9th Month Scan Report கெட்டதுலையும் நல்லது நடந்திருச்சு 🥰| Vinoth Seetha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #vinothseetha #lifestyle
    Contact for Promotion & Collaboration : 9080207432
    _______________________________________
    Join Us On 👇👇👇
    Vinoth ► / vinoth_seetha_official
    Seetha ► / vino_seethu
    Thivnesh ► / thivneshofficial
    Facebook Page ► / vinothseetha007
    _______________________________________
    Business email ►vinothseethabusiness@gmail.com
    _______________________________________
    Thanks for your love and support.. like and share this video with your friends for more interesting videos subscribe and support.. with lots of love ❤️ Vinoth & Seetha
    Music Credits ► TH-cam Audio Library

ความคิดเห็น • 480

  • @adityabala7786
    @adityabala7786 19 วันที่ผ่านมา +185

    நல்ல படியா குழந்தையும் தாயும் பிரசவம் ஆகும் கர்பரடசாம்பிகை அம்மா வை வேண்டுகிறேன் சகோதரி❤

  • @user-zq7zs7hz7d
    @user-zq7zs7hz7d 18 วันที่ผ่านมา +51

    சின்ன சீதா தான் பிறக்கும் சொல்றவங்க ஒரு லைக் போடுங்க

  • @moorthymoorthy2087
    @moorthymoorthy2087 19 วันที่ผ่านมา +314

    Enakum ithu 9month ennoda delivary date September 15nallabadiya delivary aganumnu pray pannikonga pls

    • @PaviSelvaraj-b7r
      @PaviSelvaraj-b7r 19 วันที่ผ่านมา +25

      Enaku ethu 8 month delivery date oct 10 🙏pray ma

    • @tamilnadu994
      @tamilnadu994 19 วันที่ผ่านมา +17

      Congratulations ma.enaku sep 16 date😊

    • @pranavdheeran.7609
      @pranavdheeran.7609 19 วันที่ผ่านมา +19

      Enakku september 5th delivery. Girl baby venum .pray for me

    • @user-ld3en3qy7l
      @user-ld3en3qy7l 19 วันที่ผ่านมา +13

      enaku eppo 8 month delivery date October 15

    • @moorthymoorthy2087
      @moorthymoorthy2087 19 วันที่ผ่านมา +3

      @@pranavdheeran.7609 kandippa girl baby tha sis kavalapadathinga

  • @Chandran12345
    @Chandran12345 19 วันที่ผ่านมา +189

    சீதா அக்கா வை யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் ஒரு like போடுங்க ❤❤❤❤❤

  • @SivaAlli-ks6bi
    @SivaAlli-ks6bi 19 วันที่ผ่านมา +206

    சீதா உனக்கு மூச்சு வாங்குது பொறுமையா பேசு ❤

    • @sarosurya3693
      @sarosurya3693 18 วันที่ผ่านมา +4

      Amaga aana apaumee evaga apaditha pesaraga...😢

  • @nasarnasar2734
    @nasarnasar2734 19 วันที่ผ่านมา +134

    நல்ல விதமாக குழந்தை பிறக்க அல்லாஹ் அருள் புரிவாவானாக

  • @user-ce1hy8gs9c
    @user-ce1hy8gs9c 19 วันที่ผ่านมา +92

    சீதா உனக்கு பெண்குழந்தை தான் பிறக்கும்❤

  • @gayathrivenkatesh6660
    @gayathrivenkatesh6660 19 วันที่ผ่านมา +52

    அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க சிரிச்ச முகத்துடன் இருக்கீங்க அம்மா உங்களப் பார்த்தனே இந்த சேனலை பாக்குறேன 💐💐

  • @user-vg7pp7tz9t
    @user-vg7pp7tz9t 19 วันที่ผ่านมา +57

    உங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்கனும் எனக்கு ஆசை ❤❤❤ ஆனால் எந்த குழந்தை பிறந்தலும் சந்தோஷம்

  • @revathivenkat9704
    @revathivenkat9704 19 วันที่ผ่านมา +62

    பெண் குழந்தை தான் சீதா வாழ்க வளமுடன்

  • @Devi.M-oe5tv
    @Devi.M-oe5tv 19 วันที่ผ่านมา +52

    Eanaku 2nd baby porandhu 1month agudhu first baby ku irundha symptoms adhigama irundhuchii first boy baby naa feel pannikitirundha girl baby thaa veanumnu pray pannikitirundha God gift ea 2nd baby girl baby name sri harshini

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 19 วันที่ผ่านมา +20

    நல்ல படியாக குழந்தை பிறக்க கடவுள் கிட்ட வேண்டி கொள்கிறேன்

  • @shanthakumari2952
    @shanthakumari2952 19 วันที่ผ่านมา +15

    சமையல் எல்லாம் பண்ணலாம் பா தப்பு கிடையாது 15:05 15:05 அம்மா போட்டா சமைக்க கூடாது என்றது எல்லாம் அந்த காலம் நீங்க நாங்க சிட்டில எல்லாம் சமைக்கிறோம் எங்க போய் சமைக்க முடியும் அதெல்லாம் பிரச்சினையே ஒன்னும் இல்ல அது சாதாரண அம்மா தான் அது சரியாயிடும் அதற்காக பயப்பட வேண்டாம் வீட்டிலும் சமைக்கலாம் தப்பே இல்லை நாங்க எல்லாம் வீட்ல தான் சமைப்போம் தாளிக்கலாம் எல்லாம் பண்ணலாம் குழந்தைக்கு காரமாக மட்டும் கொடுக்காதீங்க 15:05 15:05 🎉🎉

  • @sathiyapriyas6126
    @sathiyapriyas6126 12 วันที่ผ่านมา +1

    நல்லபடியாக குழந்தை பிறக்கப் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.🙏🙏🙏

  • @chocomoni6280
    @chocomoni6280 19 วันที่ผ่านมา +26

    Akka delivery bag packing video yeduthu podunga engalukum use fullah irukum im also 9 month pregnant my delivery date sep 3 .... Pray for me akka ❤

    • @achuzzzvlogs2625
      @achuzzzvlogs2625 13 วันที่ผ่านมา +1

      Healthy baby 🍼 varum congrats sis

  • @user-ie5go9gi8e
    @user-ie5go9gi8e 19 วันที่ผ่านมา +12

    We like your daughter in law mother in law bonding,

  • @Homely_food_mannarkudi_pkt
    @Homely_food_mannarkudi_pkt 19 วันที่ผ่านมา +45

    Gril baby porakka congratulations any one yandha baby ya irundhalum nallapadiya porakkum god bless you

    • @arunraj7852
      @arunraj7852 19 วันที่ผ่านมา

      கிரில் baby ah

    • @sahirabanu514
      @sahirabanu514 18 วันที่ผ่านมา

      Grill babya

  • @GayathiGayathi-dh1nv
    @GayathiGayathi-dh1nv 19 วันที่ผ่านมา +26

    Ungaluku papathan porakum ❤

  • @PriyankaRavi_vlogs
    @PriyankaRavi_vlogs 19 วันที่ผ่านมา +13

    Govt sathumavu sumavay hot water uthi urundai pudichu saptalay sema taste ah irukum ka....

  • @SathaYaso-j4m
    @SathaYaso-j4m 19 วันที่ผ่านมา +6

    Unkada family 5M subscribers varanoo enno kadavuludda nan kekkuran❤️❤️❤️❤️❤️

  • @KaadhaliyinRasigai
    @KaadhaliyinRasigai 19 วันที่ผ่านมา +7

    Appa vulla maavu nalla taste ah erukku akka ana eppa vulla maavula antha taste ella akka

  • @KarthikborKarthikbor
    @KarthikborKarthikbor 13 วันที่ผ่านมา +1

    akka enuk next month delivery si enukaga pray panikogaa akka 🥺 please

  • @lashimi09
    @lashimi09 18 วันที่ผ่านมา +3

    சீதா குழந்தைக்கு பல் முளைக்கும் போது எதயாவது கடிக்கனும் என்று நற நறன்னு இருக்குமாம் அதனால கொழுக்கட்டைல தேங்காய பல்லு பல்லா நறுக்கி போட்டு குடுப்பாங்க அதுக்கு பேரே பல்லு கொழுக்கட்டை அந்த காலத்துல சொன்ன எல்லாத்துக்கும் அர்த்தம் உண்டு நாம அத சரியா புரிந்து கொள்வது இல்லை உனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது ஆனா உன் வயிற்றை பார்த்தால் பையன் மாதிரி தெரிகிறது 😊 பார்போம்.God Bless You Dear

  • @kavinsathiya6409
    @kavinsathiya6409 19 วันที่ผ่านมา +7

    Na en paiyan kitta valakaapu photo va kamichu neethan da Amma vaithukulla irrunthanu sonnan aavan ne en ma enna saaputtanu kekkuran

  • @rajeswary3811
    @rajeswary3811 19 วันที่ผ่านมา +5

    சீத்து உனக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் 😊😊❤❤

  • @padmavarsni7702
    @padmavarsni7702 19 วันที่ผ่านมา +6

    Ponnu thaan sis. Vayiru perithaaga iruppathaal solgiren. Vaazhthukkal.👍🌹

  • @Abijeni539
    @Abijeni539 19 วันที่ผ่านมา +5

    Sathumavu salichutu kolkata senja inum softa Nala irukum sis

  • @niyasmuhammadh7339
    @niyasmuhammadh7339 19 วันที่ผ่านมา +16

    Seetha sister ogaluku girl baby ❤ reply me

  • @user-gd3di5pl6h
    @user-gd3di5pl6h 19 วันที่ผ่านมา +4

    Unaku girl baby tha ma ,be happy for ever,May Jesus christ bless you and your fmly

  • @MALARRAJIchannel
    @MALARRAJIchannel 19 วันที่ผ่านมา +24

    Enaku September 2 date sister already 2boy baby eruku girl baby ku waiting

    • @chocomoni6280
      @chocomoni6280 19 วันที่ผ่านมา +5

      Enakum same date 1st baby so excited ha iruku....pray for me normal delivery sis

    • @MALARRAJIchannel
      @MALARRAJIchannel 19 วันที่ผ่านมา +2

      @@chocomoni6280 yes sister kandipa ungaluku normal delivery than I pray for him

    • @seethaeswar26channel86
      @seethaeswar26channel86 19 วันที่ผ่านมา

      ​@@MALARRAJIchannel boy baby symptoms sollunga pls, white discharge இருக்குமா and urine colour yellow irukanuma

    • @MALARRAJIchannel
      @MALARRAJIchannel 19 วันที่ผ่านมา +4

      @@seethaeswar26channel86 enaku irnthathu solra sis correct tanu therila 2boy baby kum vomit eila normal la than erunthean 1st 3month matum oru tired erunthuche,
      1st baby ku moment therila,2nd baby ku romba erunthuche
      Enaku 2perukumeai white discharge eila
      9th month last la delivery ku 2days munnadi lite bleeding erunthuche
      Romba pasi eduthuche
      Konja neram saptama pasiyoda eruka mudiyathu oru mari vanthuche
      Stomach 2perukum chinna tha than erunthuche
      2boy kum placenta anterior than
      Heartbeat 140 melaye than erunthuche
      Ethu ellom nenga ketathu Nala sonnesn sis but etha vachi ellom solla mudiyathu athu ovvorthanga body ya poruthu hormone poruthu changa agum sis
      But nenga boy baby asaipatreanga nenaika kandipa ungaluku boy baby pirakkum

    • @seethaeswar26channel86
      @seethaeswar26channel86 18 วันที่ผ่านมา +1

      @@MALARRAJIchannel enakku 33 days regular white discharge and white urine irukku no vomit & morning sickness

  • @user-xd2gv5cy4c
    @user-xd2gv5cy4c 18 วันที่ผ่านมา +1

    Seetha unakku nalla vidhamaga
    Kozhandhay pirakka irayvanai
    Vandikolgirane God bless you seetha Vazhga valamudan

  • @user-qk4zv6sh6o
    @user-qk4zv6sh6o 18 วันที่ผ่านมา +1

    Enakum ithu 9th month sis nalllabadiya nrml delivery aganum pray pannikonga sis

  • @nirmalanirmala4542
    @nirmalanirmala4542 17 วันที่ผ่านมา +3

    முன்னாடி மாவு நல்லா இருந்துச்சு சாப்பிடுறதுக்கு இப்ப நல்லாவே இல்ல

  • @AlavTheen
    @AlavTheen 12 วันที่ผ่านมา +1

    Enkum 9 th month sis pray panikonga normal delivery ahanumunu 😊

  • @chitramudaliar9008
    @chitramudaliar9008 19 วันที่ผ่านมา +7

    நான் நினைக்கிறேன் பெண் குழந்தைதான் பிறக்கும்

  • @geethasuresh4862
    @geethasuresh4862 18 วันที่ผ่านมา +1

    Thala vali vandha tablet poduveengala sister.. Baby vayithula irukum podhu tablet use pannalama?

  • @suseelarajmohan
    @suseelarajmohan 19 วันที่ผ่านมา +15

    அந்த அம்மைக்கு பொன்னுக்கு வீங்கின்னு பேரு.
    அதனால அவனுக்கு கழுத்துல நகை போடுங்க. சீக்கரமா
    இரங்கிவிடும்.

    • @evajustin1516
      @evajustin1516 15 วันที่ผ่านมา

      I am also now affected by mumps

  • @bharathip7443
    @bharathip7443 16 วันที่ผ่านมา

    Me too 8 month second baby. but yarum support ila amma apap adikadi varuvanga..but avangalum vayasanavanga..lot of pblm facing my health..ungala parka aasaiya iruku.. enaku pudichatha samachi kuduka aal ila.. nane samachikanum..so food videos lam parka matan..

  • @a.sivakumar6039
    @a.sivakumar6039 19 วันที่ผ่านมา +4

    மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியா உங்களை பார்ப்பதே மிக்க மகிழ்ச்சி😍😍😍👌

  • @tamilnadu994
    @tamilnadu994 19 วันที่ผ่านมา +4

    Iam 9 month pregnancy ma.sep 16 date 😊

  • @KeerthigaSakthi
    @KeerthigaSakthi 12 วันที่ผ่านมา

    Enpaiyananum divi mathiritha.flower kudupan sister

  • @SujiniRamaraj-gy5mn
    @SujiniRamaraj-gy5mn 16 วันที่ผ่านมา +3

    Sure raa boy baby thaa Seetha 😊🎉❤

  • @srajagopalan981
    @srajagopalan981 16 วันที่ผ่านมา +1

    சீதா அக்கா உங்கள் தயக்கம் சூப்பர் மார்கேடில் பர்த்தேன் அழகா இருக்கீங்க❤😊

  • @Sheila61225
    @Sheila61225 19 วันที่ผ่านมา +3

    Unakku girl baby tha seetha god bless you ❤❤

  • @BalaBala-bo8ti
    @BalaBala-bo8ti 6 วันที่ผ่านมา

    ‌ugaluku.ponuthan.pirakum.valthukal.thaayum.seayum.nala.healtha.varuviga.vaalthukal.seethaa.sister.

  • @amirmathu9383
    @amirmathu9383 19 วันที่ผ่านมา +5

    Akka kandipa Na soldra ungaluku ponnu than porakkum 7 month heart'pit la theriyuthu akka

    • @achuzzzvlogs2625
      @achuzzzvlogs2625 13 วันที่ผ่านมา

      Heart beat yellaaam correct ah

  • @SankaranSelvaraj-gb2cf
    @SankaranSelvaraj-gb2cf 19 วันที่ผ่านมา +9

    மா உனக்கு இரண்டாவது boy baby தான்

  • @vijiyalu
    @vijiyalu 14 วันที่ผ่านมา

    எனக்கும் 47 நாள்ள ஏன் குழந்தைய அபாசன் பன்னிடேன்...correcta 10 masam akuthu....epavara rompa kastama eruku😢😢😢

  • @kavi9624
    @kavi9624 19 วันที่ผ่านมา +5

    Girl baby ❤

  • @ClRock
    @ClRock 16 วันที่ผ่านมา +1

    Akka neega pesum podu meduwa pesuga neega pessum pothu kastama pesura madi iruku kongom relax a pessuga ugalukkum lessa irukum

  • @padmavathyg5686
    @padmavathyg5686 18 วันที่ผ่านมา

    திருச்சி தாயுமானவர் அருளால் சுகப்பிரசவம் ஆக பிரார்த்தனை செய்கிறேன்

  • @RaniP-cz3hu
    @RaniP-cz3hu 7 วันที่ผ่านมา

    Sitha unnoda kulandhi nallabadiya pirakanum Ni kudumbathoda Nalamodum valamodum valanum.

  • @SM.803
    @SM.803 19 วันที่ผ่านมา +2

    அக்கா 👩‍❤️‍👨உங்களுக்கு பொண்ணு தான் ❤‍🩹பிறக்கும் 🌹🌹🌹

  • @Safamubarak1819
    @Safamubarak1819 19 วันที่ผ่านมา +1

    Normal delivery pain elama srekiram paethu aeduka nan pray pannikuren sister ❤

  • @sabinaya-293-megala
    @sabinaya-293-megala 19 วันที่ผ่านมา +2

    Methuva pesuga Akka vegama pesathiga Anna Akka VA paththukoga ❤OK VA Anna video VA potuga ethuku Akka pesupothu mussi vankuthu solluga Anna Akka 😊

  • @kaviyasanthosh436
    @kaviyasanthosh436 15 วันที่ผ่านมา +1

    Ennaku delivery ku 39 days irruku akka ❤

  • @tamilselvinivenivetha4283
    @tamilselvinivenivetha4283 19 วันที่ผ่านมา +2

    Kandippa girl bab baby thaa sister......bathrama Erunga.....🎉🎉🎉🎉🎉odamba paaththukkonga😢😢😢😢

  • @thavamaniravi1839
    @thavamaniravi1839 18 วันที่ผ่านมา

    Seethu sis enakku Frist boy second girl but boy ku enakku entha problem illa girl ku 5 months varaikkum vomiting enakku wait gain agave illa ellarum boy babynu sonaga girl baby vanthutaga am so happy.but neenga alaga irukkinga periyavanga solluvanga ippadi irutha girl nu so ethuva irunthalum nallapadiya varattum congratulations

  • @mohanarajesh7551
    @mohanarajesh7551 16 วันที่ผ่านมา

    Enakku oct 18 delivery plz pry panunga 6years apram conceive agi irukken

  • @user-yx7ti5rj7w
    @user-yx7ti5rj7w 5 วันที่ผ่านมา

    குழந்தையின் துடிப்பு அதிகம் வலது பக்கம் இருந்தாலும் ஸ்கேன் ரிப்போர்ட் கெட் மூவ்மென்ட் ரைட் பெடல்மூவ்மென்ட் ரைட்சைடு அப்பர் போல்என குறிப்பிட்டிருந்தாலும் பெண் குழந்தை பிறப்பதற்கு அதிக வாய்ப்புகள் வாழ்த்துக்கள் சீதா

  • @user-wz8nh4ed7u
    @user-wz8nh4ed7u 16 วันที่ผ่านมา

    Unkal sothu amma than,enna alagana punchirupu.needuli valamum.ellam periyaverkalin arsirvatham.

  • @thenmozhis1798
    @thenmozhis1798 14 วันที่ผ่านมา

    Enaku 9 month sep11 koduthu irukanga nalla padiya papa porakanum..kadavule.

  • @mohammedrizwan7111
    @mohammedrizwan7111 18 วันที่ผ่านมา

    Naanum intha scan centre la than sister 5th month scan edhuthan ...now I am in 8th month ..pray for me also n all the best to u for everything..take care.

  • @srijana7386
    @srijana7386 19 วันที่ผ่านมา +4

    Hai seethu sister how are you my favourite family seethu sister take care

  • @LathikaLathika-r8f
    @LathikaLathika-r8f 19 วันที่ผ่านมา +1

    Super akka ungaluku nallapatiya delivery kaaha my god jesus praiyar pannikaraka thivi kuttyum praiyar pannikaraka

  • @santhanamgovindan7843
    @santhanamgovindan7843 15 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன்
    நல்லபடியாக குழந்தை பிறக்க
    வாழ்த்துகள்
    கவனமாக இரு

  • @user-iw9on9rb8l
    @user-iw9on9rb8l 18 วันที่ผ่านมา

    அக்கா நீங்க எங்கனா சர்ச்சுக்கு போயிட்டு வாங்க பைபிள் வாங்கிட்டு வாங்க டெய்லி வீட்ல கொஞ்ச நேரம் பைபிள் படிச்சுட்டு படுங்க உங்க வீட்ல எந்த இதுவும் அண்டாது நீங்க நல்லா இருப்பீங்க😊

  • @santh5757
    @santh5757 19 วันที่ผ่านมา +161

    அக்கா மீண்டும் உங்களுக்கு பையன் தான் பிறக்கும்

    • @user-rw5pu8mb6y
      @user-rw5pu8mb6y 19 วันที่ผ่านมา +17

      No

    • @GayathiGayathi-dh1nv
      @GayathiGayathi-dh1nv 19 วันที่ผ่านมา +36

      Entha kulanthaya irunthalum paravala rendu perum nallapadiya iruntha pothum❤

    • @santh5757
      @santh5757 19 วันที่ผ่านมา +6

      @@GayathiGayathi-dh1nv👍

    • @Vrfamily05
      @Vrfamily05 19 วันที่ผ่านมา +7

      Enta baby ah irunta enna etho baby nallapadiya pirantu nallapadiya healthy ah decipline ah irunta ok ta

    • @pandiselvi8161
      @pandiselvi8161 19 วันที่ผ่านมา +22

      Noo ponnu than porakkum

  • @gowthamisathish6937
    @gowthamisathish6937 15 วันที่ผ่านมา

    Akka na pregnant ah irukum pothu mayiladuthurai arun prabhu scan center la than scan eduthan...ipo Enaku 9month baby irukanga

  • @tipsforgirls8669
    @tipsforgirls8669 16 วันที่ผ่านมา +1

    Yes....... 💯...........true........😊

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 19 วันที่ผ่านมา +1

    அக்கா உங்களுக்கு திவிஷா தான் பொறப்பா பொண்ணு ❤️

  • @kavithadevansh3248
    @kavithadevansh3248 14 วันที่ผ่านมา

    Enaku 2 baby tha delivery ayuruchu girl baby

  • @SivaKumar-ob1op
    @SivaKumar-ob1op 18 วันที่ผ่านมา

    அக்கா திவி தம்பிக்கு கன்னத்தில் கருவாடு, மஞ்சள், வேப்பிலை அரைத்து போட்டு விடுங்கள். சரியாகி விடும். If any doubt reply me

  • @user-jx6mq8to3f
    @user-jx6mq8to3f 13 วันที่ผ่านมา

    Same for me also akka 1st baby ku onnume theriyadhu vomit sensation illa na pattuku normal ha ellame sapiduven ellarum enna pathu nijamave ne pregnant ha irrukiya ma nu ketpanga non veg sammaya sapiduven akka adhu ellam enaku oru memories ha irruku akka ippo en son ku 4 years aaghudu

  • @steffymiraclin1510
    @steffymiraclin1510 10 วันที่ผ่านมา

    Only 90's kids miss this ❤❤❤

  • @MuruganVasu-jp5pf
    @MuruganVasu-jp5pf 16 วันที่ผ่านมา

    Same feeling akka anikum eppadi tha eruthathu boybaby fairst second neenga solura mathri eruthathu girl baby eruikalam

  • @SumiyaSumi-q2r
    @SumiyaSumi-q2r 14 วันที่ผ่านมา

    No girl baby tha boy baby irunda movement adigama irukkadu sweet adigama sapuda thonum

  • @moorthymoorthy2087
    @moorthymoorthy2087 19 วันที่ผ่านมา +3

    Delivary date sollunga

  • @SelvamSudhaVanshika
    @SelvamSudhaVanshika 15 วันที่ผ่านมา

    Unga prengancy time la enna அறிகுறி இருந்தது sollunga sister

  • @NasiNasi-c6m
    @NasiNasi-c6m 7 วันที่ผ่านมา

    சிஸ்டர் ரோஜா செடி வளர என்ன போடுவிங்க

  • @hafsahafsa5419
    @hafsahafsa5419 18 วันที่ผ่านมา

    Semmma akkka same feelings than yenaku 1st ponnu epti than yethumay theriyathu 1st baby ku

  • @SangeetaSangeeta-ni2rc
    @SangeetaSangeeta-ni2rc 19 วันที่ผ่านมา +2

    நல்ல படியா, குழந்தை பிறக்கணும் சிஸ்டர்

  • @user-qp2gc2vk1h
    @user-qp2gc2vk1h 18 วันที่ผ่านมา

    Aano illa ponno etha irunthalum thaayum sayum nalamudan vaazha vaalthukkal 🎉🎉🎉🎉🎉

  • @Azhakanakudumpam
    @Azhakanakudumpam 19 วันที่ผ่านมา +1

    Sathumaavu feel enakum than ka..I am 90 kids..❤

  • @SangeethaVishwa-bw4vf
    @SangeethaVishwa-bw4vf 18 วันที่ผ่านมา

    Oru alagana girl baby porakum papa ungaluku god bless u ma

  • @user-rn5ey9mc5e
    @user-rn5ey9mc5e 18 วันที่ผ่านมา

    Mudalla paiyanthan porakum ponnuthaan porakkumnu cmt panradellam niruthunga enda kulandai porandaalum aarogyama porakkumnu cmt pannunga

  • @hajeeranafila2387
    @hajeeranafila2387 19 วันที่ผ่านมา

    Ena hospital la kamikuriga seetha naaga Puttur tha ya ponnuku Unga chennal romba pudikum 4year tha ya ponnuku epo paru seetha thive nu solliketey irupa anaa ennala tha ungala pakka mudila

  • @sivaregina9435
    @sivaregina9435 12 วันที่ผ่านมา

    ஆமா தங்கச்சி நானும் சத்துமாவுக்காக பால்வாடியில் அந்த குழந்தைகளுக்காக அவங்க கூட விலையாடுவது அவர்களை நல்லபடி பாத்துக்குறது அந்த மாவு உருண்டைக்காக எல்லா வேலையும் செய்வோம் ஆனா இப்ப மாவு சுலபமா கிடைக்குது நான் ஊருக்கு போன சத்துமாவு 1,2, பாக்கெட் வாங்கி வருவேன் தங்கச்சி நி நல்ல முறையில உடமபை கவனிச்சிக்கோ ❤❤❤

  • @amirmathu9383
    @amirmathu9383 19 วันที่ผ่านมา +1

    Akka scene report la heart pit athana akka irukku

  • @SandraFernandez-q5r
    @SandraFernandez-q5r 10 วันที่ผ่านมา

    When is your time safe delivery god bless you and the baby

  • @user-vz7py8eg6x
    @user-vz7py8eg6x 19 วันที่ผ่านมา +5

    Girl baby than akka ungaluku ❤❤❤🎉

  • @Azhakanakudumpam
    @Azhakanakudumpam 19 วันที่ผ่านมา +3

    Anna amma kolukattai la coconut aprom edhuvum pottangala na

  • @arthikannadasan7203
    @arthikannadasan7203 17 วันที่ผ่านมา

    Kollukatti seiya kudathu pls akka

  • @chandraachary1257
    @chandraachary1257 19 วันที่ผ่านมา

    En bethikku 4 months la eruendhu uzhundhu kanji koduthu erukken.

  • @PSeyedmasood
    @PSeyedmasood 6 วันที่ผ่านมา +1

    பெண்குழந்தை

  • @JebaJini-is5nd
    @JebaJini-is5nd 19 วันที่ผ่านมา +2

    Nalla padeiya baby porakkum sis unga family roomba nalla erukku all members are sweet neenga roomba sweet sister god bless you and your family

  • @azarkutty1651
    @azarkutty1651 17 วันที่ผ่านมา

    Tayuum kulanthaium nalama vala na Allah vidam pray pannikuren sister happya maittum irunga

  • @sathyapriyam8033
    @sathyapriyam8033 18 วันที่ผ่านมา

    Chair la ukkarathenga kizha kaal neeti ukkarunga

  • @VijayalakshmiSaranya-jz3dx
    @VijayalakshmiSaranya-jz3dx 18 วันที่ผ่านมา

    Nala padiya kolantha pirakanumnu kadavul kita vendikara akka congratulations ❤❤❤❤

  • @naskutty5093
    @naskutty5093 19 วันที่ผ่านมา +3

    Yenakku next month 30 delivery ungalukuthan first baby varum ❤