேற level

  • @sugadevbagavathy3291
    @sugadevbagavathy3291 2 ปีที่แล้ว +1

    Nice video....... Very inspirational for young and unemployed people...

  • @raja6484
    @raja6484 5 ปีที่แล้ว +4

    Sir, are caging of goats similar practice like caging of chickens ..is it healthy to eat..

  • @paramasivam5525
    @paramasivam5525 4 ปีที่แล้ว +1

    Nalla oru thataval aana namma naattu aadugala valatha innu konjam nalla irukku income konjam kammiya irukku adhukaga foreign breed ah valakuradhu nalla illa

  • @muthuchinnamuthu7632
    @muthuchinnamuthu7632 5 ปีที่แล้ว +3

    பண்ணை அமைக்க தோராய செலவு எவ்வளவு ஆகும் தெரிந்தவர்கள் கூறவும்

  • @dineshkumar-qt9hb
    @dineshkumar-qt9hb 5 ปีที่แล้ว +3

    nanba nanum join pannikirean nanba

  • @mariyappanmps5295
    @mariyappanmps5295 3 ปีที่แล้ว

    பாவ முட்டையை சுமக்காதே

  • @welcomewelcome6776
    @welcomewelcome6776 4 ปีที่แล้ว +13

    I have medicine for sheep and goats deworming medicine oral solutions

  • @itsmeaposeidon85
    @itsmeaposeidon85 4 ปีที่แล้ว

    PRISTINO PURE செப்டிக் டேங்க் கிளீனிங் POWDER இப்போது AMAZON கிடைக்கிறது. சிறந்த முடிவுகளுக்கு வாங்கவும். சுத்தமான வீடுகள். சுத்தமான பூமி.

  • @Arunarun-j6q5z
    @Arunarun-j6q5z 5 ปีที่แล้ว +11

    ஐயா முதல் கட்ட முதலீடு எவ்வளவு போடவேண்டும் 50 ஆடு மற்றும் பரணி அமைத்தல்

  • @rajamks4935
    @rajamks4935 4 ปีที่แล้ว +1

    ஆனால் செம்மறிஆடு 100 இருந்தால் 5,00,000

  • @RajTarek07
    @RajTarek07 5 ปีที่แล้ว +4

    Very nice goats watching from Bangladesh 🇧🇩

    • @அம்மாவனம்
      @அம்மாவனம் 5 ปีที่แล้ว

      இதுவும் பிராய்லர்... தடுப்பூசி... செயற்கை உணவு(ஹைபிரிட் ) என்ன சொல்ல....
      காலத்தின் கட்டாயமா அல்லது அறியாமையா...

    • @CJ-si4bm
      @CJ-si4bm 5 ปีที่แล้ว +1

      @@அம்மாவனம் bangala desh karanku Tamil teriyatu bro

    • @அம்மாவனம்
      @அம்மாவனம் 5 ปีที่แล้ว

      Cyril Joseph 😆😂🤣

    • @RajTarek07
      @RajTarek07 5 ปีที่แล้ว

      Cyril Joseph don’t understand

  • @sanjaisanju86
    @sanjaisanju86 3 ปีที่แล้ว +1

    Poi sollalam ... Ekker kanakullam poi solla kudadhu

  • @elisaelisa6556
    @elisaelisa6556 4 ปีที่แล้ว +10

    Praise the Lord! VERY GOOD EXPLANATION
    I CAN REMEMBER THE STORY OF JACOB THE SHEPHERD IN THE BIBLE

  • @manitamilan129
    @manitamilan129 3 ปีที่แล้ว +1

    Goat shed amaika yevlo amount akum

  • @hameedambai3746
    @hameedambai3746 5 ปีที่แล้ว +11

    நல்லா தமிழ் பேச்சுறீங்கோகோ

  • @keerthivasanjairagava6684
    @keerthivasanjairagava6684 2 ปีที่แล้ว

    Sir neenga entha orru UNGA contact number solluga sir na goat businesses pannum irrukan so konjam support pannuga sir UNGA contact number sir

  • @mohan7392
    @mohan7392 3 ปีที่แล้ว

    Ethu unmi erukathu

  • @rohitarjun1863
    @rohitarjun1863 4 ปีที่แล้ว +5

    ஆனால் ஆடு தீவனங்களுக்கு 3 ஏக்கர் நிலம் தேவையாக உள்ளது. இதற்கு வேறு வழி உண்டா ஐயா.. நிலம் இல்லாதவர்களுக்கு உங்கள் பதில்

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 5 ปีที่แล้ว +2

    அடியேன் இவ்வுலகத்தில் நேசிக்கும் முதல் உயிர் .உலகின் முதல் அறிவாளி அழகு செல்லம் சுட்டி எல்லாம் என் பிள்ளைகளே(ஆடு).

  • @azeezazadable
    @azeezazadable 5 ปีที่แล้ว +6

    Good information. I like to start this business. Very useful video

  • @advocatemadrashighcourt
    @advocatemadrashighcourt 2 ปีที่แล้ว

    ஐ நம்ம அண்ணாமலை 😝🤣😝🤣

  • @rshajahan72
    @rshajahan72 3 ปีที่แล้ว +4

    Perfect professional business man.