கிராமத்து மக்களின் மதியவேளை சாப்பாடு /Village Food Review /Jegan Channel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024

ความคิดเห็น • 26

  • @senthilkumarsenthilkumar8746
    @senthilkumarsenthilkumar8746 6 หลายเดือนก่อน +10

    ஜெகன் நண்பா தங்கள் காணொளி அனைத்தும் அருமை மேலும் வீடியோ எடுப்பதற்கு முன்பு அது எந்த ஊர் அங்கு பயிரிடப்படும் பயிர்களை பற்றிய விவரங்கள் தரவும் மேலும் அங்கு அவர்கள் செய்யும் வேலைகள் பற்றிய விபரங்களை தெரிவிக்கவும் இது என்னுடைய கருத்து குறை என்று நினைக்க வேண்டாம் அன்புடன் செந்தில்குமார் காரைக்கால்

  • @mseathu4689
    @mseathu4689 6 หลายเดือนก่อน +1

    உழைப்பின் சிரிப்பு மக்கள் தெய்வம் ஜெகன்

  • @Arivu845
    @Arivu845 6 หลายเดือนก่อน +2

    மிளசெடி நல்லா வந்திருக்கு... வானம் பார்த்த பூமில

  • @Mohanmohan1973-qi1nj
    @Mohanmohan1973-qi1nj 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் அருமையான சாப்பாட்டு அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @nalinit6177
    @nalinit6177 6 หลายเดือนก่อน

    வாழ்க்கை க்கு உண்மையான யதார்தமான all videos nice sir

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 6 หลายเดือนก่อน

    🎉 good 👍 job 🎉😂😂❤ கிராமம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤😂🎉

  • @MuthuRock6332
    @MuthuRock6332 5 หลายเดือนก่อน +1

    👍✨தம்பி✨🎥✨நன்றி✨✨வாழ்த்துக்கள் ✨✨✨👍

  • @AshrafAli-dc7hj
    @AshrafAli-dc7hj หลายเดือนก่อน

  • @Jeni407
    @Jeni407 6 หลายเดือนก่อน +1

    Enaku ithu paakum pothu Ejaman movie.thuku satti song yabagam vaaruthu 😂😂

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 4 หลายเดือนก่อน

    🙏🙏😀👌

  • @subramanians2170
    @subramanians2170 6 หลายเดือนก่อน +1

    கம்மஞ்சோறு காணோம்
    கம்மஞ்சோறு அனைவரும் மறந்து விட்டார்கள்

    • @Arivu845
      @Arivu845 4 หลายเดือนก่อน

      கம்மஞ்சோரு நகரத்தில் தள்ளு வண்டிகளில் விக்கிறார்கள்??

  • @sankarvsankarv6344
    @sankarvsankarv6344 4 หลายเดือนก่อน

    Anna na kadalkudi pakkam ulla kumarettiapuram.nalla erukkingala anna.video ellam supera erukku anne.

  • @Siva-tc3fn
    @Siva-tc3fn 6 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @subramanians2170
    @subramanians2170 6 หลายเดือนก่อน +2

    விவசாயம் பிடிக்கும்

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 6 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஜெகன் sir....

  • @andrewslazar5283
    @andrewslazar5283 6 หลายเดือนก่อน

    Nature of the works and the place may be explained

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 6 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👍🌹

  • @senthilkumarsenthilkumar8746
    @senthilkumarsenthilkumar8746 6 หลายเดือนก่อน +3

    நண்பா இது எந்த ஊரு? அன்புடன் செந்தில்குமார் காரைக்கால்

    • @jeganchannel5978
      @jeganchannel5978  6 หลายเดือนก่อน +2

      அரியநாயகிபுரம் /தூத்துக்குடி மாவட்டம்

    • @senthilkumarsenthilkumar8746
      @senthilkumarsenthilkumar8746 6 หลายเดือนก่อน

      @@jeganchannel5978 நன்றி ஜென்

    • @senthilkumarsenthilkumar8746
      @senthilkumarsenthilkumar8746 6 หลายเดือนก่อน

      @@jeganchannel5978 நன்றி ஜெகன்

  • @ragbot5455
    @ragbot5455 6 หลายเดือนก่อน +1

    Hi jegan anna ❤

    • @jeganchannel5978
      @jeganchannel5978  6 หลายเดือนก่อน

      வணக்கம் பிரதர்