🔴நேரலை: விஸ்வரூபம் எடுக்கும் AU மாணவி விவகாரம். ... களமிறங்கும் மாணவர்கள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 22

  • @selvamm2895
    @selvamm2895 13 ชั่วโมงที่ผ่านมา +7

    மாணவர்கள் இப்பிரச்னையை பொதுமக்களிடம் எடுத்துச் சென்று நீதியை நிலைநாட்ட வேண்டும்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 13 ชั่วโมงที่ผ่านมา +14

    ஈ வெ ரா , தி க, தி மு க - இவை
    இருக்கும் தமிழகம்....தமிழகம் அல்ல!
    கா ரி உமிழ்கிறேன்! 🇮🇳🇮🇳🇮🇳

    • @geeyar4685
      @geeyar4685 13 ชั่วโมงที่ผ่านมา

      Krrrr thoooo 😣
      #thiruttu_dravidiya_model

  • @nanjanrangasamy1311
    @nanjanrangasamy1311 12 ชั่วโมงที่ผ่านมา +4

    இதற்கு அண்ணாமலை அவர்கள் மட்டும் கவலைப்படுகிறார் .மற்றவர்களின் நிலை கும்பகர்ணன் நிலைதான் போலும்.

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 13 ชั่วโมงที่ผ่านมา +9

    தலை.முடியில் இருந்து எதுவுமே உண்மை இல்லாத மாடல்

    • @RameshR-zg2gc
      @RameshR-zg2gc 5 ชั่วโมงที่ผ่านมา

      100+100.உண்மை...😂

  • @hellovijay25
    @hellovijay25 13 ชั่วโมงที่ผ่านมา +6

    கல்கத்தாவில் நடந்தது போல் மாணவர் போராட்டம் வெடிக்குமா.

  • @ganesanv471
    @ganesanv471 13 ชั่วโมงที่ผ่านมา +4

    😅உபிபார்
    பிகரைபார்
    தமிழாகம்தரகெட்டு
    போயிற்ச்சி

  • @ArunKumar-em5qo
    @ArunKumar-em5qo 12 ชั่วโมงที่ผ่านมา +3

    நடுவில் NIT Trichy மாணவி issue மறந்து விட்டீர்களா?

  • @AnanthArunagirisamy
    @AnanthArunagirisamy 13 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆக மம்தாவிற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் ஸ்டாலின்

  • @hellovijay25
    @hellovijay25 13 ชั่วโมงที่ผ่านมา +5

    தமிழ்நாட்டு இளைஞர்கள் சும்மாவா விடுவார்கள்.

    • @ArunKumar-em5qo
      @ArunKumar-em5qo 11 ชั่วโมงที่ผ่านมา

      @@hellovijay25 free quarter ஒரு பிரியாணி மறக்க போதும்.

    • @pkl-tl9qp
      @pkl-tl9qp 11 ชั่วโมงที่ผ่านมา

      சினிமாவில் வீழ்ந்து போதையில் இருக்கும் மாணவன்😅 கவலை அற்ற பெற்றோர்கள் , மாணவர்கள்😊😊😊

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 8 ชั่วโมงที่ผ่านมา

    பஞ்சாயத்து முதல்வர் வந்தால்தான் நாங்கள் எங்கள் வீட்டிற்கு போவோம் என்று சொல்லிவிடுங்கள் மாணவ மாடவிகளே

  • @rajendransevena1799
    @rajendransevena1799 11 ชั่วโมงที่ผ่านมา +1

    கட்சிகாரர்களை
    அடக்கலாம்
    மாணவர்களை
    அடக்கமுடியுமா

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 13 ชั่วโมงที่ผ่านมา +1

    விஜய் பனையூர்

  • @thuraisingamsaththiyaseelan
    @thuraisingamsaththiyaseelan 13 ชั่วโมงที่ผ่านมา +2

    மாணவர்கள் குறைவா இருக்காங்களே!!!😭😭