Excellent episode pan in pin prog. கல்யாணியின் கடலில் குளித்து முத்தாக யமுனா கல்யாணியையும் எடுத்து அநுபவித்து சந்தோஷவெள்ளமான அமீர் கல்யாணியையும் அநுபவிக்கப் போகிறோம் என்பதில் ஆனந்த கடலிலேயே இருப்போம் அடுத்த episode வரும் வரை பாடல்கள் அத்தனையுமே அருமை அதை மேன் மேலும் மெருகூட்டும் Dr. நாராயணனுக்கு எப்படி நன்றி சொல்வது
in 'mauname paarvaiyaal...' song - at '.....paada veNdum, ....... pesa veNdum...' - in both 'paada', and 'pesa' words there is a gamakam. dr N sings them flat. also the link humming sariyaaga paadavillai. pl listen to the original for both.
Sir, your voice and singing are excellent and very pleasing. "Manila vazhvu perum ananadam...." sung by M. K. Thyagaraja Bhagavathar for the movie "Ashokkumar"(1941) is also in Kalyani.
டாக்டர் சார்,
மனதுக்கு இதமாக இருந்தது!! இரு கல்யாணி ராகங்களும் இணைந்து சுகமான உணர்வை காலையில் உணர்ந்தேன்!!
அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கரும்பினும் இனிய கல்யாணி & யமுனா கல்யாணி யின் கலவை டாக்டர் அவர்களின் இனிய குரலில் !சிறப்பு! மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்🙌
Excellent episode pan in pin prog.
கல்யாணியின் கடலில் குளித்து முத்தாக யமுனா கல்யாணியையும் எடுத்து அநுபவித்து சந்தோஷவெள்ளமான அமீர் கல்யாணியையும் அநுபவிக்கப் போகிறோம் என்பதில் ஆனந்த கடலிலேயே இருப்போம் அடுத்த episode வரும் வரை
பாடல்கள் அத்தனையுமே அருமை
அதை மேன் மேலும் மெருகூட்டும் Dr. நாராயணனுக்கு எப்படி நன்றி சொல்வது
சூப்பர் நா ரா யண
ன் ஸ்ஸார்
The Enchanting Queen Kalyani and her daughter Yamunakalyani.❤❤❤
in 'mauname paarvaiyaal...' song - at '.....paada veNdum, ....... pesa veNdum...' - in both 'paada', and 'pesa' words there is a gamakam. dr N sings them flat.
also the link humming sariyaaga paadavillai.
pl listen to the original for both.
இந்தப் பாடல்களில் இந்த ராகம் உள்ளது என்று இப்போது தான் புரிகிறது.
Great.
Lovely song selection rendered so beautifully! Enjoyed it.
ஒன்றுமில்லாத கழிசடை வீடியோக்களை லட்சக்கணக்கில் பார்க்கிறார்கள். இந்த இசைபற்றிய வீடியோக்களை அது போல பார்க்க வேண்டும்.
அருமை. ஞானத்தை தேடுவோர் சிறிய அளவிலேயே இருப்பர்...
True
@@DrSowmiyanarayanRam-oy3wo இறைவனின் கிருபை
Sir, your voice and singing are excellent and very pleasing.
"Manila vazhvu perum ananadam...." sung by M. K. Thyagaraja Bhagavathar for the movie "Ashokkumar"(1941) is also in Kalyani.
Excellent blending of both ragas. Explanation about the blending is wonderful dr.sir.
❤
5:08
🎉🎉🎉
Super
Thanks a lot n pl keep this in future episodes so as v can know many more songs 🙏
Mouname partial is Rag Tilak Kamood.
Excellent song but thumbnail is showing nilave ennidam.
Msv the great
Kalyani continues still.