2026-ல் 200 தொகுதிகளில் இலக்கு.. நெருக்கடி DMKவுக்கா? ADMKவுக்கா? | Kelvi Kalam | Election| Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 43

  • @meenakshisundaram1633
    @meenakshisundaram1633 7 ชั่วโมงที่ผ่านมา +5

    Fi
    வெல்வோம் 200 படைப்போம் வரலாறு 234

  • @Kalugoo
    @Kalugoo 7 ชั่วโมงที่ผ่านมา +5

    எடப்பாடியின் ஐந்து மாவட்டத்திற்கான ஒரு ஜாதிக் கட்சியாக அதிமுக பெரிய பாமக-வாக மாறிவிட்டது. ஆகவே, எடப்பாடி பழனிச்சாமியை புறக்கணிப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது.

  • @Kalugoo
    @Kalugoo 7 ชั่วโมงที่ผ่านมา +4

    எடப்பாடி பழனிச்சாமியால் கரப்பான் பூச்சி போல ஊர்ந்து தான் போக முடியும், நிமிர்ந்து நிற்கவே முடியாது !!!

  • @mariappann
    @mariappann 6 ชั่วโมงที่ผ่านมา +2

    அம்மா ஆட்சி வந்தால் மீண்டும் சின்னம்மா கொள்ளை ஆட்சியைப் பார்க்கலாம்

  • @sabursabur9230
    @sabursabur9230 7 ชั่วโมงที่ผ่านมา +1

    200 சீட் நிச்சயம் வெற்றி பெறும்

  • @sivakumarr1478
    @sivakumarr1478 9 ชั่วโมงที่ผ่านมา +9

    இந்த அக்னீஸ்வரன் வழக்கறிஞர் என்ற போர்வையில் எடுபுடி போடுகிற எலும்பு துண்டிற்க்கு மேல் குறைக்கிறான் பாவம்😂😂

    • @pdhana69
      @pdhana69 7 ชั่วโมงที่ผ่านมา +3

      😀😀😀 இவன் தமிழ்மணி, ஜவஹர், மணி கண்டன் ,

    • @sivakumarr1478
      @sivakumarr1478 4 ชั่วโมงที่ผ่านมา

      @@pdhana69இதில் ஜவகர் அதிமுக செய்தி தொடர்பாளர்.மற்ற இரண்டு பேரும் வழக்கறிஞர்கள்😂😂

  • @judefelixgunasingham
    @judefelixgunasingham 8 ชั่วโมงที่ผ่านมา +4

    STALIN CM FOREVER-

  • @Kalugoo
    @Kalugoo 7 ชั่วโมงที่ผ่านมา +3

    பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் அதிமுக கட்டாயம் மண்ணை கவ்வும்.

  • @natarajanv9656
    @natarajanv9656 8 ชั่วโมงที่ผ่านมา

    54:57 55:10 55:11

  • @mekalaravi3369
    @mekalaravi3369 9 ชั่วโมงที่ผ่านมา +1

    saravana2crore
    Aravind.3crore.i.a.sbala5crore

  • @saravananpandi2924
    @saravananpandi2924 7 ชั่วโมงที่ผ่านมา +1

    20 26 இல் திமுகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சி அமைத்தால் தான் ஆட்சி அமைக்க முடியும்

    • @devarajgounder5184
      @devarajgounder5184 4 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂
      தமிழ்நாட்டில் காங்கிரஸ் உயிர் வாழ்கின்றன என்றால் அதற்கு காரணம் திமுக 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணியில் சேர்க்கவில்லை அப்போது காங்கிரஸ் நிலை என்ன ஆனது அனைத்து தொகுதியிலும் படு தோல்வி கண்யாகுமாரியில் மட்டும் டெபாசிட் கிடைத்தது இது தமிழ்நாட்டில் காங்கிரஸ் பலம் காங்கிரஸ் வெளியில் போனால் தமிழ்நாட்டில் இல்லை இந்தியாவிலயே காணாமல் போகும் 😂😂😂

    • @devarajgounder5184
      @devarajgounder5184 4 ชั่วโมงที่ผ่านมา

      2016 தேர்தலில் திமுகவே தனிப்பட்ட முறையில் 150 தொகுதி வெற்றி பெற அதிகம் வாய்ப்பு

    • @QweS-m9b
      @QweS-m9b 3 ชั่วโมงที่ผ่านมา

      Periya arivali puga puga

  • @senthilsk0278
    @senthilsk0278 5 ชั่วโมงที่ผ่านมา

    இவர் எல்லாம் அதிகாரியா வேலை செஞ்சதுக்கு அர்த்தமில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார் என்ன இன்னைக்கு நாடு குட்டி வெள்ளாளர் உள்ளது ரூம்ல உட்கார்ந்துகிட்டு யாரோ பணம் கொடுக்கிறார்கள் என்று கற்பனையில பேசிட்டு இருக்காத கிராமப்புறங்களில் எட்டி பாருங்கள் தெரியும் உங்களுடைய லட்சணம் வாய் இருக்குன்னு நம்ம பாக்கெட்டு நிறையுது என்று நினைக்காதீர்கள் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றார்கள் என்று உங்க பாக்கெட் நறையதுங்கறதுக்காக ஆஹா ஓஹோ என்று சொல்லி மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்களையும் கெடுத்து விடாதீர்கள்

    • @devarajgounder5184
      @devarajgounder5184 4 ชั่วโมงที่ผ่านมา

      அட தற்குறி திரு பாலசந்தர் IAS அவர்கள் ஒரு முன்னால் மாவட்ட ஆட்சியர் மத்திய அயசின் செயலாளராக உயிர் பதவியில் இருந்தவர் இப்போதும் ஒரு லட்சத்திற்க்கு அதிகமாக ஓய்வூதியம் வாங்குகிறார் அவர் யாரிடமும் பணம் வாங்கி கொண்டு பேசவேண்டிய அவசியம் இல்லை நாட்டில் உள்ள நிலையை பேசுகிறார் ஒரு ஆட்சி என்றால் சில நிறை குறைகள் இருக்கும் தான் ஆனாலும் இன்றைய சூழ்நிலையில் திமுக கூட்டணியை வெல் தமிழ்நாட்டில் எந்த கட்சியோ கூட்டணியோ இல்லை என்பது தான் உண்மை

  • @PurushottamPurushottam-h8c
    @PurushottamPurushottam-h8c 2 ชั่วโมงที่ผ่านมา

    We are with DMK kootani

  • @devarajgounder5184
    @devarajgounder5184 4 ชั่วโมงที่ผ่านมา

    மூத்த முன்னால் அதிகாரி திரு பாலச்சந்தர் மூத்த பத்திரிகையாளர் ராமகிருஷ்ணன் இருவரும் அருமையாக பேசினார்கள் கல நிலவரத்தை நடுநிலையா பேசினார்கள்

  • @kandaswamyvasanthi5831
    @kandaswamyvasanthi5831 4 ชั่วโมงที่ผ่านมา

    Amma aattchiya soli mudichuttu sasi enna thimir pe hu. Edsppadi seyvadu inda visayathil correct. Admkle serkave serkkadir

  • @TamilArasu-kg5rs
    @TamilArasu-kg5rs 7 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 9 ชั่วโมงที่ผ่านมา +2

    பாலசந்தர் திமுக வளர்க்கும், வளர்ப்பு மாடு.

    • @BILLAS-qy8el
      @BILLAS-qy8el 8 ชั่วโมงที่ผ่านมา

      DMK வளர்க்கும் கருப்பு ஆடு

  • @senthilsk0278
    @senthilsk0278 4 ชั่วโมงที่ผ่านมา

    இந்த பாலசந்தரன பத்திரிக்கையாளர் போடாம ஒரு கட்சியினுடைய எடுபுடின்னு போட்டா நல்லா இருக்கும் ஆதரவாளர் என்று போட்டால் கூட அது சிறப்பாக இருக்காது ஒரு எடுபுடி என்று போடுங்கள். அப்படி என்றால் தான் இவர் மாதிரி இருக்கும் மற்ற நபர்கள் திருந்துவார்கள்

  • @mixedvideos3461
    @mixedvideos3461 7 ชั่วโมงที่ผ่านมา

    Balachandran IAS retd. Shame on you. I thougt you are a big inspiration for youngsters but you are not act like a Ex Bureaucrat act like a party men. What about your stand in Sipcot Melma, Parandur, Aritapatti and Vengaivayal. First we will clean Tamilnadu then will go to Delhi.

    • @devarajgounder5184
      @devarajgounder5184 4 ชั่วโมงที่ผ่านมา

      போடா சங்கி தற்குறி நீ எல்லாம் ஓய்வு பெற்ற மூத்த IAS அவர்களை பேச தகுதி இல்லை வரும் 2026 தேர்தலுக்கு பிறகு அவர் சொல்வது போல் திமுக கூட்டணி நிச்சயம் 200 தொகுதி வெற்றி பெரும் அதை நீ பார்த்து கதரதான் போகிறாய் 😂😂

  • @SrinivasanSubramaniam-mn8ci
    @SrinivasanSubramaniam-mn8ci 3 ชั่วโมงที่ผ่านมา

    அக்னீஸ்வரன் சட்டை ரொம்ப கேவலமாக இருக்கிறது. மண்டையில் ஒன்றும் இல்லை.

  • @natarajanv9656
    @natarajanv9656 8 ชั่วโมงที่ผ่านมา

    54:57 55:10 55:11

  • @natarajanv9656
    @natarajanv9656 8 ชั่วโมงที่ผ่านมา

    54:57 55:10 55:11

  • @natarajanv9656
    @natarajanv9656 8 ชั่วโมงที่ผ่านมา

    54:57 55:10 55:11

  • @natarajanv9656
    @natarajanv9656 8 ชั่วโมงที่ผ่านมา

    54:57 55:10 55:11