"From Rookies to Rahul.. Everything Was A Magic!" Village Cooking Channel Most Inspiring Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2021
  • "சிரிச்சவன் முன்னாடி ஜெயிச்சு காட்டனும்னு போட்ட சபதம்" Village Cooking Channel Inspiring Interview
    #VillageCooking #VillageCookingChannel #Villagefood
    For Advertisement & Promotion contacts:
    E-Mail us : nknsysop@gmail.com
    For more videos, interviews, reviews & news,
    Subscribe here : goo.gl/DTssgY
    For More Exciting Videos Follow us @
    Facebook : / nakkheeranstudio
    Twitter : / nstudioweb
    About Nakkheeran Studio:
    Nakkheeran Studio Channel has great passion for Cinema. We aim to provide updates on cine world and love to throw light on skilled artists. Our focus is predominantly towards Tamil Cinema that has evolved in its own way over a period of time. Please subscribe our channel to receive quality updates and of course, to encourage us :)
    NKNJ
    NKNKS
  • บันเทิง

ความคิดเห็น • 852

  • @Jerry_Boi6
    @Jerry_Boi6 3 ปีที่แล้ว +1168

    அம்மிக்கல் அய்யனார் Fans ஒரு Like போட்டுட்டு போங்க🌟❤️👍

  • @entertainment9351
    @entertainment9351 3 ปีที่แล้ว +763

    எவ்வளவு வளத்தாலும் கை கட்டி நிக்கிற திறமை யாருக்கு வரும் 👍👍👍

  • @mrdeadman6899
    @mrdeadman6899 3 ปีที่แล้ว +448

    ஜெயிக்கபோறவன் பேசுனா உலகம் கேட்காது
    ஜெயிச்சவன் பேசுனாமட்டும் தான் உலகம் கேட்கும்

  • @biggyBoyInd
    @biggyBoyInd 3 ปีที่แล้ว +196

    படிக்கிற வரைக்கும் ஒரு மரியாதை இருக்கும்.
    படிச்சதுக்கு அப்புறம் வேல இல்லன்னா வேற மரியாதை இருக்கும்.... உண்மை வரிகள்

    • @arungs7829
      @arungs7829 3 ปีที่แล้ว +2

      நான் வாழ்கையில் அனுபவித்த நாட்கள் செத்து கூட போய்ரளம் நு நெனசுறுகே

    • @user-yp2yg1mx6o
      @user-yp2yg1mx6o 2 ปีที่แล้ว

      Hi

  • @swethaas9822
    @swethaas9822 3 ปีที่แล้ว +371

    நல்ல கேள்விகள்... சிறப்பான தலைக்கனம் இல்லாத பதில்கள்😘😘😘😘

  • @user-oj5yu3xr7u
    @user-oj5yu3xr7u 3 ปีที่แล้ว +853

    மங்களகரமான மஞ்சளுக்கு என்றைக்கும் வெற்றி தான்.

  • @user-ec6vo7lj3q
    @user-ec6vo7lj3q 3 ปีที่แล้ว +133

    என்னமோ என் தமிழ் இனமே ஜெயித்தது போன்ற உணர்வு. கேள்வி கேட்ட நெறியாளரின் பொறுமையும் , பண்பும் பாராட்டுக்குரியது.

    • @eniyathendral2728
      @eniyathendral2728 3 ปีที่แล้ว

      எனக்கும் இதே உணர்வு தான் சகோதரா

  • @aravintharavinth841
    @aravintharavinth841 3 ปีที่แล้ว +47

    செக்கில் ஆட்டிய சுத்தமான நல்லஎண்ணெய் அய்யாவுக்கு வாழ்த்துக்கள்

  • @anbua650
    @anbua650 3 ปีที่แล้ว +146

    23:24
    அவரின் கண்ணிரை பார்த்து கண் கலங்கியவரில் நானும் ஒருவன்

    • @asmiyav3247
      @asmiyav3247 3 ปีที่แล้ว +1

      Nanum azhuduten bro😢

  • @hemanathg5094
    @hemanathg5094 3 ปีที่แล้ว +111

    கை கட்டி நிக்காதிர்கள், தலை நிமர்ந்து நில்லூங்கள்.... வாழ்த்துகள்...

  • @loganathanvenkatraman499
    @loganathanvenkatraman499 3 ปีที่แล้ว +46

    ஆரம்பம் முதல் இறுதி வரை கைகளை கட்டி நீங்கள் கூறும் பணிவான பதில்கள்... உங்களை மேலும் உயர கொண்டு போய் சேர்க்கும்.... வாழ்த்துக்கள் 🙏🙏

  • @catiehouse4731
    @catiehouse4731 3 ปีที่แล้ว +260

    உங்கள்.எல்லோரையும்.பார்க்கும்.போது.எனக்கு.இந்த.பாடல்.தான்.நினைவுக்கு.வருகிறது.(ஆசை ஆசையாய் இருக்கிறது இது போல் வாழ்ந்திடவே.)வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @nafeelbasheer4880
    @nafeelbasheer4880 3 ปีที่แล้ว +148

    Proud to be one of the village cooking channel's subscribers

    • @thabitaretnam6071
      @thabitaretnam6071 3 ปีที่แล้ว +1

      நான் உங்கள் எல்லா நிகழ்ச்சிகளையும் தவறாமல் கண்டு கழிப்பது என் வழக்கம்.
      நான் மலேசியாவில் வாழும் தமிழ்ச்சி ஐந்தாவது வம்சம் (generation)நான். இந்த கிராமய பசுமை காணும் போது, நான் சிறுமியாக இருந்தபோது தோட்டத்தில் வாழ்ந்த வாழ்க்கை கண்முன் தோன்றுகிறது.
      வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் இனம்.

  • @ibrahimsait5604
    @ibrahimsait5604 3 ปีที่แล้ว +35

    வருமானம் அளவுக்கு அதிகமாக வருதுனு சொல்ல மனசு வேண்டும் வாழ்த்துக்கள்.

  • @sanjaiammasamayal
    @sanjaiammasamayal 3 ปีที่แล้ว +39

    இது வரைக்கும் யாரையும் பார்க்க ஆசைப்பட்டது கிடையாது ஆனா உங்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு எப்போதும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று அண்ணா.... உங்களோட இந்த வெற்றியை பார்க்கும்போது நான் பெருசா எதையோ சாதிச்ச மாதிரி மனசுக்குள்ள சந்தோஷம் வருது

  • @strongasagirl4434
    @strongasagirl4434 3 ปีที่แล้ว +93

    மிகவும் பெருமையாக உள்ளது.
    எப்பவும் ஒற்றுமையாகவே இருங்கய்யா!
    காலம் கெட்டுகிடக்குறது.

  • @maxop5236
    @maxop5236 3 ปีที่แล้ว +41

    Camera man thaan andha channel owner um kooda❣️❣️avaroda paniva paarunga❣️❣️

  • @nimmicreations6575
    @nimmicreations6575 3 ปีที่แล้ว +120

    வெள்ளந்தி மனிதர்களின் வெள்ளை உள்ளத்திற்கு கடவுள் தந்த மாபெரும் பரிசு இந்த உலகப்புகழ் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @manikandann9416
    @manikandann9416 3 ปีที่แล้ว +116

    வாழ்த்துக்கள். சுயநலமான உலகத்தில் இவ்வளவு நல்ல மனிதர்களா ஆச்சரியமாக இருக்கிறது .உங்களால் நம்ம மாவட்டத்திற்கே பெருமை.உங்கள் எண்ணம்போல் உங்கள் வாழ்க்கையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @Adventureswithpolo
    @Adventureswithpolo 3 ปีที่แล้ว +19

    நானும் இவர்களின் சமையலில் அடிமை. From Canada 🍁🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦

  • @janupandian7551
    @janupandian7551 3 ปีที่แล้ว +94

    வாழ்த்துக்கள் உங்களுக்கு.கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பாராக.திருப்பூர் ஜோ.பாண்டியன்

    • @kailashravanan6526
      @kailashravanan6526 3 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எங்களையும் ஒருநாள் அழைக்கலாமே

    • @thalamahesh741
      @thalamahesh741 3 ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய

    • @mmalarmmalar3490
      @mmalarmmalar3490 3 ปีที่แล้ว

      Amen

  • @VarahiYugam
    @VarahiYugam 3 ปีที่แล้ว +146

    எந்த துறையாக இருந்தாலும் தமிழன் ஜெய்ப்பது நிஜம்

  • @rajeshps6877
    @rajeshps6877 3 ปีที่แล้ว +38

    മലയാളികൾ കാണുന്നുണ്ടോ ഉണ്ടെങ്കിൽ ലൈക്ക് pod 💞

  • @ibrahimpvm4828
    @ibrahimpvm4828 3 ปีที่แล้ว +36

    நானும் உங்க subscriber தான். நீங்கள் அடிக்கடி உங்க subscriber பற்றி பல விஷயங்களை பகிர்ந்து உள்ளீர்கள். ரொம்ப சந்தோசமாக இருக்கு அண்ணா.

  • @waste8237
    @waste8237 3 ปีที่แล้ว +26

    ஒற்றுமையின் பலம் என்பதற்கு எடுத்துக்காட்டு நீங்கள் தான் தலைவா.

  • @venkatvenki2391
    @venkatvenki2391 3 ปีที่แล้ว +100

    எவ்வளவு உயர்ந்தும் நம் பாரம்பரிய உடையான வேட்டி லுங்கியோட பேட்டி கொடுத்தீர்கள் நண்பர்களே உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @desolatecrane4961
    @desolatecrane4961 3 ปีที่แล้ว +21

    கண்களில் கண்ணீர் வருகிறது... வாழ்க பல்லாண்டு...

  • @ramilabangash324
    @ramilabangash324 3 ปีที่แล้ว +183

    நீங்கள் தான் தமிழ் நாட்டுக்கு
    நிஜ ஹிரோ

    • @neerusart1131
      @neerusart1131 3 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsr_LSwYev5x0

  • @manideiva45
    @manideiva45 3 ปีที่แล้ว +9

    உங்களின் இந்த பேச்சு எல்லோருக்கும் ஒரு ஊக்கத்தை கொடுக்கும் என நம்புகிறேன் .வாழ்த்துக்கள்

  • @stalinp8428
    @stalinp8428 3 ปีที่แล้ว +75

    வருத்தம் வேண்டாம் தம்பி
    நீங்கள் எல்லாரும் வெற்றி பெற்றவர்கள்
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @rithikalifestyle7848
    @rithikalifestyle7848 3 ปีที่แล้ว +54

    உண்மையில் நல்ல மனிதர்கள்.எல்லாத்திற்கும் காரணம் எங்க சப்ஸ்கிரைபர்னு பெருமையா சொல்றாரு..

  • @karpagavallihomegarden7326
    @karpagavallihomegarden7326 3 ปีที่แล้ว +34

    மனதில் இருந்து வரும் வார்த்தைகள் கேட்பதற்க்கு மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🏽

    • @neerusart1131
      @neerusart1131 3 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsr_LSwYev5x0

  • @venkateshvenkatesh7492
    @venkateshvenkatesh7492 3 ปีที่แล้ว +14

    புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @phinehas.j
    @phinehas.j 2 ปีที่แล้ว +2

    என்னதான் வளர்ந்தாலும் கைகட்டி நிக்கிற பணிவு தான் இவர்கள் வளர்ச்சியின் காரணம் உங்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 ปีที่แล้ว +4

    நிஜமாகவே நக்கீரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இவர்கள் இவ்வளவு படித்து இருக்கிறார்கள்... அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.. மேலும் உங்கள் சானல் வானுயர வளர வேண்டும். 💐👏👏👏👌💯

  • @jothikakumar4941
    @jothikakumar4941 3 ปีที่แล้ว +33

    Village cooking channel....we love you all nga annnaa's and thaatha.

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 3 ปีที่แล้ว +52

    Camerman a pathutom 👍👍👍❤️❤️❤️ You deserve this place..Way to go ..One of the proud subscriber of VCC

  • @purpleaysh1170
    @purpleaysh1170 3 ปีที่แล้ว +5

    தயவு செய்து பிரிந்து விடாதீர்கள். என்றென்றைக்கும் இதுபோல ஒற்றுமையாக சந்தோஷமாக இருங்கள்.
    உங்களுடைய வளர்ச்சி இத்தனை பேருக்கு சந்தோஷம் அளிக்கிறது என்றால் கண்டிப்பாக அது உங்கள் விடா முயற்சியினால் தான்

  • @balachanderknolan5070
    @balachanderknolan5070 3 ปีที่แล้ว +44

    செம்மைய சமைக்கிறோம் செம்மைய சாப்பிட்ரோம்.....

  • @maniarasu6761
    @maniarasu6761 3 ปีที่แล้ว +24

    சிறந்த👍💯 கேள்விகள்❓... உண்மையான பதில்கள்...👍🏻👌🏻🤝

    • @neerusart1131
      @neerusart1131 3 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsr_LSwYev5x0

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 3 ปีที่แล้ว +38

    நீங்கள் மேலும் மேலும் வளர சாதிக்க....மனதார வாழ்த்துகிறேன்...

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 3 ปีที่แล้ว +33

    அய்யா சிவாய நம உங்கள் தன்னம்பிக்கை வாழ்க

    • @neerusart1131
      @neerusart1131 3 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsr_LSwYev5x0

  • @abiagreenkitchen
    @abiagreenkitchen 3 ปีที่แล้ว +32

    Camera man you are rocking 👍👌

  • @carromtech-4071
    @carromtech-4071 2 ปีที่แล้ว +1

    இப்ப வரைக்கும் இந்த வீடியோவுக்கு 415 பேர் மட்டும் தான் Deslike பண்ணியிருக்காங்க...
    இதுலயே தெரிஞ்சுக்கலாம் Village Cooking Channel நபர்களின் பெருமை... 🥰🥰😍

  • @jeniferaj7456
    @jeniferaj7456 3 ปีที่แล้ว +7

    They are raised only for 3 things
    1.they are extremely humble
    2.thier souls are too good
    3.this is god's will ❤️

  • @tamilculturefoods
    @tamilculturefoods 3 ปีที่แล้ว +11

    வெற்றி கிடைக்கும் வரை ஓட வேண்டும் நம்பிக்கை கொடுத்ததற்கு நன்றி சகோ

  • @saranvloger9670
    @saranvloger9670 3 ปีที่แล้ว +27

    இவள உயரம் போன பிறகும் என்ன பணிவு இதான்பா வெற்றிக்கு காரணம் கமரா கத சொல்லும் போது புல்லரிச்சிட்டு வழர்க மேலும்

  • @valimaicuts9207
    @valimaicuts9207 3 ปีที่แล้ว +10

    Indha team nenechirunda sponsorship eduthu paadhi selavu panitu paathi avangale use panirukalam, but direct trust num kuduthu help panranga great humanity... U will grow more👍👍👍

  • @TamizhSatire
    @TamizhSatire 3 ปีที่แล้ว +78

    அவர் பண்ண Website என்ன-னு தெரிஞ்சிக்க நினைக்கிறவீங்க ??

  • @thedivandharyesuministries4502
    @thedivandharyesuministries4502 3 ปีที่แล้ว +55

    கேமராமேன் பிரதர் உங்கள் பதிவு எல்லாம் மிகவும் அருமை உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி இன்னும் பெரிய வெற்றிகளை காண என் வாழ்த்துக்கள் 👍👍👍

  • @Muhilanjayaraman
    @Muhilanjayaraman 3 ปีที่แล้ว +17

    Subscriber meet vaikkureenga. Meet panrom, semmaya samaikkirom, bayangarama rusikkurom 😍❤️

  • @surekagrich2068
    @surekagrich2068 3 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் சகோதர்களே!
    நான் France இருக்கிறேன் உங்கள் வீடியோ தவறாமல் பார்ப்பேன் . உங்கள் வீடியோ பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும். நன்றி .

  • @shanmugamvas6202
    @shanmugamvas6202 3 ปีที่แล้ว +9

    வாழ்த்துகள் அனைவருக்கும் இந்த வெற்றி உங்கள் கடினமான உலைப்பு காண வெற்றி மேன்மேலும் வர வாழ்த்துகள் தோழர்களே

  • @tamizhnilatv5174
    @tamizhnilatv5174 3 ปีที่แล้ว +27

    உலகமெல்லாம் சுற்றி சமைத்து மென்மேலும் புகழ்பெற வாழ்த்துக்கள்

  • @kannanoffl
    @kannanoffl 3 ปีที่แล้ว +3

    தங்களின் வெற்றிக்கு ஒரு காரணம் நீங்கள் ஆதரவற்றோருக்கு உணவளிப்பது♥️🙏

  • @feelthenature6804
    @feelthenature6804 3 ปีที่แล้ว +110

    இவர்களை cook with comali யில எதிர் பார்க்கிறோம் 🤗

    • @karthikkeyans16
      @karthikkeyans16 3 ปีที่แล้ว +15

      Set agathu....ivanga nama alunga only tamil dishes...but cwc la chinese continental la seiyanum

    • @feelthenature6804
      @feelthenature6804 3 ปีที่แล้ว +16

      Contestant ah ila bro. Guest ah 😄

    • @dominicsavio8780
      @dominicsavio8780 3 ปีที่แล้ว +11

      Kook with komali oru petlattam😭😭😭

    • @zen08107
      @zen08107 3 ปีที่แล้ว +12

      Angu vanthu ivangala asinga paduthuvaanga . Avangu oorula avanga raaja.

    • @jeonjksr2161
      @jeonjksr2161 3 ปีที่แล้ว +12

      விஜய் டிவி ல வந்தாலே வச்சி செய்வாங்க. இந்த சேனல் காரங்க எல்லாரும் trp காக என்ன வேணாலும் பண்ணுவாங்க. அவனுங்க bigposs க்கு மட்டும் தான் லாயக்கு

  • @mrhero8343
    @mrhero8343 2 ปีที่แล้ว +2

    சுப்பிரமணியம் அண்ணா உங்களது பதில் / பார்வை அனைத்து தெளிவாக உள்ளது .
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @vijaydeepak3778
    @vijaydeepak3778 3 ปีที่แล้ว +21

    Iyyanar fans like podunga

  • @jovittathomas7493
    @jovittathomas7493 3 ปีที่แล้ว +12

    I love the Village Cooking Channel. I am a Keralite but I live in Tbilisi, Georgia. Theirs is one of only 5 TH-cam channels I subscribe to and I watch every single video of theirs immediately upon release! Thank you for highlighting them! They're wonderful!

  • @anthonyjennings7275
    @anthonyjennings7275 2 ปีที่แล้ว +6

    I was watching the whole interview with a smile on my face ☺. Wonderful.

  • @kavithakavikavitha3710
    @kavithakavikavitha3710 3 ปีที่แล้ว +18

    உயர்ந்த உள்ளங்கள்❤️

    • @neerusart1131
      @neerusart1131 3 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsr_LSwYev5x0

  • @karthikdd77
    @karthikdd77 3 ปีที่แล้ว +41

    Earnings they say from 25:00 ...hit a like 💞💞💞 but correct ana earings solla matanga ...

    • @sohummallapur351
      @sohummallapur351 3 ปีที่แล้ว +1

      What did they say? I don't understand malayali

  • @ForEngineeringReference
    @ForEngineeringReference 3 ปีที่แล้ว +21

    27:17 ... INSPIRATIONAL SPEECH.

  • @asmiyav3247
    @asmiyav3247 3 ปีที่แล้ว +15

    Nalle family super BROTHER'S unge life full a ipdiye otrumeiya santhosama iruke nan ellam walle iraiwanei wenduhuren🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💪💪💪💪💪💪💪

  • @ponnammal3372
    @ponnammal3372 2 ปีที่แล้ว +3

    மனமார்ந்த வாழ்த்துக்கள் வெற்றிகள் தொடரட்டும் 🙏👍

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 3 ปีที่แล้ว +12

    உங்கள் குடும்பம் மேலும் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @neerusart1131
      @neerusart1131 3 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsr_LSwYev5x0

  • @godloop_gamer
    @godloop_gamer 3 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு!!

  • @threeroses5274
    @threeroses5274 3 ปีที่แล้ว +3

    எனக்கு சந்தோசமாக இருந்தது....நானே வெற்றி பெற்றது போல......நீங்க மேலும் உயர வாழ்த்துக்கள்.........உங்களை நேரில் சந்தித்துப் பேச ஆசைப்பட்டேன்...அது நடந்தது போல் இருந்தது...உங்க பேட்டி 👍👌🙏

  • @randomthoughts5198
    @randomthoughts5198 3 ปีที่แล้ว +19

    En Paraivayil., ungal varalrchikku mukiyam karanam., "neengal kadanthu vandha pathaiyil, matravargal meethi kaatiya unmayana akkarai"....Ennampol Vazhkai !!!!

  • @murugans9512
    @murugans9512 3 ปีที่แล้ว +3

    வெற்றி பெறும் வரை போராடு பெற்றவுடன் அதை தக்கவைப்பதற்கு போராடு வாழ்த்துக்கள் தமிழர்களே

  • @nivejaya7154
    @nivejaya7154 3 ปีที่แล้ว +12

    Semma inspiring interview

  • @divyathomas6673
    @divyathomas6673 3 ปีที่แล้ว +16

    All the best!! Truly inspiring story.. Thank you to the interviewer - you asked sensible questions and most of the questions where in our minds! 👏👏👏

  • @rcbike2215
    @rcbike2215 3 ปีที่แล้ว +7

    Really!!! Superb conversation... And hat's off village cooking team...

  • @utoo4207
    @utoo4207 3 ปีที่แล้ว +3

    உங்கள் எளிமையும் தன்னடக்கம் !!! பாராட்டுக்கள்👏👏👏

  • @dr.skannan7778
    @dr.skannan7778 3 ปีที่แล้ว +17

    Role model youths....

  • @lathavalasukumar5049
    @lathavalasukumar5049 2 ปีที่แล้ว +2

    Supr Anna ...camera men Anna Vera Leval ..epdiye iruka anna👍👍👍👍ellarume supr

  • @cheems1206
    @cheems1206 3 ปีที่แล้ว +12

    True words and true emotions 👏👏

  • @skyaashneecolections3979
    @skyaashneecolections3979 3 ปีที่แล้ว +4

    Sirappana..pathivu.
    Nam Tamilar uravukal...memmelum sirappudan..erukka iraivanai pirathikkiren.
    Nam Tamilar Malaysia...

  • @jahneychriast2141
    @jahneychriast2141 3 ปีที่แล้ว +14

    Great:. Super. Giving interview in lungi!!

  • @shivasivam1439
    @shivasivam1439 3 ปีที่แล้ว +3

    அந்த சிரிப்பு தான் வெற்றிக்கு காரனம்

  • @jamalmohamed4570
    @jamalmohamed4570 3 ปีที่แล้ว +2

    உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு 👍❤️

  • @srisai6123
    @srisai6123 3 ปีที่แล้ว +2

    சந்தோசமாக இருக்கு உங்களை பார்க்கும் பொழுது😃😅😀
    நீங்கள் பரிமாறும் பொழுது மனதிற்கு நிறைவாக இருக்கிறது 🙏🙏🙏

  • @vasanthbalakrishnan905
    @vasanthbalakrishnan905 3 ปีที่แล้ว +8

    N studio rocks... superb interview 👏

  • @sanashalu7691
    @sanashalu7691 3 ปีที่แล้ว +5

    Rare to get such a Great hearted n true love n humble nature person but dey all r in dis village cooking group ....hats of to all ur hard work n success come true 👍🙏

  • @barathikothandan9060
    @barathikothandan9060 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் 💐💐💐💐💐

  • @swethaas9822
    @swethaas9822 3 ปีที่แล้ว +6

    செம்ம.. ❤️❤️❤️

  • @ftixg
    @ftixg 3 ปีที่แล้ว +4

    எந்த நிலை வந்தாலும், வந்த நிலை மறக்காம இருக்கீங்க நல்லது

  • @balajinissan7197
    @balajinissan7197 3 ปีที่แล้ว +1

    மேலும் மேலும் உங்களோட சமையல் கண்டுபிடுப்பு தொடரட்டும்

  • @AbhiPranavcreative
    @AbhiPranavcreative 3 ปีที่แล้ว +11

    Camara man like podunga

  • @TamilArasan-sx1du
    @TamilArasan-sx1du 3 ปีที่แล้ว +16

    My Fev you tube chennal ....😍

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 3 ปีที่แล้ว +3

    உங்கள் நற்செயல் உங்களை மென்மேலும் வளர்க்கும் 🙏

  • @PerumalPichai
    @PerumalPichai 3 ปีที่แล้ว +2

    Inspiring team
    Love you team Village cooking channel

  • @josephnicholas6705
    @josephnicholas6705 3 ปีที่แล้ว +11

    Keep up with your team Good Work in cooking and distributing to those in need. God bless you and all your family members 🙏❤♥. My family and me loves watching your channel in Singapore. Great team work 👍👍👍

  • @syedjeelani.s9422
    @syedjeelani.s9422 3 ปีที่แล้ว +3

    Inspiration speech bro..well-done guys..God bless you guyz..

  • @gocool7352
    @gocool7352 3 ปีที่แล้ว +3

    Every answer makes goosebumps 🤩

  • @princeoflic
    @princeoflic 3 ปีที่แล้ว +2

    I only know this channel not there story but people like Rahulji is keen to observe them and goes for them and share food and love with them

  • @rajaaskitchen8870
    @rajaaskitchen8870 3 ปีที่แล้ว +1

    செமயா சமக்கிறோம்..இன்னைக்கு ஒரு புடி... Super, nice

  • @Sara-cx9rb
    @Sara-cx9rb 3 ปีที่แล้ว +5

    Very inspiring !No one get the success friut easily without hard work and confident and study 🙌🙌🙌

  • @fxswinger5922
    @fxswinger5922 3 ปีที่แล้ว +5

    Lots of love and respect for you brothers 😘😘😘😘
    From kerala

  • @premalathat6329
    @premalathat6329 3 ปีที่แล้ว +11

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பிகளே .

    • @neerusart1131
      @neerusart1131 3 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsr_LSwYev5x0